We r also having one plant past 7 years & not even 1 flower or bud came from it which gives much pain. I will follow your tips & pray for getting flowers. Thanks Madam
Nice, I had same flower plant but it's grown up it was Rs. 300 per plant's.. When I get the chance I will grow again the plants, it's very good arroma ...I love flower a lot... Thank you very much to giving some information and tips...
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
Hi, clear explanation from A to Z about this Divine plant. I liked your way of explaining this in a pleasant way. This plant is my favourite one. Very beautiful to see the heathy plant and flowers. I am happy to say that i subscribed for your channel. I am much interested to know more about terrace gardening hence I will be your regular viewer. Best of luck and looking forward for many videos. Thank you.
அருமையான காணொளி. தங்களாளல் முடியுமாயின் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு செண்பக மரவிதைகளை தபால் மூலம் அனுப்பி வைக்க முடியுமா? இலங்கையில் இந்த அருமையான மரம் அருகி விட்டது. மீள உருவாக்குவதற்கு விதைகள் தேவைப்படுகின்றன
எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
ஆடு கடிச்ச இடத்தில் இருந்து கீழே இறக்கி செடியை கட் பண்ணி விடுங்க... செடி, இலைகளில் தண்ணீர் அடித்து விடுங்கள்.. நல்ல மாட்டு சாணம், அல்லது மண்புழு உரம் , வேப்பம் புண்ணாக்கு 2கைப்பிடி கலந்து செடிக்கு போட்டு விடுங்கள்.. செடி நன்றாக வளரும்.. நன்றி 😊🤝..
Thank you ma. Where to purchase shenbagam plant for 160rs. Is it grafted? I have only terrace garden. Please recommend nursery to purchase in Chennai all fragrant flowering plants. Thank you ma. You have a sweet voice.
Super 😍 How to make the mixing pot of this plant. We are bought now. The mixing pot should be place as week or month? Please give as reply in english or malayam we dont know tamil. Thanks sis
The ratio is 1:1:1 which means vermicompost:redsoil:cocopeat.it will use for 2years.but we will give each month of vermicompost with full of hands two for the plant.thanks for watching videos.if you have any questions reply me😊
Indha plant vechu one month mela achu shade la vechrundhen floor la ana ino valara arambikala epdi vechenoh apdiyae iruku ena pananum? Light ah yellowish ah leafs la dots iruku
Hi ma, thank you for sharing very useful tips. Can I keep the plant in west facing side where it will get direct sunlight from morning to evening? Please advise
விதையை அதிலேயே பழுக்க வைத்து விட்டு,அதை சிறிய தொட்டியில் மண்ணில் புதைத்து வைத்தால் ஒரு மாதத்தில் முளைக்கலாம்... ஆனால் இது வளர்ந்து பூ பூக்க 7வருடங்கள் ஆகும்..நர்சரியில் ஒட்டுரகமாக இருக்கும்.. அது ஒரு வருடத்தில் பூப்பூக்கும்... நன்றி 🤝
I bought one crafted shenbaga poo plant 15 days back. While planting it was healthy. But after a week the leaves turned brown and the plant became dry. A small branch grew under the stem near the root. It’s leaves are also now becoming dry. Can you suggest any idea
@@r.kgardeningandvlog1963 nurseryla irudhu vandha appo in oct poo mokku all irudhuchu 4 poo came then leaf also came now summer started ah all leaves fell plant irukumanae dbt ah iruku. Pls tell some idea to get leaves
@@sps017 ok.. செடி காய வாய்ப்பு இல்லை..மண்ணை கிளறி விட்டு மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடி போட்டு விடுங்க.. தண்ணீர் ஊற்றி விடுங்க.. நம்ம சேனலில் நிறைய உரம் சம்பந்தப்பட்ட வீடியோ உள்ளது.. பார்த்து செடிக்கு அதே மாதிரி கொடுத்து பாருங்க.. நன்றி 😊
I too need this crafted plant. Very much interested to plant in biggest size pot at terrace. . Can you please give me the address of the nursery where you got this sapling. Or atleast phone no. Please,
We r also having one plant past 7 years & not even 1 flower or bud came from it which gives much pain. I will follow your tips & pray for getting flowers. Thanks Madam
So nice of you
Keep it in cool environment but don't pour over water. It would kill the plant due to water stagnation.
எங்க வீட்லயும் மூணு வருஷம் கழிச்சு இப்பதான் பூக்கு து. வெட்டி விடாதீர்கள். நான் பஞ்ச கவ்யம் ,
உபயோகித்தேன்
naatu shenbagampooka more than 6 years aagum
@@r.kgardeningandvlog1963 Akka ... Unga Kitta , " Manoranjitham Flower Plant " iruka ?????
நல்ல பதிவு. நன்றி.
திருப்பதி மலை மீது போகும் வழியில் நிறைய மஞ்சள் செண்பக மரங்களைப் பார்க்கலாம்.
Superb ah sonninga akka, eppadi protect pannadrathu,TQ akka.
Innum namma chenalla neraiya video's iruku please watch... thanks for watching sister...
Super sis👍👌beautiful flower with wonderful fragrance.. Well explained
🥰
@@r.kgardeningandvlog1963 Akka ... Unga Kitta " Night Queen Flower plant" Iruka ???? Raat ki Rani Plant ...
Nice, I had same flower plant but it's grown up it was Rs. 300 per plant's..
When I get the chance I will grow again the plants, it's very good arroma ...I love flower a lot...
Thank you very much to giving some information and tips...
Thanks for your valuable comments... 🤝keep supporting... stay connected..👍😊
இந்த வருடம் August month ல் நான் திருப்பதி போயிருக்கும் திருமலை மூலஸ்தானத்தில் பெருமாள் வாகனமான கருடனுக்கும் ,பெருமாளுக்கும் செண்பக பூ மாலை அலங்காரம் செய்திருந்தார்கள்.நான் பார்த்தேன் மூலஸ்தானம் முழுவதும் செண்பக பூ smell இருந்தது...
Beautiful .Very Nice good 👌🌷🌷
Thank you so much
Beautiful flowers of champa plant nice sharing 👍
😇
Many Many thanks for uploading the video.
You are most welcome
Beautiful flowers👌👍🍀
Thanks a lot...
மிக. கநன்றி
Gandaraj and Chenpagam my favourite flowers.
Nice...😊
Nice sharing dear friend ❤😊
Hi, clear explanation from A to
Z about this Divine plant. I liked your way of explaining this in a pleasant way. This plant is my favourite one. Very beautiful to see the heathy plant and flowers.
I am happy to say that i subscribed for your channel. I am much interested to know more about terrace gardening hence I will be your regular viewer. Best of luck and looking forward for many videos.
Thank you.
Unga comments padichean..soo sweet..yengaiyo irunthu Yenaku support panringa..😊solla vartha illa..🥰.avlo happy... namma channel la neraiya video's iruku..👍 kandipa parunga..😍 unga anbukum, supportkum Romba Romba thanks.🥰. keep supporting...🤝
Super sister 💥👌
Super akka romba thanks akka
Thank you so much..
அருமையான காணொளி. தங்களாளல் முடியுமாயின் இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு செண்பக மரவிதைகளை தபால் மூலம் அனுப்பி வைக்க முடியுமா?
இலங்கையில் இந்த அருமையான மரம் அருகி விட்டது. மீள உருவாக்குவதற்கு விதைகள் தேவைப்படுகின்றன
Senpagam orange colour plant vangi tharingala
HI akka very useful and compost thanks my name is mention thanks 😊😊😊😊have a good day
Thank you dear
Maa sha Allah 😍
Thank you
Nice & Neat explanation
Superb Video
Joined your family
stay connected
Thanks and sure
திருமலை திருப்பதி கோயிலில் செண்பக பூ வை ஸ்தல விருட்சமாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது..
Thanks for sharing 👍sister 👌video
💖💕
Super senbaga poo
நன்றி 😊
It is my favorite
Thanks for watching...😊
சூப்பர்😄😁👍👍👍
Thank you so much
Oru kuzhanthaien kuralaipol ullathu.Sirappu.
Thank you so much...😊.. keep supporting...🤝
White shenbagam திருப்பதி மலையில் இருக்கும்.மற்றும் கொடைக்கானல் lake பக்கத்தில், brayant park ல் கூட வெள்ளை செண்பக மரம் இருக்கு..
Hi..april may, veyil la veikalama intha chedi uh? En chedi mottu karuguthu..Nihal la vechiten..
Thank you dear.
Thanks for your lovely comments..
🤝
எங்க வீட்ல ஆரஞ்சு கலர் இருக்கு செம வாசனை வீடே மணக்குது 20% தான் வெயில் படுது வைக்கும் போது நிழல் பகுதியில வெச்சிட்டே கிட்டத்தட்ட 5 வருஷம் ஆச்சி இப்தான் 10 நாளா தாண் பூக்குது 15 அடி வளர்ந்து இருக்கு...😍
Super 👌...
My frvt ......
Intha video suddena pathen ..nice info..vanglamnu iruken...madi mattum thn irukku growbag ilana potla vaikanum pls help
Aadu kadichathukku Chedi valarala athukku tips sollunga
ஆடு கடிச்ச இடத்தில் இருந்து கீழே இறக்கி செடியை கட் பண்ணி விடுங்க... செடி, இலைகளில் தண்ணீர் அடித்து விடுங்கள்.. நல்ல மாட்டு சாணம், அல்லது மண்புழு உரம் , வேப்பம் புண்ணாக்கு 2கைப்பிடி கலந்து செடிக்கு போட்டு விடுங்கள்.. செடி நன்றாக வளரும்.. நன்றி 😊🤝..
Thank you ma. Where to purchase shenbagam plant for 160rs. Is it grafted? I have only terrace garden. Please recommend nursery to purchase in Chennai all fragrant flowering plants. Thank you ma. You have a sweet voice.
சென்னையில் அனுசுயா நர்சரி, பெருங்களத்தூர்... இங்கு எல்லா வகையான செடிகள் கிடைக்கும்மா... கூகிள்ள நம்பர் கிடைக்கும்... உங்கள் ஆதரவுக்கு நன்றி... 😊
Good super akaa
Mam, eppadi chethukki vidauthunnu solla mudiyuma?
Thanks u so much 😀
😊.. keep supporting..
Beautiful and healthy plants dear friend ❤😍💖
Good information!!
Thank you..🤝
Tq sis
😊
Senbagam white clour poo kovi pakkathil toor ponom ange white senbagapo maram parkkalam papa.
Nice mam, fragrance will snake come?doubt ?
No chance ma... thanks for watching video...🤝
Nice video..👍
Thanks for your lovely comments...🤝
Super 😍 How to make the mixing pot of this plant. We are bought now. The mixing pot should be place as week or month? Please give as reply in english or malayam we dont know tamil. Thanks sis
Please reply for me
The ratio is 1:1:1 which means vermicompost:redsoil:cocopeat.it will use for 2years.but we will give each month of vermicompost with full of hands two for the plant.thanks for watching videos.if you have any questions reply me😊
Thank u 😍
Mam na plant vechu 5yrs achu but one flower kuda innu pokala enna pandrathu
Thanks for useful tricks dear🥰😍
I hd a plant in kolkata and used to get plenty of flowers.
😊
Wow superb 😁
Nice garden😂
New friend here 😂
Stay connect
Super Madam
Super super
Thank you
Wt fertilizer mam.i have planted 4 years back.but no flower is bloon.please tell mam
What we will do with the help of senbagham fruit
This is not a fruit.. it's flower.😊. thanks for watching my video.🤝. keep supporting..👍
Poo vara enna seivathu
Sister, ennudaya senbagam tree 4 years old, Height 10 feet, stem size 3-4 inch only. Stem size increase panna tips sollunga please.
Maram poo pookuthungala...
Maratha chinnatha irukum pothu Mela valara vidama cut panni vittatha stem strong aahum..ipa cut Panna kudathu... summer mudunjathum cut panni vidunga...tholu uram kidaithal potty vidalam...
Can u tell best flagrant(Smelling) plants or flowers
Niraiya poo chedihal irukirathu..chediyahavum,kodiyahavum,maramahavum valarum. ungalukku yepadi valarka aasai..
Cocoa powder use pana lama
Akkalkot nice plant but I am not understanding language pls make in Hindi or English 😊
👌👌👌👌😍😍
I have kept the plant in a big grow bag in terrace
2 kaipidi vermicompost pottuvidunga...stem kainthu vittatha..namma channel Instagram page la unga chediya photo yeduthu pottuvidunga..parkirean
Grow bag size
Indha plant vechu one month mela achu shade la vechrundhen floor la ana ino valara arambikala epdi vechenoh apdiyae iruku ena pananum? Light ah yellowish ah leafs la dots iruku
Nalla sunlight padramari vainga... Vermi compost pottuvidunga...mannil eram irukanu pathitu thanni vidunga...manna kilarividunga...🤝
One year poo poothathu pragu poogaveillai madam enna seitha poovarum
Fertilizer kudunga...
Senbaga maram 10 poo pothathu ana ippo 3 years poo varalai enna pandrathu ithu hybrod variety
மண் புழு உரம் கொடுத்து பாருங்க... வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊற வைத்து 2 நாள் கழித்து தண்ணீரை செடிக்கு கொடுத்துட்டு வாங்க... நன்றி 🤝
The root of this tree will affect the house wall? How much distance we will put this tree from wall?
Hybrid Verity avvalavaha bathikaathu.. compound wallil irunthu 3feet thalli vainga pothum.. thank you..😊👍
Thank you so much
Super
Thank you....😊
Madam, orange colour ல் இருக்கும் செண்பக பூவில் ஒட்டு ரகமும் ,நாட்டு ரக மரமும் same smell வருமா madam ?
Yes...same smell...
How s voice changing vdo podunga sis
Supersupermmma
Thanks for your lovely comments...💐 keep supporting... stay connected..👍
Chediya , marama
Maram...😊👍
Hi ma, thank you for sharing very useful tips. Can I keep the plant in west facing side where it will get direct sunlight from morning to evening? Please advise
Sun light 6 hours kandipa thevaipadum.. thanks for watching my video...ma👍
Senbaga flowers vaithal snake Varuma madam
Varathu...😃
Enga veetula nattu nagam maram vachu 3 yrs achu innum poo valla maram nalla valanthuruchu
நாட்டு மரம் 5 வருடத்திலிருந்து 7 வருடத்தில் தான் பூ பூக்க ஆரம்பிக்கும்..
அதிகபட்சம் hybrid variety இது எவ்ளோ uyaram varum. Romba ver pidikuma mam. Pls tell me
Naam vaikum pot poruthu size valarum...😊
Sis, ithu big tree ah valarum ah example, mango or small tree
நிலத்தில் வைத்தால் பெரிய மரமாக வளரும்.... மாடியில் பெரிய தொட்டியில் வைத்து சிறிய மரமாகவும் வளர்த்தலாம்.. நன்றி 🤝
@@r.kgardeningandvlog1963 thank you sis
Which place you purchase the plants tell me please 🥰🥰
Sundar nursery...vellipalayam.. Coimbatore...
Neenga sonna mathri chinna vayasu la pookarama kondu varum pothu I too have experienced the same thought
Thanks a lot..😊
Akka enda plant kadaikuma
Enga vanguninga ..entha oor
மேடம் சாண எரு போடலாமா?
தாராளமாக கொடுக்கலாம்.. 👍
Madam.நாட்டு ரக செண்பக பூ orange colour தான் அதிக நல்ல smell வரும் என்று சொல்கிறார்கள் ...
பொதுவாக ஆரஞ்சு கலர் செண்பக பூ நல்ல மணமாக இருக்கும்... நன்றி...
செண்பக பூ மரத்தில் இப்பொழுது காய் பிடித்து உள்ளது அந்த காய் விதையாக பயன்படுமா?, தயவுசெய்து சொல்லுங்கள் akka
பயன்படும் .. ஆனால் செடி முளைத்து பூக்கள் பூக்க அதிக நாட்கள் ஆகும்... நன்றி 🤝😊
Thank you for ur reply akka
1.எப்படி விதைக்க வேண்டும்? 2.விதைப்பதற்கு ஏதாவது குறிப்பு உள்ளத?
3.காய் பலுக்க வேண்டுமா?
தயவுசெய்து சொல்லுங்கள் akka
விதையை அதிலேயே பழுக்க வைத்து விட்டு,அதை சிறிய தொட்டியில் மண்ணில் புதைத்து வைத்தால் ஒரு மாதத்தில் முளைக்கலாம்... ஆனால் இது வளர்ந்து பூ பூக்க 7வருடங்கள் ஆகும்..நர்சரியில் ஒட்டுரகமாக இருக்கும்.. அது ஒரு வருடத்தில் பூப்பூக்கும்... நன்றி 🤝
Thank you sister
Pls give nursery details
Background music is way more than your voice
Pls reduce those noise as it’s not needed when saying something
All leaves shredded from the plant... How get new leaves
Entha plant la mul erukumala sister
Mul irukathuma... thanks for watching....🤝
செண்பக பூ தொட்டியில் வளர்க்கலாமா
செண்பகப்பூ செடியை அதற்கு தகுந்த பெரிய தொட்டியில் வைத்து அடிக்கடி கவாத்து செய்து சிறிய அளவிலான மரமாக வளர்த்தலாம்.
Enga veetlayum white shenbagam plat iruku ma but inuum poo porkavillai ena panradhu ma
Intha video la atha pathi Thana sollirukean...atha try pannugama..cowdung manuare pottu vidunga ma...
I bought one crafted shenbaga poo plant 15 days back. While planting it was healthy. But after a week the leaves turned brown and the plant became dry. A small branch grew under the stem near the root. It’s leaves are also now becoming dry. Can you suggest any idea
Chemical fertilizer use pannuneegala.??
No ma’am. We use only organic fertilisers. Also, we use home made compost
How much nd which place
Good narration, thank you
I want senbagam shed.how to get? Where is it available
Engaveetu maram vaithu 6years aaguthu poove pookalai tree bigsizela irrukku
Assalamu alaikum.. Maratha lesa vetti, uram podunga.. Naatu maram 6varudathil pooka aarambikum.. Thank you.. 😊
Akka where we buy Shenbaga plant😊😊😊😊😊😊😊
Yella nursuryilum kidaikum...😊👍
Sis can I get this plant reply me
Where are you from..sis..
Cocoa powder use panalalma
Sry...atha pathi yenakku theriyathu...😊
பூ பூப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
செடிக்கு மண்புழு உரம் இடுங்கள்..
வணக்கம் நான் இருப்பது சென்னையில் எனக்கு பவளமல்லி செண்பகப்பூ செடிகள் தேவைப்படுகிறது விலை விவரம் தெரிவிக்கவும் தொட்டியில் வளர்க்க விரும்புகிறேன்
கோயமுத்தூரில் பவள மல்லி பூ செடி சிறியது 40 ரூ, செண்பகப்பூ செடி 100ரூ.. நன்றி 🤝
Call 7299549068 Tambaram
Akka enga buy paniga
Surabhi nursury .. Tirupur..
Madam, en senbagam poo plant Ella elaiyum udirnthu. Fresh leaves Vara matinthu. Enna Pannalam madam?
Sun la varamatigudhu madam
Pookal varalaya..
@@r.kgardeningandvlog1963 nurseryla irudhu vandha appo in oct poo mokku all irudhuchu 4 poo came then leaf also came now summer started ah all leaves fell plant irukumanae dbt ah iruku. Pls tell some idea to get leaves
@@sps017 ok.. செடி காய வாய்ப்பு இல்லை..மண்ணை கிளறி விட்டு மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு ஒரு கைப்பிடி போட்டு விடுங்க.. தண்ணீர் ஊற்றி விடுங்க.. நம்ம சேனலில் நிறைய உரம் சம்பந்தப்பட்ட வீடியோ உள்ளது.. பார்த்து செடிக்கு அதே மாதிரி கொடுத்து பாருங்க.. நன்றி 😊
@@r.kgardeningandvlog1963 ok sure pathutu podaren
Where did you buy this plant.
Coimbatore... local nursury...thanks for watching...🤝
I too need this crafted plant. Very much interested to plant in biggest size pot at terrace. . Can you please give me the address of the nursery where you got this sapling. Or atleast phone no. Please,
@@r.kgardeningandvlog1963 White Senbagam poo , Nalla Fragrance Smell ah irukuma ???
Yes..but orange best fragrance...
🙏😍😍👌👌💜💜🦋🦋