மாடி தோட்டத்தில் அசுவினி, இலைப்பேன் தொல்லைகளுக்கு ஒரு தீர்வு | 3G கரைசல் தயாரிப்பது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Sharing a detailed video on preparing 3G solution for controlling aphids in home garden. 3G is Ginger, Garlic and Green Chilli. A solution made out of this can be used to control most of the pest attack in our terrace garden.
    For 3 liter 3G solution, take 50 grams Ginger, 50 Grams Garlic and 100 Grams Green Chilli. Grind and soak GInger and Garlic in 1 liter Cow Urine for a night. Soak Green Chilli paste in 2 liter water. Filter these and mix the solution for the 3G Solution (3 Karaisal)

Комментарии • 322

  • @renukanthmurugeshwari1512
    @renukanthmurugeshwari1512 5 лет назад +8

    நல்லா இருக்கு சிவா சார் ..... கொஞ்சம் வேப்பிலை சேர்த்து ரெடி பண்ணி உபயோசிட்டு வருகிறேன்.... நல்ல தீர்வு... நன்றி

  • @user-pf8zi5ur9y
    @user-pf8zi5ur9y 3 года назад

    நீங்க எனக்கு ஓரு பெரிய inspiration. என் பசங்களேயும் மாடி தோட்ட பராமரிப்பு பழக்குகிறேன். இப்போ நல்லா முன்னேற்றம் theriyuthu

    • @ThottamSiva
      @ThottamSiva  3 года назад

      ரொம்ப சந்தோசம். தொடருங்கள். அவர்கள் ஒரு நல்ல பொழுது போக்கை கற்று கொள்வார்கள்

  • @mothilalbv5627
    @mothilalbv5627 4 года назад +1

    வணக்கம்.நீங்கள் சொல்லியபடி அனைத்தையும் தயார் செய்து விதைத்ததில் சில விதைகள் கை கொடுக்கவில்லை.ஆனால் கொத்தமல்லி,புதினா,வெந்தயம்,மற்றும் சில நல்ல வளர்ச்சி.3G கரைசல்,பட்டைப் பொடி நன்கு வேலை செய்கிறது.

  • @cvs4131
    @cvs4131 2 года назад +1

    Excellent info. Thanks for the share .Will try this 3G karaisal of (G)inger, (G)arlic n ( G)reen Chillies . 50gm : 50 gms : 100 gms . It's indeed a valuable information.

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Happy to see this information is useful for you. Thank you 🙏

  • @sujathabalajibalaji8884
    @sujathabalajibalaji8884 5 лет назад +3

    சரியான சமயத்தில் இந்த வீடியோ கொடுத்ததற்கு நன்றி சார்.

  • @nagaaboy
    @nagaaboy 5 лет назад +2

    Thank u for the new techniques for new gardener like me.... I saw the 3g karaisal preparation using my 4g data, will implement it in my garden. And with my plants from today's harvest I got veg for one week cooking sir... I happy thanks for Ur guidelines...

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +2

      //I saw the 3g karaisal preparation using my 4g data// :))
      //with my plants from today's harvest I got veg for one week cooking sir// Very nice. Happy gardening :)

    • @nagaaboy
      @nagaaboy 5 лет назад

      @@ThottamSiva voww thank you Anna... Super

  • @girianbu6376
    @girianbu6376 4 года назад

    நன்றிசார் நீங்கள் செய்துபார்த்நுவிட்டுகரைக்டாக சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் இப்போதுதான் உங்கள் விடியோபார்கிறேன் மற்றவர்கள் இஸ்டத்திற்கு போடுகிறார் கள் உண்மையாக இருப்பதில்லை நன்றி அய்யா

  • @sandamanim7582
    @sandamanim7582 Год назад +1

    Super sir.. Very useful tips

  • @vigneshdhanasekaran5260
    @vigneshdhanasekaran5260 3 года назад

    எனக்கு மிக்க பயனுள்ள தகவல் கூறியதற்கு மிக்க நன்றி.

  • @murugesanv1689
    @murugesanv1689 4 года назад +1

    அருமையன பதிவு.

  • @papujinji5397
    @papujinji5397 4 года назад +4

    Such a useful information!! So easy to remember 3 G ! Thank you.

  • @user-oy3fb7no1g
    @user-oy3fb7no1g 6 месяцев назад

    சூப்பர் பிரதர் நன்றி

  • @seenuseenuvasan3127
    @seenuseenuvasan3127 3 года назад +1

    Good idea brother

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 Год назад

    Very useful tips👏👏. Thank you siva sir.

  • @mervinsolomon1463
    @mervinsolomon1463 4 года назад +2

    Thanks sir for this tips... cow dung and goat manure compost epdi pandradhu nu sollunga sir... thank you

  • @juliatjuliat7649
    @juliatjuliat7649 2 года назад

    Semma supper bro unga demo ellamae very use ful thank you

  • @alameluv7368
    @alameluv7368 3 года назад +1

    Received your seeds thank you

  • @tamizhmaaran1708
    @tamizhmaaran1708 4 года назад

    Hi sir I am your new subscriber naga EPA tha start panrom unga video romba useful and motivation eruku tq sir

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 5 лет назад +12

    கோமியம் கிடைக்காமல் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி 3G கரைசல் தயாரித்தால் , இந்த கரைசலில் சிறிது மஞ்சள் சேர்த்தால் நல்ல பலன் தரும்.

    • @shalini7604
      @shalini7604 5 лет назад +1

      நன்றி ஐயா

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +4

      நல்ல யோசனை. நன்றி.

    • @bharathalakshmi283
      @bharathalakshmi283 5 лет назад

      Thank you so much Anna

    • @rjsree2882
      @rjsree2882 2 года назад

      எத்தனை கிராம் மஞ்சள் போட வேண்டும்...?

    • @rchandrasekaran101
      @rchandrasekaran101 2 года назад

      @@rjsree2882
      லிட்டருக்கு அரை ஸ்பூன் போதும்.

  • @kasturisampath4119
    @kasturisampath4119 4 года назад +1

    Good n valuable information. Thank u

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 3 года назад

    Very clear explanation. I will try. Tq

  • @sridevimohan8923
    @sridevimohan8923 4 года назад

    Tq. Ungaloda blog la thennai maram valarupu patri 5 yrs munnadi padichen. Plz thennai madam valarpu patri video va solunga

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Blog padichirukeengala.. Nantri..
      Thennai maram patriya.. try panren.. kettatharkku nantri

  • @pasunthaazh
    @pasunthaazh 2 года назад

    பேன் உள்ள செடிகளை அடையாளப்படுத்தி கரைசல் தெளிக்கும் முன்பு தெளித்த பின்பு என ரிசல்ட் சொல்லியிருந்தீர்கள் எனில் நன்று....எனது தோட்டத்தில் மிளகாய்செடியில் இதே பிரச்சினை...

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      3G கரைசல் என்பது விவசாயத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சி விரட்டி. அதனால் செய்முறை விளக்கம் கொடுக்கவில்லை. மறுபடி ஒரு வீடியோ கொடுக்கப்பார்க்கிறேன்.

  • @haripriya2720
    @haripriya2720 4 года назад +1

    Tks

  • @user-nj1jh6kp8q
    @user-nj1jh6kp8q 2 года назад +1

    Nice

  • @GokulMAB
    @GokulMAB 4 года назад

    Super solution

  • @kabaddi_1955
    @kabaddi_1955 5 лет назад +1

    நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி சார்

  • @vijalakashmiyrcraftgoodisa9284
    @vijalakashmiyrcraftgoodisa9284 5 лет назад

    தங்களுடைய சானலை தொடர்ந்து பார்ப்பேன் நல்ல விளக்கம் நன்றி. எங்களுடைய தோட்டத்தில் அரக்கு கலர் அரளிச் செடி நன்றாக பூக்கிறது மற்றொரு பக்கம் காய்ந்து சருகு போல் போகிறது இதற்கு என்ன செய்தால் செடியை காப்பாற்றலாம் பத்த வருடம் செடி

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      நுனி இலையும் சேர்ந்து கருகுதா இல்லை தளிர் வருவது நன்றாக இருக்கிறதா? . ஒரே செடியில் ஒரு பக்கம் நன்றாக இருக்கிறதா? இல்லை இரண்டு செடிகளை ஒட்டி வைத்திருக்கிறீர்களா? வேர் பூச்சி தாக்குதல் இருந்தால் செடி காய ஆரம்பிக்கும். வேப்பம் புண்ணாக்கு ஒரு 200 கிராம் ஐந்து லிட்டர் நீரில் கரைத்து வேரில் ஊற்றி விடலாம். செடி படம் எடுத்து எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப முடியுமா? பார்த்து சொல்கிறேன் 809 823 2857

  • @EXKEDeepAI
    @EXKEDeepAI 5 лет назад +9

    Hi ji,
    Thank you so much for your effort. But I got confused with lots of karaisal, meen amilam , panchagavyam.
    can you summarise everything in one video about pesticides and fertiliser at what time period which one to use..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Sure. Will do that.

    • @dhivya_shri_
      @dhivya_shri_ 5 лет назад +1

      While growing he recommends Meen amilam and panchakavyam!! While budding themoor Karaisal and any insects problem na.. These neem oil or 3g Karaisal.

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 лет назад +2

    Wonderful explanation

  • @kokilasanju1876
    @kokilasanju1876 5 лет назад +1

    Rose sedi pathi oru vidio potunga sir please

  • @annalakshminagarajan6080
    @annalakshminagarajan6080 10 месяцев назад

    அண்ணா சூப்பர் அண்ணா🎉🎉

  • @nallavannaresh2264
    @nallavannaresh2264 5 лет назад +2

    அந்த குருவி சத்தம் அருமையாக இருக்கிறது

  • @vasanthirajesh8697
    @vasanthirajesh8697 5 лет назад +1

    As usual good presentation. Thanks for sharing. Your Dharapuram friend vaalga valamudan.

  • @ramaswathy491
    @ramaswathy491 4 года назад

    Thanks Ji

  • @dhayanidhikbt4706
    @dhayanidhikbt4706 5 лет назад

    Tq you sir 👍🤗super tip

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 5 лет назад +1

    இனிபூச்சிக்களுக்கு என் தோட்டத்திலிருந்து விடுமுறை அளிக்க போகிறேன்.3g&உங்களுக்கும் நன்றிகள்

  • @faizulameen8560
    @faizulameen8560 4 года назад

    Super

  • @VenkatSJ-qn7su
    @VenkatSJ-qn7su 5 лет назад +4

    I want thala Mac video sir

  • @uma68
    @uma68 2 года назад

    Thanks sir

  • @girig6533
    @girig6533 3 года назад +1

    New information Tq anna by mrs Giri

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 5 месяцев назад

    நன்றிங்க ஐயா

  • @almasuperr8609
    @almasuperr8609 4 года назад +2

    Hi sir,
    Komiyam bottle il iruppathu use pannalama. I m in Chennai. Mine is small veg(vendai, kathiri.thakkali.milagai) garden only. 25 plants. Thank you.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Bottle-la entraal appadi virkaraangalaa? Komiyam 6 months varaikkum kooda vachchi use pannalaam.. Problem illai

    • @almasuperr8609
      @almasuperr8609 4 года назад

      @@ThottamSiva yes sir. They r selling bottles for Pooja and homem. Thanks ton for ur reply sir

  • @chandrasekar1271
    @chandrasekar1271 4 года назад +1

    Useful one.

  • @DVI327
    @DVI327 4 года назад

    Super sir
    Thanks

  • @mohammednizam4242
    @mohammednizam4242 4 года назад

    Super jiii

  • @danudanu6880
    @danudanu6880 3 года назад +2

    👍👍👍👍

  • @sathyanarayanan257
    @sathyanarayanan257 5 лет назад +1

    Excellent 👌👍👍 Thanks sir..

  • @gopalpasupathy7487
    @gopalpasupathy7487 3 года назад

    Thank you Sivaji. 🙏

  • @manojmithin5104
    @manojmithin5104 5 лет назад +2

    Thank you அண்ணா...

  • @kayalvasu830
    @kayalvasu830 4 года назад +1

    Thanks anna

  • @MUTHUVEL-kq9de
    @MUTHUVEL-kq9de 3 года назад

    Thanks

  • @nathiyaselvam2864
    @nathiyaselvam2864 2 месяца назад

    For tulasi plant can use this method?

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 лет назад +1

    Thank u very much anna

  • @kokilavanik5314
    @kokilavanik5314 4 года назад

    Thank you

  • @swarnalakshmiselvaperumal495
    @swarnalakshmiselvaperumal495 5 лет назад +1

    Super idea

  • @kayalvasu830
    @kayalvasu830 4 года назад

    Unga video paarthen WDC vaangiyayachu waiting for bore or rain water .

  • @Musically_deeps
    @Musically_deeps 5 лет назад +1

    Anna ilai la poochi iruntha ilaiya remove pana numa Ila just spray pana pothuma...oru chedila Ella ilaum remove pana Anga food thayarikira seyal nadakuma...and fulla Ella ilaum remove panrathu best ah ? Fulla ilai remove pana again new thulir varuma

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад +1

      ilaikalai mudinja alavukku remove panna vendaam.. Kodikalil niraiya pulu thakkuthal irukkum pothu ilaikalai remove pannum pothu kodikalukku avlo paathippu irukkaathu.. Chedikalukku mudintha alavukku remove pannama control panrathu better.

  • @ramsjollychat6455
    @ramsjollychat6455 2 года назад

    Sir, Ella chedikum itha spray panlama? like brinjal, tomato, vendai, avarai etc., Entha chediku itha spray Panna kudathu??

  • @mkmohankalai83
    @mkmohankalai83 4 года назад

    அருமை அருமை அன்ணா🙏🙏🙏

  • @user-nr8zt1bo4i
    @user-nr8zt1bo4i 4 года назад

    Super da

  • @arulvel1253
    @arulvel1253 4 года назад

    Super nanba 🌷

  • @fahmeedacareem304
    @fahmeedacareem304 4 года назад +1

    Nammala ela appa eppadi ellam Panna sir

  • @venigopika3549
    @venigopika3549 4 года назад

    Super anna

  • @mageshashir852
    @mageshashir852 5 лет назад +2

    Thanks brother

  • @chitraradhakrishn446
    @chitraradhakrishn446 4 года назад +1

    நாட்டு மாட்டு கோமியம் தான் உபயோக படுத்தனுமா அல்லது பசுமாட்டு கோமியம் சேர்க்கலாமா

  • @sundarrajan3278
    @sundarrajan3278 4 года назад

    Super bro

  • @nalinic6484
    @nalinic6484 5 лет назад +1

    Good info. ..thank u...

  • @scienceneighbourhood
    @scienceneighbourhood 3 года назад

    Romba naalla ellimayana info anna

  • @reshmajavith1447
    @reshmajavith1447 3 года назад

    Kambali poochi athegama erukku yen thottathil yen thottame chinna thottam manasu romba valikkethu pls solution sollunga anna

  • @sabeithaschannel
    @sabeithaschannel Год назад

  • @priyarajagopal3933
    @priyarajagopal3933 5 лет назад

    Paccha milagai,poondu,ingi,moonraium onraga sertthu araithu payan paduthalama ,ethanutan veppalai yum serthu araithu payan paduthalama

  • @vijaykumark2865
    @vijaykumark2865 5 лет назад +1

    Best information anna👍👍

  • @deivanaidd8609
    @deivanaidd8609 5 лет назад +1

    Thank you for your information

  • @vallimayilvallimayil7203
    @vallimayilvallimayil7203 5 лет назад

    Video paarthean. Explain arumai aaga irrunthathu. My rose plant kanchu poguthu. Leaves turn into black color. Solution sollunka sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Intha video paarunga. Idea kidaikkum
      ruclips.net/video/I1irDUav4gQ/видео.html

  • @sunilvarma1208
    @sunilvarma1208 4 года назад

    Panjakavya eppadi thayarikalam sollunga pls

  • @rathibalasankarsankar8783
    @rathibalasankarsankar8783 4 года назад

    Anna komiyam udanea use pannanuma ella kaalila pudichu mathiyam use pannalama

  • @vigneshr1937
    @vigneshr1937 2 года назад

    Anna erumai koomaiyam use pannalama...

  • @kalaivaniv9059
    @kalaivaniv9059 4 года назад

    Thank you sir..nan kathiri sedi vechiruken..aana seriya valarchi Ila..ilai yellam vellai manchal niramaga iruku..yethala therila..sir.pochi tholaiyum iruku.intha karaisal try pandren sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад +1

      Chedi valarchi enbathu thodakkathil irunthe paarthu kondu varanum. Valarntha piragu sari pannuvathu kadinam. Ennoda Tomato, Brinjal video ellaam paarunga. Idea kidaikkum.
      Poochchik thollaikku intha 3G karaisal use pannunga.

    • @kalaivaniv9059
      @kalaivaniv9059 4 года назад

      @@ThottamSiva nandri iyya.kandipa try panitu soldren

  • @s.b.vidhya1015
    @s.b.vidhya1015 5 лет назад

    Excellent info bro!
    my season goes nice yet now.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      Nice. Any new varieties this time?

  • @LakshmiLakshmi-ob3ii
    @LakshmiLakshmi-ob3ii 5 лет назад +1

    Anna ithu rose sevvant

  • @user-mw6qi7se3x
    @user-mw6qi7se3x 5 лет назад +1

    Superb msg anna tq

  • @priyarajagopal3933
    @priyarajagopal3933 5 лет назад

    Verum komiyam neeril kalakki eppadi chedigalukku payan paduthuvathu and grow bag la mun kalavai poduvathu muthal,chedi nattu eppo eppo enna uram matrum poochi marunthu ellam oray video la ordera pottinganna appappo paathu seiya ethuva irrukkum

  • @sharmeelee8929
    @sharmeelee8929 3 года назад

    Naatu madu ilana sadha madu komiyam serkalama anna

  • @antoniammalmanickam6475
    @antoniammalmanickam6475 5 лет назад

    Thank u for ur useful vedios my meen amilam romba kettiaki vittadhu so one or. Pola water serthu vaithen ippa athimel poonchai padinthulllathu athai fruit marangalukku use pannalama pl. Reply me immediately sir

    • @ThottamSiva
      @ThottamSiva  5 лет назад

      water serkkave koodaathu. kattiyaa irunthaal problem illai.. water mix panni, ippo poonchai form aaki irunthaa kettu poi irukkum. use panrathu nallathu illai.

  • @pradeeptn42
    @pradeeptn42 4 года назад

    Anna......indha karaisal ah murungai marathukku adikalama......
    200 murunga Kannu vachu irukken....enkitta battery sprayer irukku.....idhukku epdinu knjm sollunga....ipo na use pannitu irukradhu netsurf oda intact apdinu மூலிகை பூச்சி விரட்டி....knjm costly...
    So 3g karaisal use pannalama

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      3G Karaisal விவசாயத்தில் முக்கியமா பயன்படுத்த படும் பூச்சி விரட்டி தான். பயன்படுத்தலாம். நீங்களே பெரிய விவசாயி. நான் வீட்டு தோட்டம் என்ற அளவில் தான் செய்கிறேன். 200 மரம் என்கிறீர்கள். நல்ல விவசாய நண்பர்களிடம் நிறைய ஆலோசனைகள் பெற்று செய்யுங்க. இன்னும் நிறைய விவரங்கள் கிடைக்கும்.

  • @abuziana723
    @abuziana723 4 года назад

    50g ginger 50g garlic 50g chilly kku motham evlavu thanni serkanum. Thelikum pothu marubadium dilute pannanuma

  • @lakshmishekhar4983
    @lakshmishekhar4983 Год назад

    Will this solution help to cure leaf curl in rose/lemon etc plants ??

    • @ThottamSiva
      @ThottamSiva  Год назад

      Leaf curling comes due to white fly attack. You try to use neem oil to control, leaf curling might get cured

  • @ajaykarthik2204
    @ajaykarthik2204 5 лет назад +2

    apadi mak kamicha santhosapaduvom

  • @powlcharles9932
    @powlcharles9932 3 года назад

    மா, சப்போட்டா வில் இளந்துளிர் கருகலுக்க் என்ன செய்யலாம்?

  • @crazyshalini7611
    @crazyshalini7611 3 года назад

    கோமியம் illana water ithey process thana anna....

  • @elayakannan4863
    @elayakannan4863 5 лет назад +1

    super anna.
    ...

  • @kanimahe2333
    @kanimahe2333 4 года назад

    Sir...ippo than en paakarkai kodi la puthusa kaai vittuchu athukulla palukuthu pinjilea...ilaigal ellam suruttikittu iruku..neem oil spray senjen.no use... chediya pudinki vidalama sir..ithunala en rose chedi kum boochi varuthu..pl reply sir

    • @ThottamSiva
      @ThottamSiva  4 года назад

      Chedi saththu kuraivaal kooda problem varum. Enna man kalavaila chedi vachchirukeenga? . Chedi photo-voda enakku whatsapp anuppunga 809 823 2857

  • @vaishnavi9491
    @vaishnavi9491 3 года назад

    இந்த கரைசலுடன் மோர் சேத்தலாமா(என்னிடம் கோமியம் கிடையாது) அப்படி மோர் சேர்த்தால் தண்ணீர் சேர்கனுமா sir

  • @venkatachalamsrirengarajan3130
    @venkatachalamsrirengarajan3130 3 года назад

    Normal pasu mattu homium பயன்படுத்தலாமா?

  • @naveenjagali561
    @naveenjagali561 4 года назад

    Sir, avarekaayi ki pod borrers eppadi kill pannradu

  • @gokulkrishnan4860
    @gokulkrishnan4860 3 года назад

    Koli pen tholaiku ethavathu tips tried lot of spray medicine not controlling.

  • @yasothasrir2472
    @yasothasrir2472 2 года назад

    Sevvanthi chediku use panlama sir

    • @ThottamSiva
      @ThottamSiva  2 года назад

      Problem irunthaa use pannalaam..

  • @amutha9881
    @amutha9881 4 года назад +1

    Sir meen anino amilam enga vangarathunu sollunga nerya beggineers ku enga vangarathunu theriyarathu illa me also anna

  • @rajivenkat7367
    @rajivenkat7367 4 года назад

    Can we grow trees like gauva, pomogranate in the pot.