கூலி படத்தில் அஜித் நடிக்கிறாரா ? | Lens - Cinema Questions & Answers | Episode - 1467

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #kamalhaasan #rajinikanth #ajith #touringtalkies #lens
    நூல் தலைப்பு: முதலாளி
    நூல் ஆசிரியர்: ரா.வேங்கடசாமி
    விலை: 120
    வானதி பதிப்பகம் 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.
    Dive into glowing & radiant skin with the @thecobeing Marine Collagen Peptides!
    Shop now at thecobeing.com and use code ‘TOURING10’ for a special 10% off.
    Join this channel to get access to perks:
    / @touringtalkiescinema
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Комментарии • 16

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 5 часов назад +5

    அருண் பாண்டியன் ஆரம்ப கால படங்கள் முதல் அவரது நடிப்பு வசன உச்சரிப்பு கொஞ்சம் செயற்கை யா தான் இருக்கும்

  • @MuraliKumar-r5x
    @MuraliKumar-r5x 5 часов назад

    முதல் கேள்வி எனது

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 4 часа назад

    மிஸ்டர் கார்த்திக் ... தோன்றியது அனைத்தும் மறைந்தே தீரும் நீங்கள் மற்றும் நான் இதைப் படிப்பவர் உட்பட ...! அதை மனதில் ஆழமாகப் பதியுங்கள் . உங்கள் அம்மாவுக்கு அடுத்து உங்களுக்கு மிகவும் பிடித்த நபரோடு அதிக நேரத்தை செலவிடுங்கள் . உங்கள் படிப்பிலோ வேலையிலோ உங்களுடைய கவனத்தை முழுவதுமாகத் திருப்ப முயற்சி செய்யுங்கள் . தன்னம்பிக்கை தரும் புத்தகங்களை வாசியுங்கள் . உங்களுடைய நெருங்கிய நண்பரோட ஒரு சுற்றுலா சென்று வாருங்கள் . மறதி தூக்கம் இவை இரண்டும் மனிதனுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதம் . காலம் எல்லாவற்றையும் மறைத்துவிடும் . மறக்கடித்துவிடும் . உங்களை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிவிடும் . கவலை வேண்டாம் . வாழ்த்துக்கள் !

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 часа назад

    வில்லன் நடிகர் பற்றிய கேள்விக்கான பதிலில் 'வில்லாதி வில்லன்' சத்யராஜ் அவர்களை மறந்துவிட்டீர்களே சித்ரா சார்

  • @chand-o3b
    @chand-o3b 5 часов назад

    சார் நல்ல சமாளிபிக்கேசன், சிவகுமார் சார்கூட ஆயிரக்கணக்கானவர்கள் செல்பி எடுக்க வர்றாங்களா?

  • @sivakumard9205
    @sivakumard9205 5 часов назад +1

    விஜய் அஜித் ஹரி டைரக்டர் நடிப்பாங்களா

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 5 часов назад

    2:53 - அது ஒரு பிற்போக்கான கேள்வி. சார் நு கூப்பிடுவது தான் மரியாதை கிடையாது.

  • @rajesha6223
    @rajesha6223 5 часов назад +1

    THALA❤❤❤ ???

  • @SakthiSekar-fw4us
    @SakthiSekar-fw4us 5 часов назад

    புத்தகமும் இசையும் depessjon குக் ஒரு bgn மாதிரி தான். Rleax பண்ணலாம் . அவ்ளோ தான். Loneliness is a neurotoxin. Loneliness is much worse than alcohol, cigarette, depression. So ,go out and meet people.. do some hard work in your job. Do exercises, it releases good hormones

    • @SakthiSekar-fw4us
      @SakthiSekar-fw4us 5 часов назад

      உங்க அம்மாக்கு நீங்க அழுதா பிடிக்காது.

  • @thirugilli
    @thirugilli Час назад

    Pakk mudiyathu

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 5 часов назад

    4:35 அஜித் சூர்யா இணைந்து ஒரு படம் நடித்தால் அதில் கதாநாயகியாக ஜோதிகா நடித்தால் சூப்பராக இருக்கும் மாஜி காதலன் என்று அந்த படத்திற்கு டைட்டில் வைக்கலாம் நன்றி