ஆனந்தி உங்கள் ரொம்ப பிடிக்கும். சொன்னவுடன் அமலாவை உங்களுடன் அழைத்து வந்து விட்டீர்கள். சூப்பர் 'சூப்பர். இப்போது போல எப்பொழுதும் ஒற்றுமை யாக சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
ANANTHI akka ungge mathiru oru mootha marugal Ella kudumbathulaiyum iruntha evlo Nalla irukum kudumbam otrumaiya pasama...athe pola mootha magan Sakthi bro mathiriyum god bless u Sakthi Anna and ANANTHI sis...
@@mycountryfoods உங்கள் அன்பு ஒற்றுமை ஓங்கட்டும் ஆனந்தி🎉❤ அமலா அவள் கணவர் ஆணவம் அகம்பாவம் பெரியவர்கள் பேச்சை மதிக்காதவர்கள் நல்ல மகன் மருமகள் இல்லை மதித்து நடப்பதே நல்ல பெண்களுக்கு மகளுக்கும் நல்லது.நன்றி ஆனந்தி வாழ்த்துக்கள் உங்கள் கூட்டுக் குடும்ப உறவுகள் அழகு. அமலா அடங்காத ஜென்மம்.வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
அனைவரையும் அரவனைத்து செல்லும் என் ஆனந்தியின் அன்பு மனதை அமலாவின் திருமண வீடியோவிலேயே பார்த்தேன்..!!❤ இந்த மூன்று🌹🌹🌹 ரோஜக்களையும் எனக்கு பிடிக்கும்!! மழைக்கு ஒன்றும் இல்லாவிட்டாலும் இரண்டு நாள் பிள்ளைங்க கூட இருந்து விட்டு வாங்க அமலா..!!.. மாமியும் கவலைபடமாட்டாங்க..!! உங்க பசு ,குட்டிங்க இந்த மழைக்கு எப்படி இருக்கு ஆனந்தி.. !!வெளியே போகும்போது கவனம் மா.!!❤
@@mycountryfoodsபுண்ணாக்கு, தவிடு எல்லாம் வடி கஞ்சியில் சற்று வெதுவெதுப்பாக வைங்க ஆனந்தி அப்படி தரலாம் தானே.. கொட்டகை சுற்றிலும் சாக்கு, தார்ப்பாலின் ஷீட் ஏதாவது கட்டிடுங்க. !! விரைவில் மழை குறைந்து விடும் மா..!!
Amalavai pathirama koottikittu vanga 😃 video comadya irukku Ananthi 😂😂irundhalum pavam Amala Ananthi ur great Marumagal ellorum"" Safeaga"" irunga ❤️Happy Family ♥️
Yenka vitlayum mutha murumaka iruka kudumbathaye pirichuta athuku aduthu oruthi ava athuku mela na munavatha matikitu mulikiren but u r so qt famiy very good mutha murumaka nallavankala iruntha kudumbame nalla irukum
Naga 2 marumagal joint family ya da irukom ippovare na 2nd 4 years agudu marriage agi prachanaigal sagajam sandai varadhu nu sollavarala sanda varum ana 2 members ku partiallity patada kovam varum sela time Taniya pola nu tonu sometimes idemari onna irukanum tonu pakala avala varai onna iruka mudiyumo avala varai irupom apro pakalam
ஆனந்தி மாதிரி பெண் கிடைப்பது அந்த குடும்பத்தின் வரம்...... ♥️♥️வாழ்க வளமுடன்.. ♥️
ஆனந்தி நீங்க பேசறது யதார்த்தமான பேச்சாக உள்ளது❤
🙏🌷💙
Anandhi snd Sakthivel very good
Ananthi ma so good heart. Even in the rain she take the courtesy to take Amala back to her house.
மிக்க நன்றி அக்கா💖💙🌷🙏🙏
ஆனந்தி உங்கள் ரொம்ப பிடிக்கும். சொன்னவுடன் அமலாவை உங்களுடன் அழைத்து வந்து விட்டீர்கள். சூப்பர் 'சூப்பர். இப்போது போல எப்பொழுதும் ஒற்றுமை யாக சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன்.
Intha Amala overscene podura....
ANANTHI akka ungge mathiru oru mootha marugal Ella kudumbathulaiyum iruntha evlo Nalla irukum kudumbam otrumaiya pasama...athe pola mootha magan Sakthi bro mathiriyum god bless u Sakthi Anna and ANANTHI sis...
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏🌷💙💖💖
@@mycountryfoods
உங்கள் அன்பு ஒற்றுமை ஓங்கட்டும் ஆனந்தி🎉❤ அமலா அவள் கணவர் ஆணவம் அகம்பாவம் பெரியவர்கள் பேச்சை மதிக்காதவர்கள் நல்ல மகன் மருமகள் இல்லை மதித்து நடப்பதே நல்ல பெண்களுக்கு மகளுக்கும் நல்லது.நன்றி ஆனந்தி வாழ்த்துக்கள் உங்கள் கூட்டுக் குடும்ப உறவுகள் அழகு. அமலா அடங்காத ஜென்மம்.வாழ்க வளமுடன் நலமுடன் 🙏
En v2 layum mootha maŕumagal nu irukuraĺe moodevi avala parthalae irritate aguthu husbandoda annie poramai pidichava
நல்ல குணவதி நீதான்மா ஆனந்தி நல்லாயிரு❤
🙏🌷💙💖💖🙏🌷💙💖
அருமை யான வில்லேஜ் பார்க்க அழகாக இருக்கிறது அமலா
🌷🙏💖
Annathi Akka husband is Gentle man and his wife also nice lady so be a like that always.Pray God for everyone is safe and help eachother.
அருமை இதே போல என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
Anandhi sister always very calm and quiet marumagal
I like Anandhi very much 😊
மிக்க மகிழ்ச்சி💖🙏🌷💙💙
எங்க வீட்லயும் 3மூணு marumaga. உங்கள் மாதிரி ஒற்றுமையா இருப்போம். நான் இரண்டாவது.
💖🌷🙏💙💙
ஆனந்தி நீங்க நல்ல பொறுப்பான மறுமகள். நல்லாருக்கணும்
அனைவரையும் அரவனைத்து செல்லும் என் ஆனந்தியின் அன்பு மனதை அமலாவின் திருமண வீடியோவிலேயே பார்த்தேன்..!!❤
இந்த மூன்று🌹🌹🌹 ரோஜக்களையும் எனக்கு பிடிக்கும்!!
மழைக்கு ஒன்றும் இல்லாவிட்டாலும் இரண்டு நாள் பிள்ளைங்க கூட இருந்து விட்டு வாங்க அமலா..!!..
மாமியும் கவலைபடமாட்டாங்க..!!
உங்க பசு ,குட்டிங்க இந்த மழைக்கு எப்படி இருக்கு ஆனந்தி.. !!வெளியே போகும்போது கவனம் மா.!!❤
அருமை லட்சுமி அக்கா🌷💖💖
பசுக்கள் தான் பாவம் அக்கா இந்த நேரத்தில்💖🌷🙏
@@mycountryfoodsபுண்ணாக்கு, தவிடு எல்லாம் வடி கஞ்சியில் சற்று வெதுவெதுப்பாக வைங்க ஆனந்தி அப்படி தரலாம் தானே..
கொட்டகை சுற்றிலும் சாக்கு, தார்ப்பாலின் ஷீட் ஏதாவது கட்டிடுங்க. !!
விரைவில் மழை குறைந்து விடும் மா..!!
அனந்தி நீ நல்லா இருப்ப
💖💙🌷🙏
அவர் வீடியோல ஒரு 100 வீடியோ போட்டாங்க வீடு பத்தி இப்போ உங்க வீடியோவிலும் அவங்க வீடு பத்தி தான் போறீங்க
Aananthi akka unmaiyave nalla manasu mazai la thedittu varinga unmaiyana family na eppadi tha irukkanum eppovum eppadi ye onna irukkanum 😊❤
Amalavai pathirama koottikittu vanga 😃 video comadya irukku Ananthi 😂😂irundhalum pavam Amala Ananthi ur great Marumagal ellorum"" Safeaga"" irunga ❤️Happy Family ♥️
🙏🌷🌷
What a nice girl you are Ananthi👌!! Hope every family have a marumagal like you. You are an inspiration.
மிக்க மகிழ்ச்சி அக்கா💙🌷🙏💖
அமலா தம்பி வாழ்க வளமுடன் 👍🏻💯🙌🏻🥰
barathiraja padam parthamathri iruku place🌿🌿🌿🌿
Yenka vitlayum mutha murumaka iruka kudumbathaye pirichuta athuku aduthu oruthi ava athuku mela na munavatha matikitu mulikiren but u r so qt famiy very good mutha murumaka nallavankala iruntha kudumbame nalla irukum
கவலை வேண்டாம் நந்து🌷🙏💙💙
Naga 2 marumagal joint family ya da irukom ippovare na 2nd 4 years agudu marriage agi prachanaigal sagajam sandai varadhu nu sollavarala sanda varum ana 2 members ku partiallity patada kovam varum sela time Taniya pola nu tonu sometimes idemari onna irukanum tonu pakala avala varai onna iruka mudiyumo avala varai irupom apro pakalam
Really u asked openly instead of telling fear inside the home, better they can come to your home that is safe..
ஆனந்தி அக்கா உங்களையும் உங்க ஃபேமிலியில் எல்லோரையும் ரொம்ப பிடிக்கும் உங்கள் வீடியோ தினமும் பார்ப்பேன் ❤என் பெயர் சரிதா ❤
மிக்க மகிழ்ச்சி சரிதா💖🙏🌷🌷
கனி பாப்பா நல்லகெட்டிகாரி
💖🙏🌷🌷💙
Beautiful family.God bless you Amala and your husband.
🙏💖🌷💙💙
Aanandhi romba nallamadhiri ponnu
🌷🙏💖💙💙💙
Pls …. Eppadi ellam video patha acting maathuri irukku …. Anandhi over acting…. Family serial maathuri irukku
Romba super Ananthi evlo poruppa irukeenga intha mathiri oru gunamulla marumagal ovoru veetlayum iruntha vazhkai santhoshama irukku. Vazhthukkal, thodarattum ungal sevai.
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷🌷🙏💖💖💙
அருமை🎉ஆனந்தி உன் நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் 🥰
🌷🙏💖💙💙💙
Kani excellent
Beautiful nature very nice. Anandhi akka how are you?
🌷🙏💖💙💙
Amala mazhagalamnu pesama unga mamiyiar vitlayea eru veyil timela enda veedu adhudan saripatu varum😊
நல்லா உழைக்காரங்க அனாந்திய நல்ல பாத்துக்கோங்க
🙏🙏🌷💙💖💖
Ulla thanni vanthaa ellaam nananjidum. Mele ethi vainka
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
Ananthi akka rumba elachi poitinga take care akka 🎉🎉🎉🎉❤❤❤
🌷🙏💖💖💖
Amalavavadhu bayappaduvadhavadhu anandhi sis neenga romba super familya romba supera pathukurinfa great 🎉🎉🎉🎉❤❤❤
ANAINTHI YOU GREAT,BUT AMALA won't miklle with your family she want FREEBIRD.she won't give respect to elders..
Hi bro Sis amala veedu parisut mari parakama partthukollavum 🙏👍👑💖💘🇨🇵france
Super ka
Pakathulathana iruku avangalea vara poranga ithuku ye poi kutitu varinga
Very Nice Family.
💖💙🌷🙏
Anandhi akka i like you more than others sis in laws in your home... Always open type....
Super 💖
I'm so happy to see your family😊😊😊😊 God bless you ananthi and family❤❤❤❤🇲🇾🇲🇾
மிக்க மகிழ்ச்சி அரசி அக்கா🙏🌷💙💙💖
@mycountryfoods 🥰🥰🥰🥰🥰🥰🥰
Careful and safety
Athuthan graman indrathy anbum pasamum marama irukum naga pondicherry tha inga neha idhu mathiri alu la paka mudiyathu
Ayyo kadavule 😂😂😂
Pillaihalai yan kotitu porinka
அருமை ஆனந்தி நீங்கள் சிங்கப்பூர் சென்று வந்தீர்கள் அல்லவாஅதற்கு ஒரு நபருக்கு எவ்வளவு செலவாகிறது என்று சொல்ல முடியும் மா.tour package பற்றி
125000 அக்கா
சிங்கப்பூர்
மலேசியா
Nice relationship.keep it up
Ananthi super
💙💖🌷🌷
Super anandhi
First koora mela thaar paai or sheet podunga . Idha than elarum soluranga.. but u guys never listen
Vidunga sister Avanga namma sonna yellam kekka mattangaa...na evlo time solli pathuteee.....
Ananthi. I love your speech
🙏🌷🌷
Super Akka
🙏🌷💖💙
Ithu amala amma appa veeda ,,amala ipdi inga vandhanga?
U r geniune person sister
💙💖💖🙏🌷🌷
Anandhi n amala and kala sisters❤❤❤❤❤❤❤❤❤
💙🌷💖🙏
Akka unga video super
Yar yarko veetu katti tharinga unga family aluku veedu katti kodunga
Yenna yosanaila ippdi veedu katdunanga ivlo lastla poi katdirukkanga sister
நான் வீடியோ போட சொன்னேன் சொல்லுங்க வீடியோவில்
Amala akka entha oru anna❤
உங்களமதிரி ஒரு ஓரகத்தி கிட்டடைக்க அமலா குடுத்து வைக்கணும்
🌷🌷🙏💖💖
Super
🙏🌷💙💖
Ananthi akka ungala enaku remba pitikum❤
🙏💖🌷💙
அமலா வீடு ஹோம் டூர் போடுங்க
💙🌷🙏🙏 நிச்சயமாக அக்கா
thank you sister @@mycountryfoods
அக்கா அமலா இட்டுக்குநுபெங்கா
நிச்சயமாக
❤❤❤🎉🎉🎉🎉
🌷🙏🙏💖💙💙💙
Amala akka kanciva erukagala
இல்லை
Ananathi akka ungala enga ammaukku rombam pudikkum❤🫂😘
ஆனந்தி அக்கா நா நேத்து உங்கள திருவாரூர் ல பாத்தன் .. போட்டோ எடுத்தேன் ... 🎉❤ நியாபகம் இருக்கா
ஆமாம் தம்பி மிக்க மகிழ்ச்சி🙏🌷🙏
Kani❤
Anadhi akka❤
Neenga antha district?
thiruvarur
திருவாரூர் மாவட்டத்தில்
@@mycountryfoods Okay thanks
குஜாமா புயல்
God bless your family❤Takecareofallyourshealth❤❤
💙🌷💖💖🙏
ஆனந்தி நல்லா இரு TM அபபடியே Papa பொற ஆகனுமினு வேண்டிக்கோ TM
அமலா சேர்ந்துஇருக்காதுபோலஒவ்வொருவீட்டிலும்இதுதுமாதிரிஒன்னுஇருக்கும்
Yes she always wants to be alone
❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🌷🙏💖💖💙💙
All r acting in front of video
உங்கள் எண்ணம் போல் இந்த கருத்து
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 good familys🙏🙏🙏🙏🙏🙏🙏
💙🌷🙏💖💖
ஆனந்தி அக்கா உங்க பசங்க பேரு என்ன ப்ளீஸ் சொல்லுங்க
தர்ஷன்
ஷ்ரத்
அக்கா பத்தரம இருங்க
Hello
❤❤❤❤❤
🎉🎉🎉🎉
🙏🌷💙💖💖
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
💖💙🙏
🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊
Super
💖💙🌷🙏
Super akka
❤❤❤