சொத்து பேராசையால் தடைபடும் திருமணங்கள், வரன் பார்க்கும் நிகழ்ச்சியில் பெண் கிடைக்குமா ??

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 148

  • @aswinakaswinak3489
    @aswinakaswinak3489 Год назад +26

    தம்பி உங்களோட நல்ல மனசுக்கு அந்த சிவன் அருளால் நல்ல அன்பான மனைவி கண்டிபாக கிடைக்கும் ஓம் நமச்சிவாயநமக

  • @sasikumarp242
    @sasikumarp242 Год назад +14

    எனக்கு தெரிய நிறைய கவுண்டர் பசங்க பிற சமூகத்தில் இருந்து பெண் எடுத்து வருகின்றனர்.... நான் கவுண்டர் தான் , நானே பிற சமூகத்தில் தான் பெண் எடுத்து உள்ளேன்... இப்படியே போனால் கவுண்டர் பெண்களுக்கு தான் திருமண வயதில் திருமணம் ஆகாமல் போகும்

  • @saravanakumar-lj5xb
    @saravanakumar-lj5xb Год назад +40

    நான் புரோக்கருக்கு கொடுத்த பணத்துக்கு ரெண்டு புல்லட்டு வாங்கிருப்பேன்

  • @letsobservenature9402
    @letsobservenature9402 Год назад +10

    இவர் போன்ற எதார்த்தமான மனிதர்களால் தான் குடும்பசூழலை புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்தமுடியும். உண்மையில் இவரை திருமணம் செய்யும் பெண் மனதளவில் சுதந்திரமாக இருக்கமுடியும். விரைவில் நல்வாழ்க்கை அமையும்.

  • @santhiyamurugesan6745
    @santhiyamurugesan6745 Год назад +9

    நீங்கள் சொல்வது உண்மை நண்பா... இதனால் நிறைய பெண்கள் மற்றும் ஆண்கள் திருமணம் ஆகாமல் உள்ளார்கள்

  • @shannu5174
    @shannu5174 Год назад +24

    புரோக்கர் பற்றி சரியாக சொன்னீர்கள் தம்பி

  • @mohan909299
    @mohan909299 Год назад +6

    பொண்ணு வீட்டுக்காரங்களே நீங்க கேக்குற மாதிரி மாப்பிள்ளையை கொடுக்குறோம் ...............அதுக்கு தகுந்த மாதிரி பொண்ணுகிட்ட என்ன என்ன திறமை இருக்குனு சொல்ல முடியுமா ......................மாமியாரை அணுசரித்து .......அன்பா குடும்பத்தை அனுசரிச்சு .......அன்பா ............சளைக்காம வீட்டு வேல செய்யுமா ............குடும்பம் கஷ்ட படும் போது அந்த குடும்பத்தை தூக்கி நிறுத்துமா .......அன்ப சமைச்சு போடுமா..... சொந்த பந்தங்ககிட்ட அனுசரிச்சு போகுமா

    • @manisekar2768
      @manisekar2768 Год назад +2

      அப்பா!! 1800 பிறந்து வளர்ந்து இருந்தால் இதனை எல்லாம் கேட்கலாம்!!
      2023 ல் எதனையும் எதிர்பார்க்காதீர்கள்.

  • @tamizhselvan8361
    @tamizhselvan8361 Год назад +39

    பொண்ணு வீட்டுக்காரங்க சொத்து கேட்கிறது தப்பில்லைங்க அந்த சொத்தை வெச்ச அந்த பொண்ணுக்கு விவசாயம் பண்ண தெரியுமாங்க

    • @Makkaljunction
      @Makkaljunction  Год назад

      👍💐🌻🙏😍

    • @kumarselvam4659
      @kumarselvam4659 Год назад

      தெரியாது ஆனா படுத்ட்டு திங்கனுமே

    • @aaricorner7101
      @aaricorner7101 Год назад +1

      அது எல்லா சொல்றதுக்கு இல்ல ரகசியம் சொல்றதுக்கு இல்ல

    • @thooranlife4351
      @thooranlife4351 Год назад +1

      Sss 🔥

    • @r_guru_tn57
      @r_guru_tn57 Год назад +2

      செருப்படி கேள்வி நண்பா

  • @manokar8796
    @manokar8796 Год назад +13

    தம்பி சொல்வதுதான் உண்மை இப்போதைய நிலைமை அப்படியே, தம்பி சொன்னமாதிரி நானும் தமிழ் மேற்றிமணி, ஜோடி, கொங்கு திருமண மய்யம் என்று பயனுக்கு பொண்ணு பாக்கற அவுங்களும் 350 ஜாதகம் அனுப்புறாங்க ஆனா பொண்ணுவீட்டுல எந்த ரிப்லையும் இல்லே அப்படியே இருந்தாலும் தம்பி சொன்னமாதிரி எல்லா விஷயத்தையும் கேட்டுட்டு கடைசியா நாங்க விவசாயம் இருக்கிறவங்களா பாக்கறோம்ங்க ண்றாங்க matri மணில என்னோட பயனுக்கு ஒரு வருடத்திற்கு முன் பார்த்த அந்த பொண்ணுக்கு இப்போ கொங்கு மய்யத்தில போட்ருக்காங்க இன்னும் திருமணம் முடியவில்லை, ஆனால் பொண்ணு வீட்டுல 100க்கு 75 பேர் தாய் தான் பேசுகிறார்கள் தந்தையர்கள் பேசுவதில்லை அதுவும் என்னன்னு தெரியல,மொத்தத்துல ஒண்ணே ஒன்னு சொல்லிக்க விரும்புறேனுங்க பொண்ணு வீடா இருந்தாலும், மாப்பிளை வீடாயிருந்தாலும் நல்ல பயனா, நல்ல புள்ளையா, நல்ல குடும்பமானு மட்டும் பாருங்க விவசாயம் இருக்கா னு கேக்குறவங்க நாளைக்கு விவசாயம் பண்ணுவாங்களான்னு கொஞ்சம் யோசிங்க ஏன்னா இந்த காலத்துல பயனும் சரி, பொன்னும் சரி விவசாயத்தைபற்றி தெரியாது நாளைக்கு தோட்டம் இருக்குது அப்புறம் என்ன கஷ்டம்னு வந்தா அதை வேறுவிதத்தில் சரி செய்யலாம் என்பது போய் ரைட் தோட்டத்தை முதலில் 1 ஏக்கரா வித்துடலாம், அடுத்து, அடுத்து னு வித்திட்டு கடைசியில் ஒன்னும் இல்லேண்ணுதான் நிக்கோணும் கொஞ்சம் யோசியிங்கள் பெற்றோர்களே ஏதோ எனக்கு பட்டத சொல்லிட்டேன் தப்பாயிருந்தா மன்னிக்கவும்

    • @Makkaljunction
      @Makkaljunction  Год назад

      👍🙏🌻😍👏

    • @manokar8796
      @manokar8796 Год назад

      🙏🏾

    • @thooranlife4351
      @thooranlife4351 Год назад +1

      Ss bro.... 🔥🔥.... Pen vitar vivasayam seya thotam kepathu illai .... Vithu thinkarakuthan...bro...

    • @seethalakshmi4958
      @seethalakshmi4958 Год назад +1

      மிகச் சரியாக சொன்னீர்கள்

    • @SathyakuttySathyakutty
      @SathyakuttySathyakutty 6 месяцев назад

      ​@@Makkaljunction avaga frnd skr ah interview eaduga pa😇

  • @Sathish-r9m
    @Sathish-r9m 4 месяца назад

    அருமையான கேள்விகள் மற்றும் பதில்கள். நம்ம ஊர் ஞாபகம் வந்தால் உங்கள் சேனலைதான் பார்க்கிறேன். தீரன் சவுந்தருக்கு இப்போது திருமணம் ஆகியிருக்கும் என்று நம்புகிறேன். இப்படியொரு பொறுப்பான பையனுக்கு சொத்துபத்து கம்மினு பொண்ணு தரமாட்டானுங்க, பெரிய பணக்காரன் எவனாவது நல்லவன் மாதிரி நடிச்சிட்டு பின்னாடி பல வேலைகள் செய்றவனை தேடிப்போய் பொண்ணு கொடுப்பாங்க.

  • @rajeswaris9126
    @rajeswaris9126 Год назад +9

    கவுண்ட புள்ளைகளுக்கு காடு தோட்டம் வேண்டும் தான் இப்படி கேட்பது ரொம்ப அதிகம்

  • @doraisamit5378
    @doraisamit5378 Год назад +3

    என்ன மணியா விரைவில் திருமணம் நடக்க வாழ்த்துகள் விரைவில் நடக்கும் நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @senthilkumar7878
    @senthilkumar7878 Год назад +11

    The major change happened in Kongu vellalar gounder community is the traditional culture of living with one wife or one husband have faded away these years. Neither men nor women hesitate to divorce and remarry , which was forbidden before two decades ago.
    The kongu tradition of living with one wife or one husband was admired by many other foreign countries. These days trend have changed , the tradition is broken hence the the currency of groom takes front seat, character of groom takes back seat during Marriages.
    Life is not just getting married to rich man and just spend the money. Life is to learn, work, earn , prosper, create wealth, to understand each other during these process.

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Год назад +5

    கவுண்டர் பெண்ணாக இருந்தால் போதும் எங்கள் வீரர்கள் ரெடி

  • @muthukumara1925
    @muthukumara1925 Год назад +3

    தமிழ் நாட்டில் இளைஞர்கள் வெளிநாட்டில் அல்லது வெளிமாநிலம் திருமணம் செய்வது அதிகாரிக்கும்.தமிழ்நாட்டில் பெண்கள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகும் இது உண்மை

  • @banumathimarimuthu6026
    @banumathimarimuthu6026 Год назад +4

    வைரல் மாப்பிள்ளை சொல்வது தூத்துக்குடி நூறு உண்மை

  • @மாலினிகவிதைகள்

    இப்பவும் ஒரு சிலர் நல்ல பையனாக இருந்த‌ போதுனு நினைக்கிறாங்க நானு ஒரு கவுண்டர் வீட்டு பொண்ணு தான்ங்க நா ஒரு விவசாய பையன தான் திருமண செஞ்சுகுவேன்ங்க ஒரு ஏக்கர் நிலம் இருந்தாவே போதும்ங்க

  • @kumart1313
    @kumart1313 Год назад +14

    பொதுவாக எல்லா ஜாதியிலும் ஆண் பிள்ளைகளைவிட பெண் பிள்ளைகள் மிகவும் குறைவு ?

    • @kumart1313
      @kumart1313 Год назад

      பெண் வீட்டார்கள் கனவு ராக்கெட்டைவிட வேகமாக போயிக்கொண்டிருக்கிறது? அவர்கள் கேட்ட அனைத்தும் மாப்பிள்ளையிடம் இருந்தும் தயங்குகிறார்கள்? பிறகு ஏன் அதெயெல்லாம் கேட்டார்கள் என்று அவர்களுக்கும் தெரியவில்லை? மாப்பிள்ளை வீட்டாருக்கும் புரியவில்லை ! இது புதுவித நோயாக கொரோனாவை விட பயங்கரமாக இருக்கிறது ???? பதிவைபார்த்த உங்களுக்கு நன்றி ! வணக்கம் !

    • @Ram-uv7mv
      @Ram-uv7mv Год назад

      Correct

  • @srivaibavinightiesonlinesh823
    @srivaibavinightiesonlinesh823 Год назад

    அருமை தம்பி
    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @tamilmaranmaran994
    @tamilmaranmaran994 Год назад +5

    உண்மை தான் bro...

  • @syedalifathimagani6004
    @syedalifathimagani6004 Год назад +3

    புரோக்கருக்கு கொடுத்த பணமும்,கோயில்களுக்கு போன செலவும் நிறையை பணம்

  • @ஆரூரன்-ட2ம
    @ஆரூரன்-ட2ம 4 месяца назад

    பாகம் 3 காணொளி லிங்க் கொடுங்கள்...🙏

  • @mohan909299
    @mohan909299 Год назад +2

    Fraud brokers ah pathi correct ah soneenga bro.oru jathagatha vachu 10 per kitta kasu vanguvan

  • @sadhasivamsivam7240
    @sadhasivamsivam7240 Год назад +7

    💯 unmai Thambi 🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Год назад +1

    விவசாயிக்கு விளைச்சக்கு தகுந்த விலை இல்லாததும் ஒரு காரணம் என்ன செய்வது எங்கள் சாதியில் பிறந்தவர்கள் படும் வேதனை மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @thenamballoganathan7369
    @thenamballoganathan7369 Год назад +1

    Sounder thambi conversations and predictions abt bride and his father attitude is 100 percent true

  • @நாட்டாமைநாட்டாமை

    நண்பா 100% உண்மை பதிவு

  • @mkmegan16658
    @mkmegan16658 Год назад +8

    சொத்து மட்டுமில்லீங்க... இந்த பாழாய்ப்போன, உண்மையே இல்லாத சாதகத்தின் மீதான அளவுக்கதிகமான நம்பிக்கையானது ஏராளமான திருமணங்களைத் தடுத்து விடுகின்றது... இதனால் மிக நல்ல பையன்களும் பெண்களும் முப்பது வயதாகியும் திருமணமாகாது அல்லற்படுகின்றனர்... சாதகம் என்பது ஒரு சாரார்க்குப் பிழைப்புக்கான ஆதாரமாக உள்ளது... சாதகத்தை முதலில் ஒழிக்க வேண்டும்...! இல்லையென்றால் கல்லூரிகளில் சாதி கலப்புக் காதல் திருமணங்கள் அதிகரிக்கும்...!!

  • @mohan909299
    @mohan909299 Год назад +2

    Ponna pethavanga ellarum aduthavan kasukku asai padum alungala mareetanga.Ponnunga adukkum Mela avanga ellarukkum cinema star madhiriyum,avanga work ku thagundha mathiri mapillaiya kekkuranga

  • @kandhasamic2926
    @kandhasamic2926 Год назад +2

    விவசாயி க்கு பெண் கொடுங்கள் உங்களை காப்பாற்றிவிடுவார்

  • @manoharana6441
    @manoharana6441 Год назад +1

    100./. உண்மை சொல்லுவது உண்மை

  • @vishaltry
    @vishaltry Год назад +1

    பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது வள்ளுவனின் வாக்கு நல்ல பையனாக இருந்து கோவில் பிச்சையெடுத்துட்டு இருந்தால் வாழ்க்கையை ஓட்ட முடியுமா?

  • @shrisaiimpex2348
    @shrisaiimpex2348 Год назад

    தீரன் கலைக்குழு புக்கிங்க்கு சரியான நம்பர் கொடுக்கவும்.

  • @Uniformcouples2222
    @Uniformcouples2222 Год назад

    Sir ethu vanthu கொங்கு வேங்கை அமைப்பு தான்

  • @KarthiKeyan-yu5bt
    @KarthiKeyan-yu5bt Год назад +6

    கவுண்டர் சமுதாயத்தில் வரன் பார்க்கும் ப்ரோக்கர்கள் பெரும்பாலும் கவுண்டர்களாக இருப்பதில்லை, என்ன காரணம்?

    • @RMalai
      @RMalai Год назад

      ப்ரோக்கர்களை யாரும் பெரிதாக மதிப்பதில்லை.. அதனால் தான் கவுண்டர்கள் சாதகத்தை தூக்கிக்கொண்டு வீடு வீடாக சுத்துவதில்லை. எனவே சாதக மையம் என்று ஒன்றை ஆரம்பித்து அலுவலம் மாதிரி நடுத்துகிறார்கள்.

  • @arumugamk3219
    @arumugamk3219 Год назад +2

    வைரல் மாப்பிள்ளை.கவளைபடாதீங்க.நிச்சயம் திருமணம் நடக்கும்.

  • @user-zw1im3qe2e
    @user-zw1im3qe2e Год назад +2

    Jathagam en pakurinka first?

  • @suthakar.1995
    @suthakar.1995 Год назад +1

    Sothu erukka nu keta...ponnu veetu kaaranga kitta.....neenga evlo sothu sethuneenga....unga paata sothu ellama nu kelunga.....ellarum....paata sothu vechukitu romba aadraanga....

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 Год назад +9

    Kongu beltsituationfor marriage is very bad

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 Год назад +5

    நீங்க சொல்வது உண்மைங்க தம்பி

  • @MuthuKumar-rz4ds
    @MuthuKumar-rz4ds Год назад

    Unmai na

  • @komalachinnadorai2488
    @komalachinnadorai2488 Год назад

    Unmai thambi.

  • @kannansvtpsp4528
    @kannansvtpsp4528 Год назад +2

    True speech bro 🙏👌👏

    • @Makkaljunction
      @Makkaljunction  Год назад

      Yes !! 👍💐🌻🙏😍🌺🍀

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj Год назад

      உங்கள் போன் நம்பர் கொடுங்கள்

  • @sandybsc534
    @sandybsc534 Год назад +1

    super

  • @InfinitumDigiVoyage
    @InfinitumDigiVoyage Год назад +1

    90s manasu

  • @gopalspark8620
    @gopalspark8620 Год назад

    Mampla eankku thankachi i

  • @nithyar4666
    @nithyar4666 Год назад +1

    If you want to marry in same caste this what happenes..

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py Год назад +2

      For any caste same things will happends for men. All girls choosing men based on salary and property only.

  • @விஸ்வநாதன்-ல2த

    தற்கால நிலைமையை தம்பி விளக்கமா சொல்கிறார்

  • @AndipalayamNagaraj
    @AndipalayamNagaraj Год назад +1

    திருமணம் தான் சரியான மருந்து

  • @mohan909299
    @mohan909299 Год назад

    Kudumbatha anusarichu pora ponnunga ellam dinoser kalathulaiyey alunju poochu da thambi

  • @kumaravel2693
    @kumaravel2693 Год назад

    Super......

    • @kumaravel2693
      @kumaravel2693 Год назад

      நீங்க ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்....

    • @Makkaljunction
      @Makkaljunction  Год назад

      Thank you

  • @carulkumar1519
    @carulkumar1519 Год назад

    👌👌👌👍

  • @sundarambals5770
    @sundarambals5770 Год назад

    Kovai slong arumai

  • @kaviraj2826
    @kaviraj2826 Год назад +1

    Ye bro ungaluku sothu ulla ponnutha venuma romba yelmayana ponnunga erukanga antha ponnungala marrage pannunga seriya

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py Год назад

      அவன் பொண்ணு கெடாச போதும் சொல்றான். சொத்து இருக்க பொண்ணு கேகுறானு சொல்ற. நீ சொல்ற ஏழ்மையான பொண்ணுதா இவன வேண்டனு சொல்லுது.

  • @rajaganapathi7341
    @rajaganapathi7341 Год назад +2

    Ennai pol oruvan

  • @karthikkarthik446
    @karthikkarthik446 Год назад

    My class met....

  • @harishn713
    @harishn713 Год назад +2

    Jaadhukullaye venum na ipdi than.. anubavinga da clowns😂

  • @kanagakavin6200
    @kanagakavin6200 Год назад +1

    Yanakum inum marriage agala pa appa Amma illa

    • @Makkaljunction
      @Makkaljunction  Год назад

      👍🙏 Kanaga Kavin திருமணம் உங்களுக்கு நிச்சயம் நடக்கும். 👍🙏

  • @priyashakthi9795
    @priyashakthi9795 Год назад +1

    Unmai than broker jaadhagam kudukave 500 vangitu poyidranga.mrge aana ponnu jaadhagam lam kuduthudranga. Ponnu v2ku cl pannuna ponnuku mrge aagi 2year aaguthu nu soldranga.

  • @AndipalayamNagaraj
    @AndipalayamNagaraj Год назад +9

    பெரியவர்களை மதிக்க தெரியாத உலகம்

    • @Makkaljunction
      @Makkaljunction  Год назад

      👍💐🌻🙏😍🌺

    • @Nagendran_sanju
      @Nagendran_sanju Год назад +6

      சொல்றமாதிரிதானங் நடக்குது... புரோக்கர் வர்ரதே காசு வாங்கத்தான... இத மறுக்கவே முடியாது

  • @Mayyan990
    @Mayyan990 Год назад +1

    Vanniyambadi Sai matrimony &sankarankovil subamangalam &nilla matrimony kovilpatti annamalai matrimony number 1 fraudu gara matrimony

  • @Mayyan990
    @Mayyan990 Год назад +6

    90%broker fraud gara pasanga

  • @kongunadu24media10
    @kongunadu24media10 Год назад +2

    Lady's maari slang peasura,interview panni seen create panna vanda, Nalla paducha knowledgeable person Ah,businessmans apidi erukavagala interview pannuga

    • @thooranlife4351
      @thooranlife4351 Год назад

      Lusuthanama sollatha lusu.... Yaru lady mari pesra... Paithiyama nee...

  • @selva551
    @selva551 Год назад

    SINGLE IS ALWAYAS BETTER

  • @stagss
    @stagss Год назад

    Go to Vietnam and get marry.

  • @deenumba7067
    @deenumba7067 Год назад

    🙏✌👌🖐👍

  • @mageshkumar7385
    @mageshkumar7385 Год назад

    💯🙏🙏🙏🙏🙏💯💯💯

  • @Srk6284
    @Srk6284 Год назад

    1 cent kooda illa

  • @covaiuma5099
    @covaiuma5099 Год назад +1

    All brokers are fraud, we gave huge amount for brokers

  • @manonmanid4872
    @manonmanid4872 Год назад +6

    நீங்கள் ஏன் சாதி மாற்றி திருமணம் செய்ய கூடாது சாதியாவது ஒழியும் அல்லவா

    • @mohantamizha9392
      @mohantamizha9392 Год назад +2

      அதுக்கும் பெண் கிடைபதில்லை

    • @manonmanid4872
      @manonmanid4872 Год назад +1

      @@mohantamizha9392 appo religion mathi pannunga

    • @manonmanid4872
      @manonmanid4872 Год назад +2

      மிகவும் பின் தங்கிய வகுப்பை நீங்கள் ஏற்று கொள்ள மாற்றிகள் என்பதே நிதர்சனமான உண்மை

    • @gopalkrishnan6540
      @gopalkrishnan6540 Год назад

      மூடிட்டு போடி

    • @manonmanid4872
      @manonmanid4872 Год назад

      @@gopalkrishnan6540 உனக்கு ஏன் டா எரியுது

  • @KarthiKeyan-xv9py
    @KarthiKeyan-xv9py Год назад +2

    பசங்க இவ்வளவு சொத்து சேர்த்து வெச்சு கல்யாணம் பண்ற அளவுக்கு இங்கு எந்த பொண்ணு அந்த அளவுக்கு நல்ல பொண்ணுங்க கிடையாது. படிச்ச முடிக்கறதுக்குள்ள கண்டவன் கூட ஊரு சுத்திடுதா வராலுங்க. இதுகளா கல்யாணம் பண்றத்துக்கு நல்லவனா வேற இருக்கணும் சொத்து வேற சேர்த்து வைக்கணுமா....

    • @pjai8759
      @pjai8759 Год назад

      Antha ponuga kooda suthura payaluga lam yaarungo ...sevvaile irunthu kuthichanuvalaa?

    • @KarthiKeyan-xv9py
      @KarthiKeyan-xv9py Год назад

      @@pjai8759 அப்போ ஆண் பெண் ரெண்டு பேருமே நல்லவங்க இல்ல அப்டின்றபோ என்ன மயித்துக்கு பசங்க மட்டும் கல்யாணம் பண்றதுக்கு இவ்வளவு சொத்து சேர்த்து வைக்க வேண்டும்.... அவளுங்க என்ன செவ்வாய் கிரகத்தில் இருந்து குதுசலுங்களா...

    • @bkmoorthybkmoorthy143
      @bkmoorthybkmoorthy143 Год назад

      தம்பிக்குஏற்கனவேஅனுபவம்ஆயிடிச்சா

  • @kumarselvam4659
    @kumarselvam4659 Год назад +6

    நான்கு ஏக்கர் வச்சுட்டு ஒன்னுமில்லாத புள்ளய கட்டுவமா

  • @preethikas6624
    @preethikas6624 Год назад

    Super