சிறிய கிராமத்தில் ஒரு அழகான மலைக்கோவில் - Hidden Temple - Vittalapuram Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 45

  • @Vaishnavi_JR
    @Vaishnavi_JR 7 месяцев назад +4

    குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம்❤ தரிசனம் தந்ததற்கு நன்றி சரவணா (முருகர்) , My sutrula சரவணன் அண்ணா🎉

  • @banumathivaidhyanathan2946
    @banumathivaidhyanathan2946 7 месяцев назад +5

    நல்ல பதிவு
    நிறைவான தகவல்கள்
    சிறப்பான நேரலை விளக்கம்
    🙏

  • @jb19679
    @jb19679 7 месяцев назад +2

    🎉🎉 ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா இயற்கையான சூழலில் சிறிய கிராமத்தில் மலைமேல் இந்த முருகன் கோவில் அற்புதமாக இருக்கிறது இதில் ராஜகோபுரம் அருமை அற்புதமான காணொளி கொடுத்ததற்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரரே 🌷🌷🍓🍓🌳🌳🙏🏼🙏🏼

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 7 месяцев назад +3

    ஒரு சிறிய கிராமத்தில் அமைதியான அழகான மலை கோவில் சூப்பர் வீடியோ அண்ணா🙏🙏🙏😊😊😊மலை கோவில் மற்றும் ராஜ கோபுரம் பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு அண்ணா❤️❤️❤️😊😊😊🥰🥰🥰😍😍😍😇😇😇🙂🙂🙂🌝🌝🌝👏👏👏👌👌👌👍👍👍🔥🔥🔥🙏🙏🙏மன‌சுக்கு நிறைவாக திருப்தியா மகழ்ச்சியா சந்தோஷமா இருக்கு அண்ணா😊😊😊

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 7 месяцев назад +4

    இவ்வளவு அமைதியான அழகிய கோவிலா சுற்றிலும் பசுமையான காட்சிகள் நீங்கள் பதிவிடவில்லை என்றால் இக்கோவிலை பற்றி தெரிந்தே இருக்காது பதிவிற்கு நன்றி

  • @skpraji6090
    @skpraji6090 7 месяцев назад +3

    அமைதியான அழகான சின்ன மலைக்கோயில். மனசுக்கு நிறைவாக இருக்கு. மகிழ்ச்சிப்பா.

  • @வெளியூர்வாழ்_மதுரைக்காரன்

    This is what I continuously expect from "my sutrula".. ❤

  • @malarmalar2452
    @malarmalar2452 7 месяцев назад +3

    இத இததான் இந்த மாதுரி வீடியோ தான் நான் எதிர் பார்த்தது❤

  • @kavithavkp
    @kavithavkp 7 месяцев назад +2

    அண்ணா ரொம்ப நல்ல ஒரு அழகான கோவில்

  • @xyz8018
    @xyz8018 7 месяцев назад +2

    அருமை.👍👌

  • @gsnm2625
    @gsnm2625 7 месяцев назад +2

    We have been there 5 years back, that was the last day they closed the temple for renovation/kumbabishegam.... Worried to see even now the work has not been completed.. the large area will be covered with many shops, things will be cheap than wherever during festival times. Shocked to see you there after your Andra cave vedio... Thanks Mr. Saravanan I would able to see the current situation of that temple through you now😢.

  • @2.0varun54
    @2.0varun54 7 месяцев назад +2

    அருமையான பதிவு நண்பா

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 7 месяцев назад +2

    இந்த விவரங்களுக்கு நன்றி.
    பூஜை பண்ணுவரின் phone number ம் நீங்கள் போகும் போது வாங்கி பதிவில் சேர்த்து விடுங்கள்.
    வாழ்த்துக்கள் சகோதரரே

  • @vellummayilumthunai8541
    @vellummayilumthunai8541 5 месяцев назад

    😊

  • @VinothKumar-yl8ov
    @VinothKumar-yl8ov 7 месяцев назад +1

    Nice Excellent great performance brother 👍

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 7 месяцев назад +1

    அழகு அழகு

  • @rotibakar2880
    @rotibakar2880 7 месяцев назад +1

    Thank you bro for the video.. Nice temple... 🙏

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 7 месяцев назад +1

    🎉🎉😊😊

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 7 месяцев назад

    குந்தவை நாச்சியார் கோவில் சமணர் கோயில்கள் பதிவு அருமை ❤

  • @KalaKala-y7p
    @KalaKala-y7p 2 месяца назад +1

    அச்சுரப்பாக்கம் தாண்டி தொழிப் பேடு உள்ள 02கிலோமீட்டர் பெரும் பேர் கன்டிகை முருகன் கோயில் உள்ளது
    அகத்தியர் வழி பட்ட தலம்
    மலைக் கிழே அம்மன் கோயில் இருக்கிறது ஆடி மாதம் விசேசமாக இருக்கும்
    வாருங்கள் வந்து வழி பாடு பண்ணுங்கள் முருகனை வேலுண்டு வினை இல்லை அகத்தியர் நாமம் வாழ்க ஓம் நமசிவாய

  • @TamilselviArumugam-c7m
    @TamilselviArumugam-c7m 7 месяцев назад +1

    ❤ நல்ல பதிவு

  • @mohanrajk7663
    @mohanrajk7663 7 месяцев назад +1

    Om namah shivaya 🙏🙏🙏

  • @Arunkumar-ln3ke
    @Arunkumar-ln3ke 6 месяцев назад

    Timing solirudha nala irukum

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 7 месяцев назад +2

    பார்க்கவே ரொம்ப பசுமையாய் இருக்கு தேனீர் மலையைப் போல் இருக்கும் பெயிண்ட் பண்ணி புதுப்பித்தால் இன்னும் அழகாக இருக்கு ம்

  • @mohanrajk7663
    @mohanrajk7663 7 месяцев назад +2

    Muruga 🙏🙏🙏

  • @MahendracharyK
    @MahendracharyK 7 месяцев назад +1

    ❤❤❤❤❤ super ap

  • @Suresh-dj6om
    @Suresh-dj6om 7 месяцев назад +1

    Super bro

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 7 месяцев назад +1

    🙏🔥🌹சிவ சிவ🐄🌷🙏❤❤❤❤

  • @ramyas3900
    @ramyas3900 7 месяцев назад +2

    வாங்க வாங்க தம்பி உங்க வீடியேவ எதிர் பார்த்தேன்

  • @Mahalaksm1
    @Mahalaksm1 7 месяцев назад

    👍👌🙏

  • @muthuswamynarayanswamy1260
    @muthuswamynarayanswamy1260 7 месяцев назад +1

    Suggest please do not repeat the same again and again. It will save time for you and Viewers. IU have seen many videos of Tasmil Nadu Temples and other attractive places, the person who is shooting he video makes the same mistake by repeting the same again and again. Thanks for sharing

  • @Mahalaksm1
    @Mahalaksm1 7 месяцев назад

    Bus facilities available? This malai koviluku poha?

  • @hariharan768
    @hariharan768 3 месяца назад

    Temple open timings?

  • @priyasenthil3442
    @priyasenthil3442 7 месяцев назад +1

    Avlo azhga iruku bro

  • @kalaiselvinarayanan1911
    @kalaiselvinarayanan1911 7 месяцев назад +1

    Bro tindivanam la irunthu route sollunga

    • @mysutrula
      @mysutrula  7 месяцев назад +1

      Sri Sakthivel Malai Sri Murugan Temple
      maps.app.goo.gl/oXo6hvZpLtDK25MMA

    • @kalaiselvinarayanan1911
      @kalaiselvinarayanan1911 7 месяцев назад

      Thanks bro​@@mysutrula

  • @a.timothy7799
    @a.timothy7799 7 месяцев назад +1

    திண்டிவனம் மேம்பாலத்தின் மேல் நின்று பார்த்தால் இடதுபுறம் ஒரு கோவில் தெரியும் அதுவா இருக்குமா 🤔

  • @d.k.slearningcentre6875
    @d.k.slearningcentre6875 5 месяцев назад

    You should have asked himfortimingorhis phone number. So bhakthas can go

  • @murugavideos8797
    @murugavideos8797 7 месяцев назад +1

    விட்டலாபுரம் ஊரில் இந்த கோவில் எவ்வளவு தூரம் நடந்து செல்ல முடியுமா இல்ல பேருந்தில்தான் செல்லனுமா

    • @mysutrula
      @mysutrula  7 месяцев назад +1

      திண்டிவனத்தில் இருந்து ஆட்டோவில் செல்வது சிறந்தது பஸ் வசதி மிக குறைவு

    • @sangeethamani2986
      @sangeethamani2986 7 месяцев назад +1

      2 km Kovil distance to vitlapuram

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 7 месяцев назад

    அண்ணே ஆன்மீக பயணத்திற்க்ு என்னையும் அழையுங்கள்

  • @satheesha.k.s131
    @satheesha.k.s131 7 месяцев назад

    டைமிங் சொல்லுங்க பிரதர்