என்ன செய்தால் தண்ணீர் வேகமாக வரும் தெரியுமா? / To fix the slow coming of water

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • தமிழ்நாட்டில் பெரும்பாலான நகரங்களில் பல பகுதிகளில் அரசு சார்பில் குடிநீர் விநியோகிக்கப்பட்டாலும், பல பகுதிகளில் நிலத்தடி நீரை ஏராளமானோர் பயன்படுத்துகிறோம்.
    அதுபோல தண்ணீரை பயன்படுத்தும்போது, அது உவர் நீராகவோ, சுண்ணாம்பு போன்ற தாதுகள் கலந்ததாகவோ உள்ளது. அந்த நீரைப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தும்போது, வீட்டின் குழாய்கள் அடைபட்டு தண்ணீர் சரியாக வராமல் போய்விடுகிறது.
    எங்கள் வீட்டில் இதுபோன்ற பிரச்சினை சில ஆண்டுகளாக இருந்து வந்தது. அந்த பிரச்சினையை நாங்கள் எப்படி தீர்த்தோம், எவ்வளவு செலவானது, இதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கியுள்ளேன்.
    இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் இந்த வீடியோவுக்கு ஒரு லைக் கொடுங்கள், வீடியோ லிங்கை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள், ஏதாவது சந்தேகம் இருந்தால் கமென்ட் செக்‌ஷனில் கேளுங்கள். தெரிந்தவரை பதில் தருகிறேன். இல்லையென்றால் கேட்டுச் சொல்கிறேன். மறக்காமல் எனது சானலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
    -----------------
    MIHSP Automatic Pressure Booster Water Pump வாங்குவதற்கான லிங்க்:
    www.amazon.in/...

Комментарии • 6

  • @kulothunganchokalingam2597
    @kulothunganchokalingam2597 11 месяцев назад

    மிக அருமை. வாழ்த்துக்கள்...

  • @NaveenKumar-ne3my
    @NaveenKumar-ne3my 4 месяца назад

    இது இப்ப நல்ல வேலை செய்யுதா அண்ணா

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu 5 месяцев назад

    லூசத்தனமாக இருக்கிறது.

    • @diywithkalai
      @diywithkalai  5 месяцев назад

      இது லுசுத்தனம் என்றால் வேறு நல்ல வழி என்ன உள்ளது எனக் கூற வேண்டும்.