எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
நான் நாட்டு செடி வாங்கி நட்டு வளர்த்தேன். 4 ஆண்டு ஆகிறது பூக்கள் இல்லை ஆனால் மரம் தண்டு பகுதி சற்றே சிறிதாக தான் உள்ளது காரணம் தெரியல. நிலம் சரியாக இல்லை யா? வெட்டி விடலாம் என்று யோசிப்பேன். கஸ்டபட்டு வளர்ச்சி அடைந்து விட்டது என்று எனக்கு கவலை. எனக்கு தீர்வு கூறுங்கள் சகோ. நன்றி
சிஸ்டர் வணக்கம்.தாங்கள் கூறும் விபரம் நல்ல தகவல்.தவிர எப்படி பராமரிப்பு உரம்.மற்றும்எப்போதும் மரகிளைகளை வெட்டி ஒழுங்கு செய்வது எவ்வளவு கழித்து விடலாம் போன்ற விபரங்களை தயவுசெய்து பதிவிடவும்.முக்கியமாக என்ன ஊட்டச்சத்து தரலாம் என்று கூறவும்.நன்றி.
வணக்கம் சகோதரி! எங்கள் வீட்டில் நாட்டு வகை மரம் 6 வருடமாக உள்ளது.இதுவரை பூ பூக்கவில்லை ஆனால் பெரிய மரமாக உள்ளது. வாரம் ஒரு முறை உரம் தருகிறேன் பின்பும் இன்னும் மொட்டு வைக்கவில்லை.ஏதாவது டிப்ஸ் சொல்லவும் சகோதரி😟
In my house it takes to flowering time 8 years this plant need more water and high fertilizer native plant need more years to bloosum we have to wait more than 8 to 9 years
Very happy to see your tree and the beautiful flowers. It's a surprise to know that nattu Shenbagagam tree gives flowers in 3 to 3.5 years. We have a nattu variety tree only, 10 years old. So far, not even a single flower.We do not live in a hot city.Any one can, advise, please.
Same plant more than 6 years still no seed or any trace of flowers. How long should we wait for flowers to come. It grows straight above twenty five feet.
நிறைய வருடமாக நான் இந்த செடியை வளர்க முயற்சி செய்தேன்...இப்போது நாட்டு வகை செடி ஒன்று வளர்கிறேன்....இப்போது அது 7 அடி உயரம் வளர்துள்ளது... Age 2 yrs...waiting for big growth and fragrant flowers...Draft variety plant sale இருந்தா pls tell...🙏
I have a white Sehnbaga tree that is 2 years old and it is flowering but the flower part is not very big and it looks more like a outer green flower with small white flower inside it. How to make the flowers bloom big?
மிகவும் பிடித்த மலர் அருமையான மணம் அழகிய வண்ண மலர்.
My favorite flower Shenbagam💛💛💛super sister👌
எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
Parkave aayiram kangal vendum .
Unga veetil senbaga maram very blessed You are sister.
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
Very happy to see the flowers
We too have this tree. Age 10 years. But still it doesn't bloom. Please if any tip suggest Sister.
My tree also not bloom 8 years old u got any solution @umadevi mam
நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
Sister ungakita padhiyam potta chedi kedaikuma ??
Thanks sister useful video 📹 👍🏻 😊
Aunty na ippatha plant pannen Jan 7 athu valara ethana years agum na photo anupuren
சகோதரி உங்கள் தகவல்களுக்கு நன்றி, நீங்கள் கூறிய மூன்று நிற மலர்களும் நாட்டு வகையில் உள்ளதா?
Enoda veetilum veithulen.. kitathata 4 varudangal agirurathu.. inum poo pookavilai.. any tips
. How to get flowers in this tree
Maam
Enaku indha flowers venum
Neenga anupuveengala?
Powder available ah?
எனக்கு ரொம்ப பிடிச்ச பூ
எனக்கும் ரொம்பவும் பிடிக்கும்..செடி கிடைக்குமாங்க..?
Useful vedeo, can you put a vedeo of plants that attracts more birds...
Can you put a video for growing shenbagamfrom seeds?
wow super, 👌👌👌👍👍
எனக்கு செண்பக பூ மரம் வளர்க்க மிக ஆசை நீங்கள் எனக்கு விதையோ ஒட்டு செடிதர முடியுமா விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும் 🙏
Please put video about naatu senbagam plant growing from seeds
இந்த மனோரஞ்சிதம் பூஓட க்செய்டி எங்களுக்கு கொடுக்க முடியுமா mam. Pls reply.
Vasanai ulla ella pookalukkum pambu varum.enga seed kidaikkum athe sollunga
நான் நாட்டு செடி வாங்கி நட்டு வளர்த்தேன். 4 ஆண்டு ஆகிறது பூக்கள் இல்லை ஆனால் மரம் தண்டு பகுதி சற்றே சிறிதாக தான் உள்ளது காரணம் தெரியல. நிலம் சரியாக இல்லை யா? வெட்டி விடலாம் என்று யோசிப்பேன். கஸ்டபட்டு வளர்ச்சி அடைந்து விட்டது என்று எனக்கு கவலை. எனக்கு தீர்வு கூறுங்கள் சகோ. நன்றி
Keep a new one sister.. don't feel bad for what you didn't get . Keep a new one. I am sure you will get more to compensate your loss of flowers
5 வருஷம் கழிச்சு தான் பூ வரும்
அடுத்த ஜூலை மாதம் வரை காத்திருக்கவும்
காம்பவுண்ட் சுவர்கள் பாதிப்பு வருமா
I'm also facing same problem 4years complete by tree
சிஸ்டர் வணக்கம்.தாங்கள் கூறும் விபரம் நல்ல தகவல்.தவிர எப்படி பராமரிப்பு உரம்.மற்றும்எப்போதும் மரகிளைகளை வெட்டி ஒழுங்கு செய்வது எவ்வளவு கழித்து விடலாம் போன்ற விபரங்களை தயவுசெய்து பதிவிடவும்.முக்கியமாக என்ன ஊட்டச்சத்து தரலாம் என்று கூறவும்.நன்றி.
ruclips.net/video/dD7GHkr86WI/видео.html check panni parunga
Mam themore karaisal.please tell us ratio mam
Senbaga poo vidhai kidaikuma sis
Bambu varuma sis
வணக்கம் சகோதரி! எங்கள் வீட்டில் நாட்டு வகை மரம் 6 வருடமாக உள்ளது.இதுவரை பூ பூக்கவில்லை ஆனால் பெரிய மரமாக உள்ளது. வாரம் ஒரு முறை உரம் தருகிறேன் பின்பும் இன்னும் மொட்டு வைக்கவில்லை.ஏதாவது டிப்ஸ் சொல்லவும் சகோதரி😟
Same problems
S
Natu varierty maram 11years agum pookarathuku...so kavalapadathingha ithae mari nalla kavanuchutu irugha...seekaramavay pookum🌸
@@vijayheros8119 tks 4 reply
தெமோர் கரைசல் ஒருமுறை
பயன்படுத்தி பாருங்கா
Can you tell me how to grow shenbagam from seeds?
Vidhai vilaikku kidaikkuma sister
Very nice video. Is it possible to u give us this tree seed Sister..
Seed dry panni podanumaa...ella greenish aa erukura apavea podanuma....and then eppadi pathiyam podanum
Indha smell ku 🐍varunu soldranga unmaya sis
Mam இந்த செடி வைத்தால் பாம்பு வருமா
I wants seeds of Senbagam.
Kidaikuma sis.
பதியம் போட்டு வளக்க முடியுமா சிஸ்டர்
சிஸ்டர் இப்போ தான் வெள்ளை கலர் செடி வச்சிருக்கோம் ஹைபிரட் செடி so happy
Enaku intha poo na uyir
What variety language the people configure
Vithai kitaikuma sister
In my house it takes to flowering time 8 years this plant need more water and high fertilizer native plant need more years to bloosum we have to wait more than 8 to 9 years
Poochi thaakuthal varuma?
Varlanga
I plant but i don't know how to plant please say
Very nice flowers.Where do you get the plant.
Nursery la irukunga
🙏🙏🙏🙏
U spoke very cute mm
Madam எனக்கு விதை கிடைக்குமா?
நான் சென்னையில வசிக்கிறேன்.எனக்கும், எனது அம்மாவுக்கும் மிகவும் பிடிக்கும்.
Available in Isha nursery in all branches
Akka...nenka...entha...oor ...m...s...a...n
Sister ennaku intha flower tharingala sister
விதைகள் கிடைக்குமா
Snake will come for this plant
My god how beautiful n healthy tree
Pro tip : you can watch series on flixzone. Me and my gf have been using it for watching lots of of movies recently.
@Randall Joe Definitely, been watching on Flixzone} for since november myself :)
@Randall Joe Yup, been watching on Flixzone} for months myself :)
@Randall Joe Yup, I've been watching on flixzone} for since november myself :)
Please say how to grow mam
Very happy to see your tree and the beautiful flowers. It's a surprise to know that nattu Shenbagagam tree gives flowers in 3 to 3.5 years. We have a nattu variety tree only, 10 years old. So far, not even a single flower.We do not live in a hot city.Any one can, advise, please.
try themore karaisal
@@KanavuThottam Thanks.
@@KanavuThottamplease send me seeds how can I get seeds from you please 🙏🏽
Amma, kuchi eppadi kidaikkum chedi illaama. Chedi vidhai kidaikumaa adha first sollunga
விதை கிடைக்குமா?
திருமலை திருப்பதி கோயிலில் செண்பக பூ வை ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
Superb
Same plant more than 6 years still no seed or any trace of flowers. How long should we wait for flowers to come. It grows straight above twenty five feet.
How we should grow this plant
Vidhaikal kidhaikuma medam ctno pl
குச்சி பதியம் போட்டு எப்படி வளர்ப்பது வீடியோ போடுங்கள்
How to grow from stem
விதை கிடைக்குமா அக்கா
I didnt save it, once i get will share to you
Please give me dry seeds for me mam
நிறைய வருடமாக நான் இந்த செடியை வளர்க முயற்சி செய்தேன்...இப்போது நாட்டு வகை செடி ஒன்று வளர்கிறேன்....இப்போது அது 7 அடி உயரம் வளர்துள்ளது... Age 2 yrs...waiting for big growth and fragrant flowers...Draft variety plant sale இருந்தா pls tell...🙏
காம்பவுண்ட் சுவர்கள் பாதிப்பு வருமா
@@villagevibes23 varathu
Sister I need this flower
I have a white Sehnbaga tree that is 2 years old and it is flowering but the flower part is not very big and it looks more like a outer green flower with small white flower inside it. How to make the flowers bloom big?
Where can get Hybrid plant
4 years achu ennum flowers varala flowers vara enna pannalom mam
We want reply
Madam I Want One Plant How Can I Collect please
விதைகள் கிடைக்குமா. Please
Madam, pl say how to get flowers & what are the procedure to get flowers?
🙏
Nanga chedi vachom bt karki pochu yanna pannanum theriala
Hi, I am interested. Where to get the seeds?
I need seeds akkaa
Seed kidaikuma sister ..
விதைகள் வேண்டும் அம்மா
செண்பகப் பூ விதை எனக்கு அனுப்ப முடியுமா
செடி 1 அடி இருக்கும் போது என்ன கலர் பூ பூக்கும்னு கண்டுபிடிக்க முடியுமா?
முடியாது பூ பூத்தாதாண் தெரியும்.
Speed kedaikuma Sister
I will post video for seeds
விதை அல்லது மரக்கிளை கிடைக்கும் இடம் அல்லது முகவரி இருந்தால் தெரிவிக்கவும்
videos already uploaded sir
இது விண் பதியம் போடலாமா
Can send seeds
hi Mam can we get seed
Amma mota madela valakalama Amma
Vithaikal kidaikumaing sister
We want seeds mam from vellore
விதை உள்ளதா
Yanakku m intha vethai tharuvinglah
Akka plant kidaikuma
எனக்கு இந்த செடி வளரவே மாட்டேங்குது .இதுவரை 4-செடி வாங்கி வைத்தேன் எதுவும் வரவில்லை.. ஏன்?
Nursery place sollunga
Senpagm poo pathiyam poduvaghu epadi
விதைகள் தரமுடியுமா
எனக்கு யாரும் வாங்கி தரமாட்டார் கள் விதைகள் தந்து உதவுங்கள்
Seeds kidaikuma sis
Seeds where shall we get
எங்கள் வீட்டில் சென்பகம் மரம் இருக்கிறது பத்து வருடங்கள் ஆகிறது ஆனால் ஒரு பூ கூட பூக்கவில்லை மா எதனால் மா
Athu aan maram I think
@@karthit7230 பூவுடன் வாங்கி அதை நட்டு வைத்தேன் நன்றாக வளர்ந்து உள்ளது ஆனால் பூ எடுக்க வில்லை
கிளைகளை காவாத்து பன்விடுங்க மழைகாலத்தில் .மன்னை கிளறி ஊட்டச்சத்து உரம் போடுங்க.
@@தமிழ்-வ1ந thank you sir
தண்ணி நிறைய உத்தமமாய் உங்களது கம்மியா தான் பூக்குது
Seeds kedaikuma sister
செண்பகமரம்கட்டிங்
மூலம்வளர்பதுஎப்படி
Akka...enakku...senpaga...vitai...5...kutonga...rs...sollunka...akka... please...m.s.a.n
மனோரஞ்சிதம் வேறா?
yes different
Seed Enga kidaikum pls reply
You can enquire from Isha Nursery