S.Ramakrishnan speech | Tamil speech | நீ எதை தேடுகிறாய்யோ அது உன்னை தேடுகிறது | எஸ்.ராமகிருஷ்ணன்
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #sramakrishnan #sramakrishnanspeech #tamilspeech
S.Ramakrishnan speech | Tamil speech | நீ எதை தேடுகிறாய்யோ அது உன்னை தேடுகிறது | எஸ்.ராமகிருஷ்ணன்
S.Ramakrishnan speech playlist:
• S Ramakrishnan Speech
Speeches on literature:
• Literature
எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்.
#tamilspeech #sukisivam #bharathibaskar #bavachelladuraispeech #sukisivamspeech #gopinathspeech #bavachelladurai #gopinath #bharathibaskarspeech #iraianbu
ஊட்டியதாய்ப்பாலுடனே
உவந்த தமிழ்ப் பாடி
ஏட்டில் இலாக் கோலங்களை
யாம் இழைப்போம் வாரீர்..
வீதிக்கழகு செய்வதெல்லாம்
வீட்டிற்கழகு ஆமே;
--
பாரதிதாசன் அவர்கள்....
பெயரிலேயே 'விருது' இருக்கிறதே.....
💯💯
உள்ளது தந்து,
உதவுதல்
தானம்!
உள்ளம் தந்து,
பரவுதல்
ஞானம்!!
தன்னையே ஈதல்,
த் யாகத்தில்
வாழ்தல்!!!
தானாய் எங்கும்,
ஆதல்
வ் யாபகம்!!!!
..
05.01.2024
மிக அருமையான உறை, I came to know by director H.Vinoth said in one interview he used to listen S.Ramakrishnan speech. Nice time to listen intense words
Evvalavu arumaiyaga vilakkugireergal great s.r.sir thankyou very much
Great sir en peyar saravanan evvalavu santhosham enakku.naan s.r.avargalai nesikkiren
Very interesting speach. 🌹
அருமையான பதிவு
தமிழ்நாடு உயர்ந்தது சரியாகச் சொன்னீர்கள்.
இந்தியா பிற மாநிலம் இரட்டடிப்பு பேச்சு உங்களுக்கு அழகல்ல.
💯💯💯🙏🙏
Excellent sir 👏👏👏
என்ன.. ஒரு பேச்சு 🌹🌹🙏🏿
Thank you sir
யாரு இலக்கியம் தெரிந்த ஆட்சியாளன்.சுடலையா.அவனப்பனே காமத்தை மட்டுமே எழுதியவன்தான்
காமம் கெட்ட வார்த்தை இல்லடா
முட்டாள் சங்கி... !
சிவபெருமான் காமத்தின் வடிவம் தான்.
மூடர்கள் மூர்க்கர்கள், பைத்தியங்கள், கலைஞரின் அறிவைப் -- படைப்பாற்றலைப் அவரது பன்முகத் திறன்களைப் புரிந்து கொள்ள முடியாது !
Poda loosu
I am karur dt❤❤
நாங்கள் படித்ததும் விருதுநகர் மாவட்டம்தான்❤❤❤
🎉
Sir, Im in mumbai last atound 4 decades . i have seen Marati n Bengali people read a lot. They love theatre dramas lot, unlike us
I'm one of Virudhunagar.
❤😂
nanum virudhunagar district tha.... But enga oorula education level last list la irukuthu... Child marriage la 1st ah irukuthu