சர்வரோக நிவாரணி 'கர்லா கட்டை' தினமும் சுத்துனா 'தலை சுத்தாது'

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் பகுதியில் கர்லா கட்டை செய்யறவர் வீடு எனக் கேட்டால் உடனே 'கர்லா கட்டை' ஆறுமுகம் வீட்டை கை காட்டுகிறார்கள். அந்தளவிற்க ஆறுமுகம் அனைவருக்கும் அறிமுகமானவர்.
    70 வயது நிரம்பிய ஆறுமுகம் மலையாளமும் தமிழும் கலந்து பேசுகிறார். இவருக்கு கேரளம் பூர்விகம். சிறுவயதிலேயே கவுண்டம்பாளையம் மீனாட்சி நிகரில் செட்டிலாகி விட்டார்.#coimbatore #Karlakattai #Story #

Комментарии • 11

  • @MaheswaranS-fw2qo
    @MaheswaranS-fw2qo Год назад +3

    Very Good person of mister Arumugam

  • @shakkarapanin8019
    @shakkarapanin8019 4 месяца назад

    எதார்த்தமான பேச்சு

  • @user-tq6gd7pd9z
    @user-tq6gd7pd9z 9 месяцев назад +1

    எம்"குலத்தொழிலுக்கு
    மதிப்பில்லாது போயிற்று.😮

  • @VIJAY-fo1ti
    @VIJAY-fo1ti Год назад

    Madurai karalakattai enga kidaikum sir

  • @Lalithkumar5670
    @Lalithkumar5670 Год назад

    Location please

  • @muralikarthick3115
    @muralikarthick3115 Год назад

    Online order panamudiuma

  • @user-ee2rh3gw2e
    @user-ee2rh3gw2e Год назад

    எனக்கு வேன்டும் நம்பர் கிடைக்குமா

  • @SabkoRamRam
    @SabkoRamRam Год назад

    What is his contact number ?

  • @kingstartamilan5536
    @kingstartamilan5536 5 месяцев назад

    Phone number anupuga