உலக ஆராய்ச்சி உண்மைகள் l மகளிர் நலம் l Mega Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 887

  • @muthulakshmim1216
    @muthulakshmim1216 2 года назад +1

    Mam like ur speech and performance thank you congrats omsairam

  • @rkjikavita4144
    @rkjikavita4144 4 года назад +8

    Hi for all women...my advice... don't stress for my mind and body..do yoga n meditation ..I'm do this I got 4 kids..now I'm 49 I'm healthy...good bless you all.tq

  • @rajavelsomu3857
    @rajavelsomu3857 4 года назад +25

    நல்ல வியாபாரம். Super; டாக்டரை அணுகாமல் இருந்தாலே நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.

  • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு

    குழந்தை பாக்யம் என்பது சிலருக்கு வரமாக இருக்கிறது. தாம்பத்தியத்தை தாண்டி இறையருள் நல்ல ஆன்மா நம்முடைய எண்ணங்கள் இது போல சொல்லி கொண்டே போகலாம். குழந்தை இல்லாத தம்பதிகள் கவலை வேண்டாம். நீங்கள் ஒருமுறை தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம். பாபநாசத்தில் இருந்து 5 km கர்பகராட்சம்பிகை கோவிலுக்கு சென்று வரவும். சரியான தாம்பத்தியம் அவசியம். நிலக்கடலை மற்றும் சத்தான காய்கறி மற்றும் பழங்கள். உங்களுடைய கணவருக்கு கொடுங்கள். கண்டிப்பாக நிச்சயம் மது புகை தவிர்க்க வேண்டும். விந்து நீத்துபோனால் கண்டிப்பாக கரு வளர்ச்சி தடைபடும். குறைந்தது 48 நாட்களில் இருந்து 60 நாட்கள் இருவரும் சந்தோஷமாக தாம்பத்தியத்தில் ஈடுபடுங்க. இப்போது தான் திருமணம் ஆனது என்று நினைத்து. புது விதமாக உணர்ந்து அனுபவிக்கவும். பிரம்மமுகூர்த்தம் என்று சொல்லக்கூடிய அதிகாலை வேளை தாம்பத்தியத்திற்கு நல்லது. தாம்பத்தியம் முடிந்த பிறகு உடனே உங்களுடைய கால்களை இயல்பு நிலைக்கு கொண்டு வராமல் மேலே தூக்கி கொள்ளுங்கள். உங்களுடைய உறுப்பில் இருந்து விந்து வெளியேறமல் பார்த்துக்கொள்ளுங்கள். காலை மாலை என்று கணக்கில்லை விந்தின் வீரியமும் கட்டிபடுவதற்க்காக ஒரு நாள் விட்டு ஒரு நாள் தாம்பத்தியம் நல்லது. தினமும் உங்க தலைவருக்கு ஒரு கிளாஸ் நல்ல கொதித்த பசும்பாலில் 6 பேரீட்சை பழம் போட்டு இரவு அருந்துவது மிக்க நல்ல பலன் தரும். இதை கடைபிடிக்கவும். கண்டிப்பாக முருகன் அருளோடு முருகனே குழந்தையாக குழந்தைவேலாக பிறப்பார் . வாழ்க வளமுடன் பல்லாண்டு

    • @balakumaran9127
      @balakumaran9127 4 года назад +1

      ஓஓஓ

    • @Yogamani-j1b
      @Yogamani-j1b 4 года назад +1

      இது 100%உண்மை நம்பி கடைபிடியுங்கல்

  • @mansimusic1205
    @mansimusic1205 3 года назад +1

    Thank you so much Dr...Wonderful information🙏🏻🙏🏻🙏🏻

  • @johnkennady5569
    @johnkennady5569 3 года назад

    Very super explanation madam.....👌🏻👌🏻👌🏻

  • @rtrajpraveen2721
    @rtrajpraveen2721 4 года назад +47

    அம்மா நீங்கள் பேசுவது அருமையாக இருக்கிறது

  • @kpmanimuthu5684
    @kpmanimuthu5684 4 года назад

    நன்றி
    வாழ்க வளமுடன் Maa

  • @sivas5563
    @sivas5563 3 года назад

    Sprrrrr Dr ..tqqqq ma

  • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு

    மாத சுழற்சி முறை பொருத்தமட்டில் சத்தான காய்கறி மற்றும் பழங்கள் போதுமான அளவு தண்ணீர் மற்றும் நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. நேரத்திற்கு தூங்குவது மிக முக்கியம். மனதை இலகுவாக வைத்து கொள்ளுங்கள்.... இன்றைய பொழுது மட்டுமே நிஜம். பலவற்றையும் ஆராய்ந்து மனதையும் குழப்பி வீண் குழப்பம் நிம்மதி இல்லாமல் ஆக்கிவிடும். ஆகையால் படுத்தவுடன் தூங்க கற்றுக்கொள்ளவும். படுக்கைக்கு வந்தவுடன் செல்போனை ஒராமாக வைத்து விட்டு தெளிந்த மனதோடு தூங்குங்கள் ..... மாத சுழற்சி மட்டும் அல்ல இந்த வாழ்கையும் உங்கள் வசப்படும் வாழ்க வளமுடன்

  • @panduranganvinayagam9018
    @panduranganvinayagam9018 4 года назад +2

    Very good message madam tq.

  • @victormoses9270
    @victormoses9270 4 года назад +3

    அருமை யானா தவகள் டாக்டர்...

  • @saraswathip2388
    @saraswathip2388 4 года назад

    உங்கள் பேச்சு மக்கள் தொகைக்கு நல்ல விருந்து நன்றி அம்மா

  • @BaluBalu-gy1rz
    @BaluBalu-gy1rz 4 года назад

    நல்ல கருத்துகள்

  • @ramanikrishnamoorthy3769
    @ramanikrishnamoorthy3769 4 года назад +1

    Thank you mam . it's very useful video. neenga pesurathu confident & encouragement a iruku mam..

  • @anithakaliaperumal4411
    @anithakaliaperumal4411 4 года назад +3

    I like your way of talking mam

  • @jpreviewupdate9166
    @jpreviewupdate9166 4 года назад +4

    Mam neenga solrathu correct... ஒரு நாள் விட்டு ஒருநாள் தாம்பத்தியம் இருக்கலாம்... நீங்க சொல்றமாதிரி 100%வாய்ப்பு இருக்கு....

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    அருமையான தகவல் பயனுள்ளாதாக உள்ளது

  • @duraidurai3757
    @duraidurai3757 4 года назад +8

    தகவல்கள் அருமை

  • @nivinrithik5940
    @nivinrithik5940 4 года назад +5

    Thank you mam enaku indha time Ku Nalla advice thank you so much madam

  • @noorksa2166
    @noorksa2166 4 года назад +4

    Wow super programs very good super masha allah welcome

  • @subramaniambaranidharan1625
    @subramaniambaranidharan1625 4 года назад +3

    Thanks madam for sharing the information. Up to what age lady's may consive, please tell me.

  • @kumaravelchinnathambi8708
    @kumaravelchinnathambi8708 4 года назад

    Super mam very good

  • @arivazhaganarivazhagan5124
    @arivazhaganarivazhagan5124 4 года назад

    Very good inbermetion I like to video mam

  • @mohanrajk9645
    @mohanrajk9645 4 года назад +16

    Me and my husband both are B positive blood group and we have a 4years old healthy and talented daughter

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc 4 года назад

      Enna da Mohanraj nu peru vechruka.. unakku husband nu solra 😂😂

    • @mohanrajk9645
      @mohanrajk9645 4 года назад

      @@RishiKumar-ih3vc
      Bro I'm Mrs.Mohanraj
      And I'm using my husband's email ID

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc 4 года назад

      @@mohanrajk9645 🙏🙏 Lite ah confuse aayitan

    • @mohanrajk9645
      @mohanrajk9645 4 года назад +1

      @@RishiKumar-ih3vc
      I'm using my husband's all social media ID's for my safety purpose Both Families friends colleagues and cowlicks comes under the same ID in all fb what's app and all other social media sites..👆🙋🤗

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc 4 года назад

      @@mohanrajk9645 ok ok cool 😛😛

  • @sellajeykumar7069
    @sellajeykumar7069 4 года назад

    Very useful for thé latines super

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 3 года назад

    ஜோதிடத்தில் மலட்டு முகூர்த்தம் தாம்பத்யம் குழந்தை பெற உதவாது. 12 வருடம் குழந்தை பிறக்காது. பெங்களூர் பி.வி. ராமன் 80களில் கண்டறிந்த ஆராய்ச்சி உண்மை. இப்படிப்பட்ட முகூர்த்தங்கள் அவ்வவ்போது அருமையாக வரும்.

  • @v.l.shanmathivenkatachalam4865
    @v.l.shanmathivenkatachalam4865 4 года назад

    Doctor thanks for ideas

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +6

    Superb Speaking and looking.

    • @westleytitan4640
      @westleytitan4640 3 года назад

      pro trick: you can watch movies at Flixzone. Been using them for watching loads of movies lately.

    • @alfonsovance3073
      @alfonsovance3073 3 года назад

      @Westley Titan Definitely, I've been using Flixzone for since november myself =)

    • @axelarjun5111
      @axelarjun5111 3 года назад

      @Westley Titan yea, been using Flixzone for months myself :)

  • @starnightkalan4087
    @starnightkalan4087 4 года назад

    Super

  • @nathiyak9564
    @nathiyak9564 4 года назад +3

    அம்மா நன்றி அம்மா...

  • @ajianmanm5643
    @ajianmanm5643 4 года назад +4

    Good job mam.

  • @g.praveenapraveena154
    @g.praveenapraveena154 4 года назад +5

    Best gynecologist doctor madam

  • @kajanDilukDilu
    @kajanDilukDilu 4 года назад

    Hi mam., thanks for the solutions. You're very good...

  • @nirmalanirmala4205
    @nirmalanirmala4205 4 года назад +1

    Thank you madam

  • @mahasuryamahasurya9238
    @mahasuryamahasurya9238 4 года назад

    கரு கலைந்து நான்கு மாதம் ஆகிறது நான் டாக்டரிடம் அதை சுத்தம் செய்து வந்தேன் ஆனாலும் இன்னும் கருவுறவில்லை என்னவென்று சொல்லுங்கள் டாக்டர்

  • @v.sadhvekrishnamurthy7584
    @v.sadhvekrishnamurthy7584 4 года назад

    Superb explanations, mam pls let me know the signs of unhealthy intercourse..am.not getting faithful info on this that is y asking u mam

  • @princepeter9472
    @princepeter9472 4 года назад +62

    answer for thumbnail 9:30 thank me later

  • @thangabalan2226
    @thangabalan2226 4 года назад

    Thanks mam

  • @mathivanang4854
    @mathivanang4854 4 года назад +1

    பெண்களே டாக்டர் ஜே கே ஆலோசனையை கேட்டால்
    ஜெயம் (வெற்றி) நிச்சயம்

    • @vipmaninaveen1698
      @vipmaninaveen1698 4 года назад

      Avungala epdi contact pandrathu

    • @mathivanang4854
      @mathivanang4854 4 года назад

      மெகா டிவியை ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும்

  • @selvakannan4117
    @selvakannan4117 4 года назад +4

    M.senthamizhan speech all women listen. Semmai marapupalli utupe Chennal.

  • @ddkutty1249
    @ddkutty1249 4 года назад

    Madam ennala uravukolla mutiyarathu ila pain rmb iruku marriage mutinchu 2yrs achchu

  • @ammusanjay3051
    @ammusanjay3051 2 года назад

    Mam enaku 1 baby eruku 2 baby try panrom enaku monthly periods correct ahh varuthu.husbendku body romba suuda eruku athu mattum illma naga 1 week ones than onna erukurom apdi erutha......
    Pregnancy aaga vaiipu eruka mam....
    Pls reply pannuga

  • @arullibiya4118
    @arullibiya4118 4 года назад

    Tq mam unga viDeo parthen rompa uSefulla irunthuChu mam tq mam

  • @sharmilasivakumar6026
    @sharmilasivakumar6026 4 года назад +1

    Thank you so much ..doctor

  • @mohammedrilwan7767
    @mohammedrilwan7767 3 года назад

    Doctor anaku 1st baby forsep avaruku 4year 2nd pregnant hubosan ayitu 9weekla baby heart bead ilandu enaku sugar iriki ippa 9manth aagudu innum naan pregnant aagala edavadu pirachinaya irukkuma

  • @jai438
    @jai438 4 года назад

    Mam tq

  • @marisamythangaraj1154
    @marisamythangaraj1154 4 года назад +5

    Chemical used napkins ah avoid pannunale problem yethum varathu.. sonna nammala thittuvanka

  • @msparthiban6392
    @msparthiban6392 4 года назад

    Nice

  • @anandhisengunthar4223
    @anandhisengunthar4223 3 года назад

    Mam after delivery irregular periods issue pls help me

  • @bommakuttymomma2721
    @bommakuttymomma2721 4 года назад +4

    My doctor 😍

  • @srivithyakrishnamoorthy2171
    @srivithyakrishnamoorthy2171 3 года назад

    Hello doctor, Can we have intercourse after the ovulation time ?

  • @srinivasanganeshkumar4360
    @srinivasanganeshkumar4360 4 года назад +20

    மூடு வந்தால் உறவு கொள்ள வேண்டியது தான் பாவம் டாக்டர் ரொம்ப சோதீக்காதிங்க fees தரதேவையில்லை என்பதால் இதை எல்லாம கேட்பீங்க மாற்றத்துக்கு டாக்டர் வீட்டுகாரரை கேட்பீங்க போல இருக்குது இயற்கையான சாப்பாடு வீட்டில் எல்லா வேலை செய்தால் போதும் கணவன் ஒன்றும் குழந்தைக்கான Machine கிடையாது நீங்க இவ்வளவு Plan பண்ணுரிங்க ஆனால் பெண்ணின் சம்மதம் இல்லாமலே பாலியல் பலாத்காரத்தில் அவள் கருவுருகளளே அது எப்படி குலம் தழைக்க குல தெய்வ வழிபாடு செய்யுங்கள் இயற்கையாக எளிமையாக வாழுங்கள் உணவுமுறை எண்ணங்களை மாற்றுங்கள் 99% விரைவாக தாமதமாகவோ குழந்தை பேறு உண்டாகும் அதைவிட்டுவிட்டு Latest medicine என்ற பெயரில் மற்றவர் விந்தனுக்களை சுமக்கவேண்டாம் உங்களை அறியமாலே லட்சகணக்கில் செலவு செய்து அதற்க்கு குழந்தை தத்து எடுப்பது உத்தமம் மற்றவர்களுக்காக வாழதீர்கள் இது யாரு மனதையும் புண்படுத்துவதாக இருந்தால் மன்னிககவும் ஆஸ்பத்திரில் மலடியும் குழந்தை பெற்று எடுக்கிறாளே How is it possible all are hybrid please try to understand

  • @kathiravan.tkathiravan2059
    @kathiravan.tkathiravan2059 4 года назад

    மேம் நான் வாரம் 1 முறை மட்டும் சுய இன்பம் செய்கிறேன் குறைந்தது 2 மணிநேரம் வரை செய்கிறேன் அதன் பிறகே விந்தை வெளியேற்றுகிறேன் என் காதலியுடன் நேரடியாக என்னால் 1 அரை மணி நேரம் வரை உடலுறவு செய்து அவளின் பாராட்டைப் பெற்றிருக்கிறேன் எனக்கு உடல் சூடு அதிகமாக இருக்கிறது இதனால் திருமண உறவில் பாதிப்பு ஏற்படுமா

  • @g.praveenapraveena154
    @g.praveenapraveena154 4 года назад

    Madam I used to take periods tablets then only I get periods iam suffering from pcos and my ovaries are weak I had reduced my weight I was 86 and now iam 68 my marriage life is 8years I don't have kid since 8 years I do all kinds of exercise my reports are ok but it's late will u reply me respected madam u r my best doctor

    • @g.praveenapraveena154
      @g.praveenapraveena154 4 года назад

      Madam my age and my husband age are same above 33 please kindly reply me can I be pregnant

    • @g.praveenapraveena154
      @g.praveenapraveena154 4 года назад

      Madam you are my visible God because God's are in the form of doctor's like u so I want to be pregnant normally my gynecologist planning for iui iam scared madam please help me u r my best doctor

    • @fairlyrainbows7902
      @fairlyrainbows7902 4 года назад

      U have to still reduce some 5 kg weight ma. Do pelvic floor exercise from RUclips. Don't eat sugar n processed foods ..take more green leafy vegetable n fruits.check for yoga poses from RUclips

  • @vinithavinitha4161
    @vinithavinitha4161 4 года назад

    ஹாய் மேடம் எனக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது ஆனா இன்னும் பேபி நிக்கல ஆனா மென்சஸ் மாதம் மாதம் கரெக்டா ஆகுது மேடம் ஆனா பாப்பா இன்னும் எங்களுக்கு இல்ல என்ன இருக்குமா

  • @michaelthangadurai4059
    @michaelthangadurai4059 4 года назад +1

    Mam husband wife blood same ma iruthal pragnancy aka problem irukka mam

  • @anandhananand8525
    @anandhananand8525 3 года назад

    Aanmaikuraiku marunthu venum mam

  • @smartcomali2069
    @smartcomali2069 3 года назад

    Madam na periyads agi 3 masa achy but test pana negative that varuthy enaku pcod eruku pls 3 years achu pls madam athavathu tips soluga enaku irregular periods mam

  • @PraKash-kx4ux
    @PraKash-kx4ux 4 года назад

    மேடம் எனது மனைவிக்கு 4 மாதம் மாதவிடாய் வரவில்லை மேடம் குழந்தையும் இல்லை மேடம் எங்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க மேடம்

    • @EtNran
      @EtNran 4 года назад

      இருவரும் நாளொன்றுக்கு இருமுறை உடலுறவு கொள்ளுங்கள்...ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும்...

  • @moorthimoorthi8930
    @moorthimoorthi8930 4 года назад +2

    Kudomba katto paadu seitha pin yeppadi kulanthai petru kolla mudiyuma ? Pls sollunga

  • @santhiyamahe7548
    @santhiyamahe7548 3 года назад

    Enakku periods kadaisiya vanthathu September 18 card check panna negative nu vanthathu aana ippo January 31 hospital poi card check panna pasitive nu varuthu scen panna 7 week baby irukku nu solluranga periods varama pregnent aaga mudiuma

  • @sakthi949
    @sakthi949 4 года назад

    Mam normal period circle, no hormone problem, uterus also normal in scan, ethumathri erukum women ku age limit sollunga for pregnant aagarathuku,?

  • @balarm4096
    @balarm4096 4 года назад +41

    Plz god yaru enna thappu pannu na lum baby yaa mattum kuduthuru plz...
    Avaga perum kastam perusu plz

  • @mpavithra1965
    @mpavithra1965 4 года назад

    Hello mam...enaku periods starting la irunthe irregular ah aguthu.45 days illana 50 days ku one time than periods varuthu.enaku two kids irukanga.enaku Ella testum eduthachi normal nu than varuthu mam..enaku ethavathu solution sollunga mam

  • @velvel4285
    @velvel4285 4 года назад

    Mam natkal talli poi udaluravu vaikalama

  • @mariyathassutha6090
    @mariyathassutha6090 4 года назад

    Hi mom i am rebeccah from srilanka i am single and 42 years old, not married. I have done lap for appenditics before 1 and 9 months . But i have pain still like pricking on my belly, bottom of right side. Swelling also. Period times getting more ache. Recently got stones in both kidnys and second stage of fatty liver. Getting big belly pls give me some advise to cure and reduce my belly. For a week i am skiping and doing. excises in th

  • @paddyramalingam8728
    @paddyramalingam8728 4 года назад

    Hi mam.I don't get period much.Only for 1 n half days.I m not getting pain or anything when having period.Age is 36.What can I do?

  • @ramyasuryaramyasurya6421
    @ramyasuryaramyasurya6421 4 года назад

    Medam eanakku kalyanam mudinji 20 days dhan aagudhu eanakku eanna problam na period aaguramadhiri vellai padudhu medam idhanala eadhachum eanakku problam Varuma medam

  • @mariperiyannan2097
    @mariperiyannan2097 4 года назад

    Mam ennakku monthly monthly correct ah periods vanthuttu irunthathu mam one month 6 days thalli pochi athukku aprum 4 month 10 days ku irregular periods vanthathu,. Aprum monthly monthly correct ah varuthu ana blood watery ah illama romba thick ah mari dicho and 3days mattu tha varuthu mam.ithu normal thana illa pcod ah illa hormonal problem ethachum irukkuma sollunga mam

  • @rkcreations9231
    @rkcreations9231 3 года назад +1

    Kalyanam panni one year two years la kozhantha pethukkama 4 years 5 enjoy pannanunu nalla enjoy pannitu ipovanthu kozhantha illanu polamparathu🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @meenumubarak6934
    @meenumubarak6934 4 года назад

    Enakku mrg aaghi one year aaghudhu first baby abortion ayduchu Karu sariya koodala nu 😭ippo last two months a baby Ku try panrom but not formed ...... Also we have same blood group of B positive ....

  • @ganeshiyappa6645
    @ganeshiyappa6645 4 года назад

    Is any side effects after took birth control bills for the last 10 months

  • @prabhas660
    @prabhas660 4 года назад +1

    mam enakku marriage agi 7yrs ayiduchu. 2boy babies normal delivery. family planning pannitta but my veginal is very loose any solution to tightening mam.

  • @sureshsenbagavalli1925
    @sureshsenbagavalli1925 4 года назад

    Mam my period date 31 days once marriage agi 4 year aguthu kulanthai conform aga tips sollunga

  • @bala3572
    @bala3572 4 года назад +1

    Hai mam sorry to ask this question enaku 1 year la girl baby iruku now am pregnant again but symptoms totally different don't have any vomiting​ tiredness am normal but first baby ku ithelam irunthuchu ipo Ila so ellarum boy nu solranga is it true ah mam

  • @moemoeaungparaparvathi7709
    @moemoeaungparaparvathi7709 4 года назад

    Thank

  • @kirubasuresh4690
    @kirubasuresh4690 3 года назад

    Man delivery agi 4months aga pokuthu 2month period vanthu apram inum varala yan man ethavathu prblm irukuma plz reply pannunga

  • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு

    மாதவிடாய் நிறைவு நாளான 5 ஆம் நாள் தொடங்கி அடுத்த மாதவிடாயின் முதல் நாள் வரை கருத்தரித்தலுக்கு ஏற்ற காலம் தான் என்று சொல்லலாம். அதே நேரம் கருமுட்டை வெளிப்படும் நேரத்தில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பு மிகவும் அதிகம்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Anywhere and everywhere in the world women's ki jai jai ho always men's like respect and salary equal ho till death.

  • @vickyindhu1780
    @vickyindhu1780 2 года назад

    Madam yah wife country ok madam

  • @leninanisha796
    @leninanisha796 4 года назад

    Madam enaku sugar iruku so athala ennala en manaivioda nerukama eruka mudiyala athala kulandai peru kidaikama poguma?

  • @jacqulineshyla5490
    @jacqulineshyla5490 4 года назад

    Hi mam gud evening ennoda Anni menarche attend Pannathu tablet pottu than athukappuram still now she has not attend the menarche she got married 8 yrs ago please do needful

    • @samraj7294
      @samraj7294 4 года назад

      Pls call 8682029248.baby ready no p6

  • @rajamvelu6748
    @rajamvelu6748 4 года назад +1

    10 year marage iam not child pl help me I will take treatment for your hospitality.

  • @itsmechinthal3267
    @itsmechinthal3267 4 года назад +3

    Ma'am my age 26 years, male, and I am I Cronic kidney disease patient, and doing dialysis weekly 3 times,
    Ennala baby ku plan panna mudiyuma
    Please sollunga

  • @vijinaren6202
    @vijinaren6202 4 года назад

    Mam my husband having diabetes last six month , now we are trying for 2nd baby . My husband's diabetic problem will may affect babys growth?.

  • @meenakshisakthi5747
    @meenakshisakthi5747 4 года назад +2

    Reusable clothes napkin use Pannradhula yedhum problem varuma mam

  • @jaganjagah7870
    @jaganjagah7870 4 года назад +1

    Hi

  • @sathishraji1316
    @sathishraji1316 4 года назад

    Age atten panna starting la 15days ku one time priods agum ippo correct ha monthly ones priods aguthu yenakku yethavathu problem irukkuma

  • @smurugeswari9983
    @smurugeswari9983 4 года назад +1

    Mam enakku periods delay aguthu ...23 days aguthu....but 1step test pregnancy test card vangi pathathula negative....enna pannalam...mam? Test ethanai days la positive agum....pls reply mam...

  • @velusr2816
    @velusr2816 4 года назад

    Madam I am periods later but bleeding please solutions

  • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு

    கர்ப்பம் தரிக்க உடலுறவு கொள்ள சிறந்த நேரம்
    பெண்கள் விரைவாக கருவுற வேண்டும் என்றால், அதற்கு சரியான நேரத்தை உடலுறவு கொள்ள தேர்வு செய்ய வேண்டும். அப்படி செய்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த வகையில், இங்கே சில தகவல்கள்:
    கருவுறும் வாய்ப்பை அதிகபடுத்த முதலில், நீங்கள் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை உடலுறவு கொள்ள வேண்டும். இதனால், ஆரோக்கியமான விந்தணு முட்டையுடன் சேர வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்உங்கள் மாதவிடாய் காலத்தை கணக்கில் கொண்டு, முட்டைகள் முழு வளர்ச்சி பெற்றிருக்கும் நாட்களை கணக்கில் கொள்ள வேண்டும். அந்த காலகட்டத்தில், நீங்கள் கருவுறும் முயற்சிகளை செய்யலாம். இது கருவுறும் வாய்ப்பை அதிகரிக்கும்பொதுவாக உங்கள் மாத விடை ஏற்படுவதற்கு 12 முதல் 16 நாட்கள் உள்ள காலகட்டம் கருவுற ஏற்ற காலமாகும்

  • @bharatha7436
    @bharatha7436 4 года назад

    Madam nan O negative en husband O positive with correct age, no relation irunthalum enoda first baby ku en husband abortion tablet kuduthutaru with lots of problems enaku ethachum problem varuma madam abortion agi 21days aguthu madam 😢,but en sister kum O negative and avaloda husband ku O positive, relative avaloda first baby is dead within 24hrs because (small age marriage)and second baby lots of blood was loss enakum ethachum complications iruka mam

  • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு

    போன வருடம் இந்நாள் கோவையில் இருந்து 29வயது
    ஒரு பெண் மிதமிஞ்சிய பொருளாதாரம் ஆடம்பரமான வாழ்க்கை அனைத்தும் இருந்தும் குழந்தை இல்லை அவளுக்கு. மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு திருமணம் ஆகி 4 ஆண்டுக்கு முடிந்து விட்டது குழந்தை பாக்கியம் இல்லை என்றும் பல கேள்விகள் முன் வைத்தார். நாங்கள் சொன்ன ஆலோசனை அறிவுரை படி நடந்து இன்று அழகான ஆண் குழந்தைக்கு தாய் என்ற செய்தி. மருத்துவரின் ஆலோசனை அறிவுரை மற்றும் ஆரோக்கியமான உணவு பழக்கம் மற்றும் சரியான வழிகாட்டுதலின்படி உடலுறவு என்று செம்மையாக 3.150 kg குழந்தை எடையோடு பெற்றெடுத்திருக்கிறாள். வாழ்க வளமுடன் ஜமலி குடும்பம்.

  • @suryarobin2596
    @suryarobin2596 4 года назад +1

    Mam yenaku 47 days achu test yedutha negative nu varuthu mam yena panrathu

  • @rajisuresh2691
    @rajisuresh2691 4 года назад

    Nice explanation mam. Iam 32yrs 29.10.87 I have 4yrs old girl baby. For 2nd baby is possible for me. I had cassearean mam. May I know the age limit for conceive 2nd baby mam.

    • @fairlyrainbows7902
      @fairlyrainbows7902 4 года назад

      Till 36 years u can conceive easily ..after that u will be high risk group ..

    • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு
      @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு 4 года назад +1

      Raji Suresh முதல் குழந்தை பிறந்து 4 ஆண்டுக்கு ஆகிவிட்டது. உங்களுக்கும் 36 வயது ஆகிவிட்டது. ஏன் காத்திருக்க வேண்டும். அடுத்த குழந்தைக்கு தயாராக ஆக வேண்டிய நேரம் தான். 40 வயதுக்கு மேல் சிரமம். மண்ணும் விதையும் நல்லா இருக்கும் போதே விதைத்தால் அறுவடையில் மகசூல் நன்றாக இருக்கும். நான் சொல்லும் கருத்து தங்களுக்கு புரியும் என நம்புகிறேன்.

  • @gopalpriya8537
    @gopalpriya8537 4 года назад

    Thanks mam rompa nalla payanulla thakaval mam and yenaku muthal kulanthai kalyanam aana muthal maathathil kidaithathu but irandaavathu kulanthai maddum 5 and off year aakuthu innum kidaikkala mam yenaku sugar ,pressure, thyroid ,yethuvum illa mam please yenaku ithuku yethavathu theervu sollunga mam please.

    • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு
      @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு 4 года назад

      Gopal Krishnan உங்களுடைய கேள்வியை சற்று விவரிக்கவும்

    • @gopalpriya8537
      @gopalpriya8537 4 года назад

      @@ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு mam yenaku kalyanam aaki 6 year aakuthu and yenaku muthal kulanthai kalyanam aana muthal maathathil kidaithathu but 2 kulanthai 5 year ah yethir parkirom but kidaikkala ungaludaiya video partha purithalin adipadaiya sollukiren mam,nanga santhosam ah irukirom, sugar, pressure, ulcer, thyroid ithula yethuvum illa mam but yenaku 2baby kidaikkala mam

    • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு
      @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு 4 года назад

      Gopal Krishnan மருத்துவரை அனுகி ஆலோசனை பெற்றது உண்டா? மாதவிடாய் முடிந்து எத்தனை நாள் கழித்து உடலுறவில் ஈடுபடுகிறிர்கள்.உங்களுடைய வயது மற்றும் கணவர் வயது. உங்களுடைய நம்பரை அனுப்பவும்...

    • @gopalpriya8537
      @gopalpriya8537 4 года назад

      @@ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு some times 3 days mudinju 3 days appuram some times 3 days mudinju next day mam yenaku ippo intha may tha 30 and my husband ku 36 and nanga vera doctor kidda pokala mam

    • @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு
      @ஊர்கதைஉலகதைவெட்டிபேச்சு 4 года назад

      Gopal Krishnan
      உங்கள் கணவருக்கு விந்து வீரியமாக உள்ளதா? விந்து வீரியமாக இருந்தால் எல்லாம் சரி. இல்லையெனில் சரியான மருத்துவ ஆலோசனை அவசியம்.

  • @vel7884
    @vel7884 4 года назад

    Mam 👍👏9:11

  • @karpagamkaruppu9077
    @karpagamkaruppu9077 4 года назад +2

    Mam enagu peride timela paiyangarama vairu valaiguth mam blood sariya vara matiguthu mam 2 days laiya blood ninuruthu mam 2 baby eirugu mam enagu

  • @watchtube2870
    @watchtube2870 4 года назад +2

    En sister ku age 29 ippo, 2nd baby conceived 2 months now. Ava short and fat ah irupa ava weight 89 ippo avaluku pregnancy la edhum complication varuma nu bayapudura edhum risk iruka dr