நற்றமிழ்த் தாயை நாவில் சுவைத்து...... கற்றமிழ்த் தேனை பாவில் தோய்த்து...... பற்றது என்ற நோயில் வீழாது...... மலை, மகடு, மரத்தோடு தழுவும் தென்றலானால்...... அவன் பிறப்பு அனைத்தினும் பெருமை...... தாய் கொடுக்கும் மறு பிறப்போ அதனினும் இனிமை...... அறத்தோடு வாழ்ந்து அன்போடு கலந்தால்...... "ஏச்சு" என்ற வார்த்தை தமிழ் மூச்சில் காணாதே...... நற்றமிழின் பொருட்டு நன்றி ஐயா.

🤗🤗🤗