"இதுக்கு மேல அண்ணாமலையால் DMK Files வெளியிட முடியுமா?" - Journalist Nakkeeran Prakash interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • #OneindiaArasiyal #Oneindiapolitics #Oneindia #Nakeeranprakashinterview #dmk #stalin #rajnathsingh #bjp #modi #annamalai #governorravi #governorteaparty #Kalaignarcommemorativecoin #kalaignarcentenary #kalaignarmemorial #admk #Edappadipalanisamy #MGR #Jayalalitha #congress #rahugandhi #vck #thirumavalavan #Nakkheeranprakash
    ~PR.310~ED.68~HT.74~CA.76~CA.77~##~
    For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
    அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
    To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
    To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
    To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
    To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
    To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial

Комментарии • 192

  • @V.Rajr6474
    @V.Rajr6474 22 дня назад +23

    திமுக பாதை மாறி சென்றால் திரும்பி வர முடியாது ஏனென்றால் அது ஒன்வே பாதை இதில் சென்றவர்கள் திரும்பி வந்தவர்கள் இதுவரை இல்லை

    • @alagesanalagesan4362
      @alagesanalagesan4362 21 день назад +1

      எல்லாம் சரி தான் ஆனால் ஏற்கனவே பீஜேபி கூட கூட்டணியில் நிபந்தனை அடிப்படையில் தான் அதிமுக மாதிரி கவிழ்க்க வில்லை யாரும் மறுக்க முடியாது இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா ????

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 22 дня назад +5

    மிக தெளிவான விளக்கம் அரை வேக்காடுகளின் முதிர்ச்சியற்ற பேச்சால் வீழ்வது அவர்களே

  • @kundhavis3574
    @kundhavis3574 22 дня назад +11

    Wow...Amazing Mr.Prakash...
    Well explained.❤❤❤Hatsoff.....

  • @sreenidhiesnidhi5006
    @sreenidhiesnidhi5006 19 дней назад +2

    பிரகாஷ் கலக்கல் பேட்டி அருமையானது இவருடைய முகபாவனைகள் சற்றேறக்குறைய நகைச்சுவை நடிகர் ஜனகராஜை இம்ப்ரஸ் செய்து இந்த மனிதர் புகுந்து பின்னி பெடல் எடுத்து விளையாடுகின்றார் ❤❤❤

  • @renganathan5500
    @renganathan5500 22 дня назад +11

    பிரகாஷ் சார் அரசியல் நிபுணர்
    என்பதை நிருபித்து உள்ளார்.❤

  • @muniandymuniandy4484
    @muniandymuniandy4484 22 дня назад +19

    அண்ணன் நக்கீரன் பிரகாஷ் அவர்களின் கருத்துக்கள் அனைத்தும் மிகவும் அருமை, அண்ணனின் அரசியல் தூரனோக்கு கருதுக்களை மிகவும் தெளிவாக விளக்கினார். தொடரட்டும் தங்களின் கருத்து பரிமாற்றம்.
    நன்றி.

  • @chandrasekaranv.k97
    @chandrasekaranv.k97 22 дня назад +2

    கலைஞரை தமிழகத்தின் தலைவராக கருதாமல் ஸ்டாலின் அவர்களின் தந்தையாக மட்டுமே கருதுபவர்களின் வீண் வாதம்.

  • @syedabbas219
    @syedabbas219 22 дня назад +3

    நல்ல செய்தி. நன்றி

  • @ramachandran8443
    @ramachandran8443 22 дня назад +6

    Super 👌👌 super

  • @magigeepee2679
    @magigeepee2679 21 день назад +1

    Very good explanation by Mr. Prakash.🎉

  • @PAJTR
    @PAJTR 21 день назад +1

    நக்கீரன் பிரகாஷ் ராஜ் சார்.. அருமையானா விளக்கம்.. வாழ்க நக்கீரன் 🙏🙏🙏🎉🎉🌹

  • @rajendransethu511
    @rajendransethu511 16 дней назад +1

    முதல்வர் ஸ்டாலினுக்கு அரசியல் செய்ய தெரியும் யாரும் சொல்லி தரவேண்டியதில்லை

  • @vidyaprakash9115
    @vidyaprakash9115 22 дня назад +4

    Prakash sir.super 😮😮

  • @gopalakrishnan-mf9br
    @gopalakrishnan-mf9br 21 день назад +1

    Super sir your speech very nice

  • @user-yw9qe3dp3w
    @user-yw9qe3dp3w 22 дня назад +2

    🙏 Vanakkam. Precisely explained point by point and well-defined by Thiru. Prakash sir. As his name, everything is prakasomely narrated. வாழ்க வளமுடன். 🎉🤝😇👏🎊💐🙏
    அன்புடன் ... பா.மல்லன்

  • @thiruarasu9750
    @thiruarasu9750 22 дня назад +9

    நக்கீரன் பிரகாஷ் பிரகாசமே, அருமையான அரசியல் அலசல்.. தி மு க ஒருவேளை பாதை மாறுமானால் எதிர்கால தி மு க மக்கள் சிந்தனையில் பெரிய கேள்விக்குறியாகும்.... எங்கண்ணா ஆர்ம்ஸ்ட்ராங் வழக்கு வேகமா போவுது...!!!

  • @Vijayan020455
    @Vijayan020455 22 дня назад +53

    அண்ணாமலையை கலைஞரின் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த வைத்தது தான் திராவிடத்திற்கும், சமூக நீதிக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றி! ஆரியத்திற்கும், சனாதனத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய சம்மட்டி அடி!

    • @krishnasamyblogs1881
      @krishnasamyblogs1881 22 дня назад +4

      சந்தர்ப்பவாத பேச்சு

    • @Vijayan020455
      @Vijayan020455 22 дня назад +10

      @@krishnasamyblogs1881 இதில் என்ன சந்தர்ப்ப வாதம்? கலைஞரை வணங்கிய அண்ணாமலைதான் சந்தர்ப்பவாதி

    • @raviganesh6517
      @raviganesh6517 22 дня назад

      உண்மையான சமூக நீதி என்பது அனைவரும் சமமே என்பது தான்.
      முதலில் ஒரு தலித் இந்த மாநிலத்தின் முதல்வராகட்டும். அது தான் சமூத நீதி.
      BC, MBC க்கள் மட்டுமே அதிகாரத்தை கொள்ளையடிப்பது சமுக நீதி அல்ல.

    • @raviganesh6517
      @raviganesh6517 22 дня назад

      இந்த பிரகாஷ் ஒரு திமுக சொம்பு. சுயலாபத்துக்காக பேசும் போலி.

    • @raviganesh6517
      @raviganesh6517 22 дня назад

      ​@@Vijayan020455இரண்டு பக்கமுமே மானங்கெட்ட சந்தர்ப்பவாதம் தான். இவர்களை நம்பிய மக்கள் ஏமாளிகள்

  • @venusvenusppv6955
    @venusvenusppv6955 22 дня назад +4

    DMK won't bury themselves

  • @cathysharon1
    @cathysharon1 22 дня назад +13

    Prakash sir always super 🎉

  • @ayubayub6389
    @ayubayub6389 22 дня назад +6

    ஜஸ்டிஸ் for ஸ்ரீ மதி

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 22 дня назад +13

    அடடா என்னடா இது நெற்றிக்கண்ணில் வந்த சோதனை போங்கடா நீங்களும் உங்கள் நேர்மையும்

    • @kumarprasath8871
      @kumarprasath8871 22 дня назад

      நெற்றிக்கண் ப்யூஸ் போய் விட்டது போல😂😂

  • @DravidamaniA
    @DravidamaniA 22 дня назад +3

    அரசியலின் அதிசயம் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நாணய வெளியீட்டிற்கு பா.ஜ.க. தலைவர்கள் வந்து சிறப்பித்ததை அரசியல் நாகரீகமாக கருதாமல் கேள்வி கேட்பது அரசிய்ல் கட்சிகள் ஜனநாயகமாகக நடப்பதை பத்திரிக்கைகள் விரும்பவில்லையா?

    • @rothschildsshaky7884
      @rothschildsshaky7884 22 дня назад

      கண்ணதாசனின் வனவாசம் படித்தால் அசிங்கமே என்ற முடிவுக்குத்தான் வர வேண்டி வரும்

  • @vedagiri206
    @vedagiri206 21 день назад +1

    ஒருகாலமும் BJPயுடன் திமுக கூட்டனி வைக்காது

  • @kamalakannanv9978
    @kamalakannanv9978 22 дня назад +7

    Dmk muttuuuuuuuuuuu

  • @NagavalliNagavallisenthil
    @NagavalliNagavallisenthil 21 день назад +1

    அடமூதேவிகலாஇவ்வளவுவிலக்கத்திர்குப்பிரகும்இப்படிஒருகேல்வியாஉங்கலுக்கெல்லாம்வேரவேளையேஇல்லையா

  • @sundarraj7971
    @sundarraj7971 22 дня назад +2

    கூட்டணி நிச்சயமாக திமுக பாஜக கட்சி கூட்டணி நிச்சயமாக வருங்காலத்தில் நடைபெறும் மோடி சர்வாதிகாரத்தை எதிர்ப்பு தெரிவித்து இப்போது மோடிக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்பாடு மிகவும் வருத்தம் அளிக்கிறது

  • @sureshminirio2299
    @sureshminirio2299 13 дней назад

    Super anna

  • @dropbox152
    @dropbox152 21 день назад

    திமுக கலைஞர் நாணயத்திற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு ஒருவருடம் ஆகிவிட்டது இப்போது ஏன் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்றால் காரணம் நிதிஷ் யையும் நாயுடு யையும் பயமுறுத்துவதற்காகத்தான் கலைஞர் நாணயத்திற்கு அனுமதி கொடுத்து திமுக வுடன் நெருக்கம் போல் பாஜக காட்டிக் கொள்கிறது இதுதான் உண்மை

  • @RAJAG-nr6ut
    @RAJAG-nr6ut 21 день назад

    பிரகாஷ் சாரின் கருத்து மிக அருமை வாழ்த்துக்கள்🎉

  • @perumalsamyk1538
    @perumalsamyk1538 20 дней назад

    A check to mr. Naidu&niteshkumar

  • @saapaa690
    @saapaa690 21 день назад +1

    ஐயா திருமா உன்கிட்ட சொன்னாரா

  • @baskaranramachandran6129
    @baskaranramachandran6129 22 дня назад +20

    முட்டு கொடு
    முட்டு கொடு
    200

  • @user-we7iy4yo6g
    @user-we7iy4yo6g 22 дня назад +3

    நல்லா சொம்பு அடிக்குறார் பிரகாஷ்

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 21 день назад +1

    MGR நினைவு நாணய வெளியிட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக எடப்பாடிபேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது‌. எடப்பாடி பிரதமரை அழைத்தும் அவரது அழைப்பை பிரதமர் மோடி புறக்கணித்தார் என்பதே உண்மை.

  • @subramaniank359
    @subramaniank359 17 дней назад

    🙏

  • @saapaa690
    @saapaa690 21 день назад

    தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுகிறார்.

  • @sasiroshan7953
    @sasiroshan7953 22 дня назад +5

    Singam daa Annamali….

  • @duraiharithaapower999
    @duraiharithaapower999 22 дня назад +4

    Ivan ellaam oru pathrikiyaalam

  • @babumanikantan4389
    @babumanikantan4389 22 дня назад +1

    👏👏👏👏👏👏

  • @ramachandran8443
    @ramachandran8443 22 дня назад

    👍👍 super 👌👌

  • @Shrine121
    @Shrine121 22 дня назад +1

    Money 😂is everything right, MR.

  • @rti5897
    @rti5897 21 день назад

    Prakash, you are speaking the truth today about malai and DMK. But you are changing your tone depending on the situation.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 16 дней назад

    DMK Mass❤❤❤

  • @abdulrazak9577
    @abdulrazak9577 18 дней назад

    A1 குற்றவாளியாக அவரை எந்த கோர்ட் தண்டித்தது அரைவேக்காடே ?

  • @perumalsamyk1538
    @perumalsamyk1538 20 дней назад

    Coin released to put a check ton naidu& nitish

  • @user-gr9tu9wd5k
    @user-gr9tu9wd5k 22 дня назад +3

    Total fraoda

  • @anandan6004
    @anandan6004 22 дня назад +4

    திமுகவின் காலனிக்கு சூ துடைக்கும்

  • @srrtsme5627
    @srrtsme5627 22 дня назад +2

    டேய் முட்டு நாக்கு fracture ஆகிட போகுது 😀😀

  • @srmadab
    @srmadab 22 дня назад +4

    Semma comedy! Karuna jeyichanam! Hindutva thothurucham!

  • @cenapubg1725
    @cenapubg1725 22 дня назад +3

    Annamalai the great legend,he is not a joker

  • @myworldtamilnadu
    @myworldtamilnadu 22 дня назад

    These guy …. Asset to tamilnadu.

  • @Jeyasekar171
    @Jeyasekar171 21 день назад

    Itharku annamalai reply panmattare kevalama iruku annamalaiyoda pokku

  • @ramachandran8443
    @ramachandran8443 22 дня назад

    👌👌🙏🙏👍👍

  • @mm-wn7ii
    @mm-wn7ii 22 дня назад

    🎉

  • @rajawinkavidhaigal
    @rajawinkavidhaigal 22 дня назад +3

    Ivan oru 200

  • @saranaby3421
    @saranaby3421 22 дня назад +11

    வாடகை வாயன் இவனெல்லாம் ஒரு பத்திரிகையாளன்

    • @vetrivelan6172
      @vetrivelan6172 22 дня назад

      Avan vadaga vayana née Madagascar suva

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 22 дня назад +1

    இவர் நடிக்க தெரியாதவர்

  • @nph2003
    @nph2003 22 дня назад

    All You tube channel Oweners/Neriyalars/Press persdons/Great Pechalarkal .Kindly change the discussion Subject and all of you are sailing on the Boat on same subject.It is Boring and waste of time.Nothing can be done/Change on this Subject/issue and it is DMK 100% Own decision to conduct the function as per their wish and to select Inviting persons

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 22 дня назад +10

    பாஜகவோடு கூட்டு வைக்கவும் பாஜகவிற்கு ஓட்டு போட திமுகவினர் ஒன்றும் கேனைகள் கிடையாது 😂😂😂

    • @venkataramananrajagopalan7240
      @venkataramananrajagopalan7240 22 дня назад

      பாராளுமன்றத்தில் ஓட்டு போட்டால் போதும் செய்வார்கள்

  • @kayalmalai3258
    @kayalmalai3258 22 дня назад

    சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்கள் என்றுமே நியாயத்தை தெளிவாக பேசுபவர் இப்பொழுதமே
    நாணயம் வெளியீட்டுவிழா
    ஒன்றிய அரசை வைத்து
    செய்ய வேண்டிய விழா
    கலைஞர் உலக தலைவர்களில் முதன்மையானவர்
    அவரின் பல்வகை திறமை
    எவருக்கும் அமையவில்லை
    பல ஒன்றிய பிரதமர் ஜனாதிபதியை உருவாக்கியவர்
    அரசியலில் கொள்கை கூட்டணி நிலையாக உள்ளது யாரை எப்பொழுது
    எந்த விழாவில் அழைப்பது
    என்பது அரை நூற்றாண்டு
    காலம் கலைஞர் கூடவேயிருந்து அரசியல்
    தெளிவடைந்தவர் யாரும் அவருக்கு புத்தி சொல்ல
    தேவையில்லை பிரகாஷ் ராஜ் சார் கூறுவதை
    கூர்மையாக கேளுங்கள்
    தெளிவாக புரியும் ஒகே
    அன்புடன் மலையப்பன் அகில இந்திய வானொலி நிலையம் சென்னை ஓய்வு

  • @nandhininatarajan3286
    @nandhininatarajan3286 22 дня назад

    Dmk. Suport தேவை Bjp க்கு... Okok. SENTHIL balaji. Release. Soon

  • @gurumoorthy214
    @gurumoorthy214 19 дней назад

    Comedy fellow... Gopal Associates... Comedy fellow...sss

  • @rbr951
    @rbr951 22 дня назад +12

    எச்சக்கலைகளில் மகத்தான எச்சக்கலை இவன்.

    • @User41145
      @User41145 18 дней назад

      Okda zombie sangi

  • @kathiresanlakshmanan8212
    @kathiresanlakshmanan8212 22 дня назад +2

    Ivan oru dmk sembu

  • @BalakrishanselvanBalakrishanse
    @BalakrishanselvanBalakrishanse 22 дня назад +2

    நீ 200 ரூவா டா

  • @t.m.ramesh3484
    @t.m.ramesh3484 19 дней назад +1

    A1 குற்றவாளிக்கு எப்படி நாணயம் வெளியிடுவது...?

  • @kamalakannanv9978
    @kamalakannanv9978 22 дня назад +11

    திமுக முட்டு

  • @SAKTHILive
    @SAKTHILive 22 дня назад +1

    5000cr சுருட்ட அண்ணாமலை

  • @sasiroshan7953
    @sasiroshan7953 22 дня назад

    Mental you said Annamali will be remove from BJP leader …when?

  • @kumaresank4579
    @kumaresank4579 22 дня назад +11

    நீங்க தி மு க வின் கொள்கை பரப்ப செயலளர்தான்

  • @murugand3440
    @murugand3440 22 дня назад

    நான் திராவிடத்தை ஆதரிப்பவன். ஒருவேளை திமுக BJPயோடு சேரும் நிலையில் இருந்தால் 'அந்த கட்ச்சிக்கு சவப்பெட்டியை தயார் செய்து வைத்து விட்டு சேரலாம்

  • @sekars7863
    @sekars7863 22 дня назад +8

    இந்த தெலுங்கு பிரகாசு திமுக சோம்பு

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 22 дня назад +1

    Uthai Vangamal Eruka Nakki. Covalu, kooli nai Praksh Acting ?Valu

  • @user-yv4fq4xz2r
    @user-yv4fq4xz2r 22 дня назад

    31:57

  • @nathant382
    @nathant382 21 день назад

    அடேய் பாம்பையும் கீரியும் சண்டைக்கு விடுங்கடா. சும்மா கதை பேசவேண்டாம் .

  • @nermaipaathai8867
    @nermaipaathai8867 22 дня назад

    Prakash is also a Telugu vandheri. So he brushes aside all changing political direction of the so-called Dravidians.

    • @User41145
      @User41145 18 дней назад

      Zombies paathai 😂😂😂😂

    • @nermaipaathai8867
      @nermaipaathai8867 17 дней назад

      @@User41145 Are you a studbull?

  • @ravibalanrajaiah7642
    @ravibalanrajaiah7642 22 дня назад +11

    இவர் இருக்கும் இடத்திற்கு ஏற்றார்போல பேசவில்லை என்றால் அவருக்கு பிரச்சினைகள் வந்து விடுமே அதையும் சற்று நினைவில் கொள்ளுங்கள்.......

  • @cresirj6238
    @cresirj6238 22 дня назад

    yaaru da indha interviewer. Paithiyakaaran maadhiri kelvi kekkaraan. Ivanaa kelvi kettuttu adhuthavanga "sonnaanga sonnaanga"nnu paithiyam maadhiri pesaraan. Avasaramaa bathroom'kku pora maadhiriye kelvi kekkaraan!

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 22 дня назад +2

    பிரகாசு பிரகாசு முட்டு

  • @leojabez6968
    @leojabez6968 22 дня назад

    Eps waste tharkuri

  • @maryanandhakumarid5407
    @maryanandhakumarid5407 22 дня назад

    One India edited is argument is not interested to here. Godagodaa talking.

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 22 дня назад

    Nanaya veliyeettu selavu evvalavu?

  • @user-gr9tu9wd5k
    @user-gr9tu9wd5k 22 дня назад +1

    Un mouth par da

  • @padmaparthasarathy1626
    @padmaparthasarathy1626 22 дня назад +1

    Well said Prakash ayya

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 22 дня назад +2

    Yegimana prakash inakamanal r you don't u tube events

  • @user-gn8gz1vn3b
    @user-gn8gz1vn3b 22 дня назад +4

    சோத்துக்கு "மலம்" 💩 போட்டு சாப்பிடுபவர்கள். 😂😢😅😮

    • @Unmai12
      @Unmai12 22 дня назад +1

      நீ மலத்தில் சோறுபோட்டு தின்கிராயா?

    • @packianathang437
      @packianathang437 22 дня назад

      Dinamalam thane...

  • @Unmai12
    @Unmai12 22 дня назад

    திருமா மற்றும் கூட்டணி தலைவர்கள் பிஜேபி leaders நினைவிடம் செல்லும்போது சென்றால் நன்றாக இருக்குமா?கட்டாயம் செல்லவேண்டுமா?என்னடா கேள்வி என்னடா சிந்தனை?🤦

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 22 дня назад

    poda dai naki urtu gopal 😂😂😂😂

  • @user-gr9tu9wd5k
    @user-gr9tu9wd5k 22 дня назад +1

    Dai prakash un mugathu as par kannatila

  • @veeraabbayi8574
    @veeraabbayi8574 22 дня назад +6

    உருட்டையே வாயை சுருட்டி உருட்டுகிறார் தா.பிரகாஷ்

  • @SenthilKumar-fp3cr
    @SenthilKumar-fp3cr 22 дня назад +2

    Prakash sir, This channel is dummy....

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 22 дня назад +5

    தமிழன் அல்லாத ஒரு பிறமொழியாளரின் கதறல்😂😂😂

  • @sirajudeenvanakaran7775
    @sirajudeenvanakaran7775 22 дня назад +10

    யோவ் கோண வாய் பிரகாஷ். உன் திருவாய் மூடு யா..

  • @manoharansomu5356
    @manoharansomu5356 22 дня назад +2

    நீட் விதிவிலக்கு, GST வரி
    அதிக ஒதுக்கீடு., நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு, என்று பல நல்ல காரியங்கள் தமிழ் நாட்டுக்கு, கிடைக்கும் என்றால்.. திமுக, பிஜேபியை.. ஆதரி க்கட்டுமே.!!

  • @renukadeviramaswamy5373
    @renukadeviramaswamy5373 22 дня назад

    உண்மையச் சொன்னா சொம்பா 😅😅😅

  • @truthvshype1351
    @truthvshype1351 21 день назад

    Podaa kirukku koo..prakash

  • @venkateshanvenkat8958
    @venkateshanvenkat8958 22 дня назад

    நீ சொம்பு

  • @amalrajraj5898
    @amalrajraj5898 22 дня назад

    இந்தப் பைத்தியக்காரனா என்ன பண்றது

  • @Karthick_tamilanda
    @Karthick_tamilanda 22 дня назад

    Adei manam ketavangale.. dheemka enna pannalum ipadi muttalthanama pesi muttu kuduka kudadhu da dei.. dheemka enna pannalum avanga punidhar katchiya pongada dei.... idhukumela ne pudungi madhiri vaaya oru madhiri vachutu epadra pesara dei... che idhellam oru polappu.. vetkam ketta ..........ngala

  • @mkmegan16658
    @mkmegan16658 22 дня назад +4

    இவன் மலையாளின்னு கேள்விப்பட்டோமே.... இவனையெல்லாம் பெரிய மனிதனாக்க வேண்டாமே...

    • @vetrivelan6172
      @vetrivelan6172 22 дня назад

      Enda itha Tavira Vera yosikka maatengla née oru?

    • @mohammedsa8672
      @mohammedsa8672 22 дня назад

      சீமானை போலவா?