கர்மவினைகளை ஒருவன் அனுபவித்து தான் தீர்க்க வேண்டுமா ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2024
  • கர்மவினைகளை ஒருவன் அனுபவித்து தான் தீர்க்க வேண்டுமா ?#படித்ததில்பிடித்தது #tamilstory #சிறுகதை
    #emali
    #emalistories
    #படித்ததில்பிடித்தது
    #படித்ததில்பிடித்தது
    #ஏமாளி
    #ஏமாளிகதைகள்
    #Storiesintamil
    #vaazhkaiputhagam
    #கதை
    #கதைபடிப்போம்
    #படித்ததில்பிடித்தது
    #storiesintamil
    #applebox
    #appleboxsabari
    #படித்ததில்ரசித்தது
    #படித்ததில்_பிடித்தது
    #படித்ததில்வலித்தது
    #monkstoryintamil
    #moyivationalstoriesintamil
    #moralstories
    #புத்தர்கதைகள்
    #neethikathaigal
    #tamilmoralstories
    #kathaigal
    #tamilkathaigal
    #tamilstory
    #padithathilpidithathu
    #intamil
    #storytime
    #motivationstory
    #littlestory
    #iraivsn
    #god
    #kadavul
    #கதை
    #ஒருநிமிடகதைகள்
    #படித்ததில்பிடித்தது
    #சிறுகதை
    #தெய்வநம்பிக்கை
    #குழந்தைகளுக்கானகதை
    #story
    #tamilstory
    #storyforkids
    #squirrelstory
    #devotionalstory
    #devotional
    #bakthikathaigal
    #kidsstory
    #inspirationalstory
    #motivationalstory
    #entertainment
    #entertainmentstory
    #timepass
    #godstory
    #newstory
    #puthukathai
    #appleboxstories
    #justforyou
    #aanmigamaanatham
    #vnmcreation
    #motivationalquotesintamil
    #motivationalquotes
    #moralstories
    #tamilmoral
    #neethikathaigal
    #tamilneethikathaigal
    #kathai
    #intamil
    #beststory
    #bedtimestoryintamil
    #tamil
    #padithathil
    #படித்ததில்ரசித்தது
    #உளவியல்இதுதானா
    #கணவன்மனைவிகதை
    #தாம்பத்தியம்
    #காதல்கதைகள்
    #மகாபாரதஆன்மீககதைகள்
    #இராமாயணம்
    #AVninkathaipomaa
    #ஆன்மீககதைகள்
    #ஆன்மீகசிறுகதைகள்
    #ஆன்மீககதைகள்தமிழில்
    #புத்தர்கதைகள்
    #புராணகதைகள்தமிழில்
    கர்மவினை ஒருவன் அனுபவித்து தான் தீர்க்க வேண்டுமா என்று கதை வடிவில் கூறப்பட்டுள்ளது மேலும் கதைகளை கேட்க ‪@Emalistories‬
    இந்த கதை உங்களுக்கு பிடித்து இருந்தால் மறக்காமல் ஒரு like தந்து ஆதரவு தாருங்கள்
    Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 163

  • @user-qe6ux4cg8r
    @user-qe6ux4cg8r 14 дней назад +1

    நன்றி
    ஓம் நமசிவாய

  • @sheelavasanth3837
    @sheelavasanth3837 5 месяцев назад +80

    நல்லதொரு பதிவு.. .. எனது தாய் சிறு வயதில் உனக்கு கொடுப்பினை இருந்தால் அதை வேண்டாம் என்று ஒதுக்கினாலும் உன்னை கட்டாயப் படுத்தி அனுபவிக்க வைப்பான். உனக்கு கொடுப்பினை இல்லை என்றால் எவ்வளவு நீ இறைவனிடம் மன்றாடினாலும் உனக்குத் தேவையாக இருந்தாலும் உனக்கு அது கிடைக்க வாய்ப்பில்லை. எனவே இறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டு உன் மனத்தை ஏக்கத்திலேயே வைத்துக் கொள்ளாதே.. நல்லதாகட்டும் அல்லது தீயவன ஆகட்டும் இறை சித்தம் என்று ஏற்றுக் கொண்டு வாழ பழகிக் கொள்..உன்மனம் பண்படும் என்று அறிவுரை கூறியிருந்தனர் அது இந்த கதையின் வாயிலாக நிருபணம் அடைந்து இன்னும் தெளிவாயிற்று... தங்களின் பதிவிற்கு உளமார்ந்த நன்றி.. 🎉

    • @Emalistories
      @Emalistories  5 месяцев назад +6

      நேரம் ஒதுக்கி கதையை படித்து கமென்ட் செய்ததிற்கு நன்றி

    • @kasthuriveerabahu3981
      @kasthuriveerabahu3981 4 месяца назад +3

      வேண்டத்தக்கது அறிவோய் நீ பாடல் நினைவில் கொள்ளல் வேண்டும்

    • @padmasinidwibedi5635
      @padmasinidwibedi5635 4 месяца назад +5

      Nalla padivu

    • @ushadayanithi6673
      @ushadayanithi6673 4 месяца назад +3

      💯unmai

    • @KasthuriS-sf5jc
      @KasthuriS-sf5jc 4 месяца назад +3

      😊

  • @pragalbha3333
    @pragalbha3333 4 месяца назад +15

    இது போன்ற உரையாடல்கள் அனைத்தும் நம் மனதை பக்குவமாக மாற்றும். இது போன்ற கதைகள் கேட்போர் வாழ்க்கை சிறக்கும்.

  • @manimanik2311
    @manimanik2311 4 месяца назад +9

    மிகவும் நல்ல பதிவு
    எல்லாம் ஈசன் செயல் 🙏🙏

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 3 месяца назад +2

    மிகவும் அருமை.. என் தவறை உணர்ந்தேன் எனக்காக என் கஷ்டங்களை தாங்கிய என் சாய்க்கு நன்றி நன்றி போதாது என்ன கைம்மாறு செய்தாலும் போதாது நன்றி சாய் அப்பா ஜெய் சாய்ராம் ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 5 месяцев назад +14

    அருமை.தெளிவான கருத்தை கதை மூலம் சொன்ன விதம் அருமை

  • @skarthikskarthik3613
    @skarthikskarthik3613 4 месяца назад +4

    அழகான கருத்து அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🔥🔥🔥

  • @Raji-om9sk
    @Raji-om9sk 3 месяца назад +2

    Super G.miga periya vishayathai simpla alaga solli irukinga.romba romba nandri.

  • @user-fi2ul5bu8b
    @user-fi2ul5bu8b 5 месяцев назад +5

    மிகவும் அருமையான பதிவு ஐயா மக்களுக்கு மிகவும் அவசியமாக தேவைப்படும்... ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ❤❤❤❤🎉🎉🎉❤❤

  • @freetimecinema5309
    @freetimecinema5309 4 месяца назад +2

    அருமையானா பதிவு 👌 ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @srirangarajk6122
    @srirangarajk6122 3 месяца назад +2

    Om nama sivaya,
    Om nama sivaya,
    Om nama sivaya,
    Om nama sivaya,
    Om nama sivaya.

  • @hemavathir7513
    @hemavathir7513 5 месяцев назад +6

    கதை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ... நன்றி 🎉

  • @rajashekarrajashekar6417
    @rajashekarrajashekar6417 5 месяцев назад +4

    ஓம் எல்லாம் அவன் செயல்.ஓம் நமசிவாய நல்ல விளக்கம் அருமை.கருத்து சிறப்பு. சிவாயநம ஓம். எல்லா நலமுடன் இனிதே சிறக்க எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே. ஓம் சிவம் ஓம்.👌🙏

  • @user-wg1uk9br8q
    @user-wg1uk9br8q 2 месяца назад +2

    ஓம் சற்குரு சித்தன்

  • @vinukumaran2161
    @vinukumaran2161 5 месяцев назад +3

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
    நன்றி ஒரு குருவின் உபதேசத்தை போல அருமையாக உள்ளது
    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏 ஓம் சச்சிதானந்தம் வாழ்க 🙏🙏🙏🙏🙏 ஓம் சற்குரு நாதர் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-kr6oq
    @RaviKumar-kr6oq 4 месяца назад +7

    ஓம் நமசிவாய

  • @chithu..
    @chithu.. Месяц назад +1

    Om namashivaya potri, nadappathu ellam nallathae nadakkattum

  • @tamilveer5699
    @tamilveer5699 4 месяца назад +3

    மனம் தெளிவடைய இதுபபோன்ற கதைகளை படிக்க வேண்டும் .நன்றிகள் பல

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 5 месяцев назад +5

    ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க, சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

  • @karpagamkolam
    @karpagamkolam 2 месяца назад +2

    Nalla pathivu

  • @sabarocher5557
    @sabarocher5557 4 месяца назад +4

    அருமயான விளக்கம் 🙏🏻🕉 அருணாச்சல சிவ 🙏🏻🕉

  • @vijayar8508
    @vijayar8508 Месяц назад +1

    கடவுளே நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் என் கருமவினை எல்லாம் தீர்ந்து நல்லது நடக்க வேண்டும்

  • @user-lx6hf2sk7x
    @user-lx6hf2sk7x 5 месяцев назад +2

    , ஓம் நமசிவாய வாழ்க
    கதை நன்றாக உள்ளது எல்லோரும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்

  • @rsridevi2541
    @rsridevi2541 2 месяца назад +1

    Super super❤❤❤❤❤I love u kadavule super game kadavulodathu semma semma......❤❤❤❤❤❤

  • @kannammam919
    @kannammam919 5 месяцев назад +4

    இது எனக்கான பதிவு நன்றி

  • @shanthiganesh6898
    @shanthiganesh6898 4 месяца назад +3

    Om Namachivaya thank u prabanjam

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 4 месяца назад +5

    எனக்கு தேவையான நேரத்தில் இதைப்பார்க்க செய்த பிரபஞ்சத்திற்கு நன்றி.உண்மையை அறியும் முயற்சியில் சிறிதளவு தேரியுள்ளேன்.மகிழ்ச்சி.இந்த பதிவை கொடுத்த உங்களுக்கும் நன்றி.

  • @kalaimanis3728
    @kalaimanis3728 4 месяца назад +1

    Arumayana padhivu.OMNAMASHIVAYA.OMNAAMASHIVAYA.OMNAMASHIVAYA.

  • @senthilnathan8833
    @senthilnathan8833 5 месяцев назад +2

    miga miga theliva irukkuu ohm Muruga porti🙏

  • @kumart1850
    @kumart1850 3 месяца назад +2

    Super.ithupole ellarum irunthuvittal.nadu muzhuvathum.santhi..santhosham😅

  • @BHARATHIARUMUGAM-lv7ij
    @BHARATHIARUMUGAM-lv7ij 5 месяцев назад +2

    அருமையான பதிவு 👍🙏

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 4 месяца назад +3

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻

  • @thayalinithaya544
    @thayalinithaya544 4 месяца назад +2

    ஓம் சிவாயநம நமசிவாய

  • @user-lx6hf2sk7x
    @user-lx6hf2sk7x 5 месяцев назад +1

    கதை நன்றாக உள்ளது ஓம் நமசிவாய

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 4 месяца назад +2

    Om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha om namasivaya sivaya namaha

  • @rathinamr8424
    @rathinamr8424 4 месяца назад +2

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @janahangaming2250
    @janahangaming2250 5 месяцев назад +2

    மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா

  • @MohanMohan-jz2uk
    @MohanMohan-jz2uk 4 месяца назад +2

    Mega. Arumy.. Nandri

  • @parameswari4146
    @parameswari4146 5 месяцев назад +3

    Om namah sivaya❤Nalla patihiku nantri.

  • @venkatseetaraman7740
    @venkatseetaraman7740 4 месяца назад +2

    Nalla pathivu nandri ayya Oom Namo Venkatesaya

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 5 месяцев назад +3

    OM Namashivya Namaga 🙏

  • @subbulakshmik556
    @subbulakshmik556 3 месяца назад +1

    நல்ல பதிவு நன்றி நன்றி

  • @gopalakrishnanvenkateswara9240
    @gopalakrishnanvenkateswara9240 2 месяца назад +1

    Aramaic Ayya. Mikka Nandri. ❤

  • @sandhyaanilbhat2821
    @sandhyaanilbhat2821 3 месяца назад +1

    Nalla pathivu , nandri 🙏

  • @SureshKumar-ow2ji
    @SureshKumar-ow2ji 4 месяца назад +2

    Good one 👌👌om namo shivaya ❤️

  • @meyyammaiimuthiah2029
    @meyyammaiimuthiah2029 4 месяца назад +2

    Niraya information good and simple spritual message thank u 🙏for sharing

  • @kaminijagadish8423
    @kaminijagadish8423 4 месяца назад +3

    Om namah shivaya 🤲🙏🤲

  • @vellmurugan1541
    @vellmurugan1541 4 месяца назад +2

    ஓம் சரவண பவ

  • @thenmozhimozhi8521
    @thenmozhimozhi8521 4 месяца назад +2

    Pala Kuzhapthi irunthen.
    Ipo theiliutren
    Nichayam ethaginum erpen.
    Ellam valla kadavuliki theriyum...
    Athu evlo kodumayana nilaiyayinum, thaanga mudiyatha valiyayirunthalum... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @s.niranjana7558
    @s.niranjana7558 4 месяца назад +1

    ஓம் நமசிவாய நமஹ 🙏
    அருமையான கதை சூப்பர் 👌💯 தெளிவாக புரிந்தது
    அறியாமை அவசரத்தில் வேண்டுவது அமைதி
    சந்தோஷம் என்றால் எல்லாம் அடங்கிவிடுகிறது
    வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் 🌹

  • @user-wc2yo9to4g
    @user-wc2yo9to4g 4 месяца назад +2

    நன்றி ஐயா 👏🙏🙏🙏

  • @malamurugan2108
    @malamurugan2108 5 месяцев назад +2

    Omsivaya namaga

  • @user-ex8vt9wt5j
    @user-ex8vt9wt5j 4 месяца назад +2

    ஓம் நமசிவாய.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 4 месяца назад +2

    ஓம் நமசிவாய ஓம்

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 5 месяцев назад +2

    Om Namah Shivaya.....

  • @latharajendraprasad-lo2vd
    @latharajendraprasad-lo2vd 3 месяца назад +1

    Om Sri Shri NamaShivayaParvathiammaappa Swamy Potri...

  • @Sugaartandcrafts015
    @Sugaartandcrafts015 4 месяца назад +3

    நன்றி ஐயா ❤

  • @nadathurvenk.d1995
    @nadathurvenk.d1995 5 месяцев назад +2

    High level thoughts. If followed, would definitely lead to salvation. Many thanks.

  • @sandyaarul-yn8he
    @sandyaarul-yn8he 4 месяца назад +1

    Superb story...i realized my life from this story

  • @rajivprasad6231
    @rajivprasad6231 3 месяца назад +1

    Om Sri NamaShivaya Potri...

  • @tkalpana8606
    @tkalpana8606 5 месяцев назад +2

    விளக்கமும் அதற்கான உதாரணமும் மிக அருமை சகோ. சல விஷயங்களை தங்களால் தெரிந்தும், புரிந்தும் கொண்டேன். மிக்க நன்றி சகோ.

  • @shanthiramakrishnan4328
    @shanthiramakrishnan4328 4 месяца назад +2

    Om Namah shivayah🙏🙏

  • @sangeetharames9440
    @sangeetharames9440 4 месяца назад +2

    Thank you for this vedio 🙏

  • @vijayavenkatesh4809
    @vijayavenkatesh4809 5 месяцев назад +3

    Excellent well done keep going

  • @yuvarajyuvaraj5390
    @yuvarajyuvaraj5390 4 месяца назад +1

    Nanri nanri eraiva nanri ❤❤

  • @pechimuthu9449
    @pechimuthu9449 4 месяца назад +2

    God's gift thanks

  • @Lokeshwar64
    @Lokeshwar64 3 месяца назад +1

    Om Sri Arthanareshwar namaha 🙏🙏🙏🙏🙏🌺

  • @Bhakthi_Special
    @Bhakthi_Special 3 месяца назад +2

    Om Namashivaya

  • @barathiraja7850
    @barathiraja7850 3 месяца назад +1

    🙏நன்றி ❤🙏

  • @ravivc2952
    @ravivc2952 4 месяца назад +2

    Good story.

  • @loganathansuperammanthanky3661
    @loganathansuperammanthanky3661 4 месяца назад +2

    Loganathan
    Very good story ❤

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 4 месяца назад +2

    நல்ல பதிவு.நன்றி

  • @venkatasubramaniann2688
    @venkatasubramaniann2688 4 месяца назад +2

    True
    Thanks🙏🙏🙏🙏🙏🙏

  • @prasedha3100
    @prasedha3100 3 месяца назад +1

    Nantri Ayya🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @neelaanbalagan2252
    @neelaanbalagan2252 4 месяца назад +2

    Very good concept woven with stories, easy to understand and assimilate , Thank you

  • @parthasarathisundaravaradh7694
    @parthasarathisundaravaradh7694 2 месяца назад +1

    ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும் ஏதேது சிந்தித்து இருந்தாலும் மாதேவா நினதருளாலே நின் செயலே என்றுணரின் என் செயலே காண்கிலனே*!

  • @priyadharshinipriyadharshi7115
    @priyadharshinipriyadharshi7115 5 месяцев назад +3

    Hare Krishna Hare Rama 🙏

  • @jshanthijshanthijothi8538
    @jshanthijshanthijothi8538 5 месяцев назад +3

    இறைவா சரணாகதி இறைவா

  • @jagadesan.k7471
    @jagadesan.k7471 5 месяцев назад +3

    பூர்ண சரணாகதி ❤ இறைவா ❤

  • @suseelaselvaraj3521
    @suseelaselvaraj3521 2 месяца назад

    Om Namah Shivaya

  • @melalavandaseri5338
    @melalavandaseri5338 Месяц назад +1

    Nandry

  • @Umayal-nb8gd
    @Umayal-nb8gd 4 месяца назад +2

    Omnamachivaya

    • @Emalistories
      @Emalistories  4 месяца назад

      நமச்சிவாய ஓம்

  • @kingwar2421
    @kingwar2421 3 месяца назад +3

    Good

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 2 месяца назад +1

    நன்றி

  • @thayalinithaya544
    @thayalinithaya544 4 месяца назад +2

    ஓம் சிவாயநம

  • @bhuvanaraman492
    @bhuvanaraman492 4 месяца назад +2

    Very nice

  • @BalaKrishnan-zh9sb
    @BalaKrishnan-zh9sb 4 месяца назад +2

    மனத்தெளிவுக்கு மருந்து.

  • @actiongeneral7132
    @actiongeneral7132 4 месяца назад +1

    Nandri anna

  • @kannae1351
    @kannae1351 4 месяца назад +2

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri

  • @indraindra4707
    @indraindra4707 4 месяца назад +1

    Thank you prother

  • @lakshminarayananrao6509
    @lakshminarayananrao6509 5 месяцев назад +2

    Very nice....

  • @sangamithra630
    @sangamithra630 4 месяца назад +2

    Thank you sir 🌺🙏🌺

  • @subramaniamsreekkanth5591
    @subramaniamsreekkanth5591 3 месяца назад +1

    Good.... may God bless you definitely for your pure real divine mind
    ...

  • @jayabalkrishnan7101
    @jayabalkrishnan7101 4 месяца назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarisiva2284
    @bhuvaneswarisiva2284 5 месяцев назад +1

    Nallathru kathai to Mankind. Thank U.

  • @gunavlogger1299
    @gunavlogger1299 4 месяца назад +2

    Super

  • @ChitraSundarKrishna
    @ChitraSundarKrishna 3 месяца назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼

  • @mnathiya287
    @mnathiya287 4 месяца назад +2

    🙏🙏🙏

  • @kr-6b-dharneeshv.m931
    @kr-6b-dharneeshv.m931 3 месяца назад +1

    Nice sir

  • @jeevithajeevi3208
    @jeevithajeevi3208 4 месяца назад +2

    neenga vera level sir, tq for video ..I'll follow this..