சித்ரா தாயார் வெளியிட்ட ரகசியத்தின் பின்னணி என்ன? Damodharan Prakash | VJ Chithra | Hemanth | ADMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #NakkheeranTV #VJChithra #Hemnath #ADMKMLA #Jayakumar #ADMK #AIADMK #DJayakumar
    சித்ரா தாயார் வெளியிட்ட ரகசியத்தின் பின்னணி என்ன? Damodharan Prakash | VJ Chithra | Hemanth | ADMK
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 843

  • @sathiyadass
    @sathiyadass 2 года назад +456

    சித்ரா handbag ..bank locker இல்லை. யார் வேண்டுமானாலும் திறக்கலாம் ..மூடலாம். இறந்தவர் handbag திறந்து கஞ்சா வைக்க எவ்வளவு நேரம் ஆக போகுது.

    • @janupriya3310
      @janupriya3310 2 года назад +29

      Correct 👍

    • @senthiljayarajan
      @senthiljayarajan 2 года назад +35

      Anyone can open the handbag but everyone can't buy drugs

    • @kopacreations4431
      @kopacreations4431 2 года назад +10

      Correct

    • @jthenmozhi7682
      @jthenmozhi7682 2 года назад +23

      @@senthiljayarajan Hemanth can buy

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 2 года назад

      Crt ethu than unmai chithu iranthu 3 month kalichi than hotel romma thiranthanga appo yanna yanna evidence alichi iruppanga Yana yanna evidence extra fitting panni iruppanga antha stupid fellows

  • @vanithasenthilkumar9930
    @vanithasenthilkumar9930 2 года назад +120

    சார் அந்த பொண்ணு எப்படி வேணா இருக்கட்டும் யாரு சாகடித்த கண்டுபிடிங்க

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 года назад +92

    இறந்த ஒரு பெண்ணை இதற்கு மேல் கேவலபடுத்த முடியாது. பாவம் சித்ரா.

    • @hemaladevimanoharan9465
      @hemaladevimanoharan9465 2 года назад +1

      exctly,,,

    • @VenkatVenkat-dg6bz
      @VenkatVenkat-dg6bz 2 года назад +35

      நடிப்பு என்பது ஒரு மாயையை அவர்கள் நிஜத்தில் அப்படி இருக்க மாட்டார்கள் கண்மூடித்தனமா நம்பாதிங்க

    • @manikarthiga6296
      @manikarthiga6296 2 года назад

      unamai poruthu than kevalam, gouravam pathi pesa mudium

    • @boomeruncle
      @boomeruncle 2 года назад +1

      @@VenkatVenkat-dg6bz இனிமேல் வரும் பெண்கள் திருந்தட்டும்.. உண்மை சில சமயம் கசக்கும்

    • @priyajayapal2317
      @priyajayapal2317 2 года назад

      @@VenkatVenkat-dg6bz seriously..avargal mullai yaga irupaargal ena ninaikaatheergal....even I know one of my cousin had relationship with him....

  • @devil_gamer586
    @devil_gamer586 2 года назад +46

    சார் சாதாரண வீட்டில் கூட CCTV camera இருக்குது. மெயின் ரோடு உள்ள இவ்வளவு பெரிய இடத்துக்கு cctv camera இல்லை என்கீறீர்கள்.அவர் வந்த அதே ரோட்டுல ஒரு கேமராக்கூடயா இல்ல.என்ன கதை இது?. நடு இரவு வரை ஷூட்டிங் கில் இருந்ததா தானே சொல்கிறார் கள். சாவில் மர்மம் இருக்கு. செத்த பிறகு பையில் ஏன் கஞ்சா சிகரெட்டை வைத்திருக்க மாட்டானா? நல்ல பெண்ணை அபான்டமாக குறை சொல்லாதீர்கள். பெண் பாவம் சொல்லாது சார்.

    • @Viji_tha
      @Viji_tha 2 года назад

      Cinema la irukavanga ellarumae cigarette pandranga ex Bigg boss la abirami Julie la daily namma tea coffee kudikira mari kudishanga apothan Tamil Nadu la kuda ponnuga smoke pandranga regular ah nu enaku therinjishu

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 2 года назад +5

      True true true 👏👏👏👏👏

    • @dassboss3645
      @dassboss3645 2 года назад +1

      Avathan sethutala en oru Penna ivalavu kavalapaduthurenga unmayil chitu uiyroda irunthal Evanum vaiya thiraka mudiyathu Rekha ne erkane hemanth love panniruka appuram ne ethuku Chitra va pesurenga

  • @panneerselvam8481
    @panneerselvam8481 2 года назад +83

    உண்மையிலேயே நக்கீரன் ஒரு புலனாய்வு பத்திரிகை தான். இதைப் போல் இன்னும் பத்திரிகைகள் வர வேண்டும். காவல்துறையும் ஊக்கம் தர வேண்டும். காவல் துறைக்கு உதவ முடியும். காவல்துறையும் சிறந்த ஊடகங்களுக்கு பரிசும் வெகுமதியும் வழங்க வேண்டும்.

  • @j.josephinesuganthi6192
    @j.josephinesuganthi6192 2 года назад +158

    என் யூகம் மிகவும் சரி. வாழ்த்துக்கள் நக்கீரன் டீம் & பிரகாஷ் சார்.ஹேமந்த் காதல் வலை விரித்து அடுத்தவருக்கு விருந்தாக்கி இதன் நடுவே பலர் காசு பார்த்து விட்டார்கள். போனதென்னவோ சித்ரா மானம் மரியாதை. புகழ் எனும் போதை பொருள் ஆளைக் கொன்று விட்டது. சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு பெரிய பாடம்.

    • @ggytfhh
      @ggytfhh 2 года назад +4

      i also same thinking.

    • @Wwebloodline
      @Wwebloodline 2 года назад +9

      Jeya Kumar XXX MLA

    • @m.balajibala1038
      @m.balajibala1038 2 года назад +1

      @@Wwebloodline 🤣🤣🤣

    • @themask1513
      @themask1513 2 года назад +7

      அடுத்தவருக்கு காதல் வலை இல்லை, படுக்கை.

    • @j.josephinesuganthi6192
      @j.josephinesuganthi6192 2 года назад +6

      @@themask1513 பொது தளத்தில் இது போன்ற வார்த்தைகள் பயன் படுத்த வேண்டாம். நாகரீகம் கருதி சகோ.

  • @mahendranperiyasamy3453
    @mahendranperiyasamy3453 2 года назад +362

    இருப்பதை வைத்து நிம்மதியாக வாழ்வோம் ஆடம்பர வாழ்க்கை தான் அழிவின் ஆரம்ப ம் என்று நினைக்கிறேன்

    • @drjohn6729
      @drjohn6729 2 года назад +8

      EXACTLY CORRECT BRO

    • @isittrueornotji2571
      @isittrueornotji2571 2 года назад

      ஆடம்பரம் கூட பரவாயில்லை ப்ரோ நேர்மையாக உழைத்தால் எப்படி ஆடம்பரமாக வேண்டுமானாலும் வாழலாம். ஆனால் விட்டில் பூச்சி மாதிரி போலி நாகரீகத்தில்(பப்,பார் etc) மயங்கி னால் கண்டிப்பாக இந்த மாதிரி தான் ஆகும்

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 2 года назад +5

      நெத்தியடி.

    • @gdhivya7979
      @gdhivya7979 2 года назад +8

      Yes crct but adambaram valkai aasai padalan nermaya sambathithu apadi valalam intha mari sambarucha maranam than

    • @ss9741
      @ss9741 2 года назад +4

      Peraasai perunastam😥

  • @svmmathu921
    @svmmathu921 2 года назад +185

    அந்த பொண்ணு உலகத்தில் வாழும் போது எவ்வளவு மரியாதை மதிப்பை மக்களிடம் சேர்த்து வைத்து இருந்தால். ஆனால் இன்றைக்கு எல்லாரும் அவளை பற்றி தவறாக பேசி அவமானம் படுத்திடாங்க. அந்த பொண்ணு தப்பே பண்ணி இருந்தாலும் வெளியரங்கமாய் பேசி கொச்சை படுத்தாதிர்கள் . பெண் பாவம் பொல்லாதது என்று சொல்லார்கள் . ஒரு பெண் இறந்த பிறகு ஆயிரம் பேசலாம் ஆனால் அந்த கொலை நடந்த அறையில் என்ன நடந்தது என்று அந்த கடவுளுக்குத் தான் தெரியும் நாம் எல்லாம் பார்த்தது போல் ஏன் ? பேச வேண்டும் . அரசன் அன்று கொல்லுவான் தெய்வம் இன்று கொல்லும் . பிறறை குற்றப்படுத்த எந்த மனிதருக்கும் உரிமை இல்லை .

    • @jthenmozhi7682
      @jthenmozhi7682 2 года назад +30

      இருப்போரை காப்பாற்ற இறந்தோரை தூற்றும் உலகமிது!

    • @devirajavel5391
      @devirajavel5391 2 года назад +7

      Correct

    • @aniyaziyavu2100
      @aniyaziyavu2100 2 года назад +2

      👏👏👏👏👏

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 года назад +13

      இன்னும் சித்து எல்லோர் நல்ல மனதிலும் மதிப்போடுதான் வாழ்கிறார்.

    • @ZianasFoodArchive
      @ZianasFoodArchive 2 года назад +2

      Well said

  • @vidhyashan
    @vidhyashan 2 года назад +29

    If some one killed her , keeping cigarette in her hand bag is any matter. Don’t spoil person no more

    • @leemafashion6628
      @leemafashion6628 2 года назад +2

      This is person is defending some big hand.He is on mission on destroy her image and family.She may be wrong person but what are reasons for sucide or murder ?.He conviently ignores them.Keep talking about Dr and the new person.

  • @sara-qj3tz
    @sara-qj3tz 2 года назад +31

    31 yrs ku aprm ipotha oru manushan realease ayirukaru , chithra case eppo nu theriyaliye

  • @namagirisivaraman9429
    @namagirisivaraman9429 2 года назад +20

    What about her injury and cctv in hotel please tell the truth we love our anjal chithu 😭😭😭😭😭😭

  • @maanam4842
    @maanam4842 2 года назад +65

    இந்த நபருடைய பேட்டியை பார்க்கும் போது சித்திரா மரணத்தை மூடி மறைக்க முனைவது தெளிவாகிறது

  • @banumanoj6587
    @banumanoj6587 2 года назад +193

    உடம்பெல்லாம் காயம் இருந்ததா சொல்றாங்க தூக்கு போட்டால் எப்படி சார் அதெல்லாம் இருக்கும்??? Postmartum எதனால மறு நாள் பண்ணாங்க??? Handbag la ஹேமந்த் கூட வச்சிருக்கலாமே case la ellame late ஆச்சே சார். தடயத்தை அழிக்க தான இதெல்லாம்.

    • @lakshmipriya2263
      @lakshmipriya2263 2 года назад +10

      Yes true 👍

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 2 года назад +11

      Good👍👍👍 chithu uyirodu illa yaruvalum ava mala pali podalam yana unmaiya solla chithu illa yaa ana yangalugu tharium chithu yaru hemanth yaru nu kandipa chithu ku nithi kidaiganum

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 2 года назад +3

      Rompa true...

    • @banumanoj6587
      @banumanoj6587 2 года назад +2

      @@bhuvanaraji9955 s sister

    • @jthenmozhi7682
      @jthenmozhi7682 2 года назад +3

      True

  • @kopacreations4431
    @kopacreations4431 2 года назад +56

    நீங்க பேசுரிங்க...பேசுரிங்க
    பேசுரிங்க....க..க....ஆனா
    ஹோட்டல்ல சிசிடிவிய பத்தி பேசவே இல்லயே சார்..சித்ராவ பாக்க
    கஞ்சா அடிக்கிர
    பொண்ணு மாதிரியா இருக்கு..என்னங்கடா
    கத இது...........ஹேமந்தே அந்த பொண்ணு கலுத்துல பின்னாடி கட்டி இருக்கலாம் தானே..எல்லாரும் ஹேமந்த தவராதான் சொல்லுராங்க நீங்க ஏன் சார் அவன பத்தி சொல்லவே இல்லயே.....

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 2 года назад +2

      Yes cctv camera paththi yarum pasa matturanga yan

    • @krv254
      @krv254 2 года назад

      Chitra was using drugs ...difficult to digest but thsts the bitter truth

  • @sibilalambert6109
    @sibilalambert6109 2 года назад +47

    அழுகாத மாம்பழத்திலும் ஈ உட்காரும்

  • @chandrusekar100
    @chandrusekar100 2 года назад +8

    Chitra bag la Ganja Cigarette irundha avanga than use pannaangannu eppadi theriyum? Vera yaaravadhu adhai Chitra bag la vachirukkalaam.
    VJ Chitra did hard work in TV industry from 2014-20. She acted in many TV serials, TV ads and Real estate ads. She hosted many TV shows and participated in TV game shows. She done many dance performance in TV shows. Summary of this restless works in TV industry she earn more money.

  • @lakshmiprasad3084
    @lakshmiprasad3084 2 года назад +39

    She worked round the clock and was popular,all loved her for her looks talent and endearing qualities always happy to please her fans
    It is bad luck that men can trap and kill her for their personal whims and fancies
    The loss is huge for parents
    Even though money may be the motive
    ,they lost their child and nothing can bring her back
    So don't be harsh while making comments
    Her life was to entertain and she did a good,job
    Men who wrong are never spoken about.

  • @devakumaridevakumari1720
    @devakumaridevakumari1720 2 года назад +170

    ஒரு நல்ல தாய் தன் பெண் என்ன சம்பாதிக்கிறார்? எவ்வளவு பணம் வருகிறது என்று கேள்வி கேட்க வேண்டும்.... பணம் வந்தா போதும், வசதியாக வாழ்ந்தா போதும் , பணம் எங்கிருந்து வந்தால் என்ன என்று நினைக்கும் பெற்றோர் களுக்கு தன் மகள் இறந்தது பற்றி கவலை இருக்காது மாறாக பணம் வசதி எல்லாம் போய் விட்டது என்ற கவலை இருக்கும்....... பெண் பிள்ளைகளை நல்லா படிக்க வைத்து, நல் உழைப்பில் முன்னேற கற்றுக் கொடுக்க வேண்டும்.....

  • @thirukumar2802
    @thirukumar2802 2 года назад +23

    கழுத்தில் காயம் இருக்கு ,உடம்பில் காயம் அதை பற்றி பேசுங்கா நக்கீரன் .. ஹேமந்த் சப்போர்ட் பன்றாங்கா.நக்கீரன் திமுக சப்போர்ட் பன்றிங்கா

  • @truefacts5450
    @truefacts5450 2 года назад +39

    This needs CBI investigation. Politicians and other officials involved. Why delay?

  • @tarakumar7664
    @tarakumar7664 2 года назад +33

    STOP this nonsense nakheeran!!.. Chitra was too busy and she never had time to take rest.. Even during that Dec 8th she was completely busy with her work in the Channel. Chithra's Mother stay strong like Arputham Ammal.. Definitely Unga Ponnuku Needhi kidaikum..

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 2 года назад

      Crt this nakheeran really talking nonsense only...media ulla ponnuga ellam thappava irupangga...ridiculous telling suicide...ivan vethula ponnu illa pola..

    • @cheenuleeds5404
      @cheenuleeds5404 2 года назад

      Hahahah.. Kuthaadi kuthaadi thaanda

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 2 года назад +1

      @@cheenuleeds5404 kuthaadi na enna kevelama iruka ippo..

    • @cheenuleeds5404
      @cheenuleeds5404 2 года назад

      @@jayaletchimisupramaniam2344, kuthadi kuthaadera vele mattum paakkenum.. Mathe naathe veleyellam paatha ippedithan

  • @kopacreations4431
    @kopacreations4431 2 года назад +40

    நீங்க சரியாக சொன்னால்....Show me cctv pottage

  • @vasanthiweber4384
    @vasanthiweber4384 2 года назад +97

    I love your investigative journalism. Keep it up. We need more people like you in Tamil Nadu.

  • @newhatton7316
    @newhatton7316 2 года назад +138

    நீங்கள் சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.உண்மையில் நீங்கள் பேசும் போது சிரிப்புதான் வந்தது.சின்ன குழந்தை தன்மை பேச்சு போல் பேசாதீர்கள்.hemanthயே கடைசியாக சித்ராவிடம் pair dance ஆடியதாக கேட்டதாக ஒத்துக்கொண்டான் .அதை விட என்ன சாட்சி வேண்டும்.சித்ரா தூக்கு போட்டு இருந்தாள் அந்த தூக்கு கயிறு எங்கே? அப்படி தூக்கு போட்டு இருந்தாள் மிடியாவில் அந்த தூக்கு கயிறை காட்டவில்லையே.மற்றது சின்ன Hotelலில் கூட camara இருக்கும்
    கால பட்ச்சத்தில் அவ்வளவு பெரிய hotelல் camara இல்லாதது சந்தேகிக்கப்படுகிறது.சித்ரா முகங்களில் இருக்கும் காயம் என்பவற்றை பார்க்கும் போது சின்ன குழந்தை கூட சொல்லும் அது கொலை என்று.உண்மையில் தற்கொலை என்றால் தூக்கு கயிறை எங்கே.நீங்களே சொல்கிறீர்கள் சித்ரா டெலன்டான Girl என்று.அப்படி இருக்கும் பெண் அயராது உழைத்த காசிலும் lone எடுத்து அவளுக்கான கனவு வீடு கார் வாங்கியிருக்கலாம்.அதில் என்ன தவறு இருக்கிறது.பொதுவாக எல்லோருக்கும் இருக்கும் ஆசை தானே.ஒரு பெண் சாம்பாதித்து வாழ்ந்தாள் அதை தவறான வழியில் வந்த காசு என்று சொல்கிறீர்கள்.hemath friend yohith மிக தெளிவாக ஏற்கனவே ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.சித்ரா மிகவும் நல்ல பொண்ணு என்று.அப்போ அவர் சொல்லியதும் பொய்யா.உங்கள் நேர்காணல் பார்த்த போது தெரிந்தது அபான்டமான பொய்களை கட்டுக்கட்டாக புழுதிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று.இப்படி பேச சொல்லி யார் சொல்லி க்கொடுத்தது.எவ்வளவு காசு வாங்கிணீர்கள்.சித்ரா கஞ்சா பாவிக்கும் பெண்ணாக இருந்தாள் அவள் உயிருடன் இருக்கும் வரை எந்த பொலிஸிலும் மாட்டுபாடவில்லையே.
    இருக்கும் வரை தப்பான பொண்ணு என்று யாரும் சொண்ணதில்லையே.சித்ரா நீங்கள் சொண்ணது போல் விபாச்சார பெண்ணாக இருந்தாள் கிசு கிசு என்று அப்போதே பத்திரிகையாளர்கள் எழுதி இருப்பார்கள்.சின்ன விடயங்களுக்கே விட்டு வைக்காத பத்திரிகையாளர்கள் இதை விட்டு வைப்பார்களா? Hemanth வுடன் 1 கிழமை வெளியில் போன சித்ராவை தாய் எங்கே என்று பார்க்க வில்லை என்று கூறினீர்கள்.அவர்களை பொருத்தவறை சித்ராவை திருமணம் முடித்து கொடுத்துவிட்டார்கள்.அவர்களுக்கு Register திருமணமே நடந்து முடிந்துவிட்டது தானே.அந்த காரணத்தால் Hemanth கனவன் என்ற அடிப்படையில் Hemanth வீட்டுக்கு அனுப்பி இருப்பதோடு அவன் சித்ராவை நன்றாக பார்த்து கொள்வான் என்று நம்பி இருப்பார்கள்.ஒழுக்கம் கெட்டதானமாக
    வாழ செல்ல வில்லையே?????. இந்த கதையை அப்படியே மறைக்க நீங்கள் போடும் Drama.மற்றது இணி இல்லாத அளவுக்கு சித்ராவை கேவலம் படுத்தி விட்டாள் சித்ராவின் அம்மா அப்பா மெளனம் ஆகிவிடுவார்கள் என்பது உங்கள் நோக்கம்.இப்படி கதைகளை பரப்பி யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள்.Posmattam செய்த Doctorயா?சித்து பேகில் கஞ்சா இருந்தது என்று வாய் கூசாமல் சொல்லி திரிந்துக்கொண்டு இருக்கிறீர்களே,துறந்து இருக்கும் பேக்கில் யார் வேண்டுமனாலும் வைக்கலாமே . இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.சித்ரா எப்படி இறந்தாள் என்ற சகல சாட்சிகளையும் அழித்துவிட்டு , எப்படி பொய்யான கதைகளை ( பரப்பி) சொல்லி கேவலம் படுத்தலாம் என்று பொய் சாட்சிகளை அமைத்து க்கொண்டு இருக்கலாம்.உண்மை விடயங்கள் வெளிவராமல் இருப்பதற்கு நீங்களும் ஒரு காரணம்.

    • @ramchelmrampandi9590
      @ramchelmrampandi9590 2 года назад +10

      Sariyaga sonnirgal

    • @ashvanthb7909
      @ashvanthb7909 2 года назад +7

      இதுதான் உண்மை

    • @newhatton7316
      @newhatton7316 2 года назад +17

      Thanks. உண்மையை தான் சொல்லி இருந்தேன்.இவரை சுற்றி யுள்ள இனமும், இவரின் நோக்கமும் சித்ராவை மிடியாவிற்கு முன்பு கெட்ட பொண்ணாக காட்ட வேண்டும்.அவர் ஒவ்வொன்றும் கதைக்கும் போதே பாருங்கள்.ஆழ்ந்து யோசித்து ஒவ்வொரு இடத்திலும் தப்பாகவே பேசிக்கொண்டு இருக்கிறார்.இவர் சொல்வதை நம்பிக்கொண்டு இருக்க மக்களாகிய நாங்கள் முட்டாளா???? இவருக்கு குழந்தைகள் இருக்குமானால் அந்த குழந்தைக்கு நல்ல தகப்பனாக இருக்க மாட்டார்.பிள்ளையை இழந்து தவிக்கும்
      தாய் தந்தைக்கு தான் தெரியும் அந்த வேதனை.இவர்களுக்கு எங்கே தெரிய
      போகிறது.
      குழந்தைகள் இருந்தால்

    • @sivasakthy2580
      @sivasakthy2580 2 года назад +4

      Correct sir

    • @deivalingam936
      @deivalingam936 2 года назад +3

      Poya

  • @rafsaraheem3410
    @rafsaraheem3410 2 года назад +105

    எல்லா பிரச்சினைக்கு பின்னாடியும் இந்த கலிசட அரசியல் இருக்கே..🤔

  • @sakthivelc3731
    @sakthivelc3731 2 года назад +23

    Confessions eruku romba. ethula mulliku (cithu)matum tha tharium . 😰😰😰😰😰😰

  • @asntech
    @asntech 2 года назад +6

    Tha…I want to watch this guys video in 2x speed always.

  • @kopacreations4431
    @kopacreations4431 2 года назад +53

    சித்ரா மார்பில் காயம் இருந்ததாக சொன்னார்கள்
    அது எப்படி வந்தது

    • @themask1513
      @themask1513 2 года назад

      தற்கொலைக்கு முன் வந்தவன் ஆசையாக கடித்துவைத்திருப்பார் போல.

  • @pavithra.r7489
    @pavithra.r7489 2 года назад +69

    Thooku podradhukku enna reason nu sollunga sir.. adhaana case ah solve pannum. No need to talk about personal matters

    • @themask1513
      @themask1513 2 года назад +6

      ஹை லெவல் தொடர்பு.வி சாரத்துக்கு எதுக்கு இவ்வளவு மெனக்கெடல்.

  • @kaymanickam5555
    @kaymanickam5555 2 года назад +17

    The problem is no one talking the truth.all just blaming each other

  • @subapriya6608
    @subapriya6608 2 года назад +25

    ஹேமந்த் சொன்ன எம். எல். ஏ க்கள் யார் யாரு

  • @sumithra107
    @sumithra107 2 года назад +8

    So long to prove chitra's case. Still no body has found the death of Chithra . Very sad.

  • @smmv9346
    @smmv9346 2 года назад +5

    Will miss you everyday Chithu., your parents are the only ones who care about you. Just think about parents and throw others.

  • @swamydurai4445
    @swamydurai4445 2 года назад +24

    அப்பாடி இவ்வளவு ரகசியமா தலை சுற்றுது இன்னும் இருக்கா நக்கீரன் ஆசிரியர் சூப்பர் மூலை முடுக்கு எல்லாம் இவர்களுக்கு தெரியும்

  • @sujathagopal9072
    @sujathagopal9072 2 года назад +24

    Sir...தெளிவா இருக்கும்போது ஒரு பேட்டி கொடுங்க...

  • @somasundarams8424
    @somasundarams8424 2 года назад +23

    சத்யா போட்டோ போடுங்க

    • @durga3756
      @durga3756 2 года назад +4

      MLA Sathya t nagar admk last period

  • @ragavendrakumar7261
    @ragavendrakumar7261 2 года назад +8

    Where is CCTV?

  • @subramanisubramani1000
    @subramanisubramani1000 2 года назад +25

    சித்ரா வழக்கைப் பொருத்தவரை போலீசாருக்கு முழு உண்மையும் தெரிந்திருக்கவேண்டும் அவர்கள் உண்மையை வெளியில் சொன்னால் ஆட்சியே ஆட்டம் காணக்கூடிய சூழல் உள்ளது

    • @redchilli6005
      @redchilli6005 2 года назад +2

      Police are doing their job but we have very very poor legal system that's fraudaster, murderer are happiling living after doing crime. How we will get Justice? Is my question

  • @user-lj6gf8uf3u
    @user-lj6gf8uf3u 2 года назад +74

    ஜெய்க்குமார் போட்டோ போடவே நிறைய பேருக்கு அவர் மீதே சந்தேகமாக உள்ளது🤣

    • @sekarc8978
      @sekarc8978 2 года назад

      மைக் முன்னால சவடால் விடும் ஜெயக்குமார் நீயெல்லாம் ஒரு மனுஷனா த்தூ

    • @elavarasan5678
      @elavarasan5678 2 года назад +7

      Unmai

    • @priyanka-dx7nd
      @priyanka-dx7nd 2 года назад +3

      Apdy Pali vanganunu nenachirntha at least letter achum eluthi hint kututhurpanga chithi …

  • @ganesmages
    @ganesmages 2 года назад +64

    I think only Nakeeran speaks the truth n looks justified

    • @malarjmmalar2820
      @malarjmmalar2820 2 года назад +4

      Of course .he is d senior journalist . He knows d journalism ethics . Always genuine

    • @lakshmiprasad3084
      @lakshmiprasad3084 2 года назад

      According to mother hemanth killed her
      Also Rekha Nair asserting about Hemanths villainy
      Also friends who got cheated like Rohith ,Immanuel etc

    • @ganesmages
      @ganesmages 2 года назад +2

      @@lakshmiprasad3084 sorry to say very much likely her mother trying to cover up something.

    • @clashtheclans219
      @clashtheclans219 2 года назад

      Yaru andha sathiya ??

  • @sathiyadass
    @sathiyadass 2 года назад +22

    police quarters வீட்டை சித்ரா பங்களா என்று சொன்னவன் தான் நீ. விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் மடிப்பாக்கம் வீடு எப்படி கட்டினேன் என்று சித்ரா சொல்லிவிட்டார் அதை பல லட்சம் பேர் பார்த்து உள்ளார்கள். சித்ராவுக்கு மடிப்பாக்கத்தில் வீடு உள்ளது என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

  • @sandrasekhar2821
    @sandrasekhar2821 2 года назад +30

    Sir, she doesn't have nails on her hands

    • @Drshiva16
      @Drshiva16 2 года назад +4

      She had on left hand

    • @kavyamohan7920
      @kavyamohan7920 2 года назад +7

      @@Drshiva16 ok, what about the bite marks on her neck?

    • @leelasaran646
      @leelasaran646 2 года назад +5

      @@Drshiva16 what abt the blood in her back?

    • @Pp-bn7yh
      @Pp-bn7yh 2 года назад +7

      She had marks on breast also

    • @Drshiva16
      @Drshiva16 2 года назад

      @@leelasaran646 beaten her for sure . She was brutally attacked and hurted . The forensic professor who did post Mortem to Chitra and ram kumar case was discussed in class. I didn’t believe at that time, but after nakeeran says the same thing I am confused. Everyone’s problem inside is abt how she died better wait for time to reveal. Instead of questioning file public litigation and ask for justice.

  • @mahendranperiyasamy3453
    @mahendranperiyasamy3453 2 года назад +33

    உண்மை எப்பவும் வெளிவராது மீடியாவில் மட்டும் பேட்டி கொடுத்து என்ன ஆகப்போகுது

  • @Ammu1029-r9m
    @Ammu1029-r9m 2 года назад +76

    ivarum unmaiya sollala neraiya poi than solraru. Antha ponnu nallavala kettavalanu yarum ketkala... Antha ponnu sagarathuku munnadi adichu thunpuruthi irukanga. Atha yar senjathu atha matum sollunga.

  • @johnaks9135
    @johnaks9135 2 года назад +60

    நீ யார்கிட்ட காசு வாங்கிட்டு இப்பிடி கதைக்கிற

  • @reenaranjan6580
    @reenaranjan6580 2 года назад +64

    I feel he is accusing Chitra and supporting Heamanth.. after chitra‘s death, anyone can keep Kanja (drugs) in her hand bag right.. there is no rules that all druggist will commit suicide.. so stop accusing that dead person and try to find out the murderer.. after her death, all are spoiling her name and character, very sad to hear all this..

  • @spsm8306
    @spsm8306 2 года назад +48

    நீங்கலாம் ரிப்பேர்டர் தானா. ஏன் சித்ரா பேக்ல ஹேமன்த் வச்சருக்க கூடாது. அப்படிலாம் யோசிக்க கூடாதா

    • @gcubevlogs579
      @gcubevlogs579 2 года назад

      Ennatha

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 года назад

      4:12 Avunga amma vae chitra drinks panuvanganu othukitalum nee othuka maatinga pola😂😂😂.

    • @spsm8306
      @spsm8306 2 года назад +2

      @@Arunkumar-du5kr இப்ப குடி பத்தியா பேச்சு. பேக்ல போத மருந்து பத்தி தான. குடிக்கரவங்களாம் கஞ்சா யூஸ் பண்ணனும்னு அவசியம் இல்ல. அதயும் மீறி பண்ணாலும் அவங்க பிரச்சனை. ஆனா இப்டியும் இருக்கலாம் அப்டினு யோசிக்கரதுலாம் ரொம்ப பேசிக். நடிகை குடிக்கிரா அப்ப என்ன வேணா பண்ணுவானு முடிவு எடுக்கிரதுலாம் நல்ல காமெடி

    • @Arunkumar-du5kr
      @Arunkumar-du5kr 2 года назад

      @@spsm8306 she will use drugs Avunga frds Neriya peru solirukanga paarunga intreview la solirukanga.

    • @spsm8306
      @spsm8306 2 года назад +2

      @@Arunkumar-du5kr ethana per sollirkanga. Rekha nair mattum thaan. Athellam oru aalu. Avanga drink palakam irukunu thaan solirkanga. Actual ah hemanth first nalla friendae rekha vuku thaan. Ithula neraya prechanai iruku. Reka chitravukaga matum pesala. Hemanth chitra rendu perayum pali vanguthu nalla theriyuthu. Nalathum panikitae. Ennala kandipa solla mudiyum munnadiye chitra , reka rendu perukum pagai hemanth visayathula iruku. Ithellam chitra than solla mudiyum avunga illa enn vena pesalam

  • @subramanan4519
    @subramanan4519 2 года назад +11

    Chitra's parents said they never given her death cetificate to them in media.

  • @SekarSekar-qt7gi
    @SekarSekar-qt7gi 2 года назад +35

    என்ன பணம் வாங்கிட்டியா அதான் தப்பா பேசுர

  • @suganthiramachandran5479
    @suganthiramachandran5479 2 года назад +53

    நீங்கல்லா நினச்சா எப்படினாலும் பேசலாம். என்ன வேணுனாலும் செய்யலாம் la......

    • @reenaranjan6580
      @reenaranjan6580 2 года назад

      அவர் பைத்தியம் என்பதால் என்ன வேண்டுமானாலும் பேசலாம்

  • @ashmeja-ash
    @ashmeja-ash 2 года назад +44

    இது சொல்வதாலம் பொய் நிகழ்ச்சி 😂

  • @sitaiyengar5278
    @sitaiyengar5278 2 года назад +38

    சாகும் போது விட்டு விட்டு இப்போது வந்து பேட்டி குடும்பத்தில் என்ன பிரயோஜனம்? என்ன நியாயம்?

  • @shanmugapriya40
    @shanmugapriya40 2 года назад +3

    Sethu palivanganumna avunga oru letter ila message atho oru information pass panirupanga Suma ethavathu solathinga sir.. palivanganumna epadi vanumna chitra panitu sethurupanga.. Romba Nala story develop panringa

  • @parameswarikalaiarasan8410
    @parameswarikalaiarasan8410 2 года назад +19

    தயவு செய்து இறந்த சித்ரா மீது பழி போட வேண்டாம். எந்தவொரு அரசியல் தொடர்புகளும் சித்ராவிற்கு இல்லை

    • @kannar2418
      @kannar2418 2 года назад +3

      நீதான் பாத்தியா.

    • @commonman1738
      @commonman1738 2 года назад

      Puriyudhu rasigaya ungaluku indha unmai ethuka mudila....

  • @sowmisri6162
    @sowmisri6162 2 года назад +29

    Yengayo evan nalla kaasu vaangidan...... Justice for chithuu....

  • @kalaiselvisivaguru3293
    @kalaiselvisivaguru3293 2 года назад +17

    Chitra amma sonna ellathaiyum soninga aana postmortem report avangakita illanu avanga sonnanga postmortem pannalanum sonnanga aana neenga solringa it was a suicide. Neenga solrathu ellam unmai nu epdi nambarathu.

  • @sudhaammu346
    @sudhaammu346 2 года назад +5

    Oru ponnu handbag la kanga eruntha ava use panathu tha nu yapide solranga athula yaravathu chithu mam ku theriyama kuda death ana aparam vachu erukalam la

  • @arunachalammathusha4423
    @arunachalammathusha4423 2 года назад +21

    Sir மடிப்பாக்கம் வீடு எப்படி கட்டினது பற்றி அந்த பொண்ணு எல்லா நிகழ்ச்சியிக்கும் சொல்லிருக்கு . சார் ஒருநாளைக்கு 5000உழைப்பு வந்தால் கூட இதவிட நல்லா வேண்ட முடியுயம்.சேமிப்பு மட்டும்தான் முக்கியம். இதல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்ல. எத்தனை நாடாக நடிகர் இதைவிட வேண்டுராணுகள்.
    ஆண்மையில அலியா மனிசா எத்தனை கார் மாத்திறான். வீடு பெரிய நடிகர் மாதிரி lift வச்சு. இதில நிறைய சந்தேகம் வந்திச்சு எனக்கு.
    ஆனால் நானும் ஒரு சித்ரா மாதிரி சேமிக்கிற பொண்ணு. இதல்லாம் சின்ன விஷயம். சும்மா இல்லாததுக்கு பலி போடத்தங்க சார்.

  • @stephaniejustin7652
    @stephaniejustin7652 2 года назад +2

    Who sathya? Why are they censoring the first name?

  • @sandhiyasandhiya.m4786
    @sandhiyasandhiya.m4786 2 года назад +2

    Yaru daw antha Sathya ..beep la varuthu onnu purila 🙄🙄🤔🤔🤔

  • @karthikap7814
    @karthikap7814 2 года назад +30

    Oru ponnu yeranduta ena venum na pesuvingala.. Bed la blood strains iruku.. Neck la kaducha kayam iruku. Itha epidi sir suicide nu solringa. Mudinja CCTV footage release pannuga...

    • @venugopalsanti2674
      @venugopalsanti2674 2 года назад +2

      True he is bribed i think

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 2 года назад

      Chittu case sa suicide endru solli solli mudika pakerangga ivangga ellam.athan pali ellam chittu mela podurangga...ee ellam idathillum maeyum paa...ithu kuda teriyatha unakku...really disgusting hearing this man talking like this...ithan mulu vela pola yaar2 thappa seirangga nu pakerthu...adutha vetthu ponna vai kusama pesarathu ivanggalakku evlo santhosham...ithula yaar perayum kedhuka ninaikela endru solvathu vedhikai iruku...

    • @santhiyamohan3159
      @santhiyamohan3159 2 года назад +2

      idha aalu poi solren 😡 bribery eduthu taan indha dog

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 2 года назад +1

      @@santhiyamohan3159 yes...kasu vanggithu thaan ipadi pesuran ivan...first off all ivan intha mathiri media vanthu chittu oda death suicide sollarathu thappu nu teriyala?..who is he to tell like that?..oru naal chittu odu death murder nu terincha ivan face engga kondu vatchikuvan?...

    • @santhiyamohan3159
      @santhiyamohan3159 2 года назад +2

      @@jayaletchimisupramaniam2344 oru ponnu kuda pakama evolo kevelama pesuran paarunga 💔

  • @ramrcyuvi7708
    @ramrcyuvi7708 2 года назад +6

    Chithra is good girl don't spread lies about her she is good character woman she is. Cheated by her marriage life she is earning by acting in serial she is not responsible for her things of bag after her death may be another put it in her bag

  • @mydeenfathima3618
    @mydeenfathima3618 2 года назад +12

    Chitu tarkolai illai kolai justice for chitu

  • @renukadevi6425
    @renukadevi6425 2 года назад +3

    Only time will reveal the truth

  • @glamourgaadi
    @glamourgaadi 2 года назад +12

    யார்ரா அந்த T NAGAR சத்யா???!

    • @Viji_tha
      @Viji_tha 2 года назад +3

      Ex MLA of t Nagar.. But I'm not sure

  • @riswanabegam1750
    @riswanabegam1750 2 года назад +52

    கழுத்து ல கடுச காயம் இருக்கே அது சொல்ல ல நீங்கள்.

    • @BalaMurugan-dd9fz
      @BalaMurugan-dd9fz 2 года назад +8

      Nalla kelunga sir👌👌

    • @karthikeya4382
      @karthikeya4382 2 года назад

      தூக்கு போட்டா கழுத்துல காயம் ஆகும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      ஒருவேளை இந்த கோனவாயன் கடிச்சானோ ?

  • @Rudhrashivu
    @Rudhrashivu 2 года назад +32

    Idhu murder... Suicide illa.. Don't lie sir

  • @smmv9346
    @smmv9346 2 года назад +3

    Chithu - feeling very sorry. Your life would have been so better if you left Hemabth. Please be careful girls. Think about your family

  • @AMYoges
    @AMYoges 2 года назад

    Tq sir.

  • @sriambika9593
    @sriambika9593 2 года назад +14

    Let her be, leave her in peace, but she knew if she died, sure everything will come out thru hemanth

  • @reenaranjan6580
    @reenaranjan6580 2 года назад +50

    This man doesn’t looks like a honest man and what ever he speaks is not truth.. a girl is dead and he is accusing her character and connecting it with her death.. normal human beings commit mistakes in life, here the problem is HOW DID SHE DIE ?????? No one is asking you about her conduct certificate.

    • @shakthisivam4543
      @shakthisivam4543 2 года назад

      Well said 👏

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 2 года назад +2

      Very true

    • @sakynahaisyah9919
      @sakynahaisyah9919 2 года назад +4

      No one can hang from back at the cylling fan , where the mark can be at the back of neck...
      This men say Chitra hanged from at back of her neck...how can she hang herself from her back ? 🤔🤔🤣🤣🤣Can he do a video about it...i mean a example how a person could gang from her back , he can act as an actor also...So funny !!! 😂😂😂😂😂 This guy is " anda puligan " !!! Trying to cover the purpose of Chitra's death !!!

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 2 года назад +21

    இந்த பிரகாஷ் மாதிரி அண்ட புளுகன், ஆகாச புளுகன் உலகம் பூரா தேடுனாலும் இவனை தவிர எவனும் இருக்க மாட்டான்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 года назад

      மாட்டபோவது...வேண்டியவர்களா

  • @vinomshiva4801
    @vinomshiva4801 2 года назад +5

    Justice for chithu

  • @user-sq1ud5tn5p
    @user-sq1ud5tn5p 2 года назад +5

    அதிமுகவில் இருப்பது ஒரே மந்திரி தான் ......

  • @IndraMaha84
    @IndraMaha84 2 года назад +3

    So sad to look at her Father

  • @PrabhaKaran-iu3fm
    @PrabhaKaran-iu3fm 2 года назад +18

    யாருயா அந்த சத்யா? எனக்கே அவர பாக்கணும் போல இருக்கு

  • @suryadikshitha3091
    @suryadikshitha3091 2 года назад +44

    சித்துவா ஏன் புதைக்கமா எறிச்சங்க

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 2 года назад +48

    I saw kadambur raju last week in Chennai to tutucorin flight.. it reminds me ur interview of combodia matter😄 couldn't control my laugh . And he is also same as chithras community

  • @ravimp3111
    @ravimp3111 2 года назад +9

    கரகாட்டக்காரி, நாட்டாம, கையில மல்லிபூ 😂😂😂பிரகாஷ் சார் எங்கேயோ போய்டீங்க

  • @vjeeva123
    @vjeeva123 2 года назад +27

    சித்ராவை யாரும் மேக்கப் இல்லாமல் பார்த்ததில்லை போல 😂😂😂😂

    • @mithuslifestyle5938
      @mithuslifestyle5938 2 года назад +9

      So waht bro what's wrong in that even she looks good without makeup i was near evp i stays in velappanchavadi my husband native is வாலாஜா surrounding neraiya தடவ chithu va pathiruken also nasarathpet la sarojini garden la dhan shooting nadakudhu neraiya தடவ pathiruken செம்ம cute ah irupanga

    • @bhuvanaraji9955
      @bhuvanaraji9955 2 года назад +8

      Chithu natural beauty athu thana evalo problem

    • @leelasaran646
      @leelasaran646 2 года назад +3

      So what?

    • @vjeeva123
      @vjeeva123 2 года назад

      ​@@mithuslifestyle5938 oh.. ok

  • @djdrawings2895
    @djdrawings2895 2 года назад +91

    Sir penpavam summa vidathu.... Warume thappa don't judge அப்பட்டமா பொய் சொல்லகூடாது Sir this is 100% Murder

    • @kavideepsubitha6915
      @kavideepsubitha6915 2 года назад +5

      Yes correct pen paavam pollaathathu💯

    • @Su-hn9xg
      @Su-hn9xg 2 года назад +3

      yes,true ithu kolai...doctor romba ularura...ellaam panam..

    • @ashok-co4ju
      @ashok-co4ju Год назад

      He knows it’s murder in front of media he is not telling

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 2 года назад +8

    Siththu eranthu one year eni an thappa kathaithu erantha athmavai veathanai paduthukinrearkal unkalukkum pillaikal erukku avarkalin future i kavaniunkal

  • @ezhilpriya2268
    @ezhilpriya2268 2 года назад +7

    If she herself was an addict then y wasn't she high when died... this doesn't add up... she could be a drug addict or alcoholic but that doesn't say she committed suicide... postmortem itself seems sketchy... they say she died due to suffocation by hanging but did she hang herself is the question... 😒

  • @naturewildlifediscovery4610
    @naturewildlifediscovery4610 2 года назад +3

    Why don't you interview Rekha sir?

  • @Nushrath689
    @Nushrath689 2 года назад +6

    I lost respect on Nakkeeran..

  • @kirthikasundaram3076
    @kirthikasundaram3076 2 года назад +23

    Sir oru middle class familyey 2 , 3 veedu vechurkaanga avanga appa police chitra oru popular vj en avanga kita oru veedu kuda iruka kudatha??? Ha ha ver yar kitayachum poitu suthugu sir poova

    • @commonman1738
      @commonman1738 2 года назад +3

      2,3 veedu vechi irundha middle class la ila..... Suppose andha veedu other districts la village or suburban side la irundha kuda okay middle class solalam..... Ana chitra ku irundha property elam main area chennai and chennai surroundings la...... Chennai la verum 10 sqft edam irundhale latchathipathi.......... And avar appa onum police la periya officer ila...sadharana constable retired.....constable ku lanjam onnum perusa varadhu andha kasu kooda veedu maligai samanuku dha correct ah irukum......so reality alavuku miruna adambaram abadhu.........

    • @kirthikasundaram3076
      @kirthikasundaram3076 2 года назад +1

      @@commonman1738 s ga u r correct property avanga appa munadiyea kuda vaangirkalam 2000 to 2010 ku mela tha property value athigama aachu.

  • @kishoreravi7370
    @kishoreravi7370 2 года назад +1

    Who is satya ...

  • @RamSarSri
    @RamSarSri 2 года назад

    Sir I like your attitude and analytical skills... Can I speak to you sir if possible prakash sir.... Please respond.....

  • @sindhujaprabu6912
    @sindhujaprabu6912 2 года назад +40

    Even alya manasa, manimegalai, and so many getting more cars ,, all earning in a bad way?? Thy r trying to revert the story to safeguard someone. So many properties earned in bad way then y lot of debts .. tat mla r mp would have helped her to come out of it.

    • @ganesanm535
      @ganesanm535 2 года назад +1

      Ipc sariyillai.election candidate ammendment change pannadan undu

  • @jaya9163
    @jaya9163 2 года назад +14

    "சித்ராவின் வழக்கில்"எல்லாமே மர்மமாக தான் உள்ளது.... "அந்த பெண்ணை 'நாம சின்னத் திரையில் பார்த்ததற்கும்' இவங்க சொல்றதுக்கும் சம்பந்தமே இல்லாத மாதிரி உள்ளது... சித்ராவை முடிந்த வரையில் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்... அந்த ஹோட்டலில் CCTV footage இருந்திருந்தால் கொஞ்சமாவது என்ன நடந்தது என்று தெரிஞ்சு இருக்கும்........

    • @Noobie2111
      @Noobie2111 2 года назад +3

      Yarum sethavungala kevala paduthanum nu yosika maatanga, especially journalist.. They are saying what's the fact behind.. "There is no smoke without fire" .. don't judge a people's attitude or character by what you are seeing in the reels.. its different!

  • @jhon-lz9zb
    @jhon-lz9zb 2 года назад +13

    👏👏👏 sir, ஒரு க்ரைம் படம் பாத்த மாதிரி இருந்தது sir, excellent...(நக்கீரன்)👏👏👏

  • @madhenvenkatraman8952
    @madhenvenkatraman8952 2 года назад +13

    12:21 சொல்லுங்க சார் நாரா கிழி இவனுங்க லீலைகள் எல்லாம் வெளிய வரட்டும்

  • @aravinthanu9253
    @aravinthanu9253 2 года назад +1

    Sathyavudaya adayalam sollumbodhu voice off pantringale yen?

  • @subramaniamk4960
    @subramaniamk4960 2 года назад +10

    சொட்ட தலைசி ய உள்ள போடவும்

  • @mchandrashekhar4043
    @mchandrashekhar4043 2 года назад +1

    Yov ,Prakashu...Kodanadu Kollai Kolai Vazhakku enna achhu ? Bussvaanama ?

  • @tharajonita8676
    @tharajonita8676 11 месяцев назад +1

    Ipadi pata oru azhagana tallented aana actress ivlo chinna vayasula sethu irukanga adhu miga periya vedhanayana vishayam. . Idhuku innum justice kidaikala but adhukulla avanga namd ah ipadi damage pandrangale pavam chithra sis . .

  • @nadesanag83
    @nadesanag83 2 года назад +25

    Wasting time!may be after 30yrs the judgement.

  • @renugamohana3542
    @renugamohana3542 2 года назад +1

    அண்ணே இந்த கேஸ்க்கு ரொம்ப ரிஸ்க் எடுக்காதிங்க அண்ணா ஆட்டம் போட்டு அழிஞ்சு போனதுக.ஆனா ஸ்ரீ மதி கேஸ்சிற்கு உதவி நியாயம் கிடைக்க செய்ங்க அண்ணா.

  • @ganesmages
    @ganesmages 2 года назад +60

    Only Damadaran's points make sense n logical. Well done sar. I think chitra, her mom, hemnath n rekha have many secrets n they are trying to cover up.

    • @leelasaran646
      @leelasaran646 2 года назад +5

      What makes sense? Its only nonsense.

    • @vasanthiravi7239
      @vasanthiravi7239 2 года назад

      @@leelasaran646 What is nonsense? If truth is told by Nakkeeran you will not accept. You want to implicate only dummypiece husband Hemanth is it ?

    • @leelasaran646
      @leelasaran646 2 года назад +3

      @@vasanthiravi7239 truth... Seriously?.... Ok give me the proof that it is truth...... Then you can talk your nonsense

    • @nickykim5698
      @nickykim5698 2 года назад +13

      her mom is covering up all the truth’ she was using her fames ‘ money ‘ it’s selfish world

    • @vasanthiravi7239
      @vasanthiravi7239 2 года назад +1

      @@nickykim5698 Even Rekha Nair is hiding the truth. She also knows everything. She is purposely implicating Hemanth

  • @Ms23071965
    @Ms23071965 2 года назад +1

    super