இதுதான் எனது சிறுவயது உணவு, எனது சிறு வயதில் அரிசி சோறு என்பது பண்டிகை காலங்கள், மற்றும் விருந்தினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கிடைக்கும். இப்போது இந்த உணவு அரிய வகை உணவாக, ஸ்டால்களில் கிடைக்கிறது. நம் மூதாதையர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு தான் சுகர் பிரசர் மூட்டுவலி வாதம் போன்ற நோய்கள் இல்லாமல் வாழ்ந்தார்கள்
முளை கட்டிய கம்பை அப்படியே சாப்பிட்டு பழக்கமுண்டு. நல்ல சத்து👌 நல்ல புரோட்டீன் ரிச் உணவு👌👌👌 ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பட்டெக்ஸில் புழு கடிக்கும்(குடையும்)🙄🤔👍 ஆதலால் சாப்பிடுங்க அளவாக....அனுதினமும்👍 பாடி ஃபிட் ஆகும்.
வணக்கம் ஐயா.ஒன்னு கேட்கணும்,பச்சையாக கம்பு சாப்பிட்டால் ஏன் ஆசன வாயில் நமைச்சல் வரும் என்று சொல்லி இருந்தீர்கள்.இந்த நமைச்சல் வர காரணம் என்ன ஐயா.கொஞ்சம் விளக்கவும்.இது side effact டா ? நன்றி 🙏
Kambu is Pearl Millet in English and Bajra in Hindi. Nowadays this is available food for pegions and other birds!! Unfortunately Within a span of 50-60 years most of the people forgot our traditional food. Thanks to youtube etc our traditional foods are getting revived. Thanks to this youtuber and many others like her
Easy explanation... Thank you madam
மிகவும் தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்.
இதுதான் எனது சிறுவயது உணவு, எனது சிறு வயதில் அரிசி சோறு என்பது பண்டிகை காலங்கள், மற்றும் விருந்தினர்கள் எங்கள் வீட்டுக்கு வரும் போது கிடைக்கும். இப்போது இந்த உணவு அரிய வகை உணவாக, ஸ்டால்களில் கிடைக்கிறது. நம் மூதாதையர்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு தான் சுகர் பிரசர் மூட்டுவலி வாதம் போன்ற நோய்கள் இல்லாமல் வாழ்ந்தார்கள்
م
Yes
சின்ன வயதில் கம்பம் கவி சாப்பிட்டு வளர்ந்த உங்கள் உடல்நிலை இப்போது எப்படி உள்ளது பிரஷர் சுகர் ஏதும் உள்ளதா?
@@ProPLAYER-ey3uf😮
@@mohamedhaathimvii_bmohamed9221 ?
Nanga chenji pathu erukkom unamaitha 16 hours fasting irunthu etha saptanum appotha weight loss agum..👍👍👍
அருமை.மிகவும் உபயோகமான பதிவு.🎉
பார்த்தாலே சாப்பிடனும் போலயிருக்கு மா👍
கம்பங்கழி ......அருமை.
கம்பங்களி உவ்வே 🤮🤮🤮
அற்புத படைப்பு நன்றி
Pandaya kalam seimurai suppar ma
Thanks for ur vedio 🎉❤
சாப்பாடு நவதானியங்கள் என்றால் உடம்பு அளவுடன் பலமுடனே இருக்கும்.நன்றி அம்மா
எண்ண ஒரு அருமை
அம்மா முளை விட்ட கம்பதை அப்படியே பச்சையாக மென்று சாப்பிடலாமா??? 🙏நன்றி
ஊறவைத்து தான் சாப்பிடமுடியும் .
.
முளை கட்டின கம்பு கூட சர்க்கரை தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிடலாம் சூப்பராக இருக்கும் ❤ எனக்கு ரெம்ப பிடிக்கும்
Mulaikattiya kambu maavu yethana nalaiku store panni use panalama
Sema amma nalla sollerega amma onga vayasu enna amma
கம்பு 0:14 😂🎉🎉😮😅😅😅😅😊😅😊😅😊😅😊
Amma thalei mudi vlara Oro tips please ❤
பெரிய நெல்லிக்காய் ஜுஸ் மற்றும் கறிவேப்பிலை ஜுஸ் சாப்பிட்டால் முடி வளரும்.
நல்லாயிருக்கு சூப்பர்
அம்மாவுக்கு நன்றி
Lovely Lovely Lovely!!!😍🥰😘❤❤❤❤❤
கம்மங்கூழ் தான் பார்த்து இருக்கேன் இது கம்மங் ரொம்ப நல்லா இருக்கு புதுசா நான் இப்பதான் களி பார்த்து இருக்கேன் கம்மங்
அம்மாவின் செய்முறையில்
கம்பங்கூழ் கொளுக்கட்டையும்
தக்காளிச் சட்டினியும் மிக அருமை.
செய்து சாப்பிட்டுப் பார்ப்போம்.
நன்றிம்மா.
M
அருமைங்கம்மாவாழ்கவளமுடன்
Thankyou..mam.supev. valhavalamutan
சாப்பிட்டாதான் தெரியும். இத செய்ற தேகஷ்டம்.😂😅😢😊😮🎉❤
Thank you 😊for Video ❤
Supper mam
Thank.youverymuch.madem
Wait kuraiyuma
Thanks ma.😊
Enda mara kai pidi vacha vannali anga vanginago pls
Thank you amma
Nanri.thay.valhavalamutan
Superkalee
Unique expression / preparation. Thanks !
Arumai
Sema supernga.
Erode ammachi samayal kambu kali innum super
Super 👌👍
முளை கட்டிய கம்பை அப்படியே சாப்பிட்டு பழக்கமுண்டு. நல்ல சத்து👌 நல்ல புரோட்டீன் ரிச் உணவு👌👌👌 ஆனால் அதிகமாக சாப்பிட்டால் பட்டெக்ஸில் புழு கடிக்கும்(குடையும்)🙄🤔👍 ஆதலால் சாப்பிடுங்க அளவாக....அனுதினமும்👍 பாடி ஃபிட் ஆகும்.
😂😂😂😂
அதாவது கீரிப்பூச்சி கீரி புழு என்பார்கள் அதைத்தானே சொல்கிறீர்கள் கொய்யாப்பழம் அதிகம் சாப்பிட்டாலும் வரும்
வணக்கம் ஐயா.ஒன்னு கேட்கணும்,பச்சையாக கம்பு சாப்பிட்டால் ஏன் ஆசன வாயில் நமைச்சல் வரும் என்று சொல்லி இருந்தீர்கள்.இந்த நமைச்சல் வர காரணம் என்ன ஐயா.கொஞ்சம் விளக்கவும்.இது side effact டா ? நன்றி 🙏
பரவாயில்லை நல்ல மனசு உங்களுக்கு இதுபோல் ஒவ்வொருவரும் அவரவரின் அனுபவத்தை பதிவிட்டால் மற்றவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Very nice idea
பாட்டி super super ❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮
Kampu enral Enna vendu vilagavillai
Does this rice has IRON? why we need to grind to cook?
S it increase hb and iron
Nice ma
Sirudanyam wt podathupa
Please also keep English words side by side your procedures names of millets to under stand well for other language peoples.
Super taes
Healthy n Delicious
கம்பு என்றால் ஆங்கிலத்தில் எப்படி சொல்வது
Amma when to eat this morning or evening
ஒல்லி யா ஆக முடியுமா
அருமை மா👌👌
Super ma yummy food 👌👌👌
கம்பு என்பது என்ன எனக்கு தெரிந்த கம்பு அடிக்கிற கம்புதான்😂
அடப்பாவி
KAmbu mulaikati velam thankai
Potu China vayathu snacks 50 years before
Thank you madam
Idhu kamba solama medam
Wait loss akutha
Nice thanks amma
Super
Super very nice dish
kambu endral enna?
Thank you ma
Super amma
Thank you Amma🙏
Kambu means pearl millets
மிக அருமை
Truly healthy yummy
Super ma
இன்னாது அம்மாவா ? யாருக்கு?
What is kambu in English?
Kampu means bajra
ராகி களி கின்ட சொல்லி கொடுங்க
😂😅😊😊😅😂
Kambu means what Sister. Don't know.
Kambu is Pearl Millet in English and Bajra in Hindi. Nowadays this is available food for pegions and other birds!! Unfortunately Within a span of 50-60 years most of the people forgot our traditional food. Thanks to youtube etc our traditional foods are getting revived. Thanks to this youtuber and many others like her
கடைசியா இரண்டு களி உருண்டையா.
Salt podala
கம்புன்டா. என்னஅது srilankavula இல்ல
கம்பு களியா நல்லது நல்லது
ருசியை நன்றாக இருக்காது. கொடுமை.
கம்பு என்றால் என்ன? நான் இலங்
கையில் இருக்குறேன், 🇱🇰🇱🇰🇱🇰கம்பு என்றால் என்ன?????
Miner millet - Cumbu
இறுங்கு (இலங்கையில்)
நாற்பது வருடங்களுக்கு முன்பாக மதுரையில் (நெடுமதுரை) நண்பர் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேன் சுவையான மல்லிச்சட்னியோடு மறக்க முடியாத நாட்கள்
Kambu in English.
Pearl millet
அங்கேயே இரு இங்க வந்திராத
Mulungura alavu illama....muulgura alavu
" Kambu Yedutthurrrrrukaen."
Atthane nalikku store pannala amma
amma waight gain resepe update
Basic food science - karuvepillai has to be split and used. Never in full!
6:12
Kambu is Bajra in english
❤
Epo saptanu sollavi ila ma
..
உங்க மகளுக்கு கொடுங்க இளைக்கிறாங்களா பாப்போம்
😊
Please speak about the benefits of it.
It's reduce fat
கம்பங்களிக்கு வேற என்ன சைட் டிஷ் வைக்கலாம்
ஊறுகாய்
Naaga naliku Siya Param
Kambu is what in English
Pearl millet in English
Bajra in Hindi
கம்புசிருதணியம்
Super super
what is the meaning kambu
Pearl millet
Nalla pesuvanga aanal phone panna respond panna mattannga pakka commercial
Kambu is bajra in english
What is kambu in English
Millet
।10 நாளில் எல இறைவன்கள காட்டுங்க
எப்ப எடுத்துக்கணும்
காலை உணவுக்காக வா இல்ல பகலா