UNBELIEVABLE Salem seafood meals for ₹250 !!! | சேலத்தில் வெறித்தனமான மீன் வேட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • Address(OCEAN SPICE)
    33-4, Omalur Bye-Pass, Koranguchavadi, Salem - Bangalore Highway (service road)
    Salem, Tamil Nadu 636302
    Contact number of Ocean Spice Restaurant: +919841971237
    Google maps(OCEAN SPICE)
    goo.gl/maps/2Y...
    Contact number of Ocean Spice Restaurant: +919841971237
    ----------------------------------------------------
    WhatsApp number to contact Banana Leaf Unlimited RUclips channel (Manoj Kumar):
    8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #Salemfoodreview #salem #food

Комментарии • 282

  • @shakthivel.
    @shakthivel. 2 года назад +52

    250 ரூபாயாக இருந்தாலும் நிச்சயம் ஒரு முறையாவது சாப்பிடலாம் அதற்கு உண்டான இடம் இது. காரணம் என்னவென்றால் அவர்களுடைய வியாபார யுக்தியை நான் பாராட்டுகிறேன். அருமையான காணொளி இப்படி ஒரு உணவு இருக்கு என்று நீங்க தெரிய படுத்தியதற்கு. மற்றும் ரோகன் உடைய உழைப்பிற்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்💐மனோஜ் சார்!

  • @jothiganesh6877
    @jothiganesh6877 2 года назад +35

    ஐயா தயவு செய்து அணைத்து வகை உணவு விலைப்பட்டியலையும் தெரியப்படுத்தவும்

  • @iyyappacopiers3505
    @iyyappacopiers3505 2 года назад +9

    Salem la ye irukom ithana naala ithu theriyama poche😋Ithukku thaan neenga venum nu solrathu👏👌

  • @soundarrajan552
    @soundarrajan552 2 года назад +13

    எக்ஸ்க்யூஸ் மீ சார் நீங்க சாப்பிட்டதுக்கு எல்லாம் விலைப்பட்டியல் வெளியிடுங்கள்...நம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.....உங்களோட ஃபுட் ரிவி நல்லா இருக்கு

    • @sparklescricketteam9119
      @sparklescricketteam9119 2 года назад

      Me also

    • @aadhiram6693
      @aadhiram6693 2 года назад

      விலைபட்டியல் வெளியிட்டால் நீங்கள் அந்த உணவகம் செல்லமாட்டீர்கள்...

    • @soundarrajan552
      @soundarrajan552 2 года назад +1

      நண்பா போறது போறாரு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் விலைப்பட்டியல் சொன்னால் போதும்....நம்ம போனால் சரி போகவில்லை என்றால் சரி....நானும் சேலத்து காரன் இந்த ஓட்டல் இங்க இருக்கா என்று எனக்கே தெரியவில்லை,...அவரு விலைப்பட்டியல் சொன்னால் போதும் இல்லை என்றால் நம்ம வீட்டிலேயே நல்லா சாப்பிடலாம்

  • @gomathy1153
    @gomathy1153 2 года назад +2

    my husband advised to see this video thats why i am watching now.. we are planning to go there for my husband brthday.. afterthat iam going to put my comment here.

  • @arasukkannu7256
    @arasukkannu7256 2 года назад +1

    உங்களது யதார்த்தமான பதிவு தான் உங்களிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். இதிலும் அது இருந்த விதம் சிறப்பு. அருமை நண்பா. வாழ்த்துக்கள்.

  • @rajkumarkp8141
    @rajkumarkp8141 2 года назад +11

    Hi viewers of banana leaf… On seeing the video of this me and my spouse decided to experience the taste of food in this restaurant. We had a bitter experience today, we ordered chennai chicken in basmathi rice but the waiter served in seeraga samba. When asked he said thats wat available. They can’t understand local language which itself a problem. We had been served with garlic butter prawn which was splendid and gravy’s provided with rice was too good but limited serve is a con.
    Some positives
    Ambience : it’s perfect for dining
    Menu card displays: fine
    Varieties in terms of foods : good
    Accessibility: easy
    Negative at its worst:
    Price : not same as video
    Meals : nly rice is unlimited( gravys extra cost)
    Service: very poor.

    • @gomathy1153
      @gomathy1153 2 года назад +1

      brother could you give price list and your experience..i am planning to go there..

    • @rajkumarkp8141
      @rajkumarkp8141 2 года назад

      @@gomathy1153 meals at 215 rupees which comes with limited for gravy, biriyani around 250 i guess.. rest i don remember nga

    • @gomathy1153
      @gomathy1153 2 года назад

      @@rajkumarkp8141 thanks

    • @ArunKumar-jo2ct
      @ArunKumar-jo2ct Год назад

      You brother I went one time.
      There service is very poor.

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад

    பனானா லீப் மணி மகுடத்தில் நவரத்தினமாக திகழும் அன்புத் தோழர் மனோஜ் ப்ரோ அவர்களுக்கு அன்புடன் மாலை வணக்கம் தெரிவிக்கும் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். மீன் வேட்டை என்றால் இதுதான் மீன் வேட்டை . நமக்கு பிடித்தமான மீன் வகைகளை நாமே நேரடியாக பிடித்து அதை அவர்களிடம் கொடுத்து சுவையாக தயாரித்து உண்டு மகிழ்ந்து.அந்த வகையில் இன்றைய வீடியோ அருமையாக சிறப்பாக இருக்கிறது. மீண்டும் நம் அசைவ நண்பர்களுக்கு விருந்தாக கடல் சார் உணவு விருந்து வழங்கிய உங்களைள மனதார வாழ்த்துகிறேனமருத்துவ குணம் நிறைந்த நண்டு ரசம் வஞ்சிர மீன் வறுவல் மலபார் ஃபிஷ் கறி திண்டுக்கல் பிரியாணி சீரக சம்பா சென்னை பிரியாணி இறால் பிரை தேங்காய் எண்ணெய் மீண் மொழிச் சதுர தந்துரி பாறை மீன் சம்பல் ஆகியவற்றை அற்புதமான சுவையில் தயாரித்து வழங்கி வரும் ஓஷன் ஸ்பைஸ் நிறுவனத்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்தி மீடியமான விலையில் வழங்கி வரும் நிறுவனத் திறன் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அனனத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றவாறு அவரவர் சுவை விருப்பத்திற்கேற்ப சைவ உணவு வகைகளை கண்டறிந்து அதை தங்களது காணொளி காட்சி மூலம் வழங்கி வரும் என் அருமை மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

  • @ramprasadelangovan9150
    @ramprasadelangovan9150 2 года назад +3

    Manoj sir...You spoilt my mood today...it was almost 10 pm in Bangalore when i got to see this video....I got so much impressed that I feel like having fish now...my mind is full of fish dishes..I have already decided my lunch menu tommorow (obviously Fish )...This is one of your best video.very well presented.Expecting more in future....Good luck..

  • @surekhasrinivasan6665
    @surekhasrinivasan6665 2 года назад +7

    Our native is salem but presently living in Chennai thanks for introducing us to the restaurant in our area

  • @ragsan247
    @ragsan247 2 года назад +3

    Madam, I have been saying this channel is really good blessed for us brother is really making us so happy and his words are really mesmerizing seriously......what a gem he is god bless you all 🙏🙏🙏

  • @Babu-px7pb
    @Babu-px7pb 2 года назад +1

    Arumayana payanulla pathivu

  • @iyyappansugiiyyappan706
    @iyyappansugiiyyappan706 2 года назад

    அனைத்து உணவுகளும் பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக அந்த உணவை சாப்பிட்டு பார்க்க வேண்டும் உங்கள் வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது

  • @balajimahendran9919
    @balajimahendran9919 2 года назад +2

    Salem is always famous for *Tasty foods*.
    The thing -sea food spl hotel - was missing. U hv introduced. Detailed coverage. I'm a salem living citizen for the 50+ yrs.
    But, This is a information for me. Keep it up bro.
    Your's,
    food lover.

  • @PrakashS-zq4ve
    @PrakashS-zq4ve Год назад

    super manoj ji..👍👍

  • @rajapadmanathan321
    @rajapadmanathan321 2 года назад

    Unga video tha ennna mathiri veliya poi work pandra yellorukum oru periya booster sir

  • @ravid8245
    @ravid8245 2 года назад +2

    சிறப்பு,கண்டிப்பாக முயற்சிக்கனும்...

  • @kiriupkarank1840
    @kiriupkarank1840 2 года назад +1

    Hi Anna and akka அருமையான பதிவு சூப்பர் அண்ணா 👍👍👍

  • @baburanganathan2729
    @baburanganathan2729 2 года назад +4

    Wonderful sea food meals enjoy sir Thank You

  • @ravid8245
    @ravid8245 2 года назад +6

    அட நம்ம ஊரு..

  • @arulgopal294
    @arulgopal294 2 года назад +1

    Manoj sir, greetings. One request pls share good receipies with your wife also. Geetha Mam, your words about ரசம் is absolutely true. I miss my பெரியம்மா

  • @sandhiyaravi2402
    @sandhiyaravi2402 2 года назад +7

    Nothing is good at the hotel. Please don't go waste of money nothing is unlimited except radam and rice 251 is the price of rice but not worth it.please don't spread these sort of false message for people

  • @mariappan65
    @mariappan65 2 года назад +1

    Very nice inbmation.thanks

  • @beingjohnny1
    @beingjohnny1 2 года назад

    Sema genuine ah panringa sir.... Over exaggerate panaama... Unga own style la simple ah but super review kodukuringa sir

  • @mramanathan24
    @mramanathan24 2 года назад +1

    Geetha Mam
    Your words about rasam is true

  • @sarijaya9323
    @sarijaya9323 2 года назад

    Salem la dhan irkukom ippo dhan indha restaurant theriudhu kandeepa poitu varuvom thanks sir

  • @venkateshshanmugam3310
    @venkateshshanmugam3310 2 года назад +1

    Excellent video sir.

  • @sathiamoorthyr929
    @sathiamoorthyr929 Год назад +1

    Super

  • @creative.concept4762
    @creative.concept4762 2 года назад +1

    வீடியோ பார்த்தே சாப்பிட்ட மாதிரி இருந்தது

  • @deepikaasai266
    @deepikaasai266 2 года назад +1

    அருமையான பதிவு 👌 👌 👌 👌

  • @MubarakAli-o8b
    @MubarakAli-o8b Месяц назад

    உங்களை மாதிரி உள்ள ஆட்கள் இதை எல்லாம் சாப்பிடலாம் எங்களால் இதுக்கு பக்கத்தில் கூட செல்ல முடியாது மனோஜ்

  • @kumarp7440
    @kumarp7440 2 года назад +4

    சாப்பிடும் போதே அந்த உணவு பொருட்கள் விலையை சொன்னால் விடியோ பார்ப்பவர்களுக்கு எளிமையாக இருக்கும்.

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад

      Food ku ennaikumae vilaiyai paaka koodathu...taste ah iruntha athuku evalo panam venum naalum tharalam 😁

  • @ramanathanaruanchalam9871
    @ramanathanaruanchalam9871 2 года назад

    Mr. Manoj, I thing this video, video quality is less. I thing zooming not properly done. Is it correct Mr. Manoj. Just my opinion.
    My mother always like ur banana leaf unlimited videos.

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 года назад +2

    super sir and sister.

  • @jamespushparajgoc3109
    @jamespushparajgoc3109 Год назад

    Banana leaf all vlog is very nice sir. Best compliments to you.

  • @sithiksithik2999
    @sithiksithik2999 9 месяцев назад

    Super Manoj brother 😊😊
    But prizes will tell openly

  • @gowthamprakash6050
    @gowthamprakash6050 2 года назад

    Respected I'm your subscribers you are doing good job nice your vilog is homely no boring keep rocking sir... From Salem Gowtham

  • @kala5766
    @kala5766 2 года назад

    Hi Ane. Malaysiaku vangge. Nethili sambal, koli sambal sapdellam. Malaysian national dish Nasi Lemakle nethili sambal sapdellam. Super super yummy.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 года назад +1

    இந்த பதிவு 👌👌👌 வாழ்க வளமுடன்

  • @omsakthistr9795
    @omsakthistr9795 2 года назад +1

    Welcome and thank you for visiting my district

  • @vijayvijayr45
    @vijayvijayr45 2 года назад

    Sir,நீங்க சாப்பிடற அழகே தனி ஸ்டைல்.நீங்க சாப்பிடறத பார்க்கும்போது எங்க பசி போயிடுது.
    வாழ்த்துக்கள் மனோஜ் சார்.

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад

      Actually avaru sapudura paatha pasi innum kooda varanum...ungaluku mattum eppadi pasi poyiduthu 😂😂

  • @venkatesanshunmugam8668
    @venkatesanshunmugam8668 2 года назад +1

    தர்மபுரிக்கு ஒரு முறை வந்து செல்லவும் அங்கு அதியன்ஓட்டல் அன் பேக்கரி பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @karthikesan7468
    @karthikesan7468 2 года назад +1

    Camera valiya vasanai porathu pathi sonathu super..

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад +2

      In future, with high-end technology, this might happen, who knows 😅

  • @bhuvaneshv120
    @bhuvaneshv120 Год назад

    Sir your video wonderful and excellent

  • @catherineg.t.3304
    @catherineg.t.3304 2 года назад +1

    நானும் சேலம் தான். இங்கே சாப்பிட்டு இருக்கேன். செம ருசி..

  • @rameshraja5657
    @rameshraja5657 2 года назад +1

    பதார்த்தமான உணவு,, எதார்த்தமான வெளிப்பாடு மிகவும் அருமை 👌💐💐

  • @praburathinam7731
    @praburathinam7731 2 года назад

    அருமையான காணொளி.

  • @Jjacob0135
    @Jjacob0135 2 года назад

    Good value for money Sir. Good presentation Sir.

  • @stellaarulprakasam6154
    @stellaarulprakasam6154 2 года назад

    Super bro excellent videos your doing keep rocking🔥🔥🔥 All the Best👍

  • @Balaji37a
    @Balaji37a 2 года назад +3

    Sir, your review along with your family is a delight to watch. You all rock. Keep rocking👍👌

  • @jothimani1699
    @jothimani1699 2 года назад

    Super sir useful video 251 kku amezing sir thankyou sir

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 2 года назад

    Interesting sea food restau. Sure if I cross salem then sure I will visit this Restaurant. Thank you Manoj and family for the wonderful video. Bon appétit.

    • @musiclove4887
      @musiclove4887 2 года назад

      Aiya Mohandas Gandhi avargalae neenga sea food pathi pesa koodathu...neenga full saivam maranthutingala 🤣🤣

  • @universe266
    @universe266 Год назад

    Amazing.. Just subscribed today..

  • @SaranmediaSalem
    @SaranmediaSalem 2 года назад

    ill try it bro,,thank you,,

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 2 года назад

    Value for saving super mushroom briyani vegetable briyani hotel podunga ji

  • @kannanjk2192
    @kannanjk2192 Год назад

    Super video, nice to see 👍

  • @m.r.rameshkumar9978
    @m.r.rameshkumar9978 2 года назад +1

    Excellent sir

  • @RameshKumarN_1977
    @RameshKumarN_1977 2 года назад +1

    அருமை

  • @RAJARAM-bb2ug
    @RAJARAM-bb2ug 2 года назад +1

    Excellent

  • @kannanvkrishnan1210
    @kannanvkrishnan1210 2 года назад

    Bro. In sambal is made from dried chilli and shrimp paste. You can just eat rice with fried chicken or fish with sambal.

  • @minyuenspark5697
    @minyuenspark5697 2 года назад

    Excellent Bro, my home town. Balan from south Korea.

  • @gomathy1153
    @gomathy1153 2 года назад +1

    Nowadays problem in these type of videos lot of price difference between video and real.. any of those are aware of home made real time country chicken cooking restaurant in the place between Salem and Coimbatore . the restaurant name is "KONGUNATTU VARUVAL" -MANPANAI SAMAYAL .. we have already went that place for 3 times.. its real deal .. worth for money.. we have to give phone order before one hour ..they have cook the chicken in fresh manner.. very tasty chicken...

  • @licsekars
    @licsekars Год назад

    Seems to be tasty. Definitely i will visit with family.

  • @venkatesans7796
    @venkatesans7796 2 года назад

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад

    In salem ocean spice restaurant sea food Great to see hotel background waterfalls , Manoj sir low price rs 250 unlimited good quality foods 🐟, 🍗 🦐 🦀 soups .

  • @revathirajkumar9563
    @revathirajkumar9563 7 месяцев назад +1

    Seafood ellam glass moody pottuu set up seyak kuudaatha? Ellam e moikuthu.

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 года назад +1

    சிறப்பு 👍🏻👍🏻👍🏻

  • @palasupramanim9816
    @palasupramanim9816 Год назад

    God bless you sir your family members

  • @rajalakshmis4054
    @rajalakshmis4054 2 года назад +1

    Nice video Sir, this would be great for fish food lovers. Thanks for the video 👌

  • @prithvirao86
    @prithvirao86 2 года назад

    After along time m watching ur video bro.first thing I noticed that rishi has grown up

  • @9791332271
    @9791332271 2 года назад +1

    Coimbatore la fish food review pannunanga sir

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps 2 года назад +2

    Nice food

  • @alexs4302
    @alexs4302 Год назад

    May God bless you 🙏 love from France

  • @rockilabs8737
    @rockilabs8737 2 года назад +2

    To hotel owner: kind request.... Kindly start a branch in trichy also.... Thank you.

  • @naveensamynathan763
    @naveensamynathan763 2 года назад

    Anna seekiram 10 lks subscribe rech panna ennoda vaalthukal ❤❤❤❤❤❤

  • @karthickthala7640
    @karthickthala7640 Год назад

    excellent video bro

  • @gopij6463
    @gopij6463 2 года назад

    Best review manoj sir

  • @selvaraj7308
    @selvaraj7308 2 года назад +3

    அப்படியே இது பெய்டு ரிவ்யூனு சொல்லிட்டு வீடியோ போட்டீங்கனா நல்லாருக்கும்

  • @sriraavendraaagency2606
    @sriraavendraaagency2606 2 года назад

    Super I am now in salem sir,I try

  • @valarmathi6172
    @valarmathi6172 2 года назад +1

    நீங்க சாப்பிட்ட அசைவ உணவுகள் விலையை சொல்லுங்கள் பிளிஸ்

  • @abduljaleel576
    @abduljaleel576 2 года назад

    Worthy food I will try next time

  • @thamaraiselvanmj8417
    @thamaraiselvanmj8417 2 года назад +2

    Price list solunga bro

  • @sibisureshkumar1736
    @sibisureshkumar1736 2 года назад

    Really good content bro!

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад

    Super anna
    Lovely family
    Hi anni how r u

  • @abhinavthilaga6269
    @abhinavthilaga6269 2 года назад +3

    I am not a sea food lover, but your video tempting me to eat these foods, spl congrats for rohan for neat presentation

  • @pauledwinroy9015
    @pauledwinroy9015 2 года назад +2

    விலைப் பட்டியல் முக்கியம் மனோஜ்

  • @rrajagopaliyer6269
    @rrajagopaliyer6269 9 месяцев назад

    Way of pressiontation

  • @atabarayalambadhusha416
    @atabarayalambadhusha416 2 года назад

    Manoj your food review is good and interesting

  • @r.s.tamil.2530
    @r.s.tamil.2530 2 года назад

    Wow 👍 super Eriku family eating 👍😋

  • @rdevatharani4410
    @rdevatharani4410 2 года назад

    Nice video bro appo antha 2 Fishku rice free pola 😆😆

  • @gopigunasekaran5861
    @gopigunasekaran5861 Год назад

    Thirukkai fish anke kidaikuma ?

  • @balasubramaniamchettiyar8986
    @balasubramaniamchettiyar8986 2 года назад

    Super sir, Excellent

  • @nalamohamed3462
    @nalamohamed3462 2 года назад +1

    Super seafood sir

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 года назад

    Super enjoy your family 👍

  • @sundare1077
    @sundare1077 2 года назад

    உங்களுடன் பயணிக்க ஆசை ......

  • @magendransc5985
    @magendransc5985 Год назад

    Lovely video

  • @viswanathansrinivasan5315
    @viswanathansrinivasan5315 Год назад

    நன்றி சேலத்தில் sea food கடை அறிமுகம் செய்து இருக்கிறீர்

  • @irfanahmed7203
    @irfanahmed7203 2 года назад

    Good narration 👌👏👍🔥😁

  • @manisubramaniamsubramaniam754
    @manisubramaniamsubramaniam754 2 года назад

    Sir u review is good

  • @velumanim
    @velumanim 2 года назад

    Excellent 👍