💁🏻‍♀️இனி love story வராதுபா😔 part _4🩷//தயவுசெய்து இத யாரும் பண்ணாதீங்க/ Feb 12,2024//

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии • 646

  • @vaishnavisatishkumar4714
    @vaishnavisatishkumar4714 9 месяцев назад +17

    நாங்களும் love marriage தான், but love comes arrange. அதுக்கும் ரொம்ப நாள் பிரிதல் ,எல்லாம் எங்க வீட்டுல என்னை சண்டை போட்டாங்க. வேண்டா வெருப்பா கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க. இப்போ 1year agitu . எல்லாரும் பாத்து சந்தோஷ பட்ற அளவுக்கு வாழரோம் ❤

    • @muthulakki
      @muthulakki  5 месяцев назад +3

      சூப்பர் சகோ 🥰வாழ்க வளமுடன்

    • @arthiarumugam3084
      @arthiarumugam3084 5 месяцев назад +1

      Nangalum apdithan sis

    • @harshiniraju5980
      @harshiniraju5980 2 месяца назад +1

      சிறப்பு 🎉🎉🎉❤❤❤

  • @ManimehalaMani
    @ManimehalaMani 10 месяцев назад +10

    உங்களுடைய திருமணம் எப்படி நடந்துச்சு அதே மாதிரியான திருமணம் தான் எனக்கும் நடந்துச்சு ஆனால் நம்ம இப்போ எவ்ளோ சந்தோசமா இருக்கோம் நம்ம அப்பா அம்மா பாத்துவச்சிருந்தாகூட இப்படி லைவ் கட்ச்சிக்கு நம்மளுக்கு 60 திருமணம் நம்ம குழந்தைங்க நடத்தி வைப்பாங்க❤

    • @muthulakki
      @muthulakki  6 месяцев назад

      உண்மை சகோ ❤️சிலருக்கு நல்ல வாழ்கை கிடைக்கிறது.
      ஆனால் இங்கு பல பேர் வாழ்கை எப்படி வாழ்வதுனு தெரியாமல் மனவலியோடு ஒரு ஒரு நாட்களையும் கஷ்டதோடு கழித்து கொண்டு வாழ்கிறார்கள்..அதற்கும் காரணம் இந்த காதல்தான்...அவர்களுக்கு என்ன பதில் சொல்வது 🥺

  • @masamasa7064
    @masamasa7064 10 месяцев назад +125

    அழாதே நீ வாழும் வாழ்க்கை யாருக்கு கிடைக்கும் இப்படி மனசுக்கு பிடித்தவன் கூட தினம்தினம் வாழ்வது .அதை இழந்தவர்களுக்கு தான் தெரியும் கவலைப்படாதே 50 வந்து கல்யாணம் பண்ணுங்க

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +6

      நன்றி சகோதரி ❤❤❤🥹

    • @masamasa7064
      @masamasa7064 10 месяцев назад +6

      @@muthulakki இனி அழுவாச்சி கதை வேண்டாம் எப்ப திரும்ப அம்மா ‌ வந்தாங்க எப்படி இருந்தது நீ வாழ்வதை பார்த்து அன்று அடித்த சொந்தங்கள் இப்ப என்ன சொன்னது னு ஒரு வீடியோ போடுமா . மாலதி கோவில்பட்டி

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      ​@@masamasa7064 கண்டிப்பா vlog la share panra sis 🤗

    • @harisiddharthasurya1457
      @harisiddharthasurya1457 10 месяцев назад +1

      Nanga first insta la unga shorts ellam pathom super 🎉irunthuchu aprom RUclips channel patho aal videos amazing dear😊all the best sister

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Hi paa,thank you so much dr🙏🏻❤❤❤

  • @kalaivanis148
    @kalaivanis148 10 месяцев назад +18

    இலக்கியா நீங்க சொன்னது எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மை சின்ன பொண்ணா இருந்தாலும் இவ்ளோ பெரிய குடும்பத்தை நீ கிரேட்டா கிரேடரா

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      நன்றி சகோதரி 😊❤

  • @masamasa7064
    @masamasa7064 10 месяцев назад +43

    வாழ்ந்தால் மனசுக்கு பிடித்த வன் கூட தான் வாழனும் பிடிக்காத வாழ்க்கை நரகம் தான் வாழும் வரை . நீண்ட ஆயுளோடு சந்தோசமா வாழனும்.பிரச்சனை வருததுனா சொந்தகாரங்களால் மட்டுமே தான் வரும்

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      நன்றி சகோதரி ❤❤❤ வாழ்க வளமுடன் 💞

  • @rajrajsakthi9180
    @rajrajsakthi9180 10 месяцев назад +18

    கவலைபடாதீங்க ஒரு போட்டோ சூட் பண்ணி பாருங்க அழகா இருக்கு

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you pa🙂🙏🏻

  • @anusuyaanusuya328
    @anusuyaanusuya328 10 месяцев назад +3

    அழுதா திங்க சிஸ்டர் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை எல்லாருக்கும் அமையாது எனக்கெல்லாம் அமையல உங்களுக்கு அமைஞ்சிருக்கு நீங்க நல்லபடியா வாழனும் அண்ணா ரொம்ப நல்லவரா இருக்காரு உங்களுக்கு நல்லபடியா பார்த்துக்கிறார் இதைவிட வேற என்ன உங்களுக்கு வேணும் பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து சீக்கிரமா பெரிய ஆளா ஆக்குங்க வாழ்த்துக்கள் சிஸ்டர்❤❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      நன்றி நன்றி சிஸ்டர்...உங்க வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷமா இருக்கு😊வாழ்க வளமுடன் 🙌🏻

  • @sridharanmukunthan9110
    @sridharanmukunthan9110 10 месяцев назад +3

    Anni....neenga love pandradhu perusu illa andha kadhal korayama vazhundhum kamichitinga....very sooper🥹🥹🥹🥹

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you pa😊❤

  • @umamaheshwari6280
    @umamaheshwari6280 10 месяцев назад +33

    60 th marriage super ra panuveka ka feel panateka

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much dr😊❤❤❤❤

    • @karthigakarthi6252
      @karthigakarthi6252 10 месяцев назад

      Akka unkalaku romba nala life❤❤❤

  • @PriyankaumapathiPriyanka
    @PriyankaumapathiPriyanka 10 месяцев назад +1

    நீங்க பேசுவீங்களான்னு எனக்கு இப்போ தான் தெரிது நானும் நீங்க படிச்ச பள்ளிக்கூடம் தான் படிச்ச உங்க பின்னாடி செட்டு உங்கள பார்க்க பார்க்க ஆச்சரியமா இருக்கு ஸ்கூல்ல அமைதியா இருப்பிங்களே 🤭🤭🤭

  • @BaskarCk-k6p
    @BaskarCk-k6p 5 месяцев назад +2

    Love thapilla but school vayasula padipu matum dan yosikanum .adu dan vazhkaiku foundation . School life love maturity nalladhu ketadhu theriyadhu . Just 2 days ah dann unga channel pakuren . Normala comment panna matten . Ipolam chinna chinna school pasanga vayasu kolaru pazhakatha love nu nenachu life keduthukuranga . Colg mudichhu oru velaiku pona piraghu dan life artham puriyave arambikum . Adhuku pinadi love urudhiya irundha Marg yosikalam .life nallavum irukum . God bless you 🙏

  • @nnandhininhk7265
    @nnandhininhk7265 10 месяцев назад +1

    Today dha unga love story ya full a pathen sis... Really romba touching aerunduuchu ❤ nangalum love marriage dha aana ennoda amma appa enaluku supportive a erundhu mrg pani vachamga... Nenga indru Pol endrum nalamudan valamunadan sandhoshama kids oda mamiyaro da happy a erukanum nu vendikiren... Love you both of u.. nenga semma couple sis anna vum nalla character adhanala dha ungala ipud thangu thangu nu thanguranga... Happy forever ❤❤❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis 🙂🙏🏻..super dr amma appa pakkathula irunthu love marriage panni vakirathula periya varam sisy...your very lucky girl❤ God bless you 🙌🏻 dr... வாழ்க வளமுடன் 🤗

  • @nandhinisanthanam8966
    @nandhinisanthanam8966 10 месяцев назад +27

    எங்கள் திருமணமும் இப்படி தான் நடந்தது...நானும் அந்த moment miss pandran அக்கா 😭😭😭

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +2

      Don't worry sis namba pasangalukku panni paakkalaam😊❤

    • @nandhinisanthanam8966
      @nandhinisanthanam8966 10 месяцев назад +1

      @@muthulakki akka marriage mudichi 3 years achi enum baby eiila akka Pary panuga akka...😭😭😭

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      ​@@nandhinisanthanam8966 கவலை படாதீங்க sis❤❤❤ கண்டிப்பா உங்களுக்கு கூடிய விரைவில் குழந்தை பாக்யம் உண்டாகும்❤ கவலைபடாமல் மனச சந்தோஷமா vachikonga😊God bless you 🙌🏻

    • @SumathiSumathidinesh-tm3pg
      @SumathiSumathidinesh-tm3pg 10 месяцев назад

      Enga marriage ithey pola than nadanthuchi nanum intha moment ahh romba miss pannan neenga life long happya irukanum akka

  • @MMMM-z3x5z
    @MMMM-z3x5z 10 месяцев назад +2

    12 years of my love.....pala poratathukapuranthan pa na parents' oda permission kedaichi kalyanam pannikiten......nenga rendu perum nice couple....vazhga pallandu.....❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Super sis🤗 Thank you so much ❤️🙏🏻

    • @MMMM-z3x5z
      @MMMM-z3x5z 10 месяцев назад

      💕

  • @sowmiyaganesh
    @sowmiyaganesh 10 месяцев назад +20

    Pregnancy story potunga sis❤

  • @mathiramu8731
    @mathiramu8731 10 месяцев назад +1

    Sister unga love story apadiyea ennoda love journey a polavey iruku. 😢😢.. After marriage nega think pannatha than nanum appa nichaichan. Ipa koda apadithan. Look like same. But we are very happy.

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Don't worry sisy ❤️ super dr All the best 🙂

  • @sivagamasundharidhanasekar110
    @sivagamasundharidhanasekar110 15 дней назад

    கவலைபடாதே பாப்பா நான் வெளிய சொல்ல விரும்பவில்லை வாழ்க்கை என்றுமே எதிர் நீச்சல் தான் கண்ணு

  • @shakulhameed9688
    @shakulhameed9688 10 месяцев назад +9

    Y akka last videova 5,6parts poduinga plzzzzzz .unnga life super ra erruko இனிமே ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Unga anbu puriuthu dr 😊naa vlog la konja konjamaa share panra ❤❤❤

  • @vlavanyavj2038
    @vlavanyavj2038 Месяц назад

    The same love story... Nangalum iptitha 8yrs love ippo varaikum cantinue aakuthu but vera vera caste rentu perum.....😢life la enna natakka pokutho theriyala..... Rentu vittu saitum sammathichi mrj pannikanunu wait pannittu irukom..😢pls prey pannikonga englukaga....

  • @PriyamanaThozhi-rc1li
    @PriyamanaThozhi-rc1li 10 месяцев назад +1

    பார்ப்பதற்கு அழகாக உங்கள் வாழ்க்கை இருந்தாலும்இவ்வளவு கஷ்டங்களை தாண்டி வந்திருக்கீங்க நம்ம வாழ்க்கையில ஜெயிக்கணும் பல தோல்விகள் பல சங்கடங்கள் எல்லாத்தையும் தாண்டி வரணும் தோல்விகள் முடிந்துவிட்டது இனி ஒவ்வொரு நாளும் ஜெயிச்சு ஜெயிச்சு கிட்டே இருங்க 💞👍🤝

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      நன்றி சகோதரி,கண்டிப்பா என்ன கஷ்டம் இருந்தாலும் அத தாண்டி வாழ்ந்து காட்டணும்❤அதுதா நம்ப கஷ்டதுக்கான விலைமதிப்பற்ற அடையாளம்😊❤

  • @karthickraja2730
    @karthickraja2730 10 месяцев назад +1

    Hi akka super love story nanum ennoda husband love marriage tha ennoda husband 3 years love pannaga nanga school pudikum pothu love pannagalam 11 padikum pothu 11 la exam la nalla mark adugalaa apram school ku varala apram naan college 2 year pudikum pothu pesunaga apram ennakum avaga school vetu pona apram tha enkuda padicha pasanga unnoda phone no la avan eluthi vachi irukan manavar pathivelula iruthu pathu eluthi vachi irukan nu sonnaga ana enkita one time kuda pesuna illa apram college pudikum pothu ennoda friend enthambi enka kuda tha padichan athavathu relative apram avan kitta appo appo nanu amma pesuvom enga amma phone ku call pannuvan apdi pechitu irukum pothu konja thalli va unkita karthi pesanu ma nu sonnan so athuku enkita pesa poranga nu keten summa tha pesu nu sonnan 3 perum ore call la peaurom avaga Frist en thambi kitta solli irukanga ava enna annan thambi apdi pesa kudathu nu enkita thambi sollala ok nu nanum pesunen epdi irukaya nu ketanga nanum nalla iruken neega epdi irukinga nu keten mm nalla iruken enna work panringa nu keten avalotha apram enthanbi pesura mari call panni avaga 3 perum pesuvom apdi appo appo pesuvom Naa onnu solluven nee athum nenachiga kudathu nu sonnaga enne nu keten avaga unna enna pudichi iruku apdi sonnaga apram ipdi la pesathinga naan friend mari tha pesunen nu sonnen seri unnaku pudigala na vetu nee enkita pesama irugatha Frist pesura mari a pesu sonnaga ennakum avagala pudikum but ennaku appa illa so amma engala reamba kasta patu valathanga naanga 2pasanga relative oru alu kuda engaluku help pannathu illa amma kuda porathavanga appa kuda porathanvanga nu ellam athe oru thaan but no help so naan amma va nenachi vendam nu sonnen apram appo appo summa friend mari pesuvanga apram Amma kitta sonnen en friend ma enga class met name karthi nu apram konja nal apram avagaluku kudal eragam nu abrasion panni iruthanga apram amma friend nu sonnen la avaga hospital la irukanga nu sonnen amma poi thambi paga pona poittu va nu sonnaga naan avaga kitta paga vara va nu keten vendam nu sollitanga Naa veetugu vanthuten nu sollitanga apram naan odambu seri ya poicha nu oyama keppen apram abrasion pannathala nadaga mudiyala unkita pesanum nu eluthu nadathu vanthen nu sonnaga unnagu call panna apram konja nalla pesa Start panniten apram oru nal birthday nu solli enga oru Kovil nalla erukum amman kovil anga summa vara mari enthambi avaga vanthanga avalo chocolate 🍫 vankittu amma coffee potu kuduthanga avaga vaa vaa vanthu okkaru nu solluranga avaga pakkathula ayyo pochi nu nenachen apram coffee kudichittu tha Kovil ku ponaga apram thirupa varum pothu amma Naa veliya okkathu iruthom apram sami kumputu enga kittu valitha ponum so apram pogum pothu poitu varen amma nu sonnaga enka amma kitta seri ya nu sonnaga amma apram naan bike nikura place vara ponen Kovil ku poittu vanthanga la enkaila kuduthu thiruniru vachi vetu nu sonnaga poya pesama po ya apdi solli poga solliten apram ennaku college leave computer class ponen free class appo enfriends ellam enka amma evaga vetugu vanthutu pona koja nalla la marriage pathi pesa start pannitanga apram oru ala fix pannitanga avagala ennaku pudikavae illa apram computer class la aluthen enfriend avagaluku call panni entha mari marriage pathi pesuranga ippo nee poi ponnu kelu sonna apram avala alama class la iruga sollu 1 hour la problem mudichirum nu sollitu en friend avaga amma enga work panranga nu ketu name ella ketu avaga amma chithi akka friends anne ellam amma work panra place ku poitanga anga poi amma name solli kuptanga lam apram amma vanthu yaru neega nu ketangalam vanga car la a iruthukitangalam avaga chithi enpaiyan unga ponna verupuran avala marriage pannu na pannuven illa na panna matten ku solluranga nu sonnagalam avaga reamba chain la potu iruthu irukanga neega nalla vasathiyana family ya irukinga Naa reamba kastapatu velai pathu enkulathai ya valaruken enkita ungala mari periya adathula marriage panra alavu vasathi illa nu sonnagalam amma avaga ungaluku enna panna mudiumo atha pannuga pothu nu sonnaga apram amma no vankittu innaiku night solluga nu sonnagalam amma en Annan kitta ketu solluren nu sonnagalam apram avaga peru enna nu amma ketu irukanga karthi nu sonnagalam amma oru thambi kitta pesuvala ava perum karthi tha solluva nu nenachi vetuku vanthathum karthi na yaru Naa Anga velai paguren nu epdi therium thambi phone potu nu sonnaga avanukum karthi tha ponnu ketu poi irukanga nu therium apram thambi innaiku Naa velai pagura adathuku oruthavanga Nithya va ponnu ketu vanthutanga nee oru paiyan vanthigala avan peru karthi tha avan vanthana ketu sollu nu solli phone vachitanga avan seri amma ketu solluren nu konja neram apram ama amma avantha ketuvanthurugan nu sonnan apram amma oda anna ok solli marriage mudichii 3 years aga pothu ❤

  • @MSaran-rg4hw
    @MSaran-rg4hw 10 месяцев назад +2

    நீங்க very lucky sis❤❤ வாழ்க🙏 வளமுடன்...🎉

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you pa😊❤

  • @jithusshopping6236
    @jithusshopping6236 5 месяцев назад +3

    வீட்டை விட்டு போகலைனா உங்கல வேற ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வச்சு இருப்பாங்க.

  • @ThangaShivayaNama
    @ThangaShivayaNama 2 месяца назад

    உங்கள் காதல் கதை பதிவு பார்த்தேன்.ரொம்பபிடிச்சிருந்தது.உங்கள்வாழ்கைமிகபெரியவெற்றியடையும்.வாழ்கவளமுடன்.

  • @varsha016
    @varsha016 10 месяцев назад +1

    Epdi marriage pandromgrathu mukkiyam than parents ku. . Atha vida. Mukkiyam nama epdi valrom ngrathuthan pa. Neenga unga present life la amma appa mamiyar veetukku peruma serunga. All the best sister. Valthukkal Anna. ❤ Unga 50th wedding Anniversary grand ah kondadunga.

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Yes dr,thappaana muraiyila mrg pannaalum namba vaazhnthu kaati porantha v2kku peruma thedi tharanum 👍🏻🙂thank you so much sis 🤗❤️

  • @MMMM-z3x5z
    @MMMM-z3x5z 10 месяцев назад +1

    Veetla solli avangaloda permission ku konjam poradirukkalam...but its ok...past is past....ipadiye life kondu ponga pa ..all the best....

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 10 месяцев назад +1

    Appa amma lam yappa vanthu ungakitta pesinana sissy❤

  • @SindhuMs-su5nw
    @SindhuMs-su5nw 10 месяцев назад +1

    சூப்பர் லவ் ஸ்டோரி அக்கா நீங்க எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கணும் அக்கா❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      நன்றி சகோதரி 💓🤗

  • @swamypoultryfarm2342
    @swamypoultryfarm2342 2 месяца назад

    உங்க லவ் ஸ்டோரி சூப்பர் அதே சமயத்துல உங்கள பெத்தவங்களுக்கு நம்ம பொண்ணு இப்படி பன்னிட்டலே நா ரொம்ப கஷ்டமா இருந்தது இருக்கும்

  • @keerthanab5607
    @keerthanab5607 10 месяцев назад +15

    Dress code super ilakkiya and brother

    • @Sarvesh.S7
      @Sarvesh.S7 10 месяцев назад

      Nenga elakkiya frnd ah

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you dr sisy😊❤

  • @swamypoultryfarm2342
    @swamypoultryfarm2342 2 месяца назад

    யாப்பா அம்மா அவங்க ராசி அனங்க அதா சொல்லவே இல்லை நீங்க கல்யாணம் பண்ணிட்டு வரும்போது எவ்வளவு கஸ்டபட்டிங்களோ அம்மாவோட ரசியகும்பொது சந்தோசm பட்டிருபிங்க அதா மறக்கமுடியாத தருணம்

  • @Attitudefellow84
    @Attitudefellow84 10 месяцев назад +2

    Ayyo love pandrathu enna avlo kuthama akka 😢😢😢😢neenga yaar enna sonnalum kandukarhinga ka naanga irukom love u s much💖💖😘😘😘😘🥰🥰😘😘💝

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Appa,Ammaku தெரியாம பண்ண thapputhaa sisy😊Thank you dr❤❤❤❤

  • @sudhalakshmi3873
    @sudhalakshmi3873 10 месяцев назад +3

    அப்போ அப்பா அம்மா எப்போது போசிணங்க சொல்லலா ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Vlog la share panra sis

  • @devi.m4685
    @devi.m4685 10 месяцев назад

    உங்க லவ் ஸ்டோரி கேட்கும் போதே கண்ணுளா கலங்குது sis புடிச்ச வாழ்கை கிடைக்க கஷ்ட பட்டுதான ஆகனும்

  • @MurugarMurugar-o8m
    @MurugarMurugar-o8m 22 дня назад

    Sis enakum rmba alukai vanthutu aanalum nenga great anna koda life fulla happy irunga

  • @mydivine9686
    @mydivine9686 10 месяцев назад +2

    Appadi illa sis serndhu iruvarum ista pattal kasta padanum neenga soldra ellame ippakuda neenga pannikalam ana avara Miss panniyirunda vazhkai naragamagiyirukum sis ungal vazhkai ellarum parthu poramai padara vazhkai sis appaku mariyadhai koduthu kadhalai izhandhu indrum vedhanai anubavikiren

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      Kavalai padaathinga sisy,vantha life ah santhoshama ethugonga dr..kandippa neenga nallaa irupinga..God bless you 🙌🏻💓

  • @rithikachannel1219
    @rithikachannel1219 10 месяцев назад +2

    வாழும் வாழ்க்கை அழகனது , கல்யாணத்துக்கு அப்ரம் மகிழ்ச்சி இருக்கிங்களா அது தா முகியும் , நீங்க ரெண்டு பேரும் இப்டியே சந்தோஷமா இருங்கா .நீங்க ஏன் bridal photoshoot எடுக்கா கூடாது. நல்லா இருக்கும் ல . ஆல்பம் போட்டு வச்சிக்கோங்க நல்ல ஞாபகம் மா இருக்கு அவ்ளோதா . அதற்காக கவலைப்பட வேண்டாம் .

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      நன்றி சகோதரி 😊❤இதுக்கப்ரம் photo eduthaa nallaarukkuma ennanu தெரியல so pasangalukku பண்ணி பாதுடலாம்

  • @sineha539
    @sineha539 10 месяцев назад +1

    இலக்கிய என் திருமண வாழ்க்கையும் இப்படி தான் இருந்தது.என்னா மாதிரி தான் நீயும் நானும்.என் பெரிய மகளுக்கு 15 வயது ஆகும்.

    • @muthulakki
      @muthulakki  5 месяцев назад

      அப்படியா 😊நன்றி சகோதரி

  • @gayathrigayu1411
    @gayathrigayu1411 10 месяцев назад +20

    Sister kavalai padatheenga. 60th mrge unga asai padi nadakum❤❤❤ ... Epavum santhosama iruka en valthukkal🎉🎉🎉🎉..

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +3

      Yes sisy naanum atha ethir paakura😄🤗 Thank you so much sis 🙏🏻❤️

    • @gayathrigayu1411
      @gayathrigayu1411 10 месяцев назад

      @@muthulakki 🥰🥰

    • @gayathrigayu1411
      @gayathrigayu1411 10 месяцев назад +1

      Na yar love story um ketkamaten.. youtybe la scene poduvnag..but ungalodathu real a oru frnd soldra madiri irunthuthu . Over scene elam ilama.. alagha irunthuthu..

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      ​@@gayathrigayu1411thank you so much sis 🙏🏻💗

  • @sangeetha-ts7cj
    @sangeetha-ts7cj 10 месяцев назад +1

    Akka same to you உங்களுக்கு நடந்த அனைத்தும் எனக்கு நடந்தது❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      ❤❤ வாழ்க வளமுடன் sisy

  • @KeethaKathiresan
    @KeethaKathiresan 10 месяцев назад +4

    உங்கவாழ்க்கைசந்தோக்ஷமாக இருக்கவாழ்த்துக்கள்❤❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      நன்றி சகோதரி 😊🙏🏻

  • @Karthika18cookings
    @Karthika18cookings Месяц назад

    Hi sister, நீங்க இந்த வீடியோ போட்டு 9 மாதம் ஆகுது போல ஆனா நான் இப்ப தான் பார்த்த நான் night தூங்கும் போது தான் பார்த்த அன்னிக்கி night fulla ve அழுதுட்டு தான் இருந்த நானும் உங்கள மாதிரி love marriage தான் வீட்ல சமதிக்கல அப்பறம் நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் 5 வருஷம் ரொம்ப சந்தோஷமா வாழ்ந்தோம் நாங்க வாழ்ந்த வாழ்க்கைக்கு அடையாளமா எங்களுக்கு ஒரு பையன் அவனுக்கு 3 வயது பிறந்த நாள் கொண்டாடினோம் அதுக்கப்புறம் நாங்க நினைக்காத அனைத்தும் நடந்துச்சு என்னோட கணவர்க்கு சாப்பிட முடியல முழுங்க ரொம்ப கஷ்டமா இருக்குனு ஆஸ்ப்பிட்டல் போனோம் அங்க எல்லா டெஸ்ட்டும் எடுத்து பாத்துட்டு அவருக்கு Cancer இருக்குனு சொல்லிட்டாங்க அப்படி சொன்னதும் இருந்து நாங்க போகாத ஊரு இல்ல பாக்காத வைத்தியம் இல்ல சரியா 6 மாதம் தான் அவரு இறந்து விட்டார்.......அவரு இறந்து போகும் போது அவருக்கு வயது 27 வாழ வேண்டிய வயசுல என்னையும் எங்க குழந்தையையும் விட்டுட்டு போய்டாரு😭😭😭😭😭😭 2022 அவரு எங்கள விட்டு போன நாள் இரண்டு வருடங்கள் ஆகிறது.இதலா நான் ஏன் உங்க கிட்ட சொல்றனா உங்க love story கேட்டப்ப என்னோட love story மாதிரி இருந்துச்சு அதான் நீங்க எதுவும் தப்பா நினைக்க வேண்டாம்.ஒன்னு மட்டும் சொல்ற sister நீங்களும் அண்ணனும் இப்ப இருக்க மாதிரியே சந்தோஷமா எந்த நோய் நொடியும் இல்லாம 100 வருஷத்துக்கு நல்லா இருப்பிங்க.Happy marriage life😊😊😊😊

  • @Villagestyle1
    @Villagestyle1 17 дней назад

    Neenga rendu perum romba lucky, nice 🎉

  • @sujathakanan456
    @sujathakanan456 10 месяцев назад +1

    Romba nalla caring girl ❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis 🙏🤗

  • @sowmiyaarumugam8241
    @sowmiyaarumugam8241 5 месяцев назад

    Naa patha one of Tha best couple neenga than akka Enga love story yum ipdi than akka

  • @archanaarul1929
    @archanaarul1929 10 месяцев назад

    நானும் உங்கள மாதிரி லவ் மெசேஜ் மேரேஜ் ஆகி 8 இயர்ஸ் ஆக போகுது நல்ல வாழ்க்கை தான் ஹஸ்பண்ட் நல்லா பாத்துக்கிறாரு ரொம்ப அழகான தேவதைகள் இருக்காங்க எனக்கு ஆனா என் கல்யாணத்துல எங்க அப்பா அம்மா இல்லாம போயிட்டாங்களே என்று நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன் 😢😢😢😢😢

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      கவலை படாதீங்க சகோதரி நீங்க ஆசபட்டத உங்க குழந்தைகளுக்கு செய்து சந்தோஷபடுங்க sis 🤗 வாழ்க வளமுடன் 🙌🏻

  • @RamaLakshmi12380
    @RamaLakshmi12380 7 месяцев назад +1

    60----ம் கல்யாணம் grand-a பண்ணும்மா. Be happy

  • @ashwinmone8754
    @ashwinmone8754 10 месяцев назад

    அக்கா அயதிங்க என்னோட லவ் ஸ்டோரி மதரி இருக்கு நானும் ரொம்ப சின்ன பொண்ணுதான் அப்போ அனா 10 வருசம் ஆச்சு எப்பே ரொம்ப சந்தோசமா இருக்ககன்❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      வாழ்க வளமுடன் சகோதரி🙌🏻🤗❤️❤️நன்றி dr

  • @V.maligesh
    @V.maligesh 10 месяцев назад

    சம்பளம் எவ்வளவுன்னு சொல்லவே இல்ல நீங்க நீங்க உங்க குடும்பம் நல்லா இருக்கனும்

  • @kalaiselvirajendran7187
    @kalaiselvirajendran7187 10 месяцев назад +5

    Nice to hear your story 😮 , don't worry about negative comments, you are in right path ❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis😊

  • @srinithiaravind3428
    @srinithiaravind3428 3 месяца назад +1

    After marriage yena yena struggle panninganu podunga sis plzz..

  • @kalpana4112
    @kalpana4112 10 месяцев назад

    Unga anniversary appo photo shoot pannunga akka eppo nenacha nadakkathathunu ethuvum illa irukurathu oru life entha kurai oda irukkathinga photo shoot pannunga marriage ketup rendu perum

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis 🙏🏻🤗...edukkallaam but ippo konjam vekkamaa irukku dr🫣❤❤

  • @ArunKumar-ok8vd
    @ArunKumar-ok8vd 10 месяцев назад

    Akka neenga kavala padathinga unga nalla manasuku neengalum annanum life long nalla irupinga , negative feedback adha pathi neenga kavala padathinga

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much brother 🤗❤

  • @MuruganSamarpathi
    @MuruganSamarpathi 10 месяцев назад

    Hi அக்கா உண்மையா உங்க லவ் ஸ்டோரி போலதான் என்னோட லவ் ஸ்டோரி (மாமியார் கொடுமை ella, நீ என்ன கொண்டு வந்தா நூ கேட்டது e lla, ஆன அவங்க தனியா தான் இருக்காங்க,ennoda husband vitla ரொம்ப வசதி ஆனவங்க நல்ல மரியாதையான ஒரு குடும்பம் என்னோட அத்தா தன் பசங்கள விட மருமகள் மேல தான் பாசமா இருப்பாங்க ....ninga சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் (சந்தோஷமும்,அழுகையும் )தான் அக்கா.......ஆனா எனக்கு marriange ஆகி 3years ஆகுது பேபி ella நூ மட்டும் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது............❤❤❤❤❤❤❤❤❤❤love யூ அக்கா

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      கவலை படாதீங்க sis..eppa Ethu nadakkanumo அது கண்டிப்பா நடக்கும்..விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாக கடவுளை வேண்டிக்கொள்கிறேன்❤❤❤உங்களோட சூழ்நிலையை உங்களுக்கு எத்தது போல மகிழ்ச்சியா மனச லேசா vachikonga ...நா எங்க அம்மாவுக்கு 10 years after porantha ...so எல்லாத்துக்கும் மன தைரியம் ரொம்ப முக்கியம் don't worry sisy ❤️👍🏻

    • @MuruganSamarpathi
      @MuruganSamarpathi 10 месяцев назад

      @@muthulakki romba romba thank you so much sis ninga epti oru aaruthal solluvinganu eathur paakala ..... love you akka

  • @gowrik5547
    @gowrik5547 10 месяцев назад

    Ungaloda confidence love tha evolo thuram kondu poiruku all the best happy erugay sister and brother aluga vendam❤🎉😊

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis 🤗❤️

  • @celinerani2827
    @celinerani2827 7 месяцев назад

    Unga love story Kekumpothu movie patha mathiri Alugai santhosam irunthathu

  • @Nnssrr9774
    @Nnssrr9774 10 месяцев назад +11

    Best love story❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you sis 😊❤

  • @gtarmy9408
    @gtarmy9408 3 месяца назад

    Rompa azaga eruku sister unga love story❤❤

  • @akshayar4290
    @akshayar4290 5 дней назад

    Hi akka na mayilatuthurai unga love story appdiye ya life la natanthuchi nanum love marriage pannita family support but unga love story ketu na aluthuta ...unga life enna natathucho appdiye nanum anupavicha ..eppo konjam kashtathula irukka na 9 la love panna 11rs achi love mudichi eppo engalukku or u azhana thevathi irukka name prithiksha...5 month

  • @swathipriya858
    @swathipriya858 10 месяцев назад +1

    Vera level luv storyy 🥰🫂dont feel sister... Be happy all the time

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you sis 🤗

  • @sindhue3855
    @sindhue3855 10 месяцев назад

    Nega rendu peru eppovum santhosama irukanu sister kavala padathiga unga kulathaigala nega nenaicha mathiri unga renu pethuku kalyanam panivaipaga antha naala nega itha mathiri video poduviga sis naga wait panrom antha naatkaluku❤ love ur family sister

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank thank thank you sooo much sisy😊athavida santhosham vera enna irukka mudium❤❤

  • @TharaneeswariV
    @TharaneeswariV 5 месяцев назад +1

    Super eppaum happy ipdiyee happy ah irunga

  • @sandyananth8634
    @sandyananth8634 10 месяцев назад

    Same as to same ithe problem tha enagalukum nadanthuchu parents kitta convense panna mudiyala enga v2la caste issues accept pannve illa frnds kitta kooda namba caste ah iruntha pesu avanga matum tha v2ku varanum. Police station la vanthu pesunaga but ungala meri tha naanum. But sotthu ellam na vendam nu ezhuthi koduka sollitanga and sign panniten. So two years aachi but innum enga parents enkita pesala but enga husband sweet marriage life smooth ❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Past is past dr...ethaium nenachi feel pannaathinga..vantha kudumbatha nallabadiya paathukonga..kandippa amma,appa pesuvaanga👍🏻❤❤❤God bless you 🙌🏻

  • @harshiniraju5980
    @harshiniraju5980 2 месяца назад

    Super மாமியார்.வாழ்க வளமுடன்.

  • @vimalini9696
    @vimalini9696 10 месяцев назад

    Ama sister neenga solvathu unmai niraya elapugal santhikka vendivarum nanum love and arrange mrg tha❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you sis 🤗❤️ super pa💓God bless you 🙌🏻

  • @SSJ180
    @SSJ180 10 месяцев назад

    Chances illa super ah iruku unga love story then especially ur boldness

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you sis 🤗❤

  • @susheelasrinivas8029
    @susheelasrinivas8029 9 месяцев назад

    You're blessed person and having a wonderful and blessed mother in law. God bless.

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Yes ma❤️ Thank you very much for watching my video🤗

  • @mathikums6967
    @mathikums6967 4 месяца назад

    Superb story akka.unga life innum nalla irukkanum

  • @nanehani143
    @nanehani143 5 месяцев назад

    Super alagana gramathu valkai...ana nega soldra mamiyarum irukaga inga seiyira mamiyaraye sila per mathika matraga ...

  • @Deebanmeena
    @Deebanmeena 6 дней назад

    Love story super akka❤❤

  • @arthiarularasan1018
    @arthiarularasan1018 10 месяцев назад

    Don't worry pa. Arupadhavadhu thirumanam thangal virupam pol nadakkum

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis 🙏🏻❤❤❤

  • @jayanthi8565
    @jayanthi8565 10 месяцев назад +1

    Unmatha sister enoda love kaka enoda sonthathayea elanthuta ipo varaikum feel panra ellararum miss panra

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Namba panna thappukaana palan thaa sis...ithukkaparam feel panni enna aaga pothu vantha veeta santhoshama vachipom👍🏻💓

  • @vagulakitchen1976
    @vagulakitchen1976 10 месяцев назад

    Hi sister 22 years Ku munnadi nadanda enoda marriage kanu munadi kondu vandutinga intha vali nanum anubavichiruken en athaium enaku innoru amma all the best for your future god bless your family😂😂😂😂😂

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Super sisy athaiya nallabadiyaa paathukonga😊 God bless you 🙌🏻😊

  • @godiswithinyou9932
    @godiswithinyou9932 2 месяца назад

    அழகு மா ❤🎉 நானே அழுதிட்டேன் ❤🎉

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 10 месяцев назад

    Marriage pola oru photo shoot pannunga.... Semayaa irukkum dear

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you sis 🤗🙏🏻

  • @tharunds8680
    @tharunds8680 7 месяцев назад

    Hi sis love marriage story super ya life nadantha ellamum neenga solittinga same naanum ungala pola thaan marriage panikitya 😍😍😍😍

  • @navanithacookingvolg6303
    @navanithacookingvolg6303 7 месяцев назад +1

    Super love story akka be happy forever❤

  • @PraveenKumar-wm3fw
    @PraveenKumar-wm3fw 10 месяцев назад +1

    Don't worry akka....best advice for youngsters....bcz unga kastam yarukum vara kudathu yosikuringa....good thinking....I'm appreciate akka

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Yes pa,intha thappa yaarum pannakoodaathu😊thank you so much brother 😊

    • @PraveenKumar-wm3fw
      @PraveenKumar-wm3fw 10 месяцев назад

      @@muthulakki not sisy....call me brother....my god...payana ponna theriyamaliyea comment reply

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Sorry brother...sila girls I'd boy name la irukkum athanaalatha confuse aagirappa sorry brother 🙏🏻❤

    • @PraveenKumar-wm3fw
      @PraveenKumar-wm3fw 10 месяцев назад

      @@muthulakki it's ok akka....just casual tha sona...yenoda brother unga video fallow pandranga....

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much bro🤗❤

  • @mahalakshmikarmegam9940
    @mahalakshmikarmegam9940 10 месяцев назад

    Akkaaaaa......... இது வரைக்கும் நா நெறய video's paathuruken யாருக்குமே comment பண்ணுநதே இல்ல. நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா குடும்பதத வழி நடதுறிங்க எங்க v2 சூழல் போல இருக்கு உங்கள் குடும்பத்தை பார்க்கும் போது
    நானும் என் மாமாஉம் 8years ah love பண்றோம்... எங்க v2layum சம்மதிகல எனக்கு என் குடும்பத்தை மீறி போக முடில. இதோட விளைவா என்னோட மாமனாரயே நாங்க தவற விட்டுட்டோம்... அவரு கடைசி வரைக்கும் எங்க கல்யாணத்துக்கு சம்மதிகாமயே போயிட்டாரு 😭.
    இப்ப வரைக்கும் wait பண்ணிட்டு இருக்கோம் நா MBA.,m.phil., படிச்சு முடிசசிட்டு college la professor ah வேலை பாக்குறேன். என் மாமா civil engineer ah irukanga .... Atlast எங்க ரெண்டு பேரு v2layum சம்மதிச்சு இப்போ July 7 th கல்யாணம் முடிவு pannirukanga... இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு நெறய கஷ்டத்த கடந்து வந்துறுகொம் ..
    ஒவ்வருத்தரோட வாழ்க்கையிலும் நெறய கஷ்டம் இருக்கும் சூழ்நிலைகள் தான் மாறுபடும். எனவே நீங்க எதுக்கும் கவலை படாதீங்க happy ah இருங்க 🫂🫂🫂🫂🫂

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад +1

      கண்டிப்பா dr, நீங்க இவளோ தூரம் wait பண்ணி marriage பண்றது சாதாரண விஷயம் இல்ல கண்டிப்பா நீங்க வாழ்க்கையில ஒரு நல்ல நிலைமைக்கு போக இறைவன வேண்டிக்கிற all the best dr👍🏻 உங்கவீட்டு பெருமைய புகுந்த வீட்ல பேசும்படி nadanthukkonga sisy🙂💓 God bless you 🙌🏻❤

    • @mahalakshmikarmegam9940
      @mahalakshmikarmegam9940 10 месяцев назад

      Kandipa akka thank you ka 😊​@@muthulakki

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 10 месяцев назад +1

    Great sir... valgavalamudan 🎉🎉🎉

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you sis 🤗

  • @santhiyasekars4646
    @santhiyasekars4646 8 месяцев назад +1

    Vedunga akka 60 marriage paathukalam❤

  • @KamalSelvam
    @KamalSelvam 10 месяцев назад +5

    Don't worry elikeeya you so lucky bride and so lucky girl. Keep it up I like ur husband speech. Edhurdamai erukanga it's very good character. ❤❤❤

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much pa😊❤❤It's true pa sema character

  • @tnpsc8727
    @tnpsc8727 10 месяцев назад

    Don't feel akka ungaluku oru marriage miss airukalam but 60 80 100 th marriage ellam nadakkum engalaium koopdunga athuku🎉😅

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank sooooooooo much dr❤❤❤❤kandippaa neengalaam illaamaiyaa🤗😅

  • @jeevithasankariv7263
    @jeevithasankariv7263 9 месяцев назад

    Akka ..ungalukku pudicha anna kuda irukkum pothu ethayum illakkala akka feel panna ma santhosha ma irunga

    • @muthulakki
      @muthulakki  9 месяцев назад

      Thank you dr❤️

  • @hemaranjani9282
    @hemaranjani9282 5 месяцев назад +1

    Na neraiya love story parthurkka but this is very much cloes to my heart ❤

    • @muthulakki
      @muthulakki  5 месяцев назад

      Thank you so much dr sisyma 💞

  • @manimozhi9330
    @manimozhi9330 5 месяцев назад

    நீங்க அழும்போது எனக்கு அழுக வந்துடுச்சு அக்கா,மனம் போல் மாங்கல்யம்,வாழ்த்துக்கள்

    • @muthulakki
      @muthulakki  5 месяцев назад

      நன்றி சகோதரி ❤️🫂

  • @jayalakshmi-du5so
    @jayalakshmi-du5so 4 месяца назад +1

    Ilakkia ungaloda intha utube la podura videos la unga happy life kattum

    • @muthulakki
      @muthulakki  4 месяца назад +1

      Thank you dr sisy ❤️🥰

  • @LakshmananLakshmanan-et7ow
    @LakshmananLakshmanan-et7ow 7 месяцев назад

    Ilakkiya shorts elam super ma.unga love story 4part um inaikuthan pathen sema story .epothum nenga 2 perum santhosama irunga🎉🎉🎉

    • @muthulakki
      @muthulakki  5 месяцев назад

      Thank you so much sis 🤗💗

  • @NandhiniHariharan88
    @NandhiniHariharan88 10 месяцев назад +2

    Unga love story super sister and brother all the best live a long sister and brother

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much sis🙏🏻🤗

  • @Gaming_Nemo_123
    @Gaming_Nemo_123 2 месяца назад

    Enna oda 💕 love story marriya irrukku ma nana vàlkaiyala ippadi pannan theriyàla😊❤ñan kalyanam pànna mariya pàyañ enña kadaitañ sonnañga 😅ñammba ellam ñalla panñu😂 eñnaku 19 years marriage life🎉❤❤

  • @veeraveera9630
    @veeraveera9630 2 месяца назад +1

    சூப்பர் அக்கா

  • @celinerani2827
    @celinerani2827 7 месяцев назад +1

    My husband son num night work so pure adikuthaenu parthen time ponathe thrilla ore alugai avenga our ponnu love panni irukanga betty therinchu Amma kalyanam pannanga mama ponnu naan enaku pidichathu averkku pidikathu aver ku pidichathu enaku pidikathu eppadiyo 27 years poiduchu trendy perum verumbi marriage panni iruntha nalla irunthirukum

    • @muthulakki
      @muthulakki  7 месяцев назад

      Don't worry sis❤️ neenga nallaa iruppinga 😊 God bless you..Thank you so much dr 🙏🏻

  • @rajalakshmi195
    @rajalakshmi195 10 дней назад +1

    Same ellakaya enikum antha asa eruku

  • @Rajalakshmi-ds4rs
    @Rajalakshmi-ds4rs 10 месяцев назад

    Enga love story mathiri irruku apidiya o my god 😢 but eppo happy irrukom

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Vaazhga valamudan sisy❤❤God bless you 🙌🏻 happy ah irunga 😊

  • @ramesh.rramesh.r2410
    @ramesh.rramesh.r2410 10 месяцев назад +4

    Waiting for your love story

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you 🙂🙏🏻

  • @radha-em6xn
    @radha-em6xn 10 месяцев назад

    Hi sister neenga feel panradhu pathu nanum romba feel paniten ❤ engalukku arange maraigethan unga video feel pana vachutu so happy

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Apdiyaa achchooo...thank you dr sisy😊❤❤❤

  • @sowmiyaarumugam8241
    @sowmiyaarumugam8241 5 месяцев назад +1

    Akka naangalum ungala mathiri than akka but innum marriage agala aga Enga life la Enna nadakka poguthune theriyala akka

  • @MahadeviMahadevi-o1j
    @MahadeviMahadevi-o1j 10 месяцев назад +3

    Super ❤️love story anna anni neenga life long happy irukkanum naanum love marriage tha my native tirunelveli husband native ariyalur enga name Mahadevan mahadevi engalutaiya life nalla padiya poguthu anni neengalum santhosama irukkanum anni❤🥰

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Thank you so much dr🤗❤️God bless you 🙌🏻

  • @karthisuper9856
    @karthisuper9856 10 месяцев назад

    Enkum love marriage than sister ❤️ 10 years love pannunen apram my family ok solli marriage nadhuchi sis

    • @muthulakki
      @muthulakki  10 месяцев назад

      Super sisy athuthaa nallaathu😊❤❤❤❤

  • @Anjanassamayal
    @Anjanassamayal 2 дня назад

    அப்பா, அம்மா சேர்த்தார்கலா