சின்ன அம்முனி VS பெரிய அம்முனி அலப்பறைகள், கொங்கு தமிழில் கலக்கும் வைரல் அம்முனிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • சின்ன அம்முனி PART 1 :
    • சின்ன அம்முனியின் கொங்...
    சின்ன அம்முனியின் கொங்கு தமிழ் வைரல், Kongu Slang Sinna Ammuni, வள்ளிக்கும்மி, சின்ன அம்மணி பற்றிய முழுமையான காணொளி மேலே உள்ள லிங்க்-ல் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்துகொள்ளவும்.👆👆👆👆
    To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
    www.youtube.co...
    இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் RUclips சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
    மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
    பொறுப்பு துறப்பு :
    மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Makkal Junction RUclips channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction RUclips channel.
    உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
    • PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
    மூலிகை நாட்டுச் சர்க்கரை வேண்டுமா ?| ரசாயணம் கலவாத நாட்டுச்சர்க்கரை உற்பத்தி தொழில் |நாட்டு சர்க்கரை
    • மூலிகை நாட்டுச் சர்க்க...
    குறைந்த செலவில் ஆர்கானிக் தயாரிப்புகள் | LOW COST ORGANIC PRODUCTS | மரச்செக்கு மூலிகை எண்ணெய்|உழவன்
    • குறைந்த செலவில் ஆர்கான...
    இயற்கை மரச்செக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை| இயற்கை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி|ORGANIC OIL
    • மரச்செக்கு மூலிகை தேங்...
    ஹோமியோபதி சொல்லும் தீர்வுகள் என்ன ?| Homeopathy Explained| Arsenic Album 30 C|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து
    முக்கியத்துவம் பெறுகிறதா ? ஹோமியோபதி மருத்துவம்
    • ஹோமியோபதி சொல்லும் தீர...
    Arsenic Album 30 C மருந்து நிரந்தர தீர்வாகுமா?|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி|ஹோமியோபதி|Homeopathy Explained
    • Arsenic Album 30 C மரு...
    வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
    • வைத்திய பூஷன் விருது ப...
    கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
    • கருங்கொடிவேலி நீங்கள் ...
    இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
    • இலவசமாக மருத்துவ தாவரங...
    இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
    தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
    • இந்தியாவிலேயே முதல் மு...
    LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
    இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
    • LEAF CULTURE IN TAMIL|...
    21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
    Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
    • 21 நாட்களில் அதிக வரும...
    சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
    SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
    • சோலார் பேனலுக்கு 40% ம...
    CODISSIA BUILD INTEC 2020|INTERNATIONAL BUILDING AND CONSTRUCTION FAIR
    சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி LINK கீழே
    • CODISSIA BUILD INTEC 2...
    மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
    EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
    • மாபெரும் கட்டிட பொருள்...
    To Join Our Facebook Group - Link Given Below
    -------
    / 232050197916325
    -------
    To Follow & Like Our Facebook Page - Link Given Below
    -------
    / makkal-junction-109609...
    -------
    எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
    / makkal_junction
    நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
    உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
    மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
    Calves
    Dairy Cattle
    #மக்கள்ஜங்ஷன்
    #MAKKALJUNCTION
    #vairalammuni
    #konguslang
    #kongutamil
    #konguammuni
    #covaiammuni
    #erodeammuni
    #கொங்குதமிழ்
    #தமிழ்அம்முனி
    #அம்மணி
    #சின்னஅம்முனி
    #பெரியஅம்முனி
    #வள்ளிக்கும்மி
    #வைரல்பொண்ணு
    #alapparaigal
    #அம்னி

Комментарии • 221

  • @prasannavilvasekaran6173
    @prasannavilvasekaran6173 Год назад +45

    தமிழே அழகு. அதிலும் மரியாதையான கொங்கு தமிழ் அழகோ அழகு. தஞ்சையிருந்து ரசித்து மகிழ்கிறேன்.

  • @rajesharumugam2629
    @rajesharumugam2629 Год назад +56

    கொங்கு தமிழ் பேசும் போது மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வகையில் உள்ளது 🌹💐

  • @vikkysuryaeditz9388
    @vikkysuryaeditz9388 Год назад +51

    எனக்கு மிகவும் பிடித்த கொங்கு நாட்டு தமிழ் மிகவும் அருமை 👏👏👏

    • @sachithananthansivaguru641
      @sachithananthansivaguru641 Год назад

      சின்ன அம்மானி பெரிய அம்மானி சுப்பர்ங்கா அம்மானி எத்த ஊர்ங்க. நிங்க செல்லுங்க

  • @sadayarkoil
    @sadayarkoil Год назад +11

    வாழ்த்துக்கள் சின்ன அம்மணி கொங்கு தமிழ் பேசும் அழகு மிக இனிமை வாழ்க நலமுடன்

  • @mohanrajmohanraj3732
    @mohanrajmohanraj3732 Год назад +6

    கொங்குத் தமிழ் தமிழ் உணர்வுக்கு கொடுத்த சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் வரவிருக்கும் கும்மி பாடலுக்கு நடனமும் காண அன்பு உள்ளம் கொண்ட சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் நா மோகன்ராஜ் கோவை வாகன ஓட்டுனர் ஆனால் விவசாயி மகன்

  • @ananth2892
    @ananth2892 Год назад +27

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @subramanianangithumuthu8817
    @subramanianangithumuthu8817 Год назад +15

    அன்புமகளின் கொங்குதமிழை கேட்பதுதான் இப்போது என் பொழுதுபோக்கு...வாழ்க தங்கங்களே...

  • @marichamy402
    @marichamy402 Год назад +83

    எதார்த்தமான கொங்கு நாட்டு பேச்சு வாழ்க வளமுடன்

  • @VeeraMani-zu9kw
    @VeeraMani-zu9kw Год назад +212

    ஏன்க....நாங்க அம்னி மாதிரி ஒரு பொண்ணதா தேடிட்டு இருக்கோம்ங்க..

    • @muthuraja2460
      @muthuraja2460 Год назад +21

      அதுக்கு வாய்பு இல்லிங்

    • @rajas9206
      @rajas9206 Год назад +2

      ​@@muthuraja2460 😂

    • @shanmugasundarams3250
      @shanmugasundarams3250 Год назад

    • @user-dm7hx7iv4s
      @user-dm7hx7iv4s Год назад +7

      நானும் தாங்க...என்ன பண்றது அவங்களோட சின்ன பையன்

    • @SIVAKUMAR-FARMS007
      @SIVAKUMAR-FARMS007 Год назад +7

      அதுக்கு எல்லாம் எங்கீங் போறதுங்.

  • @sabarnikas9192
    @sabarnikas9192 2 месяца назад +1

    எங்கள் கொங்கு சகோதரிகளின் கொங்கு தமிழ் அழகே அழகு

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 2 месяца назад

    கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் அழகே அழகு. நமது கொங்கு தங்கங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @kkssraja1554
    @kkssraja1554 Год назад +2

    உங்களது பேச்சு மிக இனிமையாக உள்ளது .இதற்கு எதற்கு முன்னுரை அதில் ஒன்னரை நிமிடம் வேஸ்டாக போகுது.. இருந்தாலும் " நன்றி"

  • @venu.m.advocate5239
    @venu.m.advocate5239 Год назад +15

    தங்களது கொங்கு தமிழ் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது மென்மேலும் அதிகமான சிறப்பான பதிவுகள் பகிரவும் மேலும் சிறந்த முறையில் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மணிகளுக்கு

  • @athavanRaja5005
    @athavanRaja5005 Год назад +3

    என் தங்கங்களே நீங்க ரெண்டுபேரு நூறு வருச நல்லா இருப்பீங்க.. உங்க சித்தப்பனோட ஆசீர்வாதம்.. 👍

  • @c.sethupathi6630
    @c.sethupathi6630 Год назад +10

    சகோதரி சமையல் க த்துகனும் உங்கள் கொங்கு ‌‌‌தமிழ் அருமை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Год назад +6

    🌹ஒரு நல்ல பெண்ணா கல்யாணம் பண்ணனு ம்னா கொங்கு தமிழ் பேசுற அம்முனியத்தா ன் கல்யாணம் பண் ணோனும் ! இல்லாட்டி சும்மாயிருந்து போட்டு போயிரணும்.🔥🐬🤗😎😍😘🙏

  • @rajamanikam4602
    @rajamanikam4602 2 месяца назад +1

    சூப்பர் வாழ்த்துக்கள் அம்ம

  • @premanathanv8568
    @premanathanv8568 Год назад +18

    பட்டையை கிளப்பும் அம்மிணி.... மாஸ் ...

  • @issacnewton9055
    @issacnewton9055 Год назад +12

    Nice to see them back...
    Really casual and modesty with the society...
    And I'm pretty impressed with small ammani...

  • @pugankumar5241
    @pugankumar5241 Год назад +26

    தீரன் சின்னமலை வம்சம் என்பதில் பெருமையாக இருக்கிறது வாழ்க கொங்கு

    • @yogeshwaran3514
      @yogeshwaran3514 Год назад

      @@nabishajabarsathika2942வம்சம் வேண்டாம் என்றால் தமிழ் தமிழன் என்று மொழி சார்ந்த பாகுபாடும் வேண்டாம், வள்ளலார் போல் எல்லா உயிர்களையும் தம்முயிர் போல் எண்ணி வாழ்வோம் ❤😇

  • @RGYasodhachitra3580
    @RGYasodhachitra3580 Год назад +7

    சின்ன சின்ன வேலை it's word and dialogue it's more nice and good pronunciation super to both of u😊🎉🎉😊😂😂😂

  • @palakrishnanp8674
    @palakrishnanp8674 Год назад +6

    அக்கா தங்கை அருமை யான பதிவுகள் நன்றி

  • @sankarlingam501
    @sankarlingam501 Год назад +5

    'என்ஜினியரிங் மூளை வேலை செய்யுறதுதே'..😊😊😊

  • @saheedsaheed9496
    @saheedsaheed9496 Год назад +7

    Hi I'm from srilanka your tamils cute 👍🏆🇱🇰🇮🇳

  • @karthiknallasamy3186
    @karthiknallasamy3186 Год назад +4

    பெரிய அம்முனி கடைசில அருமையாக சொன்னீங்கோ..... Love u sisters.... எங்க வீட்ல உங்கள மாதிரி அக்கா இல்லயேனு இப்போ கவலையா இருக்கு.....

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew Год назад +16

    கொங்கு தமிழ் மரியாதையாக இருக்கும் . கெட்ட வார்த்தைகள் இருக்காது . கோபம் வராது . அதனால் யாருக்கும் சண்டை வராது .

  • @annapoorani8598
    @annapoorani8598 Год назад +1

    எங்க சின்னம்மினி சின்ன சின்ன வேலை டயலாக் சூப்பர் ❤❤

  • @rameshs7339
    @rameshs7339 Год назад +1

    கடைசில பெரிய அம்முனி மாப்பிள பாக்கறத பத்தி விளக்கம் குடுத்தது சரியான பதில்

  • @Magathav
    @Magathav Год назад +2

    சூப்பர்

  • @ponselvij1172
    @ponselvij1172 Год назад +3

    அக்கா தங்கை அருமையான பதிவு

  • @devendranadv
    @devendranadv Год назад +2

    கொங்கு மகளே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் படிப்பே உன் வாழ்க்கையை மாற்றும்

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 Год назад +4

    அருமை அசத்தல்.
    இளமை இனிமை

  • @muruganfire8436
    @muruganfire8436 Год назад +25

    சின்ன அம்முனியின் ஆட்டம் அருமை

  • @daydreamer7822
    @daydreamer7822 Год назад +2

    Ramya Akka climax la vera level speech🔥✨🤩

  • @amazingxpress2775
    @amazingxpress2775 Год назад +2

    முதல் முறை கேட்கின்றேன் ....🎉நமக்கு திருவாரூர் பக்கம்ங்....வளைகுடா நாட்டிலிருந்து...🎉

  • @Ravi-uc6wh
    @Ravi-uc6wh Год назад +7

    கொங்கு தமிழ் ரொம்ப அழகு ங்க சின்னஅம்மனி பெரியஅம்மனி

  • @Thunpuurael
    @Thunpuurael Год назад +5

    நீங்க சொல்றது உண்மைதான் அம்முனி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kartiravichandiren5405
    @kartiravichandiren5405 Год назад +1

    Beautiful slang of Tamil

  • @Mr_Senthil
    @Mr_Senthil Год назад +8

    யதாரத்தமான உண்மைங்க அம்மா.

  • @GSE3514
    @GSE3514 Год назад +1

    பெரிய அம்முனி vs அப்பத்தா உரையாடல் அருமை

  • @sksuganya2029
    @sksuganya2029 Год назад +8

    I am from coimbatore.. language vera level la erukum..🥰🥰

  • @villagewithsakthi
    @villagewithsakthi Год назад +5

    இதன் தொடர்ச்சி விரைவில் upload செய்யவும்

  • @ESJK5646
    @ESJK5646 Год назад +7

    .அடிக்கடி ம்மணி வீடியோ போடுங்க

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Год назад +2

    ரெண்டு அம்மிணி களும் நல்ல கலக்க ரீங்க நம்ம கொங்கு தமிழ் ல

  • @rsunadthasunadtha207
    @rsunadthasunadtha207 Год назад +3

    அம்முனி ஷாக்கிரதை இருக்கனும் மிடியா பிடியில் சிக்கிராதெ ஷாக்கிரதை

  • @santiyar8035
    @santiyar8035 Год назад +5

    கடைசி புள்ளைனாலே குப்பை தொட்டில இருந்து தூக்கிட்டு வந்தது தான் எல்லாரோட வீட்டுலயுமே 😄😄😄😄

  • @thenralvendhan8284
    @thenralvendhan8284 Год назад +2

    எல்லாமே அழகு ❤❤

  • @sadayarkoil
    @sadayarkoil Год назад +3

    அக்காவும் தமக்கையும் பேசும் கொங்கு தமிழ் வாழ்நாள் முழுதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது. என்ன இனிமை இனிமை இனிமை சுவர்க்கம். அம்முணி என்ற பேரில் ஒரு channal தொடங்கவும். பல கோவைக்காரர்களை அதில் பங்கு கொள்ள செய்யலாம். இதயத்தை வருடி வருடி சொல்ல முடியாத சுகத்தை தருகிறது. .................................................. துக்கம் உள்ளவர்களுக்கு ஓர் நன்மருந்து.

  • @samuelsamuel7843
    @samuelsamuel7843 Год назад +1

    கொங்கு தமிழ் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரிகலா

  • @SharmiSelva-ke7ty
    @SharmiSelva-ke7ty Год назад +2

    கூடிய விரைவில் கோவை பெண் ஓட்டுநருக்கு நடந்த நிலைமை உனக்கு நடக்கும் அடக்கத்துடன் இருந்து கொள் ரொம்ப ஆடாத கால் வலிக்கும்

  • @eeswarmoorthy7037
    @eeswarmoorthy7037 Год назад +1

    தண்ணி தாராளமா ஊத்தி காபி குடிச்சி..... சூப்பர்

  • @annaduraipt
    @annaduraipt Год назад +4

    நானிறிந்த மொழிகளில்
    தமிழ் மொழி போல்
    இனிதாவாது வேறு இல்லை..
    இதேனுங் பண்ணாடிச்சி
    நாஞ்சொல்லறது சரிதானுங்..
    பதில் உங்க வீடியோவுலபோடுங்.,.

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu Год назад +4

    பால் வீட்டில் இருந்தாலும் வரகாப்பிதான் இருந்தாலும் மீண்டும் காப்பி குடியுங்கள் என்று சொல்லி இரண்டு டம்ளர் அல்லது மூன்று டம்ளர் குடிக்க கொடுப்போம்

  • @kathirvel3737
    @kathirvel3737 Год назад +7

    ஏன அம்னி நம்ம ஊரு எந்த ஊரு

  • @Ganapathiblue_0807
    @Ganapathiblue_0807 Год назад +6

    Kalyanam panna intha mathiri oru ponna than kalyanam pannanum.. ❤❤❤

  • @kalamanisamiappan5485
    @kalamanisamiappan5485 Год назад +3

    நாங்களும் அக்கா தங்கை இதே மாதிரி கொங்கு தமிழ் பேசுவோம். நாங்க கோயமுத்தூருங்கோ

    • @vigneshe2340
      @vigneshe2340 Год назад

      Aduthu ivangala video eduthu podungov

  • @kpsivam5792
    @kpsivam5792 Год назад +3

    ஊரு நாயம்பேசறத கேக்கறதுக்கு நல்லாருக்குதம்மணி

  • @r.moorthimoorthi3990
    @r.moorthimoorthi3990 Год назад +2

    அருமை அருமைங்க 😅😅

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 Год назад +2

    கொங்கு தமிழ் மிக அருமை 🟢🔴🔥

  • @shanmugavel1381
    @shanmugavel1381 Год назад +3

    அம்மினி எந்த காலேஜ்ல படிக்கிதுனு கேட்டு சொல்லுங்க நேர்ல போய் பாத்துட்டு பாராட்டிடு வந்தரம்ங்க😊

  • @prakashselvam179
    @prakashselvam179 Год назад +3

    👏👌😍both are super iam also your fan

  • @premchandran7144
    @premchandran7144 Год назад +3

    எந்த ஊருங்க இது

  • @mahesh_odc
    @mahesh_odc Год назад

    last la sonnenga paru adada... apdiye enaku recommedation panna mariye irunthuchu.. romba nandri thayeee.

  • @peterdj9535
    @peterdj9535 Год назад +2

    மகிழ்ச்சி

  • @venu.m.advocate5239
    @venu.m.advocate5239 Год назад +3

    Congratulations

  • @kesavanr6760
    @kesavanr6760 Год назад +2

    Super

  • @kalimuthuk1150
    @kalimuthuk1150 Год назад

    Super kongu speech congratulations🎉.

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 Год назад +1

    Ammanihalukku eantha ooru.

  • @t.karthikeyanraja4105
    @t.karthikeyanraja4105 Год назад +2

    Super ma

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Год назад

    நல்ல கருத்து சொன்ன பெரிய அம்முனி.

  • @dineshk2977
    @dineshk2977 Год назад +1

    கடைசியில மாப்பளைபத்தி பேசிய பெறிய அம்முனிக்கு நன்றி வயசானவங்க பேசரபேச்சி முடியள

  • @raamshankar4121
    @raamshankar4121 Год назад +6

    தமிழே அழகு. தங்கள் தமிழ் மேலும் அழகு.

  • @ramakrishnanm9121
    @ramakrishnanm9121 Год назад

    Avanga shall podum pothey theriyalaiyaa....Thangachi 🎉 Vaalthukkal

  • @sakthivelp7764
    @sakthivelp7764 Год назад +2

    தங்கைக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @RamyaRamya-zx7vm
    @RamyaRamya-zx7vm Год назад +1

    எங்க ஊர்

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Год назад +1

    Good question akka

  • @villuran1977
    @villuran1977 Год назад +3

    அட என்னுங் நீங்....அது 'அம்முனி' இல்லீங்...."அம்மிணி" ங்கோ....அதயத்தான் நாங் "அம்ணீ" ன்னு கூப்டுறதுங்....
    ஏனுங்....வெளங்குச்சுங்ளா....?? அக்காங்....அப்டிச் சரியாச் சொல்லோணுமுங்.....
    எங்ளுக்குன்னு ஒலகத்துலே ஒரு தனீப் பெருமை இருக்குதல்லங்....??

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Год назад +1

    Good speech periyaamminiakka

  • @gobinath212
    @gobinath212 Год назад

    Sister super❤❤❤❤❤

  • @kannansrikannansri9128
    @kannansrikannansri9128 Год назад

    பேச்சு அருமை ங்க

  • @welcomebaby567
    @welcomebaby567 Год назад +2

    நாங்களும் கொங்கு தமிழ் பேசறவங்க தாங்கோ

  • @s.s.s1777
    @s.s.s1777 7 месяцев назад

    எங்க சன்னுக்கு வரன் வரன் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் வரன் இருந்தால் தகவல் அனுப்பவும்

  • @annaduraipt
    @annaduraipt Год назад +3

    அம்மினிங் இதைவே போட்டிங்னா எப்படி அம்மினி
    புதுசா எதனாச்சு போடுங்..
    இதேனுங்கம்மனி நறையா
    போடுங்.,
    கவுண்ரம்மினி..
    இதுஏனுங் நியாய மாசெய்யுங்கம்மினி

  • @Thukkusattis
    @Thukkusattis Год назад +2

    Kongu tamilukku naan adimai❤

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 Год назад

    Which area. U people are very cordial

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Год назад

    அக்கா நீங்க எந்த ஊரு, அருமையான பேச்சு

  • @Rambayi
    @Rambayi Год назад

    Priyamani Akka final Karte very super

  • @mahalakshmianandkumar3802
    @mahalakshmianandkumar3802 Год назад +3

    அம்மினி எந்த. ஊர்

  • @Gowtham00224
    @Gowtham00224 10 месяцев назад

    Neenga entha ooru?

  • @rpraburangasamyprabu6216
    @rpraburangasamyprabu6216 Год назад

    Nice

  • @JudeThambiaiah
    @JudeThambiaiah 11 месяцев назад

    Amazing beautiful Tamil

  • @KannanChinnarasu
    @KannanChinnarasu Год назад +2

    மாப்பிள்ளை க்கு ஒரு லட்சம் சம்பளம் வேண்டும் சொந்த வீடு டார்ச்சு கட்ட இடமாக இருக்க வேண்டாம் வாடகை ஒரு லட்சம் வர வேண்டும் மாமனார் அல்லது மாமியார் இருக்க கூடாது அக்கா தங்கை இருக்க கூடாது சம்பளபணத்தை மனைவி கையில் கொடுத்து விட வேண்டும் வாரம் ஒருமுறை பக்கத்தில் உள்ள பெரிய டவுனுக்கு கூட்டிட்டுப்போய் 5000. 10000. சிலவுசெய்யவேண்டும் வாரத்தில் இரண்டு முறை பெரிய ஓட்டலுக்கு சாப்பிட கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் மனைவி சொல்வதைத்தான் கேட்க வேண்டும் இதன் க்கு நம் மதம் என்றால் வரதட்சனை கொடுக்காமல் பெண்ணை கட்ட இந்த

  • @shanmugasundaram1956
    @shanmugasundaram1956 Год назад +1

    எந்த ஊர்

  • @arunachalammani5255
    @arunachalammani5255 Год назад +1

    சின்ன அம்மிணி 🎉🎉🎉🎉🎉.

  • @krameshkramesh7307
    @krameshkramesh7307 Год назад

    சின்ன அம்மனி நீங்க நிறைய வீடியோக்களை அப்டேட் செய்ய வேண்டும்

  • @PeriyasaamiP-uv6qv
    @PeriyasaamiP-uv6qv Год назад

    👍💯

  • @pambavasan1477
    @pambavasan1477 Год назад

    Hello avanga kite pesuna video link enge bro

  • @_actor_shree
    @_actor_shree Год назад

    Vengayatha vaichuthanuga nangallum noonthu poi ukkathudu irukunga

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 Год назад +4

    Bro madu vedio podunga

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny Год назад +1

    என்னங் பெரியம்ணி நீங்க நல்லா சமைப்பீங்கனாங்கோ ஒரு வீடியோ போட்டு உடுங் பார்த்து சந்தோஷ்படுவமில்லிங்.