இதோ உங்களுக்காக!!! | Best biryani, kari kulambu meals, mutton & chicken from 2022

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 111

  • @balakrishnanloganathan2915
    @balakrishnanloganathan2915 2 года назад +32

    ER Biriyani (Sasi Kadai) intha list la vanthathu romba santhosham anna.. we are very happy for fullfilling your expectation. All the credit goes to our valuable customers. Thank you all once again for your great support..!

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +2

    பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊற்றவைக்கும் உணவகங்கள் இந்த காணொளியில். 2022ல் தாங்கள் ருசித்த உணவகங்கள் பட்டியல் அருமை. அந்த ஊர்களுக்கு செல்லும் போது இதை பயன்படுத்தி அங்கே சென்று உணவு அருந்த இயலும். பல இடங்களில் காசு கொடுத்து ஏமாற்றம் மிஞ்சுவதை தவிர்க்கலாம். நன்றி நண்பரே மனோஜ். 2023ல் மீண்டும் சந்திப்போம்.

  • @baghyalakshmil5711
    @baghyalakshmil5711 2 года назад +6

    வணக்கம். சுத்தமான ஆட்டுக்கறி சாப்பாடு தேடிக்கொண்டிருந்த எங்களுக்கு சில தினங்களுக்கு முன்பு உங்கள் வீடியோ மூலம் கோவை பூமார்கெட் அருகில் உள்ள சசி பிரியாணி கடை தெரிய வந்தது. அருமையான ருசியில் நல்ல தரத்துடன் நியாயமான விலையில் ஆட்டுக்கறி பிரியாணி மற்றும் சைட் டிஷ் கிடைத்தது. இப்போது வாரத்தில் இருமுறை சசி கடை பிரியாணிதான் எங்கள் வீட்டில். கோவையை சேர்ந்த இந்த கடை உங்கள் பெஸ்ட் பட்டியலில் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சி.

  • @devan8461
    @devan8461 2 года назад +3

    நான் எதிர்பார்த்த காணொளி.. ரொம்ப நன்றி அண்ணா மிகவும் அருமை

  • @veerappanveeru522
    @veerappanveeru522 2 года назад +2

    Excellent collection of video. ER sasi biriyani is best ever mutton biryani in coimbatore city.
    hardworking persons must get succeed in life. all the best to sasi , bala and team

  • @ricglara
    @ricglara 2 года назад +5

    ER biriyani oda taste vera level la irukum... Biriyani mattum illa side dishes ellame veetla senja maariye irukum, try panni paarunga addict aayiruveenga.

  • @punithab9904
    @punithab9904 2 года назад +2

    Nice Collection.. To be honest, after seeing your video we tried SASI ER BIRIYANI in coimbatore. Really I am saying it is very very good. Now we are going to this shop regularly. Thank you sir for showing this shop to coimbatore people.

  • @magendralingam7501
    @magendralingam7501 2 года назад +2

    Beautiful compilations for the year 2022 Manoj.

  • @shanmugamkaruvalur5020
    @shanmugamkaruvalur5020 2 года назад +1

    ஹாய் மனோஜ் வீடியோ சூப்பர் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @samdaniel3174
    @samdaniel3174 2 года назад +2

    Sasi briyani is the most deservedly shop in coimbatore. Honestly I am saying this shop is worth for everything (cost, quality, quantity, service and taste).

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +4

    Year end with BLU video 💐💐💐Happy new year bro 👍 hope next year will be 1 million subscribers year

  • @anandhanpalanisamy7224
    @anandhanpalanisamy7224 2 года назад +3

    ER biriyani loved this place, always great mutton biriyani

  • @LUCIFER99997
    @LUCIFER99997 2 года назад +1

    Unga channel my favorite my bro...😀😀😀

  • @thepravinbtech
    @thepravinbtech 2 года назад +1

    All collections are good 🎉 but health is important too please do walk at least 3 miles a day to enjoy this type of foods

  • @MrXaviermv
    @MrXaviermv 2 года назад +2

    Idhu allavo naangal edhir paakum list 👍💪.. asathal.. getting a fresh vibe to approach new year. 🎉 🎊 ❤

  • @rajaramar2156
    @rajaramar2156 2 года назад +1

    Super G. Anyway happy new year 2023

  • @ramkumarrithuu2414
    @ramkumarrithuu2414 2 года назад +2

    ❤️Arumaiyaana Collection Brother......

  • @nationalacademy4997
    @nationalacademy4997 2 года назад +7

    நெல்லை வைரமாளிகை எப்போதும் ஒரே சுவையில் இருக்காது. அவ்வப்போது நல்ல சுவையாகவும் இருக்கும். சரவீசில் கூட்டம் அதிகமிருந்தால் சற்று மரியாதை இல்லாமல் நடத்துவது இவர்களின் தனிச்சிறப்பு..

  • @g.umamaheshganapathi7387
    @g.umamaheshganapathi7387 2 года назад +3

    Manoj sir, periyar colony Alagappa biryani really superior quality, thanks for visit our city 👍

  • @vishnupandi433
    @vishnupandi433 2 года назад +1

    Wow super sir Happy New Year

  • @ArunKumar-qp8cq
    @ArunKumar-qp8cq 2 года назад

    Amazing sir. Really good idea to consolidate overall reviews.

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 2 года назад +1

    மனோஜ் சார் குமாரபாளையம் அம்மன் மெஸ் நாமக்கல் மாவட்டம்.. நீங்க நல்லா பேசறீங்க விஜய் டிவி கோபிநாத் டூப் போடலாம். இல்லை கோயமுத்தூர் கோபிநாத் நீங்க தான்

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 года назад +1

    Happy new year 2023 Bro

  • @rchandru71
    @rchandru71 2 года назад +1

    You are giving a very honest food review - You deserve more views that what you are getting now.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 года назад +1

    இது ஒரு சிறந்த பதிவு. நாம் வெளியூர் செல்லும் போது இதை பயன்படுத்தி சுவைத்து மகிழ ஒரு நல்ல வாய்ப்பு.மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

  • @bkcinimascopeofficial
    @bkcinimascopeofficial 2 года назад

    Happy New year Manoj sir have a great year ahead

  • @saravanapandiana1861
    @saravanapandiana1861 2 года назад +1

    As usual nice collection 🎉🎉🎉🎉🔥🔥🔥

  • @aravindkumar1868
    @aravindkumar1868 2 года назад

    Anna unga vedio parthuthan last week kamala bhavanla poi sapten semmaya irunthuchu anna

  • @sureshbkumar5056
    @sureshbkumar5056 2 года назад +1

    அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐🌺🥰

  • @innocentrajeshravi2615
    @innocentrajeshravi2615 2 года назад

    Super bro.. keep growing...

  • @premlovesyercaud
    @premlovesyercaud 2 года назад

    Super review sir, hats off...

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 года назад

    Greatly summarized ☝️👍👍👍☝️

  • @SureshKumar-sf8ge
    @SureshKumar-sf8ge 2 года назад

    Anna vera level editing want to visit erode&Madurai

  • @jayarams2508
    @jayarams2508 2 года назад

    ❤️Arumaiyana Sir❤️ Wishes you Advance HAPPY NEW YEAR 2023 In your family

  • @shanmugakumar1906
    @shanmugakumar1906 2 года назад

    Bro I really telling your videos I am addict your videos dailly onese your videos not seeing the day not satisfied thanks you bro resly apreas

  • @gunasekar6278
    @gunasekar6278 2 года назад

    Bro
    Madurai Krishnan Mess
    Theppakkulam Branch la
    Video pannunga ji...
    Nalli Biriyani ...MDU SPL...pl

  • @ananthkumar251
    @ananthkumar251 2 года назад

    Happy new year ji

  • @syamdas7070
    @syamdas7070 2 года назад

    Keep gng....all the very best....

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 2 года назад

    Great way brother 🙏 ❤️ thanks

  • @Rastrakoodan
    @Rastrakoodan 2 года назад

    புது வருட வாழ்த்துகள்..

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад

    Sir excellent 👌 tasty 😋 restaurant hotels messes good revinding 2022 👏🔥🤝

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 года назад

    Super non veg remember video sir today i went to melukote subanna mess very nice sir Thank you

  • @muruganks1581
    @muruganks1581 2 года назад +1

    Super collection sir

  • @Passion2102
    @Passion2102 2 года назад +1

    Kalyan mess ( Madurai) is really super 👌 near to my house 🏠. Thanks bro. Next time Madurai la try the hotels which I send to you in whatsapp.

  • @kamaleshwaran3527
    @kamaleshwaran3527 2 года назад

    Happy new year...sir. 🥰

  • @lokanathd3734
    @lokanathd3734 2 года назад

    Super Brother 👌.

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад

    Advance new year wishes ❣️

  • @hklgmk9076
    @hklgmk9076 2 года назад

    Loved it!

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 года назад +1

    Muttonpiriyani sema bro

  • @bhakthavachalambhakthavach6191
    @bhakthavachalambhakthavach6191 2 года назад

    Happy new year
    Valthukal bro

  • @sheebashaju2479
    @sheebashaju2479 2 года назад

    Sir please mention about Halal meat in each hotel it will be more beneficial for Islam brother and sister
    My humble request

  • @comedytimebass2606
    @comedytimebass2606 2 года назад

    Erode chennimalai rajabavan hotel purotta famous vera level

  • @pselvambigai9275
    @pselvambigai9275 2 года назад

    Bro neenga entha ooru bro

  • @siranjeevev
    @siranjeevev 2 года назад

    💕 superb sir 💕🙏

  • @chandranperumal5662
    @chandranperumal5662 2 года назад

    நல்ல பதிவு.

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 2 года назад

    Snacks video la best 2022 podungo sir 👍💓👏

  • @saravanansundaram736
    @saravanansundaram736 2 года назад +1

    முத்துநாயக்கன்பட்டி 5 வகை கறியுடன் 50 ரு சாப்பாட்டு கடையை மறந்திட்டிங்க

  • @gowtham2436
    @gowtham2436 2 года назад +2

    Er biriyani 😍😍😍

  • @gopinath9303
    @gopinath9303 2 года назад

    U try kalkki unvagam ,peelamed

  • @alexamalraj456
    @alexamalraj456 2 года назад

    Happy new year

  • @gomathikarur9561
    @gomathikarur9561 2 года назад

    Pls come to Karur .visit archana hotel veg

  • @tamilatamila2272
    @tamilatamila2272 2 года назад

    Good quality food home made taste mutton biryani

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 2 года назад

    Nice... Superb.

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад

    Vera level vlogs

  • @ramkumarrithuu2414
    @ramkumarrithuu2414 2 года назад

    Manoj brother... Marudhamalai pora side afternoon sappada oru nalla no veg hotel sollunga ...

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf 2 года назад

    What about Chennai. ... list....we are missing... confused... Ur Chennai followers.....pls try to present...non veg and veg.... hotels... fr Chennai city.....

  • @dharmamuniyandi8580
    @dharmamuniyandi8580 2 года назад

    Super sir...

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 года назад

    Very nice👍

  • @kamalraju6643
    @kamalraju6643 2 года назад

    Namakkal hotel ethumae varala na

  • @hemalathaveerichetty6759
    @hemalathaveerichetty6759 2 года назад

    Salem Rajendran hotel video podunga bro.....

  • @usharani8777
    @usharani8777 2 года назад

    Super sir🤫👌👌👌

  • @balaboxer6842
    @balaboxer6842 2 года назад

    Super bro

  • @senthilkumar-zf9hm
    @senthilkumar-zf9hm 2 года назад

    super sir

  • @ravir6052
    @ravir6052 2 года назад +1

    பிரதர் குமாரபாளையம் நாமக்கல் அம்மன் மெஸ் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தது நீங்கள் ஈரோட்டை ஈரோட்டுக்கு பக்கத்துல இருப்பதால் அது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தது அல்ல தவறை திருத்திக் கொள்ளுங்கள் நண்பரே

  • @vijayramesh8411
    @vijayramesh8411 2 года назад

    எங்க தல வந்திட்டாரு💞

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 года назад

    Next.... Camel Briyani?

  • @prabhushankar8520
    @prabhushankar8520 2 года назад

    Good 👍😊

  • @rajeshsnkl6362
    @rajeshsnkl6362 2 года назад

    Super anna

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 2 года назад

    Kadappu ethranga my Lord..🤣🤣

  • @visvak2634
    @visvak2634 2 года назад

    Pavoorchatram santhimutton best

  • @nammatentkottacontentalaig1465
    @nammatentkottacontentalaig1465 2 года назад

    Awesome

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад

    Super o super

  • @kariappaca421
    @kariappaca421 2 года назад

    Very grand

  • @kanchanapoola1007
    @kanchanapoola1007 2 года назад +1

    Can’t watch this because of brains and other parts of animals -
    Eating anything is not to everyone’s taste
    When I come to India, I only eat vegetarian which is available in plenty of varieties

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад

    yummy

  • @abdulsalam8235
    @abdulsalam8235 2 года назад

    Coimbatore ethra biriyani kada famous onnume illaya sir 2022 unga selectionla?

    • @balakrishnanloganathan2915
      @balakrishnanloganathan2915 2 года назад +1

      Coimbatore, RS Puram, ER Biriyani (Sasi Kadai) irukkunga bro.

    • @baghyalakshmil5711
      @baghyalakshmil5711 2 года назад

      சசி பிரியாணி கடை உள்ளது. கோவை பூமார்கெட் அருகில்.

  • @valliyappanvalliyappanvall932
    @valliyappanvalliyappanvall932 2 года назад

    சார் அந்த ஒட்டகம் உங்களுடையதா...

  • @musicaljaraldshammjs368
    @musicaljaraldshammjs368 2 года назад

    Sir reveal your income from only RUclips pls

  • @thiru7703
    @thiru7703 2 года назад

    Selvi mess en bro add panla

  • @busyworld9836
    @busyworld9836 2 года назад

    Er biriyani is best

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 2 года назад

    நெஞ்சம் தொட்டது, ஆனால் என் நாக்கு அடங்க மறுக்கிறது.

  • @ranjiththeatre
    @ranjiththeatre 2 года назад

    address poduma

  • @muralivijayangx4502
    @muralivijayangx4502 2 года назад

    😋😋

  • @OPKILLERALLOFUS
    @OPKILLERALLOFUS 2 года назад +1

    Ippa 259meals

  • @umamageswarirajasekaran4109
    @umamageswarirajasekaran4109 2 года назад

    சாப்பிடா தவர்களை
    கூட சாப்பிடதூண்டுகிறது.
    எப்படிதான்
    தேடி தேடி எடுத்தீர்களோ சாமி.

  • @viswanathamurali8476
    @viswanathamurali8476 2 года назад

    முத்து நாயக்கன்பட்டி 50ரூபாய் கரி சாப்பாடு ஏன் ஜி சேக்கலை அவ்ளோ புகழ்ந்தீங்களே

  • @gunasekaran50
    @gunasekaran50 2 года назад

    நண்பருக்கு
    உங்கள் Subscriber ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினர். ஆகவே நீங்கள் Review கொடுக்கும் ஹோட்டல்களில் *தண்ணீர், அசைவசேமிப்பு, ஊழியர்கள் சுத்தநிலை, சமையல்கூட சுத்தநிலை, செய்முறை சுத்தநிலை,பரிமாறுபவர்கள் சுத்தநிலை, முடிவாக உங்களுக்கு கொடுக்கும்போது (or) வீடியோவிற்காக மட்டுமோ செயல்படுகிறார்களா? என்பதை உறுதிபடுத்துங்கள்.* உங்கள் வீடியோ பார்த்து ஒருவர் உங்கள் சான்றிதழ் பெற்ற உணவகங்களில் சாப்பிட்டு மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால். அதன் முழு பொறுப்பும் உங்களையே சாரும்.

  • @prabhujawahar2139
    @prabhujawahar2139 2 года назад

    Roaji briyani 😂😂😂

  • @pgsamy8666
    @pgsamy8666 2 года назад

    Pro3yearsWatchVideo

  • @devakumarc53093
    @devakumarc53093 2 года назад

    😁