2026-இல் ஆட்சியை தக்க வைக்குமா திமுக?- மக்கள் கருத்து 2026 Election | Tami lNadu | MK Stalin | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #libertytamil #makkalkaruthu #publicopinion #tamilnadu #2026assemblyelection #tamilnadupolitics #dmk #mkstalin #dmkgovernment #dmknews #dmkstalin #mkstalingovernment #mkstalincm #cmstalin #udhayanidhistalin #udhayanidhi #students #tamilputhalvanthittam #governmentschool #governmentschemes2024 #governmentschoolstudents #formerleader #ntk #namtamilarkatchi #ntkseeman #pmk #pattalimakkalkatchi #sowmiyaanbumani #anbumaniramadoss #ramadoss #dmkalliance #vijay #actorvijay #tvk #tamilagavetrikazhagam #bjp #bjpgovernment #bjpmodi #modi #pmmodi #amithsha #annamalai #annamalaibjp #tamilnadubjp #tamilnadupolitics #admk #aiadmk #edappadi #edappadipalanisamy
    2026-இல் ஆட்சியை தக்க வைக்குமா திமுக?- மக்கள் கருத்து 2026 Election | Tamil Nadu | MK Stalin | DMK
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 462

  • @rajendransrinivasan6936
    @rajendransrinivasan6936 25 дней назад +98

    தி மு க நிச்சயமாக வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @vincentvincentmichael-yr3jm
    @vincentvincentmichael-yr3jm 25 дней назад +55

    DMK. Win

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 25 дней назад +49

    2026 - ல் மட்டுமல்ல , 2031 - லும் திமுக. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிதான் ❤️❤️💯💯👌👌👍👍😀😀😀🙏!!

    • @sinndoss
      @sinndoss 25 дней назад +2

      ஓவ்வொரு வோட்டுக்கும் 8000 ரூபாய்கொடுத்தால் இந்த இளிச்சவாய் தமிளங்கோ வோட்டை வித்திடுவாங்க !!!

    • @annadurai.k3826
      @annadurai.k3826 19 дней назад +1

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ashasridevi9584
      @ashasridevi9584 17 дней назад

      Admk kasu kudutha neengal vangi vote podamateergala​@@sinndoss

  • @t.ssundar8367
    @t.ssundar8367 25 дней назад +118

    200 மட்டுமல்ல அதற்கு மேலேயும் வெற்றி தான் எதிர் கட்சியே கிடையாது

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 25 дней назад +50

    வெல்லட்டும் 👌👍!முதல்வர் ஸ்டாலின் அவர்களின்
    மக்கள் நலப் பணி❤️❤️❤️❤️❤️👌👌👌👌👍👍👌🙏🙏!!

  • @SaravananKullampatty
    @SaravananKullampatty 25 дней назад +93

    தமிழக மக்களே இந்த நல்ல ஆட்சியை தக்கவைக்க நமது உதயசுரியன் சின்னத்தில் வாக்கு அளிக்கவும்

    • @Magi-hd5jy
      @Magi-hd5jy 25 дней назад

      Ethuva nalla aatchi scam aatchi

    • @ramarajp6591
      @ramarajp6591 24 дня назад

      தமிழகத்தை காப்பாற்றதிமுகவை விரட்டுவோம்

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 24 дня назад

      ​@@ramarajp6591நல்ல கனவு.

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai 22 дня назад +2

      ​@@ramarajp6591 நெவர் எவர்.
      DMK 💪💪💪💪💪💪💪💪

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 21 день назад

      ​@@ramarajp6591கதறல் பத்தல

  • @karikalan8589
    @karikalan8589 25 дней назад +81

    KANDIPPAAGA....DMK.....THAAN🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @VelMurugan-pw3nh
    @VelMurugan-pw3nh 25 дней назад +24

    பிஜேபியுடன் நெருக்கம் காட்டாமல் இருந்தால் இது சாத்தியம்

  • @vijukumarsoman6462
    @vijukumarsoman6462 25 дней назад +45

    Congratulations Stalin sir🎉🎉🎉🎉🎉

    • @sinndoss
      @sinndoss 25 дней назад

      ஓவ்வொரு வோட்டுக்கும் 8000 ரூபாய்கொடுத்தால் இந்த இளிச்சவாய் தமிளங்கோ வோட்டை வித்திடுவாங்க !!!

  • @rajanjs8884
    @rajanjs8884 25 дней назад +93

    நிரந்தர முதல்வர் தான் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்கள்

    • @sinndoss
      @sinndoss 25 дней назад +1

      ஓவ்வொரு வோட்டுக்கும் 8000 ரூபாய்கொடுத்தால் இந்த இளிச்சவாய் தமிளங்கோ வோட்டை வித்திடுவாங்க !!!

    • @dhanakarthikey3000
      @dhanakarthikey3000 25 дней назад +3

      What's wrong? Unaku vendamna vitru😂

    • @rajendrans7104
      @rajendrans7104 24 дня назад +1

      ​@@sinndossஅப்ப நீ வாங்கவே மாட்ட?.

    • @sinndoss
      @sinndoss 23 дня назад

      @@rajendrans7104 ரொஸேந்திர !! நீ மூக்கன் இஸ்டலின் ஊத்துற கஞ்சிக்காக அவனுக்கு வோட்டு போடுவியா ??

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 25 дней назад +72

    நிச்சயமாக நல்ல திட்டங்கள் மனசாட்சி யோடு ஆச்சி நடத்தும் c.m. makkal மனதில் இடம் பெற்ற நல்ல மனிதர் மக்கள் நலனே அவரின் லட்சியம் அதனால் எப்போதும் தளபதி தான்

  • @DINA-dw6fz
    @DINA-dw6fz 25 дней назад +66

    DMK 200+

    • @selva7530
      @selva7530 25 дней назад +2

      Oru counselor seat win panra pottaaaa 😂

    • @annadurai.k3826
      @annadurai.k3826 19 дней назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p 25 дней назад +41

    Confirm DMK 🙏🔥💯❤️🔥👍

  • @user-rg7zd7uz5u
    @user-rg7zd7uz5u 25 дней назад +64

    என்றும் தி மு க ஆட்சி ‍ தான்❤❤❤🎉🎉🎉👍

  • @burhanabdul7535
    @burhanabdul7535 25 дней назад +37

    மக்களின் சந்தோஷமே இந்த ஆட்சியின் சாட்சி❤

  • @user-jy3xx1zv7z
    @user-jy3xx1zv7z 25 дней назад +39

    திராவிடமாடல்தான்ஆட்சிக்குவரும்.ஸ்டாலின்தான்நிரந்தரமுதல்வர்.

  • @m.kgandhi7200
    @m.kgandhi7200 25 дней назад +59

    திராவிட மாடல் ஆட்சி தொடரும்.

  • @k.javeedahmed3387
    @k.javeedahmed3387 25 дней назад +50

    Confirm and congrats Stalin sir

  • @Irfan-e1s
    @Irfan-e1s 25 дней назад +29

    மாவட்ட செயலாளர் நகரத் தலைவர் கவுன்சிலர் மக்களுடன் சரியாக செயல்படவில்லை நீங்கள் தான் சரி செய்ய வேண்டும்

  • @misricreation2085
    @misricreation2085 25 дней назад +57

    சந்தேகமே இல்லை 2026ல் மீண்டும் தொடரும் திமுக ஆட்சி

  • @no-ho7mz
    @no-ho7mz 25 дней назад +11

    தளபதி எப்போதும் சூப்பர் ஸ்டார் தான்

    • @sinndoss
      @sinndoss 25 дней назад

      ஓவ்வொரு வோட்டுக்கும் 8000 ரூபாய்கொடுத்தால் இந்த இளிச்சவாய் தமிளங்கோ வோட்டை வித்திடுவாங்க !!!

    • @sinndoss
      @sinndoss 23 дня назад

      @15Lakhs ஏய் திராவிட கட்சி நீக்கிரோ !! மூக்கன் இஸ்டலின் ஊத்துற கஞ்சிக்காக காத்திருக்கியே !! வெக்கம், மானம் - ஏதாச்சும் உனக்கு இருக்கா ??

  • @KumarKumar-se2cx
    @KumarKumar-se2cx 25 дней назад +57

    2026ல் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂

  • @தமிழ்-மு
    @தமிழ்-மு 25 дней назад +109

    2026-ல் நிச்சயம் திமுக அமோக வெற்றி பெறும்...

    • @sinndoss
      @sinndoss 25 дней назад +1

      ஓவ்வொரு வோட்டுக்கும் 8000 ரூபாய்கொடுத்தால் இந்த இளிச்சவாய் தமிளங்கோ வோட்டை வித்திடுவாங்க !!!

    • @kamalakannanm4235
      @kamalakannanm4235 24 дня назад

      ​@@sinndossஅப்ப மோடிக்கு ஓட்டு போட்ட மக்கள் எவ்வளவு வாங்கி கொண்டு ஓட்டு
      போட்டார்கள்.

    • @sinndoss
      @sinndoss 23 дня назад

      @@kamalakannanm4235 வாக்காளர்களுக்கு நீங்கோ பணம் எதாவது கொடுத்து மோடிக்கு வோட்டு போடசொன்னீங்களா?? இல்லேன்னா, வாக்காளர்கள் பணம் வாங்காமே மோடிக்கு வோட்டு போட்டாங்க !!

  • @kannar2418
    @kannar2418 25 дней назад +29

    அவர் செய்த நல திட்டங்களுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம். 👍

  • @v.m.samuvel
    @v.m.samuvel 25 дней назад +36

    கருணைமனம்படைத்தகருணாநிதி.வாரிசான இந்த.தி.மு.க. மகனே.அடுத்ததாக இவனே.ஆளுகை.செய்வான்.தமிழ்வாழ்க தமிழ்வாழ்க யூனியன்ஆப்இந்தியா.தமிழ்வாழ்க 😅😅😅😅😅😅😅😅😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rathinan5604
    @rathinan5604 25 дней назад +44

    DMK win win above 200

  • @user-rm1fg9qf6w
    @user-rm1fg9qf6w 25 дней назад +39

    உண்மை

  • @baluri8109
    @baluri8109 25 дней назад +13

    234/234 மொத்தமும் அள்ளிவிடும்

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p 25 дней назад +23

    DMK 234 / 234 👍👍👍👍🔥💯💯💯💯💯💯💯🔥🔥🔥💯

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 25 дней назад +62

    2026 இல் மக்கள் நலத் திட்டங்களால் திமுக 209 இடத்தில் தனித்து பெற்று ஆட்சி அமைக்கும்

  • @abdulkadharnak8353
    @abdulkadharnak8353 25 дней назад +36

    Dmk..❤❤❤

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 25 дней назад +37

    200மேல தான் திமுக தான் அமோகமகா வெற்றி பேரும்

  • @ThaqwaReadymade-kp2em
    @ThaqwaReadymade-kp2em 25 дней назад +23

    👌👌🤠🤠 makkal thalaivan 👌NO 1CM MKS 🤠🤠👌👌🌄🌄🌄🌄🌄🌄

  • @ramu9402
    @ramu9402 25 дней назад +30

    Sure ...dmk mass leader

  • @knavas6071
    @knavas6071 25 дней назад +26

    Win DMK

  • @rameshrengaraj6083
    @rameshrengaraj6083 25 дней назад +21

    கண்டிப்பாக DMK தான் ஆனால் சில தவறுகள் இருக்கு அதை சரிசெய்யவேண்டும்

  • @selva7530
    @selva7530 25 дней назад +7

    DMK 🖤❤️🌄

  • @Selva916-m1p
    @Selva916-m1p 25 дней назад +3

    மிக முக்கியமாக டாஸ்மாக் கடைகளை பாதியளவாவது குறைப்பதில் இந்த அரசு அதிக கவனம் செலுத்தினால் இன்னும் அதிக இடங்களை பெறலாம்

  • @Vasishtar
    @Vasishtar 25 дней назад +21

    திரை ஸ்டாலின் அவர்கள் செய்வது எல்லாமே நல்ல காரியம் தான் ஆனால் ஆட்டோ டிரைவர் சொன்னது போல் சில விஷயங்கள் கண்டிப்பாக தலைவர் அதை மனதில் வைத்து செய்ய வேண்டும் இதுதான் எங்களுடைய கோரிக்கையும்

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p 25 дней назад +19

    DMK 💯💯💯💯💯💯💯💯💯💯

  • @amalasr7975
    @amalasr7975 25 дней назад +28

    இவர்களைவிட சிறப்பாக ஆட்சி செய்ய எந்த கட்சியும் இல்லை.

  • @pattabipattabi5524
    @pattabipattabi5524 25 дней назад +16

    CM Mkstalin Mass

  • @JosephUsha-lr3nt
    @JosephUsha-lr3nt 25 дней назад +32

    கண்டிப்பாக திமுக ஆட்சியை அமைக்கும்.உறுதி

    • @rprabhu9509
      @rprabhu9509 25 дней назад

      Bjp ulla vanthurum
      So
      Seeman sonna DMK vote podum saathan Pillai..
      Irukum vari
      KOMALa DMK thanda

  • @KarthiA-cd6hi
    @KarthiA-cd6hi 25 дней назад +8

    தி/திரு/மு/முருகர் /க/ கடவுள். அருள்வாக்கு.அது மக்களின் ஓட்டுவாக்கு -2026-தேர்தலில் அமோக வெற்றி

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p 25 дней назад +16

    DMK 👍🙏🔥💯👍👍👍👍👍

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 25 дней назад +40

    என்னுடைய கணிப்பு திமுக 203 இடங்களில் 2026ம் வருடம் வெற்றி பெறும்😅

  • @Zdheiejejisoejheisidjdioosoks
    @Zdheiejejisoejheisidjdioosoks 25 дней назад +12

    Dmk mass🔥🔥🔥

  • @sugandhadevan127
    @sugandhadevan127 25 дней назад +13

    Great DMK

  • @maya_tattoo_tn32
    @maya_tattoo_tn32 25 дней назад +6

    Dmk vida nalla katchi vera ethachum irukaa? Dmk forever❤

  • @ulagarajg7143
    @ulagarajg7143 25 дней назад +5

    💯 percent Dmk only next government.

  • @M-op4kf
    @M-op4kf 25 дней назад +13

    விடியலின் வெற்றி 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.

  • @synthirusangu2101
    @synthirusangu2101 25 дней назад +4

    Yes.. 100 percent

  • @nelsonjebamoni4993
    @nelsonjebamoni4993 25 дней назад +5

    நிச்சயமாக வெற்றி! தற்துறி குஜராத் கோமாளி மத்தியில் காட்டாட்சி நடத்துவது நல்ல அனுகூலம்?

  • @user-ic4ms8tb1s
    @user-ic4ms8tb1s 25 дней назад +13

    200 இடங்களுக்கு மேல் தான் வரும் 🎉

  • @Irfan-e1s
    @Irfan-e1s 25 дней назад +18

    மக்களின் முதல்வர் நிரந்தர முதல்வர் பெண்களின் முதலமைச்சர்

  • @noorullahyousuf8438
    @noorullahyousuf8438 25 дней назад +7

    DMK

  • @mygame1366
    @mygame1366 25 дней назад +13

    தமிழ்நாட்டு மக்கள் என்றும் திமுக பக்கம்

  • @user-ej7pm6hh7p
    @user-ej7pm6hh7p 25 дней назад +13

    DMK 👍👍👍👍👍👍👍👍👍

  • @ranganathaninbaraj9835
    @ranganathaninbaraj9835 25 дней назад +4

    Women ,disabled ,students and the society is happy now

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 25 дней назад +14

    DMK aatchi uruthi 2026🎉🎉🎉🎉🎉

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo 25 дней назад +4

    இயேசப்பா ஆசீர்வதிப்பார் ஆமென். அமைச்சர்கள் கவனமாக பேசுவது நல்லது. திட்டங்கள் மக்களுக்கு தேவையான அளவு இருந்தால் நிச்சயம் ஆட்சி அமைக்க முடியும்

  • @seetharaman5528
    @seetharaman5528 25 дней назад +2

    Super super Very good Speech 🌄🌄🌄🌄🌄🌄🎉🎉🎉🎉🎉

  • @Prateesh-mh7uz
    @Prateesh-mh7uz 25 дней назад +12

    DMK 🎉🎉🎉🎉🎉

  • @kannantogo
    @kannantogo 25 дней назад +5

    அதில் என்ன சந்தேகம்?

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 25 дней назад +3

    முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உள்ளவரை - அவர்தான் முதல்வர் ஆக - வாய்ப்பு உள்ளது 👌👌👌😀😀🙏🙏!!

  • @dulasidaransubramanian3091
    @dulasidaransubramanian3091 25 дней назад +3

    Sure 200plus

  • @anbazhaganr.anbazhagan3167
    @anbazhaganr.anbazhagan3167 25 дней назад +13

    மக்களின் கருத்துக்கு நன்றி 🙏.

  • @user-op1tu1xr2y
    @user-op1tu1xr2y 25 дней назад +8

    ❤❤❤❤❤🎉🎉🎉

  • @NoorMohamed-ir7jb
    @NoorMohamed-ir7jb 25 дней назад +3

    Officer's and police department, party d m k cadres think about all over Tamilnadu well c m stalin difficult God bless our state

  • @Vimolin
    @Vimolin 25 дней назад +14

    Dmk vin

  • @ganesanm8164
    @ganesanm8164 25 дней назад +5

    Verybad eps

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 25 дней назад +3

    DMK WILL WIN 220 SEATS IN 2026-

  • @GunasekaranK-nz3cg
    @GunasekaranK-nz3cg 25 дней назад +12

    200+🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 25 дней назад +3

    MAKALIN MUDHALVAR...CM STALIN AYYA!
    SONATHAI SAATHITHA MUDHALVAR..CM STALIN AYYA!
    WE STAND WITH YOU ALWAYS AND ALWAYS..CM STALIN AYYA!!!!

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 25 дней назад +3

    தமிழகத்தில்:
    2026 - ல் , 226 - தொகுதிகளில் திமுக.
    வெற்றி பெற வாழ்த்துக்கள் 👌👌👌👍👍🙏🙏😅😅!!

  • @vijayambi449
    @vijayambi449 25 дней назад +9

    முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஊழல் இல்லாத அரசாக செயல்படுகிறது நம் முதல்வருக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எது 💥💥💥

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 25 дней назад +27

    தமிழக அரசு கொடுக்கும் நலத் திட்டங்களால் எத்தனையோ லட்சம் குடும்பங்கள் தமிழகத்தில் பயன் பெறுவது பெண்களின் ஆதரவு மு க ஸ்டாலின் அவர்களுக்கு இருக்கிறது வெற்றி பெற வாழ்த்துக்கள் எங்கள் உழைப்பு திமுகவுக்கு எங்கள் ஆதரவும் திமுகவுக்கு

    • @balakrishnanbalraj9904
      @balakrishnanbalraj9904 25 дней назад +1

      Kadan vankithan ithallam panran

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 25 дней назад +1

      @@balakrishnanbalraj9904 அதில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் கற்ற வரி பணம் உங்களுக்கு தானே திருப்பி கிடைக்கிறது அதை எப்படி பாருங்களேன்

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 25 дней назад

      @@balakrishnanbalraj9904 சீமான் சொல்வது போல் இது ஊழல் என்று சொன்னால் அந்த காசை எல்லாம் ஆட்டையை போட்டு சீமானை தன்னுடைய மாட மாளிகை கட்டி இருக்கிறான் மக்களுக்கு பத்தி பைசா கூட பிரயோஜனம் இல்லை ஆனால் மக்களுக்கு நான் கொடுக்கும் வரி பணம் உங்களுக்கு திருப்பி கிடக்கிறது அதை பாருங்கள் உங்க குடும்ப சூழ்நிலையை பாருங்கள்

  • @dharaniviswanathan6660
    @dharaniviswanathan6660 25 дней назад +7

    வெற்றி நிச்சயம் தலைவா

  • @sundararajana4252
    @sundararajana4252 25 дней назад +3

    Public needs to co operate the plastic control.

  • @BoopathyBoopathy-eb3zd
    @BoopathyBoopathy-eb3zd 25 дней назад +6

    அன்றும்.இனறும்என்றும்திராவிடமாடல்ஆட்சிஇதுமக்கள்ஆட்சி.

  • @ganesanps779
    @ganesanps779 25 дней назад +15

    210❤

    • @ganesanps779
      @ganesanps779 25 дней назад +1

      திமுக நிச்சயம் 210 வெல்லும்

  • @narasimhana9507
    @narasimhana9507 25 дней назад +1

    அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்

  • @narasimhana9507
    @narasimhana9507 25 дней назад +1

    சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் வரும்போது காவல்துறை இன்னும் சீக்கிரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

  • @mrdivahar9778
    @mrdivahar9778 25 дней назад +13

    கண்டிப்பாக 2026 திமுக அமோக வெற்றி பெறும்

  • @SasikumarChennai-ze8ok
    @SasikumarChennai-ze8ok 25 дней назад +1

    தமிழ் நாட்டு மக்கள் இருக்கிற வரைக்கும் திமுக கவலை பட வேண்டிய அவசியமே இல்லை

  • @srinivasank4698
    @srinivasank4698 25 дней назад +1

    Spr spr iyya 🎉🎉🎉🎉

  • @Wahid.Poothurai
    @Wahid.Poothurai 25 дней назад +1

    ஸ்டாலின் இஸ் மோஸ்ட்டு டேஞ்சரஸ் தேன் கலைஞர். 💪💪💪

  • @kandaswamy3223
    @kandaswamy3223 25 дней назад +8

    215

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do 25 дней назад +3

    200 True🎉

  • @selvarajand9225
    @selvarajand9225 24 дня назад

    Super good opinion by the people of Tamil Nadu. Big salute to all.....🙏🙏🙏💅

  • @Randomshortsfrominternet
    @Randomshortsfrominternet 25 дней назад +1

    வெற்றி நிச்சயம் நல்லாட்சி தொடரும்👍👌

  • @user-jl1dd7pv7i
    @user-jl1dd7pv7i 25 дней назад +1

    அவரைத்தவிரயாரும்கிடையாதுங்க அவர்தாங்கதன்னிகரற்றதலைவர்

  • @synthirusangu2101
    @synthirusangu2101 25 дней назад +2

    225 sure

  • @ananddinesh106
    @ananddinesh106 25 дней назад +4

    234🎉🎉🎉

  • @arumairaj3196
    @arumairaj3196 25 дней назад +1

    2026 ல் மீண்டும் திமுக காங்கிரஸ் மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் அனைத்தும் அமோக வெற்றியுடன் வரும் இதுதான் உண்மை 🖤❤️🖤❤️🇮🇳🇮🇳🩵❤️

  • @shobanavinothini7962
    @shobanavinothini7962 25 дней назад +1

    மீன்டும் அதிமுக
    ஆட்சிதான்

  • @johndevaraj5303
    @johndevaraj5303 25 дней назад

    தமிழக மக்களே.,இப்படியாக நல்லாட்சி கொடுத்து வரும் நம் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிக அளவில் வெற்றி பெற வாக்களித்து தமிழகத்தை காப்பாற்றுவோம்.... நமது முதல்வர் நலத்துடன் வாழ இறைவனை பிரார்திப்போம்....

  • @vanagarajannaga5617
    @vanagarajannaga5617 25 дней назад +3

    Very very greatest good wonderful sweety speech ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 win great 234 seats in DMK

  • @somuselvi203
    @somuselvi203 25 дней назад +1

    பேட்டியளித்தவர்களுக்குநன்றி ஆனால்.நான்குபேர்மட்டும்அல்ல..400..நபர்களாக இருக்க வேண்டிய முக்கியமான அம்சமாக இருக்க வேண்டும்

  • @kasamykasamy
    @kasamykasamy 23 дня назад +1

    மதுரையில் மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைய இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் மதுரை விருதுநகர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்ட மன்ற தொகுதியில் கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய பெருமக்கள் ஓட்டு நிச்சயம் பாதிக்கப்படும்