தங்களின் பேச்சு ஐயாவைப் பற்றி மிக சிறிய அளவு தெரியும். இன்று உங்கள் மூலம் ஒரு மாமனிதரை வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக்கள் இருந்தும் அதை நான் பயன் படுத்திக் கொள்ளவில்லையே! நன்றியுடன்.
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் அப்படி பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய தெய்வம் தொ. பரமசிவம் ஐயா, நல்ல கருத்தை மணவீசி சமூகத்தில் பரவ விட்டு சென்று உள்ளார் நூல், செயல் வடிவமாக. விளக்கம் சிறப்பு பேராசியர் அவர்களே
ஐயா வணக்கம். தங்களின் பரிந்துரையின் பேரில் நான் “என் சரித்திரம்” படித்தேன்.. திளைத்தேன்..! தமிழறிஞர் தொ. பரமசிவன் அவர்களை நான் சில நாட்களுக்கு முன்பு தான் அறிந்துகொண்டேன். அவருடைய “பண்பாட்டு அசைவுகள்” மற்றும் “அறியப்படாத தமிழகம்” நூல்களை படிக்க விருப்பம். இணையத்தில் இருக்கிறதா?? நான் அமெரிக்காவில் வசிப்பதால் அச்சு பிரதி வாங்க வழியில்லை.. நன்றி..!
RIP-அவரை பற்றி கொஞ்சம் சீக்கிரம் சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.... இது போல் நீங்க பார்த்த வேற நல்ல நபர்கள் இருந்தால் அடுத்த பதிவில் சொல்லுங்கள்.
ஐந்து நாள் எதிர்பார்ப்பு இன்று நிறைவு ஐயா! அறியப்படதா தமிழகம் தந்தவரை அறியப்படவைத்துவிட்டீர்கள்,சிறப்பு ,மிகச்சிறப்பு
தங்களின் பேச்சு ஐயாவைப் பற்றி மிக சிறிய அளவு தெரியும்.
இன்று உங்கள் மூலம் ஒரு மாமனிதரை வாழ்வில் தொடர்பு கொள்ளும் வாய்ப்புக்கள் இருந்தும் அதை நான் பயன் படுத்திக் கொள்ளவில்லையே!
நன்றியுடன்.
தொ பா தெய்வமானார் 🙏🙏🙏😭😥
மானுடத்தின்பால் தீராப்பற்றுடன் வாழ்வாங்கு வாழ்ந்தவரானதால் ,தொ.பா. நேரடி சாட்சியான தாங்கள் சான்றுரைத்தபடி
வானுறையும் தெய்வமேதான்.🙏👍
நாக்கு வியாபாரிகள் நடுவில் வாழ்ந்து தமிழுக்கு செழுமை சேர்த்த அறிஞர் புகழ் வாழ்க
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் அப்படி பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய தெய்வம் தொ. பரமசிவம் ஐயா, நல்ல கருத்தை மணவீசி சமூகத்தில் பரவ விட்டு சென்று உள்ளார் நூல், செயல் வடிவமாக. விளக்கம் சிறப்பு பேராசியர் அவர்களே
அருமையான மொழியின் விதை
தொ.ப.ஐயா பற்றி பல அரிய செய்திகள். மகிழ்ச்சி ஐயா!
காரை கிருஷ்ணா
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அழகரை வேண்டுகிறேன் 🙏
ஐயா தெய்வதிரு. தொ ப அவர்களை பற்றிய பதிவை நான் உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் இன்று கண்டேன் கேட்டேன் மகிழ்ச்சி.
வையத்துள் வாழ்வாங்கு வாழ் பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
உண்மை . உண்மையை புரிந்த மனிதர் அவர். சார் உங்கள் நன்றி உணர்வு மெய்பொருள் ஆகிறது... வாழ்த்துக்கள்
மிக சிறந்த நினைவலைகளை பகிர்ந்தீர்கள் அய்யா..
அவர் மனிதரல்ல மாமனிதர்.. வணங்குகிறேன்
கிடைத்தற்கரிய செய்திகளை வழங்கிய ஐயா. G.G. அவர்களுக்கு நன்றி..ஐயா தொ.ப பற்றி சொல்ல வேண்டுமானால் " இருந்தால் நல்லா இருக்கும் "( தொ ப) .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஒரு பேரறிஞரை இழந்து விட்டோம்
அருமையான இரங்கல் செய்தி. 🙏
தொ.ப அய்யா அவர்களுக்கு வீரவணக்கம்
கும்பிடறேன் சாமி 🙏🙏❤️❤️
ஐயா தொ.பா ❤️❤️❤️
Ayya .Tho paramasivan 🙏🏿❤️❤️❤️❤️🙏🏿🙏🏿
தாய் புலவர் காத்த தமிழ். தாய் தமிழை வளர்த்தவர் காத்தவர்கள் வரிசையில் ஒரு தங்கம்😊
Kadavul eruntha nallaerukum from tho.pa superb sir.... Thank you sir. Great info sir....
Avaru kadavul irukka mudiyathu nu theliva irunthaar!
ruclips.net/video/Rgr6vwD3pyY/видео.html 14:41 paarunga!
தங்களை பட்டை தீட்டியதில்...அய்யா தொ.ப வுக்கு அதிக பங்குண்டு நான் கருதுகிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள்
ஓர் ஒப்பற்ற உண்மை "தொ ப" , மிகுந்த துயரம்
ஐயா வணக்கம். தங்களின் பரிந்துரையின் பேரில் நான் “என் சரித்திரம்” படித்தேன்.. திளைத்தேன்..! தமிழறிஞர் தொ. பரமசிவன் அவர்களை நான் சில நாட்களுக்கு முன்பு தான் அறிந்துகொண்டேன். அவருடைய “பண்பாட்டு அசைவுகள்” மற்றும் “அறியப்படாத தமிழகம்” நூல்களை படிக்க விருப்பம். இணையத்தில் இருக்கிறதா?? நான் அமெரிக்காவில் வசிப்பதால் அச்சு பிரதி வாங்க வழியில்லை.. நன்றி..!
Kindle la iruku bro
Miss you sir😓
RIP 🙏
❤️❤️❤️❤️😭😭😭
ஐயா தொ.ப புகழ் ஓங்குக
🙏
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Rip
🙏🙏🙏
தொ.ப
ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
சரியாக கூறினார் ஐயா...
RIP-அவரை பற்றி கொஞ்சம் சீக்கிரம் சொல்லி இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும்.... இது போல் நீங்க பார்த்த வேற நல்ல நபர்கள் இருந்தால் அடுத்த பதிவில் சொல்லுங்கள்.
👍
😑🙏
Sir your voice is so sad, don't worry sir
அறிவு சார் கடலை பார்க்காததுவேதனை அளிக்கிறது
தலைப்பு சரியில்லை
Pothu udamai if you have two cows government have snached them give you milk but you pay the price