எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல இப்ப உன்னை பார்க்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு நீ இவ்ளோ சின்ன வயசுல எவ்வளவு பொறுப்பா இருக்க எவ்வளவு வேலை செய்ற எப்படி உன்னால முடியுதுன்னு தெரியல ஆனால் நீ நல்லா இருக்கணும் உன் குடும்பம் எல்லாமே நல்லா இருக்கணும் வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர வாழ்த்துக்கள்
அக்கா உங்களை பார்க்கும் போது என்னை பார்க்குற மாதிரியே இருக்கு😂😂😂😂முடியல மூக்கு ஒழுகுது 😂😂 செம்ம போங்கா.நானும் இப்படி என்ன தோணுதோ பேசிருவென்....எல்லருகிட்டையும் சிரிச்சு தான் பேசுவேன்..என்ன மாதிரியே காமெடி பண்றீங்க😂அண்ணாவும் நல்ல சிரிச்சா முகமாக இருக்காங்க😊 எனக்கும் சின்ன பிள்ளையா இருக்கும் போதுலா இருந்துரொம்ப நாள் ஆசை .கடை வைக்கணும்.... ஆனா மேரேஜ் ஆனதில் இருந்து இப்போ ஆசை ஹோட்டல் வைக்கணும் என்று.நான் நல்லா சமைப்பென் தினமும் எங்க வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல சமைப்போம்....ஒரு பக்கம் ஆசை இருந்தாலும்..இன்னொரு பக்கம் நமக்கு வருமானம் வரும்..நமக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும்.. நான் ஒரு டெய்லர்... 🍰 பேக்கிங் பண்ணுவேன்....support ஆள் இருந்த பண்ணாள்ளம்..5 years baby irukku...paarkka aall இருந்தா செம்மையாக அசத்திறல்லம்..❤
வெற்றி திரு மகள் இலக்கியா நீடுடி வாழ்க!!வாழ்க வளமுடன்!!! முத்து தம்பி உங்களுக்கு கிடைச்ச பாக்கியம்.!!சிறகடிக்க ஆசை முத்து மாரி யாதர்த மான பையன்.ரொம்ப பாச கார பையனா இருக்கான்.நல்ல மனசு .இலக்கியா உங்களுக்கு கிடைச்ச வரப்பிரசாதம்...
How to celebrate you no words. I am 67 years old. I worked in office for 38 years. Inspite of which i never been as smart as you are now. You have so much of God's blessings because of yr good heart
மனமார்ந்த வாழ்த்துக்கள் இலக்கியா🎉 என்னுடைய பல நாள் கனவு என்னால் செய்ய முடியல நீ ஆரம்பித்தது நான் ஆரம்பித்தது போல சந்தோஷமா இருக்கு வளமா செழிப்பா இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉
வாழ்த்துக்கள் இலக்கிய🎉 எல்லாம் சரிதான் உங்கள் உடல்நிலை கவனமாக கவனித்துக் கொள்ளவும் அப்படியே சரியான வீட்டு விலாசத்தை சொல்லுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்❤
சொல்ல வார்த்தைகள் இல்லை சிஸ்டர் நான் ரொம்பவே பொறாமைப் படுகிறேன் இப்படி ஒரு பொன் சிரிப்போடு வேலை செய்யும் போது சான்சே இல்ல சிஸ்டர் ஐ லவ் யூ சிஸ்டர் ஐ லவ் யூ சோ மச் சிஸ்டர் சீக்கிரம் உங்களை சீக்கிரம் நேர சந்திக்கணும் சிஸ்டர் காட் பிளஸ் யூ சிஸ்டர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka naan ithu Vara yarukume comment pannathe ilai ..ungaluku than 1st panren ..ungalota pechula pakum pothu rmba positive ah iruku.akkaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa I like u very much ka
Superb thangachi ❤❤❤ greta job u all do ma lovely all the best at the same time dnt lift more weight takcare 👌👌🥰🥰👏superb da even i peel out the same way coconut 😀😀
Aama pa.ella na cook pannum podhu mattum anna oda shirt potukonga pa.vela seium podhu comfortable a erukum.shall na apo apo adjust panite erukanum.carefulla seinga pa.
Akka neenga super yeppadi evalo work pakureenga ungalukku tiyord agatha and best of luck akka unga video parkkum pothu yennaku asaiyaa erukku ungala mathiri work parkkanum nu
My heart felt love u dear seriously very motivated ur daily routine keep rocking . Stay consistency of work. Definitely u will reach Everest mountain level success.❤
Hi sister neenga eppdi irukinga vera level ponga pon siripodu velai parkiringa sari pasanga enga sister kattamatenringa avangala ready panni school anupividuranga neenga engaye velai correct ha iruku god bless you both ❤❤❤❤ wishes for hotel restaurant haga maruvatharuku
இலக்கியா நீங்க மொத்த நேரமும் ஹோட்டல்லேயே நின்னுட்டு இருந்தா பிள்ளைகள் படிப்பு என்னாகுறது?. Cbsc syllabus க்கு parents support முக்கியம். உங்க பிள்ளைகள் இன்னும் வளரனும்.

Unga Age enna sis
@@SangeethaSangeetha-kv7jf 40
@@pradeepakamatchi4275 na video la iruka akkaky keten sis
சூப்பர் சிஸ்டர்❤❤ நீங்க ஒரு எனர்ஜி பூஸ்டர்❤ மல்டி டேலன்ட் Sis💞💞 வாழ்க வளமுடன் சகோதரி🎉🎉🎉
அக்கா உங்களை பார்க்கும் போது என்னை பார்க்குற மாதிரியே இருக்கு😂😂😂😂முடியல மூக்கு ஒழுகுது 😂😂 செம்ம போங்கா.நானும் இப்படி என்ன தோணுதோ பேசிருவென்....எல்லருகிட்டையும் சிரிச்சு தான் பேசுவேன்..என்ன மாதிரியே காமெடி பண்றீங்க😂அண்ணாவும் நல்ல சிரிச்சா முகமாக இருக்காங்க😊 எனக்கும் சின்ன பிள்ளையா இருக்கும் போதுலா இருந்துரொம்ப நாள் ஆசை .கடை வைக்கணும்.... ஆனா மேரேஜ் ஆனதில் இருந்து இப்போ ஆசை ஹோட்டல் வைக்கணும் என்று.நான் நல்லா சமைப்பென் தினமும் எங்க வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல சமைப்போம்....ஒரு பக்கம் ஆசை இருந்தாலும்..இன்னொரு பக்கம் நமக்கு வருமானம் வரும்..நமக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கும்.. நான் ஒரு டெய்லர்... 🍰 பேக்கிங் பண்ணுவேன்....support ஆள் இருந்த பண்ணாள்ளம்..5 years baby irukku...paarkka aall இருந்தா செம்மையாக அசத்திறல்லம்..❤
Ilakkiya, vela seiyumbhodhu shawl yedanjala irukku parungha dear paathu pannungha, carefulla irungha ilakkiya வாழ்த்துக்கள் ❤
சூப்பர் சிஸ்டர் ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்டர் நீங்க மேல பெருக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் ❤❤❤
வெற்றி திரு மகள் இலக்கியா நீடுடி வாழ்க!!வாழ்க வளமுடன்!!! முத்து தம்பி உங்களுக்கு கிடைச்ச பாக்கியம்.!!சிறகடிக்க ஆசை முத்து மாரி யாதர்த மான பையன்.ரொம்ப பாச கார பையனா இருக்கான்.நல்ல மனசு .இலக்கியா உங்களுக்கு கிடைச்ச வரப்பிரசாதம்...
😊மிக்க நன்றி சகோ🙏🏻
❤❤❤❤❤
Apran pottuga shall distrub erukum
@@JayachitraVenketok sis 😊thank you
உங்களிடம் அதிகமாக திறமை உள்ளது மிக்க சந்தோஷமாக இருக்கிறது சகோதரி வாழ்க வளமுடன் வடை அறைக்கும் பக்குவத்தை மட்டும் கொஞ்சம் சொல்லித் தரவும்
ஒற்றுமையாக அழகா வேலை செய்கிறீர்கள்...அருமை.. உங்கள் பயணம் நல்ல வளர்ச்சியுடன் தொடரட்டும் பா🎉🎉🎉🎉
Multitalent👏🏻👏🏻
Apron pottukonga. Velai seyya easya ah irukum
இலக்கியா அடுப்படியில் ஷால் போட்டு நிக்காதீங்க ஏப்ரான் போட்டுக்குங்க
மஞ்சத்தூள் தேங்காய் எண்ணெய் கலந்து போட்டு விடுங்கள் சரியாகிவிடும்
How to celebrate you no words. I am 67 years old. I worked in office for 38 years. Inspite of which i never been as smart as you are now. You have so much of God's blessings because of yr good heart
Hallo Mam
எந்த வேலையையும் ரசித்து நல்ல என்ஜாய் மெண்டோடு செய்தால் எதிலும் வெற்றி தான் என்பதுக்கு எடுத்து காட்டு நீதான் டா முத்தம்மா😢🎉🎉
மனமார்ந்த வாழ்த்துக்கள் இலக்கியா🎉 என்னுடைய பல நாள் கனவு என்னால் செய்ய முடியல நீ ஆரம்பித்தது நான் ஆரம்பித்தது போல சந்தோஷமா இருக்கு வளமா செழிப்பா இருக்க இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉
உங்க dress sence அழகே அழகே மகளே.!!!எந்த dress போட்டாலும் உங்களுக்கு suitable ya iruku இலக்கியா.!!!!!!
சூப்பர் சூப்பர் இலக்கியா ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் நீங்க பெருக நாங்க வாழ்த்துகிறோம் உடம்புக்கு ஆரோக்கியத்தை கடவுளை வேண்டிக் கொள்கிறோம்
இலக்கியா உங்களை நம்பி தான் ஹோட்டல் ஆரம்பிச்சிருக்காங்க அண்ணா மென்மேலும் ஹோட்டல் வளர வாழ்த்துக்கள்
கண்டிப்பா sis😊மிக்க நன்றி
Health pathukonka pa rest edunka plan pani panunka thookkam rompa mukkiam… suvar irunthal than sithriram varaiya mudium
Yes sis 💯 unmai 😊thanks sis sure
Recently addicted to ur videos Lakkiiiiiii.... Ur way of speaking n presenting the videos really nice...
Kannukuttykku veppa ennai manjal kalanthu podunga. Ee moikathu seekiram aaridum.
Hi sis ungala padha positive iruku happya iruku sis ungala nerla padha innum happy sis
என்றுமே உழைப்பு உயர்வு தான் நல்லா இருங்க
இலக்கியா.. உங்களுடைய.. எதார்த்தமான.. பேச்சு.. அருமை
வாழ்த்துக்கள் இலக்கிய🎉 எல்லாம் சரிதான் உங்கள் உடல்நிலை கவனமாக கவனித்துக் கொள்ளவும் அப்படியே சரியான வீட்டு விலாசத்தை சொல்லுங்கள் எங்களுக்கு உதவியாக இருக்கும்❤
சொல்ல வார்த்தைகள் இல்லை சிஸ்டர் நான் ரொம்பவே பொறாமைப் படுகிறேன் இப்படி ஒரு பொன் சிரிப்போடு வேலை செய்யும் போது சான்சே இல்ல சிஸ்டர் ஐ லவ் யூ சிஸ்டர் ஐ லவ் யூ சோ மச் சிஸ்டர் சீக்கிரம் உங்களை சீக்கிரம் நேர சந்திக்கணும் சிஸ்டர் காட் பிளஸ் யூ சிஸ்டர் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
மிக்க நன்றி சகோ😊 கண்டிப்பா பாக்கலாம்❤
Hardwork panringa ana konjam kuda facela kattama sericha mugama erukinga super elakiya
Thank you so much sis 😊pidichi seira Vela illaiya atha😊❤
Energy booster your videos ❤
Thank you sisy😊
Super akka. Ungala paathu neraya kathukanum pola iruku super
Hi akka ungala pakum pothu rompa santhosama iruku enaku inspiration na irukiga akka nega nalla valarqnum akka all the best akka❤
அந்த கன்று குட்டிக்கு புன் உள்ள இடத்தில் மஞ்சள் தூள் வைத்து விடுங்கள்
Akka naan ithu Vara yarukume comment pannathe ilai ..ungaluku than 1st panren ..ungalota pechula pakum pothu rmba positive ah iruku.akkaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa I like u very much ka
Hardworking women very very supporting family you are lucky 🎉🎉🎉🎉
Clean and neat cooking 🎉super.
Good conflati 🤝👍👏👋 very Hard work panringa so konjamkuda facela kattama smile mugama erukinga well done very nice 🙂😊🤩😍🥰 good vibes confidence ❤👍👏
All dishes and items looking gorgeous and tasty also akka ❤❤❤❤❤❤❤
Sis neenga romba work panringa.....health um konja paathukkonga sis😊😊😊take care dear....❤❤❤❤
Rice mill kuduthu thol neeki tharuvanga inum easy ya irukum ulundhu clean panna
Romba super ahh vela pakkuringa smile panitu ennoda role model neenga than akka so so sweet
சமையல் மேக்னெட் என் மகள் 😂😂😂😂
Enaku ungala partha porakaiya irukku sister Love You sister God bless you ❤❤❤
Siradikka asai muthu meena madhiri....ivanga mayavaram...muthu ilakkiya podunga pa oru heart ah🥰🥰💓💓💓
😅super super ❤thank you so much sisy ma
Super ma,nee siricha mugam valga valamudan
Sis ungala pathathu romba happya irunthuchi nega nalla pesuniga ❤
Hi sis 👋🏻 mayiladudurai ah sis?
Epdi ivlo sirichikikide Vela pakuringa so nice
Valththukkal akka ungala ninaikkum podhu perumaiya irukku.
Sister aluminum vessel ku erra mannu poosunga. Kari pidikkaama irrukkum. Theikka easya irrukum.
Machine la kudutha kaarupu uluthu tholl laa eduthu kuduthuduvaga sis
சிஸ்டர் நீங்க வேலை செய்ற அப்போ சிரிச்சுகிட்டே வேலை செய்றது அழகா இருக்கு
மிக்க நன்றி சகோ😊
Ss
Ungala pidikkathavanga yarum irukka mudiyathu..... Enaku rompa pudikkum..... Keep it up mam..... Hotel melum valara congrats..... 🎉🎉🎉
Virragu aduppa orey place la pakkam pakkam ma podunga. Konjam vela easy ah irrukkum. Therinjatha solren sister. Ungala maadhiri vela seiradhu easy illa. Vaazhthukkal.🎉
Hi வெற்றி திருமகளே ❤️❤️👍
நன்றி சகோ😊
சூப்பர் அக்கா 🎉
Hi sister recent ah tha unga vedio patha romba azhaga erukinga enaku vedio romba nalla eruku
Eppadi sis ivlo energy ya irukinka super sis.ithupolave epothum health ah irukanum sis..ithuku annnavoda support oru reason ninaikiren sis.
உன்னை பார்க்கும் போது ரொம்ப பெருமையாக உள்ளது டா🥲 வாழ்த்துக்கள் 💐
Superb thangachi ❤❤❤ greta job u all do ma lovely all the best at the same time dnt lift more weight takcare 👌👌🥰🥰👏superb da even i peel out the same way coconut 😀😀
Romba naala subscribe pannama patthuttu irundha ippa subscribe pannitta I like u so much akka😍
Congrats dear ❤❤❤❤ positive vibes. = Elakkiya sis
Grinder LA araiku pothu neenga thirumbi pesininga, apo unga shall ulla maatikum.. Kavanama panunga
வாழ்த்துகிறேன் மென்மேலும் வளர
வாழ்த்துக்கள் சகோதரி
🥪🥪Hi akka eppadi than yella velaiyum seirikalao superrrrrrr😍😍😍😍 smileodu seirikal vadai super😝🍔🥰🥰🥰🥰
Really great both offu
You both are working hard🎉 all the best. Please use labour for support
வணக்கம் இலக்கியா.எண்ணம் போல் வாழ்க்கை.வாழ்த்துகள்.உங்கள் வீடியோ சூப்பர்.நான் புது subcr.take care
Shal podatheaga sis distrub ah eiruku apron potukoga sis.
Enga oorla vadai 10 rupees, kanyakumari
Super very nice day sister 🎉🎉🎉🎉🎉
Ilakiya akka super ah pasuriga.cute family 🎉🎉hii vasanthi sollunga
Shawl full pin panunka pa school mathiri 3 pin podunka shoulder 2 pin and chest la oru pin adupu kita vela panum pothu disturb akathu
Aama pa.ella na cook pannum podhu mattum anna oda shirt potukonga pa.vela seium podhu comfortable a erukum.shall na apo apo adjust panite erukanum.carefulla seinga pa.
Hai sis epavum siritha mugam atha ungaloda special.nice to see u ma.All the best.
I'm your new subscriber aunty orae nal la unga ella video va pathuten congratulations 😊 you looking so beautiful and anna also si cute 😊
Veppaennaila turmeric powder kalanthu podunga
இலக்கியாவாழ்த்துகள்❤❤👌🏼👌🏼🍫🍫💐💐
எங்க ஊர்ல வட 8 ரூபாய் இலக்கிய சிஸ்டர் ❤❤🎉
Akka neenga super yeppadi evalo work pakureenga ungalukku tiyord agatha and best of luck akka unga video parkkum pothu yennaku asaiyaa erukku ungala mathiri work parkkanum nu
RUclips maranthurathinga sister miss your smiling face
Food certificate vangi vachikonga use agu apply pannitunga
Super sissy santhosama irunga velayum parunga healthayum pathukonga❤😊
Super sister...u are very energy women....I am very excited to ur vedio..... I am watch any time ur vedio...
Akka 5rs vadai paravaillai yanka oorula 10rs
My heart felt love u dear seriously very motivated ur daily routine keep rocking . Stay consistency of work. Definitely u will reach Everest mountain level success.❤
Super a iruku ilakiya vada.....
Hi sister neenga eppdi irukinga vera level ponga pon siripodu velai parkiringa sari pasanga enga sister kattamatenringa avangala ready panni school anupividuranga neenga engaye velai correct ha iruku god bless you both ❤❤❤❤ wishes for hotel restaurant haga maruvatharuku
சூப்பர் ilakiya உங்கள டெய்லி pathutu poren. Unga vetta cross panni tha poren aana ungala meet panna mudiyala
Akka work pannum pothu shal podamma aporan podunga sister dress alukkum agathu free ya erukkum
இலக்கியா நீங்க மொத்த நேரமும் ஹோட்டல்லேயே நின்னுட்டு இருந்தா பிள்ளைகள் படிப்பு என்னாகுறது?. Cbsc syllabus க்கு parents support முக்கியம். உங்க பிள்ளைகள் இன்னும் வளரனும்.
Vera level akka nenga
Multitalent women ❤️👏🏻👏🏻
இலக்கியா சூப்பர் மா வேற லெவல் 🤝🤝🤝
Enga azaghiye 2 days miss pannenpa ethu senjalum siricha mugathoda seirathuthan elakkiya dear special take rest sis❤❤❤❤
இலக்கியா கண்ணம் மாதிரி புசுபுசுன்னு இருக்கும் ❤
Vadai chinna tha podu elakiya ellana red 8 podu
Super sister 🎉unga shawl romba disturb pannuthu so overcoat vangi pottukonga vela seiya compostable a erukkum
Super sister...nenga Vera level akka❤🎉....
Hi sis romba santhosham & perumaiya iruku , intha age la evlo porupa irukinga, ipa 3 velaiyum velai jasthiya iruke epadi manage panringa, udambukum rest koduthu health parunga, ipa epadi house, hotel ore samayal thana, ithe mathiri epothum sandai illama ottrumaiya ellarum sernthu work pannanum, because niraya youtubers eh starting la onna ethavathu panranga, apuram pirinjiduranga, so athu mathiri illama lifelong super ah intha hotel valaranum, vazhlthukkal
Superb sister.
Hardwork never fails...
Keep going....❤❤❤
இலக்கியா எனக்கு வேறு எதுவும் சொல்ல வார்த்தை இல்லை வாழ்க பல்லாண்டு
Congratulations 🎉🎉 sis... valgavalamudan 🎉🎉🎉
💯Keep it up elakki kutty 😍❤️