நண்பனை விழுங்கிய ஆறு 😮😮😮.. மீட்டெடுத்த கதை .. l Paramartha Guru story l G Gnanasambandan l Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 6

  • @sriramanr3786
    @sriramanr3786 13 часов назад +1

    மடமையானாலும் ஆறு யாரையும் விழுங்கவில்லை...... திறமை என்றாலும் திருடனானால் வாழ்வதில்லை...... அருமை ஐயா.

  • @DhineshKumar-ym1hp
    @DhineshKumar-ym1hp 18 часов назад

    காலை வணக்கம் ஐயா.. 🙏🏻🙏🏻

  • @ooviaelangovan5925
    @ooviaelangovan5925 3 часа назад +1

    ஐயா, பசலை நோய் பற்றி நம் இலக்கியத்தில் கூறப்பட்டவைகளை விளக்கி தாம் ஒரு video upload செய்ய வேண்டும் என்று ஒரு வேண்டுகோள்

  • @kaleeswaranchandrasekarasharma
    @kaleeswaranchandrasekarasharma 18 часов назад

    🙏❤️

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 17 часов назад

    அருமை, அருமை ஐயா...
    நகைச்சுவையின் உச்சம்!
    நீங்கள் கூறுகிற விதம் இன்னும் சுவை சேர்க்கிறது.
    'தோள் இருக்க சுளை முழுங்கி' அருமையான உவமை!
    அடுத்தடுத்த கதைகளுக்காக ஆவலோடு இருக்கிறேன் ஐயா.

  • @manisekar5126
    @manisekar5126 14 часов назад

    குய்யோ! முறையோ!! இந்த வார்த்தைகள் கேட்டு நாளாகி விட்டது. இது போன்ற கதைகளில் கேட்டால்தான் உண்டு.