Kodigal vanangum Kodi - Upanyasam by Govindhapuram Sri Balaji Baagavathar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 69

  • @clayforum4545
    @clayforum4545 10 месяцев назад +5

    பாலாஜி பாகவதர் நமக்கு ஒரு பொக்கிஷம். குருநாதர் கள் அனுக்கிரகம் அவருக்கு என்றென்றும் நிறைய உண்டு. மகான்கள் சரித்திரம் கேட்க இனிமையும் மன நிம்மதியும் திருப்தியும் உண்டாகும்.

  • @swaasaaholistichealthcare4226
    @swaasaaholistichealthcare4226 9 месяцев назад +1

    இந்த காலையில் என் வாழ்வில் வெளிச்சம் வந்தது..

  • @clayforum4545
    @clayforum4545 10 месяцев назад +1

    இனிமையான சத்சங்கங்கள் தங்களுக்கே உரித்தானவை என்பதற்கு கோடி சுவாமிகள் அனக்கிரகம் மற்றும் மற்ற மகான்கள் அனுகிரகம் நிறைய உள்ளது. என்றென்றும் வாழ்க.

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Год назад +1

    தங்களின் சத்சங்க சொற்பொழிவால் கோடி சுவாமிகள் பெருமைகளை கேட்க முடிந்தது நன்றி

  • @srajagopal9177
    @srajagopal9177 3 года назад +2

    அருமையான பதிவு ஓம் கோடி தாத்தா போற்றி போற்றி

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 4 года назад +6

    பகவான் ஸ்ரீ பொன்முடி கோடி சுவாமிகள் திருவடிகளே போற்றி.

    • @piravar-k3i
      @piravar-k3i 4 года назад +1

      அவருடைய மடியில் கிடத்தி கொடியும் ஆட்க்களும் வருவார்கள் உனக்கு என்னடா கவலை என்று எனக்கு ஆசீர்வாதம் கொடுத்து என்னை kotteeswaranakkunaar

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 месяца назад

    Radhe Krishna 🙏

  • @punitharajasekaran3121
    @punitharajasekaran3121 2 месяца назад +1

    🙏🙏🙏தேவ தேவா

  • @chandrasekaransammaiyan7987
    @chandrasekaransammaiyan7987 4 года назад +7

    அற்புதமான உரை.நன்றி.நன்றிகள் கோடி ஐயா.

  • @clayforum4545
    @clayforum4545 4 года назад +3

    Excellent speech and songs. Saints are great people and we are blessed if we meet them. Their darshan proves good luck to one and all. And not to mention God and saints have blessed Balaji Bagavatar to render an excellent upanyasam.

  • @jayalakshmi4190
    @jayalakshmi4190 2 года назад +1

    கோடி அப்பா நீயே துணை🙏

  • @harisk
    @harisk 2 месяца назад

    Sri Balaji bagavadhar should have vlong happy healthy life to make us to be with God and guru he is making, people to know great things in a v simple way v great , and singing ing well we need these kindsof great persons to make people to know the truth

  • @drjagan03
    @drjagan03 3 месяца назад

    Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Hari Om.

  • @piravar-k3i
    @piravar-k3i 4 месяца назад

    அருமை ! அருமை! நன்றி ஐய்யா!j.p. ஐய்யா அவினாசி

  • @gopalakrishnanv4554
    @gopalakrishnanv4554 5 месяцев назад

    குருவே சரணம் குருவே துணை ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் குருவருள் வேண்டுமே தவிர வேறு எந்த செயலும் இல்லை

  • @kuppusamyr7216
    @kuppusamyr7216 4 года назад +4

    ஓம் ஸ்ரீ கோடிஸ்வாமிகளே சரணம்.

  • @seethajayaraman7243
    @seethajayaraman7243 5 месяцев назад

    எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமேயல்லாமல் வேறொன்றறியேன்
    பராபரமே 🙏🙏

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 4 года назад +2

    Very very nice speech. Sir super.
    Om sai ram
    Kotti samy saranam.
    Kanji kamakoti samy saranam

  • @rajagopals8778
    @rajagopals8778 4 года назад +4

    அற்புதமான உரை.நன்றி.

  • @divid508
    @divid508 Год назад

    அருமையான பதிவு.. கோடி பகவான் திருவடிகளே சரணம் 🙏🏻🙏🏻

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 3 года назад +2

    Om Sri Kodi Swamigal
    🥛🥭🍌🍇🥝🍉🌷🌺⚘🥥🥥🔔
    Jaya Guru Raya.
    THANKS Anna

  • @kumares8552
    @kumares8552 2 года назад +1

    Very devotional. Ohm Gurunadha

  • @karthikeyan.vkarthi64
    @karthikeyan.vkarthi64 2 года назад +1

    ஓம் கோடி பகவானே போற்றி

  • @rajagopals8778
    @rajagopals8778 4 года назад +6

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் தாத்தாவின் அற்புதங்கள்.

  • @voltairend
    @voltairend 4 года назад +3

    Excellent speech. Guru karunai irunthaal mattume muluvathum ketkamudiyum...

    • @srajagopal9177
      @srajagopal9177 4 года назад

      ஐயா அற்புதமான பிரசங்கம் நல்ல தகவல்கள்.

  • @vsuccess3214
    @vsuccess3214 4 года назад +1

    Om kodeeswaraya thiru kodi swamigal namaha ...save my case favour to me. ...enaku jeyam undakki kodu iraiva. .....come to one good human. Good bussiness man ,And good Selvanthan, Nalla arokiyam ...Thank you thatha Swamigal. ..

  • @kalyanaramandhuruvan7078
    @kalyanaramandhuruvan7078 3 месяца назад

    தயவுசெய்து புதுக்கோட்டைகக்கு அருகில் அரிமளத்தில் அதிஷ்டானம் கொண்டுள்ள ஸ்ரீஸ்ரீ சுந்தர ஸ்வாமிகள் பற்றியும் சொல்லவும். நமஸ்காரம் ..கல்யாணராமன்.

  • @murugananthamk9572
    @murugananthamk9572 Год назад +1

    பழனி மலை,
    படி ஏறி, முருகன் தரிசனம் முடிந்து வீடு திரும்பிட பேருந்தில் ஏறி திண்டுக்கல் தனியார் பேருந்தில் பயணம் செய்தேன்! என் இருக்கை அருகில் கோடி ஸ்வர ஸ்வாமிகள் பயணித்தார். ஒட்டன்சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிவிட்டார். இறங்கும்போது கைநீட்டி எனது கைக்கடிகாரம் ஆறு ஆகிவிட்டது என்றார். ஆம் புதிய கைக்கடிகாரம் பத்து நிமிடங்கள் தாமதமாக வேலை
    செய்ததை அவரே சரிசெய்தார்.
    மின்னல் போல் புல்லரித்தது. நன்றி!

  • @sivasakthinandhini3968
    @sivasakthinandhini3968 2 года назад

    Ayyavin arulaalthan naan piranthen

  • @vivekanandankubendiran86
    @vivekanandankubendiran86 4 года назад +1

    Kodeeswaraya namaha...siva siva sivayanamaha 🙏 unnai ninaiporuku katchi koduthu poorthi seiyum guruvae thatha swamyae namaha🙏

  • @rsivakumarkumar7336
    @rsivakumarkumar7336 Год назад

    Arumaiyana padivu

  • @muraliseshasayee435
    @muraliseshasayee435 4 года назад +3

    Kodi Thathavukku Namaskarams. Sri Upanyasakarukku Namaskarams. Sri Gurubyo namaha.

  • @ramanathanrnn8826
    @ramanathanrnn8826 4 года назад +5

    True... true.. true. He himself told that He is my Guru!!!

  • @karthikeyan.vkarthi64
    @karthikeyan.vkarthi64 2 года назад

    மிக்க நன்றி

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 5 месяцев назад

    சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐🦜

  • @visalkarthik4169
    @visalkarthik4169 9 месяцев назад

    பாடல் சொற்பொழிவு அருமை

  • @saranyashankar9270
    @saranyashankar9270 3 года назад

    Arumai ayya vaalga vazhamudan

  • @kumarr8596
    @kumarr8596 4 года назад +1

    Swami Namo Namo Kodi Swamy Namo Namo

  • @Uma-mt6dw
    @Uma-mt6dw 5 месяцев назад

    Anna thandhai yaro thayum yaro pattu swami thalattu padakkettu sagodhari g leelavahi nangal yavarum anbodu padi aver magzinandha padel amaippai dhayavu

  • @vidhyamurali1324
    @vidhyamurali1324 4 года назад +2

    OM SHREE KODI SWAMI THATHA SARANAM!!!!
    Where can i get kodi thatha statue?

  • @rajagopals8778
    @rajagopals8778 4 года назад +3

    Excellent speech.

  • @Uma-mt6dw
    @Uma-mt6dw 5 месяцев назад

    Padal varigalaye martri padughndrergal gurunadhar edhiril ethhanai murai nagal padi aver a yertrtkkonda padal thavaraga ennavendam jai sadguru

  • @adhiraja2872
    @adhiraja2872 11 месяцев назад

    Kodi swamikal thiruvadikale saranam

  • @sltsachi1318
    @sltsachi1318 2 месяца назад

  • @rkaura1147
    @rkaura1147 4 года назад +3

    Yas 😊😊😊

  • @girishsreenivasmanivel8772
    @girishsreenivasmanivel8772 4 года назад +1

    Sadhguruve namaga

  • @rschannel2427
    @rschannel2427 3 года назад

    Om Sri kodi swami ji

  • @MUTHUMUTHU-xz5yf
    @MUTHUMUTHU-xz5yf 4 года назад +2

    SIVA KODI SIVA

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 4 года назад +4

    Please 🙏🙏 excuse me 🙏 some 30years back, this slave had the chance of feeding some slices of mongo fruit and the Swaamigal tasted it 🙏 and swolled.It was, is,a great pleasure to me till this date 🙏.
    I am sorry to humbly inform here that Swaamigal was 600years old and he was in the King's AKBAR'Sabaa and after some reasons,he came out from there and so,he wearing the dresses of a muslim king! This was told by someone to me at the time of meeting Swaamigal,
    Please don't think that I write this to hurt yours heart; but to increase his popularity only 🙏 please forgive me if have hurt yours heart 🙏🙏🙏🙏. He also gave me a lemon.I keep it in dry conditions 🙏

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 4 года назад

      🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 4 года назад +1

      The said matter is short to avoid boring.The entire matter is little long.May I write it here!

    • @vijayalashmielango7008
      @vijayalashmielango7008 3 года назад

      தாங்கள் கூறுவது உண்மை நாங்களும் சிறுகுழந்தைகளாகஇருக்கும்போது1980 களில்கோடிசுவாமியைசுற்றி விளையாடுவோம் கோவையில் இருந்தபோது. காலங்கள் ஓடிவிட்டது சாமி அப்படி ஒன்றும் தூக்கி கொடுத்து விடமாட்டார் விதி இருந்தால் மட்டுமே நல்லதுநடக்கும் நன்றி

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 3 года назад

      @@vijayalashmielango7008 🙏🙏Nandri 🙏🙏

  • @buvaneswarithangavelu6430
    @buvaneswarithangavelu6430 3 года назад

    அருமை

  • @mhariprasad2486
    @mhariprasad2486 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻

  • @padmanabanp6834
    @padmanabanp6834 2 года назад

    🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @ramakrishnanvenkatesan3041
    @ramakrishnanvenkatesan3041 4 года назад +1

    🖑🖐🖑🖐🖑🖐🖑🖐

  • @badhrinarayana1776
    @badhrinarayana1776 11 месяцев назад

    Balaji bavathr nabar please

  • @rajagopals8778
    @rajagopals8778 4 года назад +2

    good

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 4 года назад +1

    Nava kanda yogam swmy seyvaru adhu polave babajiyum kanda yogam seyvaru

  • @umagiri7218
    @umagiri7218 4 года назад +1

    Content is ten minutes. Rest is all general.

  • @prof.kkramesh1846
    @prof.kkramesh1846 10 месяцев назад

    Guru arul illai entral thiru arul illai

  • @kodithatha4064
    @kodithatha4064 5 лет назад +1

    Over

  • @pooventhirann5783
    @pooventhirann5783 3 года назад +3

    அருமையான பதிவு ஓம் கோடி தாத்தா போற்றி போற்றி