நல்லா இருக்கு கிராமத்து வாழ்க்கை. நாங்களும் வாழ்ந்தோம் எங்களுடைய நாட்டில்(இலங்கை வன்னியில்) நான் இப்ப இருக்கிறது லண்டனில் 2009ல் சண்டை கலவரம் வந்து எல்லாரையும் பிரித்து விட்டது.❤ இதை பார்க்கும் பொழுது பழைய ஞாபகம் வந்தது. 😭
Nice video....very close to my heart....enga oorla irundha mathiri iruku...neenga sonna that "setha nazhi" and "kollai" ellam enga oorlayum pesuvanga...❤
Hi akka..... Enatha technology develop analum epome Village vazhkai than manasuku nimathiyum santhosthaiyum tharum.. gramathu la vazhrathu ellam oru varam atha nenga unga vdo mulama katrenga super 👏
Ungala mathiri oru marumagal or sis Or anni kidaicha super ah irukum life but yenga veetla irukuranga parunga anni nu waste romba mosam pandranga pesakuda matanga enatha soldrathu neenga super sis❤
எங்க எங்க ஊர் சேரலாம் வந்தும் பருத்தி போட்டு இருக்காங்க ஆனா வந்து காலைல எத்தனை மணிக்கு போனா சாயந்திரம் எத்தனை மணிக்கு வரைக்கும் தான் வேலை செய்வாங்க அதுக்குண்டான குழிதான் வாங்குவாங்க பருத்தி எடுக்கிற கிலோ கணக்குல எல்லாம் நிறுத்தி எல்லாம் காசு வாங்கிட்டு வர மாட்டாங்க அதாவது அத்தை குளியல் சொல்லுவாங்க காலைல 8 மணிக்கு போனா சாயந்திரம் மணி வரைக்கும் வேலை செஞ்சுடுங்க அந்த ஃபுல் ஒரு நாளைக்கு வந்து இவ்ளோ ரூபா அப்படின்னு சொல்லி காசு கொடுப்பாங்க கிலோ கணக்கு எல்லாம் சொல்லலாம் காசு தர மாட்டாங்க
இலக்கியா I am viji. How are u . exam பரவாயில்லையா. இலக்கியா உங்ககிட்ட பேசும் போல் உள்ளது. இலக்கிய i m MA.BEd., திருவண்ணாமலை மாவட்டம் இலக்கியா உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் இலக்கிய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் இலக்கியா வீடியோ ரொம்ப நல்லாருக்கு . நீங்க பேசுறதே தனி அழகு . உங்க பேச்சை கேட்கிறதுக்காகவே வீடியோ பார்ப்பேன் .
நன்றி சகோ😊
நாங்க என்ன என்ன பண்ணுவோமோ அதெல்லாம் நீங்களும் பண்றீங்க 👌 சூப்பர்
வீடியோ சூப்பரா இருக்கு எங்க ஊர்லயும் இந்த சின்ன படுத்திய சாப்பிடுவோம் ஆனா பருத்தியிலிருந்து பஞ்சி எடுக்குரது வீட்டுக்கு வந்துதான் எடுப்போம்❤❤❤
மிக்க நன்றி சகோதரி 😊சூப்பர்❤❤இங்கெல்லாம் வயல்லதா எடுப்போம் பா❤
நல்லா இருக்கு கிராமத்து வாழ்க்கை. நாங்களும் வாழ்ந்தோம் எங்களுடைய நாட்டில்(இலங்கை வன்னியில்) நான் இப்ப இருக்கிறது லண்டனில் 2009ல் சண்டை கலவரம் வந்து எல்லாரையும் பிரித்து விட்டது.❤ இதை பார்க்கும் பொழுது பழைய ஞாபகம் வந்தது. 😭
கவலை வேண்டாம் சகோ❤ எல்லாம் ஒரு நாள் மாறும் 🥹 வாழ்க வளமுடன்
கிராமத்து வாழ்க்கை சொர்க்கம் சகோதரி
Nice video....very close to my heart....enga oorla irundha mathiri iruku...neenga sonna that "setha nazhi" and "kollai" ellam enga oorlayum pesuvanga...❤
Unga vlog vandhaley.oru sandhosam varum paruga....
❤
Bt every day volg poduga sis❤
Athuthaa sis konjam kashtama irukku😊kandippa try panra 🙂 thank you dr
Hi akka..... Enatha technology develop analum epome Village vazhkai than manasuku nimathiyum santhosthaiyum tharum.. gramathu la vazhrathu ellam oru varam atha nenga unga vdo mulama katrenga super 👏
Unga life style romba nalla iruku sis.happya feel aguthu.unga conversation vera level.
சூப்பர் சகோதரி❤❤❤ஆரோக்கியா பால் விளம்பரம்😊
Katthu iyarkai sandhosam mana kudumbam 100 persant unmai adharku Karanam unna madhiri oru pen ellarukum eduthu katta vazharenga sis keep going
yes, true words ❤
Thank you so much dr sisy 🤗❤️❤️
ஆரோக்கியமான பால் 👍👍👍
Ilakkiya ore comedy than ponga. Nice to watch you and your family. Really u r lucky..
Akka ungala matheri oru anni ah erukannum enakum romba asaiya eruku ungala matheri than nannum en naththanar ❤
Ungala mathiri oru marumagal or sis Or anni kidaicha super ah irukum life but yenga veetla irukuranga parunga anni nu waste romba mosam pandranga pesakuda matanga enatha soldrathu neenga super sis❤
I am very happy to see your vlog along with you we too enjoyed 💐👌👌
Naan unga big fan dr neenga semma
Thank you so much dr😊❤❤
Kalaiyalam edukkama apdiye irukku ma. Athellam clean pannuna innum konjam easy ah irukkum velai pakka
Superb da awsome maa nice to see cotton harvesting❤❤ lovely hope u enjoyed
😂😂😂 ஆமா sis நாங்க பில்லு அறுக்க போகும் போது பஞ்சு காய் சாப்பிடுவோம்😂😂
ஆரோக்கியா பால்
Ungala pakkum pothu romba santhosama eruku sis. ❤️ ❤️ ❤️ unga veetuku vanthurava
Ennoda nativum sirkazhi❤thaan apdiyeah en sistrs kuda pesitu ierukira maathuri ieruku
Nangale ungaloda vandhu paruthi aruvadai pana feeling ilaki ka..Suguna avanga ungaluku enna venum??Unmayave neenga haapyyy family tha❤❤❤❤Timing ku rhymingla comedy😂😂😂😂
Super super super super❤❤❤❤❤❤
thurthi elai illa thuthi illai👍
Super cute sister 👌❤❤❤❤
Super super 👌 👍 😍
அருமையான vedio sister ❤❤😊
Na videoway pakkala like potutan😂😂😂😂😂edhuuuku malaaadhan pakanumm pa😊😊😊😊
thank you dr🤗❤️❤️❤️❤️❤️
1 kg 400 ரூ Trichy யில்
Super lam enjoy your video sister
Sister yanga orla 7'0 clocku vantu afternoon 1'0 clocku povanga 200 taruvom dharmapuri dist
Hai kana yours natural attitude was so cute always you are lucky perso n to be 😊🎉🎉🎉
Home tour video poduinga akka❤❤❤❤
Sure 😊
Arokiya paal Advertisement🎉
Hello mam your volog is very good 😊 iam very happy to see your volog ❤
7.30am to 4.30 350rs tharuvom sankarankovil
Paruthi pal senju kattunka pa
Paruthi kanja pinne atha viragugu vachu parunka nalla yerium
Paruthi edukaiyile enna pala nala partha machan song background la potirkalam😂
Super video sister
எங்க எங்க ஊர் சேரலாம் வந்தும் பருத்தி போட்டு இருக்காங்க ஆனா வந்து காலைல எத்தனை மணிக்கு போனா சாயந்திரம் எத்தனை மணிக்கு வரைக்கும் தான் வேலை செய்வாங்க அதுக்குண்டான குழிதான் வாங்குவாங்க பருத்தி எடுக்கிற கிலோ கணக்குல எல்லாம் நிறுத்தி எல்லாம் காசு வாங்கிட்டு வர மாட்டாங்க அதாவது அத்தை குளியல் சொல்லுவாங்க காலைல 8 மணிக்கு போனா சாயந்திரம் மணி வரைக்கும் வேலை செஞ்சுடுங்க அந்த ஃபுல் ஒரு நாளைக்கு வந்து இவ்ளோ ரூபா அப்படின்னு சொல்லி காசு கொடுப்பாங்க கிலோ கணக்கு எல்லாம் சொல்லலாம் காசு தர மாட்டாங்க
Video paka romba happy aa iruku ..manasu khastama itunthalum seri aiduthu ..happy family thanks sister..
Athupothu sis😊santhoshama irunga❤❤thank you dr
Nalla irunthuchu❤
Discovery channel la partha feeling varuthu sis supper.
Hi sister👭 eppadi irruhiga ellarum. Nagalum senga sula than vaiserukom. ❤rompa sathosam irruga. ❤❤
Sis neenga mic use panreengala ella own voice ah. Video ellame supera erukku. Nan miss pannama pathuruven🎉.
👌👌👌akkasuper🌴🌴
Thank you pa😊
Nenga pesurathu ennaku romba pidikum unga video va thavarama parthuduven❤
Thankyouakka❤
Madurai la thutthi ela. Saranatthi keera soluvom ilakkiya❤
Home tour poduga sis
Home tour podunga sis...
Akka unga video nerla paartha mathiriye irunthuchi
Arokiya milk advertisement 🌹
😅😂yes dr
Leg oluga wash pannala pa ,,,appdiii pannakoodadhuu soluvagaaa,,,,,kalll fulla nanayanumm
Kulikka thaa sisy ma pora😊athanaalathaa intha aragora😁
So cute sis 🥰🥰👌
Vel maran parayanam pannitu unga video la maiyil pathan unexpected thanks ma
Apdiyaa😊nallathey nadakkum sisy❤❤God bless you 🤗
எங்க ஊர் நன்னிலம் பருத்தி Rs.50 ரூபாய் கடைல
Waiting for your video ❤❤❤
Thank you dr😊
Kitchen tour potunga sis🎉
Sure sisy 😊
❤
Paramakudila akka RS.5O
Ramanathapuram 40 rs akka
Sis unga gold earrings collection podunga
Cute smile 😊akka❤
🙈thank you dr😊❤
Arokiya paal vilambaram
😅yes sis
Super sister in the vali enkum pteikum
Naanum saptruken😊
Super😊
Akka daliyum video poduga akka pls
Super akka
Superb illakiya
amma nanu eanoda sisters eptitha madu eyarkkai santhasamana kudumpam
Enga oorla cotton 1 kg ( rs65)
இலக்கியா வேலூர் குடியாத்தம் எங்க ஊரு பச்சை கல்லு அருக 1300ரூபாய் உங்க ஊர்ல எவ்லோ
குடியாத்தம் தில் எங்க இருக்கீங்க
அது சரியா தெரியல sis😊கேட்டு சொல்ற😊
Sooper sister
Super sister from canada
ஆரோக்கியா பால் விளம்பரம் அக்கா
Hi sister yen chinna ponnuku 4 1/2 vayasu aguthu unga video pathutu unga veetuku polamanu kekura😂 yen ponnu peru sria ava name sollunga ❤
Unga vodio vandum i am happy ❤
Thank you 😊
Sikiram 1laKh varum i Am maha my village neyveli
Nice vlog sister
Sister intha puli arukarthu elam nan chinna vayasula pathuruken intha puliya maram enga iruku jollya irukkum apo sister unga age ena
30 touch panniyaachi sisy 😊
@@muthulakki nan 36 touch paniten
Hai na Kavya video super
Super 😊
Super
Thanks pa🤗❤️
எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் சூப்பர் ❤❤❤❤❤❤
❤
Ilakkiya sister super
Thank you dr😊
Saravana store ....sengal rate ...dhannalakshmi name sollunga...my daughter name swetha sanjanaa....sollunga sis..
Thayvu seitu sis daily video phodunga sis...
😅daily ah....thank you dr❤❤ungal idailla anbirku🤗
Video very nice
Senkal soolai unka kulutha akka
அக்கா எங்க ஊருல பருத்தி விலை 1kg 52
Same sis ❤️entha oorla
Super sis 👍🏻
Akka mudi kodduthu akka enna pannalam sollunga pls
Akka unga engaaa😊 atha highlightu
Nice sissy❤❤❤
Thank you 😊
Camera man yaru sister editing nengale panuveingla super ilakiya ❤
Camera man my sister pa,editing I'm 😊thank you ❤❤❤
cow milk add la varum kattur eyairgai valamana valvu next video en name solli sollanum lakshminu marakama
❤❤❤😊sure
Hi sis......how are you....romba nalla unga channel watch panra...but ty tha text comment panra...keep rock sis.....i like ur simile face....❤❤❤
Thanks a lot dr sisy ma...🤗❤️❤️❤️ I'm fine dr,neenga epdi irukinga 💕
இலக்கியா I am viji. How are u . exam பரவாயில்லையா. இலக்கியா உங்ககிட்ட பேசும் போல் உள்ளது. இலக்கிய i m MA.BEd., திருவண்ணாமலை மாவட்டம் இலக்கியா உங்க வீடியோ ரொம்ப பிடிக்கும் இலக்கிய ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I am also but now cuddalore
Hi sis 😊 நா நல்லாருக்க நீங்க எப்டி இருக்கீங்க ❤நன்றி நன்றி சகோதரி❤❤
@@sanjithashvanth6611❤❤❤
Super ❤❤❤❤❤❤❤
😊thank u
❤❤ hi sister
Sis enga oorla பருத்தி 1கிலோ (52) paramakkuti.en name sollunga please 😘❤
Super dr 😊sure sis❤❤❤
Arokya paal ad ka
Yes sis😅😂