காலை 8 மணிக்கே சுட சுட மட்டன் சாப்பாடு - கரு முட்டை குழம்பு - ஆட்டு மூளை வறுவல் - Sokku Hotel Salem

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 160

  • @aksankar9481
    @aksankar9481 Год назад +36

    மட்டன் குழம்பு ராம் கண்ணன் அண்ணன் இருக்கும் இடத்தை பார்த்து ஓடு இன்னைக்கு ஒரு புடி

  • @pschannel1159
    @pschannel1159 Год назад +28

    சேலம் மாவட்டத்தில் வெள்ளாடு கறி நன்றாக இருக்கும்.குறிப்பாக சேலத்திற்கு அருகில் ஆட்டையாம்பட்டியில் கறி மிகவும் ருசியாக இருக்கும் என்று சொல்வார்கள்

    • @palaniappankalaivani8352
      @palaniappankalaivani8352 Год назад

      Salem attaiyampatti la pallaiaadu nu oru vakai aadu bro athu sapta rusi irukum but udambu vali irukum

  • @christanbossna1787
    @christanbossna1787 Год назад +3

    அம்மாவுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..அம்மாவை இன்னும் நிறைய இடங்கள் கொண்டு போய் சந்தோஷப்படுத்துங்கள்..... அது தான் உங்கள் ஆயுள் நாட்கள் கடவுள் கூட்டித் தருவார்... God bless you

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Год назад +4

    வீடியோவை செவ்வாய்க்கிழமை நைட் பார்த்தேன் புதன்கிழமை காலையில பஸ் புடிச்சு ஒன்பது மணிக்கு சாப்பிட்டு விட்டேன் நீ சொன்னது பாதி மட்டும் தான் சும்மா இங்கே பிச்சு வாங்குது நன்றி ப்ரோ என்ன எனக்கு 77 கிலோ மீட்டர் வந்துவிட்டது இருந்தாலும் வாழ்த்துக்கள்

    • @Pranavjd887
      @Pranavjd887 2 месяца назад

      Price லாம் எவ்ளோ ப்ரோ ?

  • @manikandana3629
    @manikandana3629 Год назад +8

    நீங்களும் அம்மாசேர்ந்து இருக்க வீடியோ ரொம்ப சந்தோஷமா இருக்கு சூப்பர் ராமு கண்ணன்

  • @Dan11172
    @Dan11172 Год назад +9

    Really ur mom's involvement nowadays makes u more positive brother

  • @hemalatha-xy7yf
    @hemalatha-xy7yf Год назад +9

    Food review with your mom is really very nice to see dear.

  • @murugankandaswamy3250
    @murugankandaswamy3250 Год назад +2

    நீங்கள் சாப்பிட எனக்கு எச்சில் ஊறுகிறது.சூப்பர்.நானும் சேலம் தான்

  • @gopalakrishnan4145
    @gopalakrishnan4145 Год назад +18

    அம்மாவோடு உணவு ருசிப்பது ஒரு மகிழ்ச்சி வரம்.வழ்க வளர்க பல்லாண்டு தொடரட்டும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.

  • @cartigueyanet8438
    @cartigueyanet8438 Год назад +2

    Amma racithu rucithu sapiduvathu romba pidichiruku anaithi video will enimele Amma katayam irundal nandraga irukum

  • @vimalsjourney
    @vimalsjourney 9 месяцев назад

    You are blessed bro... Ammaku nalla foods vanki sernthu sapta mudiuthu. ❤❤❤

  • @sathiyasugu6385
    @sathiyasugu6385 Год назад +3

    அண்ணா உங்கால ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கா வாய்ஸ் நல்லா இருக்கு👌👌♥️🌹

  • @pvs313
    @pvs313 Год назад +1

    New to me . Shall try soon

  • @PrakashPrakash-ep9mn
    @PrakashPrakash-ep9mn Год назад +1

    Hai Ram g ....புதன்கிழமை நானும் சுவைக்க செல்கிறேன்,வாழ்க வளமுடன்,,,

  • @sureshkumar-mz9xn
    @sureshkumar-mz9xn Год назад +4

    Again amma kooda 💚💚💚💚super kannan bro 💚💚💚amma happy nangalum happy bro .... 💚

  • @saravananpalaniswamy4700
    @saravananpalaniswamy4700 Год назад +1

    Raam Anna super. I will go after pongal

  • @saravanand7759
    @saravanand7759 Год назад +1

    Tiruvannamalaila ithu mathiri kadai irantha paarunga

  • @jaganjva3728
    @jaganjva3728 Год назад +3

    EXCELLENT FOOD

  • @deepar8996
    @deepar8996 Год назад +2

    Super bro valthukkal ammavada

  • @pjram-un9dc
    @pjram-un9dc Год назад

    Nice to see son and mother making video . Good try . Continue this combination

  • @senthilp7357
    @senthilp7357 Год назад +2

    Brother and amma ❤️ super nagalom vandhu sapidanam pola eruku bro I am Chennai

  • @msubash4053
    @msubash4053 Год назад

    Annavum ammavum saapdreenga engala vituttu, echi oorthu bro. One day i will visit this place

  • @sivaramank4709
    @sivaramank4709 Год назад

    Amma kooda irukkirarhu rombha happy bro

  • @agricultureexams6587
    @agricultureexams6587 Год назад

    Super anna ammavai parkumpoluthu migavum magilchiyaga irukkirathu congratulations for 1M subscribers

  • @kannapiranr.p9607
    @kannapiranr.p9607 Год назад

    Happy New Year 2023

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 Год назад +4

    யோவ் கடைக்காரர் உனக்கு வாழ்த்துக்கள் சொல்லச் சொன்னார் ஐயா மறந்துட்டேன் இந்த ரெண்டு நாள்ல அற்புதமான கூட்டம்மா

  • @SasiKumar-rb1ib
    @SasiKumar-rb1ib Год назад +1

    அம்மா இம்ப்ரோடெக்ஸ் பெருந்துறையில சிங்கர் டைலர் தானே (anand Tex 2)

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Год назад +3

    Super video

  • @kmurugesan1981
    @kmurugesan1981 Год назад +8

    அம்மாவை நல்லா பார்த்துக்கொள்ளுங்கள் கண்ணன்.🙏

  • @1plusgamersalem194
    @1plusgamersalem194 Год назад +3

    Salem to Coimbatore highway vaikuntham tollgate royal food mansatti samayal food review podunga bro Anga supera irukuom🔥🔥🔥

  • @prabakaranpraba1394
    @prabakaranpraba1394 Год назад +1

    Sema Vera level comba Amma with ram

  • @MrAnnachi
    @MrAnnachi Год назад +3

    Vera level😍 tempting 🤤

  • @malaryuva3365
    @malaryuva3365 Год назад +5

    அம்மாவோட சமையல் வீடியோ ரொம்பநாள் கேட்டுட்டு இருக்கேன் அண்ணா எப்போ போடுவிங்க?

    • @ramkannan1991
      @ramkannan1991  Год назад

      Oru china plan iruku video soon varum

    • @malaryuva3365
      @malaryuva3365 Год назад

      @@ramkannan1991 ஓகே அண்ணா

  • @s.psekar8572
    @s.psekar8572 Год назад

    Sappidum pothu satham varamal video eduthal mikavum nandraka irukum...

  • @anithakrishna2604
    @anithakrishna2604 Год назад +4

    Welcome to Salem
    Yenga areaaaaa✨✨

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад +1

    Vera level vlogs

  • @priyas6940
    @priyas6940 Год назад +1

    Ayyyo sema anna video

  • @pooventhan2557
    @pooventhan2557 Год назад +2

    Nyc video bro🤤

  • @venkatramanbalasubramanian8107

    Have a handkerchief or tissue to wipe your nose so that it looks better rather than using your hand .Iam very happy you are having food with your mother.Your mother's blessing will do wonders for you .chennai

  • @prabhuraman1985
    @prabhuraman1985 Год назад

    Sir velladu illa sembariaadu please mention

  • @sivakumars5721
    @sivakumars5721 Год назад +3

    எந்த கடைக்கு போனாலும் நான் ரொம்ப ரசித்து சாப்பிட்ட சாப்பாடு இது தான் சொல்றீங்க அப்ப எது தான் உண்மை நண்பா

  • @kmkkd9563
    @kmkkd9563 Год назад

    ராம் தலைவா
    வாழ்க வளர்க உங்கள் புகழ்

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад

    Super breakfast

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks Год назад

    You are doing good job. Just a suggestion - Don't pat anyone on shoulder while talking that too elders as it does not look appropriate. I leave it to you to take it or not.

  • @rajapandian67
    @rajapandian67 Год назад +1

    Amma review super bro 🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳

  • @saisri5572
    @saisri5572 Год назад +1

    Super bro

  • @t.rajendran8648
    @t.rajendran8648 3 месяца назад

    Anda osila sapittu
    Kadai Peru sollavillai

  • @janarthananshanmugam566
    @janarthananshanmugam566 Год назад +1

    Super video Anna

  • @aswintamizan5204
    @aswintamizan5204 Год назад

    Amma ram bro super happy to see this video

  • @vvsivavvsiva6449
    @vvsivavvsiva6449 Год назад

    good 😋

  • @rajashekar497
    @rajashekar497 Год назад +1

    Sweet sweet sweet mummy 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 Год назад +1

    Super pro 👌👌👌🔥🔥🔥

  • @Venkateshvnkt54
    @Venkateshvnkt54 Год назад +1

    உங்க வீடியோ பாத்துட்டு இந்த கடைக்கு போனோம் இந்த கடையில பண்ணி கறியும் விற்பதால் என் மனைவி வேண்டாம்னு சொல்லிட்டாங்க...கடை வரை போயிட்டு சாப்பிடாம வந்துட்டோம்

  • @gowthamraj6796
    @gowthamraj6796 Год назад +1

    Adhennaa pudhu dish aatu muttonu😂😂😂😂😂

  • @RahulKumar-ej2un
    @RahulKumar-ej2un Год назад

    Super

  • @thirugnanamperiyasamy2175
    @thirugnanamperiyasamy2175 5 месяцев назад

    Location

  • @kannankonar4979
    @kannankonar4979 Год назад +4

    Super kannan brother and Amma

  • @MaharajaAMRT
    @MaharajaAMRT Год назад

    Iam Salem in beast foodie ramkannanan

  • @tamilarasu4409
    @tamilarasu4409 Год назад

    Rate bro

  • @keerthisumi5383
    @keerthisumi5383 Год назад

    Salem ah bro

  • @rprabu1689
    @rprabu1689 11 месяцев назад

    எப்பா பார்த்தாலும் சோறு சோறு...சனியனே

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 Год назад +1

    சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சர்க்கார் கொல்லப்பட்டி எந்த ஊர் வழித்தடத்தில் உள்ளது.

  • @prakashks1859
    @prakashks1859 Год назад

    Were is place in Salem ram Zee

  • @anthonymichael9297
    @anthonymichael9297 Год назад

    I have seen many youtubers but their eating will be like fake but your eating will be like realistic

  • @043sanjayj3
    @043sanjayj3 Год назад

    Price details broo

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Год назад

    Trending congrats bro

  • @MukeshSenthilkumarMukeshSenthi

    Bro amma kuda Thanjavur vanga bro inga niraiya hotel iruku bro 😊

  • @gokulanandhini1516
    @gokulanandhini1516 Год назад

    Enga ooru

  • @Ajithkaruppur
    @Ajithkaruppur Год назад +1

    Nan amma fan👑👑👑

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo Год назад

    Bro sema video 👏💐💐👏👏.I changed my specs in lens kart because of u thanks....but unga rite hand la ✍️ tat tattoo vendam bro..🙏🙏🙏

  • @KarthiKeyan-qy5nm
    @KarthiKeyan-qy5nm Год назад +3

    Amma fans like here

  • @santhosheee-vlog
    @santhosheee-vlog Год назад

    Ram welcome to steel plant

  • @sandhiyamohan8029
    @sandhiyamohan8029 Год назад +1

    Enga area

  • @Rajasekaran-kt6fv
    @Rajasekaran-kt6fv 10 месяцев назад

    காலையிலேயே சோறொ திங்காதே உடம்புக்கு ஆகாது இதெல்லாம் தேவையா

  • @beulajoshua1607
    @beulajoshua1607 Год назад +1

    Thambi state vittu state,apram country vittu country ammavoda poi vlog pannuppa.kandippa futurela ithu nadakkum.

  • @rajeshelongo1187
    @rajeshelongo1187 Год назад +1

    👌👌👌👌👌👌

  • @umasankarsankar6827
    @umasankarsankar6827 Год назад

    அண்ணா சாப்பாடு மட்டும் தருவாங்களா அண்ணா இல்ல கறியும் வாங்கணுமா கமெண்ட் பண்ணுங்க அண்ணா

  • @SivaKumar-qu2hb
    @SivaKumar-qu2hb Год назад +9

    அந்த பகுதியில் மட்டன் விலை ரூ. 400 க்கு கிடைக்கும். 👍👍👍

  • @gokulanandhini1516
    @gokulanandhini1516 Год назад +1

    Rate solalaiye..

  • @suryag6023
    @suryag6023 Год назад

    Closing time

  • @Ranjith_RD
    @Ranjith_RD Год назад +3

    Price sonnaa yaarum poga maattaanga nu. Price sollaama promote panringalaa?

    • @ramkannan1991
      @ramkannan1991  Год назад

      50 rs unlimited meals + around 150 kulla tha non veg items

  • @gopifantasticvelufantastic7357
    @gopifantasticvelufantastic7357 Год назад +1

    Fantastic🤘😝🤘

  • @maheshmuthusamy8699
    @maheshmuthusamy8699 Год назад +2

    ladah trip ponga bro

  • @jvjv6332
    @jvjv6332 11 месяцев назад

    Dai rama eppadara irika vittu matra😅😅

  • @arjunarjunpkt7821
    @arjunarjunpkt7821 Год назад +1

    Hi

  • @sundaravadivel.kvadivel7547
    @sundaravadivel.kvadivel7547 Год назад +2

    எல்லாம் ஓகே. கறி விலை நிலவரம் குறித்து

  • @kavinraj1919
    @kavinraj1919 Год назад +1

    Yavolo varum rate la 🤷🏼

  • @dineshkavi7297
    @dineshkavi7297 Год назад

    Camera man vechu videos podunga

  • @jeyachandhirankjeyachandhi3615

    Boss rate comments pls

  • @chennai6981
    @chennai6981 Год назад +9

    எல்லாம் சாப்ட்ட சரிதான் தம்பி. சாப்பாடு விலை என்ன அதை சொல்லனும்ல.. விலைப்பட்டியல் இல்லாம போட்டா எப்படி

  • @skvkkk4484
    @skvkkk4484 Год назад +1

    பிரதர் நீங்க காட்டுற வீடியோல அது செம்மறி ஆடு காட்டுறீங்க அப்ப செம்மறி ஆடு கறியா வெள்ளை ஆடு கறி இல்லை

    • @ramkannan1991
      @ramkannan1991  Год назад +1

      Epo bro

    • @saravanansmart1946
      @saravanansmart1946 Год назад +1

      1:49 and 2:06 la parunga bro

    • @thennarasus1186
      @thennarasus1186 Год назад +2

      Adhu veladudhan sembari illa

    • @pschannel1159
      @pschannel1159 Год назад

      சேலம் மாவட்டத்தில் செம்மறி ஆடு அதிகம் சாப்பிட மாட்டார்கள் என்று கேள்வி பட்டேன்.அங்கு வெள்ளாடு தான் அதிகம் இருக்குமாம்

    • @palaniappankalaivani8352
      @palaniappankalaivani8352 Год назад

      @@pschannel1159 rendumea irukku bro

  • @kannankonar4979
    @kannankonar4979 Год назад +1

    I'm Mumbai

  • @sivammobile8439
    @sivammobile8439 Год назад

    Next cm anbil maghesh sports minister uthainithi stalin 2026

  • @karthikeyanprakash9597
    @karthikeyanprakash9597 Год назад +1

    Advertisement

  • @krishnamurthyrajunaidu7599
    @krishnamurthyrajunaidu7599 Год назад +2

    திங்கிரீங்களே கடையின் சரியான விலாசத்தை சொல்லாமல் என்னய்யா விளம்பரம் செய்கிறீர்கள்.இது போன்ற விளம்பரம் செய்யும் பொழுது செல் நெம்பரை கூட தெரிவித்தால் தான் விளம்பரம் சரியாக இருக்கும்..

  • @vikeyrocks5982
    @vikeyrocks5982 Год назад

    RUclips'rs nale thani gavanipu than bro

  • @emmanuelwillam1081
    @emmanuelwillam1081 Год назад

    தவறான விளம்பரம்

  • @jeyachandhirankjeyachandhi3615

    Possible

  • @normankumar
    @normankumar Год назад

    Please send my love to your mum. 💕

  • @prabupoochi
    @prabupoochi 8 месяцев назад

    Thinnu da p