எனக்கு மிகவும் பிடித்த உணவு நான் அடிக்கடி செய்வேன். இப்ப கிட்டத்தில் செய்யக் கிடைக்கவில்லை ஒவனிலும் செய்யலாம், நன்றாக வரும். இதனை நாங்கள் முட்டைக் கேக் என்போம்👍👍👍
This called bauhulu, since small children till now my grandma use to do this, and she use thenga mattai to cover the pan.... Child hood memory Masyallah....
Enga umma wangina ithe madhiriyana design Ada sattiya nan use pannitu ikrenn... nanum indhe recipe a seiwen adikkadi...pullahal wirumbi sapduwanga... Nenga en ummawa yafahamootinenga sis.. innaiku 9 years awuthu mouthawi.. Love from SL 🇱🇰
Always my umma's special ❤ From Sri Lanka Idhuku thengai paal um add panni ikiradhala enga oorla idhuku Adai nu solluvanga Umma seira acchu cake recipe bit different arisi maa oda dates um pottu seivangaa semme taste aa ikum Mundhi adupu la seivanga Ana ipa oven la thn seiradhu still same taste
எங்க ஊர்ல அச்சு பணியாரம் என்றே சொல்வோம், நானும் அச்சு பனியார சட்டி வச்சுருக்கேன், இரண்டு சட்டி வச்சு இருக்கேன், இது போல் ஒன்றும், மீன் அச்சும் வச்சு இருக்கேன், எனக்கும் பிடிக்கும்❤
மலரும் நினைவுகள் நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன் இஸ்லாமிய அன்பர்கள் ரம்ஜான் பண்டிகையின் போது செய்து தருவார்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும் அன்போடு உணவுகளை பரிமாறிக் கொண்டோம் அது ஒரு கனாக்காலம் மறக்க முடியாத நினைவுகள் பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம்.
I'm Sri Lanka இது நாங்களும் செய்வதுதான் தேங்காய் பால் சேர்த்தது இல்லை நான்கு முட்டை சேர்த்து அரிசி மாவு sugar ஏலக்காய் பொடி சேர்த்து பல்வேறு வடிவங்களில் கின்னியில் ஊற்றி அவனில் தான் பேக் செய்து எடுப்பது. ரவையும் சேர்த்தது இல்லை. சூப்பர் டேஸ்டா இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊர் அன்னவாசல் எங்கள் ஊரில் முட்டை பணியாரம் என்று இதை சொல்வார்கள் இதை நாங்கள் அடிக்கடி செய்வோம் இந்த ரெசிபி எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும் உங்க ரெசிபியும் சூப்பரா நல்ல இருக்கும் அக்கா
எனக்கு மிகவும் பிடித்த உணவு நான் அடிக்கடி செய்வேன். இப்ப கிட்டத்தில் செய்யக் கிடைக்கவில்லை ஒவனிலும் செய்யலாம், நன்றாக வரும். இதனை நாங்கள் முட்டைக் கேக் என்போம்👍👍👍
This called bauhulu, since small children till now my grandma use to do this, and she use thenga mattai to cover the pan.... Child hood memory Masyallah....
Enga umma wangina ithe madhiriyana design Ada sattiya nan use pannitu ikrenn... nanum indhe recipe a seiwen adikkadi...pullahal wirumbi sapduwanga...
Nenga en ummawa yafahamootinenga sis.. innaiku 9 years awuthu mouthawi..
Love from SL 🇱🇰
அச்சுப் பணியாரம் என்று சொல்வோம் 👌👌👌👍
Always my umma's special ❤
From Sri Lanka
Idhuku thengai paal um add panni ikiradhala enga oorla idhuku Adai nu solluvanga
Umma seira acchu cake recipe bit different arisi maa oda dates um pottu seivangaa semme taste aa ikum
Mundhi adupu la seivanga Ana ipa oven la thn seiradhu still same taste
நான் திருமணமான புதிதில் என் மாமியார் எனக்கு செய்து தந்தார்கள். மறக்க முடியாத சுவை 😊❤️
காசு கொடுத்து வாங்க முடியாது ஒன்னா ஒன்று அன்பு மட்டும்தான் தெரியுமா தெரியாதா உனக்கு 😢😢😢😢😢
இந்த பணியார அச்சு எங்கே கிடைக்கும்? எனக்கு வேண் டும் .
neraya vedios parthen ithan namba veetla seira sariyana murai thank you
Enga Amma super ah seivanga intha cake... Very tasty
Muttai paniyaram nd achu paniaram nu solluvom. It's very tasty recipe
Waw en mumyum small agela sanji kudutha paniyaram niyabagam paduthiteenga thanks sister ithoda testu engum kidaikathu entha kadailayum intha paniyaram kidaikathu my mumy spisel paniyaramthan
Can u please tell me where u get tht mould. It is very nice.
Mashallah Chinna vayasula Pattathu❤
Ungaluukku enna oor ma?
Yenaku nagore.. Inga muttai paniyan nu solluvom.. 😊.. Yenoda most favorite.. 😊
எங்க ஊர்ல அச்சு பணியாரம் என்றே சொல்வோம், நானும் அச்சு பனியார சட்டி வச்சுருக்கேன், இரண்டு சட்டி வச்சு இருக்கேன், இது போல் ஒன்றும், மீன் அச்சும் வச்சு இருக்கேன், எனக்கும் பிடிக்கும்❤
எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் இதை சாப்பிட்டிக்கிறேன்
Assalamualaikum intha pan kidaikuma
மலரும் நினைவுகள்
நான் சிறுவயதில் சாப்பிட்டு இருக்கிறேன் இஸ்லாமிய அன்பர்கள் ரம்ஜான் பண்டிகையின் போது செய்து தருவார்கள் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன்பு மிகவும் ருசியாகவும் மிருதுவாகவும் இருக்கும் அன்போடு உணவுகளை பரிமாறிக் கொண்டோம் அது ஒரு கனாக்காலம் மறக்க முடியாத நினைவுகள்
பாகுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம்.
Super ma enaku romba pidikum paakum podhey saaptanumnu thonuthu
Achu cake nu thaan soluvaaga enga ooru thanjavur district
Enga ammavum supera seivanga intha cake tea kuda sapdum pothu semma taste ah irkum 😍😍
Naan gas adupula thaan intha recepie seiven. Perfecta varum
Masha Allah , First time i am watching this sweet. Sister, Amma Very Traditional. love you Amma ❤❤❤
Thanks ma 🥰
Mavu yenna mavu yepd ready pannanum sis
எங்க ஊர் பட்டுக்கோட்டை பேராவூரணிக்கும் இடையில் ஒரு சிறிய கிராமம்....
Intha paniyara chatti enga kidaikum sollunga please
Vessel name where you bought it?
Intha paniyarakal yengu kidaikum. Please reply
Wow,semma,paakum poothey saapdanum pola irukku,sister,I like very much traditional sweets🤤🤤🤤😋😋😋
This is called ADAI in Mullaitivu, Srilanka... Muslims make this... my gosh.... sooooooooo tasty...
I miss them a lot...thanks 4 sharing 😊
எங்க ஊர் அதிராம்பட்டினம் நாங்களும் செய்வோம் இது பெயர் பூ அடை
Masha allah .... na unga videos startings la irundhe paakuren .... unga voice ultimate ....
Intha paniyarakal engu kidaikkum
Muttai Adai ithu Peru soluvanga
அச்சு பலகாரம் சூப்பர்ரா இருக்கும்
Yenaku theriyum semmaya pannuven
Hi I'm from sri-lanka Romba varusama naan thedidu irunthen naan siru pillayaga iruntha pothu en ammavin nanbi oru Islam aunty seithu tharuvanga innum en navil antha suvai irukku 35 varudam irukkum sri-lanka vai sernrha eththanaiyo RUclips sagotharikalidam keedum kidaikka villai. Mikka nanri ithupol parampariya unavu vagaigalai podungal sagothari.
I am Sangeetha Anbalagan channel super recipe ❤❤❤❤
Ovenla seiyalama
Yenga oorla muttai paniyaram solluvaagal
Superb. But where can you get this achu panniyara set?
இலங்கைல மணல் கேக் சொல்வோம்... ரொம்ப சுவையாக இருக்கும்...
Masha allah ma
amma super ah pannirukaanga enga oorleyum seivom achu paniyaram nu solvanga naan kumbakonam
Enga oorula idhu per pooadai
Hi yenga ooru melathaniyam Pudukkottai dt yenga v2la seivom naga solra name Manal paniyaram solvom
Indha satti engha kidaikkum sis
Yenga ooril kilakarai inda dish. Seeni adai
Supper naanum seinjirukke enga ooru Ramanathapuram district side tha ,itha chinna chinna kinni la seivom ,so kinni paniyaram nu solluvanga
Super ma
ஸ்ரீலங்கா கடலோர மாவடடங்களில் செய்யப்படும் cake இதனோடு pearidsai பழம் ப்ளம்ஸ் ஏலக்காய் ஜாதிக்காய் சேர்த்தால் நல்லா இருக்கும் 😊😊😊❤
as salamu alaikum va rahmathulahi va barakathuhu unnaku romba romba pudicha achi paniyaram super
Super sister ithu enakku putikkum 👍
Correct sis unmaya ithu seiya thani thiramai venum. Sis ithu oven la senji pathu solunga epd seirathunu
Enga uur Nagapattinam indha paniyaram achi paniyamnu solluom
M'sia vil itai Bauhulu enbargar👍
Yenga puduvayala etha seivom
Panrathu kastam
But kounja nerathula kaliya poerum.
Supera erukum
Panjada ethoda name
சாயர்புரம் லிங்கம் பேக்கரி முட்டை கேக் நிறைய தடவை சாப்பிட்டு இருக்கேன்
Nega enda distric sister
ahhucake dilesiwom❤😱👌👌
இந்த சட்டி எங்கு கிடைக்கும் என்று கூறுங்கள்
Arisi mavu ural idichatha soft ah irukkum for 10 days. Illa na 2 days la hard aagidum
இந்த அச்சிபனியாராம் சட்டி கிடைக்குமா மா
I'm Sri Lanka
இது நாங்களும் செய்வதுதான் தேங்காய் பால் சேர்த்தது இல்லை நான்கு முட்டை சேர்த்து அரிசி மாவு
sugar ஏலக்காய் பொடி சேர்த்து பல்வேறு வடிவங்களில் கின்னியில் ஊற்றி அவனில் தான் பேக் செய்து எடுப்பது. ரவையும் சேர்த்தது இல்லை. சூப்பர் டேஸ்டா இருக்கும்.
நாணும் ரவை தேங்காய் பால் சேர்த்தது இல்ல சூப்பரா இருக்கும் பட்
இந்த கேக் சட்டி அம்மா kite iruku
Hi, assalamu alaikum,enge ooru adhirai.enge oorle ithode name poo vadai nu solvom.
Super recipe thanks for upload .&how r u and ur family sis
அஸ்ஸலாமு அலைக்கும் எங்கள் ஊர் அன்னவாசல் எங்கள் ஊரில் முட்டை பணியாரம் என்று இதை சொல்வார்கள் இதை நாங்கள் அடிக்கடி செய்வோம் இந்த ரெசிபி எங்க எல்லாத்துக்கும் பிடிக்கும் உங்க ரெசிபியும் சூப்பரா நல்ல இருக்கும் அக்கா
Enga amma itha pannuvanga. Enaku romba pudikkum. Ithu name muttai paniyaram
Love from aranthangi I love this cake very much from muslim friends home
அச்சு பணியாரம்❤
ரொம்ப வித்தியாசமான ரெசிபி சூப்பர்மா 👌
Thanks ma 🥰
அச்சு பணியாரம் இந்த பணியாரம் இல்லாத ஒரு கல்யாணமே இல்லை எங்கள் ஊரில்
Kuih bahulu in Malaysia. Very tasty food
I'm sri Lanka naagga solluvadhu Achchi cake
Yenga oore nagore iedhu muttai paniyan
Intha satti enaku venum sister
traditional recipe of our Karaikal...😊You are from ?
முட்டை பணியான் or அச்சு பணியான்
Enga ooru thondi pakkam sp pattinam
Ithu muttaipaniyaram nu solluvom
Super ah irukum
Where we will we get this utensils
Dhammadi 🍰 soluvaga
Enga oorule illa relationship v2la kayalpattinathil dham adai nu vankidu kondu varuvage
Ediyappa mavula seiyalama
எங்கள் ஊர் பேக்கரில கிடைக்கும் சிஸ்டர் அச்சு பணியாரம்
Enga periyaamma super seivanga intha recipe avvalavu testa irukum sis old memories
Dhamm adai.
Enga oorla poo adai nu solluvom taste semkaya irukum😋😋😋😋🤤🤤🤤
Nan sri lanka
Nan school pora childhood la en umma trip ellam pohumpothu senji koduppaga😊.unforgettable
Super ma
ஸ்ரீலங்கா மன்னார் cake
இதனோடு பெரிர்ட்சை பழம் ப்ளம்ஸ் போடடால் நல்லா erukum
Nanga thiruvarur district enga oorla poovadai solluvanga
Enga uril idu muttai paniyaram
Wow. Super ah eruku sis. Intha dish seirathu evlo sirama pattalum namakaga ve seivaga amma...😊.
Thanks ma 🥰
Mannai varukkama directya kuzhi paniyarakallil paînmalathane sister?
Assalamu alaikkum sister neenga Pudukkottai district kaa??🙂😳Nanga enga oorla adainu solluvom
Wow first time paakre😋😋
Thanks ma 🥰
Naan Sri Lanka inga enkada Muslim friends senchu thanthu irukanga semma taste
Ma sha alllah Amma...✨super super enakkum romba pudikkum .... Sister neenga sonna mathri avlo seekiram intha resipe ya seyayvum mudiyyathu ,,, apdiyyea try pannalum some time sothapppidumm 😊 ma sha alllah amma romba Azhagga senju kamichurkkanga barakkallahu feek ..... Jazakkallahu khairan Amma 💓💓
Thanks ma 🥰
Sis oven la Seiya ealada
Enga naatla idhuda name Adai 🇱🇰
Nice
Nan weekly 2time pannuven.poo adai..nan super pannuven
Super sis yeggea voorule idhuku muttai cake apdinu solluvom.
Super ma
எங்க ஊர் நாகூர், எங்க ஊருல இதன் பெயர் முட்டை பணியாரம்❤
Oh super
Ama enga oorulaium apdithan soluvanga amma
Ama enga oorlaum muttai paniyaram solvanga soopara irukum
yengga oor Athikkadai we call Achu Paniyaram
2kum ore maavuthan