aanmeega sutrula
aanmeega sutrula
  • Видео 8
  • Просмотров 3 805 538
இளைஞர்களின் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் சங்கரா வழிபாடு | MARKALI SANGRAH VALIPADU
இந்த வழிபாட்டு முறையானது தமிழ்நாட்டில் மார்கழி மாதம் அனைத்து கிராமங்களிலும் சில நகரங்களிலும் பின்பற்றப்பட்டு வழிபாட்டு முறையில் உள்ளது. இதில் அதிகம் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து உடலெங்கும் திருநீர் பூசிக்கொண்டு கிராமத்தில் உள்ள அனைத்து தெய்வங்களையும் பஜனை பாடிக்கொண்டே வழிபட்டு வரும் ஒரு சிறந்த முறையாகும். கிராமங்களில் இது காலங்காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.
Просмотров: 946

Видео

மார்கழி மாத விளக்கு பூஜை | MARKALI MADA VILAKKU POOJAI
Просмотров 7102 года назад
மார்கழி மாத பூஜையானது தமிழ்நாட்டில் வருடம் வருடம் மார்கழி மாதம் நடத்தப்படும் வழிபட்டு முறையாகும். பெண்கள் அதிக அளவு கலந்து கொள்ளும் மிகச் சிறந்த வழிபாட்டு முறை. இது அதிகப்படியாக அதிகாலை 4 மணியிலிருந்து மணிக்குள் நடத்தப்படுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் அதிகாலை குளித்து குத்துவிளக்கு பஞ்சுத்திரி நெய் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றைக் கொண்டு அவர்கள் கிராமத்தில் விளக்கு ஏற்றி பஜனைகள்,...
கலியுக சிதம்பரேஸ்வரர் திருக்கோவில் - வத்தலகுண்டு | கரும்பு தின்ற நந்தி | Kalyuga Chidambareswarer
Просмотров 2,5 тыс.3 года назад
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ள லட்சுமிபுரம் அருகில் வஞ்சி ஓடை கரையில் ஸ்ரீ கலியுக சுந்தரேஸ்வரர் சிவகாமி அம்மாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் ஆனது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக குறிப்பிடுகிறது மேலும் இத்திருக்கோவில் முழுமையாககட்டி முடிக்கப்படாமல் மேலும் பல நபர்களால் சிறுக சிறுக கட்டப்பட்டுள்ளது. முன்மண்டபம் திருமலை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூற...
சடையாண்டி குகை கோவில் திண்டுக்கல் ஆத்தூர் | திரிசூலம் மலை | Sadayandi Cave Temple | Trisulam Hills
Просмотров 12 тыс.4 года назад
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவில் சடையாண்டி திருக்கோவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில் சுமார் 500 வருடம் பழமையான திருக்கோவில் ஆகும் இந்தியாவில் பயணிக்கும் நீளமான மலைத்தொடரில் தமிழ்நாட்டில் அதிக தூரம் பயணிக்கும் மலையின் கிழக்குப் பகுதியின் கடைசிப் பகுதியில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது இவை ஆகாயத்தில் இருந்து பார்க்கும்போது சிவனின் சூலத்தின் நடுப்பகுதியில் உச்சிப் பகுதியின் நுனியில் இத்திருக...
அமர்நாத் பனிலிங்கம் யாத்திரை நான் கண்டவை | Amarnath Yatra Through My Eyes | Pahalgam
Просмотров 2,1 млн4 года назад
அமர்நாத் யாத்திரையை என் கண்கள் மூலம் உங்களுக்கு காட்டுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அமர்நாத் பனி லிங்கம் செல்ல பஹல்கம் & பால்தால் ஆகிய இரண்டு வழிகள் உள்ளது. நான் உங்களுக்கு காட்டிய பாதை பஹல்கம் வழியாக சென்றது இந்த வழியாக சென்றாள் சராசரியாக 48 கிலோமீட்டர் தூரம் ஆகிறது மற்றொரு பாதை ஸ்ரீநகர் வழியாக செல்லும் பாதை பால்தால் இது 14 கிலோமீட்டர் தூரம் ஆகும். நான் உங்களுக்கு காட்டிய பஹல்கம் பாதையில...
நிஷ்கலங்க மஹாதேவ் கோயில்: கடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்! Nishkalank Mahadev Temple
Просмотров 1,6 млн4 года назад
இந்தத் திருக்கோவிலை பற்றி படித்து தெரிந்து கொள்ள மேலும் சென்றுவர முழு தகவல் தெரிந்துகொள்ள aanmeegasutrula.blogspot.com/2021/04/nishkalank-mahadev-temple.html
Vanagam-Nammalvar வானகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் 6 ஆண்டு நினைவேந்தல் விழா 2020
Просмотров 6 тыс.4 года назад
வானகம் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தின் கடவூர் வட்டத்தில் சுருமான்பட்டி எனும் ஊரில் அமைந்துள்ளது. ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை ஆகும். இது இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வாரின் நினைவேந்தல் இடமாகும். இவர் 30 திசம்பர் 2013 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார். வருடம...
திண்டுக்கல் பன்றிமலை குள்ளர் குகை
Просмотров 120 тыс.5 лет назад
திண்டுக்கல்மாவட்டம் பன்றிமலையில் ஆடலூர்லில் இருந்து சோலைக்காடு செல்லும் வழியில் இந்த குள்ளர் குகை அமைந்துள்ளது

Комментарии

  • @shankarivalluvan3893
    @shankarivalluvan3893 19 дней назад

    Romba nandraga kanbithir 🙏

  • @ramaiahk3555
    @ramaiahk3555 Месяц назад

    Very delightful.

  • @anweranwer451
    @anweranwer451 Месяц назад

    பம்பாய் ஹாஜிஅலிதர்கா

  • @Kolamwithpoorna
    @Kolamwithpoorna 2 месяца назад

    சிவபெருமானை வழிபட இயற்கை வழி விடுவது மிகவும் அழகு ❤

  • @MrAruljothi3
    @MrAruljothi3 2 месяца назад

    மீண்டும் நான் 14.08.2024

  • @malathisuresh1242
    @malathisuresh1242 3 месяца назад

    ஓம் நமசிவாய மிக்க நன்றி அருமையான பதிவு

  • @triplestarscookingchannela4665
    @triplestarscookingchannela4665 3 месяца назад

    Om Nachivaya...Shivayanamaha..🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 3 месяца назад

    ❤thanks.

  • @vaikuntaram5656
    @vaikuntaram5656 3 месяца назад

    Pls phone no

  • @s.karthikeyan3653
    @s.karthikeyan3653 4 месяца назад

    இந்த ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் நாள் அமர்நாத் யாத்திரை பால்டால் பேஸ் கேம்ப் வழியாக நானும் ‌ எனது மனைவியும் சேர்ந்து அமர்நாத் யாத்திரை செல்ல உள்ளோம் ஓம் நமசிவாய‌

  • @PushpaBalu-fd4xo
    @PushpaBalu-fd4xo 4 месяца назад

    🙏 அடுத்த மாதம் செல்வதற்கு எங்களுடைய ஈசன் அருள் எனக்கு கிடைக்க வேண்டும்

  • @MALLIGAA-d3f
    @MALLIGAA-d3f 4 месяца назад

    Thankyou

  • @sadaiyandis8373
    @sadaiyandis8373 4 месяца назад

    Nanri pa py sadaiyandi

  • @mamnoharanraju
    @mamnoharanraju 4 месяца назад

    நான் 5-6-24 அன்று இங்கு செல்லபோகிறேன்

  • @MrAruljothi3
    @MrAruljothi3 5 месяцев назад

    I came again on 20.06.2024.

  • @giritharansr3905
    @giritharansr3905 5 месяцев назад

    ஓம் நமசிவாய துணை

  • @sivakami6368
    @sivakami6368 5 месяцев назад

    அருமை... ஓம் நமசிவாய 🙏

  • @KamalkannanKannan-xg5qy
    @KamalkannanKannan-xg5qy 5 месяцев назад

    My village

  • @madhubala836
    @madhubala836 6 месяцев назад

    when is the best season to visit without snow. How much cost in Helicopter

  • @durai5751
    @durai5751 6 месяцев назад

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @vaishnavetravelandleisure6689
    @vaishnavetravelandleisure6689 6 месяцев назад

    ரொம்ப நன்றாக இருக்கு எனக்கும போக விருப்பம்

  • @நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்

    வணக்கம் ஐயா அகமதாபாத் த்திலிருந்து பாவ் நகருக்கு போவதர்க்கு எவ்வளவு கிலோமீட்டர் துரம் அங்கே போவதர்க்கு ஆட்டோ வா அல்லது பஸ் வசதி உல்லதா தயவுசெய்து தெரியப்படுத்தவும் நன்றி வணக்கம் ஐயா

  • @ravichandraa5338
    @ravichandraa5338 6 месяцев назад

    அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. ஸ்ரீ ராம ஜெயராம ஜெய ஜெய ராம தந்தைக்கும். மதிப்புக்கும். மரியாதைக்கும். சூரியனும்... அன்னைகும் அன்னத்திற்கும். ஆடைக்கு சந்திரனும்... வீரத்திற்கும். துனிவிற்கும். வெற்றிக்கு செவ்வாயும்... விவேகத்திற்கும். கல்விற்கும். நல்வாக்கிற்கும் புதனும். பொன்னுற்கும். பொருளிற்கும். அறிவான நற்பலசுபங்களுக்கு குருவும்.. அழகன மனைவாகனத்திற்கும். அன்பானஇல்லறசுகத்திற்கு சுக்கிரனும்.. வாழ்வின்ஜீவனத்திற்கும். செய்கின்ற கடமைக்கு சனியும்... செய்யும் செயலின் பிரமாண்டத்திற்கு. இராகுவும்.. ஞானதியானத்திற்கும். ஆன்மீக அருளுக்கு கேதுவும்.. தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்.. பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்... விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்.. பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்.. விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்... வள்ளி தேவானை சமேத முருகர் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. நவ கிரகங்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்... சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. அறுபத்தி நான்கு நாயன்மார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.. குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பெருகி நிலைக்கட்டும்... வாழ்த்துகள்... தங்களின் அன்பும் வாழ்க.. அறிவும் வாழ்க... ஆண்டவன் அருளும் வாழ்க..ஆயுள் வாழ்க.. செய்யும் தொழில் வாழ்க.. செய்தநற்செயல்கள் வாழ்க.. சிறந்த செல்வம் வாழ்க. சீர்மிகு வாழ்கை வாழ்க.. ஒற்றமை துனையுடன் வாழ்க... ஓம்கார அருளே வாழ்க வாழ்க. தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க.... ஓம் ஸ்ரீராகவேந்திராயநமஹ.... ஸ்ரீ சாய்ராம் அருளே வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula 6 месяцев назад

      ஐயா உங்களது வாழ்த்துக்களையும் வரிகளையும் கண்டு மெய் மறந்து போனேன்... நன்றி ஐயா நன்றி.. உங்களுக்கும் இறைவனின் அனைத்து ஆசியும் கிடைக்க மனமார வேண்டிக்கொள்கிறேன்

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 9 месяцев назад

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை காணகண்கோடிவேண்டும்என்அப்பனே🙇🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula 9 месяцев назад

      நன்றி அம்மா நான் திண்டுக்கல்

  • @thulasipriya1302
    @thulasipriya1302 9 месяцев назад

    Super நல்ல தரிசனம் sir

  • @NagarajanN-sw4qn
    @NagarajanN-sw4qn 10 месяцев назад

    ❤om .namasivaya😅

  • @amuthaganesh-ml7wg
    @amuthaganesh-ml7wg 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vel-x8r
    @Vel-x8r 10 месяцев назад

    ஓம் நமசிவாய நமஹ

  • @sksuryayt4906
    @sksuryayt4906 11 месяцев назад

    Om nama shakthi sivayam🙏🙏🙏

  • @krmanikandan5731
    @krmanikandan5731 11 месяцев назад

    Nañum.cendru.vanten.madurai

  • @kalimrajinikali976
    @kalimrajinikali976 11 месяцев назад

    உங்களுக்கும்உங்கள்மூலம்இதைகாணசெய்தஈசனுக்கும்நன்றிசிவாயநமநமசிவாய

  • @padmagangavarapu6677
    @padmagangavarapu6677 11 месяцев назад

    Om sushumna ammagaru 🙏🙏🙏 Mangalam nithya subha mangalam 🌹🌹🌹

  • @Vk-dl8hw
    @Vk-dl8hw Год назад

    Engal kula dheivam.🙏.

  • @arunasathiyageerthy2850
    @arunasathiyageerthy2850 Год назад

    ஓம் நமச்சிவாய

  • @PraveenPraveen-oq5tu
    @PraveenPraveen-oq5tu Год назад

    Nanga family ya weekly once kandipa poiruvom anna ... Manasu avalo nimmathiya irukum... Om namashivaya...

  • @jegaparasuraman5606
    @jegaparasuraman5606 Год назад

    பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது

  • @Shivamayam-lr9sb
    @Shivamayam-lr9sb Год назад

    Shivamayam 🙏

  • @ffstatus1464
    @ffstatus1464 Год назад

    Ethu enga loda kulatheivam ommm namachivaya

  • @thangamnadesan8759
    @thangamnadesan8759 Год назад

    நான் எம்பெருமான் சிவனை தரிசித்துவிட்டேன்

  • @ponnimuhilanponnimuhilan4827

    ஓம் நமசிவாய வாழ்க

  • @sivakamieswaran
    @sivakamieswaran Год назад

    இவருக்கு இந்தக்கோவிலுக்கு வந்துவிட்டு வந்தவுடன் ஒரு நல்ல பெண் கிடைத்துவிட்டது. .

  • @madhusri3905
    @madhusri3905 Год назад

    Om Namachivaya.. thanks bro..

  • @Santhibabu89
    @Santhibabu89 Год назад

    அருமையான பகிர்வு ஓம் நமசிவாய 🙏🙏🤗🤗💐💐

  • @SujathaSujatha-rl9yg
    @SujathaSujatha-rl9yg Год назад

    ஓம் நமச்சிவாயா

  • @MathavanDhiksha
    @MathavanDhiksha Год назад

    Super Bro

  • @kanchanarajan8485
    @kanchanarajan8485 Год назад

    நடக்கவே கஷ்டமாக இருக்கிற இந்த இடத்துல அழகா வீடியோ எடுத்து போட்டு இருக்கீங்க. என்னால எல்லாம் சுத்தமா இந்த கோவிலுக்கு எல்லாம் வரவே போகவே முடியாது. ஆனா இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருந்தது எவ்வளவு அழகான இயற்கை காட்சிகள் கடவுள் அமைந்திருக்கிறார் இந்த வீடியோ எடுத்து போட்டவருக்கு மிக நன்றி

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula Год назад

      மனமகிழ்ச்சியாக உள்ளது.. நன்றிகள்

  • @Lakshmi_Silambu
    @Lakshmi_Silambu Год назад

    bro super thank you

  • @ammudivya1157
    @ammudivya1157 Год назад

    Romba thanks thambi sivaperuman nai neril tharisitha unarvu yerpatathu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karuppan_shorts_JR18
    @Karuppan_shorts_JR18 Год назад

    Bro thumbnail la erukka image HD venum 😢 broo pls.. antha photo yenga kedaikkumnu sollunga bro.. 😢 plss.. Photo link send pannunga bro ..

    • @aanmeegasutrula
      @aanmeegasutrula Год назад

      இது சன்னதிக்குள் இருந்த படம் வெளியில் கிடைக்க வாய்ப்பு குறைவு என்னிடம் தற்போது உள்ளதா என்று தேடிப்பார்த்து சொல்கிறேன் நன்றி நண்பரே