பெற்ற தாயை கதற விட்ட லிட்டில் பிரின்ஸஸ்..! இந்த காதல் பொல்லாதது..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 7 тыс.

  • @krishnasamyrajaram7739
    @krishnasamyrajaram7739 3 года назад +759

    என் மவனுக்கு 36 வயது ஆகியும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று கூறும்போது அந்த தாயின் வேதனையை மிக உணர்ந்தேன்.. 😭😭

  • @Hazikutty
    @Hazikutty 3 года назад +496

    அந்த அண்ணன் நல்லவரா இருப்பாரு போல, அதான் எவ்ளோ, மனசு ஒடஞ்சி நிக்கிறாங்க.. இது மாரி எனக்கு ஒரு அண்ணன் இல்லையே 😢😢😢😭..

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад +7

      கூட பிறந்த அண்ணன் தம்பி இல்லாதவர்களுக்கு தான் தெரியும் வளி இவளுக்கு எங்க தெரிய போகுது

    • @chandraviews6965
      @chandraviews6965 3 года назад +2

      Amma vairu erinthu saabam vittal yaarum nimathiya vazha mudiyathu annan thangai meethu evalavu anbu paasam vaithirupaar kadhalan buthimathi solli thaiyodu anupirunthaal avanthaan hero avarkale thirumanam seithu vaithiruparkal kaadhal kannai maraithu vittathu

    • @s.thangam7803
      @s.thangam7803 3 года назад

      Same feelings

    • @butterflylifestyle5701
      @butterflylifestyle5701 2 года назад

      Enakkum

  • @jaleel208
    @jaleel208 3 года назад +8937

    காதல் தவறில்லை ஆனால் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வது சிறந்தது👍👍👍

  • @sevenisuperhwei3309
    @sevenisuperhwei3309 3 года назад +904

    அவங்க அம்மா விட... அவ அண்ணாவின் தல குனிந்து நிற்கும் வலிகலுக்கு வார்த்தை இல்லை

  • @Nithin_Kavin
    @Nithin_Kavin 3 года назад +4174

    அண்ணனுக்கு 36 வயது ஆகுது இன்னும் கல்யாண ஆகவில்லை என்று அந்த தாய் சொல்லும் போது😭😭😭😭😭😭😭😭

    • @rishistory
      @rishistory 3 года назад +86

      yes he is shattered.. but let her move on. anda ponna inime vachu ena panaporanga.. irresposible fellows..

    • @r15v3lover3
      @r15v3lover3 3 года назад +75

      Anna unmaiya en kannula thanni vanthichi na

    • @pandianpandi7714
      @pandianpandi7714 3 года назад +55

      Definitely he ll get good wife
      Intha saniyan poi tholaiyatum
      Kadaisi varaikum ithunga thirunthathu.... until death

    • @sakthivks8139
      @sakthivks8139 3 года назад +70

      பாவம் அவரு 80's kid pola!!!!

    • @Nithin_Kavin
      @Nithin_Kavin 3 года назад +78

      எனக்கு கூட பிறந்த தங்கையோ அக்காவோ கிடையாது. அப்பாவும் இறந்து விட்டார். நமது குடும்பம் முன்னேற வேண்டும் என்று ஒரு அரசு ஊழியர் ஆக பின்பு தான் திருமணம் செய்து கொண்டேன் 30 வயதில். அம்மாவின் அன்பை மதித்து பிறகு அவனோட வே வாழ்ந்து இருக்கலாமே.என்ன காதலோ😭😭😭😭😭

  • @aravind7755
    @aravind7755 3 года назад +3908

    36 வயது ஆனபின்பும் தங்கைகளுக்காக திருமண பண்ணாமல் இருக்கும் அந்த அண்ணனின் மூத்திரத்தை இருவரும் வாங்கி குடிங்கடா 😭

    • @rekajerry3286
      @rekajerry3286 3 года назад +14

      👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @annamalaig5034
      @annamalaig5034 3 года назад +3

      😢😭

    • @dii4555
      @dii4555 3 года назад +97

      ஆண்கள் காமத்தை கட்டுபடுத்த தெரிந்தவர்கள் இப்போ உள்ள பெண்கள் கட்டுபாடற்ற காமவெறியை மண்டைக்குள் ஏற்றிவைத்திருக்கிறார்கள்

    • @jesusvasanthi5785
      @jesusvasanthi5785 3 года назад +61

      இப்படி ஒரு அண்ணன் இருந்தும் இவ்வளவு கேவளமான தங்கையா

    • @dii4555
      @dii4555 3 года назад +33

      @@jesusvasanthi5785 ella veetlayum ponnungakitta irundhu phone pidungi paarunga appodhan therium...ivlo kevalamana pengala tamil natlannu solluvinga

  • @kesavanrajendran9961
    @kesavanrajendran9961 3 года назад +1053

    36 வயது அண்ணணின் வலி அம்மா வாய்திறந்து கூறிவிட்டாள் ஆனால் அண்ணனோட வலி சொல்ல வார்த்தை இல்லை 😭😭😭

    • @jebasraj9237
      @jebasraj9237 3 года назад +36

      அந்த அண்ணன் அவளை திரும்பி பார்க்காத போதே அவளுக்கு அது ஒரு சரியான செருப்படி. போய் மாமியார் வீட்டில் இது மாதிரி நடந்து கொண்டால் தெரியும் செய்தி. அப்போ அம்மா எல்லாரும் நினைவில் வருவார்கள். இந்த மாதிரி ஒரு அண்ணன் உனக்கு ஒரு வரம். எனக்கெல்லாம் ஒரு அண்ணன் இருந்தும் என்னை எல்லாம் கண்டு கொள்வதில்லை. என் பிள்ளைகளுக்கு ஒரு தாய்மாமன் சீர் செய்ய மனமில்லை. இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்தும் இழந்து விடாதே.

    • @n.c.ranganathandharmakarth5884
      @n.c.ranganathandharmakarth5884 3 года назад +2

      இடரினும்தளரினும்எனதுறுநோய்

    • @fasithfasithfasithfasith7419
      @fasithfasithfasithfasith7419 3 года назад

      👍👍👍

  • @mltchandhru.s6274
    @mltchandhru.s6274 3 года назад +107

    "சாத்தியமா அவள் நல்லாவே இருக்க மாட்டா " ஒரு தாயின் சாபம் பொல்லாதது 😭😭😭😭😭😭 பாவம் அந்த தாய்,,,, அவளை எவ்வளவு கஷ்ட பட்டு வளர்த்திருப்பாள் 😭😭😭😭😭😭

  • @ramchander2185
    @ramchander2185 3 года назад +1260

    அந்த 36 வயது அண்ணாவோட வலி ரொம்ப ரொம்ப அதிகம்...... அந்த அண்ணன் இப்படி ஒரு வேலை செய்து இருந்திருந்தால், நீ இப்படி இருந்திருக்க முடியாது..... ஆனாலும் மேலும் மூன்று தங்கைக்காக தன்னையே தியாகம் செய்து கொண்டிருக்கும் அந்த அண்ணன், கல்யாணம் செய்து கொள்ளாமல் இப்போது வரை..... ஒன்றுமே பேச முடியாமல் நின்னு இருக்காரு, நீ ரொம்ப பெரிய மனுஷன்யா 🙏🙏🙏🙏🙏

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 3 года назад +675

    அந்த பையன் கொஞ்சம் மனசு இறங்கி வந்துருக்கலாம் உங்கம்மா கூட போனு சொல்லிருக்கலாம்...😔

    • @sarikajanakan2420
      @sarikajanakan2420 3 года назад +4

      S

    • @sathish4260
      @sathish4260 3 года назад +28

      Aanava kolai is the best solution 😉

    • @HarinithaS
      @HarinithaS 3 года назад +4

      Yes

    • @andril0019
      @andril0019 3 года назад +19

      அந்த வயித்துல பிறந்த தே*வுக்கே மனசு இறங்கல! அவன் நிஜமாத்தான் விரும்புறானா இல்ல "காரியம்" முடிய காத்துறுக்கானோ அவனுக்கு தான் தெரியும்! வெண்ணெய் திறண்டு வர்றப்ப தாழிய உடைப்பானா என்ன?

    • @shandy4507
      @shandy4507 3 года назад +6

      @@sathish4260 yow ya ya ippdi soldra 🙄

  • @Mayamaya-qk8yp
    @Mayamaya-qk8yp 3 года назад +1998

    18 , வயதை 21 ஆக மாற்ற வேண்டும் , அப்போது தான் பக்குவம் வரும் , இல்லை என்றால் இப்படி நடக்கும் , நடந்துட்டே இருக்கும்...

    • @fearfiles6164
      @fearfiles6164 3 года назад +32

      Eppave ponnu kidaikkala
      Eni ennum eruchunna avlothaan

    • @vasanthakumar5338
      @vasanthakumar5338 3 года назад +3

      Iyyo ne romba nallava

    • @-PH-RanjaniT
      @-PH-RanjaniT 3 года назад +5

      Crt

    • @Mayamaya-qk8yp
      @Mayamaya-qk8yp 3 года назад +15

      அப்படி என்ன அவசரம் ஒரே ஜாதி , அவங்க அம்மா சொள்ளுதே , நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் nu ,

    • @Mayamaya-qk8yp
      @Mayamaya-qk8yp 3 года назад +30

      அவன் அண்ணன் 32 வயசுல கல்யாணம் ஆகாமல் இவ படிக்க வேலைக்கு போயிருக்கான் ல ...

  • @subuglory8924
    @subuglory8924 3 года назад +256

    அண்ணன் அண்ணனாக இருக்கிறார். தங்கை தறுதலையாக இருக்கிறார்.

  • @sankar1258
    @sankar1258 3 года назад +312

    அண்ணனின் வயது 36 இப்படிதான் போகிறது பல அண்ணன்களின் காதலும் தியாகமாக தங்கைகளுக்காக வாழ்க உன் காதலுடன்

  • @kannanrs8455
    @kannanrs8455 3 года назад +837

    அண்ணன் வயது 36...இன்னும் கல்யாணம் ஆகல...5லட்சத்துக்கு மேல கடன்...அவன் வாழ்க்கையே போச்சு....நானும் ஒரு மிடில்க்ளாஸ் ஃபேம்லில பிறந்த மூத்த மகன் தான்...😑

  • @nirmalsalem
    @nirmalsalem 3 года назад +529

    யார் ஒருவர் திருமண விசயத்தில் தன் தாய் தந்தையை கண்ணீர் விட வைக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் முன்னேறவும் முடியாது சந்தோஷமாகவும் இருக்க முடியாது.

  • @sanju_.___22
    @sanju_.___22 3 года назад +305

    ஐந்து லட்சம் போட்டு அவள படிக்க வெச்சேன் என்று அந்த தாய் சொல்லும் பொது சத்தியமா என்னால அழாம இருக்க முடில 😭😭😭

    • @baskaransrikrishnaperumal2479
      @baskaransrikrishnaperumal2479 3 года назад

      NAAN ALUTHAYVITTAYN

    • @SathyaSathya-lj2sz
      @SathyaSathya-lj2sz 3 года назад +1

      Yes

    • @vijayalakshmivijayalakshmi9937
      @vijayalakshmivijayalakshmi9937 3 года назад +2

      Nanum than brother 😭😭😭

    • @velavaishnavi7342
      @velavaishnavi7342 3 года назад +1

      Yes

    • @baskaransrikrishnaperumal2479
      @baskaransrikrishnaperumal2479 3 года назад

      INI VARUM KAALANGALIL ITHUPONTRA NIGALVUGAL NADANTHU VIDATHABADIKKUM, YENTHA ORU PETRORUKUM ITHUMAATHIRI NIGALVUGAL NADANTHU VIDATHABADIKKUM, IPPADIPPATTA SOOLNILAIGALIL VAALUM PETRORGALUKKUM IRAIVAN NIRAINTHA AASEERVATHANGALUM NIRAINTHA PORULAATHAARA NIRAIVUM PETRU YEPPOLUTHUM IRAIVAN AVARGALUKKU NANTRIGAL PALA SOLLUM VAAIPAI PETRU NILAITHU VAALUM VAAIPAI THARUMBADIUM MANAMAARA ANAIVARUM PRAARTHIPOM. PILLAIGALUDAYA VAALVILUM ITHUPONTRA SINTHANAIGAL VARAATHABADI IRAIVAN UTHAVI SEYYA VAYNDIUM, THAVARAANA T V NIGALCHIGAL, THARAMILLAATHA CINEMA IVAIGALAI ATHIGAARATHIL ULLAVARGAL THADAI SEYTHU NALLA SAMOOGA SINTHANAIGAL ANAIVARUM PETRU VAALNTHU NILAITHU PUGAL PERAVUM IRAIVAN ARUL PURIYA IRAIVAN AVARGALIDAM PRAARTHIKIROM, ANAIVARUM PRAARTHIPOM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌱🌿🌲🌳🌷🌹🌺🍏🍎🔄✍✍✍✍✍✍✍

  • @SakthiVel-eb8go
    @SakthiVel-eb8go 3 года назад +183

    அந்த அம்மாவின் கண்ணீர், அண்ணனின் மௌனம் மனசு வலிக்கிறது.,,

    • @appleorange6990
      @appleorange6990 3 года назад +2

      Avala poi araiyanumnu thonuthu
      ..

    • @deepaashokan2637
      @deepaashokan2637 3 года назад +1

      Yes

    • @monkysonky
      @monkysonky 3 года назад +2

      @@appleorange6990 அவனும் கொஞ்ச நாளில் அறைஞ்சு அனுப்பத்தான் போறான் ....அப்டியே தெய்வீக காதல் போல் சீன் போடும் அவ பத்தினி வேஷம் கலைந்து பரத்தையாக தெரியப்போகிறாள்

  • @ravisankar2262
    @ravisankar2262 3 года назад +403

    இத பாத்து ஒரு ரெண்டு பேரு திருந்துனா கூட .
    அது polimer கும் வேல்ராஜ் கும் கிடைத்த வெற்றி.

  • @nammaialwar3379
    @nammaialwar3379 3 года назад +374

    அம்மா கோபம் நியாயமானது.மகளுக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு தான் அம்மாவின் கஷ்டம் தெரியும்.👨‍👩‍👧

  • @CreativeTheboys0451
    @CreativeTheboys0451 3 года назад +239

    இந்த காதல் உருப்படாது .....அம்மா பேச்ச கேட்காத யாரும் உட்பட மாட்டாங்க ......

  • @sureshp1419
    @sureshp1419 3 года назад +335

    என்னடா காதல் மயிறுன்னு நம்ப அம்மாவை இப்படி அழுத வச்சிட்டு உனக்கு இந்த காதல் தேவையா 😭😭

  • @jecinstanly3308
    @jecinstanly3308 3 года назад +345

    தரங்கெட்ட தங்கையிடம் தோற்கிறது அம்மாவின் தியாகமும் அண்ணனின் மௌனமும்!!!

    • @tgtamilff6113
      @tgtamilff6113 2 года назад +2

      அந்த அம்மா கெஞ்சி கேட்டு கிட்டு இருக்காங்க.நானா இருந்தேன் செருப்பால பிச்சு எடுத்துருவேன்

  • @thabidani5844
    @thabidani5844 3 года назад +487

    அண்ணன் தலை குனிந்து நிற்பது பார்ப்பதற்கு மிகவும் கவலை அளிக்கிறது.

  • @rohitmanikasundaram5555
    @rohitmanikasundaram5555 3 года назад +89

    இவங்க காதல் உண்மையானதா இருந்தா, பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் செஞ்சுருப்பாங்க. உண்மையில் இவங்க காதல் தோற்றுவிட்டது.

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 года назад +2

      டௌரி கேட்டு விரட்டிவிடுவான் அந்தபையன் அவன் நல்லவனுக்கு பிறந்திருந்தால் அந்த பொண்ணுக்கு நல்லபுத்திமதி சொல்லிஅந்த தாய் கண்ணீர் சிந்தியபோதே அவர்களுடன் அனுப்பியிருப்பான் அந்த பெண்ணை.தறுதலைகள் இரண்டுமே உருப்படாது.

  • @capturetamizha
    @capturetamizha 3 года назад +318

    அண்ணனின் தலைகுனிவு அவளின் அப்பாவின் தலைகுனிவிற்கு சமம்..
    அந்த அண்ணனிற்க்கு நல்ல வாழ்க்கை காத்து கொண்டிருக்கிறது
    எனது வாழ்த்துக்கள் அண்ணா..🌸🌺🌸

    • @JesusJesus-id3lx
      @JesusJesus-id3lx 3 года назад +10

      Sure,eppadi oru Annan God kodutha gift..,God bless u Anna..

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад +4

      சூப்பர் அண்ணா

    • @bmatheeswaran3235
      @bmatheeswaran3235 3 года назад

      😭

    • @ahamedhussain2424
      @ahamedhussain2424 3 года назад +2

      Nammala vanthu like tha poda mudiyum 💔

    • @capturetamizha
      @capturetamizha 3 года назад

      @@ahamedhussain2424 உங்களுக்கு திறமை இருக்கு brother முயற்சி செய்ங்க!

  • @TrendPannuvom
    @TrendPannuvom 3 года назад +160

    காதலியுங்கள் ஆனால் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்யுங்கள் இந்த தாய் கெஞ்சிவதை பார்த்தால் வேதனையா இருக்கு😧

  • @jecinstanly3308
    @jecinstanly3308 3 года назад +433

    அந்த அம்மாவை விட அண்ணன் நம் மனதை வென்று விட்டார்!!!

  • @venkivenki5407
    @venkivenki5407 3 года назад +24

    36 வயதாகி தங்கையை படித்து ஆளாக்க நினைத்த அண்ணன் பாவம்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 года назад +734

    வயிறு எரிஞ்சு சொல்றேன். எவ என் ஒருத்தி தாய் தகப்பன் வயிறு எரிய விட்டுப் போறாரோ லோ நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை😭😭😭

    • @adaikkalasamyadaikkan945
      @adaikkalasamyadaikkan945 3 года назад

      😟😬😬😬

    • @kamalikamali2934
      @kamalikamali2934 3 года назад +7

      💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

    • @devlakshi_playz2457
      @devlakshi_playz2457 3 года назад +9

      Yes very true

    • @mariyavlogs3401
      @mariyavlogs3401 3 года назад +5

      Ama

    • @sreescorner6854
      @sreescorner6854 3 года назад +7

      Factuh nga... Luvr pathukiranu pora pinadiyea theruvula vida poran aprm amma niyabagam varum.... Vettu kuthunu pora kaalathula ipd oru amma kenji epodhan pakren yarukum indha nilama vara koodadhu pa😞🙏🏻

  • @adhitthyank.g1718
    @adhitthyank.g1718 3 года назад +795

    Only true children can understand the parents sacrifices

    • @fighterash1294
      @fighterash1294 3 года назад +2

      Who r u a parent

    • @nizamnizam252
      @nizamnizam252 3 года назад +1

      Exactly

    • @meghumirchi478
      @meghumirchi478 3 года назад +7

      But parent wont pa
      As a singlechild i am thinking about my parents what they will do without me
      But they will always worried about thif eff society

    • @roopareena376
      @roopareena376 3 года назад

      Even I use to think about my parents & my brother. They r my world

    • @manjuyuga7106
      @manjuyuga7106 3 года назад

      Yes

  • @chilbirdshalu851
    @chilbirdshalu851 3 года назад +271

    ஒரு தாயின் மனவலி எவ்வளவு என்பதை அவள் தாயாகும் போதுதான் தெரியும் 😭

  • @rjsanjaibgmvoice4076
    @rjsanjaibgmvoice4076 3 года назад +36

    இதைக் கேட்கும் பொழுது என் நெஞ்சம் பதறுகிறது அந்தத் தாயோட கஷ்டத்தையும் அந்த அண்ணனோட மனவேதனையும் பார்க்கும் பொழுது நான் காதலிக்கும் பெண்ணை அவளுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்வேன் இல்லை என்றால் அந்த திருமணம் எனக்கு தேவையில்லை 🙇🙇🙇

    • @poomeshdh8404
      @poomeshdh8404 3 года назад +2

      நல்ல முடிவு ப்ரோ கண்டிப்பாக பண்ணுங்க

    • @kamukamatchi6822
      @kamukamatchi6822 2 года назад

      👏🥺

  • @Muniyarajcl
    @Muniyarajcl 3 года назад +480

    கண் கலங்கியது அண்ணன் நிற்கும் நிலமை

    • @jeganinthu5255
      @jeganinthu5255 3 года назад +9

      Appavin innoru vadivam anna

    • @revathilakshmi98
      @revathilakshmi98 3 года назад +3

      Entha mathiri enaku oru anna illa . Antha ponnu romba varutha paduva pinnadi.

  • @vasanthimarymary9275
    @vasanthimarymary9275 3 года назад +629

    அம்மா நான் உங்கள் வயிற்றில் பிறக்க வில்லை. உங்கள் பாசத்துக்காக ஏங்கு கின்றேன். உங்கள் மகள் 🇱🇰🇱🇰🇸🇦

  • @middleclasstnpsc9986
    @middleclasstnpsc9986 3 года назад +228

    தாய் இருக்கும் போது பாசம் புரியாது...
    பாசம் புரியும் போது தாய் இருக்க மாட்டாள்

  • @sureshkumar-xu8hd
    @sureshkumar-xu8hd 3 года назад +32

    அவள் அண்ணனின் வலியும் சுமயும் மட்டும் தான் எனக்கு தெரிகிறது 😣😣

  • @hariharan3848
    @hariharan3848 3 года назад +140

    உங்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தை நீங்கள் செய்த இதே தவறை செய்யும் போது தான் புரியும், இன்று உங்களுக்கு புரியாது “உனது தாயின் கதறல்” 😢

  • @durairajanbalaji
    @durairajanbalaji 3 года назад +559

    அண்ணனின் மௌனம் ஆயிரம் வலிகளைக் கடந்து ...

  • @tamilnews315
    @tamilnews315 3 года назад +1057

    இதற்கு முக்கியமான காரணம் தமிழில் வரும் கண்ட்ராவியான திரைப்படங்களும் கருமம் பிடித்த நாடகங்களும் தான் 🖋

  • @brainseller1425
    @brainseller1425 3 года назад +23

    பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு உண்மையாக இல்லாத ஆண்/பெண் நேற்று வந்தவருக்கு உண்மையாக இருப்பார் என்ற மூட நம்பிக்கையே காதல்🔥

  • @umadevi-gk6tj
    @umadevi-gk6tj 3 года назад +1565

    பெற்றோரின் கஷ்டத்தையும், கண்ணீரையும் புரிந்துக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை

    • @elumalai2313
      @elumalai2313 3 года назад +44

      உலகிலே மிக துயரமான கண்ணீர் உன் தாயின் கண்ணீர் மட்டும்தான்அவர்களின் கண்ணீரில் இருந்து கண்ணீர் வர ஒரு போதும் காரணமாகி விடாதீர்கள்

    • @karthika4805
      @karthika4805 3 года назад +10

      Unmai unmai

    • @dineshsekar4245
      @dineshsekar4245 3 года назад +1

      @@elumalai2313 q1q

    • @mohamedaasim8515
      @mohamedaasim8515 3 года назад +8

      Unmai sister... Kandippa vazla mudyathu

    • @kitygamer819
      @kitygamer819 3 года назад +3

      Sathiyamaaga vunmai

  • @GokulM-mn2cb
    @GokulM-mn2cb 3 года назад +151

    அந்த அம்மாவ பாக்கும்போது நமக்கே கஷ்டமா இருக்கு.
    அதுங்க ரெண்டும் எப்பிடி நிக்குது பாரு..

  • @KarthiKeyan-vg4ho
    @KarthiKeyan-vg4ho 3 года назад +228

    பெற்றோரின் கண்ணீரை விட காதல் பெரிதாகிவிட்டது 😡😡😡🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂🤦‍♂

  • @amsnaathan1496
    @amsnaathan1496 7 месяцев назад +1

    ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அது கடந்த பின் ஒழுங்காக வாழ்ந்தால் வாழ்த்துக்கள் இல்லையெனில் காலமே பதில் சொல்லும்,,அம்மா அண்ணன் தேவையில்லை என்ன ஒரு அதிமேதாவித்தனமான் பேச்சு இப்பெண்ணுக்கு பாவம் பெற்றோர்

  • @VIP-gh7pc
    @VIP-gh7pc 3 года назад +168

    அந்த அண்ணனின் நிலை யாருக்கும் வரகூடாது கடவுளே.......அவனின் மன குமுறல்...அழவும் முடியாமல் ஆத்திரமும் பட முடியாமல் நிற்கும் அந்த நடுத்தர குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்....

  • @NaturalAgriculture838
    @NaturalAgriculture838 3 года назад +195

    ஒருவருக்கு காமக் காதல் வந்துவிட்டால், பெற்ற தாய் மட்டும் இல்லை அந்த கடவுளே நேரில் வந்து சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.😂😂😂

  • @Mr-dr6fy
    @Mr-dr6fy 3 года назад +398

    பாலிமர் நியூஸ் இவர்களை 6 மாதம் கழித்து காட்டவும் 😀 ஒரு நல்ல பயனுள்ள வாழ்கை பாடமாக பலருக்கு உதவும்

    • @saravana1547
      @saravana1547 3 года назад +5

      Yes I am waiting

    • @selvavinayagams8405
      @selvavinayagams8405 3 года назад +4

      Sssss thalaiva 6 month piraku pls polimer ivalanga kaminga pls....

    • @Mr-dr6fy
      @Mr-dr6fy 3 года назад +3

      Polimer idha parthetu இருந்தா காமி பா நாங்க ஒரு 4 பேரு காத்துகிட்டு இருக்கோம் 😀😀😀

    • @061silambarasan.s9
      @061silambarasan.s9 3 года назад +1

      Naanum

    •  3 года назад +2

      Bro intha polimer news kita oru request anupa enna vazhi iruku? they shld review this incident bcz ithaala irunthu neraiya peru ku ithu oru lesson a amaiyanum

  • @radhakrishnang644
    @radhakrishnang644 Год назад +3

    உண்மையான காதல் யாரையும் காயப்படுத்தாது அந்த அம்மா அண்ணனின் நிலை பார்க்கும் போது 🥺

  • @mmsareez523
    @mmsareez523 3 года назад +93

    ஆண் பிள்ளை 36 வயதாகியும் கல்யாணம் பண்ணாம குடும்ப பாரத்த சுமக்குறாங்க... பெத்தவங்க சாபம் சும்மா விடாது....

  • @indrajitsamy4513
    @indrajitsamy4513 3 года назад +548

    அண்ணன் பாவம். கூனி குறுகி நிற்கிறார் 😭😭

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 3 года назад +185

    இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்ன தெரியுமா ? திரைப்படங்களின் தாக்கம் தான். ஒழியட்டும் சினிமா.😭

    • @priyalakshmi7693
      @priyalakshmi7693 3 года назад +4

      True

    • @sangeethan5271
      @sangeethan5271 3 года назад +4

      Aama 100%true..nalla family story edutha kastam, sacrifice ellame purium aana andhamadhiri films edukamatanga..modern culture 👏

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 года назад +2

      சினிமாவில் கடைசியாக செத்துப்போகிற மாதிரி காண்பிக்கிறார்கள்.அதேமாதிரி இவர்களும் செத்துப்போவார்களா???

    • @danielkoshi
      @danielkoshi 3 года назад +1

      It's True 😭so Sad

    • @ManikandanBm-cd9xr
      @ManikandanBm-cd9xr 2 года назад

      Thirai padathinai parthu thirunthupavarkalum undu 🙏🙏🙏

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 3 года назад +1

    ஆண்களாய் பிறக்க. அருந்தவம் செய்திட வேண்டும் அம்மா...

  • @SowmiyaE
    @SowmiyaE 3 года назад +175

    ஒரு வாரம் இல்லனா ஒரு மாதம் ஜாலியா இருப்பாங்க... அப்பறம் தெரியும் அம்மாவோட அருமை....

  • @sanjaib9322
    @sanjaib9322 3 года назад +220

    I can feel in myself. . as a brother. . see how his brother standing alone with full of feelings. .

  • @Vas30
    @Vas30 3 года назад +439

    இந்த பெண் தாயான பிறகுதான் இந்த தாயின் வேதனை புரியும். தாயின் உண்மையான காதலும் புரியும்.

  • @georgevilliam7523
    @georgevilliam7523 3 года назад +21

    Polimer, oru 4.monthku apram poyi avangale again interview edukka mudiyuma??? 😂😂😂😂

  • @arunkumarv5537
    @arunkumarv5537 3 года назад +278

    தாயின் குமுறலை கேட்டவுடன் கண்ணீர் வருகிறது...
    தாய் தந்தையை முதலில் பாருங்கள் அவர்கள்தான் முதல் தெய்வங்கள் நமக்கு😭😭😭

  • @akb2888
    @akb2888 3 года назад +180

    ஆசை 60 நாள், மோகம் 30நாள் ...அம்மா காலங்காமல் 😭போ

    • @beuladarthi2168
      @beuladarthi2168 3 года назад +1

      That's true

    • @nedumarank6166
      @nedumarank6166 16 дней назад

      But after 90 days she will be loaded. Course not completed. Difficult for good job. For food ? Swin against stream.

  • @திரைபேசும்கதைவணக்கம்

    காதல் ஆசையால் வீட்டை விட்டு செல்லும் பிள்ளைகள்.பெற்றோர்கள் செலவழித்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்ற சட்டம் வந்தால் இப்படி நடக்காது

  • @crudofficial686
    @crudofficial686 3 года назад +9

    காதலால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டது.... காதலிப்பதற்கு முன்பு ஒரு முறை பெற்ற தாய் தந்தையை நினைத்து பார்த்தால் அவர்கள் செய்த எல்லாம் நினைவுக்கு வரும்.....

  • @italiandiary
    @italiandiary 3 года назад +469

    இவனை பார்த்தால்
    பத்து பைசா கூட தேர மாட்டான் போல

    • @arulamali4034
      @arulamali4034 3 года назад +12

      Exactly 😂

    • @dinasayor9053
      @dinasayor9053 3 года назад +9

      Oruthana patha therinchrumo bro aven eaptinu appo neenga Enna josiyara bro

    • @prawinism
      @prawinism 3 года назад +14

      அம்பானி sir.. நீங்களா ???

    • @arunfresh7564
      @arunfresh7564 3 года назад +8

      இவனுக்கு 10 பைசா அதிகம்.

    • @tamilnadu6892
      @tamilnadu6892 3 года назад

      😂😂😂

  • @Yemali2113
    @Yemali2113 3 года назад +182

    பெற்றோரின் அன்பை விட காதல் ஒன்றும் புனிதமானது அல்ல என்றே தோன்றுகிறது...

    • @maxwellprasanth1099
      @maxwellprasanth1099 3 года назад +1

      Fact

    • @SJJINO
      @SJJINO 3 года назад +1

      Athuthaa unmai

    • @rajagopalanitha3350
      @rajagopalanitha3350 3 года назад +1

      💯 correct

    • @r15v3lover3
      @r15v3lover3 3 года назад +2

      Ayoo parents anbu epoma uyarnthathu atha entha palapona kadhal kuda compare pannathinga

    • @Yemali2113
      @Yemali2113 3 года назад +1

      @@r15v3lover3 பெத்தவங்களை தூக்கி போட்டவ நாளைக்கு புருஷனை தூக்கி போட எவ்ளோ நேரம் ஆயிடும்....

  • @manivannan1534
    @manivannan1534 3 года назад +182

    என்னால கமென்ட் பண்ண முடியல😭😭😭😭 அந்த அம்மா பாவம் உங்களை நல்ல வாழ விடாது😭

  • @abicreation738
    @abicreation738 3 года назад +1

    இந்த பெண்ணின் அம்மா இப்போ கூறுவதை அந்தப் பெண்ணிடம் முதலே கூறியிருந்தால் அந்தப் பெண் வீட்டை விட்டு சென்று இருக்க மாட்டாள் இப்போது நான் அந்தப் பெண் செய்தது சரி என்று சொல்ல வரல ஆனால் பெற்றோர்கள் ஒரு தவறு நடந்த பின் யோசிப்பதை விட முதலை யோசித்து முடிவெடுத்தாள் எந்தப் பிரச்சனையும் வராது..🙏

  • @kurinjivlog5046
    @kurinjivlog5046 3 года назад +70

    அம்மா பாவம் உன் தங்கை யை நினைத்து பார்த்து இருந்திருக்கலாம் அண்ணன் பார்க்க பாவமாக இருந்தது

  • @shajithas2165
    @shajithas2165 3 года назад +185

    பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நினைத்து பார் கனவில் கூட காதல் வராது

    • @michaelderin1586
      @michaelderin1586 3 года назад +4

      Thala ellaa video layum ithe dialogue thanaa 😂

    • @harilucky9849
      @harilucky9849 3 года назад +1

      Ithu enga oor la ooru auto eahuthirinthi

    • @michaelderin1586
      @michaelderin1586 3 года назад +1

      @@harilucky9849 ok bro 👍

  • @Mayamaya-qk8yp
    @Mayamaya-qk8yp 3 года назад +270

    இந்த பையன் ஒன்றும் காதலில் வெற்றி பெற வில்லை , அவன் உண்மையான ஆம்பளையா இருந்தால் அம்மாவிடம் அனுப்பி இருக்க வேண்டும் .,.. பின்னால் கூட திருமணம் செய்து இருக்கலாம்...

    • @sathiz1133
      @sathiz1133 3 года назад

      👌👌👌

    • @varatharajan607
      @varatharajan607 3 года назад

      Sariyana Pathivu 👌

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 года назад

      Work from home available.
      Weekly salary 5000
      No target
      Typing and novel.
      Per page 35 rupes
      After 5 days per Page 70 rupes
      No Target...
      Novel also same...

    • @balahatershivanilover7338
      @balahatershivanilover7338 3 года назад +4

      Apdi dhana solli kupttu poovanga ....ana poonadhum vera maathiri maariduvanga

    • @tssindhu6290
      @tssindhu6290 3 года назад

      @@sillumasillu9599 details

  • @nson465
    @nson465 3 года назад +16

    பெற்ற தாய் கதரும் காட்சி ரொம்ப வருத்தமா இருக்கு.😭😭

  • @vishnun3791
    @vishnun3791 3 года назад +403

    இவளோ கெஞ்சுறாங்க அந்த அம்மா... அந்த பையனாவது ஒரு முடிவெடுத்து, அவள அனுப்பி விட்டுருக்கலாம் 🤷
    பெத்தவங்க கண்ணீருக்கு காரணமா இருக்காதிங்க டா, அந்த பாவம் சும்மா விடாது.
    இப்படிக்கு,
    பெண்ணின் பெற்றோருக்காக காதலை கைவிட்ட ஒரு நடுத்தர குடும்பத்து 90'ஸ் கிட் ❣️

  • @premkumar_mayathevan
    @premkumar_mayathevan 3 года назад +123

    என் பையனுக்கு 36 வயது ஆகுது இன்னும் கல்யாணம் பண்ணிக்கல உங்களுக்ககாக 😥😪😓🤤

  • @sundareditingsvirudhunagar6947
    @sundareditingsvirudhunagar6947 3 года назад +216

    இத்தனை வருடங்கள் வளர்த்த அம்மாவையே புருஞ்சக்கிடல...
    இவ புருஷன புருஞ்சுக்கிட போறாலாக்கும்...

  • @thala3015
    @thala3015 3 года назад +16

    இப்படி ஒரு தங்கை தேவை இல்லை என்று வெட்டி வீசீருப்பேன்

  • @hakunamatata7088
    @hakunamatata7088 3 года назад +443

    இதுக்கு பெயர் காதல் இல்லை காமம்... உண்மையா காதலிச்சா நல்லா படிச்சி life Settle ஆன அப்புறம் கல்யாணம் பன்னுங்க.. அதுவரைக்கும் wait பன்ன முடியலனா அது காமம் தான்..

  • @vinishleen4778
    @vinishleen4778 3 года назад +144

    நாசமாய் போகட்டும்,நீ கண் கலங்காத அம்மா🙏

  • @Mtamil-wq5xt
    @Mtamil-wq5xt 3 года назад +258

    நாளை உனக்கு பிறக்கும் பிள்ளை இதையே திரும்ப உனக்கு செய்யும் பாரு.....

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +2

    ஒரு வருடம் ஆகிவிட்டது.இன்நேரம் தெருவுக்கு வந்து இருப்பாளே.தாய் . சகோதரர்.பாவம் கவலை பட வேண்டாம். தலை முழுகி விடுங்கள்.

  • @prasanthj3284
    @prasanthj3284 3 года назад +329

    அந்த பொண்ண கடன் வாங்குன 5 லட்சத்தை கொடுத்துட்டு கூட்டிடு போ நு சொல்லி இருக்கணும்....

    • @rameshsv9121
      @rameshsv9121 3 года назад +16

      5 லட்சம் இல்லை பிரந்ததில் இருந்து செய்த செலவு கஷ்டம் எல்லாத்தையும் திருப்பி கொடுத்துவிட்டு செல்ல வேன்டும்

    • @chandralekha1639
      @chandralekha1639 3 года назад +2

      @@rameshsv9121 yes

  • @கயல்விழி-ங3ல
    @கயல்விழி-ங3ல 3 года назад +88

    அந்த அம்மா அழுகும் போது எவ்ளோ கஷ்டமா இருக்கு...😭😭😭அந்த அண்ணன் வெளிய போகும் எவனாவது ஏதாச்சும் இத பத்தி பேசுவான் அப்போ அவருக்கு எவ்ளோ வலிக்கும் 😭😭

  • @sherlinvinitha4409
    @sherlinvinitha4409 3 года назад +125

    நீ அம்மாவாகும் போது தான் உனக்கு உன்னோடிய அம்மா பட்ட கஷ்டம் தெரியும். இப்படி ஒரு அம்மா கிடைச்சதுக்கு நீ குடுத்துவச்சியிருக்கணும்

  • @sastikalifestyleandfunmome5140
    @sastikalifestyleandfunmome5140 3 года назад +1

    இதே வலி எங்க வீட்டுலயும் நடந்தருக்கு என்னோட பெரியம்மா கால்லே விழுந்து கேட்டும் அவள் எங்களோடு வரவில்லை 😭😭😭காதலிப்பது தவறு இல்லை பெற்றோர் ஏற்கும் காத்திருப்பது தான் அனைவருக்கும் நல்லது 🙏🙏🙏🙏இல்லை னா என்னோட பெரியம்மா மாரி எல்லாம் கஷ்ட பட கூடாது

  • @ziavulhughhugh4079
    @ziavulhughhugh4079 3 года назад +174

    உலகத்தில் தாயிடம் மட்டும் சாபம் பெறாதீர்கள் அவர்களது வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தது

  • @amalapandhalaraja8422
    @amalapandhalaraja8422 3 года назад +82

    அந்த அம்மா பாவம் தேர்வு எழுதி முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைகிரேனு சொல்றாங்க சரியான கல் நெஞ்சகாரியா இருப்பா போல

  • @maniguru8841
    @maniguru8841 3 года назад +436

    90 கிட்ஸ் ... நாங்கள் தலையில் பாரத்தை சுமக்கிறோம்....ஆனால் 2 k kids ஓடிட்டு திரியுது..... ஹிம்

  • @selvakumarpandiselvi3113
    @selvakumarpandiselvi3113 3 года назад +14

    அந்த அண்ணா ரொம்ப பாவம் பாக்கும் போது 😭😭😭 வருது

  • @SF-vl9hn
    @SF-vl9hn 3 года назад +92

    அந்த பொண்ணோட அண்ணன் கடைசிவரைக்கும் தலைய நிமிர்த்திகூட பாக்கல..
    அவர் மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டத்த வச்சிருப்பாரோ அந்த கடவுளுக்கு தான் தெரியும்..

  • @prasanthj3284
    @prasanthj3284 3 года назад +242

    வயிறு எரிஞ்சு சொல்லுறேன்..நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட😭

    • @chithuscreations
      @chithuscreations 3 года назад +19

      கண்டிப்பா பாஸ்.. இப்ப இதுங்களுக்கு எல்லாம் புரியாது.. பின்னாடி ஒரு பிள்ளை பெறும் போது ஹாஸ்பிடல்ல யாரும் பாக்க ஆளு இல்லாம.. மத்தவங்களுக்கு அம்மா இருக்கும் போது அதை பார்த்து இந்த மூதேவி அப்பவே நடை பிணமாகும்.. ஏன்னா நானே எத்தனையோ பேரை அப்படி பாத்துருக்கேன்

    • @subbarajm6534
      @subbarajm6534 3 года назад +4

      Nalavea irukamaita

    • @vinithavinod8229
      @vinithavinod8229 3 года назад +5

      @@chithuscreations truth..ada ena vazhkai nu na romba aludha moment 😭😭 pregnancy tym laye enaku thoniruchi yarumey ena pathukalanu including na nambi vandhavane enaya pakala

    • @harishk8005
      @harishk8005 3 года назад +2

      I will call fire station

    • @ganeshkumarer7810
      @ganeshkumarer7810 3 года назад +3

      Eno kudiga sari akidum

  • @ananthalagar8814
    @ananthalagar8814 3 года назад +60

    தாயின் வேதனை... புரியாத மகள்.....😥36 வயது மகன் எங்கயா பாவம்யா....

  • @Pratap13621
    @Pratap13621 3 года назад +8

    அந்த அம்மாவுக்கு எல்லாரும் money உதவி செய்யலாம் pls..

  • @chintuz1002
    @chintuz1002 3 года назад +148

    this is why 90s kids are singles cuz of thier mothers * amma song playing * lol

  • @gokulakrishna1328
    @gokulakrishna1328 3 года назад +23

    "ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை.. !! " பெற்றோர்களை விட்டுக்கொடுக்காதீர்கள் நண்பர்களே.... அவர்கள் தான் நம்மீது உண்மையான அன்பு உடையவர்கள்.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 3 года назад +153

    இவளிடம் கெஞ்சாதீங்கம்மா😭😭 இவளை நீங்க விஷத்தை வைத்து கொன்றால் கூட தப்பில்லை😠தாயை கதறு விட்டு எப்படி காதலனை கூட செல்ல மனசு வருதோ😠😠

    • @ராஜ்-ள6ய
      @ராஜ்-ள6ய 3 года назад +1

      நண்பா கொன்னுப்புட்டா ஆணவ கொலைன்னு ஒரு குரூப் உடனே கிளம்பிடும்,

    • @murleeeshwar5707
      @murleeeshwar5707 3 года назад

      Loosu maadri pesadhingha adhuku peru aanava kolai....andha ponnah konnutah aorm andha lover's nalavanga aagiduvangha

  • @selvendranloveuappa5641
    @selvendranloveuappa5641 2 года назад +3

    தாயின் கதறல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 தாயின் கதறல் அய்யோ......... மூன்று பெண்... ஒரு ஆண்...... அம்மாவின் கதறல் 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @kalimuthujk2515
    @kalimuthujk2515 3 года назад +329

    பெற்றோர்க்கு துரோகம் செய்தால் நீ ஒரு நாள் கூட நிம்மதியாய் இருக்க முடியாது .

  • @sivamagazine888
    @sivamagazine888 3 года назад +294

    நிச்சயமாக திரும்பி வருவா....சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிக்கு...

  • @rajhdma
    @rajhdma 3 года назад +265

    இதயம் கணக்கிறது, வார்த்தை தடுமாறுகிறது, கண்கள் கலங்குகிறது, எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.... காதல் தவறில்லை, பெற்றோரையும் சேர்த்து காதலியுங்கள்....

    • @poongodis7124
      @poongodis7124 3 года назад +2

      Yes anna

    • @jollyjoystories6456
      @jollyjoystories6456 3 года назад

      ஆமா அண்ணா பாவம் அந்த தாய்

    • @rajhdma
      @rajhdma 3 года назад +1

      @@jollyjoystories6456 என் குடும்ப சம்பவம் போல உணர்கிறேன்...கிட்ட தட்ட இது போன்ற சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்துள்ளன...

    • @rajhdma
      @rajhdma 3 года назад

      @anitha kaliyaperumal thank u sister,

  • @mallikabala3705
    @mallikabala3705 3 года назад +1

    தாயாகவும் தகப்பனாகவும் இருக்கிறார் அண்ணன் , அதனாலதான் தங்கையை கட்டுப்படுத்த முடியவில்லை தாயை சமாதானப்படுத்த முடியவில்லை இந்த மௌனம் தான் வலிக்கிறது இந்த அண்ணனுக்கு

  • @Akilesh-S
    @Akilesh-S 3 года назад +37

    Pavam avanga Amma.🥺🥺🥺......
    Any singles is here ??

  • @harishharish2353
    @harishharish2353 3 года назад +394

    காதல் மயக்கம் தெளியும் போது யாரும் ஆதரவு இல்லாமல் போவள்😡 தாயும் தேவையில்லை படிப்பும் தேவையில்லை என்று ஓடும் அளவுக்கு காதல் மயக்கம்😠😠😠 தாயின் வேதனை சாபம் சும்மா விடாது😠😠😠😠

    • @muniyappanj4731
      @muniyappanj4731 3 года назад +2

      Ama bro

    • @u1_selva_str
      @u1_selva_str 3 года назад +1

      💯 Unmai Dhan Bro

    • @trolltroll-563
      @trolltroll-563 3 года назад +2

      @@wz_sw பிரச்சனை உனக்கு வந்திருந்தா தெரியும்.... நீதிபதியாக பதவி யாரும் மாறல நாளைக்கு இன்னொரு புள்ள ஓடிப்போயிரற கூடாது அப்படின்னு சொல்றது....

  • @parameshwaran1101
    @parameshwaran1101 3 года назад +336

    சத்தியமாக சொல்கிறேன், நீ எல்லாம் நல்லாாவே இருக்க மாட்டாய், சாபம் இந்த வாழ்க்கை!!!🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 года назад +1

    இந்த ஜோடியோட தற்போதைய நிலை ? மாணவி சீரழிந்து சின்னாபின்னமாகி தெருவுக்கு வந்துட்டாளான்னு தயவுசெய்து தேடி நியூஸ் போடு பாலிமர்.பலருக்கு வாழ்க்கைப்பாடமாக அமையும்