ஐயாவின் நூல்கள் அனைத்தும் தமிழர்கள் மட்டும் படிக்கவேண்டிய நூல்கள் அல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் . ஐயாவின் நூல்கள் அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கவேண்டும் ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகத்தை படித்து வியந்தது உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து நமக்கு அருகிலேயே வாழ்ந்த ஐயா தொ.ப அவர்களை பற்றி அறியாமல் இருந்தது கண்டு மிகவும் வருந்துகிறேன.மனித குல சமுக வளர்ச்சி பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் தெறிக்கும் கருத்துக்களும் வியக்க வைக்கிறது.எ.க காவி உடைக்கும் புத்த மதத்திற்கு உள்ள தொடர்பு நீலிக்கண்ணீர் பற்றிய விளக்கம்.சாதி உட்பிரிவுக்கும் தொழிலுக்கும் உள்ள தொடர்பு சாதி எதுவரை நீட்டிக்கும் திருமண உறவு வரை என்பதும். நாட்டார் மரபுகளை கள ஆய்வு செய்து அதை பாமர மக்களுடன் தொடர்பு படுத்தும் விதம் சிங்கிகுளம் இசக்கியம்மன் பற்றிய பதிவு தமிழ் நாட்டில் பெளத்த சமண மதங்களின் தற்காலத்தில் உள்ள எச்சங்கள்.இன்னும் பல பல ஐயா தொ.ப வின் நூல்களை தமிழ்கூறும் நல்லுலகம் படித்து பயன்பெற வேண்டும்
ஐயா தொ.பா அவர்களின் தெய்வம் என்பதோர்... மற்றும் பண்பாட்டு அசைவுகள் இரண்டு புத்தகங்களை படித்துள்ளேன்.. பின்பு தான் புரிந்து கொண்டேன் தமிழர் மெய்யியல் வேறு இந்து என்ற மாயக்கண்ணாடி வேறு என்று. முருகனை புரிய வைத்தார். தமிழர் உணவுகளில் எண்ணெய் வித்துக்கள் பற்றிய புரிதலிலும் ஏற்பட்டது. தெலுங்கர் படையெடுப்பு தமிழர் வாழ்வியல் முறையில் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம். நான் நாத்திகன் அல்ல இருந்தும் கடவுள் மீது நம்பிக்கை இழந்து மனதில் கடவுள் பற்றி பல சந்தேகம், வினாக்களை எழுப்பிக் கொள்ள தோன்றியது. சிறு தெய்வமாக இருந்த முருகனும் மதுரை மீனாட்சியம்மனும் பெரு தெய்வமாக வடிக்கப்பட்ட சந்தேகங்களைத் ஆய்வுகள் மூலம் அடுக்குகிறார்.
அன்பிற்குரிய *வலையொளி* நேயர்களே, என்னோடு இன்னும் நெருக்கமாக தொடர்ந்து வரவேண்டும் என்று சொன்னால், *படவரி* , *கீச்சகம்* , முகநூல் போன்ற பதிவுகளிலும் என்னை நீங்கள் தொடருங்கள்... பின்தொடர்ந்து வாருங்கள்... நாமெல்லோரும் முன் தொடர்ந்து செல்வோம்.... ॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥
ஐயாவின் நூல்கள் அனைத்தும் தமிழர்கள் மட்டும் படிக்கவேண்டிய நூல்கள் அல்ல அனைவரும் படிக்க வேண்டிய நூல் . ஐயாவின் நூல்கள் அனைத்தும் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கவேண்டும்
ஹராரியின் சேப்பியன்ஸ் புத்தகத்தை படித்து வியந்தது உண்டு.ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து நமக்கு அருகிலேயே வாழ்ந்த ஐயா தொ.ப அவர்களை பற்றி அறியாமல் இருந்தது கண்டு மிகவும் வருந்துகிறேன.மனித குல சமுக வளர்ச்சி பற்றிய ஆழ்ந்த சிந்தனையும் தெறிக்கும் கருத்துக்களும் வியக்க வைக்கிறது.எ.க காவி உடைக்கும் புத்த மதத்திற்கு உள்ள தொடர்பு நீலிக்கண்ணீர் பற்றிய விளக்கம்.சாதி உட்பிரிவுக்கும் தொழிலுக்கும் உள்ள தொடர்பு சாதி எதுவரை நீட்டிக்கும் திருமண உறவு வரை என்பதும். நாட்டார் மரபுகளை கள ஆய்வு செய்து அதை பாமர மக்களுடன் தொடர்பு படுத்தும் விதம் சிங்கிகுளம் இசக்கியம்மன் பற்றிய பதிவு தமிழ் நாட்டில் பெளத்த சமண மதங்களின் தற்காலத்தில் உள்ள எச்சங்கள்.இன்னும் பல பல ஐயா தொ.ப வின் நூல்களை தமிழ்கூறும் நல்லுலகம் படித்து பயன்பெற வேண்டும்
தமிழ்பேராசிரியர்கள் பெருமை படவேண்டிய செய்தி ஐயாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.. அருமை ஐயா. வணங்குகிறேன் தம்மை
Remembering those days with both of you in Thiagarajar College. I'm A. Gunaseelan.
ஐயா தொ.பா அவர்களின் தெய்வம் என்பதோர்... மற்றும் பண்பாட்டு அசைவுகள் இரண்டு புத்தகங்களை படித்துள்ளேன்.. பின்பு தான் புரிந்து கொண்டேன் தமிழர் மெய்யியல் வேறு இந்து என்ற மாயக்கண்ணாடி வேறு என்று. முருகனை புரிய வைத்தார். தமிழர் உணவுகளில் எண்ணெய் வித்துக்கள் பற்றிய புரிதலிலும் ஏற்பட்டது. தெலுங்கர் படையெடுப்பு தமிழர் வாழ்வியல் முறையில் ஏற்படுத்திய தாக்கம் எல்லாம். நான் நாத்திகன் அல்ல இருந்தும் கடவுள் மீது நம்பிக்கை இழந்து மனதில் கடவுள் பற்றி பல சந்தேகம், வினாக்களை எழுப்பிக் கொள்ள தோன்றியது. சிறு தெய்வமாக இருந்த முருகனும் மதுரை மீனாட்சியம்மனும் பெரு தெய்வமாக வடிக்கப்பட்ட சந்தேகங்களைத் ஆய்வுகள் மூலம் அடுக்குகிறார்.
வணங்குகிறேன் ஐயா 🙏
வணக்கம் ஐயா 🙏
மிக பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா 🙏.
நன்று.பாராட்டுகள்.அய்யா
நல்ல பதிவு அய்யா.
Good morning sir
🙏🙏🙏
வணக்கம் தமிழே
அன்பிற்குரிய *வலையொளி* நேயர்களே,
என்னோடு இன்னும் நெருக்கமாக தொடர்ந்து வரவேண்டும் என்று சொன்னால், *படவரி* , *கீச்சகம்* , முகநூல் போன்ற பதிவுகளிலும் என்னை நீங்கள் தொடருங்கள்...
பின்தொடர்ந்து வாருங்கள்... நாமெல்லோரும் முன் தொடர்ந்து செல்வோம்....
॥॥॥॥॥॥॥॥॥॥॥॥॥
Nan indu alla neengal booka pathi sollave illa
Bayama