இன்று இந்த கதையை கேட்டால் முருகனின் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2024
  • இன்று இந்த கதையை கேட்டால் முருகனின் அருள் உங்களுக்கு பரிபூர்ணமாக கிடைக்கும் #படித்ததில்பிடித்தது
    #கதை​#ஒருநிமிடகதை​ #படித்ததில்பிடித்தது​, #சிறுகதை​, #தெய்வநம்பிக்கை​, #குழந்தைகளுக்கானகதை​, #story​, #tamil​ story, #storyforkids​, #squirrelstory​, #devotional​, #devotionalstory​, #bakthikathaigal​, #kidsstory​, #inspirationalstory​, #motivationalstory​, #entertainment​, #entertainmentstory​, #timepass​, #godstory​, #newstory​, #storyforchildren​, #bedtimestory​ #tamil​, #littlestory​,#iraivan​, #god​,#kadavul​, #mahabaratham​, #arjunanandkrishnar​, krishnanarjunan, kannan, #மகாபாரதம்​
    #ஆன்மீககதைகள்​#ஆன்மீககதைகள்தமிழில்​#புத்தர்ஆன்மீககதைககள்​#ஆன்மீகதகவல்கள்​#ஆன்மீகதகவல்கள்தமிழில்​#புத்தர்கதைகள்​,#புராணக்​ கதைகள்,#கதைகள்​#ஒருநிமிடகதைகள்​#தமிழ்ஆன்மீககதைகள்​#மகாபாரதஆன்மீககதைகள்​#தமிழ்கதைகள்சிறுகதைகள்​#தமிழ்கதைகள்​,#புராணகதைகள்​#நீதிக்கதைகள்​#தன்னம்பிக்கைகதைகள்​#ஆன்மீகசிறுகதைகள்​#புராணகதைகள்தமிழில்​#ஆன்மீககுட்டிகதை​#இரவில்தூங்கஇதமானகதைகள்​
    #puranastories​
    #aanmeegakadhaigal​
    #puranakadhaigal​
    #buddhastoryintamil​
    #KuttyStory​
    #TamilMotivationalThoughts​
    #TamilStory​
    #Motivationstory​
    #TamilMotivationStory​
    #Zenstory​
    #MonkStoryinTamil​
    #Orukuttykathai​
    #Buddhastory​
    #Tamilkathaigal​
    #MotivationalStories​
    #MotivationStoriesinTamilforStudents​
    #MotivationStoriesinTamilforEmpolyees​
    #Motivationalvideos​
    #TamilMotivationalVideos​
    #MotivationalVideosinTamil​
    #புத்தர்கதைகள்​
    #துறவிகதை​
    #Monkstory​
    #smallstories​
    #smallstory​
    #tamilkathaigal​
    முருகனின் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று இந்த வீடியோவில் கதை வடிவில் கூறப்பட்டுள்ளது... வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் லைக் செய்யவும்...
    நன்றி....
    Thanks for watching please subscribe my channel....‪@Emalistories‬
    Please support ❤️❤️❤️
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 147

  • @vendamirtham5753
    @vendamirtham5753 4 месяца назад +48

    எம் பெருமான் முருகனே நான் கேட்ட படி எனக்கு ஆண் குழந்தை பிறந்தது ரொம்ப நன்றி முருகா என் இரண்டு பிள்ளைகளும் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருக்க வேண்டும் முருகா ஓம் முருகா போற்றி ❤🎉

  • @muneswarimuneswari
    @muneswarimuneswari 4 месяца назад +16

    முருகா என் மகள் க்கு தம்பிஎனக்குமகன் வேண்டும் முருகா வருக வருக வருக

  • @CkkarthickCkkarthick
    @CkkarthickCkkarthick 4 месяца назад +5

    அப்பா யாவும் நீயே எதிலுமே நீயே திருச்செந்தூர் முருகனை வணங்கி வாருங்கள் என்றும் அமைதி காக்கும் படை வீரர் நம் தமிழ் கடவுள் முருகன் போற்றி போற்றி போற்றி

  • @priya0393
    @priya0393 3 месяца назад +6

    முருகா உன் அருளால் எனக்கு குழைந்தை வரத்தை குடு முருகா

    • @kirankumaru9532
      @kirankumaru9532 3 месяца назад

      உறுதியாக நடக்கும்.... முருகன் ஆணை...!

  • @ambujam1977
    @ambujam1977 4 месяца назад +2

    ஓம் முருகா போற்றி போற்றி எனது மகன்களுக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்று வரம் கேட்டு உன் திருப்புகழ் பாடி வரமிருந்த எனக்கு ஆண் 1.பெண்1 என குறைவிலா குழந்தை செல்வங்கள் தந்தாய் கந்தா அக்குழந்தை களுக்கு நீண்ட ஆயுலும் அறிவும் கொடுத்து வாழ வைக்கவேண்டும் என் அப்பனே முருகா போற்றி போற்றி

  • @Meenaraja828
    @Meenaraja828 3 месяца назад +2

    முருகா எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🥰🥰ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-fm9nm2tj4j
    @user-fm9nm2tj4j 5 месяцев назад +9

    ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
    என் பேரன் பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறான்
    நல்லா படித்து நல்ல மார்க் கிடைக்க அருள் புரிய வேண்டுகிறேன் அப்பனே முருகா போற்றி போற்றி போற்றி
    இந்த மெசேஜ் படிக்கும் நண்பர்களும் முருகனிடம் பிரார்த்திக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kirankumaru9532
      @kirankumaru9532 4 месяца назад

      உங்கள் நம்பிக்கை வீண்போகாது... ஞானபண்டிதன் உங்கள் பெயரனுக்கு நல்ல கல்வி ஞானம் தருவார்...

    • @user-fm9nm2tj4j
      @user-fm9nm2tj4j 3 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி நன்றி

  • @SubasriSuba-zm6tn
    @SubasriSuba-zm6tn 4 месяца назад +2

    முருகா எனக்கு ஓரு குழந்தைப் பாக்கியத்தை தாரும் அப்பா நான் உன்னையே நம்பி உள்ளேன் முருகா போற்றி போற்றி

  • @rajagopalrajagopal9359
    @rajagopalrajagopal9359 4 месяца назад +3

    முருகா குடும்பத்தில் அனைவருக்கும்உடல் ஆரோக்கியத்தை யும் மன நிம்மதியையும் கொடு

  • @user-kh4zu4lu2o
    @user-kh4zu4lu2o 4 месяца назад +4

    முருகா எனக்கு மன நிம்மதி வேண்டும் முருகா போற்றி போற்றி வேல்வேல்வெற்றிவேல்💐💐💐

    • @user-pz3ue8uc4v
      @user-pz3ue8uc4v 4 месяца назад +1

      கோயிலில் அன்னதானம் செய்யுங்கள்

    • @kirankumaru9532
      @kirankumaru9532 4 месяца назад

      முருகன் அருளால் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று மகிழ்வுடன் வாழிய பல்லாண்டு...

  • @RomiSarju1996-en8lt
    @RomiSarju1996-en8lt 4 месяца назад +3

    Muruga enakum oru vaarisu kudu pa enakunu oru paiyana kudu pa plssss om Saravana bhava

  • @PriyaPriya-gw9nc
    @PriyaPriya-gw9nc 4 месяца назад +3

    முருகா எனக்கு துணை இருங்கள் முருகா

  • @SATHYAP-hr7iz
    @SATHYAP-hr7iz 4 месяца назад +1

    Om Muruga eanakku ean kanavarum maganum eannutan seravendum Muruga varam thara vendum 🙏🙏🙏🙏🙏

  • @paramasivam1027
    @paramasivam1027 4 месяца назад +3

    அய்யா முருகா அய்யா எங்களை காக்கும் தெய்வமே எனக்கு ஒரு ஆண் குழந்தை கொடுங்கள் அய்யா நீயே துணை 🙏🙏🙏

    • @kirankumaru9532
      @kirankumaru9532 4 месяца назад

      உங்கள் நம்பிக்கைபடி திருத்தணி முருகன் அருளால் அன்பும் அறிவும் அழகும் நிறைந்த ஆண் குழந்தை பிறப்பான்....

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 4 месяца назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @nithyak938
    @nithyak938 4 месяца назад +1

    முருகா 🙏🏻முருகா 🙏🏻... என் பலமாத கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-ml2yf1vq8k
    @user-ml2yf1vq8k 4 месяца назад +2

    வேல்.வேல்.முருகா..வெற்றி வேல் முருகா..🙏🙏🙏🙏💐💐💐💐🌺🌺🌺🌺

  • @kannan2682
    @kannan2682 6 месяцев назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண ஜோதியே நமோ நமஹ

  • @saranyadev7387
    @saranyadev7387 3 месяца назад +1

    Enaku nalabadiya kulanthai bakyathai kudunga Muruga ungala nambi dhan eruken muruga om muruga

  • @RajaRani-jg9yz
    @RajaRani-jg9yz 5 месяцев назад +3

    ஓம் முருகா🙏🙏

  • @Kani10044
    @Kani10044 4 месяца назад +1

    Muruga ennai kapatru ennai sari sei muruga nalla vai muruga

  • @Susila-we4cx
    @Susila-we4cx 6 месяцев назад +4

    Vettrivelmuruganukkuharohara

  • @thamayanthiveeramani4250
    @thamayanthiveeramani4250 4 месяца назад +3

    அப்பா ஓம் சரவணப எனதங்கை க்குஒரு ஆண் குழந்தை வரவேண்டுமசரவணா

  • @shobana135
    @shobana135 5 месяцев назад +2

    ஓம் முருகா சரணம்🙏

  • @haritham6338
    @haritham6338 4 месяца назад +2

    ஓம் சரவணபவ 🙏

  • @gunasundari2793
    @gunasundari2793 4 месяца назад +3

    முருகா எனக்கு ஆண் குழந்தை வேண்டும் முருகா🙏 என் மகள் தம்பி வேண்டும் என்று கேட்கிறாள் அவள் ஆசையை நிறைவேற்று முருகா🦚🦚🦚ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @sutharshansuthan3050
      @sutharshansuthan3050 4 месяца назад +1

      முருகனை பக்தியோடு வணங்கினால் கண்டிப்பாக உங்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும்

    • @sutharshansuthan3050
      @sutharshansuthan3050 4 месяца назад +1

      சாத்தியமா உங்களுக்கு ஆண் குழந்தை கிடைக்கும்

  • @SomethingBeyond-hz6pu
    @SomethingBeyond-hz6pu 3 месяца назад +1

    vetrivel muruganuku haro haraa

  • @vennilavennila7785
    @vennilavennila7785 4 месяца назад +3

    Omm saravana bava

  • @amsaveni631
    @amsaveni631 4 месяца назад +1

    Muruga enakku nalla oru aan kulandhai pirakka vendum thayavu tharungal appa muruga muthukumara senthil kumara kulandhai vadivela arulpuringal appane muruga

  • @prabakarsn2062
    @prabakarsn2062 4 месяца назад +1

    Muruga ennagu kulanthai varam tha muruga om saravana pava

  • @user-bd9lr7lj4u
    @user-bd9lr7lj4u 3 месяца назад +1

    ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா கதிர் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @govindans7952
    @govindans7952 6 месяцев назад +10

    ஓம் முருகா 🙏🙏🙏

  • @murugavel5678
    @murugavel5678 4 месяца назад +1

    முருகா உமக்கு நன்றி சொல்ல வேண்டும் முருகா 🙏🙏🙏🙏

  • @aswinisundaram3405
    @aswinisundaram3405 4 месяца назад +1

    Murga neenga enakku kulanthaiyaga pirika vendum❤. Neenga thunai .om murga om kandha ,om murga thunai

  • @vgldurai1199
    @vgldurai1199 3 месяца назад +1

    ஓம் முருகா என் வயிற்றில் உள்ள குழந்தை நல்ல இருக்கனும் முருகா இதய துடிப்பு வரனும் வேலா ,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Emalistories
      @Emalistories  3 месяца назад

      நல்லதே நடக்கும்

    • @vgldurai1199
      @vgldurai1199 3 месяца назад

      Valla DNC paniyachi😭😭😭

  • @kaleeswari5290
    @kaleeswari5290 4 месяца назад +2

    Muruga enaku paiyan pirakka vendum noi nodi indri pirakka venndum muruga

  • @jayaprabham2045
    @jayaprabham2045 4 месяца назад +1

    Muruga enakum oru aan kulanthai piraka vendum muruga

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d 3 месяца назад +2

    முருகா எங்களுக்கு வீடு கொடுங்கள்

  • @KavithaKavitha-qz3nt
    @KavithaKavitha-qz3nt 5 месяцев назад +2

    🧚‍♂🧚🏻‍♀🙏Om Sri Vinayaga Om sri Muruga Om Sri Sai Ram Potri Potri🧚‍♂🧚🏻‍♀🙏

  • @karthigovindhan6093
    @karthigovindhan6093 3 месяца назад +1

    முருகா போற்றி

  • @saranyadev7387
    @saranyadev7387 3 месяца назад +1

    Om saravana bhava

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 4 месяца назад +1

    Yes, it's true. After hearing this story,I prayed to God to set free the Gold Hair ( Ponmudi) from imprisonment. The judges of Supreme court acquitted him and became the Minister again.
    Lawlessness is the speciality of God

  • @ambikasamy6038
    @ambikasamy6038 5 месяцев назад +4

    ஓம் சரவணபவ

  • @user-lk1mp8sh1r
    @user-lk1mp8sh1r 4 месяца назад +1

    முருகா எனக்கு எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதும் வா முருகா வா மயில் மீது ஓடி வா சிவ பாலா அம்மாவை பார்க்க வா மகனே முருகா வா 🌹❣️🙏🙏

  • @rajhonest4779
    @rajhonest4779 4 месяца назад +2

    முருகா எனக்கு குழந்தை கொடு முருகா போற்றி போற்றி 🙏🙏

  • @k7kesavan115
    @k7kesavan115 5 месяцев назад +1

    Om Saravana bava maganai varungal appa blessings thaanga appa

  • @user-dh3me3yp5p
    @user-dh3me3yp5p 4 месяца назад +1

    ஓம் முருகா வெற்றிவேல் வீரவேல் முருகா ❤❤🙏🙏🙏

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 5 месяцев назад +2

    ஓம் சரவணபவ சண்முக முருகா 🙏

  • @dmkjayaraj4270
    @dmkjayaraj4270 4 месяца назад +1

    Muruga en kulathai kakkum mugunthanaga enkalalukku maganaga en pen pillaikalukku thampi aaga neeye en madiyil pirappayaga va magane va va va

  • @bhagyalakshmi5068
    @bhagyalakshmi5068 6 месяцев назад +3

    Vetrivel mùrugunukku arokora

  • @user-yg5pd3qp1r
    @user-yg5pd3qp1r 3 месяца назад +2

    முருகா எனக்கு மகனாக பிறந்ததற்கு நன்றி.வேல்வேல் முருகா வெற்றி வேல் முருகா❤❤😊

  • @suchitrav5335
    @suchitrav5335 6 месяцев назад +2

    Om saravanabava

  • @ManiKandan-bl7wf
    @ManiKandan-bl7wf 4 месяца назад +1

    Om murugan thunai❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-pn8iw6er4h
    @user-pn8iw6er4h 4 месяца назад +3

    முருகா எனக்கு குழைந்தை வேண்டும்

    • @Emalistories
      @Emalistories  4 месяца назад

      தருவார் மனம் தளர வேண்டாம்

  • @user-zh5zh3ly2g
    @user-zh5zh3ly2g 4 месяца назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🦚🦚🦚

  • @bhagyalakshmi5068
    @bhagyalakshmi5068 6 месяцев назад +1

    Muruga muruga saranam

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 6 месяцев назад +3

    OM Saravanabava 🕉

  • @user-yq8fl1eo8e
    @user-yq8fl1eo8e 5 месяцев назад +1

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @subhalaksha9186
    @subhalaksha9186 4 месяца назад +2

    Om muruga...vetrivel muruganuku arogara

  • @user-vz2xt7lv3h
    @user-vz2xt7lv3h 5 месяцев назад +2

    ஓம் செந்தூர் முருகா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshminarayanan6290
    @lakshminarayanan6290 6 месяцев назад +1

    Om Muruga potri

  • @sasikalaramesh7812
    @sasikalaramesh7812 4 месяца назад +1

    Muruga saranam

  • @vasanthisubramani1912
    @vasanthisubramani1912 4 месяца назад +1

    அப்பா முருகா சரவணபவ என் மகளுக்கு இரண்டாம் குழந்தை ஆண் குழந்தை பிறக்க வேண்டும் அப்பனே முருகா நான் உன்னை தான் நிணைத்து வேண்டிகொண்றிக்கிறேன் முருகா உன் அருள் வேண்டும் அப்பனே முருகா சரவணபவ 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @sunmagidigitallife5763
    @sunmagidigitallife5763 4 месяца назад +1

    ஓம் முருகா சரணம்

  • @muruganthanmuruganantham1315
    @muruganthanmuruganantham1315 5 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviprabu5924
    @tamilselviprabu5924 4 месяца назад +1

    முருகா என்னை காப்பாற்று...

  • @user-zo9sc9pd4g
    @user-zo9sc9pd4g 5 месяцев назад +2

    Om muruga potri poyri🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚🙏🏼

  • @lathaharikumar7585
    @lathaharikumar7585 5 месяцев назад +1

    Vetri vel murugan veera vel muruga pottri pottri 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaKumar-oi5ky
    @JayaKumar-oi5ky 5 месяцев назад +2

    ஓம் சரவணபவ ஓம்🙏🙏🙏🙏🙏🙏

  • @manickammanickam2849
    @manickammanickam2849 5 месяцев назад +1

    ஓம் சண்முகா சரணம் ஓம் சரவணபவ

  • @saravananelumalai8919
    @saravananelumalai8919 5 месяцев назад +1

    ஒம் சரவண பவ நமஹ

  • @umamaheswarim-ui8zk
    @umamaheswarim-ui8zk 5 месяцев назад +1

    Om om soum saravanabava I'm heerim heelim soum kilavum om muruga potri🙏🙏🙏🙏🙏💐

  • @babyma7695
    @babyma7695 5 месяцев назад +2

    Om saravana pava ✨🙇‍♀️🦚🙏🙏🙏🦚🙇‍♀️✨

  • @deekshamallima4579
    @deekshamallima4579 4 месяца назад +1

    Om murugan thunai.

  • @svijayakanthan9383
    @svijayakanthan9383 4 месяца назад +2

    Muruka eppatiyavathu enga veetukaarangala kaapathunga please 😢

  • @suthasutha420
    @suthasutha420 3 месяца назад +1

    Om murgha pootri 🙏🙏🙏

  • @user-dl2te9vn4z
    @user-dl2te9vn4z 5 месяцев назад +1

    Vel vel muruga vetrivel muruga om saravanabayeh namaheh🙏🙏🙏🙏🙏

  • @sentamilabi2347
    @sentamilabi2347 4 месяца назад +2

    Om Saravana Bhava potri

  • @Devikadml-ul8jw
    @Devikadml-ul8jw 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @kishorekumar764
    @kishorekumar764 4 месяца назад +1

    கண்டிப்பாக கூடிய விரைவில் முருகன் அருளால் நான் அரசு ஆசிரியர் பணியைப் பெறுவேன்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

    • @Emalistories
      @Emalistories  4 месяца назад

      கண்டிப்பாக

  • @rajasathyaammu6412
    @rajasathyaammu6412 4 месяца назад +1

    🙏🙏🙏 muruga

  • @deekshamallima4579
    @deekshamallima4579 4 месяца назад +1

    ❤❤❤❤❤ om muruga, kandha, guhane potri.

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 4 месяца назад +1

    Om saravanabhavaya namaha.

  • @Muthuselvip-kw6oj
    @Muthuselvip-kw6oj 3 месяца назад +1

    Om muruga.😅om

  • @KumariDarshan9345
    @KumariDarshan9345 3 месяца назад +1

    ஆறுமுகம் அருளிட்டும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @r.ramachandranr4935
    @r.ramachandranr4935 4 месяца назад +1

    முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 4 месяца назад +1

    அப்பா என் கூடவே இருக்க அப்பா

  • @manimegalai8024
    @manimegalai8024 5 месяцев назад +1

    Ommuruga

  • @KATHIRVEL-ix2cy
    @KATHIRVEL-ix2cy 5 месяцев назад +1

    Om Murugan

  • @Sundhurmuthu
    @Sundhurmuthu 4 месяца назад +2

    Murga enaku oru
    aan kuzanthai venttum murga pottri pottri

    • @Emalistories
      @Emalistories  4 месяца назад

      Nichaiyamaaga kuduppar

    • @TamilselviTamilselvi-ub5hr
      @TamilselviTamilselvi-ub5hr 3 месяца назад

      முருகா எனக்கு ஆண் குழந்தை வேண்டும் முருகா

    • @TamilselviTamilselvi-ub5hr
      @TamilselviTamilselvi-ub5hr 3 месяца назад

      வேல் வேல் வெற்றிவேல்

  • @leninchandru8892
    @leninchandru8892 4 месяца назад +1

    Muruga saranam senthur Kumara potri

  • @thilagavathys3076
    @thilagavathys3076 5 месяцев назад +1

    Om muruga🙏🙏🙏

  • @kannanp5573
    @kannanp5573 5 месяцев назад

    ஓம் முருகா🙏🙏🙏போற்றி

  • @vidhyakarrhik6243
    @vidhyakarrhik6243 4 месяца назад +1

    6:00

  • @renukajanakiraman9919
    @renukajanakiraman9919 6 месяцев назад +1

    Vetrivel muruganuku arogara

  • @Muthuselvip-kw6oj
    @Muthuselvip-kw6oj 3 месяца назад +1

    Muruga

  • @KuttyjeevithaKuttyjeevit-sq4jx
    @KuttyjeevithaKuttyjeevit-sq4jx 5 месяцев назад

    Om Muruga 🙏 potru

  • @nellaiss.bharathi7734
    @nellaiss.bharathi7734 5 месяцев назад +1

    🙏🙏🙏 om muruga saranam 🙏🙏🙏

  • @Vishalakshi884
    @Vishalakshi884 4 месяца назад +1

    Om Saravana bhava ❤❤❤

  • @KALPANAM-zu8hh
    @KALPANAM-zu8hh 3 месяца назад +1

    En kulathai nalla padiya pirakkanum

    • @KALPANAM-zu8hh
      @KALPANAM-zu8hh 3 месяца назад +1

      Entha kuraiyum irukka kudadhu

    • @Emalistories
      @Emalistories  3 месяца назад

      இருக்காது எல்லாம் நல்லதே நடக்கும்