how do Tata Indigo engine starting problem solving tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 23

  • @jaikrishna7119
    @jaikrishna7119 5 лет назад

    Thalaiva nandri thalaiva ennoda vandi ipdi tha Mrng start aagama irundhuchu

  • @anvarvs1845
    @anvarvs1845 4 года назад

    Indica running Ile stop ppanni restart aka late akuthu temperature pathiku mele varupolutha pathiku keele vanthal thal start akum enna reason

  • @vjsvlog836
    @vjsvlog836 2 года назад

    Bro naa tata indica v2 2008 model vachuruke car eppo start pannalum heater podathaa start aguthu ..moving la irukkum pothu car stop aana kuda heater podathaa car start aguthu… enna problem bro

  • @vraelectronics5909
    @vraelectronics5909 5 лет назад

    Sir dash board la vara symbol some time on aga matikuthu enna problem irukkum sir

  • @hariprakash8966
    @hariprakash8966 3 года назад

    Brother... Yenga car le cranking hy agala power dash board vara varuthu. But crank aagi start agala.. yenna problem ah irukum yaarachum therinja sollunga..

  • @mohamedsheikhabdullah8615
    @mohamedsheikhabdullah8615 3 года назад

    Sir, Tata Indica Vista 2012 model Quadrajet LS (118000kms). Indha used vehicle 2.2Lakhs solranga. Vangalaama? Your suggestion please.

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 2 года назад +1

    அண்ணா டாடா இண்டிகா 2013மாடல் என் கார் காலையில் எடுக்கும் போது ஒழுங்காக ஸ்டார்ட் ஆகிறது அடுத்து நிறுத்தி விட்டு உடனடியாக எடுத்தால் நீளமாக சுற்று வாங்கி தினறி ஸ்டார்ட் ஆகிறது ஒரு அரைமணி நேரம் கழித்து எடுத்தால் கொஞ்சம் இரண்டு மூன்று சுற்றிலேயே ஸ்டார்ட் ஆகி விடுகிறது உடனே எடுத்தால் ரொம்ப தினறி ஸ்டார்ட் பண்ண வேண்டியிருக்கிறது என்ன காரணமாக இருக்கும் இதை சரி செய்யமுடியுமா அண்ணா

  • @arunsampathraja7077
    @arunsampathraja7077 4 года назад +2

    அண்ணா....என்னோட Indigo கார்ல டாஸ்போர்ட் எல்லாமே ஓகே...அனால் ஸ்டார்ட் பண்ணுனா செல்ப் மோட்டார் சுத்து கூட வாங்க மாட்டுது...சுத்தமா லைன் போகவே இல்ல...என்ன பண்ணனும் ...fuse ellame check pannitom..வண்டிய தள்ளி ஸ்டார்ட் பண்ணுனா ஸ்டார்ட் ஆகுது... அனால் சாவில ஸ்டார்ட் பண்ணுனா செல்ப் மோட்டார் சுத்தக்கூட மாட்டுது

  • @snagaraj9369
    @snagaraj9369 5 лет назад

    நண்பரே என்னோட வண்டி இண்டிகா cs3 மாடல் காலைல ஸ்டார்ட் பண்றப்போ ஸ்டார்ட் ஆகிறதுஉடனே ஆஃப் ஆகிறதுபின்பு ஸ்டார்ட் பண்றப்போசுத்திக்கிட்டே இருக்கு வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது இதுக்கு என்ன காரணம்கொஞ்சம் எனக்கு இதை விளக்குக

    • @youtubeengineeringTamil
      @youtubeengineeringTamil  5 лет назад

      கார் டீசல் பம் ப்ராப்ளம் இருந்தால் இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் நண்பரே

  • @hanifabaihanifabai4972
    @hanifabaihanifabai4972 3 года назад

    அன்னா ஏனது இண்டிகா கார் கலையில் மட்டும் சாட்டாக மாங்கிரது சாவி போட்ட உடன் சுத்து வாங்குவது காரை தல்லா தான் ஷ்டட்டாகுது என்னால் பெரபலம் கமன்ட் பொடுங்கா

  • @vijaybalavijaybalap.k.6274
    @vijaybalavijaybalap.k.6274 5 лет назад +1

    அன்னா என்னோட வண்டி இன்டிகோ சிஆர் 4. காலைல மட்டும் ஸ்டட்டக மாட்டுது கீட்டர் பிளக் & யூனிட் செக்பண்னீயாச்சீ நல்ல இ௫க்கு. தள்ளீ விட்டு ஸ்டட் பண்ணுன ஸ்டட்டகுது அப்ரம் நார்மல செல்ப் எடுக்குது பிலீஸ் ரீப்ளே சார்

    • @youtubeengineeringTamil
      @youtubeengineeringTamil  5 лет назад +1

      வேற ஒரு பேட்டரி போட்டு ஸ்டார்ட் பண்ணி பாருங்க bro 👍👍👍

    • @vijaybalavijaybalap.k.6274
      @vijaybalavijaybalap.k.6274 5 лет назад +1

      சரீ அன்னா

    • @vijaybalavijaybalap.k.6274
      @vijaybalavijaybalap.k.6274 5 лет назад

      வேற பேட்டரீ போட்டும் ஸ்டர்டகள புறோ

    • @manivananmayavi1042
      @manivananmayavi1042 4 года назад

      செல்ப் மோட்டார் பரூங்க ஜீ