Very nice! Variyar Swamigal is a great soul and he has attained the lotus feet of Lord Murugaperuman not from the earth but 30,000 feet above the earth.
அருமையான பதிவு.. நன்றி.. தாங்கள் ஆன்மிக சொற்பொழிவு கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்...இதில் முக்கியமாக இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் குழப்பவாதிகள் அவர்களுக்காக விளக்கும் ஆன்மீக சொற்பொழிவு தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்..
ஐயா பேராசிரியர் ஞானசம்பந்தன் வாரயாரின் சிறப்பை சொன்னதை கேட்டு மனம் மகிழ்ந்தேன்
தாங்கள் வாரியாரின் ஆசியால் சிறப்பாக நலமாக வாழ்வீர்கள்
I m proud I m also born from Lord Variyar Sawmigal birth district. Thank God.
Very nice! Variyar Swamigal is a great soul and he has attained the lotus feet of Lord Murugaperuman not from the earth but 30,000 feet above the earth.
If 30000 feet above earth where the place it is?
@@nagathank while on flight
அற்புதமான பேச்சு அய்யா
64வது நாயன்மார் 🙏🙏🙏🙏
மிகவும் நன்றி நண்பரே... என்னுடைய எண்ணமும் அவ்வாறே... அவர் 64 வது நாயன்மார்...
Great man, he was I gave attended many of his lectures
Great to hear about swamiji
அருமையான பதிவு.. நன்றி.. தாங்கள் ஆன்மிக சொற்பொழிவு கையில் எடுத்தால் சிறப்பாக இருக்கும்...இதில் முக்கியமாக இந்துக்கள் வேறு தமிழர்கள் வேறு என்று குழப்பத்தை ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் மற்றும் குழப்பவாதிகள் அவர்களுக்காக விளக்கும் ஆன்மீக சொற்பொழிவு தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்..
கிருப நந்த வாரியார் அவர் ஒரு மஹான். அவருக்கு என் தாழ்மையான வனக்கம்.
He is a great giant ! Tamilnadu had !
வாரியாரை சுவாமிகளை பற்றி மிக பெருமையாக பேசிய பேராசியருக்கு நன்றி நன்றி
Super bro.thanks for sharing valuable information about vaari yaar.
அருமை ஐயா
Swamigal was the bridge between spirituality and common people...Great to know about him from you ayya
அருமை அன்பரே!
Arumai sir.....
Variyar swami oru murugar swami 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மகிள்ச்சீயான செய்தி சிறப்பு.
சார் எனக்கும் அவரை தான் பிடிக்கும்
சிறப்பு
சிறப்பு ஐயா
Superb sir...
குருவே சரணம் 🙏🙏🙏
அவர் துரு ஞான சம்பந்தர் குறித்து ஒரு சொற்பொழிவு செய்யும் போது, இந்த பஞ்ச் சுவாரஸ்யமாக இருந்தது: பாத கமலம். பாதக மலம்.
True Gnani
You tube ல் பதிவேற்றும் முன் சரிபார்க்கவும். அறிவுறை அல்ல அறிவுரை என்றுதானே இருக்க வேண்டும்.
WOW WATER TANK NU AVAR SONNADHU UNMAITHAAN.
மஹான் கிருபானந்த வாரியார் 64வது நாயன்மார்.
Kandan meedu avar konda bhakthi alavillathathu 👍👍👍
Velloreil samy entha idathil sotpolivu nadanthalum thavaramal poye viduveam
🤗🙏
அருமை