தயவு செய்து அளவுக்கு அதிகமாக எதை பயன் படுத்தினாலும் விளைவு மோசமாக தான் இருக்கும் இளம் வயது ஆண் பெண் இருவரும் இதை அறிந்து உடல் நலனை பேணுங்கள் அந்த காலம் வேறு இன்றைய நிலமை வேறு உடல் உழைப்பு உணவு முறை மாற்றதினால் இன்று நிறைய கெடுதல்களை அனுபவித்து வருகிறோம் so கவனம் மக்களே👍
Avaru solrathu 100% unmai because sperm nenga edukanum illai athe vanthurum athu oru surapi atha namalave adikadi edukame balanced da edutha ok illai na athe veliye vanthurum eghutha natural...ethu purinjavanga monthly twice or one or 3times kuda edupanga ethu thappu illai ...athukunu edutha varuthu nu daily eduka kudathu because again sperm produce aha time venum.
ஐயா எனக்கு 24 வயது நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன் என்னால் அதை செய்யாமல் இருக்க முடியவில்லை சுய இன்பம் செய்தால் தான் எனக்கு தூக்கம் வருகிறது ஆனால் தற்போது சுய இன்பம் செய்யும் பொழுது விந்தின் அளவு மிகவும் கம்மியாக வருகிறது அது மட்டும் இல்லாமல் ஆண் உறுப்பு அவ்வப்போது வலி ஏற்படுகிறது விதைப்பை அவ்வப்போது வலி ஏற்படுகிறது. நான் சுய இன்பம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன் ஆனால் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் மூன்று ஷிப்ட் முறையில் வேலை செய்கிறோம் காலை மாலை இரவு என வேலை செய்யும் பொழுது சரியான முறையில் தூக்கம் வரவில்லை. உடல் அதிக அளவில் வலி ஏற்படுகிறது. எனக்கு மது பழக்கம் கிடையாது பாக்கு கூட போட மாட்டேன். ஆதலால் தூங்குவதற்கு வேறு வழி தெரியவில்லை சுய இன்பம் செய்து விட்டு தூங்கி விடுவேன். இப்பொழுது அதிலிருந்து மீளவும் ஆணுறுப்பு வலி மற்றும் விந்தின் அளவு குறைபாடு இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் ஐயா
??💌சார் எனக்கு ஒரு சந்தேகம்?? உடல் உறவு செய்த பிறகு விந்து மீண்டும் ஆரோக்கிய மானா உயிர் அணுக்களை உருவாக்க எவ்வளவு நேரம் அல்லது எவ்வளவு நாட்கள் தேவை படுகிறது சார்???????
இவ்வளவு சிறப்பாக பேசுகிறாரே... எத்தனை பெரிய அற்பதமான மருத்துவர் இவர். வாழ்க....
நல்ல. பதிவு. நன்றி. டாக்டர். 🥦🥬🍆🍅🍅🌰🍇🍎🍏
சூப்பர் சார். இந்த சிவராஜ் விளம்பரங்கள் பார்த்து பயந்துகிட்டு இருந்தேன். 🥳🥳🥳🥳
😉😉
டடடடடட
Vendhu vetavan nondhu ketan...
நா 30, varshama vinthu vittutu இருக்கெயன் ,
Hahahaha
Neenga periya manusan sir.
Neenga thaan sir unmaiyaana doctor
அறுமையான விளக்கம் DR Sir 🙏
விளக்கம் அருமை சார் நன்றி
Thank you very much doctor. Your advice is really needed to the present society
Super sir unga explained enakku payame poiduchu sir thank you. 👏👏👏👏👍👍
Very good explanation. Thanks to Doctor. Current youth needs guidance like this.
Thank you so much doctor for your grateful and very useful advice.
Nalla clarification doctor , now everyone should be cleared i think and I'm too
அருமையான விளக்கம் 🙏🙏🙏
Marvelous explaination ...
Super thala
D. R. Your
Advice. Fine
Super sir God bless you
💐 வாழ்த்துக்கள் ஐயா.
விளக்கம்👌அருமை🤝
மிக்க நன்றி ஐயா....
very excellent explanation sir good
நன்றி ங்க சார்
Very nice speech sir 👌👌
Ayyah vanakkam , please continue your
Vanakkaam Doctor mikha nandri Doctor
Super sir...arumai
Simple explanation good
Thanks a lot doctor
Healthy advice sir
Very good explanation
Thank you sir..my mind cleared
God bless doctor
ஐயா நீங்கள் கூறியது பதிலுக்கு ரொம்ப நன்றி
நன்றி அய்யா
Super 👌👏🙏 powerful speech
Great Dr
நன்றி சார் வணக்கம்
Good lecture sir
🙏🙏🙏🙏🙏 THANKYOU SIR
Thank you
சிறப்பு !
Nice explanation
வெல்கம் சார்..
தொட்டு அனைத்து ஊறும்-மனைவி கேணி...
மாந்தர்க்கு,கலவியில் ஊறும்- விந்து....நவீன பாலியல் விளக்க திருவள்ளுவர் சார் நீங்க....😆
😆😀😃😄
Wonderful information
Fantastic,,,explain
நிம்மதி மிக்க நன்றி
இவர் சொல்வதை நம்பாதீர்கள்... விந்து காப்பது முக்கியமான ஒன்று...
There are limit is bro 💯....limit oda vechikalam
என்ன எப்படி சேமித்து வைத்தாலும் அது நிறைந்த வடிந்துவிடும்
super sir nalla vellakam sir
தயவு செய்து அளவுக்கு அதிகமாக எதை பயன் படுத்தினாலும் விளைவு மோசமாக தான் இருக்கும் இளம் வயது ஆண் பெண் இருவரும் இதை அறிந்து உடல் நலனை பேணுங்கள் அந்த காலம் வேறு இன்றைய நிலமை வேறு உடல் உழைப்பு உணவு முறை மாற்றதினால் இன்று நிறைய கெடுதல்களை அனுபவித்து வருகிறோம் so கவனம் மக்களே👍
Cute doctor + proff 💝
நன்றி வாழ்த்துகள் ஐயா
Excellent sir
Semma explanation about Swamiji...
Thank u sir ivlo nala na payanthutu irunthe marriage panrathuku payanthe ippo iam relax
👌👌👌👌
Good news sir
அருமை
Nice
Nice answer
Sir. விந்து சீக்கிரம் வராமல் இருபதுக்கு என்ன செய்வது, விந்து அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்.
Gud thala
Thanks doctor
இந்த விஞ்ஞானம் சொல்லிருச்சு..சயின்ஸ் சொல்லிருச்சுனு சொல்லி எத்ததன நாள் ஏமாத்துவீங்க...நீங்க சொல்றது உண்மைனு நாங்க எப்படி நம்புறது.
Avaru solrathu 100% unmai because sperm nenga edukanum illai athe vanthurum athu oru surapi atha namalave adikadi edukame balanced da edutha ok illai na athe veliye vanthurum eghutha natural...ethu purinjavanga monthly twice or one or 3times kuda edupanga ethu thappu illai ...athukunu edutha varuthu nu daily eduka kudathu because again sperm produce aha time venum.
@@shivanishin8067 அருமையான விளக்கம் ஆனால் தமிழ் மொழி ல் எழுதி வெளியிட்டால் இன்னும் பலர் படிப்பார்கள்
Pullout, edging technic panradhu not healthy practice?
Azoospermia curable or not pls reply don't ignore
Curable
🙏🙏🙏
Hi
எனக்கு உணர்வுகள் தூண்டிட்டே இருக்கு
Arithu vesu da adha 🤣
Paarthu ! Paarthu! Control ur self. Jai Bheem jail scene nanaichuko. O.K. aayidum.
@@jagadishkumar4989 😂😂😂
@@jagadishkumar4989 😂😂😂😂😂😂
இரண்டு வழி இருக்கு அதில் ஒன்று தேர்வு செய்து கொள்ளுங்கள்
❤
Sir how to increase counting.
இந்த பதிவு பயனுல்லாதாக இருந்தது அது போல விதை பை பற்றியா பதிவு தாருங்கள் ஐயா விதை எந்த அளவு இருக்கா வேண்டும் விதை சிறுத்து விட்டால் மருத்துவம் உண்டா
Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sir 🙏🙏💯👌👍👌
Daily kai aticha first naight la yedhuvum prachana varuma bro plz yaravadhu slunga
Verikos prachanai counting low please doctor help
Sir na cool lip hans la use pandra appo yenakku yethum prob aaguma
Super sir
Hi
@@sujiezhil6980 hi
Good🤓
எச்சில் துப்பி கர்பம் உணடாக்க முடியுமா?
MBBS உளறுவதற்கான லைசன்ஸா?
Enna enna solran parunga one day 50 times saliva spit pannrathum vs one day 50 times masturbation panna enna agum.
Super DR
Tk you
ஐயா எனக்கு 24 வயது நான் தினமும் சுய இன்பம் செய்கிறேன் என்னால் அதை செய்யாமல் இருக்க முடியவில்லை சுய இன்பம் செய்தால் தான் எனக்கு தூக்கம் வருகிறது ஆனால் தற்போது சுய இன்பம் செய்யும் பொழுது விந்தின் அளவு மிகவும் கம்மியாக வருகிறது அது மட்டும் இல்லாமல் ஆண் உறுப்பு அவ்வப்போது வலி ஏற்படுகிறது விதைப்பை அவ்வப்போது வலி ஏற்படுகிறது. நான் சுய இன்பம் செய்யாமல் இருக்கவே விரும்புகிறேன் ஆனால் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் மூன்று ஷிப்ட் முறையில் வேலை செய்கிறோம் காலை மாலை இரவு என வேலை செய்யும் பொழுது சரியான முறையில் தூக்கம் வரவில்லை. உடல் அதிக அளவில் வலி ஏற்படுகிறது. எனக்கு மது பழக்கம் கிடையாது பாக்கு கூட போட மாட்டேன். ஆதலால் தூங்குவதற்கு வேறு வழி தெரியவில்லை சுய இன்பம் செய்து விட்டு தூங்கி விடுவேன். இப்பொழுது அதிலிருந்து மீளவும் ஆணுறுப்பு வலி மற்றும் விந்தின் அளவு குறைபாடு இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் ஐயா
Bro ur number
@@gowthampc6845 y bro
Bro itha la nambathiga bro...90 days pannama irrunga ellam seri aagidum
Thania irukathinge.. family kooda time spend panunga.....
@@senthilkumaru7171 na Chennai la pasangaloda stay panni wrk panra bro 5 months ku one time than v2key pova
As Dr says that the radiation effects the quality of the gems froduced by the body. Will this effect the deciding the baby's sex
சூப்பா் சாா் பகட்டில்லா பதிவு உண்மை
மிக்க நன்றி சார்
90s kids வைத்துளே பால வாதிங்க சார்
Super
😁😁😁😁
😁
Ha ha
Hahaha 😂
Sir Azoospermia zero count kku treatment irukka natural contact molama baby vaenum guide me please
Sorry. It’s like saying ghee and hydrogenated oils like vanaspati.
Osm dr
??💌சார் எனக்கு ஒரு சந்தேகம்??
உடல் உறவு செய்த பிறகு விந்து மீண்டும் ஆரோக்கிய மானா உயிர் அணுக்களை உருவாக்க எவ்வளவு நேரம் அல்லது எவ்வளவு நாட்கள் தேவை படுகிறது சார்???????
Sir it’s possible to cure eraction defunct ion
ஒவ்வொரு ஆணும் பார்த்து தெளிவடைய வேண்டிய சிறந்த பால் பற்றிய விளக்கம்..
Diabetic patients ?
Sir Suger irutha kulathai vareama sir
Medicine venum sir
61 வயதில் சுயஇன்பம் சரியா அல்லது அதுவாகவே வருவது நல்லது எது ஆரோக்யம்
👍🙏💯
Hospital எங்கு உல்லது பார்க்கலாமா சார
Your statement is not 100 percent correct
Hiii
Spr sir...good explanation...payam illa ma...mastrubates pannalam la sir....
சார் உங்கள் முகவரி சொல்லுங்கள் சார்