வேலையை ரசிச்சு செஞ்சா கஷ்டம் தெரியாது 🥰🗓️sep22,2024 @muthulakki

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 285

  • @ramalakshmi8022
    @ramalakshmi8022 3 месяца назад +194

    எப்படி இலக்கியா இந்த சின்ன வயசுல அழகா பண்றீங்க .நல்லதிறமை உள்ளவங்க நீங்க .ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் வந்ததற்கு வாழ்த்துகள் இலக்கியா .

  • @s.malarkodi1985
    @s.malarkodi1985 3 месяца назад +35

    சொந்தகாரர்கள் எல்லோரும் familya சேர்ந்து கடை நடத்துவது சூப்பர் சிஸ்டர். வாழ்த்துக்கள்

  • @helenesther9003
    @helenesther9003 3 месяца назад +21

    இலக்கியா நீங்கள் என் வீட்டு கிட்ட இல்லையே என்று வருத்தமாக உள்ளது. தினமும் நல்ல வீட்டு சாப்பாடு சாப்பிடலாம். என்னக்கு அந்த குடுப்பினை இல்லை. நீங்க மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.

  • @Sharmiaaricreations
    @Sharmiaaricreations 3 месяца назад +65

    வீட்டு சாப்பாடு கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அருமை இலக்கியா❤ வாழ்த்துக்கள் ❤🎉🎉

  • @diyashinig.t9768
    @diyashinig.t9768 3 месяца назад +105

    நான் வீட்டுக்கு சமையல் பண்ணவே சோம்பேறி தனமா இருப்பேன் நீங்க எப்படி சூப்பர் 👍நானும் try பண்றேன்

  • @coctamilan122
    @coctamilan122 3 месяца назад +44

    இலக்கியா அருமை அருமை .நம்ம ஹோட்டல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤ அண்ணாமலையார் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு.வாழ்க வளமுடன் நலமுடன்.விஜி திருவண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.I like you sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaivanis148
    @kalaivanis148 3 месяца назад +45

    இலக்கியா நெனச்சா பொறாமையா இருக்கு 💐

  • @arunthanga6857
    @arunthanga6857 3 месяца назад +25

    Hotel எங்க இருக்குனு சொல்லுங்க அக்கா... உங்க ஹோட்டல் சாப்பாடனு போல இருக்கு... தினமும் லாங் Video போடுங்க

  • @shanthini8552
    @shanthini8552 3 месяца назад +19

    Hi sister நீங்க நூல் கற்றது சிரமமாக இருந்தால் lubber band use panuga athu best sis

  • @Nivetha-q1z
    @Nivetha-q1z 3 месяца назад +6

    வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் நீங்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @jagandeepa1993
    @jagandeepa1993 3 месяца назад +4

    பாக்கும்போதே ரொம்ப சந்தோஷம் இருக்கு குடும்பமே சேந்து வேல பாக்குறிங்க❤

  • @sathishkumarkg986
    @sathishkumarkg986 3 месяца назад +11

    Hats off to you & all your family members 🎉..awesome. Highlight of this video two chappthi 100 rupees 😅😂

  • @bhaktivirtualtamil7188
    @bhaktivirtualtamil7188 3 месяца назад +28

    தங்கச்சி,ஏதாவது இரண்டு நேரம் மட்டும் கடை போடுங்க.வியாபாரம் கம்மியாக இருக்கும் நேரம் கட் பண்ணி விடலாம்.ஒரு நேரம் ரெஸ்ட் எடுங்க.மதியம் மற்றும் இரவு (அ)காலை மற்றும் மதியம் (அ)காலை மற்றும் இரவு, இப்படி ஏதாவது!
    வாழை இலை பயன்படுத்துங்க மா!

  • @Creative_idea2431
    @Creative_idea2431 3 месяца назад +10

    மண் அடுப்பு ஒத்தை அடுப்பு ன்னு சொல்லுவாங்க அக்கா அது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அது தலன் தாங்கும் .

  • @keerthanakeerthana3470
    @keerthanakeerthana3470 3 месяца назад +6

    Unmaiyavey vera level ah iruku sister vlog... Nalla varanum neenga...

  • @VijayaKumar-t5v
    @VijayaKumar-t5v 3 месяца назад +1

    உங்கள் பேச்சு நகை சுவை கலந்த கலவை. சிரிச்சி கிட்டே யாராய் இருந்தாலும் கலாச்சி விட்டு விடறிங்க.

  • @Packirisamy-i1s
    @Packirisamy-i1s 3 месяца назад +1

    இலக்கியா.. மேடம்.. சூப்பரா.. பேசுறீங்க... 🎉

  • @baskardhanshika2936
    @baskardhanshika2936 3 месяца назад +4

    சூப்பர் இலக்கியா சிஸ்டர்❤❤❤மென்மேலும் வளரும் வாழ்த்துக்கள் இலக்கியா டியர் சிஸ்டர்❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sathiyamani6036
    @sathiyamani6036 3 месяца назад +13

    Sis thread pathila robber band use pannuga easy ah irukum parcel ku

  • @Lazytobusymom
    @Lazytobusymom 3 месяца назад +7

    1L subscribers vanthathu oru celebration ah podunka pa…
    உண்மை தான் பா இஷ்டம் இருந்தா கஷ்டம் இருக்காது❤🎉

  • @karthisuper9856
    @karthisuper9856 3 месяца назад +10

    Congratulations சிஸ்டர் 🙏🙏அருமை 🥰🥰😍😍

  • @Kosika245
    @Kosika245 3 месяца назад +1

    👌👌 வாழ்த்த வார்த்தை இல்லை

  • @Malika-y9d
    @Malika-y9d 2 месяца назад

    Correct ma 💯 Natural ma 👏👏👏👏👏👏👏👏👏👏

  • @abinayaabinaya4639
    @abinayaabinaya4639 3 месяца назад +2

    Semma talent akka unggalukku neenga panra work la pathi kuda panna mudiyathu ennala

  • @Parthi9626-qn2qt
    @Parthi9626-qn2qt 2 месяца назад +3

    Akka unga kadai chutney sambar recipe poduga sis pls

  • @SarathavasanthSaratha
    @SarathavasanthSaratha 3 месяца назад +79

    இலக்கியா ஷால் ரொம்ப டிஸ்டர்ப் ஆகுது இல்ல சமைக்கும்போது ஒரு apron ஒன்னு வாங்கி கட்டிக்கோ

  • @radharadha3612
    @radharadha3612 3 месяца назад +7

    ❤❤சூப்பர் இலக்கியா

  • @senthilkumar5638
    @senthilkumar5638 3 месяца назад

    Enakkum intha mathiri business panna aasai sis aana payam apparam pannuvomnu solrangaley thavira kooda pannalam nu solla matranga avangalukkum aasai irukku aana eppadi aarambikirathu nu theriyalasis ungala patha aasaiya iruuku neenga super sis 😊😊😊😊😊😊😊😊

  • @vanithavani3264
    @vanithavani3264 3 месяца назад +1

    Unga shorts papaen enaku romba pidikum. Hotel start panitinga romba santhosam congratulations. 1l athukum congratulations.

  • @kalaivanivani5319
    @kalaivanivani5319 3 месяца назад +6

    Congratulations sister ...onga udampa yum pathukonga ...apron vangi kattikonga samaikum pothu

  • @meenaselvam9317
    @meenaselvam9317 3 месяца назад +2

    Plastic use pannathinga vazhai elai use pannuga sis

  • @pandiyanthewar4818
    @pandiyanthewar4818 3 месяца назад +4

    சூப்பர் அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா 😍🥰🥳

  • @ariarithra6312
    @ariarithra6312 2 месяца назад

    Thangamaee velaiya rasichi senja kasatama irukathu than athukaga unga udamba kedukathinga chappal potutanga malai apo matum use pantra tent potukonga akka thangamee thambi papa lam safe aa pathukonga

  • @ASangeetha-v6x
    @ASangeetha-v6x 3 месяца назад +5

    1millon congrats congrats congrats congrats congrats congrats

  • @SharmiSelva-w8n
    @SharmiSelva-w8n 3 месяца назад

    Hi sister Ungala parthale sarathkumar devayani feeling varuthu but enna idly upma la famous aananga neenga idly shop vachu famous ayitinga super sister all the best for your bright future 😊❤❤❤❤

  • @rajsamayal230
    @rajsamayal230 3 месяца назад +1

    இலை வாங்கி சாப்பாடு போடுங்க பார்சலுக்கு

  • @sangarijanani4331
    @sangarijanani4331 3 месяца назад +2

    Ungala patha perumaiya erukku friend

  • @Priya-pw2ux
    @Priya-pw2ux 3 месяца назад

    Akka uingala paththa positive eruku. Uinga smiletha akka uingaluku alagu

  • @sathiyamanikandan
    @sathiyamanikandan 3 месяца назад

    Azhagu azhagu pechu migavum azhagu enga veetla naangala pesura mariye iruku neenga pesurathula❤

  • @azhagukuttichellam7155
    @azhagukuttichellam7155 3 месяца назад +3

    Lunch mm, night tiffunum mattum podunga ilakkiya, morning familyya parunga

  • @அன்பிற்கினியவன்

    💃👸💃என்னமா தேவயானி உங்கள் லைப் இப்படி மாறிபோச்சி😒🙍‍♀️👩‍🍳👩‍🌾💁‍♀️🍝🥘

  • @jayasudhaj9156
    @jayasudhaj9156 3 месяца назад +2

    Congratulations illakiya. Last 1 weeka unga video pakuran. I like ur video. Enga ooru thirunandriyur near v. Koil. Great work

  • @sivachalamnv8494
    @sivachalamnv8494 22 дня назад

    ஹோட்டல் வெச்சா எங்கயும் நல்லது கெட்டதுக்கு போக முடியாது

  • @UshaRani-sj5dk
    @UshaRani-sj5dk 3 месяца назад +2

    சிஸ்டர் தினம் எவ்வளவு அளவுகள் எப்படிங்க சமைப்பது என்ற வீடியோ போடுங்க

  • @jayadevinaganathan1079
    @jayadevinaganathan1079 3 месяца назад

    Apron pottukonga...shawl will be plm for yr kitchen work...rubber band 1 pocket rate kammi than use to tie sampar.....think smarter

  • @anithavasudevan5916
    @anithavasudevan5916 3 месяца назад +2

    Congratulations for your new business and happy to see you with lots of energy ❤ way to go👍

  • @sankersivagamasundari4378
    @sankersivagamasundari4378 3 месяца назад +3

    பார்சல் நூல் வேண்டாம் sister ரப்பர் பேண்ட் போடுங்க

  • @ammussvlog2254
    @ammussvlog2254 3 месяца назад +2

    மாவு எந்த அளவு போட்டு அரைக்கிறீங்க இட்லி நல்லா இருக்கு

  • @selvi1778
    @selvi1778 3 месяца назад

    Super Ilakkya sister and Muthu sir,mattra you tuber pola wife, husband,son, daughter nu aalukkoru you tube channel aaramikkama azhaga ungal work start pannathu vazhthukkal👌👌👌👏👏👏

  • @PRIYAARUN124
    @PRIYAARUN124 3 месяца назад +1

    Super இலக்கிய

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 3 месяца назад

    Superb da ❤❤ur hardwork superb maa 🥰🥰

  • @ambikasmpambikasmp6761
    @ambikasmpambikasmp6761 3 месяца назад

    Sister unga la maari oru wife kedaika bro kuduthu vechirukanum nengalum romba lucky❤all the best ma

  • @skani1477
    @skani1477 3 месяца назад

    அக்கா அழகா பேசுறீங்க அக்கா இன்னும் வளர வாழ்த்துக்கள் அண்ணன் அக்கா வாழ்க வளமுடன்

  • @12b2sudharsun.m5
    @12b2sudharsun.m5 3 месяца назад +2

    Parkave arunaya iruku

  • @senthilg4153
    @senthilg4153 3 месяца назад

    👏👏👏🌹🌹🌹💐💐💐. Super Akka

  • @varshaashvikitchen
    @varshaashvikitchen 3 месяца назад

    கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்ல போல பா.healtha parthukonga.வாழ்த்துக்கள். சூர்யவம்சம் super

  • @anithavivek9481
    @anithavivek9481 3 месяца назад

    2chapathi 100rubaii humour sense vera level😅😅😅kaa
    😂😂😂Mising ur shorts ilaki ka😢😢

  • @ramyajayapal4002
    @ramyajayapal4002 3 месяца назад

    Valthukal ilakkiya❤❤

  • @nandhikagurumoorthy871
    @nandhikagurumoorthy871 3 месяца назад

    All are good but use banana leaf

  • @priyatamil8370
    @priyatamil8370 3 месяца назад

    Vaalthukal ❤

  • @suganyassuganyas-qb2gg
    @suganyassuganyas-qb2gg 3 месяца назад +2

    Suriyavamsam❤

  • @Shobana-e2b
    @Shobana-e2b 3 месяца назад +1

    Congratulations sister super Unga videos arumai. Unga muyaruchikku valthukkal

  • @harimani9337
    @harimani9337 3 месяца назад

    அருமை இலக்கியா

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 3 месяца назад

    Congrats elakiya ❤

  • @naadirangoli8154
    @naadirangoli8154 3 месяца назад +1

    சூப்பர் இலக்கியா

  • @clementraja5361
    @clementraja5361 3 месяца назад

    Super pa enakkum ipdi business start panna aasai but en husband Nan kasta paduvenu start panna vida mattanguranga yenna enakku samaikka avlo pidikkum

  • @timepass-xu3ix
    @timepass-xu3ix 3 месяца назад +4

    வார்த்தைகள் இல்லை பாராட்டி பேச

  • @tamilfoodzone
    @tamilfoodzone 3 месяца назад +1

    Koodi vazhndhaal kodi nanmai enbadharkku neenga oru example. Super vazhga valamudan. Time irundhal reply pannunga illana no problem take care Elakiya

  • @vanivani9686
    @vanivani9686 3 месяца назад

    Hii akka nenga manmalum varanum sis 💐💐😘❤️🥰

  • @ManjuM-m4p
    @ManjuM-m4p 3 месяца назад

    Great sister ❤❤❤

  • @ParasuramE-kq9qo
    @ParasuramE-kq9qo 3 месяца назад

    Supersister❤❤

  • @TrippleHMomslifestyle
    @TrippleHMomslifestyle 3 месяца назад

    Super sis.... 👍 Good job

  • @kaviskitchen_029
    @kaviskitchen_029 6 дней назад

    Ilakya oru apron vaangi poduma..

  • @jayasri1795
    @jayasri1795 3 месяца назад

    இலக்கியாபாத்து செய்ப்பா❤

  • @nivetasri1309
    @nivetasri1309 3 месяца назад

    வாழ்த்துக்கள் dear llakki💐💐💐

  • @reshiii_.designerworld._
    @reshiii_.designerworld._ 3 месяца назад

    Hardworking family ❤

  • @moogambigairamachandran6867
    @moogambigairamachandran6867 3 месяца назад

    Congrats ❤ da❤❤

  • @sindhue3855
    @sindhue3855 3 месяца назад +6

    🎉Elakkiya hotel start panathula iruthu eppo video varumnu wait panuna inaiku vanthuduchu unga udamba pathukoga sister kannu patrum suthi potukoga❤ menmelum valara elakkiya kudubathinar anaivarukum vazhuthukkal😊

  • @T.seethaladevi
    @T.seethaladevi 3 месяца назад +2

    Night mattum tiffen kadai podunga sis unga healthaium parunga

  • @DayawathiDaya-k1h
    @DayawathiDaya-k1h 3 месяца назад

    லக்கி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @KDK977
    @KDK977 3 месяца назад

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இலக்கியா

  • @paramesh2021
    @paramesh2021 3 месяца назад

    Spr sis evlo Talent ahh ellam work um pantriga enakum ungala mathiri iruka asaiya iruku ka .but mudiyala unga level ku vara mudiyala ka.

  • @jayalakshmi7293
    @jayalakshmi7293 3 месяца назад +1

    Super Elakkiya

  • @lalithathiyagarajan5078
    @lalithathiyagarajan5078 3 месяца назад

    Unga video ellam parthu mudichutaen i like ur channel very much and u too

  • @tharunds8680
    @tharunds8680 3 месяца назад

    Congratulations sis neenga talent than evalo velaitum nalla seiyaringa❤

  • @barakathbarakath3233
    @barakathbarakath3233 3 месяца назад

    Kashta pattal munnetrum kandipa irukum

  • @parthimala7624
    @parthimala7624 3 месяца назад +1

    Congratulations ma God bless you ma 💙💐

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 3 месяца назад

    Congratulations sis 🎉🎉🎉. valgavalamudan 🎉🎉

  • @SanjaySiva-go3gt
    @SanjaySiva-go3gt 2 месяца назад

    Super family

  • @PrithiviMani
    @PrithiviMani 3 месяца назад

    வாழ்த்துக்கள்🎉🎉🎉

  • @kushilirthi1424
    @kushilirthi1424 2 месяца назад

    Vanakkam ilaikya

  • @Saranya-d4d
    @Saranya-d4d 3 месяца назад +1

    Super illakiya cook panadrathu oru kalai

  • @geetaashokkumar1709
    @geetaashokkumar1709 3 месяца назад

    Superb illakiya, u r very hardworking woman

  • @manjunathmanjunath5569
    @manjunathmanjunath5569 3 месяца назад

    Super sister Google hotel super

  • @JansiRani-l2y
    @JansiRani-l2y 3 месяца назад +1

    Super sister🎉🎉🎉🎉🎉🎉

  • @PriyaRaja-fj7rl
    @PriyaRaja-fj7rl 3 месяца назад

    Intha velai parpathu romba kastam, but all the best.

  • @NANDHINID-u4n
    @NANDHINID-u4n 3 месяца назад

    Elakkiya love you Ninga Aalaka peasiringa ❤Ennaku ungala romba.......... pudekum

  • @udhayarithik1490
    @udhayarithik1490 3 месяца назад

    Samayal seirathu video podunga sis

  • @SarathKumar-eh6si
    @SarathKumar-eh6si 3 месяца назад +3

    Congrats 🎉 ka

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 3 месяца назад

    Super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤