கள்ள காதல் உறவுகள் அதிகரிப்பது ஏன் ? | Dr Abilasha Psychologist Interview On Illegal Affairs Factors

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2019
  • கள்ள காதல் உறவுகள் ,நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் என்ன ? Interview With Psychologist Doctor Abilasha...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    ruclips.net/user/newsglitz...

Комментарии • 532

  • @AK-he4wd
    @AK-he4wd 3 года назад +135

    உண்மையான அன்பு இருந்தால் எவ்வளவு வயது ஆனாலும் அழகு ஒரு பிரச்சினை இல்லை

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 4 года назад +53

    டாக்டர் அபிலாஷா வின் கருத்துக்கள் அனைத்தும் எல்லோராலும் ஏற்கப்பட வேண்டியது

  • @pandiyanspandis6524
    @pandiyanspandis6524 Год назад +4

    சந்தேகம் படும் படி நடந்து கொண்டால் சந்தேகம் வரதான் செய்யும் அது இயற்கை...... சந்தேகம் பட கூடாது சொல்வது... அவர்களின் மனநிலை மாற்றுவதற்கு சமம்.. அவர் அவராவே இருக்கட்டும்...

  • @arulalex8405
    @arulalex8405 4 года назад +66

    ஆங்கர் முளியே சரியில்லயே

  • @AllhaMuhammad-786

    இப்போ அதிகம் கள்ளக்காதல் நடக்குது உன்னுமாய் காதல் இல்லங்க

  • @Sakthi-xw4nm
    @Sakthi-xw4nm 4 года назад +15

    மிகவும் நல்ல பதிவு நீங்கள் எழுதிய புத்தகத்தை படித்தேன் மிகவும் தேவையான கருத்துக்களை பதிவிட்டுள்ளீர்கள் இன்னும் அதிகமாக உங்கள் புத்தகங்களை படிக்க காத்திருக்கிறோம் மேலும் யூ ட்யூபில் உங்கள் பேச்சு மிக அருமையாக உள்ளது உங்களை போன்றவர்கள் தமிழகத்திற்கு கிடைத்த வரம்.

  • @SureshBabu-rd1xv
    @SureshBabu-rd1xv Год назад +5

    டாக்டரின் கருத்து மிக அருமை என் வாழ்க்கையில் நடந்த அனைத்தும் டாக்டர் நேரில் பார்த்த மாதிரி அப்படியே உள்ளது உள்ளபடி கூறியது மிக அருமை

  • @muthuselvam1479
    @muthuselvam1479 2 года назад +8

    90s kid me : கல்யாணம் நடந்தானா இதெல்லாம்

  • @emmaressnadhan8013
    @emmaressnadhan8013 4 года назад +3

    சொரியான்.கான்செப்ட் இருக்கும் வரை இந்த கள்ளக்காதல் இருக்கும்.

  • @n.k.ganesanganesh9082
    @n.k.ganesanganesh9082 4 года назад

    Kandipa madam

  • @dhinesh3931
    @dhinesh3931 2 года назад +12

    I completely agree with her words! 100% true things. BRAVO!!!

  • @tipoindia2784
    @tipoindia2784 4 года назад +11

    இந்த Dr.செம்ம👌👌👌👌👌👌💝

  • @dannyalexandersalem1185
    @dannyalexandersalem1185 2 года назад +1

    Nice video. Very informative. Dr.Abilasha is a talented paychatriat and child at heart.

  • @nandhinibrand6908
    @nandhinibrand6908 4 года назад +29

    ரொம்ப அழகாக சொன்னிங்க

  • @daniajith5237
    @daniajith5237 4 года назад +2

    Simple ah Alaga irukkinga Dr rmpa porumaiya alagavum pesuringa Dr super

  • @angusanysekarasari4896
    @angusanysekarasari4896 4 года назад +11

    Super mam... Sonna athsnaium unmai... I feel it

  • @dsubramani2030
    @dsubramani2030 4 года назад +24

    Beautiful speech!

  • @kdnn5375
    @kdnn5375 4 года назад +2

    Excellent Psychiatrist.

  • @raghuveerasharma
    @raghuveerasharma 4 года назад +3

    Superbbbb madam romba nalla sonninga.ethartham maintain pannanum really superbbbb

  • @chendurkumar12
    @chendurkumar12 3 года назад +3

    மிக அருமை மேடம்