நிஷ்கலங்க மஹாதேவ் கோயில்: கடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்! Nishkalank Mahadev Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இந்தத் திருக்கோவிலை பற்றி படித்து தெரிந்து கொள்ள மேலும் சென்றுவர முழு தகவல் தெரிந்துகொள்ள
    aanmeegasutrul...

Комментарии • 1,2 тыс.

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 года назад +18

    இக்கோவிலை அனைவரும் அறிய மிகுந்த சிரத்தை எடுத்து பதிவிட்ட தங்களுக்கு எங்களது நன்றிகள் பல .இதுவும் ஒரு மகத்தான சிவத்தொண்டாகும் .எல்லாம் வல்ல நம் கருணை கடல் சிவபெருமான் தங்கள் குலத்தை சிறப்பாக வாழ வைப்பார் .🙏🙏👏 வாழ்க வையகம்! வளமுடன் ! நலமுடன் ! ஓம் சிவ சிவ ஓம்!🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @sudhamann2322
    @sudhamann2322 4 года назад +92

    இந்த.அர்ப்புத.காட்சியை.பார்த்த.
    பின்..சிவ.தரிசனம்கிடைத்த..மந
    நெகிழ்வு.கிடைத்தது..நான்.ஒரு
    இந்துவாக..பிரந்ததர்க்கு..பெருமை
    அடைகின்றேன்..சிவாய..நமக

    • @nagavenishankarrao1196
      @nagavenishankarrao1196 2 года назад

      Thanks a lot for sharing such a wonderful beautiful and very interesting message It is really a rare scene and also Lord Shivas blessings we are able to watch this video Those who had a chance of visiting this temple are really lucky people blessed by God Our thanks goes to this concerned person who took us comfortably to the temple in the midst of sea waves and enabled us to get the rare darshan is Lord Shiva and his blessings God bless this helping natured person

    • @jayanthinandagopal5112
      @jayanthinandagopal5112 Год назад

      🙏

  • @yathum
    @yathum Год назад +3

    ரொம்ப ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா மிக்க நன்றி உங்களால் இந்த அற்புதமான கோவிலை தரிசிக்க முடிந்தது கடல் உள்வாங்கும் அழகை அருமையாக படம் பிடித்து காட்டியிருக்கீங்க நல்ல தரிசனம் என்னால் அங்கு சென்று நேரில் காண முடியாது ஆனால் தங்களின் வாயிலாக நேரில் சென்று பார்ப்பதுபோல் இருந்தது நன்றி சகோதரரே
    தங்களின் ஆன்மீக பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய

  • @Abishek-cy7vt
    @Abishek-cy7vt Год назад +2

    தம்பி ரொம்ப நன்றி ஐயா என் அப்பனை காமிச்சது சிவபெருமானை கடல் உள்வாங்குவது என்பது பெரிய அதிசயம் தம்பி ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என் உயிரிலே கலந்த என் தேவனை காமிச்சது ரொம்ப இன்னும் நிறைய சிறப்பான வீடியோ போடுங்க என் அப்பனை பார்க்கிற பாக்கியம் என் கண்களுக்கு கிடைச்சது ரொம்ப நன்றி

    • @geeyesshanm131
      @geeyesshanm131 20 дней назад

      என் அப்பனை காணவைத்தற்கு நன்றி 🙏🙏🙏

  • @logeshwarisweety8028
    @logeshwarisweety8028 4 года назад +48

    கடவுள் இல்லை என்று சொல்லு சிலருக்கு.... இந்த வீடியோ சமர்ப்பணம்
    ..

    • @zero2hero521
      @zero2hero521 3 года назад

      dharaniwords.blogspot.com/2020/12/aarudra-darisanam-in-chidambaram.html?m=1

  • @kushpuranjitha9819
    @kushpuranjitha9819 2 года назад +3

    இது வரைக்கும் நான் கேள்வி மற்றும் பார்த்ததே கிடையாது மிக மிக மிக மிக அற்புதம் ஆச்சிரியம் அண்ணா மிக்க நன்றி அண்ணா இந்த காணொலி எங்ககிட்ட ஷேர் பண்றதுக்கு 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Sashinc71
    @Sashinc71 4 года назад +69

    நம் இந்து மதத்திற்கே உரித்தான ஆன்மீக அற்புதங் களில் இதுவும் சிறந்த தொன்று நண்பரே! நீ டூடி வாழ்க!🙏🙏🙏🙏🙏

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @rajiraji3639
      @rajiraji3639 Год назад

      @@AnnamalaiAdimai ex,x

    • @karthicks7000
      @karthicks7000 Год назад

      ​@@rajiraji3639gotha

  • @ammudivya1157
    @ammudivya1157 Год назад +1

    Romba thanks thambi sivaperuman nai neril tharisitha unarvu yerpatathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @svgobinath7602
    @svgobinath7602 4 года назад +52

    தென்னாடுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    கண்ணாய் உலகைக் காப்பாய் போற்றி
    கயிலைமலையானே போற்றி போற்றி.

    • @jayasriseetharam
      @jayasriseetharam 3 года назад

      சிவனை வணங்கும் அதே மனிதர்கள் தான் சிவ அம்சமான எங்கள ரொம்ப கேலி கிண்டலடிக்கிறார்கள்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      நம்ம,நம்மமனாடுல,e0patyoru,அதிசயம்,காண்பது,நன்றி,தம்பி,சிவனை,பார்த்து

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      நடுக்கடலில்,ஒருசிவன்,சூப்பர்,kaanpithththarku,வாழ்த்துக்கள்

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад

      Om,நமசிவாய,நம்க

    • @dharanichandran5810
      @dharanichandran5810 Год назад

      .kk
      Hip I IP b hmm
      B
      B OK no I'm

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +32

    இப்படியும் ஒரு அதிசய சிவன் கோயில் இருப்பதை நேரில் சென்று தரிசனம் செய்த மாதிரி வீடியோ காட்சிகள் மூலம் காட்டியமைக்கு மிகவும் நன்றிகள் சகோதரா,,,,,, ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @dkentertainment2401
      @dkentertainment2401 Год назад

      Umk

  • @simplesmart8613
    @simplesmart8613 4 года назад +46

    எல்லாம் சிவ மயம் இன்று என் விதி பயன் எங்கள் குடும்பம் இணைந்து பார்த்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் ஓம்சிவசிவஓம்

    • @SaransocialworkChannel
      @SaransocialworkChannel 3 года назад +1

      Hi

    • @classicpets05
      @classicpets05 2 года назад

      ruclips.net/user/shortsXoSrk5pWbOQ?feature=share
      My friend new channel please support ஓம் நம சிவாய

  • @ushausha5259
    @ushausha5259 3 года назад +16

    இந்த கோவில் எல்லாம் என்னால போய் பாக்க முடியாது, ஆனா பாக்கணும்னு ரொம்ப ஆசை, உங்க வீடியோ மூலமாக இத பார்த்தால் ரொம்ப சந்தோசம் பிரதர் 🙏🙏

  • @srinivasatextile7202
    @srinivasatextile7202 4 года назад +108

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    தென் நாடுடையசிவனே போற்றி
    சிவதரிசனம் காட்டியமைக்கு நன்றி
    திருச்சிற்றம்பலம்

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 3 года назад +5

    சிவலிங்க தரிசனம் கடலுக்கு ள் காட்டியதற்கு மிகவும் நன்றி. ஓம் நமசிவாய சிவன் பெரியவர்.

  • @gomathiraja185
    @gomathiraja185 4 года назад +32

    ஓம் நமசிவாய வாழ்க நன்றிகள் பல கோடி நன்றி ஓம் நம சிவாய போற்றி

  • @gajalakshmivaradaraja4884
    @gajalakshmivaradaraja4884 Год назад +2

    கடல் கோவில் நல்ல காட்சிகள் தம்பி ரொம்ப அருமையா இருந்தது ரொம்ப ரொம்ப அருமை தம்பி நன்றி தம்பி

  • @manisharmi1442
    @manisharmi1442 4 года назад +14

    சிவதரிசனம் காட்டியமைக்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @ranisaro129
      @ranisaro129 2 года назад

      Migavumnandrineril parthadhu polerundathu

  • @jayasivanisri6000
    @jayasivanisri6000 3 года назад +1

    காணக்கிடைக்காத காட்சி அருமை அருமை போய் பார்க்கவே முடியாது ஆனா உங்களால இதை பார்த்துட்டோம் ரொம்ப நன்றி பாஸ் 🙏🙏🙏🙏 மிகவும் ஆச்சரியமாக இருக்கு 🙏🙏🙏🙏

  • @kannanpraveenkannanpraveen4451
    @kannanpraveenkannanpraveen4451 3 года назад +87

    இந்த பதிவை போட்ட நண்பருக்கு நன்றி ஓம் சிவாய நமஹ

  • @vigneshwarivigneshwari226
    @vigneshwarivigneshwari226 2 года назад +29

    அப்பன் ஈசனின் செயல் அற்புதம் இந்த கோவிலின்மகிமையை பதிவிட்டதுக்கு நன்றி சகோதரா
    ஓம் நமச்சிவாய போற்றி
    போற்றி 🙏🙏🙏

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад +1

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад +1

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @sumathyruban1203
    @sumathyruban1203 4 года назад +9

    ஓம் சிவாயநம, மிக்க நன்றி சகோதரா உங்களுக்கு மிகவும் நல்ல மனசு.

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 Год назад +1

    நான் இதுவரை இந்த பகுதிக்கு சென்றதில்லை இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து நேரில் சென்றது போல் இருந்தது உங்களின் முயற்சிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஓம் நமச்சிவாய

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 3 года назад +58

    இயற்கையின் அதிசயபடத்துடன் கூடிய,சிவ தரிசனம். அழகாக பதிவிட்டமைக்கு நன்றி. ஓம் நமசிவாய.🙏🙏🙏

    • @jaysun8866
      @jaysun8866 2 года назад +1

      Super darshan om நமசிவாய

    • @barthasarathycouppoussamy8427
      @barthasarathycouppoussamy8427 2 года назад

      இப்பயணத்தில் பங்கேற்று , பாண்டவர்கள் நிரமாணித்து வணங்கிய சிவனைத் தரிசிக்கும் வாய்ப்பினை பெற்றவர்களுள் யானும் ஒருவன் .

    • @rajyalakshmidevis4832
      @rajyalakshmidevis4832 Год назад

      நல்ல தரிசனம்.
      ஓம் நமஸ்ஸிவாய.

  • @balamurugan3149
    @balamurugan3149 2 года назад +3

    அருமையான தரிசனம் கோடானு கோடி நன்றிகள் பல ஓம் நமசிவாய

  • @kamalaranyparamasamy8195
    @kamalaranyparamasamy8195 3 года назад +1

    romba nanri thamby. needooli valka .god.bless you . om sai ram

  • @kumariraju1438
    @kumariraju1438 4 года назад +69

    தம்பி நேரில் தரிசித்த திருப்தி கிடைக்க செய்ததற்காக நன்றி.வாழ்க வளமுடன்

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 2 года назад +1

    மிக அழகான வீடியோ பதிவு
    வாழ்த்துக்கள்.

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 4 года назад +25

    திரு சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே போற்றி என் நாட்டிற்கு இறைவா போற்றி ஓம் நமசிவாயம் தென்நாடுஉடைய சிவனே

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @sandiisworld5852
    @sandiisworld5852 3 года назад +2

    இந்த வீடியோ மிகவும் அருமையாகவும், பார்ப்பதற்கு பரவசமான அனுபவமாகும், நாங்களும் உங்களுடன் பயணித்தது போன்றும் இருந்தது, கடல் உள் வாங்குவதை மிகவும் நன்றாக படம் பிடித்துள்ளீர்கள், மிக்க நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sukumarankaniyappan9074
    @sukumarankaniyappan9074 4 года назад +135

    தான் பெற்ற இன்பம் வையத்துள் யாவரும் பெற செய்தமைக்கு நன்றி ...

  • @bharathiganesh7939
    @bharathiganesh7939 3 года назад +1

    மிக்க நன்றி நண்பரே... இக்கோயிலை நேரில் சென்று தரிசிக்கும் அருளை என் அப்பன் ஈசன் எங்களுக்கு அருள வேண்டும்...

  • @nathiyanathiya5397
    @nathiyanathiya5397 3 года назад +5

    அண்ணன் சிவ பெருமான் பார்க்க பாக்கியம் கொடுத்த ற்கு மிக்க நன்றி ஒம் நமசிவாய

  • @devirajesh9235
    @devirajesh9235 4 года назад +2

    மனசுக்கு நேரில் போய் தரிசனம் செய்த மாதிரி உணர வைத்த வீடியோ இது மனதுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு tq ப்ரோ

  • @neelakndanganesh9361
    @neelakndanganesh9361 4 года назад +17

    ரொம்ப சந்தோசம் இந்த வீடியோ பார்த்த தந்தமைக்கு

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +1

    சிவ சிவ🙏🙏🙏 சிவமே🙏 இந்த பொக்கிஷமான வீடியோ பதிவை முழுவதும் கண்ணீருடன் ரசித்தேன் தொழுதேன் யாசித்தேன் உங்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள் நாங்கள் சிவனடியார்கள் அனைவரும் அடுத்த மாதம் செல்கிறோம் பெருமானின் பெரும் கருணையால் தாங்களும் வேண்டிக் கொள்ளுங்கள் எங்களுக்கும் அவரின் அன்பும் அருளும் கருணையும் நிறைந்து கிடைக்கவேண்டும் என்று சிவ சிவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bhuvanapriya8083
      @bhuvanapriya8083 2 года назад

      சிவ சிவ🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம🙏🙏🙏🙏🙏 இறைவன் கருணையால் நாங்களும் இந்த வரத்தைப் பெற்று மனம் மகிழ்ந்து நெகிழ்ந்தோம்😭😭😭😭😭😭😭😭 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @malathinarasimman8783
    @malathinarasimman8783 4 года назад +123

    இதுக்கெல்லாம் ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் அண்ணா எங்களுக்கும் அந்த தரிசனம் கிடைத்தால் சந்தோசம்

  • @lakshmip6158
    @lakshmip6158 3 года назад +1

    சுப்பர் பிரதர் நன்றி உங்களுக்கு இந்த கோவிலை கான்பித்ததர்க்கு ரொம்ப பொருமையாக வீடியோ எடுத்து எங்களுக்கு கான்பித்ததர்க்கு நன்றி நன்றி 🙏 ஓம் நம சிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 года назад +3

    ஆச்சர்யம் & அர்புதம் பார்க்கும் போதே பிரமிப்பாக இருக்கு 👍👍👍

  • @chitralmohannaiidu4520
    @chitralmohannaiidu4520 3 года назад +1

    Kadavulirukar yenbadharku oru yedhukattu om namachivaya nijamageve bramippa iruku indha vedio yeduthavarukku mikka nandri

    • @nallamuthukonar2750
      @nallamuthukonar2750 3 года назад

      இந்த காட்ச்சியை காண்ப்பித்தற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அருமை அருமை சகோதரா.

  • @akilakumar7316
    @akilakumar7316 2 года назад +3

    மிக்க நன்றி ஐயா.அருமையான தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு நன்றி ஐயா.ஓம் நமசிவாய!🙆🙏

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @umar3763
    @umar3763 2 года назад +2

    Om Namasivaya Wonderful Picture It's Merakal Great Excellent collection andvedio messages Best wishes keep it up GodisGreat Thank s a Guideline

  • @sangeetaprabhakar4831
    @sangeetaprabhakar4831 4 года назад +29

    நேரில் போய் பார்க்க முடியாது உஙகள் வீடியோ வில் பார்த்து சந்தோஷம்

    • @RajKumar-sr9zo
      @RajKumar-sr9zo 4 года назад

      Qtjsnfsupbe8647r525odhvlyshdoukgsursluypiftss5is thoothukudi

    • @RajKumar-sr9zo
      @RajKumar-sr9zo 4 года назад

      Uxtrp0ggjkdtmvsutsnvxuxtxhlcc the. ?;#_$€=@%*=_(_1000th thoothukudi

    • @RajKumar-sr9zo
      @RajKumar-sr9zo 4 года назад

      Awsedrftgyhujikolp thoothukudi police balanced. 100 number #÷€/7/¥£%€₩_÷%0=100×1000

  • @giritharansr3905
    @giritharansr3905 5 месяцев назад +1

    ஓம் நமசிவாய துணை

  • @kuttysyt9099
    @kuttysyt9099 2 года назад +4

    சூப்பர் தம்பி ரொம்ப ரொம்ப நன்றி இதை பார்பதற்கு கண்கூடான காட்சி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏

  • @rpaulraj1250
    @rpaulraj1250 Год назад

    தம்பி உங்களுக்கு கோடான கோடி நன்றி ஏனென்றால் நேரில் பார்த்தது போல் நேரலையாக பஞ்சபாண்டவர்கள் ஐந்து லிங்கத்தை தரிசனம் செய்வது போல நீங்கள் அபிஷேகம் செய்து எங்களுக்கு நேரலையாக காட்டியதற்கு மிகுந்த நன்றி அடுத்து நாங்கள் நேரில் காண்பதற்கு ஆவலாக இருக்கிறோம் அந்த சிவபெருமான் ஐந்து லிங்க அதிபதி எங்களுக்கு வரும் ஆண்டில் அந்த பாக்கியம் கொடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கிறது ஓம் நமச்சிவாய

  • @mr.naveenyt9093
    @mr.naveenyt9093 4 года назад +76

    கடல் உள் வாங்குவது என்பது எப்பவுமே அதிக ஆபத்தான ஒன்று ஆனால் இது சிவபெருமான கானுவது என்றால் சுனாமியாக இருந்தாலும் பரவாயில்லை 🙏 ஓம் நமச்சிவாயா

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад +3

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @thanigaiveln3471
      @thanigaiveln3471 Год назад

      ரரஅஅஅஅ்ரஅரன்அணஅ

    • @Maheswari-f7e
      @Maheswari-f7e Год назад

      qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @Maheswari-f7e
      @Maheswari-f7e Год назад

      qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq

    • @naarivaali
      @naarivaali Год назад +1

      Poda punda

  • @marimuthumuthu2220
    @marimuthumuthu2220 4 года назад +4

    நீங்க சொல்லும்போது உடல் குளிர்ச்சியாகவும் ஆனந்தமாகவும் தெய்வத்தை பாா்த்தஎண்ணம் எனக்கு ஏற்பட்டு உள்ளதற்காக தங்களுக்கு மனமாா்ந்த நன்றி. நாராயணாீ. எங்கள் குலதெய்வம்
    ௐ ஸ்ரீ கன்னியம்மா தாயே சரணம் அம்மா.எங்கள்
    முன்னோா்களுக்கு சமர்ப்பணம்.

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @ezhil.a4528
    @ezhil.a4528 2 года назад +16

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 நன்றி அண்ணா இப்படி ஒரு பதிவை பதிவிட்டமைக்கு. நேரில் சென்று தரிசிக்க முடியவில்லை என்றாலும் இப் பதிவின் மூலம் நிஷ்களங்கேஸ்வரரை தரிசித்த இன்பம் கிடைத்திருக்கிறது மிக்க நன்றி அண்ணா.

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @parameswarishanmugha1949
      @parameswarishanmugha1949 Год назад +1

  • @paulrajcm7872
    @paulrajcm7872 Год назад +3

    மிகவும் அழகான பதிவு
    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @suryap2477
    @suryap2477 2 года назад +3

    அருமை தரிசனம் ‌நன்றி ஐயா‌ ஓம் நமசிவாய

  • @krishipalappan7948
    @krishipalappan7948 2 года назад

    மிக மிக அருமையான அதி அற்புதமான பதிவு. மிக்க நன்றி. நேரில் சென்று வந்தது போன்ற அனுபவம் மற்றும் உங்கள் வர்ணனை தகவல்கள் எனது மனமார்ந்த மற்றும் நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏❣️💞💓❤️💜💕💟 வாழ்க வளமுடன். இதனைப் போன்று மிகஅரிய பதிவிற்கு நன்றி 🙏🙏🙏🙏....
    .

  • @kalaisuriya2152
    @kalaisuriya2152 4 года назад +12

    Rompa asaya erukku.... Poganunnu.......om namashivaya.....🙏

  • @singaravelu6078
    @singaravelu6078 2 года назад +2

    ஓம் நமசிவாய
    சிவ தரிசனம் மிகவும் சிறப்பு
    நன்றி சகோதரரே
    சிவாயநம

  • @HarishKumar-vd6mg
    @HarishKumar-vd6mg 2 года назад +1

    அண்ணா நான் எப்போது தான் unngal வீடியோ பார்த்தான் எந்த பாக்கியம் எனக்கு எப்போது தான் கிடைத்தது அண்ணா மிக்க நன்றிகள்

  • @thilagastories
    @thilagastories 4 года назад +34

    மிகவும் நன்றி.
    நேரில் பார்த்தது போல் இருக்கு.
    மெய் சிலிர்க்கும் விசயம்

    • @antonyirwinraj4469
      @antonyirwinraj4469 4 года назад

      1. This is because of Earth rotation ! This ebb & low tide could be visible in sea shores! Once in six hours the cycle of ebb & low tide would be occured in each altitude of earth!So, time of occurrence of this alternate tide vary daily !
      2. Earth rotates in slanted position at 23 & half degree ! Therefore, ebb & low tide is certain in every part of sea shore! It is God's creation in such a way that Earth gets different season based on Rain cycle with North East & South West Monsoons for every country as the earth rotates in West to East direction in slanted position 23&1/2° ! We have to Praise the God! (Failure of monsoon is due to human error as human goes against nature which is different issue )
      3. Earth rotates on its own & complete one rotation in 24 hours!
      Earth being sphere it consists 360° ! In 24 hours, there are 1440 minutes. ( 24 hours X 60 minutes per hour) ! For 1° rotation, earth takes 4 minutes.( 1440÷ 360° =4 minutes)!
      4. During 6 hours duration of low tide naturally seawater would go back & whatever immersed during earlier TSUNAMI would be visible & the same would be immersed under sea during ebb tide !
      5. Similarly, we could calculate through Time & Distance method, speed of earth rotation per hour & distance covered thereon based on circumference of the earth !
      6. All are simple Geographical Science ! It is nature, who is God . God is Universal for all religions! We are worshipping "Avatharam" image of God in the world & such image vary among Religions according to the path( Each Religion is a path/bridge between God & Human) each human selected to devote God !

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula  4 года назад +1

      நன்றி.....

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula  4 года назад

      நன்றி.....

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 4 года назад +3

      @@antonyirwinraj4469 உங்களின் அறிவியலையும் படைத்தவரும் அந்த இறைவன் தான்...உங்களின் அறிவியிலால் எப்போ இயற்கை சீற்றங்களும் வரும் முன் சொல்ல முடியுமா?எல்லா இயற்கை சீற்றங்கள் வந்த பிறகுதான் உங்களின் அறிவியல் ஆய்வாளுர்கள் செய்திகளை வாசிப்பார்கள்... விலங்குகளுக்கு முன்கூட்டியே வர போகும் இயற்கை சீற்றங்களை அறிந்து கொள்ளும்.... இதில் யாருக்கு அறிவியல் அறிந்த மேதைகள் ஆறு அறிவு உள்ள மனிதனா இல்லை இறைவன் படைத்தவிலங்குகளா???

    • @karunanidhimuthuvalathan5019
      @karunanidhimuthuvalathan5019 4 года назад

      @@aanmeegasutrulalfine

  • @muralimarga8529
    @muralimarga8529 4 года назад +7

    excellent narration. i am really excited . rare view. blessings to u

  • @ramu.s72
    @ramu.s72 3 года назад +10

    🙏🙏ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய. அனைவரையும் காப்பாற்று ஈஸ்வர ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏

  • @shanmuganarayanan8434
    @shanmuganarayanan8434 3 года назад

    கடவுள் இன்றளவும் இருக்கிறார் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பதிவு. இதனை பார்த்தாலாவது தவறு செய்பவர்கள் பயப்பட வேண்டும். யாம் பெற்ற ஆன்மீக தரிசனத்தை வையகம் யாவும் அறியவைத்தற்க்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன்💐

  • @HemaLatha-oo9hd
    @HemaLatha-oo9hd 4 года назад +7

    அருமையான பதிவு நிஷ்கலங்க மஹாதேவ் கோயில் கடலுக்குள்ளிருந்து வெளிப்படும் காட்சி மிக அருமை கண்டு களிக்க வேண்டிய முக்கியமான சுற்றுலாத் தலம்
    ஓம் நமசிவாய வாழ்க

  • @chandraleghachnandra992
    @chandraleghachnandra992 4 года назад +1

    அருமை. காணமுடியாத என்அப்பன்ஈசனின் தரிசனம் உங்களால்கண்டோம்.ஓம் நமசிவாய 🙏🙏

  • @samayakaveri5335
    @samayakaveri5335 4 года назад +3

    கண் கெள்ளா கட்ச்சியை கானக்கிடைக்காத அற்ப்புதம் எங்களுக்கு கன்பித்த அன்புக்குரி அன்னனுக்கு நன்றிகள் பலகோடி அற்ப்புதம் பார்த்தா நாங்கள் புண்ணியம் அடைந்தோம் வ்வாவ் சூப்பர் அன்னா ......

  • @vaishnavivaishu1206
    @vaishnavivaishu1206 4 года назад +2

    Arumaiyana pathivu🙏🙏mikka nandri ..om nama shivya potri potri. . Thank you so much sir.... May all get Shiva blessings .....

  • @ram_sofficial4973
    @ram_sofficial4973 4 года назад +27

    அருமையான தரிசனம்
    மிக்க நன்றி
    ஓம் நமசிவாய

  • @Desidarius_Erasmus99
    @Desidarius_Erasmus99 3 года назад +25

    I am from eastern part of India West Bengal . In north India we lost a lot of temples due to the Islamic turkey invasion . But still we have our glorious temples like Somnath , Kashi , Badrinath , Kedarnath etc . But south have much more temples . Please save them from atheist DMK and Christian missionaries in Tamil Nadu . Because tamil nadu have very important temples like rameshwaram , Vrihadeshwar , Meenakshi Amman temple . Tamil people have no idea how much these temples are important for Hindus . Specially Rameshwaram ( it's one of 12 jyotirlingas in India ) . Thanks for the video .
    We are one 🙏🙏 . Om Namo Shivaya 🙏🙏 Har Har Mahadev 🕉️🕉️🕉️🕉️

    • @vasanthidikshit7510
      @vasanthidikshit7510 Год назад

      Fantastic thanks sir for capturing clearly the sea receding and slowly make way to have the Darshanam of sri Mahadevi. Nd thanks for uploading vedio on youtube let your divine service continue and let lord Mahadev bless bless 🙌 you with good health. Have a blissed day.

    • @vasanthidikshit7510
      @vasanthidikshit7510 Год назад

      Pl read as blessed day.****

  • @tamilststusvideos8931
    @tamilststusvideos8931 3 года назад +8

    எல்லாம் எம் அப்பன் சிவன் அருள் ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @bnartattack8757
      @bnartattack8757 Год назад

      நன்றி தம்பி.இந்த அறிய காட்சியை காண்பித்ததற்கு நன்றி. ஆனால் எப்படி செல்வது அதைப்பற்றி எதுவும் கூறவில்லையே . நாங்கள் செல்லவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்.எங்கிருந்து நீங்கள் சென்றீர்கள். சென்னையிலிருந்தா சென்றீர்கள்.விபரமாக தெரியப்படுத்தவும்

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад +1

    ஓம் நமசிவாயா நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஓம் நமசிவாயா

  • @thendral39
    @thendral39 4 года назад +41

    அருமையான பதிவு. இயற்கையின்அதிசயம்

  • @prathishprathi7499
    @prathishprathi7499 3 года назад +3

    நன்றி தம்பி நேரில் பார்த்த திருப்தி இப்படி ஒரு இடம் இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @riyap7629
    @riyap7629 4 года назад +5

    veetil irundhapadiye sivanin darisanam kidaithathu thank u so much anna migam arumaiyaga irundhadhu i feel the vibration and i got tears thank u all the best

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @kalidass7799
    @kalidass7799 4 года назад +1

    வாழ்த்துகள் நாங்கள் அனைவரும் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் தங்களுக்கு மிக்க நன்றி

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula  4 года назад +1

      மிகவும் நன்றி....

    • @kalidass7799
      @kalidass7799 4 года назад

      @@aanmeegasutrula நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் நீங்கள்

  • @valterg.sakthivel3609
    @valterg.sakthivel3609 4 года назад +16

    கோயிலை பார்க்கும்போது எனக்கும் அங்குள்ள சிவனை தரிசிக்க ஆசை
    ஈசன் அந்த அருளாசியை தருவார் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்
    ஓம் நமசிவாய நம

  • @VarahiYugam
    @VarahiYugam 2 года назад +1

    அழகான அற்புதமான பதிவு ஓம் நமசிவாய ஜெய் வாராஹி🙏🙏🙏🙏

  • @mounar8949
    @mounar8949 4 года назад +5

    Very interesting video skip pannanum thonala nalla irunthathu nane nerla irunthu en appan siva perumana tharisitha mathiri irunthathu thank u so much... Om namashivaya 🙏🙏🙏🙏

  • @karthikeyanvarnold8452
    @karthikeyanvarnold8452 2 года назад

    மிகவும் அருமையான பதிவு சிவ தரிசனம் மிகவும் பிடித்திருந்தது நன்றி தோழரே

  • @prabhad39
    @prabhad39 3 года назад +4

    Thank you very much for this wonderful dharshan.... Appreciate...

  • @karthickn956
    @karthickn956 2 года назад +1

    Super thala

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 года назад +6

    One of the most beautiful and informative video for Tamil people to go and see the Gujarat and its temples. Many many thanks!.... Your audio information also most attractive and useful......

  • @sureshkumarsureshkumar4496
    @sureshkumarsureshkumar4496 Год назад +1

    Very Very glad to see this video.
    I'm really excited.
    Thank you sir
    And Thank God.
    Lord Shiva..

  • @RAMESHCHAUHAN-ds9wo
    @RAMESHCHAUHAN-ds9wo 4 года назад +21

    திருச்சிற்றம்பலம்
    ஓம் நமசிவாய
    தங்கள் வீடியோவை கண்டு நேரில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெற்றோம் .தங்கள் முயற்சிக்கு
    வாழ்த்துக்கள் நன்றி
    வாழ்க வளமுடன் பல்லாண்டு இறை ஆசியுடன்
    தஙகளைப்பற்றியும், தெரிவிக்கலாமே

  • @sulochana7062
    @sulochana7062 3 года назад +2

    ஓம். சிவ. சிவ ஓம்நமசிவாய. வாழ்க் வளமுடன். வாழ்த்துக்கள்

  • @lakmi6479
    @lakmi6479 4 года назад +4

    மிகவும் நன்றி சகோதரரே. மனதில் இருந்த துன்பம் இறக்கி கண்ணீரால் ஈசனை தரிசனம் செய்தேன் இலங்கையில் இருந்து." எங்கிருந்தாலும் எல்லோருக்கும் இறைவன் ஒருவனே" துணை. 🙏

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 2 месяца назад

    சிவபெருமானை வழிபட இயற்கை வழி விடுவது மிகவும் அழகு ❤

  • @berinagaianparthasarathy1483
    @berinagaianparthasarathy1483 3 года назад +3

    கானொலி மனதில் பதிந்து விட்டது நன்றி

  • @durai5751
    @durai5751 6 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @mukundanmukundan6032
    @mukundanmukundan6032 3 года назад +4

    காண கிடைக்காத காட்சி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏

  • @SelviSelvi-cc7xc
    @SelviSelvi-cc7xc 2 года назад

    நமசிவாய வாழ்க நீ பல்லாண்டுகாலம்வாழ்கநன்றிஇந்த அரியதரிசனம்

  • @sokkan4466
    @sokkan4466 4 года назад +16

    காணக்கிடைக்காத தரிசனம். மிக்க நன்றி. 🙏🙏

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 4 года назад +1

    Roomba azhagu arumai arumai... 👏👏👏🙏🙏🙏👌👌👌 neengal kuduththu vaiththavargal... om namashivaya🙏🙏🙏

  • @chandram9299
    @chandram9299 2 года назад +8

    கடலுக்குள் உள்ள கடவுளை காண கொடுத்து வைத்த மக்கள் நன்றி நண்பா

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

    • @saminathansaminathan9311
      @saminathansaminathan9311 Год назад

      Supet

  • @navi1674
    @navi1674 2 года назад

    மிகவும் அற்புதமான சிவனின் காட்சியை காண்பித்ததர்காக அனைத்து சிவ பக்தர்கள் சார்பில் நன்றிகள் பல கோடி.
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய 🔱📿🪔

  • @SPrabu-pu9mo
    @SPrabu-pu9mo 4 года назад +6

    ஓம் நமோ சிவாய நன்றி நண்பரே

  • @rathisatya8800
    @rathisatya8800 2 года назад

    மிகவும் அருமையான பதிவு , விரையில் தரிசனம் செய்ய ஆவலாக உள்ளது. மிக்க"நன்றி ா

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 4 года назад +9

    For providing such a wonderful video like this you are being blessed by many many elderly person's and due to that way your life will be wonderful and fantastic!...

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula  4 года назад +1

      நன்றி.....

    • @classicpets05
      @classicpets05 2 года назад +1

      ruclips.net/user/shortsXoSrk5pWbOQ?feature=share
      My friend new channel please support
      சிவாய நம

  • @sundaresanesan3500
    @sundaresanesan3500 Год назад

    You are great. 🙏🤝 சிறந்த நல்ல மனம்.
    பாராட்டுகள். 🙏

  • @vishwavishwa4931
    @vishwavishwa4931 4 года назад +5

    Thank you for sharing.. This is so beautiful!!.. Om Namah Shivaya!!

    • @AnnamalaiAdimai
      @AnnamalaiAdimai Год назад

      அண்ணாமலை அடிமை channel ல் முழு video உள்ளது, பார்த்து அருள் பெறுவோம்

  • @sankarisundaram9904
    @sankarisundaram9904 2 года назад +2

    ஓம் நம: சிவாய சம்போ மஹாதேவா இந்த மாதம் தரிசிக்க செல்கிறோம். மிக்க நன்றி

  • @bhuvanauptrendings3837
    @bhuvanauptrendings3837 3 года назад +19

    ஓம் நாமா சிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇‍♀️🙏

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 9 месяцев назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை காணகண்கோடிவேண்டும்என்அப்பனே🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula  9 месяцев назад

      நன்றி அம்மா நான் திண்டுக்கல்

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 3 года назад +12

    எவனுக்கும் சிவன் ஆசான்.... சிவனுக்கு எவன் ஆசான்.... என் அப்பன் சிவனே போற்றி போற்றி போற்றி

  • @kknanjilspecials6502
    @kknanjilspecials6502 3 года назад

    அருமையான பதிவு.... பார்க்கும் போது எவ்ளோ சந்தோசம்... அதை நேரடியாக அனுபவித்த மாதிரி இருக்கு....super bro