இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • இயற்கை முறையை பின்பற்றி சக்கரை நோயிலிருந்து குணமடைந்த நடராஜன் உடன் ஓர் நேர்காணல் | Diabetes | Sugar | Thanthi TV
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
    We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
    Catch us LIVE @ www.thanthitv.com/
    Follow us on - Facebook @ / thanthitv
    Follow us on - Twitter @ / thanthitv

Комментарии • 1,2 тыс.

  • @t.ganesanthirumoorthy7569
    @t.ganesanthirumoorthy7569 2 года назад +198

    ஹீலர் பாஸ்கர் சொன்ன முறைகளை 10 வருடங்களுக்கு முன்னமே பின்பற்றி பிரஷர் சுகர் இரண்டுலிருந்தும் குணமானவர்களில் நானும் ஒருவன், வாழ்க வளமுடன்.

  • @vaitheeswarang9669
    @vaitheeswarang9669 3 года назад +525

    ஹீலர் பாஸ்கர் ஃபேன்ஸ் லைக் போடுங்க

  • @ganesanp5764
    @ganesanp5764 2 года назад +148

    அய்யா சர்க்கரை நோய் குணமாக என்ன செய்தார் என கடைசிவரை சொல்லவேயில்லை. மிகவும் சுவையான அருமையான அல்வா கொடுத்து விட்டார்.தந்தி ஊடகமும் சேர்ந்து அல்வா வியாபாரம் நல்லா செய்தது. 🔥🔥🔥🔥🔥

    • @johnxavier1312
      @johnxavier1312 2 года назад +11

      Athu solita Epdi corporate medicine sale aagum

    • @Narayanamala370
      @Narayanamala370 2 года назад +6

      உடல் மொழியை கவனித்து செயல்படுதல்- இதைத்தான் சொல்கிறார்

    • @vivekseenivasagam2106
      @vivekseenivasagam2106 2 года назад +1

      He did Accupunture(thodi sigichai) at CUMBUM

    • @mohanmaha3524
      @mohanmaha3524 2 года назад

      @@vivekseenivasagam2106 location send pannunga pls

    • @nivedithameera5709
      @nivedithameera5709 2 года назад

      He said that he totally stoped medicine but we can't say that it can work everyone.....but there is a true that we have to follow our body or brains instructions...for minor health issues we can follow our paatti vaithiyams like cold...so that we can reduce the intake of drugs and side effects then it can enrich the self healing power of the body....we can't avoid allopathic medicine for the major issues...it's upon to the individual

  • @KarkaKarpika
    @KarkaKarpika 5 лет назад +16

    முற்றிலும் உண்மை... நமக்கு என்ன தோனுதோ அத செய்யனும்... முக்கியமா பசித்த பின் புசித்தால்... உடலுக்கு எந்த தீங்கும் இல்லை... எனக்கும் அனுபவம் உள்ளது... தமிழ் மருத்துவம் ஒரு நோயை முற்றிலும் வேரோடு அறுக்கிரது பின்விளைவுகள் இன்றி,
    இங்லிஷ் மருத்துவம் தற்காலிக தீர்வுகள் உடன் பின் விளைவு

  • @vijayalakshmitimbermart7000
    @vijayalakshmitimbermart7000 2 года назад +21

    பல பேருக்கு அவர் சொல்ல வந்தது புரியலைன்னு நினைக்கிறேன் அதனால தான் எல்லாரும் அவருக்கு ஏதும் சொல்லல அப்படின்னு சொல்றாங்க பசித்த பின் சாப்பிட சொல்கிறார் அதுதான் அந்த முறை

  • @Karthickbabu1983
    @Karthickbabu1983 3 года назад +53

    அருமையான தகவல்....
    முதலில் எனக்கு வாந்தி(VOMIT) வரமால் இருந்தது கஷ்டமாக இருந்தது! இந்த வீடியோவை பார்த்த பிறகு எனக்கு வாந்தியே வந்து விட்டது!!! இப்ப என்னுடைய மனசே லேசாக இருக்கிறது.
    ரொம்ப நன்றி ஐயா!

  • @tharcharbu-9220
    @tharcharbu-9220 6 лет назад +605

    ஹீலர் பாஸ்கர் இதைத்தானே சொன்னாரு... அப்ப ஏன் அவரை ஊடகத்தில் தவறா காண்பிச்சிங்க...Double game வேண்டாம்...

    • @maduraitalkies3885
      @maduraitalkies3885 5 лет назад +3

      Super Ji

    • @jeesa3086
      @jeesa3086 5 лет назад +7

      corporate business

    • @sarakeerthi4528
      @sarakeerthi4528 5 лет назад +2

      Yes

    • @kesshokinzoku8385
      @kesshokinzoku8385 5 лет назад +2

      Avan serkkai sariyillai adhudhan

    • @vinjay36
      @vinjay36 4 года назад +38

      Healer baskar -ஆல் சர்க்கரை நோயில் இருந்து நான் குணமடைந்தேன்..
      1 நாளை க்கு ஒரு முறையாவது பசியெடுத்து சாப்பிடு.. சாப்பிடும் பொது மென்று சாப்பிட வேண்டும்... சாப்பிடும் முறை களை அவர் வீடியோவில் பாருங்கள்.. topic: உணவு, சர்கரை healer baskar

  • @nazirabanu2390
    @nazirabanu2390 2 года назад +5

    Healer Bhasker avargal speach is only perfect one

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 6 лет назад +28

    The video is incomplete...we need more details..please upload the full video

  • @midhunandroidstudio1285
    @midhunandroidstudio1285 5 лет назад +17

    சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது!
    காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.

    • @hg2630
      @hg2630 5 лет назад

      MIDHUN ANDROID STUDIO hi unkalukku sugar irukka pls tel me

    • @jayanthidesu1957
      @jayanthidesu1957 5 лет назад

      Good. Very good advice.

    • @kamalnethra4927
      @kamalnethra4927 Год назад

      Sir please send Your cell number

    • @SaifSaif-jx2sx
      @SaifSaif-jx2sx 11 месяцев назад

      ​@@jayanthidesu1957h

  • @merlinefernando3234
    @merlinefernando3234 3 года назад +159

    என்ன உணவு முறைகளை பின்பற்றினீர்கள் என்று சொன்னால் தானே எல்லோரும் தெரிந்து கொள்ள முடியும்

    • @rrasa2316
      @rrasa2316 2 года назад

      Supplymentry food எடுங்க சூப்பர் ரிசல்ட்

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 2 года назад +2

      @@rrasa2316 appadinna enna

    • @amuthakumarkumar544
      @amuthakumarkumar544 2 года назад +1

      @@rrasa2316 apdinna enna

    • @murthyboorasamy609
      @murthyboorasamy609 2 года назад +21

      சர்க்கரை நோயை குணப்படுத்த என்ன மருந்தை அய்யா உட்கொண்டர் என்பதை இறுதிவரை சொல்லாமலே முடித்த தந்தி டிவி வாழ்க

    • @AR-co4xn
      @AR-co4xn 2 года назад +1

      @@rrasa2316 தமிழ்ல சொல்லுங்க

  • @prasanthshivam7078
    @prasanthshivam7078 5 лет назад +18

    Healer baskar sir itha tha solraru follow him

  • @moonstarlakshmi9843
    @moonstarlakshmi9843 5 лет назад +47

    hats off to healer baskar

    • @dranandphd
      @dranandphd 3 года назад +2

      He speaks more. But not relavent

  • @sivakumarg2001
    @sivakumarg2001 Год назад +1

    Super exeland super thank you

  • @senthilmurugan1165
    @senthilmurugan1165 6 лет назад +4

    Healing treatment

  • @maheshmoni344
    @maheshmoni344 10 месяцев назад +2

    Full video please

  • @aasmartist
    @aasmartist 6 лет назад +558

    இதுக்கு நீங்க இந்த வீடியோ போடாமலேயே இருந்திருக்கலாம்.

  • @vickymelomane8017
    @vickymelomane8017 6 лет назад +40

    I saw many people get freedom form diabetes by changing to paleo dite ❤️

  • @s.kcreation8469
    @s.kcreation8469 Год назад +10

    Full credits goes for Dr Healer basker anotomic therapist coimbatore

  • @ameerhamza7032
    @ameerhamza7032 2 года назад +1

    Thodu vazhi iyarkai maruthuvam.
    Good results
    Experienced

  • @arasundari
    @arasundari 6 лет назад +188

    எதுவும் தெளிவாக சொல்லவில்லை. எதற்கு இத்தனை நேரம் பேசினார். பாதியிலேயே வீடியோ முடிந்து விட்டது. எதற்கு இதை வீணாக upload செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பயன்படட்டும் என்று நினைக்கவேண்டும்.

    • @Joseph-oh2uy
      @Joseph-oh2uy 6 лет назад +4

      Sundari arasu sundari he clearly said what treatment he followed

    • @Joseph-oh2uy
      @Joseph-oh2uy 6 лет назад +1

      Naturopathy

    • @subihanivibes6881
      @subihanivibes6881 6 лет назад

      Kids wear length blouse model striching pattu

    • @sureshkumar8732
      @sureshkumar8732 5 лет назад

      Sundari arasu sundari

    • @jeyaraja431
      @jeyaraja431 4 года назад +3

      அய்யா மெடிக்கல் மாபியா சொல்லவேண்டான்னு சொல்லிட்டாங்களா !!!!!!

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 2 года назад +2

    நான் எப்போதும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் கூறியபடி தான் பின்பற்றுகின்றேன். எந்த உணவை சாப்பிட்டாலும் உமிழ்நீருடன் சாப்பிடாலே எந்த ஒரு வியாதியும் நம்மை அனுகாது. இதைத்தானே பல வருடங்களாக தொடு வழி சிகிச்சை என்று மக்களின் மனதில் உரைக்கும் படி கூறிக்கொண்டு இருக்கிறாரே. நல்லதை சொன்ன மனிதரை யாரும் நம்பாததே யார் குற்றம்???????? இனியாவது மகீகளே ஆரோக்கியமான வாழ்க்கை பெற அவரின் காணொளியை பார்த்து நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ மருத்துவனை மருந்தில்லா வாழ்க்கையை நீங்களும் வாழ்ந்து வளரும் ,வரும் தலைமுறையும் வாழ பழக்குங்கள்

  • @parameshp5212
    @parameshp5212 3 года назад +11

    சர்க்கரை நோய்க்கு மருந்து தவிர்த்து இயற்கை என்கிறார், அதனைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட இயற்கை விசயங்களை ஒன்று கூட சொல்லாமல் போய்விட்டார். சரி வேறு யாராவது ஒருவர் வருவார்கள்.

  • @NandhaKumar-qy8bt
    @NandhaKumar-qy8bt 3 года назад +1

    Full video clip please please

  • @aishwaryaradhakrishn
    @aishwaryaradhakrishn 6 лет назад +7

    I was also not clear what he said, but something which I understood was, he ate when he felt hungry....

    • @gowsalyar8352
      @gowsalyar8352 Месяц назад

      Yes that's right.. that's what he told

  • @deepantamilan9159
    @deepantamilan9159 Год назад +2

    Super sir ur speech useful

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 3 года назад +29

    He talks about intermittent fasting which brings about the desired results by increasing insulin sensitivity

  • @uandmerealtors
    @uandmerealtors 5 лет назад +2

    yes every thing is cureable

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 2 года назад +68

    கடைசி வரைக்கும் என்ன மாதிரியான உணவு or வேறு சிகிச்சை பின்பற்றி குணமாச்சு என்று சொல்லவில்லை எதற்கு இந்த தேவையில்லாத பதிவு

    • @Jayrmm-gt2jz
      @Jayrmm-gt2jz 2 года назад +4

      Only for their views and money 💰 that's it.

    • @vijayalakshmitimbermart7000
      @vijayalakshmitimbermart7000 2 года назад

      பசிச்சா சாப்பிடு மறுபடியும் தெளிவா கேளுங்க அதான் வைத்தியம்

    • @lakshmansri627
      @lakshmansri627 2 года назад +1

      Adhum oru type of scam thaan bro

  • @ramchandran618
    @ramchandran618 2 года назад +1

    சூப்பர்

  • @thirugnanammp5978
    @thirugnanammp5978 6 лет назад +4

    அற்புதமான தகவல் !

  • @durgathangavel1584
    @durgathangavel1584 2 года назад +2

    Sir yepadi avar sugar control paninaru details vedio poduga

  • @lingeshwaran.a7623
    @lingeshwaran.a7623 3 года назад +11

    Healer bhaskar is a great man....

  • @sopisopi6241
    @sopisopi6241 4 года назад +1

    Thx brother good

  • @latha2870
    @latha2870 6 лет назад +3

    Acupuncture wth low carbohydrate food,,,walking avlo than...u can control ur diabetic naturally

    • @saiselvi
      @saiselvi 4 года назад

      Acupressure ன்னு நினைக்கிறேன்.

  • @narayananmani5790
    @narayananmani5790 Год назад

    அருமை

    • @kishansoni6090
      @kishansoni6090 11 месяцев назад

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @munuswamy1053
    @munuswamy1053 2 года назад +4

    இயற்கையை‌ பேற்றுவேம்🙏

  • @alamelukalyanaraman6189
    @alamelukalyanaraman6189 6 лет назад +2

    Why is it incomplete

  • @NoorMohammed100
    @NoorMohammed100 6 лет назад +118

    இப்படி அரைகுறையா ஒளிபரப்புரதுக்கு ஒளிபரப்பாமலேயே இருந்திருக்கலாம்.
    பசிச்சா சாப்பிடுங்க; தாகம் எடுத்தா தண்ணீர் குடிங்க... இதுதான் மருந்துனு சொல்லவர்ராரா?

    • @natarajanas
      @natarajanas 6 лет назад +1

      Noor Mohammed ஆமாம்.மருந்தல்ல,இயல்பாக இருக்கவேண்டியது

    • @sithiks5834
      @sithiks5834 6 лет назад

      yes

    • @muruvenkat9721
      @muruvenkat9721 5 лет назад +1

      He is talking about intermittent fasting to reverse diabetes. This method was started and made popular by Canadian Dr. Jason Fung. Not very clear in the video.

    • @mjayakumar5873
      @mjayakumar5873 4 года назад

      No correct advise

    • @Spmani-qe9fk
      @Spmani-qe9fk 4 года назад

      Yes bro pasicha sapdunga thagam yeduthu thanni kudinga bro.

  • @samabishek3283
    @samabishek3283 6 лет назад +1

    Its touch treatment...

  • @vigneshvaithya9838
    @vigneshvaithya9838 4 года назад +4

    Need a full video clip

  • @kalidasan5131
    @kalidasan5131 4 года назад +1

    Enna treatment nu sollungadaaaa......

  • @saranraj2842
    @saranraj2842 5 лет назад +3

    Semmai sentamilan.......

  • @sivaharimeena5109
    @sivaharimeena5109 4 года назад +1

    மிக்க நன்றிகள் மிகவும் அருமை உண்மை தான் நன்றி வணக்கம் வாழ்க வாழ்க வாழ்கவே

  • @sithiks5834
    @sithiks5834 6 лет назад +5

    I Think he Follow Healer Bhasker
    Same things are happened all from HealerBhasker
    #HealerBhasker

  • @drthayalan1845
    @drthayalan1845 3 года назад +1

    Short, sweet, useful messages only please.

  • @orbekv
    @orbekv 6 лет назад +123

    இதில் என்ன விளக்கம் இருக்கு? என்ன முறையைப் பின்பற்றினார்? எங்கு சிகிச்சை பெற்றார்? இப்ப blood sugar reading என்ன? Most unscientific and incomplete clip..

    • @crazyfox2244
      @crazyfox2244 3 года назад +4

      அத மட்டும் சொல்ல விட மாட்டானுக

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 3 года назад +2

      Useless

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 года назад +1

      பேலியோ உணவுமுறை மூலம் சர்க்கரைக்கு நிரந்தரத் தீர்வு உள்ளது

    • @crazyfox2244
      @crazyfox2244 3 года назад

      @@mohamedkassali8205 please. விளக்கமாக

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 3 года назад +2

      @@crazyfox2244 paleo diet உணவு முறையைப் பற்றி கூறுகிரேன்

  • @kamalnethra4927
    @kamalnethra4927 Год назад +1

    Sir please upload Full video j

  • @paulmartin3913
    @paulmartin3913 6 лет назад +25

    You have not told what treatment you have followed .how did you become normal. ?

    • @sachinvenkat2497
      @sachinvenkat2497 6 лет назад +1

      Paul Martin he is talking about points that’s acupuncture bro

    • @jothilakshmikishorekumar8905
      @jothilakshmikishorekumar8905 6 лет назад

      Paul Martin he said about the treatment
      He is taking about touch therapy or accupanture

    • @aocbala
      @aocbala 6 лет назад

      Paul Martin He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461.
      My channel pls subscribe. ruclips.net/user/aocbala

    • @drsanjaykrishnannaturopath9822
      @drsanjaykrishnannaturopath9822 6 лет назад

      Naturopathy

    • @mohanchinnapaiyan7790
      @mohanchinnapaiyan7790 5 лет назад

      how to cure Diabetes mr.

  • @niraimathythamizhmani2293
    @niraimathythamizhmani2293 4 года назад +1

    Hello sir
    What treatment u fallowad but you didn't tell anything pls tell mme what kind of food we eat

  • @b.muthuramakrishnan5101
    @b.muthuramakrishnan5101 6 лет назад +44

    EdhA dhan da healerbaskar sollitu erukaru

    • @sowmiyashala
      @sowmiyashala 6 лет назад +3

      muthurama krishnan idha dhan avaru sola varar pola healer baskar ah follow panrenu media munadi solama

  • @athiyamanveeraventhan5728
    @athiyamanveeraventhan5728 3 года назад +1

    Whr is the subject

  • @natarajanas
    @natarajanas 6 лет назад +26

    The interview was not telecasted in full.I started following the *Eat when you are hungry and Drink when you are Thirsty* method after reading a book by name இனிப்பு by Senthamizhan,audios and videos in RUclips by Umer Farook and Engelsraja,and few sittings of தொடு சிகிச்சை by Engelsraja

    • @krishnasridharan987
      @krishnasridharan987 6 лет назад +3

      Natarajan A S
      Please upload from yr own mobile
      All r eager to know abt....what has happned in u.....

    • @natarajanas
      @natarajanas 6 лет назад +7

      completed more than TWO YEARS without medicines.Reduced more than 10kgs,feeling fit and fine and driving and travelling alone.What i follow?just only one principle: *Listen to your body's communication*.
      Eat when you are hungry;
      Drink when you are thirsty.
      *IT WORKS*👌👍🙏

    • @natarajanas
      @natarajanas 6 лет назад

      Due to a road accident 23 years back,I am a spinal cord injured Paraplegia

    • @natarajanas
      @natarajanas 6 лет назад

      The total recording is with channel and I don't have any copy

    • @balajipalani3669
      @balajipalani3669 2 года назад

      Your phone number sollunga please

  • @devarajsanthiya1801
    @devarajsanthiya1801 6 лет назад +1

    Sir oru Thagavalai oli parapum pothu. Makaluku puriyum pati podavum kadaisi varayil Maru padiyum PanAmlusu ???

  • @perumalbhava9357
    @perumalbhava9357 6 лет назад +38

    நியூஸ் ஒழுங்கா போட முடியாதா

    • @kalarani9110
      @kalarani9110 3 года назад

      Pasicha sapdu na ,enaku pasichity iruku .na evlothan sapdrathu.

  • @rathnaram9600
    @rathnaram9600 2 года назад +2

    Pl provide dr details

  • @jasramavlogs2309
    @jasramavlogs2309 6 лет назад +5

    Please tell me correct details where to take treatment

    • @aocbala
      @aocbala 6 лет назад

      Hussain Moulana He followed "Classical Acupuncture Treatment" which was taught by "cumbam academy" .... I am a Classical Acupuncturist if you need to know anything about it... contact me at +91 9080596461.
      My channel pls subscribe. ruclips.net/user/aocbala

    • @midhunandroidstudio1285
      @midhunandroidstudio1285 5 лет назад +7

      சார் 3வேலைக்கும் அளவான சாப்பாடு சரியான நேரத்துல சாப்பிடனும்.. அப்புறம் எண்ணெய்ல பொறிச்சது.! கிழங்கு வகை இரண்டும் சாப்பிடக்கூடாது!
      காலைல வெரும் வயிற்றோட முலைக்கட்டிய பச்சை பயிர் சாப்பிடனும்.. தினமும் 3ல் இருந்து 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிங்க.! காலைல சைக்கிள் 4 கிலோ மீட்டர் ஓட்டனும் இரவு 2 கிலோ மீட்டர் தூங்கும் முன் நடக்கனும்.. மாத்திரை எதுவும் சாப்பிடக்கூடாது.. ஒரு மாதம் செஞ்சிட்டு அப்புறம் சுகர் லெவல் பாருங்க.. இது உண்மையான என் அனுபவம்.

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 4 года назад

      @@midhunandroidstudio1285 u eat fenugreek eat sir msg me

    • @rrasa2316
      @rrasa2316 2 года назад

      Supplymentry food tack super result

  • @GPSwamy
    @GPSwamy 2 года назад +2

    Fasting is a best medicine for all the disease...

  • @a.l.johnsonasirvatham6137
    @a.l.johnsonasirvatham6137 2 года назад +7

    Sir, Could you explain your food system to get Good relief from Diabetic problem?

  • @haripriyavellingiri5233
    @haripriyavellingiri5233 4 года назад +2

    Anchor looks smart

  • @dineshbabu2910
    @dineshbabu2910 6 лет назад +14

    U r right I also had sugar before but I didn't take any medicine. I change the diet which our grandfather foods and pasting 2 to 3 time a week in the morning Times.
    Next whatever you eat eat healthy foods avoid junks foods.
    Take half stomach of food don't eat too much up to your neck drink more water.
    Exercise like walking every 3 to 4 km daily.
    Your body became light and energetic u can feel the difference within 10 to 15 days

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 4 года назад

      Sir how u fasting u skip breakfast sir pls msg me

    • @nandhiniishu7476
      @nandhiniishu7476 Год назад

      ​@@myvideosnokkhorse1213 you should not skip your breakfast. Please ask your people at home for fasting methods.

  • @arudhiranababu8136
    @arudhiranababu8136 3 года назад +1

    Enjoy ippadi

  • @ishaqishaq133
    @ishaqishaq133 6 лет назад +8

    Dily morning varrum vaittril vandaiyam sapidungal sugar problem errukkadu 140 ko mela poogadu 👍👍👍👍sugar errupavargal try panunga 10,days la ungallukku therrium nannri .

    • @jkirubapillai8300
      @jkirubapillai8300 4 года назад +1

      வெந்தயம் ஊற இரவே வைக்க வேண்டுமா

    • @smiththilak
      @smiththilak 4 года назад +1

      @@jkirubapillai8300 yes, you are right

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial 2 года назад +1

    Weekly 1day pasting is best to daiebets

  • @sundar9637
    @sundar9637 6 лет назад +5

    Proud to be a naturopath😎😎😎

  • @garudalook2902
    @garudalook2902 2 года назад +2

    என்னவேண்டுமானாலும் சாப்பிடலாம் பசித்தால் மட்டும், தாகம் எடுத்தால்தான் தண்ணீர் குடிக்கவேண்டும். தூக்கம் நேரத்தில் முழுமையாக தூங்கவேண்டும்,input and out put சரியாக இருந்தால்,உடல் நலமாக இருக்கும்

  • @mathiezhil6014
    @mathiezhil6014 6 лет назад +8

    என்னாதான்சொல்லவரபுரியரமாதிறிசொல்லுசுமாதிரிஉலராதவேஸ்ட்மொக்க

  • @mirthulaasinitakies9088
    @mirthulaasinitakies9088 6 лет назад +1

    Please tell me u r method

  • @umamaheswariselvakumar9282
    @umamaheswariselvakumar9282 4 года назад +36

    Author. செந்தமிழன், புத்தகத்தின் பெயர்: இனிப்பு( சர்க்கரை நோயில் இருந்து விடுதலை), இந்த புத்தகத்தை வாங்கி படித்தோமானால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியும்.

  • @suryandear3193
    @suryandear3193 4 года назад +1

    nallavare marunthu sollunga pls yarukkavadhu payan tharum

  • @Padmini1981
    @Padmini1981 5 лет назад +40

    i am using siddha medicine for sugar and cholesterol. i eat normally only and my sugar - cholesterol s under control now. hats off to my siddha doctor. no side effects.

    • @Raguuae
      @Raguuae 5 лет назад +4

      Can you please refer the doctor details. I need to take the medicine. Thanks

    • @balsubra1971
      @balsubra1971 4 года назад +1

      What is that medicine Mam

    • @bnm3758
      @bnm3758 3 года назад +1

      கொஞ்சம் செல்லுங்கள்

    • @bnm3758
      @bnm3758 3 года назад +3

      கொஞ்சம் சொல்லுங்கள் என்ன மருந்து

    • @azarazar9189
      @azarazar9189 2 года назад +11

      @@bnm3758 sis maasikai podi panni sapdunge kandipa seriyayidum pavatkai vekavecha thanni kudinge en husband ku sugar level 485 Ippo 115 No diet sis...

  • @rokketraja7774
    @rokketraja7774 4 года назад +2

    Enna food sir

  • @muthuk5060
    @muthuk5060 5 лет назад +3

    Great lesson from this video,,,,,
    *Listen to your body*
    I'm doing it since my college life, no tablets/medicines/ointments till 4 years,,,,,,,,

    • @editorschoice1134
      @editorschoice1134 5 лет назад

      Bro pls tell how to get rid diabetics

    • @muthuk5060
      @muthuk5060 Год назад

      @@editorschoice1134 Dr. C. K Nandagopal,,,, see his videos,,,,,,,, thank me later.......

    • @editorschoice1134
      @editorschoice1134 Год назад

      @@muthuk5060 3 yr ku aparam reply ah ,, ithu enoda amma ku tha ketan but avanga eranthutanga bro

    • @muthuk5060
      @muthuk5060 Год назад

      @@editorschoice1134 sry to hear bro,,,, may her sole rest in peace,,,,, I came back from accident... Too

    • @editorschoice1134
      @editorschoice1134 Год назад

      @@muthuk5060 oh sry bro,, all is well ☺️

  • @yuvaraj6607
    @yuvaraj6607 5 лет назад +1

    Full video

  • @martinamonica244
    @martinamonica244 3 года назад +9

    Can I have Ur contact number even I do feel the same way, for the past 4 yrs my sugar levels are above 350 all the time never had tablets n now I m thinking what to do next, according to if we have waste accumulated in Our body we will feel all sort of symptoms such as fatigue, digestion problems,anemic so on so. It is true that none of the doctors research about the cause of our illness they try to treat with predefined parameters n measurements

  • @nagarajaneswaran7621
    @nagarajaneswaran7621 4 года назад +1

    wow super

  • @gauthamsathish6773
    @gauthamsathish6773 3 года назад +15

    மா செந்தமிழன் அவர்களை தான் சொல்கிறார் மிக சிறந்த மனிதர் மா செந்தமிழன் இனிப்பு எனும் புத்தகம் மற்றும் ஆவணப்படம் இருக்கு சர்க்கரை மாபெரும் வியாபாரம் என்று

  • @anandram4422
    @anandram4422 Год назад +1

    முழுமையில்லாத தகவல்...இவர் என்னென்ன செய்து நோயிலிருந்து விடுபட்டார் என்று குறிப்பாக இவர் ஏதும் சொல்லவில்லை.

    • @kishansoni6090
      @kishansoni6090 11 месяцев назад

      I'm type 1 diabetes patient I'm so tired 😩 with this problem my level sugar are not controlled by any medicine and insulin 1 year ago I will try to killed myself but thankfully i have my sister he give it to me ayurvedic medicine From Amazon Bet capsule and livcon capsule I swear this medicine solved my problem my sugar level are in control in above 1-2 months and now my insulin units are getting lower day by day this medicine saves my life(⁠◍⁠•⁠ᴗ⁠•⁠◍⁠)⁠❤

  • @rajasekar7994
    @rajasekar7994 5 лет назад +7

    Mr kosakzi pazhapuzhal, what you find. Incomplete Definition.

  • @gaja6264
    @gaja6264 4 года назад +2

    Super sir very good

  • @MrSathya03
    @MrSathya03 2 года назад +8

    நம்முடைய ஆயுர்வேதம் சிகிச்சை என்பது ஒவ்வொருவருக்கும் தனித்தது என்று கூறுகிறது என்று Dr. ஹெக்டே தெளிவாக எடுத்துக் கூறுகிறார்

  • @rajeshs8237
    @rajeshs8237 4 года назад

    இவர் சொல்வதில் ஒரு முக்கியமாக அனைவரும் கவனிக்க வேண்டியது மா.செந்தமிழன் என்பவர் இனிப்பு எனும் ஆவணப்படத்தையும் அதையையும் புத்தகமாகவும் எழுதியுள்ளார்.அதில் சர்க்கரை நோயாளிகளிடமும் மற்றும் கிராமத்தில் வசிக்கும் உடல் உழைப்பை சார்ந்து வாழ்பவர்ளிடமும் பேட்டி எடுத்து அவர்களின் வாழ்வியல் முறையையும் ஒப்பிட்டு சர்க்கரை கான காரணத்தையும் தீர்வையும் சொல்லியிருப்பார்.
    முடிந்தவர்கள் அந்த இனிப்பு என்ற புத்தகத்தை வாங்கி அதனை முழுமையாக படிக்கவும்

  • @kasiviswathanchettiar1227
    @kasiviswathanchettiar1227 2 года назад +6

    புத்தக வியாபாரம் ‌முன்னேற‌ பேட்டி கொடுத்து உள்ளீர்கள்.
    இயற்கை மருத்துவ குறிப்புகள் சொல்ல வில்லையே

  • @manikandanramakrishnan2820
    @manikandanramakrishnan2820 5 лет назад +1

    Super

  • @RoyalSpade
    @RoyalSpade 6 лет назад +3

    Acupuncture is a good treatment..I am not taking any medicine for past 8 years..but have to consult good acupuncture doctor

  • @user-nj5lh2yn7g
    @user-nj5lh2yn7g 17 дней назад

    🎉🎉🎉

  • @rammohanramdas3408
    @rammohanramdas3408 2 года назад +6

    What Bashkar said is, there is no terms of diabetic decease
    But there are so many people affected by this

    • @lifesmiles3954
      @lifesmiles3954 Год назад

      I'm living happy only with the help of believing that my body will cure automatically

    • @murugesana8220
      @murugesana8220 Год назад

      ​@@lifesmiles3954😅😊l

  • @ramajayam6199
    @ramajayam6199 6 лет назад +1

    yes Bro

  • @ushavsamy
    @ushavsamy 4 года назад +7

    சொல்லிட்டே வந்தவரு பாதியிலேயே செத்துப் போயிட்டார் போல.

  • @vasukrishnamurthyvasu4380
    @vasukrishnamurthyvasu4380 10 дней назад

    Can some one tell me what medicine he used ?

  • @Kidss-channel
    @Kidss-channel 6 лет назад +7

    ஐயா,இயற்கை வழி சிகிச்சை பற்றி சொல்லவே இல்லையே??????

    • @rrasa2316
      @rrasa2316 2 года назад

      Supplymentry food எடுங்க நல்ல ரிசல்ட்

  • @ganeshpaiya3732
    @ganeshpaiya3732 6 лет назад +12

    He is look like our pm modi

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 2 года назад +1

    What treatment…?

  • @sekarvikki
    @sekarvikki 4 года назад +3

    கடைசிவரைக்கும் தீர்வு சொல்லவில்லை. இந்த ஆளுக்கு நோய் இருக்கு

  • @bpjas
    @bpjas 5 лет назад +1

    Superb

  • @giritharan7285
    @giritharan7285 6 лет назад +16

    Idhu idhu apdi apdi irundha.. adhu adhu apdi apdi pananum..adhu adhu apdi apdi irundha adhu adhu apdi apdi pananum...idhan sir nenga sonadhu super sir... arumaiya sonenga nala purinjadhu

    • @narayananvaradhan5654
      @narayananvaradhan5654 2 года назад +3

      If they want to help others, he is suppose to tell full message about the sugar control. Otherwise Thanthi TV channel is wasting our time.

  • @ramKumar-vk9vw
    @ramKumar-vk9vw 5 лет назад +2

    Full video upload pannunga

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 6 лет назад +15

    Eating organic is best way to cure many things 😊😊

    • @rajakalai9860
      @rajakalai9860 2 года назад

      ne ennada sappudta sollave illa mayuru

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 2 месяца назад

    Anna you didn't say anything about the way you have taken natural method to reduce the sugar levels.

  • @NarenRNGaming
    @NarenRNGaming 6 лет назад +5

    Suma kolithi poduvom 🔥 🔥 THANTHI TV