Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 81 | Aug 02, 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's RUclips channel.

Комментарии • 93

  • @thandavarayanegambaram
    @thandavarayanegambaram Месяц назад +168

    மெட்டி ஒலி தீவிர ரசிகர்கள் போல.. என்ன மாதிரி 2002, SunTV ல முதல்முறை!! 2009 ல மறுபடியும்... 2019 ல மூன் டிவி 2021 கொரானா பீரியட் சண்டிவி.. இப்போ விகடன் வரை நான் மட்டுமே இதுவரை பார்த்த பார்குற ஒரே சீரியல் 💪 Anybody like me ?

  • @parkavip7938
    @parkavip7938 Месяц назад +97

    ஐயா சிதம்பரம் உங்களுக்கு இதெல்லாம் தேவை தான். அந்த பொம்பள குணம் தெரிஞ்சே தான பொண்ண குடுத்தீங்க😢

    • @jai9353
      @jai9353 Месяц назад +7

      மிகச்சரி எல்லாம் அந்த சிதம்பரம் பன்ன வேலைதான்

    • @behappyalways11
      @behappyalways11 Месяц назад +4

      இதெல்லாம் அந்த house owner பாட்டி வேலை

    • @sureshhariharan2303
      @sureshhariharan2303 Месяц назад +2

      Antha pombala kunam avarku epd teriyum???

    • @umamaheswari4582
      @umamaheswari4582 Месяц назад +1

      ama andha pombala pesenaley oodedarar ponnu epde enga vaalum nu yosekrara

    • @umamaheswari4582
      @umamaheswari4582 Месяц назад

      ​@@sureshhariharan2303kalyanathuku munnadeye thereum nechaya podava edukka varumbodhey paathar

  • @r.kumarankumar512
    @r.kumarankumar512 Месяц назад +30

    Ipo erukka stress life style ku.... time period thirumbi pona maari intha serial dha ipothaiku aaruthal.. mobile , network , Facebook , instagram intha maari ilatha life style.. Thank you vikatan

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h Месяц назад +26

    தனம் போஸ் லீலா மூவருமே அருமையான கேரக்டர்கள்

  • @NithyaArumugam-f1p
    @NithyaArumugam-f1p Месяц назад +25

    Went to school days...22 yrs back .. thankyou Vikatan...

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Месяц назад +6

    மெட்டி ஒலி நாடகம் யாருக்கெல்லாம் பிடிக்கும்

  • @MeeraAmmuu
    @MeeraAmmuu Месяц назад +18

    Ennamo theriyaleye intha serial paakkumbothu.. manasu konjam relaxed aavuthu

  • @Vinitha05
    @Vinitha05 Месяц назад +17

    Intha serial ah ethana vatti potalum ellrum nalla papanganu vikatan ku theriyatha... Daily 2 & 3 episodes poda vendiyathu thane .... Vikatan ku ena avlo mandakanam

  • @user-vi6hb8km3h
    @user-vi6hb8km3h Месяц назад +12

    எங்கம்மா பத்திதான் தெரியுமே
    அவங்க குணம் உனக்கு தெரிந்ததுதானே
    எப்ப பாரு மாணிக்கம் இதென்ன பேச்சு

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 Месяц назад +8

    தனம் - பாத்திர வடிவமைப்பு பிரமாதம்....❤

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx Месяц назад +30

    சிதம்பரம் ஐயா மனைவி இருந்திருந்தா ராஜம் வாய தொறக்க முடியாத படி பண்ணிருப்பாங்களோ என்னவோ?

    • @umamaheswari4582
      @umamaheswari4582 Месяц назад +1

      ponnungala paathu nalla padeya kudutherupanga

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 Месяц назад +6

    4:00 நீங்கலாம் நெனச்சா ஆசைய வளர்க்கவும் முடியாது தடுக்கவும் முடியாது காதல் என்பது அனைத்தையும் கடந்தது

  • @NajazNazri
    @NajazNazri Месяц назад +17

    Life ல இப்படியும் நடக்குது... என்பதற்க்கு சிறந்த உதாரணம் இந்த Seriyel... Director sir (kopi) சொல்றத்த கேட்டு தானே அந்த ராஜம் பொம்புளயும் நடந்துக்கனும்...😂 ராஜம் (வில்லி)இல்லாட்டி இந்த நாடகம் அவ்ளோ Intresting a இருந்திருக்காது...😢 From-srilanka❤

  • @shanmugapriya224
    @shanmugapriya224 Месяц назад +4

    Dhanam soooo beautiful 💕🎉

  • @rohand2191
    @rohand2191 Месяц назад +19

    Nalla serial inime idhu Mari serial varadhu❤

  • @user-ef8vh1yh2q
    @user-ef8vh1yh2q Месяц назад +28

    மாணிக்கம் கேரக்டர் அப்படியே என்னுடைய புருஷன் மாதிரி அவர் கூட அப்படித்தான் அவங்க அம்மா தப்பே பண்ணாலும் அதை ரைட்டு பேசுவாரு

    • @KamatchiDeva
      @KamatchiDeva Месяц назад +4

      Ayyo en veetlaum apdithanga 25 varusama mennu muzhugittu, nadai pinama irukken kalyanam vayasula ponnu irukaratha nenachi

    • @user-iw8jf5ly6s
      @user-iw8jf5ly6s Месяц назад +4

      Aamma enga veetlaum apdethga 😮😮

    • @KamatchiDeva
      @KamatchiDeva Месяц назад

      @@user-iw8jf5ly6s thairiyama irunga unga ista theivatha kumdunga kala ippude irukkathunga, vazhga valamudan🥰

    • @rithiksankara8550
      @rithiksankara8550 Месяц назад +6

      எங்க வீட்டுக்காரர் மூன்று மாணிக்கத்திற்கு சமம்.

    • @viphomemaker
      @viphomemaker Месяц назад

      ​@@rithiksankara8550😂😂

  • @YaswanthYaswanth-yx1sg
    @YaswanthYaswanth-yx1sg Месяц назад +10

    Today episode fully night shooting notice 💯

  • @tamilpasanga0072
    @tamilpasanga0072 Месяц назад +11

    Bose kita vaaikiliya pesina mathiri enga manikathukitta pesa vendiyathana saro

  • @s.kalaivanisubashchandrabo5209
    @s.kalaivanisubashchandrabo5209 Месяц назад +1

    13:01 Night effect ku antha bird 🐦 kathura sound..sama perfect ❤ nejamave night la apdi oru bird kathum

  • @abumohamohammed2601
    @abumohamohammed2601 Месяц назад +3

    விஜி & லீலா 😂 மூஞ்சில பேய் பீதி தெரியுது

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Месяц назад +4

    லீலா - விஜி கூட பிறந்த அக்கா தங்கை கள் இப்போது விஜி உயிரோடு இல்லை

  • @MeeraAmmuu
    @MeeraAmmuu Месяц назад +5

    Oru doubt kekkattuma... Intha serial le thala dipawali kondaduvangale ellarum antha episode missing ah?
    Ille Ravi Gopi vantha piraka?

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 Месяц назад +2

      Frst thala diwali episode inimaythan sis
      Aprem second thala diwali episode varum

    • @zector180
      @zector180 Месяц назад +2

      Ravi - neela , Gopi -viji and Selvam - Arunthathi vanthathuku aprm

    • @sathyamurthy9343
      @sathyamurthy9343 Месяц назад +1

      100th episode ku mela

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Месяц назад +3

    சித்தி நாடகத்தை விட மெட்டி ஒலி நாடகத்துக்கு அதிகமாக லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் வருகிறது

  • @MrUshkanna
    @MrUshkanna Месяц назад +2

    Thanku sir superb

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 Месяц назад +4

    Correct 2:30😢

  • @manilakshmi5468
    @manilakshmi5468 15 дней назад

    Saro pavam.manikam😡😡😡😡😡C.appa pavam.leela viji ❤❤❤viji miss you

  • @alexalex3947
    @alexalex3947 Месяц назад +2

    Super

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Месяц назад +1

    Ever green mettioli

  • @Nnvjdj
    @Nnvjdj Месяц назад +2

    Thirumurugan gopi 🔥

  • @reshmailiyas1144
    @reshmailiyas1144 Месяц назад +2

    என்னப்பா ஒரு நாளைக்கு ஒரு 10 எபிசோடாவது போடுறது இல்லையா மெட்டிஒலி எபிசோடு மொத்தம் 2000 தாண்டி இருக்குது நீங்க எப்ப ஒன்னு ஒன்னா போட்டு முடிக்கிறது அதுக்குள்ளாட்டி எனக்கு புள்ள பிறந்து அதுக்கு கல்யாணம் பண்ணிடுவேன் போல

  • @binduvlogs6893
    @binduvlogs6893 Месяц назад +3

    Pls telecast mettela savvadi in Telugu

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Месяц назад +1

    Paathiram Kazuvura sounds kuda clear aa kekkuthu

  • @muthuakash9755
    @muthuakash9755 Месяц назад

    All time favourite serial ❤ thank you so much Gobi Anna 🙏

  • @gayathrijeevan6697
    @gayathrijeevan6697 Месяц назад +3

    Ipoyachum saro character theirjikonha

  • @chandraleka1299
    @chandraleka1299 Месяц назад +1

    பாவம் லீலா

  • @Nnvjdj
    @Nnvjdj Месяц назад +1

    Ashwin enga😂

  • @suriyakala7852
    @suriyakala7852 Месяц назад

    Mettioli favorite ❤️

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Месяц назад

    Bose paavam last varaikkum kastam thaan

  • @pattabiramansaravanan5898
    @pattabiramansaravanan5898 Месяц назад +8

    Manikam nallavana ellai keatavana

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs Месяц назад

    Bhavani have won voice

  • @azeenakabrie4362
    @azeenakabrie4362 Месяц назад +2

    Indha viji ennamo nalla pulla maari looku vidudhu

  • @BhuvanaSundar89
    @BhuvanaSundar89 Месяц назад +2

    First view

  • @godofgames7439
    @godofgames7439 Месяц назад

    Nanum than❤

  • @umamaheswari4582
    @umamaheswari4582 Месяц назад

    dhanam boss ku kudukadhadhu koodi punniyam kuduthu erundha chithambaram , bavani chennai la vandhu thanga edam ellama pooi erukum leela ,saro,vijikum amma veedu dhanam boss veedu dha

  • @bharathan-ei8en
    @bharathan-ei8en Месяц назад +2

    I am first