@@sridevishekar6446 register marriage panni vaikumbodhu vera vela govt illaya.... Govt should take action if they r not live together.... Who one got register marriage for parents apposite.....
ஹஹஹ நீங்கள் மட்டும் உங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் உங்கள் பெண் பிள்ளையோ ஒருத்தனையும் விரும்பினால் உங்களுக்கு பொறுக்காது. இது பெற்றோரின் வீன்பை குறிப்பிடுகிறது
@@januaryfebruary5194 பெண்ணோ ஆணோ பெற்றோருக்கு புரிய வைக்க வேண்டும்....அவசர பட கூடாது....காத்திருக்கலாம் தவறில்லை...பெண்ணின் சம்மதம் இல்லாமல் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க இப்போ உள்ள காலத்தில் முடியாது
நாடோடிகள் திரைப்படத்தின் வரும் காட்சிகள் ஞாபகம் வருகின்றன இனி காதல் கசிந்து விவாகரத்து ஆனால் யாருக்கு யார் பொறுப்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தால் வாழ்க்கை அதிகமாக இனிக்க வில்லை என்றாலும் கசக்காது
Don't talk foolishly pls understand children side , they can't marry someone who they dosent like for the sake of parents Go and see English society try to upgrade so that India will become a good place
@@kitneeth1980 this isn't a software update .if you can't follow those cultural etiquettes you can leave the country and get a citizenship in some other country
@@thygreekgod what's the parents problem, I'm asking if they really want their child to be happy they should allow them to take their choice, parents will not come to live with their children, parents only problem is cast and their prestigious issue
பெற்றோர்களை மதித்து வாழ்ந்தால் வாழும் வாழ்க்கை நன்மையாக அமையும், அதே பெற்றோர்களை எதிர்த்து வாழ்ந்தால் வாழும் வாழ்க்கை இது போன்ற தீமையாக தான் அமையும்...இரு குடும்பமும் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுத்தால் இது போன்ற காரியங்கள் அரங்கேறி இருக்காது.😌😌😌
💥✍️🙏💖பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி சட்டம் பிறப்பிக்க வேண்டும்💘💥 காதல் திருமணம் என்றால் 25 ஆக உயர்த்தி சட்டம் பிறப்பிக்க வேண்டும்💥💥 சட்டத்தை உடனடியாக மாற்று💖💖💖
குழந்தைகள் நன்றாக வளர & படிக்க எவ்வளவு சிரம்மங்களை பெற்றவர்கள் படுகிறார்கள் என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் நினைத்துப்பார்க்க வேண்டும் அப்படி இருக்க அக்குழந்தை நன்றாக திருமணவாழ்வை வாழ ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு கனவுகளை கொண்டு இருப்பார்கள் புரிந்துகொள்ளுங்கள் பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.( ஆரம்பத்திலோயே வீட்டாரிடம் செல்லுங்கள் எதிர்பாலினம் நல்லவர் என்றால் அத்திருமணம் கூடும் என்றால் நிச்சயமாக சம்மதிப்பார்கள் )
பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் செய்யும் தவறு பெற்றோர்கள் தெரிவில் பிரச்சினை பன்னும் நிலை இது போக பத்திரப்பதிவு அங்கேயும் பிரச்சினை தயவு செய்து பிள்ளைகள் பெற்றோர்களை புரிந்து கொண்டு அவர்கள் உங்களுக்கு செய்த நல்லதுக்கு நீங்கள் அவர்கள் சந்தோஷத்தை நிறைவேற்றுங்கள்
காதல் செய்வது தவறில்லை. ஆனால் வீட்டின் சம்மதத்தோடு திருமணம் செய்ய வேண்டும். இது போன்று திருட்டு தாலி கட்டி குடும்பம் நடத்த கூடாது. காதலிக்கும் பெண்ணோ பையனோ பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
கல்யாணம் அப்பா அம்மா செய்து வைப்பாங்க.. அது வரை அவங்க கூட சந்தோஷமாக இருங்க... ஏன்னா அந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்காது... அம்மாவின் செல்ல பையன் ❤𝙶𝙼4𝚜 👩👦💞
பிறந்ததில் இருந்து அன்பு காட்டி வளர்க்கணும் 👈 குழந்தை பருவத்தில் நீ கேட்ட விளையாட்டு சாமான்கள் வாங்கி தரணும் 👈 நல்ல நல்ல உடைகள் வாங்கி தரணும் 👈 கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு படிக்க வைக்கணும் 👈 பூப்புனித நீராட்டு விழா நடத்தி செலவு செய்யணும் 👈 நீ கேட்ட செல்போன் கம்ப்யூட்டர் வாங்கி தரணும் 👈 பிறந்ததில் இருந்து மூன்று வேளையும் மூக்கு பிடிக்க சோறு போடணும் 👈 இது எல்லாமே பெற்றோர்கள் குறையில்லாமல் உனக்கு செய்யணும் 👈 உடம்புல கொழுப்பு ஏறியவுடன் பெற்றோர்களை தூக்கி எறிந்துவிட்டு கண்டவனோட ஓடி போயிறணும் 👈 உன்னை பெத்தவங்க மற்றவர்கள் முன் அவமானப்பட்டு தூக்குல தொங்கணும் 👈 இதைத்தான் காலேஜில் உக்கார்ந்து உக்கார்ந்து படிச்சியா மூதேவி 👈 இவ்வளவு செஞ்ச பெற்றோர்களுக்கு தெரியாதா உன்னை எப்படி கரை சேர்க்க வேண்டும் என்று 👈 திருந்துங்கடி 😠
தமிழ்நாட்டில் நாடகக் காதலை ஒழிப்போம்.... பெண்கள் குடும்ப சிந்தனையும் படிப்பிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.....
பெரும்பாலான கமெண்ட்ஸ் அப்பெண்ணை தவறாக காட்டும் வண்ணம் இருக்கின்றன.... காதல் என்பது பருவத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண விஷயம்.... இதே அப்பெண் அவள் சார்ந்த சாதியில் திருமணம் செய்திருந்தால் கதை வேறாக இருந்திருக்குமோ என்னவோ...... பெற்றோர்களை கலங்கடித்த பெண் தவறு எனில் அப்பெண்ணின் ஆசையை நிறவேற்றாத பெற்றோரும் தவறே...... பெரும்பாலான பெற்றோர்கள் காதலை ஏற்பத் கடினமான ஒன்றாகவே உள்ளது..... அதற்கு அவர்கள் விருப்பமின்மையை விட இந்த சமுதாயமும் சாதியார் களும் தவறாக பேசி விடுவார்கள் என்ற அச்சம் அதிகம்.... உண்மையில் அங்கு நிலவரம் என்னவென்பது யாருக்கும் தெரியாது..... தெரிந்தால் நம் தரப்பை அழுத்தமாக சொல்வோம் , இல்லை காத்திருப்போம்........... " காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானடா." - வைரமுத்து
பெத்து வளர்த்த அப்பன் முக்கியம் இல்ல எவனோ ஒருத்தன் கூட சீ குழைந்தைகளே பெற்றோருக்கு கீழ்படியுங்கள் அவர்கள் எது செய்தாலும் நம் நன்மைக்கே இருக்கும். பாவம் அந்த தந்தை அவர் மனது எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் பாவம் 😭நானும் ஒரு அப்பாதான்
Endha ponnu oodi ponathuku actors ha yen kurai soldringa. Appa amma ha kooda madhikama oodi poi eruku. Nalla padam kooda nadikuranga adhalam avanga kannuku theriyaliya
@@tamilselvir2550 bad things reach very faster ⚡ than good things...they will punished in future in their life.... God only knows...... All is well.... ல்தகாசைஆ both are said one actor.... But which one is affected in society.....
@@tamilselvir2550 காதல் என்பது இயற்கையாக வந்தால் அது பெற்றோரை மதிக்கும் . தன்னை ஒரு காதல் படைப்பாளியாக நினைத்து கொண்டு கற்பனையாக தன்னை ஹிரோ என காட்டிக்கொள்ள தானாக செயற்கை காதலை தேடுகிறார்கள்.
வயது ஆகிவிட்டால் போதும் யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் சட்டம் ஆனால் பெற்றோர்கள் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வளர்ந்தவுடன் இவர்கள் எங்காவது ஓடி விடுவது இதற்கு சட்டமும் துணை
Karthik v.... Ne poi pathya da venna. Ellame therinjavan mari pesatha.. Apo nalaiku ne mrg panalum un pondatiya ipditha vitutu odiruva pola.. naaye mooditu poda
காதல் திருமணம் செய்வது தப்பில்லை ஆனால் உங்கள் பெற்றோர் சம்மதிக்கும் வரை உங்க காதல் நிலைதிருக்க வேண்டும்.உங்க பெற்றோர்களை நீங்கள் இப்படி கஷ்டப் படுத்தக் கூடாது. இப்படி பெற்றோர்களை கஷ்டப்படுத்தினால் உங்களில் வாழ்க்கை நரகமாக இருக்கும்.
மனசுக்கு புடிச்சவங்களோட வாழாம... மானம்,ரோசம் இதெல்லாம் வச்சி வாழ்க்கைல வாழ்ந்து மயிரவா புடுங்க போறிங்க?....காதல் திருமணம் செய்தவர்கள் மட்டும் இங்கு கல்யாணத்துக்கு பிறகு கஷ்டபடவில்லை!! வீட்டுல அப்பா பாக்குற மாப்பிளையை திருமணம் செய்து பல குடிகாரர்களிடம் மாட்டிக்கொண்டு கஷ்ட படும் பெண்களும் இங்கு உண்டு!!.... இது இந்திய நாடு சாதி,மதம் பார்க்காமல் யார் யாரை வேண்டுமானாலும் அவரின் விருப்பதுடன் கல்யாணம் செய்து கொள்ளலாம்...யார் தான் இங்கு காதலிக்காமல் இருக்கிறார்கள்?... இப்படி அந்த பெண்ணின் தலையை பிடித்து இழுத்து செல்லும் அந்த தந்தைக்கே காதல் இருந்துருக்கும்... ஒரு ஆண் பருவத்தில் காதல் செய்தால் அது தவறல்ல.. அதே ஒரு பெண் அவளின் விருப்பதுடன் பருவத்தில் காதல் செய்தால் "அது தவறு......f**k reality
பெண்ணின் திருமண வயது 21 என்பது நூறு சதவிகிதம் சரியானது , காதல் மயக்கத்தில் இவரை போன்ற பெண்கள் இப்படி முடிவு எடுக்கின்றனர் , தந்தைதாய் மனதை பார்ப்பதில்லை
இன்றைய பிள்ளைகள் நாளைக்கு பெற்றோர்கள்.... வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... இவர்கள் பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விடும் போது தெரியும் பெற்றவர்கள் வேதனை......😓🥺
@@kitneeth1980 excuse me but athukunu oru age erukku sariya... 10 years wait panni convince panni marriage pandra maturity elana nadu therula thaa nikkanu...
வேலை வெட்டி செய்யாமல் சோக்காக உடையணிந்து பஸ்டாப்பில் உட்கார்ந்து படிக்க செல்லும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் ஊர்சுற்றி திரியும் வெட்டி பயல்களே 17 வயதில் காதல் செய்து 18 வயது முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளுங்கள். 20 வயது ஆகிவிட்டால் பெண்கள் ஏமாறமாட்டார்கள். உங்களுக்கு எவனும் பெண் தரமாட்டார்கள். புத்தகத்தை தூக்கும் பெண்களை புள்ளையை தூக்க வைத்து அவர்களின் எதிர் காலத்தை நாசமாக்காதீர்கள்.
உங்களை பெத்தவங்களுக்கு தெரியாதா உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ?ஏன் இப்படி அலையறீங்க இது ஏமாத்து வேலை..இருவரும் நாணயத்தின் இருபக்கம் போல உண்மை தன்மையுடன் இருந்தால் தான் அது சரியான காதல் இல்லைஎனில் அது செல்லாகாசுதான்.உறவுகள் இல்லாத திருமணம் நரகம்.சிலருக்கு உறவுகள் சரியாக இருக்காது அவர்கள் பக்குவமாக இருப்பார்கள் அவர்களுக்கு காதலை தவிர வேறு வழியில்லை உங்களுக்கு என்ன வந்தது உங்களுக்காகவே வாழும் தாய்தந்தையை உதாசீனம் செய்யாதீர்கள்.
காலம் உனக்கு பதில் சொல்லும்........ உன்னுடைய மகள் இது போன்ற செயலில் ஈடுபடும் பொது..... அப்போது உனக்கு புரியும் தந்தை தாய் ன் கண்ணீர் கோபம் எவ்வளவு நியாயமானது என்று.........
இத்தனை நாளா மகள் என்ன பன்னுகிறார் என்று தெரியாமல் இருந்துட்டு இப்ப வந்து அடித்தால் வந்து விடுவாளா சிந்தியுங்கள் பெண் பிள்ளைகளை பெற்ற மக்களை சிந்தியுங்கள் 🙏
நன்றாக கவனித்து பார்த்தால் அந்த பொண்ணு தான் அந்த பையன் னை வேகமாக கைபிடித்து நடக்கிறாள் இவ்வளவு பிரச்சினை நடக்கிறது அப்பா மகள் இடையே அந்த பையனை காணவில்லை எப்படி கடைசி வரை இந்த பொண்னை எப்படி பார்த்து கொள்ளுவான் ? இருந்தாலும் வாழ்க வளமுடன்
Modern youths..pls realize the real value of the parents.. அவர்களுக்கு தெரியும்.. உங்களுக்கு எப்படிபட்ட வாழ்க்கைதுணையே.. அமைத்து தர வேண்டும் என்று.. அவர்களின் ஆசிர்வாதத்துடன் உங்கள் வாழ்க்கையே தொடங்குங்கள்.. 😭 😭.. Pls don't get curse.. 😭 😭. It's really painful.. U will feel.. Through out ur life
❎❎❎குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை இரவு பகலாக விழித்திருந்து பாலூட்டி வளர்த்த அந்த தாய் தந்தைக்கு தான் தெரியும் அந்த வலி. பெண் பிள்ளை பெற்றுவிட்டோம் என்று அவள் கேட்டதெல்லாம் வாங்கித் தந்திருப்பார் பாவம்.....😢😢😢😢❎❎❎
இப்படி பாதிக்கப்பட்ட வர்கள் எல்லா மாநிலத்திலும் உள்ளனர் அரசாங்கம் இது போன்று இரு வீட்டார் சம்மதம் இல்லாத திருமணங்களை நடத்த பத்திரபதிவு அலுவலகங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது
இன்றைய சினிமா யாரையும் படிக்க செல்வதில்லை லவ் பண்ணதான் இளம் தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறது. இனி சினிமாவையும் டிவியையும் புறக்கணித்தால் மட்டுமே நம் குழந்தைகள் நற்பண்போடு வளரும். காதல் தவறில்லை ஆனால் தம் தகுதியை வளர்க்காமல் காதலிப்பது தற்கொலைக்கு சமம். பருவக்காதல் ஆயுள் குறைவு.
இந்த வயதில் இதுபோன்று ஈர்ப்பு வருவது இயல்பு ஆனால் அது சரியில்லை பாதுகாப்பில்லாத வாழ்க்கை காதலன் பிரச்சணை செய்தால் வாழ மருத்தால் யாரும் சப்போர்ட்டுக்கு வரமாட்டாங்க இதில் தவறான உறவில் குழந்தை பிறந்தால் அதை கொள்ளும் நிலைக்கு பெற்றவளே போய்விடுகிறால் முதல் குற்றம் முற்றிலும் குற்றம் ஒரு ஆண் பெண்ணை பார்ப்பதும் ஒரு பெண் ஆணை பார்ப்பதும் அவரவர்களே சுயகட்டுபாடாக தவிற்க்க வேண்டும் ஏனெனில் கண்கள் தான் முதலில் உறவாடுகின்றன அவசியத்திற்காக பார்பதை தவிர்த்து
திருமண வயதை 21 ஆக மட்டும் இல்லை 25 ஆக கூட உயர்த்தலாம் போலாம் இது போன்ற சம்பவங்களை பார்க்கும் பொழுது தோன்றுகிறது அந்த தந்தை எவ்வளவு மன வேதனை அடைந்திருப்பார் அந்த பெண்ணின் காம இச்சைக்கு பெற்றோர் தலை குனிவு அந்த தந்தை தாய் பாவம் அந்த பையன் வீட்டில் எப்படி தான் அடுத்த வீட்டு பெண்ணை அவர்கள் சம்மமதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறார்களோ மானம் கெட்ட குடும்பம் பெண்ணின் தந்தை கு நல்ல சொத்து இருந்திருக்கும் அதனால் ஒப்பு கொண்டிருக்கிறார்கள் இதுவே ஒன்னும் இல்லாத வீட்டு பெண் என்றால் அந்த பையன் வீட்டில் ஒப்புக்கொல்வார்களா மானம் கெட்ட நாய்கள்
Here comes estrogen duck blaming on boys for everything lol avanga own parents ha ethirthu defend panna soldriye konjamaachum logic irukka...if she is an adult she have to face da mayiru😂😂🤣🤣🤣lol snowflakes
ஒரு நல்ல அப்பணா இருந்தால் அவ நல்லா இருக்கனும் அப்படினு வாழ்த்தனும் 21 , 25 வயதுல கல்யாணம் பண்ணவங்ஙகூட வேறவழி இல்லாமல் தான் வாழறாங்க daiverese வாங்கறாங்க arrange marrige பண்ணவங்களாம் மட்டும் பையன் senteld ஆய்டா போதும் அப்படினு தான் கல்யாணம் பண்ணிவைப்பாங்க புடிச்சவங்கள கல்யாணம் பண்ண தான் life நால்லா இருக்கும் age 16 , 21 எந்த வயசுல கல்யாணம் பண்ணாலும் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்
திருமண வயதை உயர்த்துவது 100% சரி...🙏🙏
Why ?
அது சரி தான், 18 ஆ இருக்கும் போதே, எப்படா school பெல் அடிக்கும் வீட்டுக்கு ஓடி போலாம்னு இருப்பாங்க, இனி police கு தான் வேலை ஜாஸ்தி
@@abrarshyboi5104
21 age vara padichitu job ponale maturity vanthudum.. ithumari appava kashta paduthura sambavamlam nadakathu..fake trapslayum avlova maata maatanga
@@smiledoll8170 fact
🤦🏻♂️
இந்த மாதிரி காதல் திருமணம் செய்தவர்களை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு எப்படி வாழ்கிறார்கள் என கணக்கெடுக்க அரசு முன்வரவேண்டும்
gov enna thala elutha
@@josejose8124 அரசுக்கு வேர வேல இல்லயா..😆😆
Vaippu ella raja😆😆😆vaippu ella avan avan paduchitu vela elama vazharan atha kavanikatha arasu ethumari odipora jenmangala vela elama pakura velaya arasuku comedy panatha nanba
@@sridevishekar6446 register marriage panni vaikumbodhu vera vela govt illaya.... Govt should take action if they r not live together.... Who one got register marriage for parents apposite.....
இதுக்கெல்லாம் எதுக்கு சீட்டு எடுத்து பாக்கனும்...
மொகரக்கட்டைய பாத்தே சொல்லிடுலாம்🤣🤣🤣
21 வயது பையனால் அவனையே அவனால் பார்த்துக் கொள்ள முடியாது...இதுல கல்யாணம் வேறயா😁😁😁
Ama bro 2k kids
gajii bro avolothn
Correct
😀
Yov,comment vera level 👌👌👌👍
பெண் பிள்ளையை பெற்றவர்களுக்கு அந்த வலி தெரியும் காலம் பதில் சொல்லும் ஐயா
Ture
Payam thanga ellathukum reason
ஹஹஹ நீங்கள் மட்டும் உங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் உங்கள் பெண் பிள்ளையோ ஒருத்தனையும் விரும்பினால் உங்களுக்கு பொறுக்காது. இது பெற்றோரின் வீன்பை குறிப்பிடுகிறது
Kalam solludha ila 10 masa calendar solludha nu nanga pathukurom neenga kelambunga, Boomer uncle 😂
@@januaryfebruary5194 பெண்ணோ ஆணோ பெற்றோருக்கு புரிய வைக்க வேண்டும்....அவசர பட கூடாது....காத்திருக்கலாம் தவறில்லை...பெண்ணின் சம்மதம் இல்லாமல் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க இப்போ உள்ள காலத்தில் முடியாது
இப்படி ஒரு மகள் தேவையில்லை விட்டு விடுங்கள்
Unnod pulliya eruntha veduviyaa
@@sridhars2266 NE vitama vachu irunthalum useila antha appa mrg panivachalum ottathan pothu athu ithavita kevalam inoruthan life um waste mutta naiya innoruthan vanthu lifetharanum poya
@@sridhars2266 lusu payale innoru mappillai life spoil aayidum da idhunala unakenna teriyum
@@SureshSuresh-ij8ll அருமை நண்பா ♥️
தந்தையின் கண்ணீருக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்
❤️❤️❤️
Athe amma appa ethachum tharuthalaiku katti koduthalum athe nilamai than ipo athuku bathil sollunga
@@mdshan6353 appo edhuna prachana na kudumbam pathukkum da indha mari odi poittu prachana na evanum vara mattan
@@mdshan6353 நண்பா உங்க வீட்டுல மகள் ஓடிப்போனா மட்டுமே அந்த அப்பா ஆத்திரம் புரியும்!!!!
100%true bro
நாடோடிகள் திரைப்படத்தின் வரும் காட்சிகள் ஞாபகம் வருகின்றன இனி காதல் கசிந்து விவாகரத்து ஆனால் யாருக்கு யார் பொறுப்பு
இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்தால் வாழ்க்கை அதிகமாக இனிக்க வில்லை என்றாலும் கசக்காது
Eppidi ellu pudichu valza veccurada.
கடைசி வரி சூப்பர்
Correct
Dhool Thala ❤️
திரைப்படங்களை பார்த்து பார்த்து இந்த தலைமுரையே கெட்டுபோய்விஞ்டது. ☹️
Don't talk foolishly pls understand children side , they can't marry someone who they dosent like for the sake of parents
Go and see English society try to upgrade so that India will become a good place
@@kitneeth1980 this isn't a software update .if you can't follow those cultural etiquettes you can leave the country and get a citizenship in some other country
Ea pona thalaimurai oodave ilaya
@@thygreekgod what's the parents problem, I'm asking if they really want their child to be happy they should allow them to take their choice, parents will not come to live with their children, parents only problem is cast and their prestigious issue
@@kitneeth1980 if they are brought up well they wouldn't be selfish
பெற்றோர்களை மதித்து வாழ்ந்தால் வாழும் வாழ்க்கை நன்மையாக அமையும்,
அதே பெற்றோர்களை எதிர்த்து வாழ்ந்தால் வாழும் வாழ்க்கை இது போன்ற தீமையாக தான் அமையும்...இரு குடும்பமும் அமர்ந்து பேசி நல்ல முடிவு எடுத்தால் இது போன்ற காரியங்கள் அரங்கேறி இருக்காது.😌😌😌
Athey parents nala evalavo ponnunga life nasama poirukku thambi.
👏👏👏👏👏
@@prabun7162 no way ...That's rare❤️
100 % correct saho
@@prabun7162 appadiya
💥✍️🙏💖பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்தி சட்டம் பிறப்பிக்க வேண்டும்💘💥 காதல் திருமணம் என்றால் 25 ஆக உயர்த்தி சட்டம் பிறப்பிக்க வேண்டும்💥💥 சட்டத்தை உடனடியாக மாற்று💖💖💖
Nalla erukkaee
Yes
எதுக்கு பேசாம 60 வது கல்யாணம் பண்ணிக்கோ😂
Puriyala payank 21 pullaki 25 aaa
21 vayasu vena 25 tha
இனி உன் வாழ்க்கை ஓட்டமோ ஓட்டம் என்று ஓட வாழ்த்துக்கள் சனியனே 😭😭😭😭
Boomer uncle
@@manikandanthen8961 entha maari iruntha ungaluku ena boomer uncle
@@Rsedits2710 yenda odukaali naaye
@@manikandanthen8961 👌OK bro🤜 summa😜 fun😜
Loosa irupano
கஷ்டப்பட்டு பிள்ளைகளூக்காக இரவு பகல் பாராது காப்பாற்றி கௌரவமாக கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்தால் கடைசியில் கண்ணீர் மட்டுமே மிஞ்சும்
Yes mam nanum ibdi adi pattavathan en ponna ilanthutu nitkren ava thapoanavana select pannathaala
Nenga aduku aaluvanum luv pana sadhosama accept panikong
இனி வரும் காலங்களில் 21 வயதா உயரும் போது இப்படி இளம் வயதில் போவது குறையும்
Fact fact
Correct
Correct uh correct uh merattu merattu😄
இளம் வயதில் போகவில்லையென்றால்
21 வயதில் போவோம்
@@Rsedits2710 dai yella comments comedy ah pandra loosada ne
hats off to the father i support her father. பசியுடனும் சிரமத்துடனும் வளர்ப்பதற்குப் பதில் இந்த அசுத்தமான விலங்குகள் இதைத்தான் கொடுக்கின்றன
ஒரு தந்தையின் வேதனை. சரியான நபர்களை சில நேரங்களில் தேர்ந்தெடுக்காமல் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்கும் பெண்கள் தான் இன்று ஏராளம்.
உண்மை
உண்மை
Boomer uncle
Appo anda ponnu evlavu pavam
காலம் பதில் சொல்லும்
1:27 காதலி காதலன் இழுத்து சென்று தாளி கட்டினாள் . அந்த பையன் ஒரு கஷ்டமான சூழ்நிலை வந்தால் ஓடி போய்டுவா போல் இருக்கு
அந்த பெண்ணின் தந்தைக்கு பெரிய வணக்கம் 🙏🏻
Raising marriage age of ladies from 18 years to 21 years seems to be right.
30 best
குழந்தைகள் நன்றாக வளர & படிக்க எவ்வளவு சிரம்மங்களை பெற்றவர்கள் படுகிறார்கள் என்பதை ஒவ்வொரு பிள்ளைகளும் நினைத்துப்பார்க்க வேண்டும் அப்படி இருக்க அக்குழந்தை நன்றாக திருமணவாழ்வை வாழ ஒவ்வொரு பெற்றோரும் எவ்வளவு கனவுகளை கொண்டு இருப்பார்கள் புரிந்துகொள்ளுங்கள் பெற்றவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்.( ஆரம்பத்திலோயே வீட்டாரிடம் செல்லுங்கள் எதிர்பாலினம் நல்லவர் என்றால் அத்திருமணம் கூடும் என்றால் நிச்சயமாக சம்மதிப்பார்கள் )
எனக்கு புரியல . Antha ponnoda sandhosatha parichutu vera kalyaanam panni vechaa antha ponnu happy ah vaaluma?? Illa uyiroda tha irukuma???. Athu antha ponnoda life🙁. Pudikaathavan kooda kalyanam panitu vaalrathu vida....pudichavana kalyanam panitu saagurathu mel🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
பெண் பிள்ளைகள் ஆண் பிள்ளைகள் செய்யும் தவறு பெற்றோர்கள் தெரிவில் பிரச்சினை பன்னும் நிலை இது போக பத்திரப்பதிவு அங்கேயும் பிரச்சினை தயவு செய்து பிள்ளைகள் பெற்றோர்களை புரிந்து கொண்டு அவர்கள் உங்களுக்கு செய்த நல்லதுக்கு நீங்கள் அவர்கள் சந்தோஷத்தை நிறைவேற்றுங்கள்
Fyi
பாசத்தை மறந்து மோகத்தில் செய்யும் தவறு என்றென்றும் நிம்மதியான வாழ்க்கை தராது...இனியெல்லாம் நரகமே...பாவம் அவரது பெற்றோர்...
Increasing marriage age is 100% correct decision by the government
வேலை முடிந்ததும் கழட்டிவிட படுவாள்😁🙋🤰🤰🤰😭😭😭😭💯💯💯💯
என்னத்த சொல்ல
காலக்கொடுமை பெற்றோரை
கஸ்ட்ப்படுத்த வேண்டாம்
பெண் பிள்ளை ஒழுக்கமாக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
காதல் செய்வது தவறில்லை. ஆனால் வீட்டின் சம்மதத்தோடு திருமணம் செய்ய வேண்டும். இது போன்று திருட்டு தாலி கட்டி குடும்பம் நடத்த கூடாது. காதலிக்கும் பெண்ணோ பையனோ பெற்றவர்களிடம் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
Athan...Veetula sonnathuku vera maapla paaka st panitangale...Enna seirathu
@@LEO-ff9cw kadhal ethirigala neeg
உண்மையான காதல்!!! கடைசிவரை பெற்றோர் சம்மதம் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய??????
@@statusqueencreation329 yes...u r right... veetula emotional blackmail panni marriage pani vachiduvaaga
@@statusqueencreation329 theduna vali kidaikum.nalla valiya choose pannanum.poradanum
கல்யாணம் அப்பா அம்மா செய்து வைப்பாங்க.. அது வரை அவங்க கூட சந்தோஷமாக இருங்க... ஏன்னா அந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்காது... அம்மாவின் செல்ல பையன் ❤𝙶𝙼4𝚜 👩👦💞
பருவகாதல் பாதியிலேயே பாழடைந்துவிடும், பெற்றோரை கண்ணீர் சிந்தவிட்டு,அவமானபடூத்தி சென்ற காதலர்கள் ,நன்றாக வாழ்ந்ததாக சரித்திரமில்லை, நாசமாக போனவர்கள் பலர், செத்துபோனவர்கள் பலர்...
எத்தனை பேர் செத்தாலும் நாசமாய்ப் போனாலும் யாரும் திருந்துவது இல்லை
ஆனால் ஒரே சாதியாக இருந்தால் பெற்றோர் கண்ணீர் சிந்துவது இல்லையாமே....என்ன ஒரு ஆச்சர்யம்..
@@prakash_2023 உங்களுக்கு என்ன ஆச்சரியம் இதில் பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம் தவறு என்று உங்களுடைய கருத்தா??
@@vigneshaksvtss421 avaru apdinsolala
Boomer Uncle 😂
தந்தை செய்தது 100% சரி...இப்போது உள்ள பெண்கள் குடும்ப கவுரவத்தை பற்றி நினைப்பதில்லை...
Ipo irukra ponuga...jathi pathi nenaikirathu illa...avlotha... simple..un pasam ok tha...atha vida oruthanga Mela pasam Vara nee vida kudathu la..
Don't talk foolishly pls understand children side , they can't marry someone who they dosent like for the sake of parents
@@kitneeth1980 உங்கள் வீட்டில் இப்படி நடந்தால் உனது பெறறோரின் நிலை என்ன?இப்படிதான் ஓடீபோக சொல்வீரகளா?
Ungha Kudumba gavuram laam eduku pombalaigha urupulah vekuringhq???
கவுரவத்த உன் சூத்துல சொறுவிக்கோடா பூமர் தாய்லீ
இன்று போய் நாளை வா.....
🤔🤔🤔
நாளைக்கு உன் குழந்தை இதைவிட பெரியதாக கஷ்டங்கள் குடுக்கும்..
பெண் குழந்தைகளை பெற்ற தந்தைக்கு மட்டுமே தெரியும் இந்த வேதனை...
பெத்தவங்கள அழ வச்சிட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல 😭
விட்ராதீங்க எப்போ விட்ராதீங்க எம்மோ 😜
பிறந்ததில் இருந்து அன்பு காட்டி வளர்க்கணும் 👈
குழந்தை பருவத்தில் நீ கேட்ட விளையாட்டு சாமான்கள் வாங்கி தரணும் 👈
நல்ல நல்ல உடைகள் வாங்கி தரணும் 👈
கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு படிக்க வைக்கணும் 👈
பூப்புனித நீராட்டு விழா நடத்தி செலவு செய்யணும் 👈
நீ கேட்ட செல்போன் கம்ப்யூட்டர் வாங்கி தரணும் 👈
பிறந்ததில் இருந்து மூன்று வேளையும் மூக்கு பிடிக்க சோறு போடணும் 👈
இது எல்லாமே பெற்றோர்கள் குறையில்லாமல் உனக்கு செய்யணும் 👈
உடம்புல கொழுப்பு ஏறியவுடன் பெற்றோர்களை தூக்கி எறிந்துவிட்டு கண்டவனோட ஓடி போயிறணும் 👈
உன்னை பெத்தவங்க மற்றவர்கள் முன் அவமானப்பட்டு தூக்குல தொங்கணும் 👈
இதைத்தான் காலேஜில் உக்கார்ந்து உக்கார்ந்து படிச்சியா மூதேவி 👈
இவ்வளவு செஞ்ச பெற்றோர்களுக்கு தெரியாதா உன்னை எப்படி கரை சேர்க்க வேண்டும் என்று 👈
திருந்துங்கடி 😠
அம்மா அப்பா சம்மதம் வாங்க வேண்டியதுதானே ஏன் இப்படி அலையற மனித ஜந்தே (பெத்தவங்க பாவம்😭😭😭😭😭😭😭)
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் ஆக மொத்தம் 90 நாள் முடிந்த பின்னாடி அப்பனையும் ஆத்தாளையும் தேடுவார்கள்
தமிழ்நாட்டில் நாடகக் காதலை ஒழிப்போம்.... பெண்கள் குடும்ப சிந்தனையும் படிப்பிலும் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.....
Only fathers can understand these feelings more than anyone.
அவன பாத்தாலே தெரியிது உன்ன பாதியிலயே கலட்டி விட்டுவிடுவான் பாரு😀.
Yes or friends kuda sernthu avaala ottturuvan
கலங்கிய இதயத்தோடு கண்களில் கண்ணீருடன் அப்பா.
பெத்த மனசு தான் துடிக்கும் பாவம் பெற்றோர்கள் 😭
பெரும்பாலான கமெண்ட்ஸ் அப்பெண்ணை தவறாக காட்டும் வண்ணம் இருக்கின்றன.... காதல் என்பது பருவத்தில் அனைவருக்கும் வரும் ஒரு சாதாரண விஷயம்.... இதே அப்பெண் அவள் சார்ந்த சாதியில் திருமணம் செய்திருந்தால் கதை வேறாக இருந்திருக்குமோ என்னவோ...... பெற்றோர்களை கலங்கடித்த பெண் தவறு எனில் அப்பெண்ணின் ஆசையை நிறவேற்றாத பெற்றோரும் தவறே...... பெரும்பாலான பெற்றோர்கள் காதலை ஏற்பத் கடினமான ஒன்றாகவே உள்ளது..... அதற்கு அவர்கள் விருப்பமின்மையை விட இந்த சமுதாயமும் சாதியார் களும் தவறாக பேசி விடுவார்கள் என்ற அச்சம் அதிகம்.... உண்மையில் அங்கு நிலவரம் என்னவென்பது யாருக்கும் தெரியாது..... தெரிந்தால் நம் தரப்பை அழுத்தமாக சொல்வோம் , இல்லை காத்திருப்போம்........... " காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா இந்த எளவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம்தானடா." - வைரமுத்து
பெத்து வளர்த்த அப்பன் முக்கியம் இல்ல எவனோ ஒருத்தன் கூட சீ குழைந்தைகளே பெற்றோருக்கு கீழ்படியுங்கள் அவர்கள் எது செய்தாலும் நம் நன்மைக்கே இருக்கும். பாவம் அந்த தந்தை அவர் மனது எவ்வளவு வேதனை அடைந்திருக்கும் பாவம் 😭நானும் ஒரு அப்பாதான்
மகளின் ஆசையைவிடவ மானம் பெரியது 💔 ஐயா
@@ffhitlergaming5841 பெற்றோர்களின் தன்மானத்தை காப்பது பிள்ளைகளின் கடமை
பூமர் அங்கிள்
போட bommmer
பெண் பிள்ளைகள் பெர்ர தாய் தந்தைகு மட்டுமே உரிமை
தளபதி விஜய் வாழ்க
சூர்யா சிம்பு தனுக்ஷ் வாழ்க
சத்யராஜ் கமல் வாழ்க
அந்நிய கலாச்சாரத்தை திணித்த காதல் படைப்பாளிகள் வாழ்க. பெற்றவர்கள் வயிறு எரிய மேற்படி அனைத்து படைப்பாளிகளும் அவரவர் குடும்பத்துடன் சந்தோசமாக வாழ்க.
Endha ponnu oodi ponathuku actors ha yen kurai soldringa. Appa amma ha kooda madhikama oodi poi eruku. Nalla padam kooda nadikuranga adhalam avanga kannuku theriyaliya
Ajith valha maranthutinga😆😁
@@tamilselvir2550 bad things reach very faster ⚡ than good things...they will punished in future in their life.... God only knows...... All is well.... ல்தகாசைஆ both are said one actor.... But which one is affected in society.....
@@tamilselvir2550 காதல் என்பது இயற்கையாக வந்தால் அது பெற்றோரை மதிக்கும் . தன்னை ஒரு காதல் படைப்பாளியாக நினைத்து கொண்டு கற்பனையாக தன்னை ஹிரோ என காட்டிக்கொள்ள தானாக செயற்கை காதலை தேடுகிறார்கள்.
@@MURUGANMURUGAN-xo1of adhu sari adhukum panathukaha nadikura actors kum enna sammandham. Vayasu kolarula thappu pandranga. Pinnadi feel pannuvanga. Edhula yaraium blame panna koodadhu
மிகவும் வருத்தமான பதிவு அந்த தந்தையின் வலி ஒரு நாள் புரியும் அப்போது தான் தெரியும் பெற்றோர்களை விடகாதல் தான் முக்கியம் என்று எடுத்த முடிவு தவறு என்று
திருமண வயதை உயர்த்தியது முற்றிலும் சரி✅👌✔️... 💯
நீங்கள் சரியான மனிதர்
அருமையான கருத்து ....♥️
வயது ஆகிவிட்டால் போதும் யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் சட்டம் ஆனால் பெற்றோர்கள் வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து வளர்ந்தவுடன் இவர்கள் எங்காவது ஓடி விடுவது இதற்கு சட்டமும் துணை
Sariyaga varthai
அருமை....♥️
@@ffhitlergaming5841 நன்றி
@@nishaadhvikha7110 நன்றி
100% சரி
🤣😂😂உங்களுக்கு காலையிலேயே செய்தி கொத்தா மாட்டிக்குச்சு இல்ல 😂
ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள் அதுக்கு அப்புறம் வேற பொண்ணு பின்னாடி போயிருவான்
நீங்க காதல் பண்ணுனாலும் அப்புடி தான் 30 நாள் ல விட்டிட்டு போயிருவிண்களா bro
Correct ah sonnapa ethan 100/100unmai
@@vishnuviswa6197 avar solavthu unmai parents vaitherichal vazha vidathu kudiya seekarathula divorce la vanthu nikum antha penn kalam pathil sollum ovvondrukum
Karthik v.... Ne poi pathya da venna. Ellame therinjavan mari pesatha.. Apo nalaiku ne mrg panalum un pondatiya ipditha vitutu odiruva pola.. naaye mooditu poda
@@rohithadvocate7993 appo inga parents dhane mairaandinga
தந்தைக்கு எனது வாழ்த்துகள்.😎
காதல் திருமணம் செய்வது தப்பில்லை ஆனால் உங்கள் பெற்றோர் சம்மதிக்கும் வரை உங்க காதல் நிலைதிருக்க வேண்டும்.உங்க பெற்றோர்களை நீங்கள் இப்படி கஷ்டப் படுத்தக் கூடாது. இப்படி பெற்றோர்களை கஷ்டப்படுத்தினால் உங்களில் வாழ்க்கை நரகமாக இருக்கும்.
மனசுக்கு புடிச்சவங்களோட வாழாம... மானம்,ரோசம் இதெல்லாம் வச்சி வாழ்க்கைல வாழ்ந்து மயிரவா புடுங்க போறிங்க?....காதல் திருமணம் செய்தவர்கள் மட்டும் இங்கு கல்யாணத்துக்கு பிறகு கஷ்டபடவில்லை!! வீட்டுல அப்பா பாக்குற மாப்பிளையை திருமணம் செய்து பல குடிகாரர்களிடம் மாட்டிக்கொண்டு கஷ்ட படும் பெண்களும் இங்கு உண்டு!!.... இது இந்திய நாடு சாதி,மதம் பார்க்காமல் யார் யாரை வேண்டுமானாலும் அவரின் விருப்பதுடன் கல்யாணம் செய்து கொள்ளலாம்...யார் தான் இங்கு காதலிக்காமல் இருக்கிறார்கள்?... இப்படி அந்த பெண்ணின் தலையை பிடித்து இழுத்து செல்லும் அந்த தந்தைக்கே காதல் இருந்துருக்கும்... ஒரு ஆண் பருவத்தில் காதல் செய்தால் அது தவறல்ல.. அதே ஒரு பெண் அவளின் விருப்பதுடன் பருவத்தில் காதல் செய்தால் "அது தவறு......f**k reality
பெண்ணின் திருமண வயது 21 என்பது நூறு சதவிகிதம் சரியானது , காதல் மயக்கத்தில் இவரை போன்ற பெண்கள் இப்படி முடிவு எடுக்கின்றனர் , தந்தைதாய் மனதை பார்ப்பதில்லை
பாப்பா ரொம்ப பிடிவாதமால இருக்கு காதலன் மேல அவ்வளவு பாசம். பெற்ற தந்தையை தவிக்க விட்டுட்டு ஓடுற நீயெல்லம் படுவ நல்லா படுவ.
முடியை பிடித்து இழுத்து செல்லக் கூடாது.... மாறாக, காலை வெட்டி எறிந்து சென்றிருக்க வேண்டும்.... இனி இப்படிப்பட்ட மகள் தேவையில்லை.... பெற்றோரே....
தலையை வெட்டிவீச வேண்டும்
திருமணம் செய்துகொள்ளக்கூடாது அப்படியே தவறி செய்தாலும் பிள்ளைகளை பெற்றுக்கொள்ளக்கூடாது......பாவப்பட்ட பெற்றோர்
இன்றைய பிள்ளைகள் நாளைக்கு பெற்றோர்கள்.... வினை விதைத்தவன் வினை அறுப்பான்.... இவர்கள் பிள்ளைகள் முதியோர் இல்லத்தில் விடும் போது தெரியும் பெற்றவர்கள் வேதனை......😓🥺
கரெக்ட் 💯
Don't talk foolishly pls understand children side , they can't marry someone who they dosent like for the sake of parents
@@kitneeth1980 excuse me but athukunu oru age erukku sariya... 10 years wait panni convince panni marriage pandra maturity elana nadu therula thaa nikkanu...
நல்ல பாயின்ட்
வேலை வெட்டி செய்யாமல் சோக்காக உடையணிந்து பஸ்டாப்பில் உட்கார்ந்து படிக்க செல்லும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தும் ஊர்சுற்றி திரியும் வெட்டி பயல்களே 17 வயதில் காதல் செய்து 18 வயது முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளுங்கள். 20 வயது ஆகிவிட்டால் பெண்கள் ஏமாறமாட்டார்கள். உங்களுக்கு எவனும் பெண் தரமாட்டார்கள். புத்தகத்தை தூக்கும் பெண்களை புள்ளையை தூக்க வைத்து அவர்களின் எதிர் காலத்தை நாசமாக்காதீர்கள்.
இருவரும் இணைந்து வாழுங்கள் இரு குடும்பமும் சீக்கிரம் ஒன்னு சேர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐💐💐
வாய்ப்புகள் குறைவு ஆனால் அவன் அப்பங்காரன் அந்த பெண்ணையோ அல்லது ஆணையோ கொன்றுவிடு வான்
Oh..Jesus.
Thagapan vaitherichal vazha vidathu asa 60thu mogam 30thu 90nalil unmai puriyum antha penuku murpagal seivin pirpagal vilayum sumava sonanga
பெத்தவங்கள அழ வச்சிட்டு யாரும் நிம்மதியா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல
@@vigneshwaran2481 correct 💯💯💯
உங்களை பெத்தவங்களுக்கு தெரியாதா உங்களுக்கு திருமணம் செய்து வைக்க ?ஏன் இப்படி அலையறீங்க இது ஏமாத்து வேலை..இருவரும் நாணயத்தின் இருபக்கம் போல உண்மை தன்மையுடன் இருந்தால் தான் அது சரியான காதல் இல்லைஎனில் அது செல்லாகாசுதான்.உறவுகள் இல்லாத திருமணம் நரகம்.சிலருக்கு உறவுகள் சரியாக இருக்காது அவர்கள் பக்குவமாக இருப்பார்கள் அவர்களுக்கு காதலை தவிர வேறு வழியில்லை உங்களுக்கு என்ன வந்தது உங்களுக்காகவே வாழும் தாய்தந்தையை உதாசீனம் செய்யாதீர்கள்.
இந்த பெண் நாசமா போக என் வாழ்த்துக்கள், அந்த பயனின் தாய் தந்தைக்கு ஒமிக்ரான் வர வேண்டும் (அந்த பெண்ணின் தந்தையின் வாழ்த்து இப்படிதான் இருக்கும்)
பெண்களை பெற்ற அப்பா அம்மாவுக்கு தான் அந்த வலி என்ன என்று 😭😭😭
பெத்தவங்க பாவம் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது 😭😭😭
பெற்றோர்களின் வலி அவர்களுக்கு குழந்தை பிறந்து வளர்ந்த பின்பு இதைத்தான் அந்தக் குழந்தையும் செய்யும் அப்பொழுது புரியும் அந்த வலி 😠😠😠😠
Correct pa
Yenda Saabam kudukave comments panringa.. nalla irukattum nu evanachu solringala
@@akil3290 அருமை நண்பா
காலம் உனக்கு பதில் சொல்லும்........ உன்னுடைய மகள் இது போன்ற செயலில் ஈடுபடும் பொது..... அப்போது உனக்கு புரியும் தந்தை தாய் ன் கண்ணீர் கோபம் எவ்வளவு நியாயமானது என்று.........
ithu kadhal illai "udal pasi" ippo onnum theriyathu pasi theernthavudan theriyum ..... ithu thappu entru 😔
Poda mairu
🤣🤣ethana Peru da ipdi kilambirukinga
Avinga advertisement kaga enavenalum pesuvanga
இத்தனை நாளா மகள் என்ன பன்னுகிறார் என்று தெரியாமல் இருந்துட்டு இப்ப வந்து அடித்தால் வந்து விடுவாளா சிந்தியுங்கள் பெண் பிள்ளைகளை பெற்ற மக்களை சிந்தியுங்கள் 🙏
Polimer friends good morning....
Good morning 🙂
Good morning 🤗🤗
நன்றாக கவனித்து பார்த்தால் அந்த பொண்ணு தான் அந்த பையன் னை வேகமாக கைபிடித்து நடக்கிறாள் இவ்வளவு பிரச்சினை நடக்கிறது அப்பா மகள் இடையே அந்த பையனை காணவில்லை எப்படி கடைசி வரை இந்த பொண்னை எப்படி பார்த்து கொள்ளுவான் ? இருந்தாலும் வாழ்க வளமுடன்
Modern youths..pls realize the real value of the parents.. அவர்களுக்கு தெரியும்.. உங்களுக்கு எப்படிபட்ட வாழ்க்கைதுணையே.. அமைத்து தர வேண்டும் என்று.. அவர்களின் ஆசிர்வாதத்துடன் உங்கள் வாழ்க்கையே தொடங்குங்கள்.. 😭 😭.. Pls don't get curse.. 😭 😭. It's really painful.. U will feel.. Through out ur life
Ok change profile photo.
The person in photo is atheist you are Muslim how come possible .
Don't talk foolishly pls understand children side , they can't marry someone who they dosent like for the sake of parents
Yes change your dp he is a marxist
Boomer thailee
Dad Little Princess On 🔥..😂😂😂
இன்னும் ஓரிரு வருடங்கள் கழித்து இந்த பெண்ணின் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும் . அப்போது தான் அந்த ஜென்மத்திற்க்கு புரியும்.
பெத்த அப்பனுக்கே உண்மையா இல்ல.... நீ எங்க புருஷனுக்கு உண்மையா இருப்ப
❎❎❎குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை இரவு பகலாக விழித்திருந்து பாலூட்டி வளர்த்த அந்த தாய் தந்தைக்கு தான் தெரியும் அந்த வலி. பெண் பிள்ளை பெற்றுவிட்டோம் என்று அவள் கேட்டதெல்லாம் வாங்கித் தந்திருப்பார் பாவம்.....😢😢😢😢❎❎❎
தகப்பனின் உணர்வு வெளிப்பட்டிருக்கிறது; ஆனாலும் பாலிமருக்கு இந்த செய்தி தேவையில்லை; கர்னாடகாவில் நடந்த செய்தி தமிழ்நாட்டுக்கு தேவையா?
மகளை அடித்து கையை பிடித்து இழுத்து அழைத்து முடியை பிடித்து இழுத்து வெளுத்து எத்தனை "த்து" 😆😆😆
எவ்வளவு செல்லமாக வளர்த்தாரோ பாவம் உடைஞ்சு போயிருப்பாறு
இப்படி பாதிக்கப்பட்ட வர்கள் எல்லா மாநிலத்திலும் உள்ளனர் அரசாங்கம் இது போன்று இரு வீட்டார் சம்மதம் இல்லாத திருமணங்களை நடத்த பத்திரபதிவு அலுவலகங்களுக்கு அனுமதி அளிக்க கூடாது
Hats off that Daddy...😎😎😎idhu pola appa yellar v2layu irundha semmaya irukku
மத்திய அரசாங்கம் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தியது மிகவும் சரியான முடிவு .
பெற்றோரின் அனுமதியின்றி பதிவுதிருமணம் நடக்கக்கூடாது என அரசு சட்டம் கொண்டுவரவேண்டும்.
Correct ah solringa .... Inum. Village la caste problem lam iruku ungaluku theriyuma
சரியாக சொன்னீர்கள் அண்ணா 🙏
Apudilam varadhu raasa poitu velaya parunga.. idhulam avanga avanga life vazhundalum sethalum avanga pathukatum
Boomer
Sari varathu
அந்த தந்தைக்கு ஒரு பணிவான வேண்டுகோள்:🙏 அந்த பெண்ணை பிடித்து இழுக்கவேண்டாம், நன்றாக ஆசைதீர செருப்பை கழட்டி பிய்ய... பிய்ய சாத்தவும்.
திருமணத்திற்கு பிறகு நன்றாக சேர்ந்து வாழ்ந்தால் சரி 👍
வேலைக்கு செல்லும் போது வரும் காதல் தான் ஓரளவுக்கு சேர்ந்து வாழ்வார்கள்
இவள் பிள்ளையை வளர்க்கும்போது தான் இவளுக்கு தெரியும். பெத்தவங்க அருமை...
அந்த காதலன் பய முழிக்கிற முழியே சரியில்ல. அவனே உன்ன விரட்டி விட்ருவான். ரொம்ப சீன் போடாத பாப்பா...
Ama Ivaru periya Ivaru.. mulikra muliya veche character ah define panniruvaru.. Don't judge a book by it's cover
இன்றைய சினிமா யாரையும் படிக்க செல்வதில்லை லவ் பண்ணதான் இளம் தலைமுறைக்கு சொல்லி கொடுக்கிறது.
இனி சினிமாவையும் டிவியையும் புறக்கணித்தால் மட்டுமே நம் குழந்தைகள் நற்பண்போடு வளரும். காதல் தவறில்லை
ஆனால் தம் தகுதியை வளர்க்காமல் காதலிப்பது தற்கொலைக்கு சமம்.
பருவக்காதல் ஆயுள் குறைவு.
இந்த பொன்னு செய்யரத பார்த்தா நாளைக்கு மாப்பிளைக்கும் அல்வா கொடுக்க தயங்கமாட்டால்.அப்பா அம்மா மனசு எவ்வளவு வலிக்கும்.
அந்த தந்தையின் வலி புரிகிறது 🥺🥺🥺🥺
இவ்வளவு நடக்குது எங்கடா அந்த lover boy
இந்த வயதில் இதுபோன்று ஈர்ப்பு வருவது இயல்பு ஆனால்
அது சரியில்லை பாதுகாப்பில்லாத வாழ்க்கை
காதலன் பிரச்சணை செய்தால் வாழ மருத்தால் யாரும் சப்போர்ட்டுக்கு வரமாட்டாங்க
இதில் தவறான உறவில் குழந்தை பிறந்தால்
அதை கொள்ளும் நிலைக்கு பெற்றவளே போய்விடுகிறால்
முதல் குற்றம் முற்றிலும் குற்றம்
ஒரு ஆண் பெண்ணை பார்ப்பதும்
ஒரு பெண் ஆணை பார்ப்பதும் அவரவர்களே சுயகட்டுபாடாக தவிற்க்க வேண்டும்
ஏனெனில் கண்கள் தான் முதலில் உறவாடுகின்றன
அவசியத்திற்காக பார்பதை தவிர்த்து
எவ்வளோ வேதனயா இருக்கும்....பாவம் பெற்றோர்கள்.இன்னும் கொஞ்ச நால் தான் அப்பா திரும்ப வருவா ..அப்ப இந்த வீடியோவை காட்டுங்க.அவளுக்கு...
திருமண வயதை 21 ஆக மட்டும் இல்லை 25 ஆக கூட உயர்த்தலாம் போலாம் இது போன்ற சம்பவங்களை பார்க்கும் பொழுது தோன்றுகிறது அந்த தந்தை எவ்வளவு மன வேதனை அடைந்திருப்பார் அந்த பெண்ணின் காம இச்சைக்கு பெற்றோர் தலை குனிவு அந்த தந்தை தாய் பாவம்
அந்த பையன் வீட்டில் எப்படி தான் அடுத்த வீட்டு பெண்ணை அவர்கள் சம்மமதம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறார்களோ மானம் கெட்ட குடும்பம் பெண்ணின் தந்தை கு நல்ல சொத்து இருந்திருக்கும் அதனால் ஒப்பு கொண்டிருக்கிறார்கள் இதுவே ஒன்னும் இல்லாத வீட்டு பெண் என்றால் அந்த பையன் வீட்டில் ஒப்புக்கொல்வார்களா மானம் கெட்ட நாய்கள்
he is not even defended her from threat. then how she trusts him and going to share her whole life with him.. wrong decision
Here comes estrogen duck blaming on boys for everything lol avanga own parents ha ethirthu defend panna soldriye konjamaachum logic irukka...if she is an adult she have to face da mayiru😂😂🤣🤣🤣lol snowflakes
Avana vitrupangala adichi vaaya odachirupanga
Bro andha paiya kita lvl1 shield dhan irku, adha vechu defend panna mudiyadhu
ஒரு நல்ல அப்பணா இருந்தால் அவ நல்லா இருக்கனும் அப்படினு வாழ்த்தனும் 21 , 25 வயதுல கல்யாணம் பண்ணவங்ஙகூட வேறவழி இல்லாமல் தான் வாழறாங்க daiverese வாங்கறாங்க arrange marrige பண்ணவங்களாம் மட்டும் பையன் senteld ஆய்டா போதும் அப்படினு தான் கல்யாணம் பண்ணிவைப்பாங்க புடிச்சவங்கள கல்யாணம் பண்ண தான் life நால்லா இருக்கும் age 16 , 21 எந்த வயசுல கல்யாணம் பண்ணாலும் ஒழுக்கம் ரொம்ப முக்கியம்
தந்தையின் மன வலி ஒரு நாள் அந்த மகளுக்கு தெரியும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வேலைவாய்ப்பு 2021. எழுத்தர் | காவலர் வேலைவாய்ப்பு. Interview நேர்முகத்தேர்வு. கல்வித்தகுதி 8th | Degree. TNCSC Tamilnadu Civil Supplies Corporation. EDUCATION QUALIFICATION: 8TH | DEGREE....
PROUD TO BE SINGLE 🔥
ஒரு விவசாயி தான் வளர்த்த பெண்ணையும் விவசாயத்தையும் காப்பது என்பது வேதனையின் உச்சக்கட்டம்
அடித்தது தவறே இல்லை (தந்தை, தாய் எவ்வளவு கனவோடு இருந்திருப்பார்கள் )
விரைவில் சொல்வதெல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியில் சந்திப்போம்