😮வணக்கம் jesi இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது புதிய seat cover கூரை painting வேலை எல்லாம் செய்து எடுத்தீர்கள் என்றால் வேற லெவல் வாழ்க்கையில் இந்த காரை வெறுக்க மாட்டீர்கள் மற்றவர்களின் பழைய காரை பார்க்க பார்க்க இதன் ஆசை இன்னும் அதிகமாகும் இது சொப்பனசந்தரி இல்லை இது ஒரு சீதேவி என்று போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் கார் எடுத்த நாளில் இருந்த மன நிலையும் இன்று இருக்கும் மன நிலை எப்படி இருக்கிறது இதில் உள்ள ஆர்வம்
காகம் கருப்ப ஆனாலும் காகத்துக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு யாராவது பேரிச்சம் பழத்திற்கு இரும்புக்கு கேட்டால் வித்து விடாதீர்கள் உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி நிச்சயமாக மனதை புண்படுத்துவதற்காக இந்த பதிவு அல்ல உங்களை சிரிக்க வைப்பதற்காக
Bro புதிய கார் பப்படம் மாதிரி. பட்டால் நொருங்கிடும். But பழைய கார் அம்மிக்கல் மாதிரி. அதுல பட்டதுதான் நொருங்கும்.! Old எப்பவும் gold தான்🫶🏻 100kmph வேகத்த 160kmph ஆக மாற்றனும்
சொப்பன சுந்தரிக்கு பிரேக்கை சரிபார்த்தபின்னர் வேகமாக ஓடலாம் ஜெசி. 100km வேகம் என்பது மிக அதிகம்தான். Toyota Lancer கார் அதன் condition ம் பார்க்க நல்லாயிருந்தது, ஓடிப்பார்த்தால்தான் உண்மைநிலை விளங்கும். Drone view மிக நன்றாக இருந்தது, சொப்பனசுந்தரியும், சகோதரியும் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்தது அழகு 👌
சாதாரண கார் வெறியர் இல்ல, நாடி, நரம்பு, ரத்தம், சதை எல்லாம் துரு பிடித்த கார் வெறியர்😅
Drone view semma bro nalla irikki unga car I like ❤
தம்பி விடாமல் திருத்தி திருத்தி காணொளி போடுங்கோ.என்ஜின் கழண்டு ஓடாமல் நல்ல கம்பியாலை இழுத்து கட்டுங்கோ😂😂
சிறப்பு மிக சிறப்பு 😂😂😂
Old is gold😊
😮வணக்கம் jesi இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது புதிய seat cover கூரை painting வேலை எல்லாம் செய்து எடுத்தீர்கள் என்றால் வேற லெவல் வாழ்க்கையில் இந்த காரை வெறுக்க மாட்டீர்கள் மற்றவர்களின் பழைய காரை பார்க்க
பார்க்க இதன் ஆசை இன்னும் அதிகமாகும் இது சொப்பனசந்தரி இல்லை இது ஒரு சீதேவி என்று போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் கார் எடுத்த நாளில் இருந்த மன நிலையும் இன்று இருக்கும் மன நிலை எப்படி இருக்கிறது இதில் உள்ள ஆர்வம்
மிக்க நன்றி அண்ணா ❤️
காகம் கருப்ப ஆனாலும் காகத்துக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு யாராவது பேரிச்சம் பழத்திற்கு இரும்புக்கு கேட்டால் வித்து விடாதீர்கள்
உங்கள் மகிழ்ச்சி எங்கள் மகிழ்ச்சி நிச்சயமாக மனதை புண்படுத்துவதற்காக இந்த பதிவு அல்ல உங்களை சிரிக்க வைப்பதற்காக
மிக்க நன்றி அண்ணா ❤️
இது அந்த காக்கா இல்லை. இது பொன்முட்டையிடும் காக்கா 🤣
Bro புதிய கார் பப்படம் மாதிரி. பட்டால் நொருங்கிடும். But பழைய கார் அம்மிக்கல் மாதிரி. அதுல பட்டதுதான் நொருங்கும்.! Old எப்பவும் gold தான்🫶🏻 100kmph வேகத்த 160kmph ஆக மாற்றனும்
Drone video super bro 🎥
Jesi vera leaval 🚗🤙❤
உங்களுடைய காருடன் உங்களது மெக்கானிக் இரண்டு வீடு கட்டி விடுவர்
Engine mount see you
super brother neega meanmealum valara vaalthukal
Drone video சூப்பர் தம்பி 🌺
Very important break ❤❤❤
Old is gold 👍🏿👍🏿👍🏿 bro super வாழ்த்துக்கள்
Thank you ❤️
drone shot vera level broooo
#ALL_THE_BEST_BRO🎉❤️
அருமை ❤
Super brow old is gold
Thank you ❤️
This is fb310. Parts ate available in colombo. Good for milage.
❤😍 19:49
👌👌👌👌💯💯💯
Great. Enjoy your time. Drive safe. Take care.
Thank you mom ❤️
Check the cam shaft (for that sound).
Then, align the tie ends of the front wheel, to avoid steering pulling to one side.
Enjoy👌🏻👌🏻👌🏻💚💚🚙🚙🇫🇷
Soppana sundariya vithurathinga soppana sudarikkaha vlogs paakan new subscriber
Thank you bro ❤️
அருமை
Bro konjam comedy ah podunga for more viewers
watch late night shows for improve stage presence ❤❤❤❤ LUV from vavuniya
Super car
nice drone shot!
Thank you ❤️
car audio parts and accessories vendum na sollunga bro . Enda anna oda shop laye eduthurlam colombo la
*^GREAT^*
💯🌟👑👍🏻
Neruppanin kurumpugal
Its can be gear box bushing or shift link bushings replacement ✌
subdara travels la mari eli ullara vanthuta bro
Nissan b211 nice car
எலி விடயத்தில் கவனமாக இருங்கள்.பிரேக்கை சரி பாருங்கள்.மேலும் மேலும் பணத்தை செலவழிக்காதீர்கள். 2 காரும் அழகாக இருக்கின்றது. காணொளிக்கு நன்றி.
Fill high octane petrol for vibration and do wheel alignment to avoid pulling one side.
7000/- அதிகம்
சொப்பன சுந்தரிக்கு பிரேக்கை சரிபார்த்தபின்னர் வேகமாக ஓடலாம் ஜெசி. 100km வேகம் என்பது மிக அதிகம்தான்.
Toyota Lancer கார் அதன் condition ம் பார்க்க நல்லாயிருந்தது, ஓடிப்பார்த்தால்தான் உண்மைநிலை விளங்கும்.
Drone view மிக நன்றாக இருந்தது, சொப்பனசுந்தரியும், சகோதரியும் ஒன்றன்பின் ஒன்றாக பயணித்தது அழகு 👌
Blueberry 💙🧿🚙
Car ku name ok 👍 liked
சொப்பனசுந்தரியை இப்ப ஜெசிதான் வைச்சிருக்கிறாரோ 🤣🤣🤣🤣🤣🤣😭😭😭😭😭😭
Ha ha 😂
Seat Belt Kattayam podunka bros
Kilinochchi paahama... bro
congratulations your tried
♥♥♥
Super 🎉
Bro kannadithan highlights ❤,😊
what sort of price range for these old cars ?
👍👋
Enjoy 🇨🇦
Thank you anna ❤️
super bro
Nissan b310
Break and seatbelt is important bro
check wheel cylinder leak
24:05
Spoiler
Gear box mount matinal sarivarum bro
❤❤
nice
the black tint wont the police catch you?
❤️❤️✌🏻✌🏻✌🏻
9:45 நாங்க எதுக்கு நடுராத்திரியில சுடுகாட்டுக்கு போக போறம் 🤭🤭🤭🤣😂
Broo speed limit ewlo ku pogalam roadla
Maximum 70
Bro enkalda car ondu iruku, condition enda ennandu papinka! 7k engine upgrade pannirukkam, top speed 130 assault ah pokum!! 11.50 lks than 🙌🏻
Ah.Nice bro ! Car a pakalamo details ?
hi bro you start classic car club i am so happay
Mr Bean want your car
Bro matha car review podugga pls
jesi bro,, ungaloda vara antha driver anna car,van oodi irunthalum kooduthalaka Mahendra capp vaakanam thany oodi irukaar,,,yas or no,,,,avar driving lay thiriuthu.
Go to sampath mechanics in vavuniya
❤️🤟
Bro palaya car eduthu seiya wanam ogada life a veruthu powum nanba
7000 kooda broo
7000 ok tha bro but 2500 mari kuda tha
🧆
Pubg La iruka Dazia maari iruku 😅
எலிக்கி உள்ளி வைச்சுப்பாருங்கோ Car la
பேசாம ஒரு டாடா நானோ கார் எடுத்து இருக்கலாம்..
ஜசி வணக்க்கம் உங்களின் கரின் கிரர் பாக்ஸ் சின் மற்றும் என்ஜின் Mount உடைத்து விட்டது என்று நினைக்கிறேன் அதை சரி செய்யாவும்
சுகம் வரும் ஆனால் பணம் தப்பாது
kovilkulam santhiran annata kaattunka
Sure bro ❤️
என்ன ஆச்சு அலஸ் ப்ரோ வுக்கு?
கார் விற்பனைகா
Why you bought 150,000/- car for 1.3 millions.Your mistakes.
கார் ok சொப்பன சுந்தரிய இப்போ யார்? வச்சிருக்கா?
spoiler
Why you buy the old car is old is old. We want to buy new at least 2000 years old car this is your mistake.
Can i drive your car.
Sure anna ❤️
Super bro
❤❤❤