Manjunathan-ன் அருமையான பேச்சு | Tamil Comedy Pattimandram | Manjunathan, Tamil Comedy Pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 258

  • @pannersingaram3598
    @pannersingaram3598 2 года назад +33

    அருமையான பேச்சு கடசியில் வாழ்க விவசாயி சொன்னது என்ன மெய் சிலிர்க்க வைத்தது

  • @eswarankanthan1483
    @eswarankanthan1483 3 месяца назад +23

    அருமை அருமை சிறப்பு பக்கங்கள் வாழ்த்துக்கள் ❤❤😂😂

  • @sethuc5850
    @sethuc5850 4 месяца назад +28

    உங்களுடைய பேச்சில் கருத்து அருமை ஜெய் ஹிந்த்

  • @kgramaswamiram7554
    @kgramaswamiram7554 4 месяца назад +34

    அருமை யான பேச்சு வாழ்த்துக்கள் திரு.மஞ்சுநாதன்😊

  • @அறம்செய்-ப9ங
    @அறம்செய்-ப9ங 2 года назад +64

    மஞ்சு ஐயா தமிழ்பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்😍😍😍🤗

  • @deepamanisekar7060
    @deepamanisekar7060 2 года назад +60

    மிக மிக அருமையான பேச்சு நகைச்சுவை கலந்த நாகரீகமான இன்றைய சமூகத்திற்கு தேவையான கருத்துகள் நிறைந்த பட்டிமன்றம்

  • @chandragopalakrishnan6155
    @chandragopalakrishnan6155 Год назад +9

    திரு மஞ்சுநாத் அவர்கள் பேச்ச அருமை இளைய தலைமுறைகளுக்கு அவரது பேச்சுக்கள் சென்றடைய வேண்டும் நன்றியுடன்

  • @VelMurugan-vu8rd
    @VelMurugan-vu8rd 2 года назад +20

    ஐயா பேச்சுக்கு ஈடு இல்லை அருமை

  • @simplesmart8613
    @simplesmart8613 2 года назад +31

    மனதை மயக்கும் தமிழ் மனம் வீசும் உங்கள் கொங்கு தமிழ் அருமை அருமை தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் ஜமா

  • @kadaul0188
    @kadaul0188 2 года назад +9

    அண்ணா சூப்பர் ..

  • @natarajt6990
    @natarajt6990 2 года назад +54

    அண்ணன் மஞ்சு நாதன் அவர்கள் பேச்சு மிகவும் அருமை அருமை

    • @rameshrah2534
      @rameshrah2534 2 года назад +4

      நகைச்சுவை பட்டிமன்றம் நல்ல தூ

  • @kilonasmile5919
    @kilonasmile5919 2 года назад +53

    அருமையான சிந்தனை ஆற்றல், வஞ்சமில்லாப் பேச்சு என்று பட்டிமன்ற உலகுக்கே முன்னோடியாகத் திகழும் எங்கள் மதிப்புமிக்க சகோதரர் மதிப்புறு முனைவர் அண்ணா சிங்காரவேலு அவர்களது பேச்சை எடிட் செய்து போட்டது நன்கு தெரிகிறது. இணைந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அன்பு மஞ்சுநாதனுக்கு வாழ்த்துக்கள்.

  • @hendrycharalas764
    @hendrycharalas764 2 года назад +3

    Manju Anna neenga 1000 aandukal nalamudan valamudan
    vaalanum neengal Tamil Nadukku kidaitha sothdhu May God bless you anna

  • @muralikumarasamy1943
    @muralikumarasamy1943 2 года назад +6

    இன்றைய வளர்ச்சி எப்படிப்பட்டது என்பதை தெளிவாக பேசினீர்கள், அருமை, வாழ்த்துக்கள்

  • @thangaraj5334
    @thangaraj5334 2 года назад +5

    அன்புத்தம்பி மஞ்சுநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படி எல்லாம் பேசக்கூடிய அளவுக்கு எங்கு தான் கற்றீர்கள் என்றது என்று எனக்குத் தெரியவில்லை ஆனாலும் உங்களுக்கு அதிகப்படியான ஒரு திறமை உள்ளது வாழ்த்துக்கள் நன்றி தாங்கள் என் தொடர்பு எண் தெரிந்தால் நேரடியாக பேசலாம் என்று நினைக்கிறேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

    • @JayabalanPakkam
      @JayabalanPakkam Месяц назад

      தாலி கட்ட மாப்பள பெண்
      வந்தால் கல்யாணம்
      முடிஞ்சது எல்லாம்
      காண்ட்ராக்ட்

  • @bujilimask5245
    @bujilimask5245 2 года назад +14

    Anna ...vera 11 ...😁😁😁😁

  • @navikumar9869
    @navikumar9869 Год назад +2

    அப்பா உங்க பேச்சு அருமை

  • @elangoelango7889
    @elangoelango7889 2 месяца назад +1

    எதார்த்தமான பேச்சு

  • @jyothiannamalai2057
    @jyothiannamalai2057 Год назад +6

    Thanks a lot nk manju nanth sir .mysekf much pleased to listen. To your share nk .I strongly agree it nk ..thanks a lot for supporting .highlighting our culture nk .God bless you nk .Stay blessed n blissful nk 👌👏⭐👑💚💛

  • @palpandi1071
    @palpandi1071 2 года назад +45

    அண்ணா உங்களோட காமெடி ரெம்ப ரெம்ப சூப்பர்

  • @thennarasu3318
    @thennarasu3318 2 месяца назад +1

    சூப்பர் மஞ்சுநாதன்

  • @srinivasansangeetha8359
    @srinivasansangeetha8359 2 года назад +22

    மஞ்சு bro vera level நீங்க 👌🙏💐

  • @pksaravanakumar
    @pksaravanakumar 2 года назад +105

    எதார்த்தமான கிராமிய பேச்சு...😀

    • @muthulakshmim1216
      @muthulakshmim1216 2 года назад +9

      மஞ்சு சார் வணக்கம்

    • @muthulakshmim1216
      @muthulakshmim1216 2 года назад +1

      உங்க பேச்சு ரொம்ப அழகாக இருக்கும் ஐ லைக் யுவர் ஸ்பீச் வாழ்த்துக்கள் நன்றி நன்றி ஓம் சாய் ராம்

    • @GouriShankar-yv6iv
      @GouriShankar-yv6iv Год назад +2

      @@muthulakshmim1216 pvt

    • @saipush1770
      @saipush1770 Год назад

      ​@@muthulakshmim1216😢😮😊

    • @anbu-8604
      @anbu-8604 Год назад +1

      Iny jn

  • @kavyaanandkavyaanand
    @kavyaanandkavyaanand 2 года назад +7

    அருமை அண்ணா

  • @Kathirvel-y5x
    @Kathirvel-y5x Месяц назад +2

    Super sir uga speech

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 года назад +5

    உண்மையான பேச்சு தெளிவான விளக்கம்

  • @shanthijagadeesan7126
    @shanthijagadeesan7126 2 года назад +2

    ஒவ்வொரு வார்தைகளும் கல்வெட்டுகளில் பொறிக்கப்படவேண்டிய முத்துக்கள்

  • @mumthajbegam371
    @mumthajbegam371 Год назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +1

    Reality of life is this now and fantastic explanation for each and everything and everyone should knew about all these things

  • @thangammaari3870
    @thangammaari3870 2 года назад +9

    கண்ணதாசன். பட்டுக்கோட்டை. மனித. இனத்திற்கு. நினவு.கூர்ந்ததுக்கு.மஞ்சுநாதன்.அய்யா.அவர்கலூக்கு.. திருநெல்வேலி யில். இருந்து. வாழ்த்துக்கள்🎉🎊

  • @user-wk4nl5kp3g
    @user-wk4nl5kp3g 2 года назад +3

    Neenga pesurathu super anna

  • @srinivasansri4400
    @srinivasansri4400 2 года назад +4

    சூப்பர் அண்ணா 💐💐

  • @asndme481
    @asndme481 2 года назад +28

    ஐயா சிறப்பு..... உங்க பேச்சு....👍

  • @gnanam9314
    @gnanam9314 2 года назад +6

    Fantastic speech

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 2 года назад +5

    அருமையான தெளிவான உரை...

  • @Antonyligori
    @Antonyligori 4 месяца назад

    உங்கள் வணக்கமும் நன்றியும் மகவும் இனிமையாக இருந்தது.

  • @meenasathyamurthy84
    @meenasathyamurthy84 2 года назад +12

    அருமையான பேச்சு.

  • @peasanthabans7703
    @peasanthabans7703 2 года назад +8

    Super talk impressive

  • @joshyhorebe5276
    @joshyhorebe5276 2 года назад +7

    Super sir

  • @palpandi1071
    @palpandi1071 2 года назад +3

    சூப்பர் 👌👌👌👌

  • @dr.deiwakumarikalaimoorthi7420
    @dr.deiwakumarikalaimoorthi7420 2 года назад +5

    Annan manjunathan avargalin speech super. Super

  • @palpandi1071
    @palpandi1071 2 года назад +3

    நீங்க பேசும் தமிழ் வார்த்தை மிகவும் சிறப்பு

  • @periyasamy978
    @periyasamy978 Год назад +1

    சூப்பர் கிங்ஸ்

  • @desingp3921
    @desingp3921 2 года назад +8

    அருமை ஐயா 👍👍👍👌👌👌🙏🙏🙏

  • @sarithaanbu535
    @sarithaanbu535 5 месяцев назад +7

    முப்பது வருடங்களுக்கு முன்பு வரை நம் பகுதியில் கயிற்று கட்டிலை திருப்பி போட்டுத்தான் பெண்கள் உட்காருவார்கள். ஆனால் இன்றோ........

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 2 года назад +18

    உண்மைகளை உரக்க சொன்ன என் அண்ணன் அவர்களுக்கு மிகவும் நன்றி🙏💕

  • @bharathiraja546
    @bharathiraja546 2 года назад +3

    அண்ணா சூப்பர் பேச்சு

  • @prakashrambo2460
    @prakashrambo2460 2 года назад +1

    அருமையான பேச்சு

  • @RaviL-o1m
    @RaviL-o1m Месяц назад

    Super and natural speech. !!!

  • @chandrasekharancv8259
    @chandrasekharancv8259 Год назад +1

    സൂപ്പർ സ്പീച്ഛ്, ആശംസകൾ സാർ

  • @rasurasurasu-j9r
    @rasurasurasu-j9r 3 месяца назад +1

    Super Anna 😮😮😮

  • @murugesandr.9868
    @murugesandr.9868 2 года назад +13

    Good speech sir
    Congrats

  • @preethavenkatasamy
    @preethavenkatasamy 4 месяца назад

    Mancunathan.valthukal.

  • @svkhealthfoods1414
    @svkhealthfoods1414 2 года назад

    அருமை 100% உண்மை 👍👍👏👏👌👌

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 2 года назад +16

    Excellent speech. I accept ur speech.

  • @muruganp8675
    @muruganp8675 2 года назад +1

    அருமை

  • @asabarinathan4112
    @asabarinathan4112 Год назад +7

    அருமை அண்ணா ❣️

  • @ujsworld9340
    @ujsworld9340 2 года назад +4

    It's hossom wonderful excellent marvellous speech and he is speaking the real truth about life

  • @govindarajichipatti1418
    @govindarajichipatti1418 2 года назад +1

    அருமையான பதிவு

  • @ayyappanr4144
    @ayyappanr4144 2 года назад +6

    good speach sir

  • @sivaprasath5138
    @sivaprasath5138 2 года назад +3

    அண்ணா ethutha அண்ணா uanmyi super 🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @muthukalaipalanivel266
    @muthukalaipalanivel266 9 месяцев назад +1

    நல்ல அர்த்தம்

  • @mathankumarp2073
    @mathankumarp2073 2 года назад +3

    Arumaiyana pechu

  • @k.cjawakhar8543
    @k.cjawakhar8543 2 года назад +3

    Super speach anna

  • @ramasamydp2758
    @ramasamydp2758 2 года назад +1

    மாமா சூப்பர் மாமா அருமையா பேசுறீங்க மாமா கோயம்புத்தூர் மாமா

  • @johnk8502
    @johnk8502 2 года назад +10

    Excellent speech, very interesting I enjoyed much.

  • @srinivasan2299
    @srinivasan2299 2 года назад +1

    SUPER, VAALGA VALARGA

  • @karthisk1450
    @karthisk1450 2 года назад +5

    Super Anna

  • @venikumaran
    @venikumaran 2 года назад

    அருமை அருமை அருமை

  • @mrcar7394
    @mrcar7394 Месяц назад

    Super manju

  • @sanjussk2936
    @sanjussk2936 Год назад +1

    02:08 ithu eppo

  • @valliapnvalliapn6827
    @valliapnvalliapn6827 2 года назад

    Super valartumivaratjusavai valkavalamudan

  • @lnmani7111
    @lnmani7111 Год назад

    இதோ எந்தன் தெய்வம் பாடல் வாலி எழுதியது!

  • @senthilnathan5709
    @senthilnathan5709 2 года назад +5

    Super.🙏

  • @ramramramram6650
    @ramramramram6650 2 года назад +1

    My favourite Manju Anna

  • @karthiKeyan-rw3dc
    @karthiKeyan-rw3dc 2 года назад +3

    அருமையான பேச்சு மஞ்சு மாமா

  • @RajRaj-bh8dz
    @RajRaj-bh8dz 2 года назад +5

    👍👍👍

  • @vishnudevi5586
    @vishnudevi5586 2 года назад +5

    ❤️❤️❤️❤️❤️👍👍👍

  • @vinayakamanpowerudhayakuma813
    @vinayakamanpowerudhayakuma813 2 года назад

    வணக்கம் சார் மஞ்சுநாதன் சார் எல்லா பட்டிமன்ற தெரியும் ஒரே மாதிரி பேசுறீங்களே எப்படி ரசிக்க முடியும் ஒரு இடத்துல பேசுவது மற்றவர்கள் பேசக்கூடாது நன்றி வணக்கம்

  • @harishwaranharishwaran3763
    @harishwaranharishwaran3763 2 года назад +3

    அருமையா தமிழன் 🙏

  • @ayyappansensei1298
    @ayyappansensei1298 Год назад

    Great speech

  • @dontworrybehappysaran8327
    @dontworrybehappysaran8327 2 года назад +2

    Super sri

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 4 месяца назад +1

    அவசியமானதா
    ஆபத்தானதா என்பதற்கு இரண்டும் ஒன்றுதானே என்று பதில்
    கூறினார். அதன் பொருள் விளங்கவில்லை.

  • @banupriya5237
    @banupriya5237 2 года назад +7

    Ithuku pillaigalai Vida avargalin Thai thanthaiyinarey Karanam......eppozhuthu kuxhanthaigalai kasta padama valarkanunu ninaithomo appoluthey avargalin vazhkai veenakkapatathu

  • @tamilarasiharini1259
    @tamilarasiharini1259 Год назад

    Manjunathan I am your fan.

  • @rajendranchitra1517
    @rajendranchitra1517 Год назад

    mass anna

  • @archuvlog4264
    @archuvlog4264 2 года назад +3

    Super

  • @mohansreemanmohamsreeman2134
    @mohansreemanmohamsreeman2134 Год назад +1

    மஞ்சுநாதன் உங்கள் மேடை நாகரிகம் தெரிந்து கொண்டு பின் மேடை ஏறவும்

  • @deepaj8006
    @deepaj8006 2 года назад +3

    👌👌👌

  • @muruganb8954
    @muruganb8954 6 месяцев назад

    SUPER

  • @u.muniyasamy-d.m.kpullanth300
    @u.muniyasamy-d.m.kpullanth300 2 года назад

    Very much speech and concepts

  • @mercymanimegalai7249
    @mercymanimegalai7249 2 месяца назад

    Take super

  • @umayalumayal3527
    @umayalumayal3527 Год назад +1

    😊

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад

    Suuuuuuuper ...

  • @navaneethakrishnannn938
    @navaneethakrishnannn938 2 года назад +19

    எப்படியோ பேசுங்க உங்களுக்கு எப்படியோ வருமானம் வருது மக்கள் தான் உங்க பேச்சைக் கேட்டு சிரிச்சிட்டு போயிட்டு இருக்கேன்

  • @SaisreeSaisree-yv2ec
    @SaisreeSaisree-yv2ec Год назад +1

    🌹😂😂😂😂😂

  • @naturegoal2135
    @naturegoal2135 2 года назад +17

    ஐயா நீங்க பொண்ணழைப்புல இப்ப மணப்பெண் மாலையோட குத்தாட்டம் போட்டு வர்த சொல்லல😂😂😂

  • @santhoshkumar-mj2fh
    @santhoshkumar-mj2fh 2 года назад +4

    Comment padikara varuvaranga oru like podunga

  • @soundarrajan6978
    @soundarrajan6978 Год назад

    Super manju sir.

  • @arputharaj.kpharmacist5171
    @arputharaj.kpharmacist5171 2 года назад +1

    Nice