பொன்னியின் செல்வனும் ப்ளூ சட்டை மாறனும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • #ps1 #ponniyinselvan #ponniyinselvanreview #maniratnam #vikram #jayamravi #karthi #vandhiyadevan #vanthiyathevan #vanthiyadevan #trisha #ashwaryarai #nandhini #bluesattai #bluesattaimaran #bluesattaireview #arrahman #ps1songs #ponniyinselvansongs #kundhavai #valaipechu #valaipechuanthanan #kamalhaasan #rajinikanth #bahubali #ssrajamouli
    • Madhisoodi - Competiti...
    / anthanan_offl

Комментарии • 618

  • @vijayakumark5116
    @vijayakumark5116 2 года назад +359

    இவரை நீங்கள் தானே தாங்கினீங்க...அனுபவிங்க...இவர் மேல் எனக்குள்ள கோபம் மற்றவர்களை அவன் இவன் என சொல்லுவது தான்...இதற்கு அவருக்கு கண்டிப்பாக பதில் உண்டு...விமர்ச்சிக்கும் திறமை இருந்தாலும் மரியாதை மிக முக்கியம்..

  • @jakkujack626
    @jakkujack626 2 года назад +206

    According to Blue sattai maran, his movie Anti india is a only film which deserve to win a Oscar award.

  • @factsandmyths1250
    @factsandmyths1250 2 года назад +46

    ப்ளூ சட்டைக்கு இந்த அளவு முக்கியத்துவம் தேவையில்லை.

  • @thangarajm591
    @thangarajm591 2 года назад +49

    பொன்னியின் செல்வன்1 நிச்சயம் வசூலில் ஒரு வரலாற்று சாதனை படைக்கும்👍

  • @yuvarajadhandapani404
    @yuvarajadhandapani404 2 года назад +3

    ஒரு நாடகம் பார்க்கும் உணர்வுதான் வருகிறது.

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 2 года назад +36

    மணிரத்னம் மீது வன்மம் கக்குகிறார் என்பதை விட இறங்கி செய்யனும் என்ற வார்த்தை வெளிப்படையானது இதுதான் தான் விமர்சனத்திலும் உள்ள அரசியல்

  • @KarthickVG
    @KarthickVG 2 года назад +83

    எங்கள் போன்ற ரசிகர்களின் மனக்குமுறலை அப்படியே கூறுகிறீர்கள்.. இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் அவர்கள் பேசியது வன்மத்தின் உட்சம்.

  • @applicationdatabase5134
    @applicationdatabase5134 2 года назад +43

    ப்ளூ சட்டை மாறன் அவர்கள் பேசியது வன்மத்தின் உட்சம்.

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад +5

    இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி இதவிட நல்லா இருந்துச்சு...

  • @sundharams6444
    @sundharams6444 2 года назад +53

    பொன்னியின் செல்வன் இரண்டு தடவை படித்துள்ளேன் மிகவும் அருமையாக இருக்கும் படமாக எடுத்த மணிரத்னம் அவர்களுக்கு நன்றி

  • @madhisoodi8565
    @madhisoodi8565 2 года назад +17

    அற்புதமான விமர்சனம் 👏👏👏👍👍🌹

  • @cbharathan1976
    @cbharathan1976 2 года назад +72

    It is really surprising and shocking to watch Mr. Andhanan finally got some little courage to point out Mr. Blue Sattai Maran..:)

  • @subashstalin50
    @subashstalin50 2 года назад +19

    Respect sir for your comments for clear explanation 🙏🙏🙏

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb 2 года назад +60

    பொன்னியின் செல்வன் படத்தின் விமர்சனம் மிகைப்படுத்தி பேசியதும் தரக்குறைவாக பேசியதும் இரண்டுமே வெற்றிக்கான வியூகமே

  • @gladwinpriyan4841
    @gladwinpriyan4841 2 года назад +5

    சிறப்பு அண்ணா🙌🏻வலை பேச்சில நீங்களும் விமர்சனம் பன்றிங்க அதுல விமர்சனம் மட்டுமே இருக்கும்.ஆனால் புளு சட்டை மாறன் செய்யறது விமர்சனம் இல்ல அது முழுக்க வன்மமும் உருவகேலியுமே ஆகும்.இவ்வாரு வன்மத்தை கக்கி எதிர்மறையாக விமர்சித்து அதில் காசு சம்மபாரித்து சோறுன்டு உயிர் வாழ்வதை தவிர்த்து மனிதனாக மாற வேண்டும்.

  • @DailyBrainFeed
    @DailyBrainFeed 2 года назад +2

    Enakku enamo blue Sattai sonnadhu correct Madhiri than theriyudhu…. Avaru sonnadhu 100% true…

  • @camerondicksonmc4826
    @camerondicksonmc4826 2 года назад +1

    Nalla muttu kuduthu kaappathuninga thana Mr Anthanan 😂
    Ippo anubavinga 😂🤗

  • @jeevatharsanp7521
    @jeevatharsanp7521 2 года назад +3

    Anthanan sir... neenga maaranuku supporta pesunathala valaipeachu viewers neraiyaperu kovathula irukanaga. Ivlonaal valaipeachuku oru thani idam koduthirinthom athu ippo spoil agiduchu..
    So valaipeachu videola opena 3perum opena ethirpu katanum maaranuku.. illaina ithupola neraiya thavarugal nadakka vaipu irukku. Valaipeachu channel quality innum athigamagum. Illaiyendral indrilirunthu tharam kurainthuvidum... just request for valaipeachu. And I am tha 1st fan of valaipeachu.

  • @ganesanganesh540
    @ganesanganesh540 2 года назад +13

    Blue sattai மாறன் படம் பார்க்கும் போது சரியான வயிற்று போக்கு ....5 நிமிடத்திற்கு ஒரு முறை toilet க்கு போனது ...அவரை கோபம் ஆக்கியுள்ளது ...

  • @prabhakaranb8669
    @prabhakaranb8669 2 года назад +22

    நானும் உங்களை boomer uncle என்று விமர்சித்துக் கொண்டிருந்தேன் ஆனால் இந்த வீடியோ பார்த்த உடன் உங்கள் மீது மதிப்பு கூடி உள்ளது. Blue Sattai is an entertainer not reviewer. என்னை மன்னித்துவிடுங்கள் ஐய்யா

  • @gokulakrishnanr9376
    @gokulakrishnanr9376 2 года назад +14

    அதுபோக பிளேபாய் என்ற சொல்லுக்கு ஒரு அர்த்தம் கொடுத்தீர்களே அருமை ஏன் அவர் காதலிக்க கூடாதா என்று ஒரு பெண்ணை காதலித்தால் அதற்கு பெயர் காதல் ஆனால் ஊரில் இருக்கும் அத்தனை பெண்களையும் கிண்டல் காதல் செய்தால் இதை ஒரு பெண் செய்தால் அவளுக்கு பெயர் பிழைகள் என்று சொல்வீர்களா எவ்வளவு சாதாரணமாக கடந்து போகிறீர்கள் உங்களுக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு தக்காளி சட்னியா

  • @manivannang4863
    @manivannang4863 2 года назад +33

    நன்றி...Blue சட்டை படம் நல்லா இருக்குனு சொல்றவங்க எல்லோரும் முட்டு boys னு சொல்றது தவறு... அவர் ஒரு நல்ல படத்தை எடுத்துவிட்டு இப்படி சொன்னா பரவாயில்ல, அவருக்கு படமே (anti இந்தியன் )எடுக்க தெரியவில்லை அவர் இப்படி பேசலாமா.

  • @Mohammedali-el3sv
    @Mohammedali-el3sv 2 года назад +1

    அருமையான காணொளி தொடரட்டும் உங்கள் பணி..
    👍

  • @TamilPesi
    @TamilPesi 2 года назад +2

    நீங்க கொடுக்கும் விளக்கம் வரலாறு பாடம் போல இருக்கு.. சாதாரண மக்களுக்கு அது புரியாது.
    ப்ளூ சட்டை மாறன் அவர்கள் எப்பவுமே சாதாரண மக்களுக்கு ஏற்றார் போல தான் விமர்சனம் செய்வாரு. உங்களை மாதிரி குறியீடுகளை guess பண்ணி, வரலாறு பாடம் படித்து, அந்த நாவலை படித்து, எல்லாம் சாதாரண மக்கள் படம் பார்க்க வருவதில்லை என்பதை நீங்களும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

  • @janakiraman6374
    @janakiraman6374 2 года назад +20

    அருமை...ஏறக்குறைய அந்தணன் கருத்தும் என் கருத்தும் ஒன்றுதான்..மாறன் ரிவியூவை நேத்து இரவுதான் பாத்தேன்...அந்த ஸ்டைல் நல்லாயிருந்தது..அதாவது முட்டு பாய்ஸ்க்கு முதல்ல சொல்லிட்டு பிறகு மத்தவங்களுக்கு சொன்னது...பலதரப்பட்ட மக்களும் படம் நல்லாயிருக்குன்னுதான் சொல்றாங்க..ஆனாலும் மாறனுக்கு மணிரத்னம் மேல இருக்குற வெறுப்பு நல்லா தெரியுது..எனக்குகூட அவரோட வலதுசாரி சிந்தனையும் பிராமணத்தனமும் பிடிக்காதுதான்...ஆனா நல்லவியத்தை ஒத்துகிட்டுதான் ஆகணும்...நூத்துல ரெண்டுபேராவது மணிரத்தினத்தின் தவறை சுட்டிக்காட்டணும்...அந்தணன்கிட்ட ஒரு கேள்வி.....நீங்க ஏன் கொடியை படத்துல மறைச்ச விஷயத்த (அரசியல)உங்க விமர்சனத்துல சொல்லல???!!!!பத்து டேஸ்ட்டான காய்கறிகளை சாப்பிட்டாலும் கசப்பான பாவக்காயை சேத்து சாப்பிடறது நல்லதுன்னுதானே டாக்டர்ங்க சொல்றாங்க??!!!மாறனும் பாவக்காய் போலத்தான்...நல்லது...சினிமாவுக்கு

  • @applicationdatabase5134
    @applicationdatabase5134 2 года назад +1

    இது போன்ற உங்களது விளக்க விமர்சனம் மிக்க சிறப்பு . வாழ்த்துக்கள்

  • @mannavs2127
    @mannavs2127 2 года назад

    மிக அருமையான பதிவு என்னுடைய மனதில் உள்ளது அப்படியே கூறி இருக்கிறது நன்றி🙏 சார் அப்பாவாவது அறிவு வரட்டுஎம்

  • @nages1549
    @nages1549 2 года назад +1

    Salute 🫡 sir Blue sattai maaran oru yechai enpathai ipothavathu therinjikitka

  • @afnas1987
    @afnas1987 2 года назад +3

    Anthanan 😂😂😂😂😂😂😂😂😂😂
    Comedy piece Anthanan 😂😂😂😂😂

  • @anantsyt
    @anantsyt 2 года назад +14

    Ratchasan movie ku apparam blue sattai ah pakurathu illa.
    Vikram movie review ku apparam unga review pakkurathu illa.
    ippothaikku filmy craft pakkurean. athu eppo varaikkum therila.

  • @sivap562
    @sivap562 2 года назад +1

    Bravo Anthanan, we all watched ponniyin selvan very nice and fantastic movie especially my children love it.blue chattai he have to do some things els to make money. Thanks Montreal Canada siva

  • @premk9889
    @premk9889 2 года назад +23

    அந்தணன் அண்ணா நீங்க பேசியது 💯👌 மடங்கு உன்மை உங்க ரசிகன் என்பதில் நான் பெருமை படுகிறேன் உங்கள் தெளிவான பேச்சு 5,வயது குழந்தைக்கு புரியும் படி சொல்றிங்க உங்கள் வலை பேச்சின் தீவிர வெறியன் ஐ லவ் யூ அண்ணா 🙏🔥🥰

  • @Mastertheblaster4
    @Mastertheblaster4 2 года назад +3

    அருமையா பதிவு❤ ப்ளுசட்டை சட்டை மாறனுக்கு. சரியான செருப்படி.. அவனெல்லாம் ஒரு ஆளு

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 2 года назад +52

    கொடி இல்லை, கவிஞர் வைரமுத்து இல்லை, மற்றும் திருமதி சுகாஷினி பேசியது.. பற்றி மாறன் அண்ணா கூறியது..வரவேற்க தக்கது

  • @sunwaaygandhi9668
    @sunwaaygandhi9668 2 года назад +5

    முதல் நாள் நானே வருவேன் படத்தை நல்ல விமர்சனம் செய்யும் போது தெரியும்.பொன்னியின் செல்வன் விமர்சனம் எப்படி செய்வார் என்று.

  • @nagamuthu9858
    @nagamuthu9858 2 года назад +12

    he always critic selva movie but this time he gave positive review ... his bad intention on maniratnam revealed here..

  • @pareekshithkps7160
    @pareekshithkps7160 2 года назад +5

    13:00 fact 🔥🔥🔥

  • @ushasuresh2046
    @ushasuresh2046 2 года назад +127

    My perception about Blue sattai maran is that he might not have got a chance to work as an assistant director under Mani ratnam sir.

  • @williamjames2275
    @williamjames2275 2 года назад +9

    இவ்வளவு பெரிய வசூல் லாபம் தரக்கூடிய படத்திற்கு இன்னும் கொஞ்சம் செலவு செய்திருக்கலாம் இது என்னுடைய கருத்து ...🙏

  • @levihtkas6480
    @levihtkas6480 2 года назад +1

    Boat la irukkume bro புலிக்கொடி புலி முகம் 🐅

  • @rajeshkhanna4179
    @rajeshkhanna4179 2 года назад

    Muttu anthanan....nalla muttu....

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 2 года назад +6

    Amazing 👌 explanation against blue satai Marans review

  • @PM-pr4gw
    @PM-pr4gw 2 года назад +1

    YOU SUPPORTED HIM LAST WEEK. Oh.. now it hits your pea-brain. This how every other directors and producers felt when he gave the negative reviews.

  • @npandi1234
    @npandi1234 2 года назад +2

    அருமை

  • @sugusivam6029
    @sugusivam6029 2 года назад +1

    அந்தணன் அண்ணா
    உங்களின் விளக்கம் மிக அருமை...
    ப்ளூ சட்டைக்காரர் சமீபகாலமாக மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி
    போதையுடன் படத்தை பார்க்கிறார் போல...
    விமர்சனமும் போதையாக தான் இருக்கும்....

  • @vanaktoron5876
    @vanaktoron5876 2 года назад +3

    ப்ளூ சட்டையின் நக்கல் நையாண்டிக்கு மட்டுமே உண்மையில் பலர் அவர் வீடியோவை பாக்கிறாங்க. அதனாலேயே அவரும் அதை தொடர்ராரு. ஆனால் அவர் சொல்வதை அதிகமானவங்க அப்படியே நம்புவதில்லை. அதுதான் உண்மை. ப்ளூ சட்டை, ப்ளூ சட்டை என்னு சொல்லியே அவரை சொந்தமா ஒரு படமெடுக்கிறளவுக்கு பணக்காரனாகிட்டீங்க. இப்ப, அவரின் பேச்சுக்கெல்லாம் பதில் வீடியோ போட்டு பெரியமனுசனாக்கி கடைசியில் அரசியல்வாதியாக்கிடாதீங்க. அப்புறம் நம்ம ஜனங்க அவரை CM ஆகிடப்போறாங்க.

  • @vengatmurali9964
    @vengatmurali9964 2 года назад

    வேற லெவல் விமர்சனம்.... Weldone sir

  • @selvanpdm
    @selvanpdm 2 года назад +4

    நான் மாறனின் கருத்தில் உடன்படுகிறேன்

  • @saravananb.j8533
    @saravananb.j8533 2 года назад

    அந்தணன் அவர்களே வணக்கம். தரமான சம்பவம். கௌதம் வாசுதேவ மேனன் சொன்னதுபோல் இறங்கி செய்ததுபோல் இருந்தது

  • @srikrishnanm9735
    @srikrishnanm9735 2 года назад +3

    Appreciate it very well for confronting the unethical deed of someone who belongs to the same reviewer community as that of you guys Anthanan Sir 👏👏
    இதே போல் பல பேரின் தனிப்பட்ட வாழ்க்கையை தரக்குறைவாக விமர்சிக்கும் அந்த body demand sir இருக்காரே...அவருக்கும் இப்படி ஒரு வீடியோ போட்டீர்களானால்... தலைவணங்கப்படுவீர்கள் !!!

  • @ashker4057
    @ashker4057 2 года назад +18

    Both flags are shown. Tiger flag throughout Aditha Karikalan scenes, and the Fish flag is shown when Varagunan is boarding the climax ship fight. Also, why would the assassins want to reveal that they are from the Pandian dynasty? Makes no sense.

  • @Rajesh995827
    @Rajesh995827 2 года назад +2

    புளுசட்டை வஞ்சக விமர்சனம்... படம் பொறுமையாக இருந்தாலும் அருமை 👌

  • @selvarajsivaraman1075
    @selvarajsivaraman1075 2 года назад

    VERY GOOD REVIRW

  • @Sathya795
    @Sathya795 2 года назад +1

    True, blue sattai had something personal vengeance against this movie. Movie is good.

  • @balabb
    @balabb 2 года назад +1

    Kodi lam katnanga bro... Puli kodi Vikram Chola chola song munnadi ye kati irpanga.. Also fish kodi climax and kotravai sabadham scene la kati irpanga... Pesama neengalum blue sattai marana kooptu Poitu inoru vati padam parunga..

  • @readrichars
    @readrichars 2 года назад +1

    Anna unha chennal you are great i am new subscriber ❤️☺️

  • @venkatesank2255
    @venkatesank2255 2 года назад

    சிறப்பான பதி(வு)ல்

  • @sureshvithyakar4963
    @sureshvithyakar4963 2 года назад +1

    தஞ்சை பெரிய கோயிலில் போய் பார்த்து படித்து வரலாறு படம் அப்புறம் எடுங்கா படத்தை அப்போது தெரியும் புத்தகம் உன்மையா கோவில் உன்மையா என்று😤😪😯😤😯😪😤😯😪🤔🤔🤔🤔👎👎👎🎉🎉🎉 2/5

  • @arvinthsrus
    @arvinthsrus 2 года назад +16

    there were three common people moving this story.. Vanthiya Devan, Nambi, Ponkuzhali.. they had their heros.. for Vanthiya Devan - initially Adhitya Karikalan.. but after reached Sri Lanka n met Arul Mozhi - Arul Mozhi became his hero.. For Ponkuzhali Arul Mozhi Varman was her hero.. Nambi worked for the Chief Minister but he too turned to the side of Arul Mozhi..

  • @musictorelax8073
    @musictorelax8073 2 года назад

    பாகுபலி கற்பனை கதை.இது வரலாறு.இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு அந்தணன் சார்.

  • @bhagavathyr8540
    @bhagavathyr8540 2 года назад +8

    Hi Anthnan , i have watched the movie twice, second time i particularly watched about the flag. It is there throughout the movie but not explicit in all scenes. Kamal's narration itself Meen Kodi was broken up. In many Vikrams scenes, Pulikodi is evidenced.

  • @raghuraman1440
    @raghuraman1440 2 года назад +6

    அருமையான பதில். அற்புதம். உண்மையை உரக்க சொன்னீர்கள். நன்றி.

  • @ranganathannathan8718
    @ranganathannathan8718 2 года назад +1

    விமர்சனம் என்றாலே Negativeவாக பேசவேண்டும் என்று நினைக்ககுறாங்க

  • @thurigaithennarasu476
    @thurigaithennarasu476 2 года назад +2

    ப்ளூ சட்டை அரை போதையில போயிருப்பான் போல

  • @sankar1467
    @sankar1467 2 года назад

    எனக்கு தெரிஞ்ச்சு விமர்சனம் பன்ற யாரும்
    கல்கியின் பொன்னியின் செல்வனை படிக்க தவர்கள் போல தெரிகிறது

  • @Mv20249
    @Mv20249 2 года назад +49

    பொன்னியின் செல்வன் படம் பார்ப்பது என்ன தமிழன் கடமையா. படம் பார்க்கவில்லை என்றால் தமிழன் இல்லையா நான்🙋 படம் பார்க்கவில்லை. பார்க்க மாட்டேன்

  • @benoitblanc420
    @benoitblanc420 2 года назад +6

    MAANAADU pathi MAARAAN thappa pesunan appo adhu okay vaa?

  • @Saipandees
    @Saipandees 2 года назад +1

    ப்ளு சட்டை சொல்வதில் நியாயம் இருக்கிறது

  • @ezhilarasu7249
    @ezhilarasu7249 2 года назад +1

    அவன் views அதிகமா கிடைக்கணும் அதன் மூலம் பணம் நிறைய கிடைக்கணும் என்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருக்கிறான்,

  • @kalaiselvananjali2093
    @kalaiselvananjali2093 2 года назад +3

    பொன்னியின் செல்வன் படத்துக்கு கழுவி ஊத்திட்டு ஹிந்தி விக்ரம் வேதாவுக்கு கூச்சமே இல்லாம வாய்போடுறான் மாறன்

  • @xdfckt2564
    @xdfckt2564 2 года назад +5

    Best reviewers : Baradwaj Rangan, Kodangi, Jackie Cinemas, Filmi Craft.
    Oru average paathu poira vendiyadhu.
    Mathavan poora entertainment only.

  • @rajchithu
    @rajchithu 2 года назад +4

    Watch his 96 movie review. Trisha coffee shop la yen poi solranganu theriala nu solluvaar. Antha movie yoda jeevane antha scene, athu nadanthiruka koodathanu nenacha rendu peru. Athuve avarukku puriyala. Ithellam enga purinju

  • @antonythesaint
    @antonythesaint 2 года назад +2

    I respect you sir , well said 👏👏👏

  • @kajaluxanrajagopal5780
    @kajaluxanrajagopal5780 2 года назад +1

    Neengalum muttu boys aayitteengale Anthanan

  • @twinklegopinathg2961
    @twinklegopinathg2961 2 года назад +1

    Book la enna sollirukangalo atha than mani eduthu kuduthurukaru❣️ ithumela enna venum

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 2 года назад +2

    Mr Anthanan
    Bahubali also 1000 years ago story

  • @navathif123
    @navathif123 2 года назад

    15:07 good observation 👌

  • @pandiyanrajan5380
    @pandiyanrajan5380 2 года назад +2

    Ennga Annan bluesattai repete kelvi ketpar pathil ready panni vachugona.

  • @vijayindran8033
    @vijayindran8033 2 года назад +1

    விமர்சனம் செய்வதற்க்கு அனைவருக்கும் உரிமை உண்டு அதற்க்கும் ஒரு அளவு உண்டு அதை விடுத்து கண்டபடி பேசுவதும் மட்டம் தட்டுவதும் விமர்சனம் ஆகாது.. ஐயா

  • @nagalingkamamutha4750
    @nagalingkamamutha4750 2 года назад

    Arumai mika sirappu

  • @truehonestcritic3856
    @truehonestcritic3856 2 года назад +5

    The problem is with our tamil people mindset- Blue sattai is brutally honest and appreciates any other language movie if it’s good- I support blue sattai and not manisangi muttu boys or boomers
    Manisangi all movies are copycats and is overrated(Jayalalithaa also said this) bcoz he knows how to present elegantly with good visual sense with beautiful star cast which appeals to whole india.He always star cast handsome and beautiful stars & storyline is connected to upper middle class or elite people- basically sangis lifestyle.
    Balaji sakthivel Maari Selvaraj Pa Ranjith (except kaala kabaali) Vetrimaran Vasanthabalan are underrated as their movies portray realities and struggles of 70% of tamil people who are in lower class economically
    Manisangi sir movies will not bring any social reforms like JaiBhim Asuran Pariyerum perumal which riveted peoples mind softly
    Our tamil star build up movies aren’t crossing borders like telugu movies as they are trendsetters with meaningful grandeur making
    I still don’t know name of music director of magadheera baahubali but background score mesmerised me and whole Indian audience with goosebumps- but we’re still hyping A R Rahman average music score bcoz he’s got Oscar and a nice person

  • @mahtwog4964
    @mahtwog4964 2 года назад +3

    Unmaya sollanum na, Padathula Emotions,Thrill, what next??? Edhuvume illa, too flat. Nice, but not Best, not Great... namakke teriyama naamalae MUTTU BOYS ah maritu irukom... Theatre la irundha varra Palar7m VERA LEVEL, BESTU, WORTHU nu sollave illa. Nalla Iruku nu sadharanama dhan sonnanga... adhan true Result. Collection 2000 Kodi nalum varalam, but padam ABOVE AVERAGE dhaan...

  • @dhanabal9557
    @dhanabal9557 2 года назад

    Puli Kodi kati eruntha... Ethavuthu problem pani eru pa nga... "It looks like viduthalai puligal flag nu" Mani rathnam brilliantly avoided it...

  • @kjmegan8692
    @kjmegan8692 2 года назад

    மிக சிறப்பாக இருக்கு உங்கள் பதிவு

  • @kishoreyadav1093
    @kishoreyadav1093 2 года назад

    It's because of people like you, who supported him in past..

  • @hanabdul79
    @hanabdul79 2 года назад +3

    ஆரோக்கியமான விமர்சனம் Blue sattai பற்றி

  • @vkannan4215
    @vkannan4215 2 года назад +3

    மீன் சின்னம் உடைய வால் மீன் சின்னம் உடைய தலைப்பாகை அணிந்த இளவரசன் ஆகிய வற்றை நான் கவனித்தேன்👍

  • @logeshwaran6110
    @logeshwaran6110 2 года назад +1

    👌🏻👌🏻👌🏻

  • @balachandran1368
    @balachandran1368 2 года назад

    Ungalukku ithuvum venum innumum venum anthanan(muttu boys)

  • @devakimathialagan9755
    @devakimathialagan9755 2 года назад +2

    ponniyin selvan eluththu vadivathai padikkathavarkalukku ethu ponnra santheykankal eluvathu eyarkkaiye.., ethu ponnra santheykankal ellathavaru katchiyamaippu thiraiyil edam perrirukka veendum.., ethu varalarru padankalukkana ethirparppu.., athai thelivu paduththuvathu avasiyam.., enenral ellorum arivalikalaka erukka mudiyathu allava..,

  • @KathirKathirr
    @KathirKathirr 2 года назад

    Elloreetamumlovevaralama

  • @karnankarnan3546
    @karnankarnan3546 2 года назад +1

    Well said sir. Blue shirt is a not a honest person.....

  • @muthupandiganesan8779
    @muthupandiganesan8779 2 года назад +39

    நாராயணா நீ பலே ஆளுயா... ஒரு review வுக்கு review போட்டு content பண்றது சேம

  • @Maheshmahi-ys5sv
    @Maheshmahi-ys5sv 2 года назад +2

    Neenga valai pechu le vtk review sonnathum gvm mela irundhu munvirodham thana sir

  • @currycorners2376
    @currycorners2376 2 года назад

    Muddu boys thalaivar anthanan😂😂😂

  • @திருமணஉறவுகள்

    புளு சட்டை மாறன் அவர்கள் தியேட்டரில் படம் பார்த்து இருக்கமாட்டார். ஃபோன் ல் பார்த்து விமர்சனம் சொன்னால் இப்படித்தான் இருக்கும்.

  • @Mfm621
    @Mfm621 2 года назад +3

    Valai pechi was muttu boys to blue sattai

  • @shahul4u
    @shahul4u 2 года назад +1

    Muttu boys…😂 kadharungadaaa

  • @nithyakumar1868
    @nithyakumar1868 2 года назад

    ஐயா வணக்கம் நீங்கள் சொன்னது சரித்திர படம்.வந்தியத்தேவன் நாடு இழந்த மன்னன் எப்படி ஒரு play boy இருக்க முடியும் இதில் நீங்கள் முழுக்க முழுக்க கற்பனை படம் என்று சொன்னால் நாம் ஏன் இந்த விமர்சனம் வைக்க போகிறோம் . ஒரு கேள்வி நீங்கள் சரித்திர படம் தானே சொன்னீர்கள் . அப்போ சந்தேகம் எழுத்தான் செய்யும் அதற்கு நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்
    குறிப்பு . இதனால் நீங்கள் நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்றால் வந்தியத்தேவன் என்ற ஒருவன் இருந்தான் அவன் playboy இருந்தான். ஆதித்ய கரிகாலன் ஒருத்தன் இருந்தான் அவன் காதல் தோல்வியால் அவன் அதை மறப்பதற்கு போர் செய்தான். இதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் இதுதான் உங்கள் சரித்திரமா?

  • @saikumarp1333
    @saikumarp1333 2 года назад +1

    Sir vanthiyadevan chapter oru ladies week sollrangu adhu ungaluku teriyaliya