மிகவும் நடைமுறை மற்றும் அற்புதமான பேச்சு.பல வருடங்களுக்கு பிறகு இதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.என் கல்லூரி நாட்களில் இதுபோன்ற ஸ்லாங் கற்க முயற்சித்தேன். super
எனக்கும் 70 வயதாகிறது சென்னைவந்தபின் இன்னா இடடுன்னு போ இப்படி கேட்டு கேட்டு வெறுத்து போன எனக்கு நம் கொங்கு தமிழ் கேட்கும்போது சொர்க்கத்துக்கே போனமாதிரி இருக்கு.நன்றி.
மிக அருமை கொங்கு தமிழ் தங்கத்தமிழ் கொங்கு தமிழச்சி நீ மிகவும் அழகாக இருக்கிறாய் நீ பேசும் கொங்குத் தமிழும் மிக இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு❤❤❤👌👍🤝👏💝💖💘💘💘
மிகவும் அருமை.. இந்த கொங்கு தமிழை கேட்க கேட்க இன்னும் கேட்டுகொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது... நீங்கள் பேசும்போது உங்கள் இடது கண்ணின் புருவத்தை மேலே அடிக்கடி உயர்த்தி பேசுவது , மிகவும் அருமை..
கொங்கு தமிழ் இனிமையான தமிழ். மரியாதையாக பேசும் தமிழ். கொங்கு தமிழ் பேசுபவர்களிடம் சண்டை வராது . காரணம் கெட்ட வார்த்தைகள் பேசி யாரையும் மனம் புண்படுத்தமாட்டார்கள் .
வணக்கம் .இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செவிக்கு இனிமையாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பல வீடியோ பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
நண்பர் வீட்டுக்கு போயிருந்தப்ப அவர் அம்மா என்னிடம், கிழவர காட்டுல சாளைக்குள்ற பகலி கெடக்கும் கொண்டுட்டு வா'. என்று கூறினார். நான் புரிந்து கொள்வதற்குள் ஒரு பஞ்சாயத்தே ஆகிப்போச்சு. இப்போ பழகிருச்சி. எங்க ஊருக்கு வந்த பிறகும் அதே slang தான் வருது. அருமையான slang...
Kongu Tamil is very sweet and the conversation between Chinna ammuni and her participation in kummiyattam is wonderful. Thanks to you Ramnad dist. Folllower
நாங்கள் குண்டடம் பகுதியில் காற்றாலை அமைக்கும் கிரேன்ல வேலை பார்க்கும் போது இஸ்வரிசெட்டிபாளையம் ஊரில் போடும் போது அங்கு இரண்டு குழந்தைகள் திவ்வி ஹேமானு இரண்டு குழந்தைகள் இந்த அம்னி போலவே கொங்கு தமிழ் ல போசுங்கள் Perfect ஞாபகம் வருகிறது
சின்ன அம்முனி... பெரிய அம்முனி... பொறவு பேட்டி வீடியோ எடுக்குற அண்ணாங்களுக்கும் வணக்கமுங்க...நம்மூரு மேக்காலிங்க...இப்பல்லாம் நம்மூரு Slang ஆருமே பேசறதிலிங்க...கெராமத்துலருந்து பூரா டௌனு பக்கம் வந்துட்டாங்க...உங்க வீடியோ பாத்த பொரவுதா பாரதியார் சொன்ன இன்ப தேன் வந்து பாயுது காதினிலே ஞாபகத்துக்கு வருது... வாழ்த்துக்கள்...நன்றி!👋👌🙏
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப கொங்கு தமிழ் வந்து பாயுது காதினிலே.... மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளர்க !
சூப்பர்
மிகவும் நடைமுறை மற்றும் அற்புதமான பேச்சு.பல வருடங்களுக்கு பிறகு இதை கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது.என் கல்லூரி நாட்களில் இதுபோன்ற ஸ்லாங் கற்க முயற்சித்தேன். super
அட என் தங்கமே😇🙌உன்னோட கொங்குத்தமிழ் சூப்பருடா. எனக்கு 60வயசாச்சு. நானே இப்படி பேசறத மறந்துட்டன். சுத்தமான தேன் தமிழ்டா தங்கமே 💛💚🙌🙌🙌🙌
எனக்கும் 70 வயதாகிறது சென்னைவந்தபின் இன்னா இடடுன்னு போ இப்படி கேட்டு கேட்டு வெறுத்து போன எனக்கு நம் கொங்கு தமிழ் கேட்கும்போது சொர்க்கத்துக்கே போனமாதிரி இருக்கு.நன்றி.
Romba arumai.
Ammuni entha oorunnu kadasivaraikkum sollavae illeengalae..enununga ammuni, neenga endha oorunga ( unga kongu tamil ketappa enaku ennudaya pazhaya kaalam nenappu vandiruchu..romba santhosam)
Ffff
Dei old boys theriuthu yethuku pesuringanu 😂😂
எனக்கு 89 ஆகுது இன்னும் ஆப்படிதா
கொங்கு தமிழ் என்றும், எங்கும் சிறக்கட்டும்.
வாழ்த்துக்கள்.
கொங்குத்தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம், அருமை, இனிமை
ஆமாங்க...
@@TamilNalam டோரோன் விலை எவ்வளவு ?
@@TamilNalam அம்மினி எந்த ஊருங்க
கண்ணியம் மிக்க கேள்வி அற்புதமான எதார்த்தம் நிறைந்த பதில் வாழ்த்துக்கள் இருவருக்கும்
முதல் தடவையாக இப்படி தமிழ் பேசி கேட்கிறேன்
மிக அருமை கொங்கு தமிழ் தங்கத்தமிழ் கொங்கு தமிழச்சி நீ மிகவும் அழகாக இருக்கிறாய் நீ பேசும் கொங்குத் தமிழும் மிக இனிமையாக இருக்கிறது கேட்பதற்கு❤❤❤👌👍🤝👏💝💖💘💘💘
இந்த அக்கா எந்த ஊர்
Aimmeinei aaintha ooiru
கொங்கு தமிழ் மிக இனிமை.வாழ்க வளர்க நின் பணி தொடர்க.
இத எல்லாருக்கும் கொண்டு சேர்க்கனும் கண்னுகளா,நம் கலாச்சாரம் பேணும் கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள்
எல்லாம் சரி.சாப்வேர்ல வேறு சாதிகூட திருமணம்..மற்ற சாதிக்காரன் காரித்துப்புகிறான்..
சின்ன அம்மிணியின் கொங்கு தமிழ் பேசுறது அருமை. தங்கச்சிக்கு வாழ்த்துகள்.
எங்க ஊரு ஈரோடு எங்க தாத்தா பாட்டி எல்லோரும் இப்படி தான் பேசுவாங்க 👌😊
Naanum erode thaaan
நல்ல கலாச்சாரம், நல்ல மனது, நல்ல தமிழ், எளிமையான முறையில் வாழ்கை, உயர்ந்த எண்ணம், நல்ல குடும்பம் ,நல்ல தமிழ்! வாழ்த்துகள் 🎉
மிகவும் அருமை.. இந்த கொங்கு தமிழை கேட்க கேட்க இன்னும் கேட்டுகொண்டே இருக்கலாம் என தோன்றுகிறது...
நீங்கள் பேசும்போது உங்கள் இடது கண்ணின் புருவத்தை மேலே அடிக்கடி உயர்த்தி பேசுவது , மிகவும் அருமை..
சூப்பர் கொங்கு தமிழச்சி அழகு தங்கம்
தங்கச்சி உன் கொங்கு தமிழ் அழகே தனி... வாழ்த்துக்கள்
கொங்கு தமிழ் இனிமையான தமிழ். மரியாதையாக பேசும் தமிழ். கொங்கு தமிழ் பேசுபவர்களிடம் சண்டை வராது . காரணம் கெட்ட வார்த்தைகள் பேசி யாரையும் மனம் புண்படுத்தமாட்டார்கள் .
கொங்கு தமிழ் எனும் இன்ப தேன் வந்து பாயுது காதிலே...
கொங்குக்கே உள்ள எதார்த்தம் சின்ன அம்மனி , இப்போ இதெல்லாம் கேக்கரதே இல்லை👍
கொங்குதமிழ் கொங்கு நாட்டின் அடையாளம்.....💚❤️
ஆமாங்...
Yenung, tamizh pesara ella nadukundhanung 😌
📽📽📽📽📞📽📽⏰⏰⏰📞📞📻📻💡💡💡💡💡💡💡💡🎚🎚⌛💀💀💀💀😁💀💀💀
வணக்கம் .இந்த வீடியோ எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செவிக்கு இனிமையாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பல வீடியோ பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
காத்திருங்கள் உங்கள் விருப்பத்திற்காக பல வீடியோக்கள் வந்துகொண்டிருக்கிறது...
அற்புதம் குரலை கேட்கும் போது தேன் வந்து காதில் பாய்கிறமாதிரி இனிமையாக இருக்கிறது
நண்பர் வீட்டுக்கு போயிருந்தப்ப அவர் அம்மா என்னிடம், கிழவர காட்டுல சாளைக்குள்ற பகலி கெடக்கும் கொண்டுட்டு வா'. என்று கூறினார். நான் புரிந்து கொள்வதற்குள் ஒரு பஞ்சாயத்தே ஆகிப்போச்சு. இப்போ பழகிருச்சி. எங்க ஊருக்கு வந்த பிறகும் அதே slang தான் வருது. அருமையான slang...
மிகவும் அருமை. சிரிக்காமல் மிக இயல்பாக பேசுவது super வாழ்த்துக்கள் 🙏🎁🎂🎉👍👍💐
Kongu Tamil is very sweet and the conversation between Chinna ammuni and her participation in kummiyattam is wonderful. Thanks to you
Ramnad dist. Folllower
நாங்கள் குண்டடம் பகுதியில் காற்றாலை அமைக்கும் கிரேன்ல வேலை பார்க்கும் போது இஸ்வரிசெட்டிபாளையம் ஊரில் போடும் போது அங்கு இரண்டு குழந்தைகள் திவ்வி ஹேமானு இரண்டு குழந்தைகள் இந்த அம்னி
போலவே கொங்கு தமிழ் ல போசுங்கள் Perfect ஞாபகம் வருகிறது
ரொம்ப அருமையா இருக்கு கண்டிப்பாக தொடரவும்
Super girl
உங்களோட பேச்சு தனி பேச்சு அம்மா காதுக்கு இனிமையா இருக்கு கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு ❤
Selvarj
உன்னை மாதிரி மனைவி கிடைக்க கடவுள் வரம்
வணக்கம் நீங்கள் பேசும் கொங்கு தமிழ் கொங்கு நாட்டின் பெருமையை உணர்த்தும் வகையில் ௨ள்ளது மிகவும் ௮ருமை 🙏🌹🙏
கேட்கவே அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
இலக்கணமாய் பேசும் ஈழத்தமிழும்
கொஞ்சிப்பேசும்
கோவைத்தமிழும்
கேட்கக் கேட்க
இனிமை தரும்.
அருமை யான தகவல் நண்பா நன்றி வணக்கம் புதுக்கோட்டை மாவட்டம்
கொங்கு தமிழ் கேட்க கேட்க அழகு!
திருப்பூர் கோயம்புத்தூர் தமிழ் அருமையாக உள்ளது 20ஆண்டு முன்பு நேரடியாக கேட்டேன் தமிழ்
எவ்வளவு அழகாக தமிழ்.....
எனது தங்கையே நமது கொங்கு தமிழ் வாழ்க 🙏
தேனி மாவட்ட நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
அருமை. அற்புதம்..சகோதரி
கொங்கு தமிழ் பேசும் சகோதரியே உன் பேச்சி அழகோ அழகு..
கொங்கு நாட்டில் சிங்க பெண்ணே 🎉🎉🎉🎉🎉
சின்ன அம்மணி சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்..
என் அக்காமாறியே பேசிறிங்க அக்காcute of speech akka🤗🤗🤗
உரையாடல் சிறப்பு அம்முனி
🌹அடுத்த பிறவி ஒண்ணு கிடைச்சி போச்சுன்னு வைங்க. கோவை மாவட்டத்தில் தான் பிறக்கனுங்க ! சரிதானுங்களே ! 🐬🤗😍😎😘🙏
வாழ்த்துக்கள் ங்க பிறக்கனுங்க இல்லீங்க எங்கள் கோவை தமிழில் பொறக்கோனுங்க. சரிதானுங்களே இல்லீங்க சேரீங்களா ஏனுங்க புரிஞ்சுதுங்களா
இது நம்ம கோயம்பத்தூர் குசும்பு கோ 👌👌👌
அருமையான பதிவு நண்பா இதன் தொடர்ச்சியை பதிவு செய்யவும் கொங்கு தமிழ் கேட்பதற்கு இனிமையாக உள்ளது இதன் மீதி பாகத்தை பதிவிடவும்
காத்திருங்கள் வந்துகொண்டிருக்கிறது...
Sakthivel Tamil
சின்ன அம்முனி... பெரிய அம்முனி... பொறவு பேட்டி வீடியோ எடுக்குற அண்ணாங்களுக்கும் வணக்கமுங்க...நம்மூரு மேக்காலிங்க...இப்பல்லாம் நம்மூரு Slang ஆருமே பேசறதிலிங்க...கெராமத்துலருந்து பூரா டௌனு பக்கம் வந்துட்டாங்க...உங்க வீடியோ பாத்த பொரவுதா பாரதியார் சொன்ன இன்ப தேன் வந்து பாயுது காதினிலே ஞாபகத்துக்கு வருது... வாழ்த்துக்கள்...நன்றி!👋👌🙏
வாழ்க கொங்கு தமிழ் 💕
Fell like to watch this video repeatedly, many times, again and again
Coimbatore poonu goundar varai level besr poonu gundar thaya ❤
எங்கள் தமிழ் கொங்கு தமிழ்
i have been waiting long years to hear like this words
அருமையான பேச்சு சகோதரி
So sweet, so cute , so natural. Valgavalamudan ammani. From cbe
Kongu Queen nanu sis parumaya erukkuthu😘😘😘
Supar thangam
nalla irukkuma. romba santhosham.
இனிமை
Pakka Coimbatore slang 😃😃👌
எங்கள் தமிழ்...கொங்குத்தமிழ். வாழ்க. 💪💪💪
Hii
அருமையான பேச்சுங்கோ வாழ்த்துகிறேன்
வாழ்த்துகள் சகோதரி
அருமை சகோதரி
கொங்கு தமிழ் அருமை
கண்ணன் கொங்கு
மிக சிறப்பு டா.... வாழ்த்துகள்
I am erode super your kongu speech madam
Thank you so much 🙂
அருமை..
தங்கச்சி அழகான குரல்
Super super valka valamudan
👌👌speech Naanum Coimbatore. நானும் தான் Ko இயல்பாக இருக்கின்றது. ஸ்லாங்
நானுந்தான் கோயம்புத்தூர் ங்க
Super. Ammani. Kongu. Tamil. Very. Nice Butful.
Really so sweet......❤😍😍
💐🌷🌹
உங்கள் கொங்கு தமிழ் சூப்பர்
Kongu Slang 🎉🎉🎉 excellent
Amma very nice Kongu language 👌💐
நான் பேசுவது போல் இருந்தது என்றும் கொங்கு பேச்சு பேச்சுதான்
Interesting interview with excellent expressions @ 4:20, 6:25 and 8:03
Coimbature Kongu slang super
கொங்கு தமிழ் கேட்க கேட்க அழகு வாழ்த்துக்கள்
Very nice I like that slang
அட,அம்மிணிகளா,தெந்து,ஊரு நீங்க 🤭
ஒன்னும் ஆகாது அம்மணி பயப்படாத, சோததை தின்னுபோட்டு கம்னு படுங்க அம்மணி
இனிமை இனிமை இனிமை
You're kongu tamil speach very sweet
அழகு தமிழ் சின்னஅம்முனி
மிகவும் சிறப்பு 👍👍👍👍👌
கொங்கு நாட்டு தமிழ்ளின்
அழகு. அழகுதான்
என் தங்கமே அருமை!அருமைடா!!
Hello sister your kongu Tamil is very beautiful I am from Kerala.
சூப்பர் வாழ்த்துக்கள்
Nice. Happy to hear beautiful slang in her voice. With blessings.
Sema sis super always namma cbe tamil mass
Good super thanks ji
Question kekura aal seri illa simply waste 😂....avanga slang awesome
Nice slang kongu 💚❤️
அம்மணி அநேகமாக நீங்க நம்ம குலமாத்தான் இருக்கோனும்.அம்புட்டு அழகா பேசறீங்க போங்க.... வாழ்த்துக்கள் அம்மணி
யோவ் தயிர் வித்தவங்கெளுக்கு மட்டும் கொங்கு சொந்தம் இல்ல
அனைத்து தமிழ் சாதிக்கும் தான் சொந்தம்
ஏன் கண்ணு, சூப்பரா பேசுற கண்ணு.
அருமை அருமை அருமை
கொங்கு தமிழ் அருமை
கொங்கு தமிழ் சூப்பர்🌹🌹🌹
அருமை