Это видео недоступно.
Сожалеем об этом.

Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2021
  • Metti Oli Final Episode 811 | Tamil Serial | 2002

Комментарии • 71

  • @navikums6639
    @navikums6639 2 года назад +152

    குடும்பங்களும் உறவுகளும் தான் உண்மையான சந்தோசம் என்பதை இக்கால இளைஞர்களுக்கு உணர்த்தும் அருமையான தொடர் ❤❤❤❤❤❤❤

  • @gayathri.b6537
    @gayathri.b6537 22 дня назад +51

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤

  • @bairavisaro1798
    @bairavisaro1798 26 дней назад +82

    அருமையான நாடகம் இது போல் இனி ஒரு நாடகம் வரும் என்பது சாத்தியமற்ற ஒன்று அருமையான கதை இயக்குனர் திருமுருகன் மென்மேலும் இப்படி ஒரு நல்ல கதையை எடுத்து மக்களிடம் கொடுக்க வேண்டும்

  • @Murugadhoos
    @Murugadhoos 14 дней назад +20

    மெட்டி ஒலி, நம் ஒவ்வொரு குடும்பங்களிலும் கலந்த உறவு ❤❤❤❤🙏

  • @suseelasundar6307
    @suseelasundar6307 26 дней назад +41

    இதே இந்த டைரக்டர் இந்த சீரியல் அப்புறம் எடுத்து எந்த சீரியல்லும் இது போல் இல்லை

  • @abudilsathboutiq2809
    @abudilsathboutiq2809 27 дней назад +108

    இது எனது சிறுவயது நாடகம் இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களை பார்த்து வியந்து இருக்கிறேன் இதுவரை கதாபாத்திரமான மாமியாரை கதாபாத் சரோ கதாபாத்திரம் என்னால் மறக்க முடியாது அனைத்து கதாபாத்திரமும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் அவர்கள் பெயர்கள் கூட இன்னும் மறக்க முடியவில்லை

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 23 дня назад +2

      Yes oruthar kooda kurai sollum alavu ila avga avga role super panirkanga

  • @vijidasa1723
    @vijidasa1723 26 дней назад +64

    Naan 10th படிக்கும் 2002போது பார்த்த serial😊 wonderful serial❤now im in 2024🎉

  • @Murugadhoos
    @Murugadhoos 14 дней назад +17

    ஒரு சராசரி நடுத்தர குடும்பங்களில் நடப்பதை அப்படியே எதார்த்தமாக சொன்ன ஒரு சிறந்த சீரியல் ❤❤❤❤❤👍

  • @sbhavanisbhavani98
    @sbhavanisbhavani98 3 дня назад

    Eththna mura paathalum thegatadha serial. All time my favourite serial.

  • @KarthiKeyan-np2db
    @KarthiKeyan-np2db 28 дней назад +43

    இது மாதிரி கதை இனி கிடைக்குமா

  • @vijiviji8500
    @vijiviji8500 24 дня назад +16

    Enakum romba pudicha serial nanum 10th padikum podhu vandadu

  • @tamilanvlogs9958
    @tamilanvlogs9958 18 дней назад +7

    திரும்ப இந்த நடக்கதை டிவி ல போடுங்க பிளஸ் இது மாறி நாடகம் இப்போ இல்ல

  • @selvipremila9413
    @selvipremila9413 29 дней назад +20

    நல்ல நாடகம்

  • @TharaniJothi
    @TharaniJothi 25 дней назад +9

    Metti oli climax really feel sad,,,magala petta appannakalam ithutan nekamai😢😢

  • @selvaselva7022
    @selvaselva7022 26 дней назад +15

    Gopi sir please give comeback with like these natural stories❤

  • @naseemabanu8845
    @naseemabanu8845 26 дней назад +10

    It's an ever green block buster serial for all time

  • @user-sn6wp4sf5c
    @user-sn6wp4sf5c 28 дней назад +25

    சூப்பர் நாடகம் 👍👍👍👌👌👌

  • @suseelasundar6307
    @suseelasundar6307 26 дней назад +9

    இதேபோல் கதை இது தான் இருக்கும் இந்த கதைக்கு அப்புறம் எந்த கதையும் இல்ல

  • @sam-kitchen_89
    @sam-kitchen_89 11 дней назад +2

    Selvam superb charecter s

  • @user-qx9mi8kt7x
    @user-qx9mi8kt7x 27 дней назад +13

    50 times paarthuten intha episode ah tears in my eyes,😭

  • @thangaranirani3031
    @thangaranirani3031 19 дней назад +1

    nan 6th padikumpothu vanthathu. my fav.next ithu mathiri serial varavay varathu. my life long i love metti oli.❤❤😍😍🥰🥰😘😘.thangarani.

  • @abiabirami8583
    @abiabirami8583 26 дней назад +10

    My favorite serial forever❤❤ Selvam character my favorite😍😍

  • @manoj-kz4sc
    @manoj-kz4sc 24 дня назад +7

    Manithan epdi vazha vendum ,epdi iruka vendum ,epdi iruka kudathu enbhatharuku ellame indha serial iruku,ipa iruka serial la pakkara madhiriya iruku kevalamq iruku

  • @sarifsabi8800
    @sarifsabi8800 26 дней назад +8

    Golden serials ❤❤❤..

  • @rayyanvibes3074
    @rayyanvibes3074 11 дней назад

    இப்படி ஒரு serail பார்த்து எவலயு நாள் ஆச்சு அருமையா serail
    இப்போ வரா serail எல்லாம் ரொம்ப போர்

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 22 дня назад +6

    திருமுருகன் எங்கே ஆளையே காணோம், ரகசியமாய் தொடர் எடுக்கிறாரா

  • @user-pj8oe8hx3u
    @user-pj8oe8hx3u 26 дней назад +6

    I love boss mama❤❤

  • @fathimeeran2340
    @fathimeeran2340 18 дней назад +1

    Yethanai murai paarthaalum salikaadha naadagam... hats of you thirumurugan sir

  • @HariniS-y4o
    @HariniS-y4o 22 дня назад +2

    Best serial metti olli no more these type of serial

  • @Hari77116
    @Hari77116 19 дней назад +1

    I love you ❣️ my favourite serial ❤

  • @devisathish-c3r
    @devisathish-c3r 23 дня назад +2

    my favorite Serial❤

  • @kamaladevi3140
    @kamaladevi3140 23 дня назад +6

    Stop sundari kayal start metti oli kolangal

  • @bepositiveever1919
    @bepositiveever1919 10 дней назад

    Finally that voice makes us to tear😢

  • @supercsk9900
    @supercsk9900 27 дней назад +8

    serial na ippadi irukkanum

  • @abdulbaasith123
    @abdulbaasith123 24 дня назад +2

    My favourite serial ❤❤❤

  • @mkavya6995
    @mkavya6995 9 дней назад

    Yes my school time memories serial

  • @roobiniruckmani1150
    @roobiniruckmani1150 3 дня назад

    எனக்கு புடிச்ச நாடகம் சின்ன குழந்தையா இருக்கும்போது

  • @artimeul
    @artimeul 2 года назад +7

    In one shot.. entire serial episode

  • @sathiyaashu
    @sathiyaashu 18 дней назад +1

    Miss u all

  • @chamarthisujana4433
    @chamarthisujana4433 28 дней назад +9

    Super family serial

  • @kousalyas948
    @kousalyas948 8 дней назад

    Chance ella pa great serial

  • @NithyaBhuvan-up9gw
    @NithyaBhuvan-up9gw 20 дней назад

    𝙎𝙚𝙢𝙢𝙖 𝙨𝙚𝙧𝙞𝙖𝙡❤❤❤❤

  • @havocraghul1787
    @havocraghul1787 Год назад +13

    This day I am born

  • @thasleemanasreen6687
    @thasleemanasreen6687 23 дня назад +1

    Selvathoda oru paravai😂❤

  • @Taji1894
    @Taji1894 22 дня назад

    Fav serial

  • @valarmathip3274
    @valarmathip3274 13 дней назад

    Super ethutha real serial
    Epo Vara serials 😅chinnaiya..😅

  • @rilwanmetho7664
    @rilwanmetho7664 20 дней назад

    Nice serial

  • @Gokucubeandvlog
    @Gokucubeandvlog 15 дней назад

    👌

  • @Indhu31Ganesh
    @Indhu31Ganesh 22 дня назад

    Yes

  • @hemalathasathishkumar9126
    @hemalathasathishkumar9126 17 дней назад

    😢

  • @thangaranirani3031
    @thangaranirani3031 19 дней назад

    😭😭😭😭

  • @PandiSelvam-w7w
    @PandiSelvam-w7w 17 дней назад

    I like me

  • @user-iz5ou6tg9t
    @user-iz5ou6tg9t 20 дней назад

    No chance

  • @naseernaseer7652
    @naseernaseer7652 3 дня назад

    ஐமிஷ்யூமெட்டிஒலி

  • @rajathisrinivasan1364
    @rajathisrinivasan1364 25 дней назад +9

    விஜிதான் செத்து போச்சு.பாவம்

  • @gayathri.b6537
    @gayathri.b6537 22 дня назад +1

    எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத சீரியல் ❤❤❤