Thalaivaaa nee ga ivolo naal enga irunthinga unga video meegavoum payanullathaga irukku nee ithu pol neriya video podunga unga video veattri pera en vaalthukal ❤❤❤❤🎉🎉🎉
Anna en car modal hundayai Getz 2005 self start panna car start agala ana car ah Thali vittu start panna start aguthu mechanic vanthu ceck panni solaru dayamo compete ippa na enna panna dayamo ceck ila battery 🔋 change panna va
*Plz help...* என் வண்டி indica vista TDI, சாவி ஆன் செஞ்ச லைட், ஹார்ன், எல்லாம் வர்க் ஆகுது ஆன ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது, என்ன problem இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க sir
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை..... வண்டில CRDe இஞ்சின் சாதாரண இஞ்சின் இதுல எது சரியானது.நான் ஒரு டிரைவராக 16 வருட அனுபவம் இருக்கு.என்னப்பெருத்தவரை சாதாரண இஞ்சின் சிறந்தது.ஏனேன்றால் அதில் வேல வந்தா எளிதாக சரி செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த சென்சார் எஞ்சின் (CRDe) வேல வந்தா சரிபன்றது சிறமம் என்று தொன்றுகிறது.இதில் சிறந்து எது என்று கூறுங்கள் சகோ😍😍😍.....
Hi anna...naan tata nano car vachuu erukken vandi nalla poyitu erukkum yengaiyavadhu stop pannaa...thidernu strat agadhuu.mechanic ketta...yennea problem nu kandu pudikea mudiyalanu solraru...new battery,self motor problem ellea,key set mathi parkalama....pls sollungea...
Sir good eve Tata ace running la allaithu Ella mechanic kitta kaattita.oru mechanic king pin maathuna.apavum same problem innoruthuru stearing box la bearing maathunaaru ipa varaikum vandi allaithu. Enna problemnu konjam sonna nallairukum pls reply vandi otta mudila
தங்களது வாகனத்தில் இரண்டு கம்ளைண்ட் இருக்க வாய்ப்பு உள்ளது. 1. ஸ்டியரிங் பாக்ஸ் to வீல் கனைக்ஷன் எண்ட் மாற்றுங்கள். 2. பிரண்ட் இரண்டு வீல் பட்டன் டயர் இருந்தால் அதை மாற்றுங்கள். பிரண்ட் சாக்கிள் பிளேட் கனைக்ஷன் கேப் இல்லாமல் பிளாஸ்டிக் வாசர் போட்டு டைட் பண்ணுங்கள்.
Anna indica 2003 model 2018 la stop panitu 1 year after 2019 la start panunom start aaeruchu oru 1 hrs running la irunthuchu temperature increase achu coolant down achu next day battery down charge panitu start panunallum start agalae epa vandiyae running condition konduvaranum ena complaintae irukum anna unga suggestion sollungae
@@tamilmechanic ok anna thank u. Clutch pedel kitta iruka sensor bluck a one time remove pannitu pota correct a oduthu. Running la poi turn yeduthu pinnadi brack potu slow pannum pothum second gearla move pannum pathu same prob6varuthunga anna
அண்ணா ஒரு Help... Renault Logan 1.4 Petrol Engine Start ஆகுது ஆன ரேஸ் ஆகல ஸ்லோ ஸ்பீடுல ஓடுது ஒரு நிமடத்திற்கு மட்டும்... அப்புறம் ஆஃப் ஆகிடுது என்ன problem ah இருக்கும் அண்ணா
அண்ணே தயவு செஞ்சு reply பண்ணுங்க Tata ace Night நிப்பாட்டி காலைல எடுக்கரபோ வண்டி சவுண்ட் வேற மாதிரி வருது அப்புறம் oil circulation ஆன அப்புறம் சவுண்ட் smooth ha வருது என்ன காரணம் v
நீங்கள் ஒரு ஆசிரியர் போல் கற்று தருகிறீர்கள்.. *வாகனத்தில் பல விதமான எலக்ட்ரிகல் சாக்கெட்டுகள் உள்ளன அதை Unplug செய்யும் ஒரு வீடியோ போடுங்கள். **என்ஜின் வாகனத்தில் இருந்து எவ்வாறு இறக்க வேண்டும் அது சம்மந்தமாக ஒரு வீடியோ போடுங்கள்.like with rope or chain pulley... நன்றி
அண்ணா நான் அபே ஆட்டோ.வைத்திருக்கிறேன். காலையில் ஸ்டார்ட் பண்ணும்போது self நல்லா சுத்துது ஆனா ஸ்டார்ட் ஆக மாடெங்கிது என்ன பிரப்ளமா இருக்கும் சொல்லுங்க அண்ணா.
உங்களால் பலரின் வாழ்க்கை பயனடைகிறது... சேவை தொடர வாழ்த்துக்களுடன் என் நன்றிகள்...
நன்றி அண்ணா எண்ணக்கு இந்த பிரச்சினை ரொம்ப நாள இருக்கு
Thalaivaaa nee ga ivolo naal enga irunthinga unga video meegavoum payanullathaga irukku nee ithu pol neriya video podunga unga video veattri pera en vaalthukal ❤❤❤❤🎉🎉🎉
அண்ணா அப்படியே சென்சார்...பிரபிளங்கள்..பத்தி ஒரு வீடியோ
மிக பயனுள்ள தகவல்!
நல்ல எண்ணம் வாழ்க வளர்க!
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.......
Mahendra bolero 12 V 65Amp sensor modal batterykku pathilaga 12v 90 Amp battery mattha mudiyuma bro
Battery size marum bro
But amps ingress pannalam.no use bro
Battery size marum bro
Anna en car modal hundayai Getz 2005 self start panna car start agala ana car ah Thali vittu start panna start aguthu mechanic vanthu ceck panni solaru dayamo compete ippa na enna panna dayamo ceck ila battery 🔋 change panna va
No battery change bro,check dynamo work, and battery charge pannunga
*Plz help...* என் வண்டி indica vista TDI, சாவி ஆன் செஞ்ச லைட், ஹார்ன், எல்லாம் வர்க் ஆகுது ஆன ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது, என்ன problem இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க sir
Same problem 😢
அருமையான தகவல் அண்ணா
நான் உங்க வீடியோ ஒவ்வொன்றாக பாத்து கத்துக்கொள்கிறேன் நன்றி அண்ணா
Bro Tata ace zip bs4 start aguthu athum single tacklaye start agidum but accalator kodutha odane of aagum disel tank motor nalatha valaseithu disel tank out putla 700 ml disel Vela varuthu drv valve outputla 400ml disel varuthu antha tank motar drv valve rendume onla irukanvaraikum disel varuthu rail prasure sensar switch problam iruntha vandi start agavum vaipu ila diselum 5liter vandila othitey but sometimsla vandi Nala oduthu sensor potu patha fuel rail prasure low0 nu varuthu vandila malfar signal varuthu check signalum varuthu brother ...air filter sidla ethachum check Pani pakalama brother supose air filter sidla ethachum adachu iruka vaipu irukuma ...
Bro bajaj 2strok autola Betty problama iruntha vandi star aguma agatha
உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் அருமை.....
வண்டில CRDe இஞ்சின் சாதாரண இஞ்சின் இதுல எது சரியானது.நான் ஒரு டிரைவராக 16 வருட அனுபவம் இருக்கு.என்னப்பெருத்தவரை சாதாரண இஞ்சின் சிறந்தது.ஏனேன்றால் அதில் வேல வந்தா எளிதாக சரி செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த சென்சார் எஞ்சின் (CRDe) வேல வந்தா சரிபன்றது சிறமம் என்று தொன்றுகிறது.இதில் சிறந்து எது என்று கூறுங்கள் சகோ😍😍😍.....
மிக்க நன்றி bro உங்களுக்காகவே ஒரு வீடியோ பதிவிடுகின்றேன். bro
👍❣️❣️
Thanks bro ❤❤Best one forever
இந்த வீடியோ மிகவும் சூப்பர் அண்ணா
Bro super one doubt car crank but no start what BRAPLAM
Fuel supply problem irrukalam
Sir scorpio long self start agudhu sir enna problem??
Super sir yanakkum intha dainamo than fault naraya selavu unga adveisa mispannita
Anna engine velai endral enna?adhu edharkkaha seiyavendum
சார் பழைய பெட்ரோல் ஆட்டோவில்
செல்ப் மோட்டார் மாட்டமுடியுமா தயவுசெய்து விளக்கம் கூறுங்கள்
Hi sir ennoda Omni car car hit ana off akuthu athunala solluga
Anna tata ace back veel la oru pakkam valakkai pattan oru pakkam running pattan podalama
Hi anna...naan tata nano car vachuu erukken vandi nalla poyitu erukkum yengaiyavadhu stop pannaa...thidernu strat agadhuu.mechanic ketta...yennea problem nu kandu pudikea mudiyalanu solraru...new battery,self motor problem ellea,key set mathi parkalama....pls sollungea...
Hii anna, Nissan cargo tempo la battery complaint illa, self adikum bothu nalla vae crank aaguthu but start aaga maataku. Thalli vittu start pannuna udanae start aaguthu. Nozzle complaint um kedaiyathu
Pump pressure low a irrukkum
@@tamilmechanic anna, thalli vitta udanae start aaguthu
sir bajaj maxima xwide auto 2018 model, vaangunapa irunthey starting romba neram eduthukuthu.. crank aagitey irukkuthu ana start aaga maatikithu
Bro pls bro itha matum soluga na bajaj 2strok auto vachuruke athu runigla of agiduchu start agave matithu gas vandi ena complaint bro
Anna new model vitz 2018 starting problem epdena.... Full systems
Anna yennudaiya tata zip vandi neutral la neruthuna automatic ka off ayedudhu adukku yenna panradhu plz sollunga..
Very use full information driver owner thank you your message
Anna vandi start pannaa rombova sutthi aprama start aghudhu enna problem please sollunga
Spr bro.bolero pick up runinig engine off haguthu na ena problem.senshar engine
Hi bro ennudaya Carla
Break pad cylinder soo change panniyachu but break pumping seithal mattum vealaseithu itha eppadi sariseirathu bro
நன்றாக ஏர்லாக் ரீலீஸ் செய்ய வேண்டும். bro
Anna super anna video use fulla iruku
Dinomo pirichi velai parkkanum na evvolovu selavu aagum.pudu dinomo evvolovu rate varum.tata Indica v2 ls.pl help me .tks anna.
Dynamo work panna 1500 rs varum bro.
New dynamo {tvs or mico brand} 6000 rs varum bro
Tks anna
Anna என்னோட டோஸ்ட் plus வண்டி rannig la atometic ஆஃப் ஆகுது அண்ணா pls solluga anna pls reply me anna
Bro nega car Kulla top light on panni self adichale therium battery down aairukka ella ya nu therium na car mechanic tv malai
சூப்பர் சூப்பர் சூப்பர் சார்
Tata ace 2011 modal vandi 30to40 pogumpothu vandi thuki thuki poduthu kuthiraila pora mathiri erukku pls enna pannanum sollunga🙏🙏
பட்டை கட்டு வேலை சரி செய்து மாட்டவும்.
thank you. periyakulam.pichaimani mec. tamilnadu
please send your. cell number
Tata nanola Dasbord ellam on aguthu but not starting explain pannunga
Super anna correct soldriga.. Thanks anna..👈👌👍👏🙏
சூப்பர் தலைவா 👍👍👍👍
அண்ணா என்னோட கார் mahintra logan first self start ஆகள
ரெண்டாவது self start ஆகுது
என்ன problam சொல்லுங்க
இன்ஜின் வேலை பார்க்கனும்
Mahindra maxximo vehicle start akuthu but sudden off akuthu ena compliment ahh irrukum sir...
Ennodaiya battery 11V iruku anna ithu normal ah .... Engine start lam nalla aaguthu but rendu suthu suthithn start aaguthu
All video u r videos very nice anna
Tata ace la diesel iruntum illatha mathiri race aguthu bro yean bro
diesel tank clean bro
Problem solved 👍
Sir good eve
Tata ace running la allaithu
Ella mechanic kitta kaattita.oru mechanic king pin maathuna.apavum same problem innoruthuru stearing box la bearing maathunaaru ipa varaikum vandi allaithu. Enna problemnu konjam sonna nallairukum pls reply vandi otta mudila
தங்களது வாகனத்தில் இரண்டு கம்ளைண்ட் இருக்க வாய்ப்பு உள்ளது.
1. ஸ்டியரிங் பாக்ஸ் to வீல் கனைக்ஷன் எண்ட் மாற்றுங்கள்.
2. பிரண்ட் இரண்டு வீல் பட்டன் டயர் இருந்தால் அதை மாற்றுங்கள்.
பிரண்ட் சாக்கிள் பிளேட் கனைக்ஷன் கேப் இல்லாமல் பிளாஸ்டிக் வாசர் போட்டு டைட் பண்ணுங்கள்.
Bro swift 2010 vangalama ..yanna price na vangalam bro
Anna Omni smoke proplam engine work pannanum sonnanga yanna prop lam ma irukkum
Ninga vandiya fire panirunga😂
நன்றி சகோதரா
Vandi stat pannavudan engen sound tak tak varuthu vandi rannig after 1 hour mudithavudan antha sound varavilly enakku unga advice vandum.sir.
tata dimo batta mornig start ahuthu apparam start ahuthu illa vandiya thallithan start akanum enna problem
Timing setting check pannunga
Tata ace 2nd gear matum problem epudi solve பண்றது சொல்லுங்க
Tata Indigo cr4 vande Platina details videos poduga
Anna indica 2003 model 2018 la stop panitu 1 year after 2019 la start panunom start aaeruchu oru 1 hrs running la irunthuchu temperature increase achu coolant down achu next day battery down charge panitu start panunallum start agalae epa vandiyae running condition konduvaranum ena complaintae irukum anna unga suggestion sollungae
இன்ஜின் ஹெட் கம்ளைட் இருக்கும்
ரேடியேட்டர் சர்வீஸ் பண்ணுங்க
அதன் பிறகு கம்ளைண்ட் இருந்தா ஹெட் கேஸ்கட் மாத்துங்க
நல்ல தகவல் சூப்பர்
Anna unga garage la job kidaikuma?
Tata sumo victa gx Romba suththu vaangi start aaguthu enna problem anna
அண்ணா
Bolero maxi truck sensor vandila accelerator automatica rise aguthu.
Ithu ethunala aguthu?
Ithu ennana solution??
Mechanical problem na enna steps pannanum anna.
Check fuel tank motor working
Check fuel block or filters for choked
Check injector or fual pump
@@tamilmechanic thanks
Hi bro. Car start aaguthu but 2 second la ye off aairudhu. Check engine light katudhu. Ena problem?
Car Scanning pannunga bro
அண்ணா வண்டி start panni stop pannuna start ஆகல அண்ணா என்ன complaint
Super Advice very useful
Anna tata ace start akuthu running la pokum pothu appadiye airlog akuthu enna problem anna
Bro ace gold vadila light on panna automatica light drim aguguthu bro solution souluga bro Ora confusion a iruku
Ann Tata Ace gold be 4 la. Starting problem accelater press Panna than start aguthu athuvan accelater press panla na votharathu off augthu
உங்கள் வண்டியில் லேட் ரேசிங் கம்ப்ளைண்ட் உள்ளது. வண்டியை பம்ப் கடைக்கு கொண்டு சென்றால் அட்ச ஸ் செய்து விடுவார்கள் bro
Thank you so much.
Bro omni 2005 model start pannum pothu suthu vanguthu.. Vedikura sound varuthu enna prblm irukum?
Spark plug change
Super anna vera level 👌 👏 😍
Mechanical complaint nu solringa..andha mechanical complaint pathi konjam solringala bro????
Sir
Mahindra verito slow speed and high speed automatic engine off
What problem sir
Scanning the car
நல்ல தகவல் நன்றி நன்றிங்க
Thank you... 🙏
Hello sir my name is MANJUNATHA i am from Bangalore
? Is my car self not working sir what is the problem please tell me car Tata Indica V2 2015
First Battery check pannunga and next self motor work pannunga
Anna bolero pickup vandi 2014 fully sensor . Vandi adikadi race aagi oduthunga anna. Sensor la check panniyum theriyala. Idea sollunga
Check air intake sensor and delete error codes then control idling.👍👷
@@tamilmechanic ok anna thank u. Clutch pedel kitta iruka sensor bluck a one time remove pannitu pota correct a oduthu. Running la poi turn yeduthu pinnadi brack potu slow pannum pothum second gearla move pannum pathu same prob6varuthunga anna
So adjust clutch pedal to switch.and rust free spry use to plug joint cobbler. and holders.👷
@@tamilmechanic anna bluck holder set a total mathita sari aakiduma
அண்ணா ஒரு Help... Renault Logan 1.4 Petrol Engine Start ஆகுது ஆன ரேஸ் ஆகல ஸ்லோ ஸ்பீடுல ஓடுது ஒரு நிமடத்திற்கு மட்டும்... அப்புறம் ஆஃப் ஆகிடுது என்ன problem ah இருக்கும் அண்ணா
Car Scanning pannunga bro
Worthful information bro
Sir mahindramaximo load van starting trouble injector faultsa
அண்ணா உங்க கடை எங்க இருக்கு எந்த ஊரில் இருக்க நாங்கள் வண்டியை எடுத்து கொண்டு வரலாமா?
Madurai bro
Hi anna' tata ace la morning starting problem irukku sila neram start vanthuttal athukku apuram start varuthu anal idle speed low va iruku heat plug check panniyachu battary check panniyachu pump check panniyachu please inthe problethukku video podunga anna
Lift pump and kattai change pannunga bro
@@tamilmechanic thanks anna
அண்ணா மூணு வருஷம். கார் எடுக்கவே இல்ல அண்ணா. இப்போ எடுக்கலாமா. ஸ்டார்ட். ஆகுமா
கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
Battery low problem irrukkum check pannunga bro
Fantastic post dude
Bro tata ace exide express 800 podalama
(12V 80AH Battery ) Maintenance free
அண்ணே தயவு செஞ்சு reply பண்ணுங்க
Tata ace Night நிப்பாட்டி காலைல எடுக்கரபோ வண்டி சவுண்ட் வேற மாதிரி வருது அப்புறம் oil circulation ஆன அப்புறம் சவுண்ட் smooth ha வருது என்ன காரணம் v
ஆயில் பம்ப் ன் பிரஷர் (சர்குலேஷன்) சற்று கம்மியாக இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி இருக்கும் bro .No Problem bro
உங்க num send pannuga antha sound video anuppura பாத்துட்டு சொல்லுங்க plzz
Instagram vanga bro id {tamil mechanic official}
Tata ace timing mariduchina epadi kandu pidikirathunu sollunga anna 2.timing belt pathi sollunga
Ok bro👍👷
Anna Tata Ace engine sooda irukkum podhu start agala enna problem nu theriyala
Self motor work
Indica ecm problem and millage problem how to solved
நீங்கள் ஒரு ஆசிரியர் போல் கற்று தருகிறீர்கள்..
*வாகனத்தில் பல விதமான எலக்ட்ரிகல் சாக்கெட்டுகள் உள்ளன அதை Unplug செய்யும் ஒரு வீடியோ போடுங்கள்.
**என்ஜின் வாகனத்தில் இருந்து எவ்வாறு இறக்க வேண்டும் அது சம்மந்தமாக ஒரு வீடியோ போடுங்கள்.like with rope or chain pulley...
நன்றி
On aegi. Of aeguthu Anna Enna problem
Bro Tata ace 2010 model tiktik inu race pannu pothu varuthu ennna problem in solluinga
Very use full video
Hi bro unga video super easyah puriyura mathiri iruku.... head light indicator not working ethukunu sollunga pls
Check fuses and bulb 👷
அண்ணா டாடாநாநோ பெட்ரோல் இன்ஜட் அடைப்பை எப்படி அறிந்துகொள்வது
அண்ணா நான் அபே ஆட்டோ.வைத்திருக்கிறேன். காலையில் ஸ்டார்ட் பண்ணும்போது self நல்லா சுத்துது ஆனா ஸ்டார்ட் ஆக மாடெங்கிது என்ன பிரப்ளமா இருக்கும் சொல்லுங்க அண்ணா.
பம்ப் நாசில் செக் பண்ணி போடுங்கள்.
அண்ணா ரொம்ப நன்றி... பதில் அளித்ததற்கு...
உங்களால் பலரின் வாழ்க்கை பயனடைகிறது... சேவை தொடர வாழ்த்துக்களுடன் என் நன்றிகள்.
சூப்பர் பதிவு
Anna yanatu vandi maicro mpv van enjattar eahte caraned varukutillai Yanna saivatu
Super bro.tks
Anna Mechanical problem solingala adu enna?