Hi Sister, excellent explanation about Shenbagam plant. I like this divine plant very much. I am happy to say that i subscribed for your channel. I will definitely try your tips.
நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
I bot soundarya shenbagam one month ago..i repotted placed in shade later kept in sunlight but i feel it is not growing...here in my place it was raining almost all days from wen i bot..what should i do
நம்ம சேனலில் நிறைய இயற்கை உரங்கள் சம்பந்தப்பட்ட வீடியோ இருக்கிறது.அதை பார்த்து உரங்கள் போட்டு விடுங்கள்.இப்போது மழை சீசன்.. செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.. நன்றி.. 😊
Akka நான் இன்று செண்பகம் மற்றும் வாட்டர் ஆப்பிள் ஆர்டர் பன்னி வாங்கினேன் ஆனால் செண்பகம் மூன்று இலை வாட்டர் ஆப்பிள் கான்ச்சி போய் கடக்குது ஆனால் காம்பு பச்சையாக தான் இருக்கு அதை எப்படி துளிர் எடுக்கவைப்பது என்று சொல்லுங்கள் மற்றும் செண்பகம் மூன்று இலை தான் இருக்கு அதை எப்படி துளிர் எடுக்க வைப்பது சொல்லுங்கள் அக்கா பீளிச்
இது போல் உரங்கள் கொடுக்கும் போது வேர்புழு தாக்கம் அதிகமா இருக்கு சகோதரி வேப்பம் புண்ணாக்கு வைத்தும் போகவில்லை வேர்புழுவிற்கு இயற்கையான முறையில் வேறு ஏதும் வழிமுறைகள் இருந்தால் கூறவும்
பொதுவாக இந்த மாதிரி உரங்கள் தண்ணீர் அதிகமாக கலந்து கொடுக்க வேண்டும்.. வாரத்துக்கு 3முறை கொடுத்தால் போதும்...வேர்புழு அதிகமாக இருந்தால் நீங்கள் மண்ணை மாற்றுவது நல்லது.. எல்லா சேனலில் வரும் வீடியோவை பார்த்து அதிகமாக கொடுக்காதீர்கள்..மாலை வேளையில் செடியை வேரோடு பிடுங்கி மண்கலவை நன்றாக கலந்து செடியை நட்டு வையுங்கள்..2நாள்கழித்து செடியை வெயில் வையுங்கள்.. நன்றி 😊
உங்கள் வீடியோ மிகவும் அருமை சகோதரி 👍🔔🤝🤝
Super ma beautiful sharing 🤝🤝👍❤❤❤done
செண்பக பூக்கள் அருமை 👌👌👌
நன்றி 😊
Excellent Madam your Garden.
Wow Beautiful video sis 😍😍👌👍🌸❤️
Hi Sister, excellent explanation about Shenbagam plant. I like this divine plant very much.
I am happy to say that i subscribed for your channel.
I will definitely try your tips.
Hi sister 🤝..Thanks a lot...😊👍
ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு பா
நன்றி பா
Wow !! Lovely flowers!!
Very useful tips sister 👍 👌 👏
நான் போன வாரம் திருப்பதிக்கு போயிருந்தேன்,திருமலையில் அதிகமாக வெள்ளை செண்பக பூ மரம் தான் இருக்கு.குறிப்பாக SMC Cottage side le,Supatham Entry area la இந்த மாதிரி நிறைய இடத்தில் திருமலையில் வெள்ளை செண்பக பூ பார்க்க முடிந்தது.
Beautiful wonderful Home made solution for senbaga tree
Useful information
I bot soundarya shenbagam one month ago..i repotted placed in shade later kept in sunlight but i feel it is not growing...here in my place it was raining almost all days from wen i bot..what should i do
Wow beautiful 🌸🌹🌹🌹🌷🌷🌼🌼
Thanks a lot.. 👍keep support 🥰
Super akka
Super flower.
Thank you so much
Super akka nice sharing 👍
Eppo dhan sis sedi vachurukkaen veru pidikka enna pantrathu solluga
நம்ம சேனலில் நிறைய இயற்கை உரங்கள் சம்பந்தப்பட்ட வீடியோ இருக்கிறது.அதை பார்த்து உரங்கள் போட்டு விடுங்கள்.இப்போது மழை சீசன்.. செடி நன்றாக வளர ஆரம்பிக்கும்.. நன்றி.. 😊
hi,I want this same colour hybrid shen bagam plant,where did u buy it?
எனக்குமிகவும்பிடிக்கும்
Sister, as you are pouring overall content without filtering, do we have chances of worms while it decomposes?
Hi sister...1 மடங்கு பெர்டிலைசரில் 10 மடங்கு தண்ணீர் கலந்து ஊற்றுவதால் கண்டிப்பாக புழுக்கள் வர வாய்ப்பில்லை.. நன்றி 😊..👍
இலை மட்டும் வாடிட்டே வருது sis summer seasion ah enanu therila sis டிப்ஸ் sollunga
இருக்கலாம்.. இந்த நீர் உரம் செடிக்கு கொடுத்து பாருங்க.. புதிய இலைகள் வரும்.. நன்றி
Akka enga veetula 3 years ah indha maram iruku ana oru flower kuda varala. Enna pannalam
Akka நான் இன்று செண்பகம் மற்றும் வாட்டர் ஆப்பிள் ஆர்டர் பன்னி வாங்கினேன் ஆனால் செண்பகம் மூன்று இலை வாட்டர் ஆப்பிள் கான்ச்சி போய் கடக்குது ஆனால் காம்பு பச்சையாக தான் இருக்கு அதை எப்படி துளிர் எடுக்கவைப்பது என்று சொல்லுங்கள் மற்றும் செண்பகம் மூன்று இலை தான் இருக்கு அதை எப்படி துளிர் எடுக்க வைப்பது சொல்லுங்கள் அக்கா பீளிச்
40%soil, 30% any compost ,30%cocopeat 1handfull neemcake powder yellathaiyum Nalla soil mix ready panni konjam periya size grow bagla nattu vainga..semi sadla 4days vachutu dailyum thanni vidunga..25days la puthu thalir varum.. direct sunlight la vaikatheenga.. thank you😊👍
@@r.kgardeningandvlog1963 oo ok ok thanks
Vellai add pannina ant varatha
There are white parasites on this tree .pls share your insight on this issue.
Akka செண்பகம் மரம் வாங்கிட்டு வந்தோம். ஆனால் குச்சி மட்டும் தான் இருக்கு இலைகள் கொட்டி போய் விட்டடு. அதற்கு இயற்கை உரம் சொல்லுங்க அக்கா
Àkka same here too ... Give any tips
Sister poo pookave illa 3 yrs aguthu enna panna
Athu naattu verityaaha irunthal 6years aahumma...
@@r.kgardeningandvlog1963 thanks sis but innum 3yrs aguma ok sis once again thanks for the reply ❤
@@nivethadharmaraj3202 wait pannuma.. 5 years la kuda pookalam.. Kandipa neraiya pookum.. 👍😊
ஒரு மாத செடிக்கு இந்த மருந்து குடுக்கலாமா
தாராளமாக கொடுக்கலாம்..
வெல்லம் போட்டால் நிலைத்தில் எறும்பு தொல்லை வராதா சிஸ்…
தண்ணீர் நிறைய கலப்பதால் எறும்பு வர வாய்ப்பில்லை..
சீரியல் மாதிரி இருக்கு
இது போல் உரங்கள் கொடுக்கும் போது வேர்புழு தாக்கம் அதிகமா இருக்கு சகோதரி வேப்பம் புண்ணாக்கு வைத்தும் போகவில்லை வேர்புழுவிற்கு இயற்கையான முறையில் வேறு ஏதும் வழிமுறைகள் இருந்தால் கூறவும்
பொதுவாக இந்த மாதிரி உரங்கள் தண்ணீர் அதிகமாக கலந்து கொடுக்க வேண்டும்.. வாரத்துக்கு 3முறை கொடுத்தால் போதும்...வேர்புழு அதிகமாக இருந்தால் நீங்கள் மண்ணை மாற்றுவது நல்லது.. எல்லா சேனலில் வரும் வீடியோவை பார்த்து அதிகமாக கொடுக்காதீர்கள்..மாலை வேளையில் செடியை வேரோடு பிடுங்கி மண்கலவை நன்றாக கலந்து செடியை நட்டு வையுங்கள்..2நாள்கழித்து செடியை வெயில் வையுங்கள்.. நன்றி 😊
@@r.kgardeningandvlog1963 நன்றி சிஸ்டர் 😊
எங்க வீட்டுல..செம்பக.மரம்..இலை..காய..ஆரம்பிக்குது..இதர்க்கு.என்ன.பன்ன.னும்
வெயில் காலத்தில் இலைகள் உதிர வாய்ப்பு உள்ளது..மண்புழு உரம் போட்டு மண்ணை கிளறி விடுங்க..இனி மழை பெய்யும்போது புது தளிர்கள் சீக்கிரம் வரும் நன்றி..