புற அழகைக் கண்டு மயக்கத்தில் வாழ்பவர்கள், இச்செய்தியை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும். அறிவு என்றும் வளர்ந்து கொண்டே இருப்பது என்பதை தெளிவு படுத்திய தங்களின் இப்பதிவு அருமை 👌 மிக்க மகிழ்ச்சி 😊
நான்கடியில் நல்அறம் தந்த சமணர் வரலாற்றையும் வைகையில் கொட்டும் சுற்றுச்சூழல் மாசு, பந்தபாசம் பாடல் "கவலைகள் கிடக்கட்டும் "மாயவநாதன் திறமை சொல்லியபாங்கு அருமை பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள்
@@arunbruce1635 அதற்கு நீங்கள் இந்தியாவை மதரீதியாக அடிமை படுத்திய ஐந்து நூற்றாண்டு மத கொடுங்கோலன்களின் திட்டமிட்ட படையெடுப்பு ஆட்சியை படிக்க வேண்டும்..
@@kavyashri3019 வட இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் & தென் இந்தியாவை ஆண்ட விஜயநகர அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை..... ஆனால் ஆங்கிலேயர்கள் பல பள்ளி & கல்லூரி நிறுவி இருக்கிறார்கள் என்பது உண்மைதானே!
@@kavyashri3019 எங்க ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி அவர்களால் கட்டப்பட்டது தான், 80 வருடம் முன்பு piranthavaர்கள் கூட 5ம் வகுப்பு வரை படித்ததற்கு அந்த பள்ளி தான் காரணம்...
நல்ல செய்திகளை நாளும் கேட்போம் ...
நாளையும் கேட்போம்🙏🙏🙏
புற அழகைக் கண்டு மயக்கத்தில் வாழ்பவர்கள், இச்செய்தியை அறிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
அறிவு என்றும் வளர்ந்து கொண்டே இருப்பது என்பதை தெளிவு படுத்திய தங்களின் இப்பதிவு அருமை 👌
மிக்க மகிழ்ச்சி 😊
நன்றி. அருமையான விளக்கம் அனைவரும் இம்மாதிரியான தமிழ் நூல்கள் பல நமக்கு இருப்பது மிக்க மகிழ்ச்சி.
நான்கடியில் நல்அறம் தந்த சமணர் வரலாற்றையும் வைகையில் கொட்டும் சுற்றுச்சூழல் மாசு, பந்தபாசம் பாடல் "கவலைகள் கிடக்கட்டும் "மாயவநாதன் திறமை சொல்லியபாங்கு அருமை பேராசிரியர் அவர்களே வாழ்த்துக்கள்
சிறப்பு
எளிய இனிய உரை அய்யா ‼️ இனிய வாழ்த்துகள் 💙👍
கல்வியே அழகு👍
Thanks for the good information to start the day...
"Mammar" a new word for today...
Thank you Professor Sir...🙏
மிகச் சிறப்பான கருத்துக்கள் அய்யா நன்றி. திருக்குறளுக்கு நிகரானது நாலடியார் ....
வாழ்க தமிழ்
அருமையான கருத்துக்கள் ஐயா
👍👍👍👍👍
Best mentor
நன்றி ஐயா
நன்றி ஐயா 🙏
அருமை அருமை அய்யா
Thanks a lot 🙏🙏🙏
அருமை ஐயா
Insightful
Sir, thankyou🙏🙏
வ ண க் க ம் ஐ யா
ந ல் ல ப தி வு 🙏🙏🙏
ஐயா ஒரு நாட்டின் தலைநகரம் எங்கு இருக்க வேண்டும் எப்படி இருக்க வேண்டும் என எந்த நூலும் கூறுகின்றனவா என சொல்லுங்கள்.
நான் உங்களின் விசிறி ஐயா
Arumai ayya
Likes..superb ppa
Hats of to you
நாலடியார்க்கு சிறந்த உரைநடை எழுதியவர்கள் மற்றும் புத்தகம் பற்றி பதில் அளிக்கவும் ஐயா🙏
🙏
Olden days saints are teachers and doctors.....so that 2 was free on that time
👌👌👌
Pl inform all information regarding Tamil and it's culture.
ஐயா யாக்கை பொருள் சொல்லமுடியுமா ?
Body
@@nandhiniperiyakaruppan2745 பதிலுக்கு நன்றி 👍 but actually I noticed that 'food' also 😂
@@nandhiniperiyakaruppan2745 wrong delivery
🙄🤭
யாக்கை = வாழ்க்கை
மம்மர் என்றால் என்னங்கய்யா
துன்பம்
Iyya ungaluku Vila than edukanum
இந்த தகவல் முன்னரே கொடுக்கப்பட்டுள்ளது வேறு ஏதும் புதிதாக தகவல் இருந்தால் அப்லோடுசெய்யவும்
sir what ever you say wrong.. I believed samansm .. orginated in Tamil Nadu.. Mahaveer migrate to North India ..
அப்போ... பிரிட்டிஷ் கிறித்தவ ஆங்கிலேயர் தான் கல்வியை தமிழகத்தில் / இந்தியாவில் போதித்தனர் என்று கூறுபவர்கள் யாரேனும் விவாதத்திற்கு வர தயாரா?
இன்று போல் 200 ஆண்டுக்கு முன் அனைவரும் ஏன் கல்வி கற்கவில்லை 🤔
@@arunbruce1635 அதற்கு நீங்கள் இந்தியாவை மதரீதியாக அடிமை படுத்திய ஐந்து நூற்றாண்டு மத கொடுங்கோலன்களின் திட்டமிட்ட படையெடுப்பு ஆட்சியை படிக்க வேண்டும்..
@@kavyashri3019 வட இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் & தென் இந்தியாவை ஆண்ட விஜயநகர அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை..... ஆனால் ஆங்கிலேயர்கள் பல பள்ளி & கல்லூரி நிறுவி இருக்கிறார்கள் என்பது உண்மைதானே!
@@arunbruce1635 ஆங்கிலேய கிறித்தவர்கள் மக்களுக்காக கட்டி அர்பணித்த ஒரேயொரு அரசு பள்ளி கூடத்தை தமிழகத்தில் காட்ட உங்களால் முடியுமா?
@@kavyashri3019 எங்க ஊரில் உள்ள தொடக்கப்பள்ளி அவர்களால் கட்டப்பட்டது தான், 80 வருடம் முன்பு piranthavaர்கள் கூட 5ம் வகுப்பு வரை படித்ததற்கு அந்த பள்ளி தான் காரணம்...