குருவியின் தலை மேல் இமயமலை | ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுக விழா | அரிய காணொளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 187

  • @சதீஷ்கண்ணன்
    @சதீஷ்கண்ணன் 4 года назад +44

    ரத்தினம் கண்டெடுத்த மரகதம் எங்கள் ரகுமான்..!! 😍😍

  • @rajgowry4502
    @rajgowry4502 2 года назад +7

    AR.Rahman....sir ஐ எங்களுக்கு தந்த Mani sir க்கும்....பாலச்சந்தர் sir க்கும் கோடான கோடி நன்றிகள்....

  • @aakar9596
    @aakar9596 5 лет назад +21

    ஏ. ஆர். ரஹ்மான் ரசிகனாக மிகவும் பெருமை கொள்கிறேன். இசைப் புயலை அறிமுகம் செய்ததற்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq 5 лет назад +4

    AR Rahman sir doesn't speak much..his music speak loud across globe..Pan Indian Musician😍

  • @amarantirupur
    @amarantirupur 6 лет назад +56

    How KB SIR IS GENIUS,HE KNOWS THE FUTURE,ROJA just the trailer rest is history

  • @PRIYADHARSHINI-zn7ql
    @PRIYADHARSHINI-zn7ql 5 лет назад +10

    En thangamey... Chelakutti A. R. Rahman.... Thankyou for this opportunity made for him Manirathnam sir

  • @karthikeyansathiyanathan6046
    @karthikeyansathiyanathan6046 5 лет назад +14

    Rahman Rahman Rahman God with you all I am your BIG fan & my role model.

  • @rahisayed1306
    @rahisayed1306 5 лет назад +22

    Ella pugazhum iraivanukee Masha Allah

    • @heyram5648
      @heyram5648 4 года назад +2

      Ella pugazhum iraivanuke

  • @saigallery
    @saigallery 4 года назад +3

    மானே தேனே , மாமா லாமா எல்லாம் தேய்ந்து போன வார்த்தைகள் , நான் எழுதுகிறேன் புது புது வார்த்தைகள் என்று வாய் கிழித்தவர், பின்னர் எழுதிய பாடல்களில் ஒரு பதம் கீழே ...
    பிகரு பிகருதான் நீ சூப்பர் பிகருதான்
    இந்த பிகருக்கேத்த மைனர் நாணுத்தான்
    ஆ டச்சு டச்சு டச்சு டச்சு
    என்ன டச்சு நீ ..
    ஓஹ் கிச்சு கிச்சு கிச்சு கிச்சு என்ன கிச்சு மீ ..
    ஏழு மணிக்கு மேல நீயும் இன்ப லட்சுமி ..
    வாய் இருக்கிறது என்று மற்றவரை தாழ்த்தி வார்த்தை ஜாலம் புரிந்தவருக்கு காலம் கொடுத்தது "மீ டூ " கேவலம் ....

    • @Thavaguru_S
      @Thavaguru_S 3 года назад

      அவர் வாலியின் குயிலபுடிச்சு கூண்டில் அடைச்சு பாடலை அவமானபடுத்துகிறார்.

  • @praveens8124
    @praveens8124 5 лет назад +6

    Look at the way KB Sir is pulling him to the centre stage... Prophetic...

  • @ferdinandfrancis842
    @ferdinandfrancis842 6 лет назад +234

    இவர்கள் பேசும்போது நன்றாக தெரிகிறது..இளையராஜாவின் ஆனாவத்தால் உருவான ரகுமான்...

    • @witnesstamilculture818
      @witnesstamilculture818 5 лет назад +21

      இசை குழந்தை இசைஞானி... அவர் உன்னுல் என்னுல் நம் ஆன்மாவில் என்றும் இருப்பார் .இசைஞானி இசைக்காக இறைவனால் படைக்க பட்டவர் .ஏ. ஆர்.. கே.பி.ஆல் உருவாக்கப்பட்டவர் .புரிந்துகொள்ளவும்.

    • @Prabu-h5b
      @Prabu-h5b 5 лет назад +16

      @@witnesstamilculture818 thalakanam irruka koodadu

    • @ANMSPECIAL
      @ANMSPECIAL 5 лет назад +9

      panju arunachalathal vaipalikkappattavar ilayaraja. Moondravathu thalaimuraiku MSV irandavathu thalaimuraiku ilayaraja intha thalaimuraiku arr nalaiya thalaimuraiku arr (ithu already started and he proved it) athu enna adutha thalaimura padal na thallipogathey ..... ithu innum purialanna. valividu varra gen purinjuppanga .....

    • @பிரபா786
      @பிரபா786 5 лет назад

      Apdiya....

    • @sreemurthirajagopal27
      @sreemurthirajagopal27 5 лет назад +5

      Aanavam ille, kadupu, isaingani will be first in ppl s heart even they direct good

  • @muneeshraj2807
    @muneeshraj2807 5 лет назад +1

    Intha video pathavodaney.. sj Surya vuda isai movie mindku varuthu

  • @NaveenKumar-fz6yj
    @NaveenKumar-fz6yj 5 лет назад +9

    Who is waching 2019

  • @whoami3634
    @whoami3634 5 лет назад +9

    Illayaraja's EGO has created AR rahman.... wowww vachu yethu yethu yethunnnu yethuranungaaaa

  • @Rahmaniasri843
    @Rahmaniasri843 5 лет назад +15

    ThalaivARR i love u ARR

  • @noufalbinzainudheen5633
    @noufalbinzainudheen5633 4 года назад +1

    CUTENESS OF thalaivARR

  • @Good-po6pm
    @Good-po6pm 6 лет назад +94

    எம் எஸ் வி சங்கர் கணேசுக்கு பின்னர் வந்த அற்புதமான இசையமைப்பாளர் திலீப் (ஏஆர் ரகுமான் ) தன்னடக்கம் உள்ள மாபெரும் இசை மேதை தம்பி திலீப்.

    • @call.me.bilal2849
      @call.me.bilal2849 5 лет назад +1

      🤣🤣🤣

    • @premking1097
      @premking1097 5 лет назад +3

      msv after iliayaja

    • @arunrajsdv
      @arunrajsdv 5 лет назад +3

      Dei ni en dilip nu specific ah solluraennu un do ah pathale theriyudhu da

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 года назад

      @@premking1097 after the m.s.v. ayya thalaivARR only respect the human 💯+9 person conform 👈👉💪💪💪💪💪💪💪💪💪💪

  • @manjuladeenadayalan8256
    @manjuladeenadayalan8256 5 лет назад +3

    *arrahman die heart fans like*

  • @StrangerTamizhan
    @StrangerTamizhan 4 года назад +1

    Great to KB sir and all geniuses

  • @threeroses5113
    @threeroses5113 5 лет назад +2

    Kavigar sonnal palikkumam adhai indru nan nambuhiren 👏👏👏

  • @armuzickmurazickceylon2992
    @armuzickmurazickceylon2992 5 лет назад +7

    King of world music ARR ceylon fans club, the changer of the music

  • @rafick8141
    @rafick8141 4 года назад +1

    Balachandhar Look Like Gautham Menon(director)

  • @richardanthony907
    @richardanthony907 6 лет назад +15

    Why need to set reminder...i already watched full roja silver jublee shows in you tube.

    • @savijiths
      @savijiths 5 лет назад

      Link please

    • @durgairaj5926
      @durgairaj5926 5 лет назад

      Bro link please..............................

  • @balasundaravelsundaravel3639
    @balasundaravelsundaravel3639 4 месяца назад

    ஏ.ஆர். ரகுமான் எளிதாக வெற்றிபெற்றார். காரணம் பாலச்சந்தர் மணிரத்தினத்தின் முழுமையான ஒத்துழைப்பால் பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் ரோஜா படத்தில் இசையமைக்க பாலச்சந்தர் மணிரத்தினமும் சேர்ந்து திலிப் குமார் என்னும் ஏ.ஆர் ரகுமானை வலுக்கட்டாயமாக இழுத்து வந்தனர்.
    மணிரத்தினம் 1983 இல் பல்லவி அணு பல்லவி என்னும் கன்னட படத்தில் இளையராஜாவின் உதவியால் திரை உலகத்திற்கு வந்தவர் அதற்குப் பிறகு உதாரணமாக முதல் படத்திலிருந்து மணிரத்தினத்திற்கு இளையராஜாவின் பங்கு
    1983 Pallavi Anu Pallavi Kannada
    1984 Unaroo Malayalam
    1985 Pagal Nilavu Tamil
    Idaya Kovil
    1986 Mouna Ragam
    1987 Nayakan
    1988 Agni Natchathiram
    1989 Geethanjali Telugu
    1990 Anjali Tamil
    1991 Thalapathi போன்ற படங்களுக்கு இளையராஜா இசை முதுகெலும்பாக நின்றது அதனால்தான் மணிரத்தினம் இந்தியாவின் முன்னணி இயக்குனர் என்ற நிலைமைக்கே வந்தார். மிகப்பெரிய இயக்குனர் என்ற நிலைக்கு வர முக்கிய பங்கு காரணம் இளையராஜா தான். அதை உலகம் அறிந்ததே இப்படி இந்தியாவின் மிகப்பெரிய இயக்குனரான மணிரத்தினத்தின் உதவியோடும் பாலச்சந்தரின் உதவியோடும் தான்
    ஏ ஆர்.ரகுமான் மிகப் பெரிய ஆளாக வளர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் இளையராஜா அப்படி அல்ல அவரது பின்புலம் பல தடைகளை தகர்த்தெறிந்து முன்னுக்கு வந்தவர். அந்த பல தடைகளில் பல பல இருக்கிறது.
    அதே போல பாலச்சந்தருக்கும் சிந்து பைரவி, மனதில் உறுதி வேண்டும், உன்னால் முடியும் தம்பி, புதுப்புது அர்த்தங்கள் போன்ற படங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
    ஆனால் நன்றி மறந்த மணிரத்தினமும் பாலச்சந்தரும்
    தங்கள் மனதில் இளையராஜா மீது இருந்த பொறாமையும், கோபமும் வன்மமும் தான் காரணம்.
    இளையராஜா மீது இருந்த கோபம், பொறாமையையும், வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள கண்டிப்பாக இளையராஜாவின் இசை சாயல் இருக்கக் கூடாது என்றும் மாற்றாக அது புதியதாக இருக்க வேண்டும் என்று கேட்டபோது இளையராஜாவைப் போல் இசையில் புதிய ஜாலத்தை நிகழ்த்த முடியாது.
    ஆனால் டெக்னாலஜி வைத்து செய்யலாம் என்று முடிவெடுத்து ரகுமான் தான் ஏற்கனவே பல விளம்பர ஜங்கிள்ஸ்களை தனது பஞ்சாதன் ஸ்டுடியோவில் டிஜிட்டல் ஆடியோ ஒர்க் ஸ்டேஷனில் pro டூல்ஸ் போன்ற போன்ற மியூசிக் சாப்ட்வேர்களை பயன்படுத்தி அனலாக் ஒலிகளை டிஜிட்டலாக மாற்றி
    1980 களில் ஹாலிவுட் படங்களில் வரும் பின்னணி இசை, மேற்கத்திய தனி இசை ஆல்பங்களின் பயன்படுத்தப்பட்டுள்ள மியூசிக் டெம்ப்லேட்கள் , லூப்புகளை எடுத்து பெரும்பாலும் காபிகேட் செய்து தான் டிஜிட்டல் ஆடியோ ஒர்க் ஸ்டேஷனில் ப்ரோடூல்ஸ் போன்ற இசை மென்பொருள்களை பயன்படுத்தி ஒரு டிஜிட்டல் மியூசிக் கொலேஜ் ஒர்க் போன்று தான் தனது முதல் படமான ரோஜாவை ரகுமான் செய்திருந்தார்.
    முதல் படத்திலேயே தேசிய விருது வழங்கப்பட பின்புலத்தில் பாலச்சந்தரும் மணிரத்தினமும் பக்கபலமாக இருந்தார்கள்.
    ஆனால் இளையராஜா என்றும் இசை சுயம்பு ! ஆனால் ரகுமான் ஏற்கனவே பலம் பொருந்திய பாலச்சந்தரும் மணிரத்தினமும் சேர்ந்து அவர்களால் இழுத்து வரப்பட்டு திணிக்கப்பட்ட ஒரு மாய பிம்பம்.

    • @kannaiah7693
      @kannaiah7693 3 месяца назад

      இதுவும் ஒரு வவுதெரிசல்..

  • @royedenmedia7344
    @royedenmedia7344 5 лет назад +1

    good speech
    നല്ല സംഭാഷണം

  • @syedappas2724
    @syedappas2724 5 лет назад +20

    அவர் உழைப்புக்கு கிடைத்த அங்கிகாரம்

  • @tamilcast
    @tamilcast 5 лет назад +1

    Thank you.. Good share

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 лет назад +4

    Mani Ratnam himself said in a interview that his plan was to have Illayaraja on board for Roja,.but Late.Balachandar was not keen and wanted anyone other than Illayaraja.It so happened that kavithalaya launched three movies at a time ( Vaanamey Ellai,...Annamalai,..and Roja ) without Illayaraja and we know what happened,..rest is history ( all three were super hit and raked moolah for kavithalaya. )

  • @sriraj3043
    @sriraj3043 5 лет назад +7

    அற்புதமான மனிதர்களின்
    சங்கமம்

  • @vimalamala7658
    @vimalamala7658 4 года назад

    So much defense pass now now look nice

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 5 лет назад +35

    பச்சைதமிழன் எல்லா புகழும் அண்ணாவிற்க்கு 🙏🙏🙏!!!

  • @bharmf
    @bharmf 6 лет назад +7

    Rare video Ji..😍

  • @riyazahamed8600
    @riyazahamed8600 5 лет назад +3

    Ar u r great....

  • @velumedical8696
    @velumedical8696 2 года назад +1

    RAHUMAN ITHIL RAMAR IRUKERAR JAI SRIRAM JAI HANUMAN JAI RAHUMAN

  • @peaceworldthroughinside1487
    @peaceworldthroughinside1487 5 лет назад +36

    vairamuthu talked against ilayaraja in this

    • @sarsonsar0
      @sarsonsar0 5 лет назад +1

      I think by that time he split with Ilaiyaraja.

  • @ajithchristopher7679
    @ajithchristopher7679 5 лет назад +16

    Vairamuthu Speech Is damn my thoughts 😂😂😂😂😂

  • @jaanejaan272
    @jaanejaan272 2 года назад

    1:54

  • @vrcsasi152
    @vrcsasi152 5 лет назад +3

    Making of a legend.

  • @jessejoseph1310
    @jessejoseph1310 4 года назад

    Hi all... seriously don't like the comparison of raja sir and ar Rahman...it's a cycle things will change that is natural...I am Telugu guy born and brought up in Bangalore...love the art of music....I loved ilayaraja sir music and enjoying AR music
    Just imagine guys if ar Rahman woul not have come we would missed so many wonderful songs....
    Let's just enjoy music

  • @mytouringcinema9509
    @mytouringcinema9509 5 лет назад

    அற்புதம்

  • @ramprasaththillai7545
    @ramprasaththillai7545 5 лет назад +1

    Vairamuthu predicted exactly

  • @kottaisammy5695
    @kottaisammy5695 6 лет назад +45

    எத்தனை ரஹ்மான் வந்தாலும் இலையராஜாவின் இசைக்கு ஈடாகாது இசைஞானியின் பாடல்கள் இன்னும் ஆயிரம் ஆன்டுகள் கடந்தாலும் மக்கள் மனதைவிட்டு அழியாத பொக்கிசங்கள்

  • @devaslr7642
    @devaslr7642 5 лет назад +10

    நாம் யாருக்கும் ரசிக நாய் இருப்பதைவிட நல்ல மனிதனாய் இருப்போம்

  • @murugavelselvaraj4230
    @murugavelselvaraj4230 5 лет назад +4

    But as on date MANIRATNAM HAS TOLD IN AN INTERVIEW EVERY TIME I HEAR RAJA SIR SONG ONLY. I LIKE ARR BUT SOUL OF MUSIC IS COMING FROM IR. ARR KNOW ABOUT THAT

    • @hareneishnadhar
      @hareneishnadhar 4 года назад +1

      Yenge antha youtube link share pannunge. I have been watchin all the latest Mani's interview ippadi sonnathe naan parthethe ille.

  • @Itz_Shiva31
    @Itz_Shiva31 6 лет назад +9

    Rest is history 😎

    • @GopiNath-sy5xm
      @GopiNath-sy5xm 3 года назад

      History yanna pannunaru arr oru bgm kudda illa master piece illa composer solldrengya oru orchestra illa yannada comedy pandrengya

  • @sutharsunj6006
    @sutharsunj6006 5 лет назад +2

    ArR foRevEr

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 5 лет назад +1

    Vairamuthu spoke indirectly about illayaraja, but now last year 2018, He felt & praise about worked with raja. And also before ARR, KB intro 2 to 3 new face, nobody shine in Tamil industry.

  • @abrarzarar5574
    @abrarzarar5574 4 года назад +3

    Dei Idhule Ennada Tappah Irku idhukum Dislike panni irkeengale Dei Tukku mattitu Savunga da

  • @miamyguy
    @miamyguy 4 года назад +2

    Ilayarajavin aanavam azhindha naal...ilayaraja vin veezchi arambicha naal...

  • @Mohanasundaram18
    @Mohanasundaram18 5 лет назад +23

    Vairamuthu is talking against Ilayaraja. Thats not fare. Raja Raja dhaan and Rahman Rahman dhaan. Both are like 2 eyes of music

  • @md.ansarspp7651
    @md.ansarspp7651 6 лет назад +2

    G super ji romba romba raer video bro

  • @Amir-wd7nm
    @Amir-wd7nm 4 года назад +1

    Yepedi ithe dislike pannage.. Haiyooo

  • @hansayog
    @hansayog 5 лет назад +3

    Would anybody have imagined at that time that this young man will become an Oscar winner 20 years later?

  • @rafimohamed5278
    @rafimohamed5278 5 лет назад +59

    Ilayaraja : shrooooovvv..

  • @siddharthrajendran
    @siddharthrajendran 6 лет назад +34

    Dislikes are from Ilayaraja Fans 😂😂🤣

    • @vimalissac9560
      @vimalissac9560 6 лет назад +3

      100% rite😂😉😅

    • @cartoon4191
      @cartoon4191 5 лет назад +3

      @@vimalissac9560 Raja Sir is Above All

    • @vimalissac9560
      @vimalissac9560 5 лет назад

      @@@cartoon4191 ya ya ur rite
      Above de harmony pooti😂😂

  • @namachiedit
    @namachiedit 4 года назад +3

    Nenkal pesumpothullam ilaiyarajavai manathil vaithey pesukentrerkal poramai kunam unkal manathil therikirathu intha ulakil ilaiyarajavai menja evarum kitaiyathu pirakkapovathum illai kaalathai venravar raja entha oru natikararin patam enru parkkamal. Diractarin patam enru parkkamal ilaiyaraja entra oruvarukkaka mattum padathai paarpathu ulakil ilaiyaraja entra manitharin sathanai

    • @navinrajnavin5394
      @navinrajnavin5394 4 года назад

      Not like that..... You know chinna chinna aasai song..... Actually maniratnam first choice was Ilayaraja only..... For that chinna chinna aasai song he approached Ilayaraja with lyric .... But Ilayaraja was not happy with lyric ... He asked to change the lyric..... But the heated arguement kept going between Mani and IR... at one stage Ilayaraja said like this nayagan and thalapathy were big hits because of IR music only not because of maniratnam.... So maniratnam got irritated with this....balanchander was insulted by Ilayaraja in a movie discussion... So balanchander was also not in good terms with IR.
      K.B. sir gave chances for spb as music director , arr, Deva in annamalai .... And totally ignored Ilayaraja.... You can see Ilayaraja music also gone bit old compared to melodies of Deva ,arr...
      You may say others were jealous of Ilayaraja ... But fact is ... Because of Ilayaraja behaviour others chose their path leaving Ilayaraja.... Even bharathi raja was not speaking with IR due to some rough dispute.... During recent months only they were talking....
      So many hates one man.... There is something wrong in IR behaviour..

  • @s.ranjithkumar5643
    @s.ranjithkumar5643 5 лет назад +1

    I love u too much arr

  • @dineshs3616
    @dineshs3616 5 лет назад +14

    Arr nalla nalla nalla songs ha pottu silent ha seen podama irukaru ... Ipo oruthavan vanthurkan ... Hey hey hey thavara ethum theriyathu ... Peru onnu vachikitan hip hop aadhi .. bedhi nu vachikitan ... 4 songs hey hey hey nu paaditu ennamo vetti muricha Maari seen podran.... Naraiya music directors spr songs lam compose panni seen podama silent ah irukanga arr, Harish Jayaraj, imaan , avanga lam seen podama irukanga... Intha hip hop bedhi over ha seen podran

  • @ramesh71mdu
    @ramesh71mdu 4 года назад +1

    AR RAHUMAN FIRST INTRODUCTION

  • @indian8237
    @indian8237 5 лет назад +3

    Vairamuthu guessed right.

  • @afrose9926
    @afrose9926 5 лет назад +8

    550 like is mine. Such a memrebale video. How Mr. Vairamuthu only know this, roja is just a trailer.
    No one can beat there combo.
    ARR - VM - MR

  • @joericky2004
    @joericky2004 6 лет назад +3

    And a new era began....

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 5 лет назад +9

    V.muthu, m.ratnam, b.chander those are i.raja haters, after 1996 they suppressed raja in several ways, opportunity bypassed to someones, so that time raja committed most of the kerala and kannada movies,he worked with new directors on that time, those 3 are not now இந்த field, no comeback movie for ratnam, chander not alive, v.muthu got insulated and popularity fucked by chinmayi. So நல்லவனை நசுக்கினா நாசமா போவாய்,😎

  • @tunnel376
    @tunnel376 5 лет назад +8

    I love arr ...I don't like illayaraja...over aa seen podran

  • @mukeshm2010
    @mukeshm2010 5 лет назад +2

    Kb looks like martin scorsese.

  • @santuurstruly4741
    @santuurstruly4741 5 лет назад

    Ar Rahman Sir.....🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @chinnakannan1678
    @chinnakannan1678 5 лет назад +2

    Music God only ilaiyaraja sir

  • @shahazadh
    @shahazadh 5 лет назад +4

    60 vayathu periyavar, 6 adi uyaram A R Rahman lol !!!
    Vairamuthu literally roasted Illayaraja.

  • @sreemurthirajagopal27
    @sreemurthirajagopal27 5 лет назад +1

    Avaru neenge ilayaraja Studio le parkeleya? Kanne mudikitte velai partingelo?

  • @du9632
    @du9632 5 лет назад

    Ilayaraja is great music director legend... but selfish bro thats real.. but i lovd raja sir.. he is genius

  • @dks3220
    @dks3220 5 лет назад +3

    Vairamuthu was absolutely right

  • @southindiantn6374
    @southindiantn6374 5 лет назад +1

    Yarum seiyatha mathiri nan chinmaie seiya vendum... 😀😀😀

  • @bavadeen776
    @bavadeen776 4 года назад

    A.r.r

  • @AbdulWahab-dx7nu
    @AbdulWahab-dx7nu 5 лет назад +1

    Elllapugalum IRAIVANUKKE

  • @pitchu9
    @pitchu9 5 лет назад +5

    நன்றி மறந்த கூட்டம்

  • @bakkiyarajvel4394
    @bakkiyarajvel4394 6 лет назад +11

    பிரம்மரிசி kB sir

  • @thalapathiezs5424
    @thalapathiezs5424 5 лет назад +6

    Raja Rahman minjiyaa evanda...

    • @GopiNath-sy5xm
      @GopiNath-sy5xm 3 года назад

      U1 da raja blood da next illayaraja raja dam sure da arr la chumma da

    • @balakrishnanchinniah7176
      @balakrishnanchinniah7176 3 года назад

      @@GopiNath-sy5xm raaja vs u1 neh pidhicha naala umbudaa 🖕🖕🖕🖕🖕

  • @haiyes8000
    @haiyes8000 6 лет назад +30

    Ilayaraja assistant thanda arrahuman

    • @abdulrasheed5525
      @abdulrasheed5525 6 лет назад +22

      correct. but Ilayaraja also was an assistant of G venkatesh music director

    • @manivelarung
      @manivelarung 5 лет назад +17

      For Ur info...Ilayaraja don't have assistance. ARR was part of his troop. He worked for 500 songs with Raja sir. Roja gave a way for ARR and for us as well to hear new style of music. Still MSV, Raja and ARR r blessing us with their style of musics. Nothing there to dump one or fight each other

    • @2karthick1999
      @2karthick1999 5 лет назад +12

      R shekhar, AR rahman father Kitta illayaraja assistant

    • @gunalanmanian1276
      @gunalanmanian1276 5 лет назад +10

      Arr not assistant he's work as keyboardist for ilayaraja.. Thats all

    • @kalidas.m687
      @kalidas.m687 5 лет назад +2

      Dei kenai no one is assistant. Everyone is part of some other musicians troop

  • @azeezzakir7825
    @azeezzakir7825 5 лет назад +52

    A r ரகுமான் தேன்.
    Ilayaraja அமிருதம்.

    • @ganeshbala8509
      @ganeshbala8509 5 лет назад +7

      Ilayaraja is visam

    • @premking1097
      @premking1097 5 лет назад +6

      @@ganeshbala8509 ar rahman dhan visham iliayaraja then + amirtham= inimai

    • @Samtube123
      @Samtube123 5 лет назад +6

      Alawukku meerinal amirthamum nanju.ilayaraja is good example of it

    • @premking1097
      @premking1097 5 лет назад +2

      @@Samtube123 un sutha moodu

    • @Samtube123
      @Samtube123 5 лет назад

      jio king ne respect panna therinjuko

  • @a.s.aa.s.a5140
    @a.s.aa.s.a5140 3 года назад +1

    பாலசந்தர் பதற்றத்தில் பேசுகிறார்
    இவர்கள் அனைவரும் தலைகனம் பிடித்தவர்கள் இசைராஜா என்ற மலையை சாய்க்க கூட்டனி சேர்ந்துள்ளனர்

    • @naveen.a6882
      @naveen.a6882 Год назад

      மலையை சாய்க்க அல்ல..'தான்' எ‌ன்ற ஆணவத்தை அடக்க வந்த வந்த அவதாரம் "ரஹ்மான்"❤

  • @southindiantn6374
    @southindiantn6374 5 лет назад +3

    Every one can make misic using computers... lola😁

  • @kamaruljamankamaruljaman8822
    @kamaruljamankamaruljaman8822 5 лет назад +16

    இளையராஜாவுக்கு ஈடாகாது

  • @rathinavelrathinavel3782
    @rathinavelrathinavel3782 5 лет назад +3

    ஆரியம் அட்டம்

  • @sreemurthirajagopal27
    @sreemurthirajagopal27 5 лет назад +3

    Ha ha ha ha ha ha inthe kuthiyanunge ivanunge padetule Ivlo naal iruntha Ore hero ilayaraja, 27 varusham kalicu inthe arrahman ilayaraja factory lerunthu vantharunu makkalukkum teriyum, kb yode uruppaduyane padam ilayaraja timelethan, manirathanathode nayagan thalapathi anjali mathiri padam taramudile, vairamuthu aandalukk kokki, anthe bayam irukkettum engal ilayaraja mele...

  • @thanivalm3772
    @thanivalm3772 5 лет назад +8

    டே பாட்டுன்னாலே இளையராஜா நாபாகம்தாண்டா வருது, ar ￰ரகுமான் நல்ல இசை அமைப்பாளரா இருந்தாலும், நிதானமாக புரிந்துகொள்ளக்கூடிய ஆற்றல் இளையராஜா பாட்டுலமட்டும்தா இருக்கு.

  • @bastinkingsly6048
    @bastinkingsly6048 5 лет назад

    1.47 to 1.49😜😜😜😁

  • @jagatheesh885
    @jagatheesh885 5 лет назад +9

    இளையராஜா அவர்களுக்கு ஆணவம் கொஞ்சம் அதிகம்

  • @sekolahmemandumegah7568
    @sekolahmemandumegah7568 5 лет назад +4

    Vairamuthu very2 mad..
    He copy first..
    You wont get this position after raaja sir mr karian..vairakuthu😂🤣😂🤣

  • @magalakshmimukunthan8595
    @magalakshmimukunthan8595 5 лет назад

    Ilayaraja sanda potta maathiriye pesuraru

  • @sreemurthirajagopal27
    @sreemurthirajagopal27 5 лет назад

    Senjuruvada 3 adi kb

  • @rathinavelrathinavel3782
    @rathinavelrathinavel3782 5 лет назад +1

    இளைய. ராஜா முத்திரம் குடி

  • @GopiNath-sy5xm
    @GopiNath-sy5xm 3 года назад

    Chumma comedy pandrengya la sir low budget film panna sollunga thalaivar ra situation music ka irrukathu arr sir ta Oscar by luck vangitaru chumma athoda avar padam mudunchu illayaraja kathu ullagam poora vesuthu in the name of symphony mani unnaku sani arrambitchatha ingya irrunthu tha punda vaya

  • @praponnetworld399
    @praponnetworld399 5 лет назад +1

    Ni oru santharpa vaathi evan vathalum raja sir rajathan

  • @natarajraaj9297
    @natarajraaj9297 5 лет назад +1

    Dei enda ethavathu sanda pottu tae irukinga mudiyala da samiiii

  • @karuppusamykaruppu8213
    @karuppusamykaruppu8213 4 года назад +2

    போடாடேய் இசைஞானிக்கு
    நிகர் அவரேதான்தான்டா

  • @sreemurthirajagopal27
    @sreemurthirajagopal27 5 лет назад

    Athu kuruvi ille ungalode kunG